Motherless People can realise the Value / Importance of MOTHER than the People those Who have Mothers. If People Play this Song everyday they begin to give more respect & importance to their Mothers. Through his Voice & Song TMS Ayya / Sir exposes his feelings of the loss & importance of Mother. Not only ,he is Singing andalso Acting. Oh! What a Peculiar Singer. There Will / can not be a Singer like TMS in the World. It is a Tamil Film Song acted by a Veteran Actor MGR. NB: (For Non- Speaking TAMIL People). Tamil is mainly Spoken in Tamilnadu,SouthIndia & Wherever these Pople live throughout the World.
அம்மா இருந்தவரை.அவரகளின் அன்பும் .அரவணைப்பும் உண்டு.. ஆனால் அவர்கள் அருகில் இருக்கவில்லை.... வயோதிகத்தால். சுகவீனம் காரணமாக ஆடிப்பூரம்....மகாளயபட்சம்.. தொடங்கி 7ஆம்நாள்.சப்தமி.திதியில் 48.நாட்கள்..எல்லோரும் . கூடவே இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதே எல்லோருக்குமான ஆசை...இருந்தும். இறைவன். அன்புத் தாயை அழைத்துக்கொண்டார்....இறைவா மோட்சத்தில் என் தாயை அருகில் வைத்து கொள்ள வேண்டுகிறேன்...இனி ஒரு பிறவி வேண்டாம் என இறைவா. ஃ காத்துக் கொள்ள வேண்டுகிறேன்....
இந்த பாடல் எம் ஜி ஆர் நடித்த "தாயின் மடியில்" இடம் பெற்ற பாடல்.. அன்னையின் ஆணை என்ற படத்தில் சிவாஜியின் பாடல் இந்த பாடல் போலவே சிறந்த பாடல்.. "பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள். பகல் இரவாய் விழித்திருந்து வளர்ந்தாள். வித்தகனாய் கல்வி பெற வைத்தாள். மேதினியில் நாம் வாழ செய்தாள்... அனையைப்போல் ஒரு தெய்வமில்லை .. அவள் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை..
மனதை உருக்கும் அற்புதமான பாடல், கண்முன்னே தாயின் தியாக உருவத்தை கொண்டு வரும் பாடல். தாயை நினைத்து
உருகிப் பாடிய TMS அவர்களுக்கு நன்றிகள் பல 🎉
Wonderful song
தாய் தான் நம் கண் கண்ட தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Motherless People can realise
the Value / Importance of MOTHER than the People those Who
have Mothers.
If People Play this Song everyday they begin to give more respect & importance to
their Mothers.
Through his Voice & Song
TMS Ayya / Sir exposes his
feelings of the loss & importance of Mother.
Not only ,he is Singing andalso
Acting.
Oh! What a Peculiar Singer.
There Will / can not be a Singer like TMS in the World.
It is a Tamil Film Song acted by a Veteran Actor MGR.
NB: (For Non- Speaking TAMIL People).
Tamil is mainly Spoken
in Tamilnadu,SouthIndia &
Wherever these Pople live
throughout the World.
அருமை 👏👏👏👏👏🙏🌹♥️
அம்மா இருந்தவரை.அவரகளின் அன்பும் .அரவணைப்பும் உண்டு.. ஆனால் அவர்கள் அருகில் இருக்கவில்லை.... வயோதிகத்தால். சுகவீனம் காரணமாக ஆடிப்பூரம்....மகாளயபட்சம்.. தொடங்கி 7ஆம்நாள்.சப்தமி.திதியில் 48.நாட்கள்..எல்லோரும் . கூடவே இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதே எல்லோருக்குமான ஆசை...இருந்தும். இறைவன். அன்புத் தாயை அழைத்துக்கொண்டார்....இறைவா மோட்சத்தில் என் தாயை அருகில் வைத்து கொள்ள வேண்டுகிறேன்...இனி ஒரு பிறவி வேண்டாம் என இறைவா. ஃ காத்துக் கொள்ள வேண்டுகிறேன்....
Aelisai mannanukku thaguthiyana tribute endral adhu ithuthan .....vaalthukkal aiyya...
SHUTHAHER Thaya manokari 😢😢😢😢😢😢😢❤❤❤💯💯💯👌👌👌👌👌👌🥲🥲🥲🥲🥲🥲🥲🥲😊
மிகச் சிறந்த பாடல்
🙏🙏🙏
I mis my அம்மா...
👃👏👁️💯
Super❤❤❤❤❤❤
என் அம்மா இறந்து ஒரு மாதம் ஆகப்போகிறது.அழுகிறேன் அழுகிறேன் தீரவில்லை.என்ன செய்யப் போகிறேனென்று தெரியவில்லை.
TMS❤❤❤❤❤❤❤சிவாஜி❤❤❤❤❤❤❤
இந்த பாடல் எம் ஜி ஆர் நடித்த "தாயின் மடியில்" இடம் பெற்ற பாடல்.. அன்னையின் ஆணை என்ற படத்தில் சிவாஜியின் பாடல் இந்த பாடல் போலவே சிறந்த பாடல்.. "பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள். பகல் இரவாய் விழித்திருந்து வளர்ந்தாள். வித்தகனாய் கல்வி பெற வைத்தாள். மேதினியில் நாம் வாழ செய்தாள்... அனையைப்போல் ஒரு தெய்வமில்லை .. அவள் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை..
I miss you Amma
Amma Amms Amma
Eppadipatta padalgal enrumb manadhai negisha seikiradhu
❤
Amma Amma 😭
Thaaye unmaiyaanadeivambymgr.perambalurprakasam
மிக சிறந்த பாடல்
மிக மிக சிறந்த பாடல்