அருமையான பதிவு நண்பரே..! சில கேள்விகள் எனக்கு தோன்றியது நீங்கள் விண்கலம் பற்றி கூறியபோது ஆண்டுகள் பற்றி கூறினீர்கள் ஆனால் பூமியை விட்டு வெளியேறிய பிறகு விண்கலம் அது பயணித்த ஆண்டுகளை எப்படி தெரிந்து கொள்வது பூமியில் 1 வருடம் 365 நாள் சனி கிரகத்தில் 10747 நாட்கள் நாம் எப்படி இதனை புரிந்து கொள்ள வேண்டும் சிறிய விளக்கம் கொடுக்க வேண்டும்... Mr.GK❤
இந்த பிரபஞ்சத்தில் நம்ம பூமியே ஒரு புள்ளிதான் இதில் மனிதர்கள் இல்லை மதம் இல்லை சாதிகள் இல்லை கருப்பு வெள்ளை பாகுபாடு இல்லை முக்கியமாக வர்ணாசிரமம் இல்லை எல்லாம் சிறு புள்ளியாக மறைந்து போனது மிக அருமையாக விளக்கிய Mr. G. K க்கு நன்றி 🫢🫢🫢🙏🙏🙏
What an interesting video 👌 ! ஒரே நேரத்துல மூணு Hollywood படம் பார்த்தமாதிரி இருக்கு ! Please, suggest a good book about voyeger mission ! Thank in advance 🙏
I see! You're quoting the ancient Tamil scripture, Thirukural, which says: "அடி அளந்தான் திருக்குறள்" "Adi alanthan Thirukural" This translates to: "The feet that measure the earth are the same that measure the universe" This is a profound and insightful verse from Thirukural, which suggests that the same principles and measurements that apply to our everyday experiences (like walking on earth) can also be applied to understanding the vastness of the universe. In this sense, yes, it's "right" - the verse is encouraging us to recognize the connections and patterns that exist across different scales and realms, from the smallest to the largest. Thirukural is a revered text in Tamil literature and culture, and this verse is a beautiful example of its wisdom and poetic expression.
This video is like a complete guide for voyager mission composing all interesting informations given in a clear and simple way. Amazing work. Keep rocking...💐
Chanceless Mr.gk, morn than yosichan unnga kita voyager video podunga nu comment pannanum nu ninachan. WhatsApp open panna surprise madhiri unnga video link .... thank you 🎉
Hi Mr. GK The state of art technology designed during 70s period is excellent, now with AI breakthrough we may explore more interstellar in the near future. Thanks for giving a wonderful narration, kudos
அருமையான அறிவியல் விளக்கங்கள், நன்றிகள் பல மிஸ்டர் .ஜி.கே 🙏🙏🙏 கோல்டன் பிளேட்டில் தமிழ் பயன்படுத்தாதற்கும், மற்ற மொழிகளை பயன்படுத்தி இருப்பதற்கும் அறிவியல் காரணம் உண்டா???
Golden disc கிடைச்சு ஏலியன் வந்தா....Mr gk Channel ல பாத்து...அத அவன் உலகத்துக்கு எடுத்துகிட்டு போவான்... சிறப்பு❤❤...very informative and very interesting...thank you my dear😂😂🎉🎉🎉❤
நாம் கனவு காணும் அல்லது நமக்கு கற்பனையாக ஒரு விஷயம் தோன்றதோ அது ஏதோ ஒரு யுனிவர்சலில் ஏதோ ஒரு கிரகத்தில் ஏதோ ஒரு உலகத்தில் நடந்து முடிந்து இருக்கும் அல்லது நடந்து கொண்டு இருக்கும் அல்லது நடக்கப் போகிறதா இதற்கு சாத்தியம் உண்டா
Mr.Gk anna , neega wednesday voyager 1 and 2 pathi poduringa, pathaa TEENZ la golden plate concept varuthu , oru vela neega pre production la work panigalaa, intresting movie good screen play , Time ponathe theirlaa
Mr.gk sir na unga ella vedios pakra romba nalaruka, Apdiya jeeps web kandupudicha habitable plants ah pathi oru vedio podunga sir please 🙏 😊 unga subscribers sarbula kekura...podunga please
Hello anna🎉 nanga another shadows nu oru short film eduthu irukom anna ungala kooda tag panni irukom anna sci-fi zerne anna paathuthu unga opinion aa sollunga anna theme: superposition 🎉
எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் , வாயாஜர் விண்கலம் எப்படி விண்குப்பை மற்றும் விண் கற்களுக்கு இடையில் இவ்வளவு தூரம் பயணிக்க முடிகிறது. அதன் communication கூட உடனடியாக contact பண்ண முடியாத போது, அதை எப்படி வழி நடத்துவது. இது ஏதாவது அதிஷ்ட்டத்தில் பயணிக்கிறதா ? So many probabilities ! Waiting curiously for your answer!!!
Space is incredibly vast, and space debris and meteoroids, although numerous, are spread out over such a large area that the likelihood of a spacecraft colliding with them is very low.Spacecraft are launched on carefully planned trajectories that avoid dense regions of space debris. These paths are calculated well in advance to ensure the spacecraft's safety.
A machine that carries the evidence for human mankind travelling millions of km alone in the Interstellar space, really awesome ❤
Watched Teenz.. Voyager pathi sambandham illama ipo video vardhe nu pathen.. adhum ellam neega already share pannadhu dhan... Great Movie..
பூமியின் மையப்பகுதி பின்னோக்கி சுற்றுவதாக பிபிசி தமிழ் தொலைக்காட்சியில் வர நியூஸ் வந்துவிட்டது.🤔 அதைப்பற்றி பேசுங்கள் மிஸ்டர் ஜி கே😎
Yes
Yes
Its happened every 11 years in sun also
Ivanga atha periya visiyamakki makkala payamuruthuranga
Bloody media
அருமையான பதிவு நண்பரே..!
சில கேள்விகள் எனக்கு தோன்றியது
நீங்கள் விண்கலம் பற்றி கூறியபோது ஆண்டுகள் பற்றி கூறினீர்கள் ஆனால் பூமியை விட்டு வெளியேறிய பிறகு விண்கலம் அது பயணித்த ஆண்டுகளை எப்படி தெரிந்து கொள்வது
பூமியில் 1 வருடம் 365 நாள்
சனி கிரகத்தில் 10747 நாட்கள்
நாம் எப்படி இதனை புரிந்து கொள்ள வேண்டும் சிறிய விளக்கம் கொடுக்க வேண்டும்...
Mr.GK❤
13:50 andha excitement for the pale blue dot in your chuckle is original!! True science connesseur you are!! Pale blue dot shattered my ego as well!!
After a long time a full fledged video on science ..thank you sir ❤
நன்றி ஜி கே சார் ரொம்ப நாளா எதிர்பார்த்த வீடியோ...
எங்களின் வேண்டுகோளுக்கு இணங்க வயேஞ்சர் பற்றிய தகவல்களை அளித்தமைக்கு நன்றி மிஸ்டர் ஜி கே அண்ட் பிரபா அண்ணன் அவர்களுக்கு நன்றி
2 yrs ku munnadi Voyager pathi video keten.Ivlo seekram poduvinga nu yethir paakala..😂.Anyway thank you
@@shanvicky4917 🤣🥱
Neenga ketathukaga podala bro... Avar ku content venum nu potrukaru...
Cassini-Huygens indha mission pathi next vedio podunga bro.
@@karthikeyank9899 இன்னும் 2 வருஷம் கழிச்சு போடுவாரு🤣😂🤣..
@@udhaysasi 🤣🤣
வணக்கம்🙏GK அண்ணா🎉😊உங்கள், குட்டி குழந்தை நலமா அவர்களோடு பண்ணும் வீடியோ மிகவும் அருமை... 👌👌👌வாழ்த்துக்கள் 🎉🎉🎉
இந்த பிரபஞ்சத்தில் நம்ம பூமியே ஒரு புள்ளிதான் இதில் மனிதர்கள் இல்லை மதம் இல்லை சாதிகள் இல்லை கருப்பு வெள்ளை பாகுபாடு இல்லை முக்கியமாக வர்ணாசிரமம் இல்லை எல்லாம் சிறு புள்ளியாக மறைந்து போனது மிக அருமையாக விளக்கிய Mr. G. K க்கு நன்றி 🫢🫢🫢🙏🙏🙏
Oldest language Tamil not recorded😢, who knows Aliens could understand only Tamil. 😅
😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂
Sariya sonninga
😂🎉
All for good..they can not understand Tamil...so all humans will learn Tamil as secret language. .Tamilans may save humans from them
மிகவும் அருமை.
நன்றி!
உங்களால அறிவியல் பற்றிய அறிவு எனக்கு புடிச்சிருக்கு அதிகமாயிருக்கு
What an interesting video 👌 ! ஒரே நேரத்துல மூணு Hollywood படம் பார்த்தமாதிரி இருக்கு ! Please, suggest a good book about voyeger mission ! Thank in advance 🙏
வெகு நாட்களாக தேடிக் கொண்டு இருந்த ஒரு விடயத்தை தெரிந்து கொள்ள உதவியதற்கு மிக்க நன்றி அண்ணா
Romba naala wait panna space video 😊
Very interesting, I asked for a voyager video a few weeks back. Thanks for detailed info
I see! You're quoting the ancient Tamil scripture, Thirukural, which says:
"அடி அளந்தான் திருக்குறள்"
"Adi alanthan Thirukural"
This translates to:
"The feet that measure the earth are the same that measure the universe"
This is a profound and insightful verse from Thirukural, which suggests that the same principles and measurements that apply to our everyday experiences (like walking on earth) can also be applied to understanding the vastness of the universe.
In this sense, yes, it's "right" - the verse is encouraging us to recognize the connections and patterns that exist across different scales and realms, from the smallest to the largest.
Thirukural is a revered text in Tamil literature and culture, and this verse is a beautiful example of its wisdom and poetic expression.
Mr GK sir intha comment padinga please
Romba useful ah information intresting ah sonadhu great 👍
பூமியில் மேலே கீழே உள்ளது ஆனால் பூமிக்கு வெளியே ஸ்பேஸ்க்கு சென்றாள் எது மேலே கிளை எது வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு.....?😌
அதான🤔
Ithu ellamey namma purithal and calculation kaga nama fix panathu
Best doubt
X,Y,Z ஆள்கூறுகளை பயன்படுத்துவார்கள்
@@samthetinkerer2003 apdi pathalum oru fixed point vaichu than a x , y , z sola mudium but space a eana fixed point iruku
Bro your content is interesting and informative thanks bro
This video is like a complete guide for voyager mission composing all interesting informations given in a clear and simple way. Amazing work. Keep rocking...💐
Anna unka 2 , 3 videos comments la itha pathi sollunganu ketruken but ipo ningaa sonnathu enaku romba romba happy anna thank you so so much ❤❤❤❤🎉
Romba naal fallow pandra my favorite sat. Thanks bro
Ben - 10 paatha piragu thaan. Space interest vandhuchi 😂.
Aprom unga videos lam paathu neraya kathukiten Human evolution, moon landing etc etc thanks for yojr content bro❤
Both the voyagers are done a phenominal job to study of all planets and still it is working over 47 years so fascinating to see these creations 🔥👍
GK na andha golden disk epdi extract pandradhu nu konjam video podunga❤❤ asusual video 👍 great
Amazing Mr. Gk.Thank you for the video
Well explained Mr, GK. Thanks for sharing.
After watching teenz im commenting this ❤ you are way smart Anna 😊
14:43 AUG 25 MY BIRTHDAY 😮😳🤯🤩 .
Voyager 1 1981 start panna journey it near the edge of the our solar system in 2012 almost 31YRS 🤯😳 .
மிக்க நன்றி நண்பரே
Visualisation awesome 👌 easy understood, imagination, thank you Mr. GK. My son and me not missed space related your videos
சிறப்பு.. ஆச்சரியமான விவரங்கள்
Chanceless Mr.gk, morn than yosichan unnga kita voyager video podunga nu comment pannanum nu ninachan. WhatsApp open panna surprise madhiri unnga video link .... thank you 🎉
Ippo therithu anna. Niga ethukku intha Voyager video potiga apdinu.... Because teenz movie based on Voyager....
உலக மொழியில் மூத்த மொழி தமிழ். ஆனால் தமிழ் மொழி இல்லாதது வருத்தத்துக்குரியது.
இது நம்ம ஊரு தாராசுரம்❤
Thanks for speak with you 🎉🎉🎉
ESP… Pesunga🎉🎉🎉 gk bro
Esp 🎉🎉🎉
Gk pathu potuvedunga 🎉🎉🎉🎉
Thanks for the detailed info. Goosebumps.
Nanri Mr GK
Long awaited one :))
Excellent video with lot of interesting info
Sama video... Ungaluku pudicha ISRO project edhu adha pathi ore video 😊
This is wat v r expecting from U @Mr.GK
Crystal clear explanation ❤
கேட்கும்போதே பிராமிப்பாக உள்ளது 😮
Romba excited ah eruku
Super video
தமிழ் இல்லை ....நாம் இந்த நாட்டுல எவ்வளவு மதிக்க படுறோம் .நல்லது தான் GK ..காலம் பதில் சொல்லும்❤
எது புறக்கணிக்க படுகிறதோ அது முன்னொரு காலத்தில் சிறந்து விளங்கியிருக்கும்
இல்லை என்றால் எதிர்காலத்திற்க்காக காத்திருக்கும்
Super video Mr gk. Itha lam schoola orutharum sollikudukala. Hope the upcoming generation learns all this and go even further.
@@irshad365 that's the purpose of internet .
எதிர்பார்த்த video tq Mr gk❤
Hi Mr. GK
The state of art technology designed during 70s period is excellent, now with AI breakthrough we may explore more interstellar in the near future. Thanks for giving a wonderful narration, kudos
Most waited video by Mr gk
Most waited video...voyager update...but introduction about the voyeger which most already know is little bit lengthier
Mr.GK appreciated..
Wonderful Mr. GK🥰🥰🥰
Semmaa content ❤🎉
அருமையான அறிவியல் விளக்கங்கள், நன்றிகள் பல மிஸ்டர் .ஜி.கே 🙏🙏🙏
கோல்டன் பிளேட்டில் தமிழ் பயன்படுத்தாதற்கும், மற்ற மொழிகளை பயன்படுத்தி இருப்பதற்கும் அறிவியல் காரணம் உண்டா???
Multiple missions in single launch ... Great 👍
Wow congratulations 👏
Very knowledgeable, expecting more space related info
Teenz movie வெளிவரும் முன்னே அதன் அறிவியல் பின்னோட்டத்தை எழுதியவர் தெளிவுபடுத்தியுள்ளார்
Need to take a documentary regarding this 2 satellites! People from the future need to witness this engineering and scientific marvel like Apollo
Hello.... Documentaries already available... First Check in you tube... Just go beyond this channel and explore.
One of the my favourite video some days im asking regarding this topic super sir thanks 🙏
Your narration takes us to the space along with the voyager
Mindblowing thala.
THIS IS INFORMATION VERY VERY USE FULL FOR SCIENCE PEOPLE AND OTHER PEOPLE I FEEL GOOSEBUMPS IN MY MIND AND BODY
Yaarellam TEENZ pathutu inga vanthirukinga
Vintage Mr.GK is back🔥🔥
இதாலதா ஒளவையார் மானிடராய் பிறத்தல் அரிதுனு சொன்னாங்க போல......1997 laye eppdi oru invention......👍
Golden disc கிடைச்சு ஏலியன் வந்தா....Mr gk Channel ல பாத்து...அத அவன் உலகத்துக்கு எடுத்துகிட்டு போவான்...
சிறப்பு❤❤...very informative and very interesting...thank you my dear😂😂🎉🎉🎉❤
Your are highly talented Sir😊
நாம் கனவு காணும் அல்லது நமக்கு கற்பனையாக ஒரு விஷயம் தோன்றதோ அது ஏதோ ஒரு யுனிவர்சலில் ஏதோ ஒரு கிரகத்தில் ஏதோ ஒரு உலகத்தில் நடந்து முடிந்து இருக்கும் அல்லது நடந்து கொண்டு இருக்கும் அல்லது நடக்கப் போகிறதா இதற்கு சாத்தியம் உண்டா
Vaipu iruku bro nama boomilaiye nadaka vaipu iruku
Mr.Gk anna , neega wednesday voyager 1 and 2 pathi poduringa, pathaa TEENZ la golden plate concept varuthu , oru vela neega pre production la work panigalaa, intresting movie good screen play , Time ponathe theirlaa
5:00 hero entry 🔥
Thanks for the video dude 😅
Super sir..
ஆரா தொடர்பான ஒரு தெளிவான விளக்கம் கொடுங்கள்...
❤❤❤ Wonderful video, keep posting
What if aliens know only Tamil 😂😂😂
@@mikihzn what if we're aliens 😂😂😂
@@alliswell7023athu than 😢 ellarkum theriyumey bro 😂😂😂😂 mosamana aliens 😂😂😂
Enna maamey,enga indha pakkam?👽
How these signals are sent and received from such great distance?Can u make a video for that Mr.GK?
Mr.gk sir na unga ella vedios pakra romba nalaruka, Apdiya jeeps web kandupudicha habitable plants ah pathi oru vedio podunga sir please 🙏 😊 unga subscribers sarbula kekura...podunga please
Superb details brother❤
Really amazing sir very beautiful explanation. You're really great sir ❤❤❤❤
Gk, it was like watching "Good Night, Oppy" Documentry Film. You really gave life and character to the Voyagers, it was emotional ❤.
Hai Mr gk I love your knowledge ❤
Finally Voyager video
படித்தவர்களுக் பிடித்தமானது ❤❤❤❤❤🎉🎉🎉
PHOTON RADIATION THAT EMITTED BY THE SUN
Edha pathi koncham solunga gk
@@ApsarMomo edha paathi koncham video podunga gk
@@ApsarMomo gk video podunga esp
Video parunga gk
Interesting Video ❤
அமேசான் காட்டை பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
16:24 antha thooratha nenachale thala suthuthu😮
Really Awesome ❤❤❤❤
Cassini-Huygens indha mission pathi next vedio podunga bro.
Hello anna🎉 nanga another shadows nu oru short film eduthu irukom anna ungala kooda tag panni irukom anna sci-fi zerne anna paathuthu unga opinion aa sollunga anna theme: superposition 🎉
voyager ✅is always my favourite space craft
எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் , வாயாஜர் விண்கலம் எப்படி விண்குப்பை மற்றும் விண் கற்களுக்கு இடையில் இவ்வளவு தூரம் பயணிக்க முடிகிறது. அதன் communication கூட உடனடியாக contact பண்ண முடியாத போது, அதை எப்படி வழி நடத்துவது. இது ஏதாவது அதிஷ்ட்டத்தில் பயணிக்கிறதா ? So many probabilities ! Waiting curiously for your answer!!!
Space is incredibly vast, and space debris and meteoroids, although numerous, are spread out over such a large area that the likelihood of a spacecraft colliding with them is very low.Spacecraft are launched on carefully planned trajectories that avoid dense regions of space debris. These paths are calculated well in advance to ensure the spacecraft's safety.
Great Achievements....
Congrats 🎉🎉🎉.....To Astro Scientists && Technology ❤😮😊.
Useful Information ℹ️ℹ️
Thanks 🙏🙏 To Mr GK....🎉🎉
God Is Great 👍😃
Remembering the pale blue dot.