தமிழ் பாடகர்களில் என் நெஞ்சம் கவர்ந்தவர்...... எனக்குப் பிடித்த ஒரே பாடகர்........அவர் பாடிய அத்தனை பாடல்களும் காலத்தை வென்றவை........என்றும் பசுமையானவை........... அவரது முடிவு என் இதயத்தை மிகவும் வருத்தமுறச் செய்தது.............
மிக அருமையான தகவல்கள்..👌 நல்ல முயற்சி..👍 பாராட்டுக்கள்..👍💐 நீங்கள் தந்த அத்தனை பாட்டுக்களும் தேன் சொட்டுக்கள்..👌👌👍 அவரது இசையிலேயே மலர்ந்த இன்னொரு பாடல். .கணவன் மனைவி இருவரும் பாடியது.. ராசி நல்ல ராசி..ரொம்ப அருமையான மெட்டு. எனக்குப் பிடித்த பாட்டு.. நீ பறித்த பூவில் நல்ல கள்ளிருந்தது.. அதை நீ குடிக்க வந்த போது முள்ளிருந்தது.. போகப் போக பூவின் உள்ளம் மாறி விட்டது.. காயம் பட்ட மேனி தொட்ட போது வாரி விட்டது.. மிக ரசிக்க கூட வரிகள்.. இது பலருக்கும் நேர்ந்திருக்கும்.. எனக்கும் தான்.😁 போகப் போக புரியாத இதயங்கள் கூட புரியும்..😂😂😂 ஒரு நாள் பாடுங்களேன்..👍😍
Aha...அருமையான வரிகள்..ரசித்து கேட்டிருக்கிறீர்கள். முன்பு கேட்டதில்லை, இப்போது கேட்டேன். Bgm la konjam "தனிமையிலே" சாயல் இருக்கிறது. A M ராஜா இசை என்பது தெரிகிறது...அலட்டல் இல்லாத இசை. Melody ke பிரதான இடம். 👍👍👌👌
@@TamilNostalgia என் ரசனையை ஏற்றுக் கொண்டு அவ்வப்போது நான் சொல்லும் பாடல்களை நீங்கள் ரசித்ததைப் பகிரும் போது மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் இருக்கிறது..🤗🤗 ஆம்..மென்மையான இசை அவரைப் போலவே!! ஜிக்கி அம்மாவின் குரலும் கேட்க அருமையாக இருக்கும்.. V. குமார் அவர்களின் துணைவி ஸ்வர்ணா அவர்களின் குரலும் அருமை அல்லவா? இத் தொடரில் அவர் பற்றியும் எதிர்ப்பார்க்கலாமா?.. அத்தனையும் முத்தான பாடல்கள்.💖👍
அற்புத.. குரல் கொண்டவர்... இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே .. superhit ரகம் தான் .. துயிலாத... பெண் ஒன்று கண்டேன்...my favourite. Rare na .. எதைக் கேட்பதோ... ஜிக்கி உடன்...( பத்து மாத பந்தம் )..
ஆண்மையில் பெண்மை கலந்த இந்த ஜாம்பவானின் குரல் தனித்தன்மை வாய்ந்தது.அக்கால இளைஞர்களை கட்டிப்போட்ட அந்த தேன் குரல் ரயில் விபத்தில் பிரிந்து இப்போது பிரபஞ்சத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.மறக்க முடியுமா அந்த தேன் மதுர குரலோனை.
Iam 76 years old.My most favourite singer is A.M.Raja. In my early days i heard that A.M Raja sir was a B.A. Degree holder in Music.. from Pachchayappa's college.He was the only Music Director,then!. After some years music college was opened. If iam wrong, please, excuse me 🙏
Now I am 86yrs old in my yong. Age i used to see the films in which i like his songs.even now i am very fond of his songs.god has given him very pleasant voice.but god has not given him long life.he lived only 57yrs
@@theagarajan6600 we'll you are right but we love him than any tamil singer it is absolute we kerala admire him , he was not only a singer a genius music director also. Though I am a keralite I know him his talents much better than you . Thanks
மிகவும் மென்மையான ஆண்குரல்.நல்ல இசைஞானம். எவருடனும் அனுசரித்துப் போகாமல் இருந்தது ஒதுக்கலுக்குக் காரணமாயிற்று.
தமிழ் பாடகர்களில் என் நெஞ்சம் கவர்ந்தவர்...... எனக்குப் பிடித்த ஒரே பாடகர்........அவர் பாடிய அத்தனை பாடல்களும் காலத்தை வென்றவை........என்றும் பசுமையானவை...........
அவரது முடிவு என் இதயத்தை மிகவும் வருத்தமுறச் செய்தது.............
I missed AM Raja.Great legend singer.
Thanks for bringing sweet... memories... தொடரட்டும்...உங்கள்... முயற்சி 💐
UNFORGETTABLE A M Raja & his sweet voice!!
தங்களது பணி சிறப்பானது . உங்கள் குரலும் ரசிக்கத் தக்கது வாழ்த்துக்கள்
He won the hearts of South India with his voice , but most of his colleagues could never compromise with his behaviour.
எத்தனை அருமையான பாடல்களை பாடியுள்ளார். சாகா வரம் பெற்ற பாடல்கள். P.B.Srinivas & A.M. Raja Jemini Ganesanukku pugzh serthavargal.
மிக அருமையான தகவல்கள்..👌
நல்ல முயற்சி..👍
பாராட்டுக்கள்..👍💐
நீங்கள் தந்த அத்தனை பாட்டுக்களும் தேன் சொட்டுக்கள்..👌👌👍
அவரது இசையிலேயே மலர்ந்த இன்னொரு பாடல்.
.கணவன் மனைவி இருவரும் பாடியது..
ராசி நல்ல ராசி..ரொம்ப அருமையான மெட்டு.
எனக்குப் பிடித்த பாட்டு..
நீ பறித்த பூவில் நல்ல கள்ளிருந்தது..
அதை நீ குடிக்க வந்த போது முள்ளிருந்தது..
போகப் போக பூவின் உள்ளம் மாறி விட்டது..
காயம் பட்ட மேனி தொட்ட போது வாரி விட்டது..
மிக ரசிக்க கூட வரிகள்..
இது பலருக்கும் நேர்ந்திருக்கும்..
எனக்கும் தான்.😁
போகப் போக புரியாத இதயங்கள் கூட புரியும்..😂😂😂
ஒரு நாள் பாடுங்களேன்..👍😍
Aha...அருமையான வரிகள்..ரசித்து கேட்டிருக்கிறீர்கள். முன்பு கேட்டதில்லை, இப்போது கேட்டேன். Bgm la konjam "தனிமையிலே" சாயல் இருக்கிறது. A M ராஜா இசை என்பது தெரிகிறது...அலட்டல் இல்லாத இசை. Melody ke பிரதான இடம். 👍👍👌👌
@@TamilNostalgia என் ரசனையை ஏற்றுக் கொண்டு அவ்வப்போது நான் சொல்லும் பாடல்களை நீங்கள் ரசித்ததைப் பகிரும் போது மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் இருக்கிறது..🤗🤗
ஆம்..மென்மையான இசை அவரைப் போலவே!! ஜிக்கி அம்மாவின் குரலும் கேட்க அருமையாக இருக்கும்..
V. குமார் அவர்களின் துணைவி ஸ்வர்ணா அவர்களின் குரலும் அருமை அல்லவா? இத் தொடரில் அவர் பற்றியும் எதிர்ப்பார்க்கலாமா?..
அத்தனையும் முத்தான பாடல்கள்.💖👍
மிகவும் நன்றி.🙏
Irunthaalum paadaludan serntha unggalin kaanoli pathivu miga miga arumai SAGOTHARI
Nandri ma.
அற்புத.. குரல் கொண்டவர்... இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே .. superhit ரகம் தான் .. துயிலாத... பெண் ஒன்று கண்டேன்...my favourite. Rare na .. எதைக் கேட்பதோ... ஜிக்கி உடன்...( பத்து மாத பந்தம் )..
ஆம்..மீண்ட சொர்க்கம் பாடல்கள் அருமை. ஶ்ரீதர், ஜெமினி, ராஜா combo தானே! பத்து மாத பந்தம் பாடல் கேட்டதில்லை அல்லது நினைவில்லை...தேடி கேட்கிறேன் 👍👍
@@TamilNostalgia ஆம்..
எதைக் கேட்பதோ..
நீ அறியாத பெண்ணல்லவோ..சொல்லும் போது அவ்வளவு அருமை..😀
நினைவு படுத்திய சகோதரருக்கு நன்றி..🙏
Sweet Memories Priya. I didn’t get to see you. 🙏🌸🌺
Wonderful Singer. Like to request his song "Santhoshemethan sangithemaga, ponggi kolgindra magilchi thevai".
ஆண்மையில் பெண்மை கலந்த இந்த ஜாம்பவானின் குரல் தனித்தன்மை வாய்ந்தது.அக்கால இளைஞர்களை கட்டிப்போட்ட அந்த தேன் குரல் ரயில் விபத்தில் பிரிந்து இப்போது பிரபஞ்சத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.மறக்க முடியுமா அந்த தேன் மதுர குரலோனை.
Superb Priya, interesting information, ellame fantastic songs apdiye thadavi kudukara maadhiri iruku
Aamaa la...A M Raja's voice had that soothing effect. None of his songs will be loud or fast but still very upbeat and happy.
I missed covering "Kalaiye en vaazhkai" from Meenda Sorgam.
@@TamilNostalgia nice song
அந்நாட்களில் தென்னகமொழிகளில்
பாடியவர்மட்டும்அல்ல.
சிங்களத்திலும் பாடியிருக்கிறார்..👍👍
Iam 76 years old.My most favourite singer is A.M.Raja.
In my early days i heard that A.M Raja sir was a B.A. Degree holder in Music.. from Pachchayappa's college.He was the only Music Director,then!. After some years music college was opened.
If iam wrong, please, excuse me 🙏
A.m.raja.iyaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✅✅✅✅✅🌹
Beautiful info and pearl songs!!
Romba azhagana tagavalgal..👏👏👏👌👌🥰🥰🥰
சிறந்த பாடகர்
I am a fan of am rajah
Interesting and fascinating untold stories about the talented singer!!
Superb. I like it. You have done extensive research. Please don't stop with singers. Cover the Music Directors also.
Thank you, I will. So many people need to be covered here. If you find any intereting facts about old MDs, do share.
A. M.Raja, a fantastic singer, musician.
Now I am 86yrs old in my yong. Age i used to see the films in which i like his songs.even now i am very fond of his songs.god has given him very pleasant voice.but god has not given him long life.he lived only 57yrs
No one matches A M Raja, right from the beginning of the cinema industry till now.
Super hit song
AM ராஜா .ஜிக்கி
Greatest among great singers
He is the most favourite singer in kerala still unparalleled, we love him than any tamil singer
He is a great singer and tamil has produced more variety of singers than in any Indian language
@@theagarajan6600 we'll you are right but we love him than any tamil singer it is absolute we kerala admire him , he was not only a singer a genius music director also. Though I am a keralite I know him his talents much better than you . Thanks
@@pradeepm.p395 your last word u know him better than me was funny.iam a singer I have interacted with him and I have sung in his stage shows.
@@theagarajan6600 in my age 5 years old I am now 58
@@pradeepm.p395 I'm of same age
Supervoice
When he eas born ,no Andhra only Madras presidency,a.p,t.n fifouricated in 1953.
☝👍👌👍👍👍👍👋👋👋
Eppovum Raja rajathan
Great voice. But he was perhaps not following his great song pazhaga theriya venum.
What a voice! Waw!
ராஜா.அவர்கள்...இசையமைப்பாளராக மாறியது அவர் செய்த தவறு.
Ivar thannudaiya sondha Isai amaippil mattume paaduven endru pidivaadhamaaga irundhadhaleye pala paadum vaayaipai izhandhadhaga kooruvaargal.
Sister appadi alla ,isai amaipalaragi vitaar,ini Ivar nam isayil paduvara enra vinavai peridhaki avaruku sari Vara chance kudukavillai
வாய்ப்பு கிடைக்காததால் பாடுவதை நிறுத்தினார் பாவாடை ராஜன்
He died at the age of 57.See the "kallarai" date of birth & death
உண்மை.
Wonderful singer
Wonderful music director