Topslip சுற்றுலா - 2023 | எழில் கொஞ்சும் அழகு

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024

КОМЕНТАРІ • 64

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 10 місяців тому +4

    ஐயா மிகவும் அருமை எங்கள் ஊருக்கு வந்தமைக்கு மிக்க நன்றி சொல்லி இருந்தால் நேரில் பார்த்திருக்கலாம் இன்னும் நிறைய இடங்களில் இருந்து இருக்கிறது உலகிலேயே மிகவும் பழமையான கன்னிமாரா தேக்கு உள்ளது பார்த்தீர்களா தூணக்கடவு டேம் சர்க்கார் பத்தி டேம் பெருவாரிப்பள்ளம் டேம் பரம்பிக்குளம் டேம் மற்றும் தண்ணீர் தீவு இதையெல்லாம் பார்த்தீர்களா பார்க்க இரண்டு நாட்கள் போதாது மீண்டும் ஒருமுறை வந்து பார்க்கவும் மே மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இங்க மழை பெய்து கொண்டிருக்கும் மிகவும் ரம்மியமாக இருக்கும் தங்கள் வருகைக்கு நன்றி வணக்கம்❤❤❤❤❤🙏🏻💐

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 10 місяців тому +4

    ஆனைமலை டாப்சிலிப் வால்பாறை அடர்ந்த காடுகள் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள அழகான பகுதி. காண கண்கள் கோடி வேண்டும். மான்கள் நடமாடும் பகுதியில் நாமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் வேட்டை விலங்குகள் புலி சிறுத்தை போன்றவை நம்மை தாக்கும் அபாயம் உண்டு. உங்கள் ஒளிப்பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் சார்.

  • @VSKPM
    @VSKPM 10 місяців тому +2

    தமிழ் நாட்டில் இப்படி ஒரு இடம் அருமை நன்றி ஐயா

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 місяці тому +1

    எழில் கொஞ்சும் இயற்கை அன்னையின் அழகே அழகு💞💞💞 தனி ரகம் 💞💞💞

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 місяці тому +1

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @prabhua.c2349
    @prabhua.c2349 6 місяців тому

    ஐயா வணக்கம் இன்று ஒரு தகவல் 360 தகவல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajavelk6470
    @rajavelk6470 10 місяців тому

    வணக்கம் ,பணி ஓய்வுக்கு பின் சுற்றுலா ஆசிரியர் ,அருமையான பணி

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 6 місяців тому

    அருமை அருமை டாப் சிலிப் super super

  • @sankaralingamarunachalam2259
    @sankaralingamarunachalam2259 9 місяців тому

    Top slip details have been pictured well. It induces one to visit again.

  • @sankollywood
    @sankollywood 10 місяців тому +1

    Wow..Great location in Tamil Nadu

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 9 місяців тому

    Superb sharing ji. Three months back we also went. And also gone to Psrambikulam. That too very good

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 10 місяців тому +1

    Awesome

  • @SsSs-vc6zp
    @SsSs-vc6zp 10 місяців тому

    Migavum nandraga ulladhu iyya...nandri..

  • @BhanumathiBhanu-ie4qe
    @BhanumathiBhanu-ie4qe 10 місяців тому +1

    Beautiful place

  • @sivakumarg8155
    @sivakumarg8155 10 місяців тому +2

    இன்னும் சற்று விரிவாக உணவு தங்குமிடம் கூறி இருந்தால் நன்றாக இருக்கும்

  • @MrTamilindian
    @MrTamilindian 10 місяців тому

    🎉அருமையான காணொளி... நன்றி ஐயா, Booking website மற்றும் தொகை விவரங்களை முடிந்தால் அடுத்த காணொளியில் பதிவிடவும்.... நன்றி

  • @SsSs-vc6zp
    @SsSs-vc6zp 10 місяців тому +1

    Ooty..Kodaikanal Nan parthe dhe illai ...adhaiyum katinal nandraga irukum iyya..

  • @umaramesh-eh1ko
    @umaramesh-eh1ko 9 місяців тому

    Super

  • @srinivasanl4457
    @srinivasanl4457 10 місяців тому

    Best super place sir

  • @sivakumarharidass6078
    @sivakumarharidass6078 10 місяців тому +1

    Super 🎉

  • @ChemistTNT111
    @ChemistTNT111 10 місяців тому +1

    2 months munnadi naan ponen topslippku
    Vanla ponen but deer and mayil mattum than paathen😅
    Antha safari tripla 2 dam irukkum 🤚

  • @readyjute6161
    @readyjute6161 10 місяців тому

    அருமையான இடம்

  • @suryastore3853
    @suryastore3853 10 місяців тому +3

    🎉டாப் சிலிப் மொத்த பட்ஜெட் எவ்வளவு ஆகும் ஒரு நபருக்கு என்பதை கூறவும்!

    • @muruganvmn
      @muruganvmn 10 місяців тому

      அதிக பட்சம் 3000/- to 4000/-

  • @sureshsundaramurthy3711
    @sureshsundaramurthy3711 10 місяців тому

    very useful sir

  • @Surendar.V
    @Surendar.V 10 місяців тому

    Super Sir ❤

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 10 місяців тому

    அருமையான பதிவு.டார்மெட்ரில் தங்க 1நாள் வாடகை எவ்வளவு?

  • @vijayakumar8371
    @vijayakumar8371 10 місяців тому +1

    Vande Bharat railway station ticket booking details

  • @thisishappiness9977
    @thisishappiness9977 21 день тому

    Anna intha room ellam entha website la book pannanum

  • @abuabdullah2285
    @abuabdullah2285 10 місяців тому

    CHENNAI TO LIKE THIS PLACES PLEASE ARENGE TOUR PACK.

  • @sakthiveljoseph868
    @sakthiveljoseph868 9 місяців тому +1

    How much expance

  • @Munuswamy.G
    @Munuswamy.G 10 місяців тому

    Tariff for the Dormitory bed. Please share the costwise details to go this place.

  • @apn6824
    @apn6824 10 місяців тому

    How to open a shop in railway platform. What are all the procedures. Will you give us some valuable inputs....

  • @sakthiveljoseph868
    @sakthiveljoseph868 9 місяців тому

    கோவை to top slip how much expence lodge and.food

  • @Jagadeesh-ty3ez
    @Jagadeesh-ty3ez 10 місяців тому

    வணக்கம் ஐயா, மேட்டுப்பாளையம் டு ஊட்டி டிரெயின் பிடிப்பதற்கு,
    கரூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்வதற்கு பஸ் பயணம் மேற்கொள்ளலாமா அல்லது ட்ரெயின் பயணம் மேற்கொள்ளலாமா,, ஈரோடு சென்று நீலகிரி எக்ஸ்பிரஸ் செல்லலாமா?

  • @periyasamyperumal1025
    @periyasamyperumal1025 10 місяців тому

    Very nice sir. How to book dormitory room online? Can you please send me link?

  • @sujathavasan2096
    @sujathavasan2096 10 місяців тому

    pls tell budget detail fr stay and others

  • @ravimurugan2738
    @ravimurugan2738 10 місяців тому

    IRCTC wallet la irunthu ticket book panne but cancel panna amount refund wallet la eruma

  • @murganshalani
    @murganshalani 10 місяців тому

    ஐயா ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன் காட்பாடியிலிருந்து திருவண்ணாமலைக்கு எத்தனை என்னென்ன ட்ரெயின் போகுது அதை கொஞ்சம் சொல்லுங்க ஐயா நேரமும் கொஞ்சம் சொல்லுங்க

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  10 місяців тому

      அனைத்து இந்திய ரயில்களின் விவரம் உங்கள் கையில்
      ua-cam.com/video/o-987O1RRtY/v-deo.htmlsi=i3NGZdFmfgvNijzI

  • @kumarsarathy485
    @kumarsarathy485 10 місяців тому

    Sir, கேரளா side route போகலையா

  • @rameshsn2283
    @rameshsn2283 8 місяців тому

    How much expense

  • @tambob2138
    @tambob2138 10 місяців тому

    Rate please food ,stay,saffari etc

    • @manohar2707
      @manohar2707 10 місяців тому

      Entry Fee:
      Rs. 80 per Person
      Rs.50 for Camera
      Rs. 200 for Vehicle Safari Per person
      Rs. 600 for Elephant Safari
      Rs. 200 - 1000 for Trekking

  • @rajasekarp8332
    @rajasekarp8332 10 місяців тому

    Online booking link sir

  • @acchuthangovindan7291
    @acchuthangovindan7291 10 місяців тому

    alcohol drink allow va

    • @rajmohans3649
      @rajmohans3649 10 місяців тому +2

      Not allowed, check post iruku

  • @indudevi9999
    @indudevi9999 10 місяців тому

    ⚘ 🦚 🇱🇰

  • @venkatvenkat7030
    @venkatvenkat7030 10 місяців тому +1

    Sir--- God sack don't recommend SRMPR Tourist Travel. Recently I went tour to Pantharpura, Sridi, Mantharalyam 1. Most of the coaches are old. 2. Even Coach NO. is not mentioned. 3. Each coach guide doesn't know at what time train start & reach respective places. Every places 5hrs lately arrived. 4. When enquired their own one chief staff told when SRM arranged Kasi trip train arrived 18 hrs late from Prgayaraj to Chennai, Small passenger trains overtake this.6. After arriving one place, SRM arranging one tourist spot, they are arranging Autos with 8 persons. 7. Even lunch or dinner given out side hotel with other road people are laughing at us.8. Food quality is average. It is a HORRIBLE TRIP. Others are also told & they told in review they will give negative points. IT IS UPTO TO SUFFER BY GIVING MORE MONEY?????????

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  10 місяців тому +1

      Thanks for your timely comment. I will consider.and report to concern authorities

  • @ramani1552
    @ramani1552 10 місяців тому

    எந்த லிங்க் மூலம் டாப்சிலிப் book செய வேண்டும்...... இந்த கூறவில்லை.... give me cell number for book.... 😢😢

  • @navaz7869
    @navaz7869 10 місяців тому

    GNWL72/WL34. CONFIRMED AGA CHANCE IRUKA AYYA