எங்களை போன்ற கற்றுக் கொண்டு இருப்போர்கு உங்கள் காணொளி மிகவும் உபயோகமாக உள்ளது. உங்கள் சேவை தொடரட்டும். ஆரோக்கியமான நீண்ட ஆயுளைத் தர இறைவனை வேண்டுகிறேன்.
மேடம் ஒவ்வொரு ராகத்தையும் நீங்கள் பாடும் அந்த ராகத்தை புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் புதிய மெட்டு அமைக்க முடியாவில்லை அந்த ராகத்தில் ஒரு மெட்டு கொடுத்தால் எளிதாக இருக்கும் நன்றி
Excellent 👍
Arumaya solikudukuringa super azhaga paduringa ❤❤❤❤
Beautiful🙏🙏🙏
Thank you so much thanks a lot for your wonderful teaching we are blessed to have a great person like you 🙏🙏🙏
Super....
எங்களை போன்ற கற்றுக் கொண்டு இருப்போர்கு உங்கள் காணொளி மிகவும் உபயோகமாக உள்ளது. உங்கள் சேவை தொடரட்டும். ஆரோக்கியமான நீண்ட ஆயுளைத் தர இறைவனை வேண்டுகிறேன்.
Very super madam.
Thank u very much
How 2 sing (hamsanatham)
Pls akka
Mam enakku simhendramathyamam ragam padi kattunga mam
Sure
மேடம் ஒவ்வொரு ராகத்தையும் நீங்கள் பாடும் அந்த ராகத்தை புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் புதிய மெட்டு அமைக்க முடியாவில்லை அந்த ராகத்தில் ஒரு மெட்டு கொடுத்தால் எளிதாக இருக்கும் நன்றி
வாசஸ்பதி ராகம் சொல்லி தாங்க miss
அப்படியே பிரதி மத்திமம் போட்டா வாசஸ்பதி
தேவாரத்திற்கு ஸ்வரங்கள் போட்டு தரலாமே? Eg : "வாசி தீரவே" இதே ராகத்தில்...