எனது காசி, இராமேஸ்வரம் பயணத்தின் முழுத்தொகுப்பு 🙏🔱 🕉️ Kashi Tourist Places In Tamil l GG's Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2025

КОМЕНТАРІ • 48

  • @RaviGK-kf9sh
    @RaviGK-kf9sh 9 місяців тому +2

    மிகவும் அருமையான உணர்வை ஏற்படுத்தியது

  • @MahaLakshmi-tg1bl
    @MahaLakshmi-tg1bl 9 місяців тому +12

    நானும் ஏப்ரல் முதல் தேதி கிளம்பிகிறேன் ஓம் நமசிவாய.🙏🙏

  • @aaraveditzz3850
    @aaraveditzz3850 9 місяців тому +3

    Miga Azhagaana Thoguppu 👏👏🔥

  • @vp774
    @vp774 9 місяців тому +23

    யாராவது திண்டுக்கல்லில் இருந்து காசியாத்திரை செல்வதாக இருந்தால் நானும் வருகிறேன் எனது நீண்டநாள் எண்ணம் 🙏ஓம்நமசிவாய

  • @kesavangovidasamy
    @kesavangovidasamy 3 місяці тому +1

    மிக. மிக. நன்றிஐய்யா
    நேரில்கண்டதுமீன்டும்
    கண்முன்விளக்கமாக
    காட்டினீர்கள்ஓம்நமசிவாய. 🙏🙏🙏👌👍🙏

  • @guruchandru-r7v
    @guruchandru-r7v 3 місяці тому

    Sir Thanks for Gnanasambandan sir valga pallandu

  • @TheKovilpatti
    @TheKovilpatti 2 місяці тому

    Such a great experience travelling through your eyes sir. Love all your speeches and debates.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 місяці тому

    பாராட்டுக்கள்ஐயா

  • @umayuvaraj9213
    @umayuvaraj9213 6 місяців тому +1

    அருமை என்ன விளக்கம் பொறுமையாக சொன்ன து நேரில் பார்த்த மாதிரி இருந்தது நன்றி.🎉🎉

  • @rajeemurugan4066
    @rajeemurugan4066 4 місяці тому +1

    அருமை ஐயா

  • @revathis5476
    @revathis5476 9 місяців тому +5

    தாய் கங்கை மட்டுமே வடக்கு நோக்கி பாயும் நதி என்பது
    சிறப்புடையது

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 місяці тому +1

    Great 👍🏿

  • @hitechenterprises1357
    @hitechenterprises1357 Місяць тому

    Sir vanakkam I saw your kasi yathara in channel really it's very beautiful and i felt i wss traveling with you sir i was planning to go to kasi coming Jan it's very much useful for me sir

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 9 місяців тому +4

    காசி விஸ்வநாதரை கங்கை
    படித்துறை வழியாக தரிசிக்கும் வண்ணம் நமது
    பிரதமர், மீரா காட் பகுதி வழியில் புதிய பாதை அமைத்து பக்தர்களுக்கு
    அர்ப்பணித்தார்.அதன் வழியாக நானும் கடந்த
    மே,2022 ல் சென்று விஸ்வநாதர்,அன்னபூரணி,
    விசாலாட்சியம்மனை
    தரிசித்தேன்.விசுவநாதாய நம.🚣🚣🚣🛕🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmip6602
    @vijayalakshmip6602 3 місяці тому

    Migavum arumaiyana thoguppu

  • @entaperecorder4976
    @entaperecorder4976 Місяць тому

    I love ypu Kasi ❤

  • @rajagopalgunasundari4346
    @rajagopalgunasundari4346 3 місяці тому

    Naan kaasi chenrullen aanal ivvalavu edam paarkavilai thank sir vaazhgà ungal thondu nanri ayya

  • @NarendranKalidoss
    @NarendranKalidoss 2 місяці тому

    Your Excellency Sir, 🙏
    Thanks you very much for sharing your pilgrimage Visits to Sri Kasi & Sri Rameshwaram Temples 🛕 - Narendran Kalidoss Rao Gaikwad & Hemalatha Bai, Kochi, Ernakulam Dist., Kerala State.

  • @MURUGATHASANA.V
    @MURUGATHASANA.V 3 місяці тому

    Thanks so much.Great work.

  • @lathamaharajan8365
    @lathamaharajan8365 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க பல்லாண்டு தங்கள் பணி சிறக்கட்டும் ஓம்நமசிவாய

  • @mrvsomasundaram
    @mrvsomasundaram 4 місяці тому +1

    Super

  • @vmoganambal530
    @vmoganambal530 9 місяців тому +1

    ஐயா வணக்கம்
    தங்களின் வாயிலாக காசி விஸ்வநாதரையும் ராமேஸ்வரம் ராமலிங்க சுவாமியையும் கண்டு மகிழ்ந்தோம் ஐயா நன்றி

  • @8aponnambalavasan.n365
    @8aponnambalavasan.n365 3 місяці тому

    Shivaya namaha

  • @remamr44
    @remamr44 6 місяців тому +2

    Adiyen July month 4th time Kasi Gaya naimisharanyam Ayodhya pokiren om shivaya namaha

  • @Kanan-w5i
    @Kanan-w5i 9 місяців тому +1

    Salem kanjamalai siddarkoil vanga sir
    Near ellampillai town

  • @MuthukaniKamaraj-ui9ym
    @MuthukaniKamaraj-ui9ym 3 місяці тому +1

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 4 місяці тому +1

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-ev5
    @user-ev5 5 місяців тому +3

    அப்போது நடந்தே செல்வது வழக்கம்

  • @krishnaswamyk7976
    @krishnaswamyk7976 9 місяців тому +2

    காசி யாத்திரை புனித பூமியக இருந்தது ஆனால் இதைப்பற்றி யறூம் ஒரு comments சொல்ல மாட்டார்கள் இங்கே நல்ல மனிதர் இல்லை

  • @kannammalt3021
    @kannammalt3021 4 місяці тому

    சிவ.. சிவ... மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @saraswati3476
    @saraswati3476 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @saravananmadhavan941
    @saravananmadhavan941 9 місяців тому +10

    தீமூகாவிற்கு ஓட்டு போடாம இருந்தாலே ஆயிரம் முறை காசிக்கு போய்வந்த புண்ணியம் கிடைக்கும்...

  • @AzhagappanShanthi
    @AzhagappanShanthi 3 місяці тому

    Suer!!?
    .

  • @Paramagurut1968
    @Paramagurut1968 2 місяці тому

    நானும் அக்டோபர் | 9.2024 செல்கிறேன்

  • @VeeraragavanLogu
    @VeeraragavanLogu 4 місяці тому +1

    😢

  • @kalaivaani4276
    @kalaivaani4276 3 місяці тому

    Vanakkam.tamil.iyaa

  • @GAVENKATESHAN
    @GAVENKATESHAN 4 місяці тому +2

    யார் இந்துகள்யென சொல்லுங்களேன்.

  • @kesavangovidasamy
    @kesavangovidasamy 3 місяці тому

    மிக. மிக. நன்றிஐய்யா
    நேரில்கண்டதுமீன்டும்
    கண்முன்விளக்கமாக
    காட்டினீர்கள்ஓம்நமசிவாய. 🙏🙏🙏👌👍🙏

  • @lathamaharajan8365
    @lathamaharajan8365 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க பல்லாண்டு தங்கள் பணி சிறக்கட்டும் ஓம்நமசிவாய