இசை மாமேதை A.M.ராஜாவை மட்டம் தட்டி மேலே வந்த மகா மாமேதைகள் யார் தெரியுமா...?

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • இசை மாமேதை A.M.ராஜாவை மட்டம் தட்டி மேலே வந்த மகா மாமேதைகள் வேறு யாருமல்ல....
    வீடியோவில் காண்க.
    A video by
    MAHENDIRAN V
    ‪@MAHENDIRANGLOBALTV‬

КОМЕНТАРІ • 199

  • @rosariorajkumar
    @rosariorajkumar 4 дні тому +15

    Thank You Prof. Mahendiran for your Research on A. M. Rajah, my favourite singer 🎻🙏🏼

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 4 дні тому +16

    ஏ எம் ராஜா சினிமா இசைத்துறையில் தவிர்க்க முடியாத சகாப்தம். திறமை உள்ளவரை யாரும் அழிக்க முடியாது.

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 4 дні тому +19

    இன்று இந்த பொறாமை குணம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. இதை என் 50 ஆண்டு கால அனுபவத்தில் உணர்ந்தேன். ஒரு சில மனிதர்கள் திறமைக்கு மதிப்பு அளிப்பார்கள் ஆனால் அவர்களும் சமுதாயத்திற்கு பயந்து பதுங்குகிரார்கள். இது வேலை பார்க்கும் இடம் மட்டுமன்றி ஒரு குடும்பத்தில் உள்ளவர்களே திரமையாளர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது இல்லை. இது நிதர்சன உண்மை.

    • @kodangikomali4905
      @kodangikomali4905 4 дні тому +1

      பாடல் எடிட்டிங்ஙில் ஆடியோ fade-in, fade- out பண்ணவும். smooth-ஆக இருக்கும்.

  • @kodangikomali4905
    @kodangikomali4905 4 дні тому +7

    இனிமை; மென்மை; no noise A.M.Raja.
    நன்றி!

  • @Thirumasrinivasan
    @Thirumasrinivasan 4 дні тому +19

    துயிலாத பெண்ஒன்று கண்டேன், என்ற மீண்டசொர்க்கம் படப்பாடல் ஏ எம் ராஜா பாடியது. மிக அருமையான பாடல். எனக்கு 83 வயது. இன்னும் என்னால் மறக்க முடியாத பாடல்.

  • @rajavardhini7211
    @rajavardhini7211 4 дні тому +15

    கந்தர்வ குரலோன், தேன் குரலோன் ஏ.எம்.ராஜா குறித்த உங்களது அற்புத பதிவை பாராட்டுகிறேன், 1952 முதல் 1964 வரை மிக மிக இனிமையான பாடல்களை வழங்கியவரும்,சிறந்த இசையமைப்பளராகவும் திகழ்ந்தவர் ஏ.எம்.ராஜா.ஜெமினிகணேசன் படங்களின் வெற்றிக்கு ஏ.எம்.ராஜா முக்கிய காரணம்

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  2 дні тому

      Yes, படத்தில் ஜெமினி கணேசன் தன் சொந்த குரலில் பாடுவது போலவே இருக்கும்!
      வேடிக்கை என்னவென்றால், ஜெமினி கணேசன் ஓரளவு பாடுவார். பாடி காட்டி பாட வாய்ப்பும் கேட்டிருக்கிருக்கிறார் மனுஷன். "உனக்கு உன் குரலை விட AM R குரலே பொருந்துகிறது என்று கூறினார்களாம் பட தயாரிப்பாளர்கள்! 😊😊😊🌺

    • @Bala1943
      @Bala1943 14 годин тому

      ​@@MAHENDIRANGLOBALTV😂

    • @Bala1943
      @Bala1943 14 годин тому

      ​@@MAHENDIRANGLOBALTV1:01

  • @sdsarojini
    @sdsarojini 4 дні тому +12

    தேனிலவு படத்தில் எல்லா பாடல்களுமே அற்புதம். A. M. Raja oru இசை சஹாப்தம் என்பதில் சந்தேகமே இல்லை. சம்சாரம் பாடல் மிகவும் பிரபலம் அந்த காலத்தில். நீங்க சொல்வது எல்லாம் சரியாக தான் இருக்கும் அன்று நினைக்கிறேன். எப்பவுமே talent அதிகமா இருப்பவர்கள் முன்னேறுவது கஷ்டமா தான். அடுத்தவர்களால் தான் என்று சொல்ல முடியாது. அவர் தலை எழுத்தும் ஒரு காரணம் தான்.

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 23 години тому +1

    ஏ.எம். ராஜாவின்
    குரலைப்போன்ற
    இனிய குரலை நான் இது வரை கேட்டதில்லை!
    பிருந்தா வனமும்
    நந்தகுமாரனும் ...
    பாட்டு ஸிலோன்
    ரேடியோவில் நீங்கள் கேட்டவை
    நிகழ்ச்சி யில் தினமும் மாலை
    நூற்றுக்கணக்கான ரசிகர்கள் விரும்பி க் கேட்டதை அப்போதைய ஒளிபரப்பாளர்
    மயில்வாஹனன்
    தனக்கே உரிய பாணியில் இனிய குரலில் அறிவித்து க் கேட்டதெல்லாம்
    இசையுலகின் பொற்காலம்!ஜெய்ஹிந்த்!

  • @kapaleeswarangandla9991
    @kapaleeswarangandla9991 2 дні тому +2

    Informative vide presentation. Totally covered his life and professional details. I am proud to say that A. M. Raja is from my native of Chittoor that is Ramapuram where my brother also worked their as Post Master who is a fan of A. M. Raja. Thank you for sharing the video.

  • @S.padmanabhanSeetharaman
    @S.padmanabhanSeetharaman 4 дні тому +7

    நன்றி AM ராஜா அவர்களுக்கு விபத்து நடந்தது வள்ளியூர் ரயில் நிலையத்தில் அவரின் குரல் ஜெமினியார்க்குமட்டுமே கனகச்சிதம்ஆனால்இனியகுரல்என்பது உறுதி ஸ்ரீதர் அவர்களுக்கும் அவருக்கும் தேன்நிலவுபடத்தில் ஏற்பட்டமனத்தாங்கலேஇறுதிக்காரணம் நெஞ்சில்ஓர் ஆலயம்படத்தில் இசையமைக்க ஸ்ரீதர் இவரைஏற்பாடுசெய்து பின் இவர் அந்தந்த முன்பணத்தை திருப்பிக்கொடுத்த நிகழ்வுகள் நடந்தது அதனால் ஸ்ரீதர் அவர்கள்Pbஸ்ரீனிவாஸ்அவர்களைகளத்தில் இறக்கினார்

  • @Ssani51
    @Ssani51 2 дні тому +3

    திரு வாசன் திரு கல்கி இருவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க வேண்டும் ....இந்த இனிமையான குரலுக்கு சொந்தமான ஏஎம் ராஜாவை அறிமுகப்படுத்தி நமக்கு காதுகளுக்கு தேன் பாயும் பாடல்களை பாடி பரவமூட்டிய ராஜா .

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 дні тому +6

    ஐயா உங்கள் பதிவு இனிமையாக இருந்தது. என்னுடைய சொந்த கருத்தையும் நான் முன் வைக்கிறேன்.
    1. ஏ எம் ராஜா அவர்களுக்கு முதல் முதலில் இசையமைக்க வாய்ப்பு அளித்தவர் சீ.வி.ஸ்ரீதர். அவருடைய படத்திற்கே இசையமைக்கும் போது ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஸ்ரீதர் அவர்கள் மீண்டும் ஏ எம் ராஜா அவர்களை தவிர்த்து வேறு இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்பு தந்தார்.
    2. நீங்கள் கூறியது போல் ஏ எம் ராஜா அவர்கள் மீது தவறு இல்லாமல் இருந்திருந்தால் இசை ஜாம்பவான்களான G. ராமநாதன், எஸ் எம் சுப்பையா நாயுடு அவர்கள், எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்கள், தெலுங்கில் மிகப் பிரபலமாக இருந்த பல இசையமைப்பாளர்கள் ஏ எம் ராஜா அவர்களுக்கு வாய்ப்பு தர மறுத்தது ஏன்?
    3. எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் மெல்லிசையில் மட்டுமல்ல உள்ளத்திலும் குணத்திலும் பிறருடைய தவறுகளை மன்னிப்பதிலும் தலை சிறந்தவர். சங்கீதம் மட்டுமல்ல இங்கிதமும் தெரிந்தவர். அவரைப் பற்றி நீங்கள் தவறாக பதிவு செய்தது மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது.
    3. தீதும் நன்றும் பிறர் தர வாரா.🙏

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus 4 дні тому +2

    super --- bro---நான் இலங்கை வானொலியில் இருந்தேன் இப்போது நான் ஐரோப்பாவில் இருக்கிறேன்--மறக்க முடியாத பாடல்.வழங்கியவ-A-M-Raja---நன்றி- -- MR-- MAHENDIRAN V-- தகவல். பகிர்ந்தமைக்கு அதற்கு நன்றி மிக்க நன்றி-👍👍👍🙏🙏🙏🙏நன்றி

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  4 дні тому

      நன்றி. அது சரி... ஏன் எழுத்துக்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன? 🌹🌺😊

  • @bramptontamilskylarks1072
    @bramptontamilskylarks1072 4 дні тому +5

    அருமையான தகவல். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 4 дні тому +14

    ராஜா பாடிய, இசை அமைத்த பாடல்கள் இனிமையானவைதான். மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், அவரது குரல் மிகவும் மென்மையானது. 1960-களில் அதிக படங்களில் நடித்த MGR, சிவாஜி கணேசனுக்கு TMS குரல்தான் ஏற்றது என நிலை பெற்று விட்டது. ஜெமினி கணேசனுக்கு PBS குரல் தான் என ஆகிவிட்டது. அந்த நிலையில், ராஜாவின் குரலை அவர்களுக்கு நினைத்து கூட பார்க்க முடியாது. எனவே, TMS, PBS ஐ அதிகம் பயன்படுத்திய MSV, KVM என யாரையும் குறை சொல்லக்கூடாது.

    • @chitranarayanan9972
      @chitranarayanan9972 4 дні тому +5

      Gemini Ganesh avargalukku Rajavin kuraldan mighavum porundum

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 3 дні тому

      காலம்கடந்த கருத்துக்கள். சான்றுகள் இல்லாத அவதூறு. 3:59

  • @shankarm4853
    @shankarm4853 4 дні тому +4

    Really he is a legend!

  • @narayananc6839
    @narayananc6839 2 дні тому +1

    Thanks Super

  • @nivascr754
    @nivascr754 4 дні тому +7

    இவர்கள் periodla தான் v. குமார்.., சங்கர் கணேஷ் , விஜயபாஸ்கர், மற்றும் பல இசை அமைப்பாளர்கள் , இசை பயணத்தில் வளம் வந்தனர் இவர்களை எல்லாம் வளர விட்ட kvm, msv, ஆகியோர் AM ராஜா வை வளர விடவில்லை என்பது யாருமே ஒப்புக்கொள்ள மாட்டார்கள் அதுவும். Kvm , msv இருவரும் அது போன்ற நபர்கள் கிடையாது... AM ராஜா தனது முன் கோபமே அவர்க்கு சான்ஸ் இல்லாத காரணம்....

  • @utirupathy
    @utirupathy 2 дні тому +5

    ஏ எம் ராஜா அவர்களின் தேனிசை குரலை ரசிக்கும் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் இசையமைப்பில் வெளிவந்த தமிழ் திரைப்பட பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்களே. நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்திற்கு இசையமைக்க ஸ்ரீதர் எவ்வளவோ முயற்சி செய்தபோது, அந்தப் படத்திற்கு இசையமைக்க மறுத்தவர் ஏ.எம். ராஜா அவர்கள்தான் என சொல்லுவார்கள். அந்த வாய்ப்பைத் தவற விட்டது ஏ எம் ராஜா ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பாகவே அமைந்தது,
    ஸ்ரீதர் அவர்களின் படத்திற்கு தொடர்ந்து ஏ எம் ராஜா இசையமைத்திருந்தால் , 1960களில் கொண்டாடப்பட்ட இசை அமைப்பாளர்களான கேவி மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி இவர்களின் வரிசையில் ஏ எம் ராஜாவும் ஒருவராக இருந்திருப்பார்.

  • @revathishankar946
    @revathishankar946 4 дні тому +4

    Very beautiful and very melodious voice His voice would attract all

  • @Elango-mn7fi
    @Elango-mn7fi 4 дні тому +5

    Mayakkum maalai pozhuthe song composed by KV Mahadevan in Goondukilli but. Not used in the same fillm then the song used in Golapagavalli film

  • @DeenMohammad-ri4xh
    @DeenMohammad-ri4xh 2 дні тому +2

    Am Raja voice mucik super

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 День тому

    மிக சிறந்த அ௫மை இசைக்கலைஞர் எனக்கு மிகவும் பிடித்தவர் ❤❤❤❤

  • @MANIMEKALAINATARAJAN-x8s
    @MANIMEKALAINATARAJAN-x8s 4 дні тому +15

    AM ராஜா அவர்கள் சில படங்களுக்கே இசை அமைத்து இருந்தாலும் அத்தனையும் இனிமை. கல்யாண பரிசு படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய ஸ்ரீதருக்கே சரியாக ஒத்துழைப்பு தராமல் நோகடித்து விட்டார்.ஸ்ரீதர் தன் உறவினரும் உதவி இயக்குநருமான சி.வி.ராஜேந்திரன் அணிந்திருந்த உடையை குறிப்பிட்டு திட்டியபோது, அதேபோல் உடை அணிந்திருந்த ஏ எம் ராஜா தன்னைத்தான் ஸ்ரீதர் திட்டுவதாக தவறாக புரிந்து கொண்டு தொடர்ந்து இசையமைக்க மறுத்துவிட்டார். இதுவே ஸ்ரீதர் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு வாய்ப்பளிக்க காரணமாயிற்று.ஜெனோவா படத்தின் போதே விஸ்வநாதனுக்கும் ஏ எம் ராஜாவுக்கும் ஒத்துப் போகவில்லை.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ஏ எம் ராஜா பாடிய பாடல்களுக்கு ராமமூர்த்தியே இசை அமைத்ததாக தகவல்.

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  3 дні тому

      Check out what G.Devarajan has garlanded to A.M.RAJA in his writing.

    • @SUGMALI
      @SUGMALI День тому

      @@MAHENDIRANGLOBALTV AS PER YOUR OWN STATEMENT IN 1953 ITSELF HE WAS STUBBORN IN REFUSING TO OBEY MSV THE MD IS GENOVA. SIMILIARLY MANAMULLA MARUTHARAM ALSO CAME IN 1950'STHE SAME THINHG HAPPENED TO KVM. A SINGER HOWEVER GREAT HAS TO SING TO THE SATISFACTION OF THE MD. SO HIS NATURE IS THE ENEMY. BUT IT DOESNT TAKE AWAY THAT HE IS EQUALLY TALENTE AS ANY OF THE GREATEST MD OR HIS VOICE CANNOT BE MATCHED TILL TODAY

  • @selvarajr374
    @selvarajr374 4 дні тому +3

    என்றும் இரவையே மயக்கும்பாடல்.சாகப்தம்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 4 дні тому +3

    Kalaiyum neeye very fine raga and song

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 4 дні тому +4

    வணக்கம் மிகவும் அருமை ❤❤❤😊😊😊🎉

  • @sdsarojini
    @sdsarojini 4 дні тому +11

    MSV, KVM இவர்களும் அவர்களது திறமையால் தான் திரையுலகில்
    ஜொலித்தார்கள். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் எப்பவுமே தான் முன்னேற வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. அதற்காக அடுத்தவர்களை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவர்களுக்கு இருக்காது

  • @Ssani51
    @Ssani51 2 дні тому +1

    சில நேரங்களில் தன்னுடைய மனோரதத்திற்கு தக்கவாறு பாடுவதில் கருத்து வேறுபாடுகள் இசையமைப்பாளர் பாடகர்களுக்கும் இருப்பது சகஜம். அதனால் கெட்டவன் பொல்லாதவன் என்று முத்திரை குத்தக்கூடாது.. அதே கேவி எம் ,எம் எஸ் வி பாடல்களை கேட்கும்போது நாமும் சேர்ந்து முணுமணுத்து அனுபவித்து வருகின்றோம் .

  • @raghavanmv9456
    @raghavanmv9456 4 дні тому +9

    ஏ.எம் ராஜா திறமையானவர் தான் ஆனால் அதற்காக மற்ற மேதைகளை ஏன் குறை சொல்கிறீர்கள். இசை அமைப்பாளர்கள் சொல்வதை கேட்காத பாடகர்களை எப்படி வைத்து கொள்வார்கள்? ஒருவரின் இசை அமைப்பாளரின் இசையில் பாட வரும்போது அவர் சொல்வதை கேட்பது தானே நல்ல பழக்கம்.... அப்படி கேட்காதவரை ஏன் மற்ற மேதைகள் வைத்து கொள்ள வேண்டும்... நீங்கள் சொல்வது போல் ஜெனோவா படத்தில் மெல்லிசை மன்னர் இவரை அனுப்பி விட்டார் என்றால் - ஜெனோவா மெல்லிசை மன்னர்களின் ஆரம்ப படம்....அப்போதெல்லாம் மெல்லிசை மன்னர்களை விட இவருக்கு தான் திரையில் பரிச்சயமும் பலமும் அதிகம்... அதனால் உங்கள் வாதம் சரியில்லை. இசை அமைப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தராத எந்த பாடகர்களையும் வைத்து இசை அமைப்பது கடினம் தான்... அது ஏ எம் ராஜா வின் பழக்கம். பின்னாளில் அவரின் ஆணவம் அடங்கி சங்கர் கணேஷ் வி குமார் போன்றோரின் இசையில் பாடினார் என்பது வேறு விஷயம்.... ஏ எம் ராஜாவின் குணம் அறிந்து மெல்லிசை மன்னர்களும் திரை இசை திலகமும் இவரை பயன்படுத்தி கொள்ள விரும்பவில்லை அதனால் அவரால் சரியாக பரிமளிக்க முடியாமல் போனது உண்மை தான்.... அதற்காக வீணாக பழியை தூக்கி எல்லோர் மீதும் போடுவது சரியல்ல..

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  4 дні тому +1

      பழியெல்லாம் போடவில்லை சார்....
      The most perfect tool can't be used properly by trainees as those have to obey some superiors.
      In GENOVA, the superior was a big star.

    • @ravivenki
      @ravivenki 4 дні тому +2

      @@raghavanmv9456 super sir. உண்மையை உணர்ந்து ஆணித்தரமாக பதிவு செய்தமைக்கு பாராட்டுக்கள். இசை மேதைகள் மீது சேற்றை வாரி இறைக்கும் இந்த முயற்சி படு கேவலமாகத் தோற்பது உறுதி. மேன்மக்கள் என்றும் மேன்மக்களே....வாழ்க MSV புகழ்.

  • @dharinivenkatesh8663
    @dharinivenkatesh8663 4 дні тому +2

    ரொம்ப ரொம்ப அழகாக,convincingaga,effective supporting clippings உடன் தொய்வில்லாமல் விவரித்தது மிக அருமை! A.M.ராஜாவுக்கு நிகர் அவர்தான். மறைந்த வாணி ஜெயராம் அவர்களின் ' bolre pappi hara' pattal பயந்த பாடகி சகோதரிகள் அவரை ஹிந்தியில் நிலைக்க விடவில்லை! தொடரட்டும் உங்கள் பணி!

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 4 дні тому +4

    Raja’s talent has lead his downfall. He is personally my friend and favorite Music Director and singer. His fame can’t be shadowed

  • @SURYANARAYANANTHIAGARAJAN
    @SURYANARAYANANTHIAGARAJAN 4 дні тому +6

    Mayakkum malai song was composed by KVM for KOONDUKILI.But this was not used in Koondukkili but later used in Kulebhagavali.MSV got credit instead

  • @g.josephfernandez9921
    @g.josephfernandez9921 2 дні тому +1

    A. M. ராஜா நல்ல திறமை சாலி. No doubt. ஆனால் மாஸ்டர் சொல்படி செய்யாமல் அவர்களை அலட்சியம் செய்வதும், அவர்களை under estimate செய்வது A. M. ராஜாவின் சுபாவம். அதனால் அவரை ஒதுக்கி வைத்தார்கள். அவர் மட்டுமல்ல எல்லா இசையாமைப்பாளர்களும் திறமை ஆனவர்கள்தான்.

  • @Sooriyachanra-mu9pu
    @Sooriyachanra-mu9pu 4 дні тому +3

    லதா மங்கேஷ்கார் பிற பாடகிகளை மட்டம் தட்டித்தான் 😊வாழ்ந்தவர்

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 3 дні тому

      இவள் தங்கை ஆஷா போஸ்லே-
      ஓ.பி.நய்யரை.கைகழுவி‌ விட்டு,ஆர்.டி.பர்மன் மனைவியாகி,பின்னாளில்
      அவரையும் முறையான
      பராமரிப்பின்றி தவிக்கவிட்டு
      விலகியவள்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 4 дні тому +1

    I like his voice and music very much

  • @AshokKumar-tv5uc
    @AshokKumar-tv5uc 4 дні тому +5

    ஒரு தலைப்பைக் கொடுத்து ஒரு ஆதாரமும் இல்லாமல் பொழுது போக்க வேண்டும் என்று ஏ.ஏம்.ராஜா அவர்கள் பாடியது இசையமைத்த படங்களின் பாடல்களைச் செருகி ஏறத்தாழ 18 நிமிடத்திற்கு ரீல் ஓட்டியாச்சு. இறந்து போனவர்களின் மறுபக்கத்தை பேசுதல் அதுவும் உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் போகிற போக்கில் அடித்து விடுதல் அநாகரிகம்.

    • @ThamilFirst
      @ThamilFirst 2 дні тому

      மேதை என்றால் என்ன? [போகிற போக்கில் அடித்து விடுதல்?]😃

  • @stdileepan5903
    @stdileepan5903 7 годин тому

    Every jilted lover always sought refuge in his Kaadhalilay Tholviyutrann kaalai oruvan

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 4 дні тому +6

    ஏ.எம்.ராஜா பின்னணி
    பாடுவதோடு இருந்திருந்தால் மற்ற
    இசையமைப்பாளர்களின்
    பொறாமைக்கு ஆளாகி
    இருக்கமாட்டார். ராஜாவும்
    ஜிக்கியும் 1950ல் அவன்
    என்ற படத்தில் பின்னணி
    பாடிவிட்டார்கள்.
    சீரங்கத்தார்

    • @ExcitedCondorBird-hg3zq
      @ExcitedCondorBird-hg3zq 4 дні тому

      அவன் படம் 1953 ல் வெளியானதால் ஞாபகம்.ஜிக்கி பாடிய கல்யாண ஊர்வலம் வரும் பாடல் அதில்தான்.

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  4 дні тому +1

      எதாவது ஒரு field-யை எடுத்துக்கலாம்ங்றது சரிதான்.... இருந்தாலும், பாடகர் இசையமைக்கக்கூடாதுங்றது நியாயமில்லை!

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 День тому +1

    MSV ❤❤❤❤

  • @gokul9811
    @gokul9811 4 дні тому +3

    msv அவர்களே ஒரு பேட்டியில் Am Raja வுக்கு மாற்றாக PB Srinivas அவர்களை நான் தான் கொண்டு வந்தேன் என்று புளகாங்கிதம் அடைந்து கூறியதை நான் வீடியோவாக பார்த்தேன். அன்றே நான் நினைத்தேன் ராஜாவின் வீழ்ச்சிக்கு இவர்தான் காரணம் என்று. இந்த வீடியோவில் அது நிரூபணம் ஆயிற்று.
    AM Raja அவர்கள் ஒரு ஜென்டில் மேன். தனக்கு மரியாதை கிடைக்குமிடத்தில் பணியாற்றுவார். அது இல்லாத இடத்தில் ஒதுங்கிக்கொள்வார். கூச்ச சுபாவம் உள்ளவர். வாய்ப்புக்காக எவரிடமும் அட்ஜஸ் செய்ய மாட்டார். அதனால் திரை உலகிலிருந்து வெகு சீக்கிரம் காணாமல் போய்விட்டார்.
    ராஜாவின் மனைவி ஜிக்கி அவர்களைப்பற்றியும் கூறியாக வேண்டும். கணீரென்ற கச்சிதமான மாயக்குரலுக்கு சொந்தக்காரர். ராஜவின் கெட்ட நேரம் இவரையும் விட்டு வைக்கவில்லை.
    இவர்களின் கடைசிகாலம் கஷ்டத்தில்தான் கழிந்தது.
    பொதுவாகவே ஒருவர் வெற்றிநடை போடுகிறார் என்றால் அவரது காலடியில் சிலர் நசுங்கி உயிருக்கு போராடுவர்.

  • @sankarannarasinganallur1509
    @sankarannarasinganallur1509 4 дні тому +6

    ராஜா வீழ்ந்தது அகந்தையால் என்பது ஐம்பதிலிருந்து எழுபது வரை தமிழ் திரைப்பாடல்களின் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். பின்னணி பாடகராக மிளிர்ந்தவர் தன் இசையமைப்பில் இரண்டு படங்கள் வென்றதும் நானே ராஜா என்று எண்ணிக்கொண்டார். அது தான் உண்மை. அவரை மட்டம் தட்டி மேலே வந்தார்கள் என்பதெல்லாம் கற்பனையையும் தாண்டி சேற்றை வாரித்தெளிக்கும் செயல்.

    • @sundararajany3061
      @sundararajany3061 3 дні тому

      @@sankarannarasinganallur1509 அப்படி இல்லைங்க. அவருக்கு complex இருந்தது ங்க. அதுதான் பிரச்சினை பண்ணியது

  • @Bala1943
    @Bala1943 10 годин тому

    There is a parallel between A M Raja & the well known hindi film music director Hemant Kumar.
    Hemant Kumar was also a well known play back singer. He used to sing most of the songs in the films in which he was the music director.
    The astonishing fact is that most of the famous hindi film directors like Sachin Dev Burman, Salil Chaudhary, C Ramchand, Roshan, Vasant Desai, Naushad, Shankar - Jaikisan & some of his assistant music directors like Ravi & Kalyanji Anandji also gave him many songs to perform as a playback singer. Not a few occasional song but on a regular basis!!!
    Wasn't that marvellous brotherly spirit? Was there no feeling of competetion or jealousy between those music directors?
    It seemed so until Hemant Kumar became a very successful film producer also. His first hindi Bees Daal Baad released in 1963 was a super duper hit running for 25 weeks all over India with its music also by him becoming very popular also. He produced other hindi films also like Kohrah but they were not that much popular like Bees Saal Baad.
    The other famous music directors who till then were giving play back singing chances to him slowly stopped that & his slowly his playback singing days were after Kishore Kumar's phenomenal rise after Aradhana.
    So in our Tamil film industry A M Raja was a successful playback singer but a few films after he became a music director his film career colapsed why?
    A M Raja was arrogant unlike Hemant Kumar who was well liked by all bevause of good behaviour!
    As simple as that!!!

  • @ravivenki
    @ravivenki 4 дні тому +13

    AM ராஜாவை வீழ்த்த வேண்டும் என்பதெல்லாம் மெல்லிசை மன்னர்களின் எண்ணமே கிடையாது. ராஜா எந்த வகையிலும் இவர்களை நெருங்க முடியாது. உண்மை என்னவெனில் மாமனிதர் Tms வருகைக்குப் பின்னர் அந்த கம்பீரக் குரலின் முன்பு அனைத்து பாடகர்களும் தோற்று விட்டார்கள்.

    • @rajappas4938
      @rajappas4938 4 дні тому +2

      This is the correct reason

    • @krishnamurthyrajagopal9613
      @krishnamurthyrajagopal9613 4 дні тому +4

      No
      Raja was a king
      I don’t underestimate TMS

    • @aarirose6072
      @aarirose6072 4 дні тому +2

      ​@@krishnamurthyrajagopal9613ராஜா அவர்கள் அருமையானவர் தான் ஜெமினி கணேசன் அவருக்கு பொருத்தமாக இருந்தது அவர் குரல் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜிக்கு பொருத்தமாக அமைந்து விட்டார் அதனால் வெற்றி பெற்றார்கள் இளையராஜா சிறந்த இசையமைப்பாளர் ஆனால் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஒரு படத்துக்கும் இசை அமைக்கவில்லை ஏ ஆர் ரகுமான் ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது இந்தியன் இரண்டு அனிருத் இசையமைத்திருந்தார் அதுபோல் தான் அந்தக் காலத்தில் ராஜாவுக்கு ஜெமினி அவர்கள் படத்துக்கு மிக சிறப்பாக அமைந்தது உண்மையை கூற வேண்டும் என்றால் இருவரும் சிறந்த பாடகர்கள் தான்

    • @sundarakumar3725
      @sundarakumar3725 4 дні тому +2

      ஏஎம்ராஜாவின் பாடல்கள் எனது தந்தைக்கும் எனக்கும் ரொம்ப பிடிக்கும் இனிமையான குரலுக்கு சொந்தகாரரான ராஜா மற்ற இசையமைப்பாளரின் அனுசரித்து போவதில்லை என்று கேள்விபட்டேன்

  • @kannan36
    @kannan36 3 дні тому +4

    தவறான தகவல்களை தந்து விஷத்தை கக்குகிறீர்கள்.. பெரிய இசை மேதைகளை நாகரீகமே இல்லாமல் பேசுவது கண்டிக்கத்தக்கது..
    "பாட்டுப் பாடவா... ஹிந்தியில் இருந்து அப்படியே காப்பி அடிக்கப்பட்டது

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  3 дні тому

      வணக்கம்.
      A.M ராஜா மீது ஏன் உங்களுக்கு இப்படி ஒரு வெறுப்பு என்று தெரியவில்லை. அவரை பற்றி வீடியோ போட்டது தவறா என்ன?
      MSV, KVM-க்கு எதிரான வீடியோ அல்ல இது. அவரது புகழ்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்.. அவர்களை பற்றி நான் பதிவிட்டால் நிறைய நான் சொல்வேன்.
      AMR ஓரங்கட்டப்பட்டது உண்மை. அதற்கு காரணம் அவரது adamant மட்டுமே காரணம் என்பது ஏற்கதக்கதல்ல!💐

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  3 дні тому

      If you say PAATTU PAADAVAA was copied from Hindi, almost all songs tuned by all MDs must be told as copied ones!🌹.

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 4 дні тому +2

    Super super

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 4 дні тому +5

    நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் ஒரு புயலாக வந்தார். அவர் நடிப்பின் முன்னால எவராலும் நிற்க முடியவில்லை. அதே போல இசை உலகில் TMS, P சுசீலா அவர்களின் வருகைக்கு பின்னால் நிறைய பாடகர்கள் however talented they were காணாமல் போனார்கள் என்பதே உண்மை. சமுதாயத்தில் மாற்றங்கள் வந்து கொண்டு இருக்கும். அதற்காக பிறரை குறை கூறி அதுவும் அவர்களின் மறைவிற்கு பிறகு அழகல்ல. Please correct yourself

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  4 дні тому

      One's skill is shadowed not only because of a better skill of another one! 😊🌹

    • @selvas2853
      @selvas2853 4 дні тому

      சிவாஜி நடிப்புக்கு சக்கரவர்த்தி. ஏஎம் இராஜா இனிமையான குரலுக்கு சக்கரவர்த்தி. இன்றும் இரவில் அமைதியான சூழ்நிலையில் கேட்க மனம் நிறையும்.

    • @thiruvidaimaruthursivakuma4339
      @thiruvidaimaruthursivakuma4339 4 дні тому +1

      @@selvas2853 இங்கு நாம் திரு ராஜாவின் குரலை பற்றி பேசவில்லை. அவர்தான் சிவாஜி அவர்களுக்கும் சில காலம் பாடி கொண்டு இருந்தார். TMS வந்த பிறகு அவர் அவுட் of market endru கூறலாம். மேலும் பாடகர்களை தேர்ந்து எடுக்கும் அதிகாரம் அன்றைய நடிகர்களுக்கு இருந்தது. சிவாஜி, MGR அவர்கள் எல்லோரும் TMS மட்டுமே பாட வேண்டும் என்று இசை அமைப்பலர்களுடம் கூறி இருந்தால், இசை அமைப்பார்கள் எவ்வாறு பொறுப்பு ஏற்க முடியும்? அதே MGR அவர்கள் திரு SPB அவர்களை அடிமைப்பெண் படத்தில் தனக்காக பாட வைத்தார் and it was followed by Sivaji Sir and TMS was slowly out of the scene and after Ilayaraja came TMS was as good as totally out. Athe pola p leela அவர்களுக்கும் வாய்ப்புகள் இல்லாமல் பினது. இவை எல்லாம் தாங்கள் அறிந்து இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். ஒவ்வொருவர் வாழ்வில் ஏற்றம் எப்போதும் இருக்காது. ஒரு நேரத்தில் இறங்குமுகம் நிச்சயம் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    • @selvas2853
      @selvas2853 3 дні тому

      @@thiruvidaimaruthursivakuma4339 மாற்றம் ஒன்றுதான் மாறாதது. திருச்சி லோகநாதன் அவர்கள்தான் முதல் பின்னனி பாடகர் அவர் ஒரு பாட்டுக்கு ரூபாய் ஐநூறு வீதம் ஆறு பாடல்களுக்கு மூவாயிரம் கேட்டார். அவரை குறைவான வாங்க வற்புறுத்திய போது அவர் சொன்னார் மதுரையில் சௌந்திரராஜன் என்று ஒரு பையன் இருக்கான் நன்றாக பாடுவான் என்று. சிவாஜிக்கு விருப்பமில்லை இருந்தாலும் அரை மனதுடன் பாடச்சொல்லி பார்க்கலாம் என்று கூற அவர் குரல் சிவாஜிக்கு பிடித்துப்போக முதன்முறையாக தூக்குத்தூக்கி என்ற படத்திற்காக பாடினார். பிறகு எம்ஜிஆர் க்கு பாடினார்.

    • @thiruvidaimaruthursivakuma4339
      @thiruvidaimaruthursivakuma4339 3 дні тому +1

      @@selvas2853 இது பற்றி நான் குறிப்பிட மறந்து விட்டேன். திரு. லோகநாதன், ஜெயராமன் போன்றவர்களும் சிவாஜி அவர்களுக்கு பின்னணி பாடியவர்கள். TMS வந்த பிறகு அவர்கள் எல்லாம் எங்கே?? இதைத்தான் விதிமற்றும் நேரம் என்று கூறுவார்கள். நன்றி

  • @vnarayanan5648
    @vnarayanan5648 4 дні тому +1

    A M Raja, no doubt is a great singer and Music Director. Chocolate voice, no doubt. He is Madana Raja and not as you had mentioned. BUT, unfortunately he was arrogant of his talents too. Instead of singing as per the Music Director’s tune, he started singing in his own style and started arguing with Director. His quarrel with K v Mahadevan flared up and then his quarrel with Sridhar in Then Nilavu ( he refused to do the background music and MGR intervened and forced him to do the background) brought him down.

  • @ExcitedCondorBird-hg3zq
    @ExcitedCondorBird-hg3zq 4 дні тому +16

    வணக்கம் நண்பர் மகேந்திரன் அவர்களே.கை புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா என்ன.பிண்ணனி பாடல்களில் மிளிர்ந்த திரு.A.M.ராஜா அவர்கள் பிண்ணனி இசையில் ஆடிப்பெருக்கு கல்யாண பரிசு ஆகிய இரண்டே படங்களில் ஹிட்டடித்த பாடல்களுக்கு இசையமைத்த போதே அரண்டு ஆடிப் போன அந்த இரட்டைக் குழல் துப்பாக்கி பின்னாளில் A.M.ராஜாவை வீழ்த்தியவை. (விஸ்வநாதன் ராமமூர்த்தி) என்பது வெள்ளித்திரை உற்று நோக்கர்கள் நன்கறிவார்கள்.அது வரை வாய்ப்புகள் வழங்கி வந்த ஆந்த இரண்டு பேர்கள் A.M.R.க்கு பாட வாய்ப்பு வழங்காமலும் புறக்கணித்தும் மற்றவர்களை வாய்ப்பு வழங்க விடாமலும் தன்னலம் கருதி தடுத்து தானாக வளர்ந்து அந்த காட்டு மரத்தின் கிளை வேர்களை வெட்டி அந்த மா மரத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டார்கள்.இடையே S.P.B. ஐ கொண்டு வந்து முடிவுரையும் எழுதி விட்டார்கள்.அந்த பாவமே புகழின் உச்சியில் இருந்த அந்த இருவரின் பிரிவுக்கும் காரணமாயிற்று.திரை உலகம் விந்தையானது.பெரும் புகழோடு அதில் வாழ்ந்தவர்கள் சிலரே.வாழ்ந்து வீழ்ந்தவர்கள் பலர்.அப்படியிருந்தும் இன்னும் அது மின்னிக் கொண்டுதான் இருக்கிறது காலத்திற்கேற்ப.இப்போதும் சற்று கவனத்துடன் பிரபஞ்சத்தை நோக்கினால் அந்த மென்மையான ஆண் குரல் பாடல் வடிவில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.கண்கள் கலங்குகின்றன .என் விருப்பத்தை நிறைவேற்றியதற்காக நன்றிகள் திரு.மஹேந்திரன் குளோபல் T.V.அவர்களே.நன்றியுடன் T.R.சேகர். 1959.செய்யாறு.தி.மலை மாவட்டம்.

    • @ravivenki
      @ravivenki 4 дні тому +1

      Am ராஜாவை வீழ்த்த வேண்டும் என்பதெல்லாம் மெல்லிசை மன்னர்களின் எண்ணமே கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால் ராஜா எந்த வகையிலும் இந்த சாதனையாளர்களை நெருங்கவே முடியாது. உண்மை என்னவெனில் மாமனிதர் Tms வருகைக்குப் பின்னர் எல்லா பாடகர்களும் காணாமல் போய்விட்டார்கள். அவரது கம்பீரக் குரல் முன்பு அனைவரும் தோற்று விட்டார்கள்.

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 4 дні тому +3

      @ExcitedCondorBird-hg3zq Yes A.M.Rajah was not only an excellent MD also had a sweet voice which none other MD s
      MSV,IR,ARR etc had to this date.

    • @vibhuthikungumam245
      @vibhuthikungumam245 3 дні тому +1

      அந்த காலகட்டத்தில் நிகழ்ந்ததை அப்படியே
      காலக் கண்ணாடி போல் கண் முன் காட்டியிருக்கிறீர்கள் .
      ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.
      நன்றி நண்பரே நன்றி🙏💕 நண்பரே

    • @ravivenki
      @ravivenki 3 дні тому

      @@vibhuthikungumam245 சுவாரஸ்யமாய் இருப்பதெல்லாம் உண்மை என்று அர்த்தமல்ல.

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  3 дні тому

      முழு வீடியோவையும் பாருங்கள்.

  • @jasimiyan2133
    @jasimiyan2133 4 дні тому +2

    உங்களின் தொகுப்பு நன்று,,,,அதென்ன பாடல் ஒலி பதிவு தரமிக்கதாக (குவாலிட்டியாக) இருக்கிறது எப்படி , நீங்கள் பாடல்களுக்கான சேனல் ஒன்றை ஆரம்பியுங்கள் சார் 🎉.

  • @kuppuswamycbe4389
    @kuppuswamycbe4389 3 дні тому

    Please continue . I am A M rajasthan fan

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 4 дні тому +2

    பல உண்மைகள் கசக்கத்தான் செய்யும்.

  • @laksha7937
    @laksha7937 3 дні тому

    Super

  • @hemaraman7254
    @hemaraman7254 4 дні тому +2

    பிரபலங்கள் எல்லாருமே ஒத்தரை அமுக்கி மேலே வர து சாதரணமே... Ex. Lataji.... lists போறது...

  • @patrickbastine426
    @patrickbastine426 2 дні тому +1

    திமிரு க்கு திமிராக நடப்பது நற்பண்பு அல்ல

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  2 дні тому

      Yeah you are right. But AMR might have decided that there was no any other go..!

  • @RADHRADHU
    @RADHRADHU 4 дні тому +1

    ராஜாஜிக்கு கல்யாணம் அவர்கள்‌‌ மணந்தபோது வந்த டோரல்

  • @sundararajany3061
    @sundararajany3061 4 дні тому +1

    வள்ளியூர் ஸ்டேஷன்

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  3 дні тому

      @@sundararajany3061 Yes, தி.நெ.மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் இரயில் நிலையம்.

  • @RamanathanChandrasekaran-e3i
    @RamanathanChandrasekaran-e3i 4 дні тому +4

    ஏ.எம்.ராஜா விபத்து மரணம் வள்ளியூர் ரயில் நிலையத்தில் நடந்ததாக கேள்வி?

  • @asuresh6644
    @asuresh6644 4 дні тому +4

    AM Raja shouldn't have shown his music prowess when working with legends. Both KVM and MSV have introduced many playback singers to the field. This complaint is just a gossip.

  • @ganesans1839
    @ganesans1839 15 годин тому

    When sridhar gave advt for his n.or.aalayam there was no mention about music director. Next day am raja went to sridhar house to know song composition date. Sridhar told him that he has an idea of new and upcoming music directors of visu and ramu. Raja requested sridhar to give him chance. But he didn't oblige. His next movie k.neramillai. rest is history. Raja had faded away.

  • @PSivan-he9sg
    @PSivan-he9sg 4 дні тому +1

    மாசிலாஉண்மைகாதலேமாருமோ.செல்வம்வந்தபோதிலே.மறந்துவிட்டிர்களாசிவன்

  • @balajidurai2540
    @balajidurai2540 4 дні тому +3

    It is a wrong information. There is no doubt that Raja's voice was unique and had super talent. However, AM Raja lost his place to PB srinivas due to his attitude, especially after he started getting some popularity for his composition. I heard other music directors started avoiding him due to his behavior in the recording sessions. So the thumbnail & the content is really misleading without getting into the real truth.

  • @sacmoac1661
    @sacmoac1661 2 дні тому +1

    Your narration has many flaws. Jikki didn’t sing in Kalathur Kannamma also in oho endhan baby song it was Janaki not Jikki.

  • @gpreemeela2163
    @gpreemeela2163 2 дні тому +2

    தன்மான சிங்கம்.KVM MSV maamethaikal thaan ஆனால் ராஜாவை ஆட்டிப்படைக்க முடியாது.பார்pபதற்கு அழகானவர் இனிய குரல் சிறந்த இசை அமைப்பாளர் பட்டதாரி அவர்களோ
    இசை அமைப்பு மட்டுமே தெரிந்தவர்கள்.இவருக்கு கர்நாடக இசை ஹிந்துஸ்தானி மற்றும் மேற்கத்திய.இசை
    எல்லாம் தெரிந்த மேதை.இவ்வளவு சிறப்பு மட்டும் இல்லை.எல்லோர்.மனதையும் அனைத்து மொழிகளில் பாடி ஆயிரக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை
    பெற்ற மேதை.தனக்கான ஶ்ருதியில் பாட அவருக்கு பூரண உரிமை சுதந்திரம் உண்டு.தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி
    சிங்களம் இத்தனை மொழிகளில் யாரும் பாடியதில்லை.சிகரமாக ஜிக்கியை போன்ற மனைவியை யாரும் பெறவில்லை.
    பொறாமையால் தான் பிழைப்பில் மன் விழுமோ என்று பயநதிடிருப்பார்கள்.
    சினிமா உலகில் சஹஜம்.டாக்ஸி owner aahavum business பண்ணவர்.CV srdhar ivarai முழுமையாக அறிந்து ஆதரவு அளித்த மற்றுமொரு மாமேதை.ராஜாவுக்கு ஈடானவர் யாருமே இல்ல இருக்கவும் மாட்டார்கள்.இருந்ததும் இல்ல.😊😊

    • @ravivenki
      @ravivenki 2 дні тому +2

      @@gpreemeela2163 ரொம்ப ஓவர். இசை மேதைகள் Msv மற்றும் Kvm இவர்களை விட எந்த வகையிலும் உயர்ந்தவர் இல்லை Am ராஜா. அவர்களை இவர் நெருங்கவே முடியாது. மேலும் Tms என்ற காட்டாற்று வெள்ளத்தில் Cs ஜெயராமன் திருச்சி லோகநாதன் போன்றவர்களே மூழ்கிய போது ராஜா எந்த மூலை?

    • @munusamy.p6049
      @munusamy.p6049 2 дні тому

      ஏ.எம்.ராஜாஅவர்களின்மயக்கும்இசௌஅமுதத்திற்குவாழ்த்துக்கள்.நன்றி.

  • @Sathya1404
    @Sathya1404 День тому

    இளையராஜா என்று பெயர் ஏ எம் ராஜா வின் பெயரால் வந்தது என்று கேள்விப்பட்டேன்

  • @jeyachchandrenthuraisamy9457
    @jeyachchandrenthuraisamy9457 4 дні тому +1

    நிட்சயம் "இசை மகானே" A.M ராஜா.

  • @goodies123100
    @goodies123100 2 дні тому

    என்று சொல்றாங்க.. அப்படி பேசப் பட்டது... அப்படி சொல்லப்பட்டது... என்னையா தகவல் இது?

  • @sankaranarayanansundaresan9416
    @sankaranarayanansundaresan9416 4 дні тому +1

    Any how public relations is a must even for greats in film industry.

  • @DharmarajM-z5d
    @DharmarajM-z5d День тому

    யாரும் யாரையும் அழிக்க முடியாது. தமிழில் கேவி மகாதேவனுக்கு வாய்ப்புகள் குறைந்தபோது அவர் தெலுங்கு பக்கம் சென்றார். இறுதிவரை தெலுங்கு படவுலகில் இசை ராஜாவாக வாழ்ந்தார். தமிழில் கடவுள் படங்களுக்கும் ஒன்றிரண்டு தயாரிப்பாளர்களுக்கும் அவர் தான் இசை அமைப்பாளர்.

  • @subramaniankvs8677
    @subramaniankvs8677 3 дні тому

    மஹேச்வரி படத்தில் டுயட் பாட்டு "அழகு நிலாவின்---பாட்டு சூப்பர்

  • @annamalai8196
    @annamalai8196 3 дні тому

    நன்றி

  • @ananthakumarkandhiabalasin3749

    A.M.RAJA வைப்பிடிக்கும் என்பதற்காக மற்றையவர்களை தரக்குறைவாக பேசுவதா???

  • @chanthiranovier3899
    @chanthiranovier3899 2 дні тому

    nilavum malarum💯🌷🌷🌷

  • @natarajanr7421
    @natarajanr7421 4 дні тому +1

    A M Raja only would have competed with KV Mahadevan and MSV as they had given more chances to PBS a sweet voiced singer.

  • @raghavendrankrishnan8641
    @raghavendrankrishnan8641 4 дні тому +2

    👆🏻 AM Raja is a great music director, and his songs and music is classic, no doubt at all, but this presenter seems to be prejudiced. He, mentions in the middle of his talk (tongue slip or deliberate? ) kvm, msv paaattu pulichu pona samayathil ? (Eppa pulichirukku, adhuvum andha period layaa ...this word is utter nonsense).
    These two giants were giving outstanding songs then.
    Appreciating a good music director is acceptable, but denigrating stalwarts on this line is not in good taste.

  • @SUGMALI
    @SUGMALI День тому

    No doubt he would have been more popular and definetely would have been the greatest MD. but his eccentric nature is the reason for his downfall and not as this gentleman saying KVM &MSV both these directors are already very well established and no need for any fear. so it seems its just a "chappaikkattu" or defending AMR shortcomings to put the blame on others. But no doubt he would have been one of the greatest had he continued and his golden voice is not equalled by any one. And it is a great pity and lost for the tamil film music field. which cannot be forgotten.

  • @balakalyan4560
    @balakalyan4560 4 дні тому +2

    P.B.S taken the place. He is siging to Gemniganesan then taken over by pBS.kattapomman movie pbs siging for gemniganesan after that most of the songs pBs.

  • @Annadurai-ot4iu
    @Annadurai-ot4iu День тому +1

    நீங்கள் ஒருத்தர உயர்வாக சொல்ல வேண்டும் மற்ற கலைஞரை குறை சொல்லி அதனால் உயர்வாக பேசுவது என்பது உங்கள் மனதில் நிறைய வண்மம் இருக்கிறது அவ்வளவே

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  День тому

      அப்படி அல்ல. வன்மம் இருப்பதாக நினைப்பது தவறு. நான் அதிகம் KVM, MSV / RM, பாடல்களை ரசிப்பவன். KVM-ன் திருவிளையாடல் Intro ஸம்போ மஹாதேவா ஒன்று போதும் ஆயிரம் symphony - க்கு சமம். MSV-யின் hall marks நிறைய உண்டு. எதைச் சொல்வது? சற்றேறக்குறைய அனைத்தும்.
      ஆனால், AMR விஷயத்தில் MSV-யும் KVM-ம் காட்டிய பேதம் உண்மையானது.
      அவர்களின் பாடல்களை இவர் criticize செய்வார்; அவர்கள் இவருக்கு தரும் notes-யை western -ல் எழுதிக்கொள்வார் AMR. அது அவர்களுக்கு பிடிக்காது. தலைகணம் பிடித்தவன் என்று காதில் விழும்படி சொல்வார்களாம். காரணம், MGR சிவாஜி போன்றோர் AMR Voice தங்களுக்கு ஒத்துவரவில்லை என்று சொன்னதே | அது உண்மையும் கூட, இவரது melody bass, Gemini Ganesaனுக்கு மட்டுமே பொருந்தியது. அங்கேயும் PBS-யை அமர்த்தி இவரை உட்காரவைத்துவிட்டார்கள்.
      இவரும் MDயா SINGERஆ என்பதில் தெளிவில்லாமல் இருந்தார்.

  • @chitraraman7210
    @chitraraman7210 4 дні тому +2

    Why,he lost his career in Malayalam cine field.,also

  • @ganesans1839
    @ganesans1839 15 годин тому

    17 minutes video la. 10 advertisement. Nonsense. Thennilavu not successful fillm for sridhar

  • @inbar5035
    @inbar5035 4 дні тому +3

    MSV யா அப்படி ...

  • @jongayya9831
    @jongayya9831 5 днів тому +2

    ‘Oho enthan baby’ by S.Janaki, not Jikki.

  • @Ssani51
    @Ssani51 2 дні тому +3

    உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை மற்ற கர்ணன் பட பாடல்களையும் இசையமைப்பாளர் KVM இசை நம்மை கட்டிப் போடும் .

  • @DS-jf4kp
    @DS-jf4kp 3 дні тому +1

    By all accounts AM Raja was a very head strong egotistic difficult person to work with. He had difficulties in getting along with just about everybody including director Sreedhar, & MGR.
    Most people in the know claim that he dug his own grave.
    This video is poorly researched and appears to be done for the sake of attention seeking.

    • @MAHENDIRANGLOBALTV
      @MAHENDIRANGLOBALTV  3 дні тому

      A thought or incident happened earlier can have different stories through the supports unless it's witnessed in person.
      May I know how you are sure your thoughts here are not poorly assumed?

  • @sathyathegamer697
    @sathyathegamer697 4 дні тому +7

    MSV மற்றும் KVM அவர்கள் இருவரும் அடி மட்டத்தில் இருந்து வந்தவர்கள் தவறான தகவல் நிறைய பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர்கள்

    • @Sooriyachanra-mu9pu
      @Sooriyachanra-mu9pu 4 дні тому

      MSV ஆபீஸ் boy for ராமமூர்த்தி!அவரே சொன்ன தகவல் !

  • @RamanathanChandrasekaran-e3i
    @RamanathanChandrasekaran-e3i 4 дні тому +1

    தேன்நிலவு திரைப்படத்தின் ஓஹோ எந்தன் பேபி பாடல் ஆண்குரல் ஏ.எம்.ராஜா பெண்குரல் ஜிக்கி என்பது சரியா?

  • @SubramanianSubbu-v1r
    @SubramanianSubbu-v1r 4 дні тому

    Your comment is truth

  • @patrickbastine426
    @patrickbastine426 2 дні тому

    Incompleted information sir

  • @ganeshaniyathurai444
    @ganeshaniyathurai444 4 дні тому

    Mayakkum Malai pozhuthe nee Po Po was composed by K.V.Mahadevan. The rest of the songs were done by M.S.V.

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 3 дні тому

    என்னுமோசிலோன்KSராஜாமாதிரிபேசி உருட்ற

  • @lmchannel2779
    @lmchannel2779 4 дні тому +5

    அவதூறாக பேசவேண்டாம்....

  • @VincentJayapaul
    @VincentJayapaul 3 дні тому

    Thankyou,,jikjiyyamma,,a.m.raja,sang.christians,songs,,then,on,they,were,shunted,out,of,movie,music,,,trajically,when,mr,raja,was,travelling,,in,train,,questened,about,the,key,boardin,train,,,when,he,was,rushing,to,board,the,compartment,,he,was,pushed,in,planned,way,,and,murdered,,but,raja,and,jikkiamma,were,hindus,upto,their,death,,,the,finaciers,were,muslims,and,jains.

  • @natarajanr7421
    @natarajanr7421 4 дні тому +1

    You yourself have told that AM Raja was unyielding in respect of Sangeetham.

  • @JayeeJagan
    @JayeeJagan 4 дні тому +7

    தவறான தகவல்.

  • @nandakumarvenkatesan6424
    @nandakumarvenkatesan6424 4 дні тому +2

    மொத்தம் பொய். ராஜாவின் பிடிவாத குணம் அவரை ஒதுக்கியது. இசை அமைப்பாளர் சொன்னபடி பாடுவதுதான் சரி. அவர் மறுத்தது தவறு. ஸ்ரீதரை தேன்நிலவு படத்தில் படுத்திய கதை தெரியுமா? அதனால்தான் நெஞ்சில் ஓர் ஆலயம் முதல் வி-ரா இசை அவர் படங்களுக்கு. அவர் ரயிலில் அடிபட்டு இறந்தது வள்ளியூர் ஸ்டேஷன்.

  • @mohanpanamalai9002
    @mohanpanamalai9002 18 годин тому

    T.M.சவுந்தரராஜனை வாய்ப்பு தராமல் மட்டம் தட்டியவர் இளையராஜா என்பர். உண்மை அதுவல்ல, ஒரு இசையமைப்பாளரின் கற்பனையை குரலில் தருவதுதான் பாடகரின் பணி. A.M Raja திறமையான பாடகர்தான். ஆனால் அவரை போட்டியாக நினைக்கும் அளவுக்கு இசைஞானம் குறைந்தவரா M.S.V. உங்களது கூற்றில் உண்மையேதுமில்லை. P.B Srinivas பற்றியும்.M.S.V பற்றியும் ஏ.எம்.ராஜா பேசியதை எல்லாம் அறிவீரா?.அவரது ஆணவமே ,அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

  • @ThamilFirst
    @ThamilFirst 2 дні тому

    மேதை என்றால் என்ன? உங்களுக்கு [மட்டும்] தெரிந்தவரெல்லோருமே மேதைகளா? என்ன புதுமை செய்திருக்கிறார்? தாலாட்டு பாட திறமை தேவையா?

  • @a.srinivasanarumugam483
    @a.srinivasanarumugam483 4 дні тому +1

    Neengal solvadhu unmai

  • @karikarikalane-zl7wh
    @karikarikalane-zl7wh 2 дні тому

    He is a 1/2 vekaadu

  • @kanesk6935
    @kanesk6935 4 дні тому

    இது ராத்திரி நேர வணக்கம்!
    இந்தப் பாடலுக்கு இசையமைத்
    தவர், ' திரை இசைத் திலகம் '
    கே வி மகாதேவன் ( உதவி : புக
    ழேந்தி ) ஆகுமுங்க.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2024.9.17