ஆண்டாள் நாச்சியாரின் பத்தாவது பாசுரமும் இனிமையானது. ஐந்தாவது தோழியை எழுப்புவதற்காக பாடும் பாடலில் இராமாயணக் கதையினையும் கொண்டு வந்து கும்பகர்ணன் போன்று துாங்குகிறாயோ என்று கேட்பது ஒரு சிறப்பு. கும்பகர்ணன் வரம் கேட்டதில் ஏற்பட்ட சிறு வார்த்தைத் தவறால் தான் அவன் ஆறு மாதம் தூக்கம் கொள்ள நேர்ந்தது என்பது உங்களது விளக்கத்தின் மூலம் அறிந்து கொண்டேன். மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பத்தாவது பாடலில் தோழியை எழுப்புதற்கு பாடும் பாடல் சிறப்பு.வாழ்த்துகளும் நன்றியும் பேராசிரியர் அவர்களே. குருவித்துறை , ச.கருணாகரன்.
ஆண்டாள் நாச்சியாரின் பத்தாவது பாசுரமும் இனிமையானது. ஐந்தாவது தோழியை எழுப்புவதற்காக பாடும் பாடலில் இராமாயணக் கதையினையும் கொண்டு வந்து கும்பகர்ணன் போன்று துாங்குகிறாயோ என்று கேட்பது ஒரு சிறப்பு. கும்பகர்ணன் வரம் கேட்டதில் ஏற்பட்ட சிறு வார்த்தைத் தவறால் தான் அவன் ஆறு மாதம் தூக்கம் கொள்ள நேர்ந்தது என்பது உங்களது விளக்கத்தின் மூலம் அறிந்து கொண்டேன். மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பத்தாவது பாடலில் தோழியை எழுப்புதற்கு பாடும் பாடல் சிறப்பு.வாழ்த்துகளும் நன்றியும் பேராசிரியர் அவர்களே.
குருவித்துறை , ச.கருணாகரன்.
நன்றி அய்யா 💛👍
வணங்குகிறேன் ஐயா 🙏
அருமை சார் 👍👍👍
வணக்கம் அய்யா🙏🙏🙏🙏
Arumai
arumai
🙌🙌🙌
🙏🙏🙏🙏
Nice