காசி செல்வதற்கான முழு விவரங்கள் | Kashi Tourist Places In Tamil | Sanjaysamy | #52

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 257

  • @chandrup237
    @chandrup237 9 місяців тому +5

    சகோதரருக்கு மிக்க நன்றி
    உபயோகமானது. இன்னும் இதேபோல் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். மிக்க நன்றி 🎉

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams Рік тому +29

    சூப்பர் தம்பி!
    நாங்கள் காசிக்கு ஏற்கனவே பேக்கேஜ் டூரில் போய் இருக்கிறோம். அடுத்த வாரம் கணவன் மனைவி இருவர் மட்டும் தனியாக கங்கா காவேரி எக்ஸ்பிரஸில் செல்கிறோம். உங்கள் இந்த வீடியோ எங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களது மற்ற காசி வீடியோக்கள் இனிதான் பார்க்கப் போகிறோம். இந்த சிறிய வயதில் இவ்வளவு தெளிவாக வழி நடத்துகிறீர்கள்..
    நன்றி!
    வாழ்க வளமுடன்...

    • @k.lakshmanandhandapani8998
      @k.lakshmanandhandapani8998 4 місяці тому

      நன்றி காசியில் வசிக்கும் பகுதியில் உள்ள மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கவும்.

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 3 місяці тому +2

    மிகமிக நன்றி 🙏🏼❤ உங்க குறிப்புகளை வைத்துதான் காசி செல்லவிறுக்கிறேன்

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 22 дні тому +1

    இந்த பதிவு மிகவும் உபயோகமக உள்ளது. நன்றி.

  • @sarabojisarabojikamatchi4136
    @sarabojisarabojikamatchi4136 Рік тому +95

    என் அண்ணன் 2022 புரட்டாசி மாதம் காசி டூர் சென்றார் அம்மாவாசை அன்று காசியில் முக்தி அடைந்து விட்டார்

    • @abishekabishekabi4266
      @abishekabishekabi4266 Рік тому +4

      Enna achi uanga anna broo

    • @yuvasankar1709
      @yuvasankar1709 Рік тому +1

      😂😂😂

    • @kalyanib1757
      @kalyanib1757 Рік тому

      காசியில் செத்தால் மோட்சம் என்பார்கள். ஏதேச்சையாக லட்சத்தில் ஒருவருக்குத்தான் இந்த பாக்கியம் கிடைக்கும்

    • @அனுமன்ஜோதி
      @அனுமன்ஜோதி 3 місяці тому +2

      நான் காசிக்கி 10 வருடமா சென்று கொண்டுயிருக்கிறேன்,

    • @CHETTIALAGAPPANS
      @CHETTIALAGAPPANS Місяць тому

      சார் என்னுடைய பெரியம்மா 2013 ஆவது வருஷம் காசிக்கு போனவர்கள் அங்கேயே இறந்து விட்டார்கள் அவர்களுக்கு எந்தவிதமான சான்றுகளும் வாங்கவில்லை இறந்ததற்கான. இப்போது இறப்புச் சான்றிதழ் தேவைப்படுகிறது அதை எப்படி வாங்குவது காசியில் எனக்கு ஒரு நல்ல யோசனை கூறுங்கள்

  • @sampath-vw7me
    @sampath-vw7me Місяць тому +1

    Kind of you. Great service. Thank you. God bless you.

  • @karupayyak3053
    @karupayyak3053 4 місяці тому +3

    காசியைப் பற்றியான தகவல் மிகவும் அருமை நன்றி..

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri 6 місяців тому +8

    எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது காசிக்கு தனிமையில் போக முடியாது இப்பொழுது நானும் உன் கூட வந்தது போல் இருக்கிறது எனக்கு 65 வயசு உன்ன வாழ்த்துகிறேன்

    • @Ishaanmeedia-mz1mo
      @Ishaanmeedia-mz1mo 6 місяців тому +1

      Kavalai padathenga sekarama nengalum poga mudium

  • @Annapoorani15
    @Annapoorani15 6 місяців тому +4

    அருமையாக சொன்னீங்க தம்பி நன்றி வாழ்த்துகள்🙏🙏🙏

  • @annampoorani7019
    @annampoorani7019 11 місяців тому +3

    அருமை தம்பி👌👌 பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி🙏

  • @prasathk-ev2gp
    @prasathk-ev2gp 2 місяці тому +1

    Thank you for your information bro..... good detailed explanation

  • @chandrasekaranvedachalam6315
    @chandrasekaranvedachalam6315 2 місяці тому +1

    Thankyou bro very useful information God bless.

  • @mohanranga7387
    @mohanranga7387 5 місяців тому +3

    Unga narration super.Unga voicela places videola Kattiìrùndha semayairuukum

  • @jothimanisivalingam5976
    @jothimanisivalingam5976 5 днів тому +1

    Super video tks

  • @wow-ln8kq
    @wow-ln8kq 2 місяці тому +1

    Information is very valuable. Thanks bro

  • @HariharanBalachandran-x9q
    @HariharanBalachandran-x9q 25 днів тому +2

    ஓம் நம சிவாய. ஐயா காசியில் முதல் முதலாக ஸ்ரீ கால பைரவரை தரிசனம் செய்த பிறகே காசியின் உள்ளே நுழைய வேண்டும். அதை போலவே திரும்பி காசியில் இருந்து வரும்போதும் அவரிடம் உத்தரவு கேட்ட பின்பு வர வேண்டும். என்று ஒரு நாள் காசியில் பிணம் எரியவில்லையோ அன்று முழு அழிவு நிச்சயம். எல்லோருக்கும் எல்லா தெய்வங்களின் அருள் முழுமையாக கிடைக்கட்டும். பி. ஹரிஹரன்.

  • @madhujayasre7327
    @madhujayasre7327 Рік тому +2

    தம்பி மிக அருமையாக கூறியுள்ளீர்கள்...

  • @SathishKumar-m6l
    @SathishKumar-m6l 9 місяців тому +2

    ❤❤❤

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    அருமையான பதிவு நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி

  • @mariappan6905
    @mariappan6905 Рік тому +20

    நீங்கள் சொன்ன விதம் அருமை வாழ்த்துக்கள் சகோதரனே. நான் அடுத்த வாரம் வாரணாசி செல்ல இருக்கிறேன் . அந்த புனித பூமியில் என் வாழ்நாளில் சில மணிநேரங்கள் அங்கு இருக்க போகிறேன். தென்காசியில் காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து விட்டு வாரணாசி காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய உள்ளேன். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.

  • @gayatriveera9435
    @gayatriveera9435 10 місяців тому +1

    சூப்பர் தம்பி நல்ல பயனுள்ள தகவல்கள் சொல்லிருக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @SandalSandalkrishna
    @SandalSandalkrishna 7 місяців тому +2

    Thanks for yr useful information bro.

  • @VinothiniGopinath
    @VinothiniGopinath Рік тому +3

    ✨Clear explanation thambi, வாழ்க வளமுடன் தம்பி 🎉 மிக்க நன்றி 💐

  • @suphanandhini7240
    @suphanandhini7240 3 місяці тому +1

    Brother thank you so much for your valuable information 🙏

  • @pankajsiva7960
    @pankajsiva7960 Рік тому +3

    Thank you so much. Valga pallandu

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 Рік тому +2

    பயனுள்ள தகவல்கள் தம்பி மிகவும் நன்றி!

  • @Randomsst
    @Randomsst 8 місяців тому +1

    Useful information bro. after 2 weeks we are going over there. Thank you

  • @rathangansvlog
    @rathangansvlog Рік тому +7

    தம்பி நான் இலங்கையில் இருக்கிறேன்.. நான் செப்டம்பர் மாதம் காசி செல்ல இருக்கிறேன்.. உங்களுடைய வீடியோ வை பார்த்து தான் தேவையான விபரங்களை அறிந்து கொண்டேன்.. மிக்க மிக்க நன்றி இறைவன் ஆசிகள் என்றும் உங்களுக்கு இருக்கட்டும்❤

  • @sugumarikangadhara136
    @sugumarikangadhara136 4 місяці тому +1

    அருமையான பதிவு தம்பி நன்றி.

  • @rathnam1681
    @rathnam1681 Рік тому +19

    அன்னபூரணி சாப்பாடு அருமை சூப்பர் நாங்கள் அங்குதான் சாப்பிடுவோம்.

  • @Ravees-o7j
    @Ravees-o7j 5 місяців тому +1

    தகவலுக்கு நன்றி நண்பா 💐💐

  • @shanmugamsp-y3x
    @shanmugamsp-y3x 8 місяців тому +1

    அருமை நல்ல விளக்கத்துடன் கூறினீர்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @rock6056
    @rock6056 10 місяців тому +2

    Bro romba thanks bro,
    Going to kashi by 28th april 2024.
    Thanks a lot bro, சிவ சிவ

    • @dvr12345
      @dvr12345 8 місяців тому

      I'm also going to Kashi on 28th April bro.

  • @prakashnarayanan8568
    @prakashnarayanan8568 Рік тому +3

    Super explanation. Great Sir.

  • @radhakrishnan8114
    @radhakrishnan8114 Місяць тому +1

    Super information

  • @karuppaiyandevi7602
    @karuppaiyandevi7602 2 місяці тому +1

    வாழ்த்துகள் நன்றி

  • @dhamodharankrishnan7459
    @dhamodharankrishnan7459 8 місяців тому +1

    நன்றி நன்றி நேரில் கண்டு பார்த்தது போலவே இருந்தது நன்றி

  • @geethakumaar8907
    @geethakumaar8907 7 місяців тому +3

    ஓம் நமசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.

  • @ammassuvaiyanasamayal8457
    @ammassuvaiyanasamayal8457 6 місяців тому +1

    Mikka nanri. Good narration.

  • @renukam7650
    @renukam7650 Рік тому +2

    Thank u very much want to go kasi

  • @Akshipapa
    @Akshipapa 3 місяці тому +1

    Brother thanks 👍

  • @suganthsaai
    @suganthsaai Місяць тому +1

    nice explanation

  • @Thaya-b6w
    @Thaya-b6w Рік тому +1

    மிக அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏❤️

  • @Kaladhiya
    @Kaladhiya 4 місяці тому +1

    மிகவும் அருமையான வீடியோ சூப்பர் வேர லெவல் நன்றிகள் பல தம்பி 🙏🙏🙏 14/09/2024 அன்று வீடியோ பார்த்தேன் ❤❤❤🎉🎉🎉 திருச்சி

  • @kvs.rajaaanmigapayanangal4678
    @kvs.rajaaanmigapayanangal4678 6 місяців тому +2

    வாழ்த்துக்கள். சேவைதொடரட்டும்

  • @magayswary277
    @magayswary277 6 місяців тому +1

    Thanks Aiya

  • @SandalSandalkrishna
    @SandalSandalkrishna 7 місяців тому +1

    Nangalum next month kilambalamnu irukom bro. Unga videos romba usefulla iruku. Thanks bro

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Рік тому +4

    அருமை நலமுடன் வாழ்க நாங்கள்10 வருடங்களுக்கு முன் கபேரனுடன்சென்றோம்காசிக்குசெல்ல 50வருடக்களுக்கு முன் இப்போதைய போக்குவரத்து வசதிகள் இல்லை மாதக்கணக்கில் ஆகும் சில நேரங்களில் உயிரோடு வருவதும் கடினம்

  • @parimaladevisuppayah4107
    @parimaladevisuppayah4107 10 місяців тому

    Romba nandri thambi

  • @maheshwariramachandran7447
    @maheshwariramachandran7447 Рік тому +1

    சூப்பர் தம்பி அருமையா சொன்னீங்க

  • @gajendirankl5406
    @gajendirankl5406 Рік тому +1

    அருமை தம்பி உங்க பதிவு அருமை

  • @sundareswarimuruganandam4283
    @sundareswarimuruganandam4283 Рік тому +1

    Nandri thambi unghaloda vilakam remba arumaiya theliva panivudan irundhadhu kashike neril poi vandha madhiri iruku .indha vidio vaithu oru murai poivara try panrom remba nandri vaalha valamudan

  • @sambandamsundaramurthy48
    @sambandamsundaramurthy48 Рік тому +1

    Thanks for Kashi information
    Thanks brother 🙏

  • @sadhanamohankumar3394
    @sadhanamohankumar3394 7 місяців тому +1

    thankyou brother

  • @crafttamiltamil1536
    @crafttamiltamil1536 6 місяців тому +1

    சிவன் திருப்பாத சரணம் சரணம் 🙏🙏🙏🙏

  • @sivaramanraja6772
    @sivaramanraja6772 8 місяців тому +1

    நண்பா நான் போகனும்னு நினைக்கும்போது தடுங்கள் வந்துடுது. காசிய பார்த்தே ஆகனும். இப்படிக்கு நாமக்கல்லில் இருந்து வினோத்குமார்

  • @Bhavaniaaricreatives
    @Bhavaniaaricreatives 9 місяців тому +1

    Na epo dhan Kashi, odisha , ayyodhiya , train la dhan ponom bro 3rd AC ponom Chennai la erundhu 13th kellambi ponom 3 days odisha next 2 days Kashi next 3 days allahabad poyierundhom anna sema kuttama erundhudhu food ennaku pudikula itly 25rs ennaku age 39dhan ungala sonna madhiriye ennayum sonnaga epove en pora unaku vayasayiducha nu ketanga nangalum annapurani la saptom thambi return 24th vadhom thambi nanga pona date March 12th kelambi return 25 vandhom pa anna enga guide naraya Kovil kattaveilla pa

  • @kalyanasundari38
    @kalyanasundari38 Рік тому +2

    Arumaiyana padivu

  • @ranjinishanthrasegaram8050
    @ranjinishanthrasegaram8050 6 місяців тому +1

    Nice
    Netla paththa mathiri

  • @ejayaraman4219
    @ejayaraman4219 5 місяців тому +1

    Supera Domingo thambi

  • @lakshumanak9536
    @lakshumanak9536 4 місяці тому +1

    Good super

  • @s.h.a.m.a.n
    @s.h.a.m.a.n 12 хвилин тому

    Train la pona how much time does it take to reach?

  • @LakshmiJayakumar-d8k
    @LakshmiJayakumar-d8k 8 днів тому +1

    Written varum pothu food enna pandrathu

  • @ArukkaniRathinasamy
    @ArukkaniRathinasamy Місяць тому

    Anna Ganga pasu vaithrukum naira are engu ullar pls comment

  • @FjglfXhci
    @FjglfXhci Рік тому +3

    Super, நான் 16 வயதிலிருந்து சென்று கொண்டிருக்கிறேன் ஓம் நமச்சிவாய

    • @sudhab723
      @sudhab723 11 місяців тому

      Pls contact num pls

  • @mithavyanainika3036
    @mithavyanainika3036 3 місяці тому +1

    Thank you bro 😂very clear explanation

  • @LakshmiLakshmi-bx8nj
    @LakshmiLakshmi-bx8nj Рік тому +3

    Much needed info for everyone ......Thank you so much bro

  • @narasimmalurajasekaran718
    @narasimmalurajasekaran718 10 місяців тому

    நண்பா..
    நாங்க இனிதான் காசிக்கு போக போகிறோம் அதனால் நீங்க ஷெட்யூல் போட்டு கொடுத்தா ரொம்ப உதவியாக இருக்கும்
    பிளீஸ்

  • @Vijayguna1205
    @Vijayguna1205 Рік тому +2

    Superb Bro Great Speech and explain thanks 🙏

  • @PriyaP-bt1ek
    @PriyaP-bt1ek 4 дні тому

    Bro oru help... Kasi lah tamil guide therinja contact share pandringalah

  • @sankaranbalasubramanian4392
    @sankaranbalasubramanian4392 Рік тому +2

    Super Sanjay very good and useful video

  • @VIJAYRAJ-xe3sj
    @VIJAYRAJ-xe3sj 6 місяців тому +1

    Bro ,,, which month was best climate mate ,,, October

  • @ranjaniraja161
    @ranjaniraja161 Місяць тому

    Entha month pona best ah erukum sir

  • @hemaramesh1481
    @hemaramesh1481 Рік тому +2

    ஓம் நமசிவாய, நன்றி, வாழ்க வளமுடன்

  • @punithathiagu5867
    @punithathiagu5867 Рік тому +1

    Really very useful.I went all places which u mentined

  • @deivasigamanisubramaniam4976
    @deivasigamanisubramaniam4976 6 місяців тому +1

    சோலி அம்மன் கோவில் முக்கியம். சேர்த்து சொல்லவும்.

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Рік тому +7

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை தம்பி பயனுள்ளதாகவும்🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏

  • @nandukuumar6149
    @nandukuumar6149 Рік тому +2

    ரொம்ப நன்றி bro.... Usefull video

  • @l.rajamariappan4350
    @l.rajamariappan4350 3 місяці тому +1

    காலபைரவர்கோவில் குதோலியாவிலிருந்து 7 கிலோமீட்டர் இருக்கும்...

  • @kalyanib1757
    @kalyanib1757 Рік тому +1

    பயனுள்ள தகவல் தம்பி. நல்ல கையேடு போல் உள்ளது. உங்கள் வீடியோ. நன்றி தம்பி

  • @manjuscorner2161
    @manjuscorner2161 Місяць тому +1

    Hello bro,so total minimum how many days we Need for kasi visit Only to see All the temples there no travelling days only to see all the temples please

  • @melakounnupattithuraiyur1370
    @melakounnupattithuraiyur1370 Рік тому +1

    நன்றிதம்பிசூப்பர்

  • @commonman6879
    @commonman6879 Рік тому +2

    👍 nice

  • @subarnagiridharan6128
    @subarnagiridharan6128 Рік тому +1

    good info

  • @JayanthiMadeswaran
    @JayanthiMadeswaran Місяць тому +2

    Army thagaval

  • @MILSKITCHENCHITHRASAMAYAL
    @MILSKITCHENCHITHRASAMAYAL Рік тому +4

    Very useful information, thank you

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 8 місяців тому

    Sathirathil thanginal vadagai kodukavenduma

  • @shanthiravichandran2614
    @shanthiravichandran2614 Рік тому +1

    மிக்க நன்றி.பயனுள்ள.தகவல்கள்.அடுத்த மாதம் நாங்கள் ‌செல்கிறோம்.நமச்சிவாயவாழ்க

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 Рік тому +1

    Na 14th poorean bro... Assi to manikarnika naadunthae poolaam ma.. Neega sonna ellaamae vanthurumma

  • @Shanthi-m6k
    @Shanthi-m6k 2 місяці тому +1

    Brother can you please suggest a hotel for famil and i dont know hindi can we survey by traveling alone all of them telling its difficult to survive please reply brother

    • @SanjaySamy
      @SanjaySamy  2 місяці тому

      Minimum basic hindi achum theriyanum

  • @adasiy8647
    @adasiy8647 Рік тому +3

    Thanks my son, God bless you

  • @thangavelraja4381
    @thangavelraja4381 Рік тому +1

    Thanks brother...Nice information

  • @CenaSena
    @CenaSena 6 місяців тому

    2 days stay pannuna yella places um paathudalaama?

  • @sripapavidhya166
    @sripapavidhya166 Рік тому +2

    Super bro,next week en bday ku poren..
    Romba useful information kuduthirukinga,thank u so much🙏🤝💐💐

  • @Shanthi-m6k
    @Shanthi-m6k 2 місяці тому

    Brother can you please suggest to stay room
    family

  • @manivannanr8052
    @manivannanr8052 Рік тому +2

    Morning 4to 5am ku sami தரிசனம் டிக்கெட் போடணுமா free சார் explain please

  • @2kgaming481
    @2kgaming481 4 місяці тому +1

    🌹🌹🌹

  • @rajeshwarigopala8893
    @rajeshwarigopala8893 Рік тому +1

    அருமையான விளக்கம் அழகான விரிஉரை

  • @parasuramankrishnan1106
    @parasuramankrishnan1106 Рік тому +1

    சூப்பர் சகோ

  • @parthahairstylist6337
    @parthahairstylist6337 8 місяців тому

    Enga bro stay panninga Neenga and solo travel kku enna focus pannanum bro