சிறந்த பாடகர் ஆக உதவும் பயிற்சிகள் | Vocal Exercises To Become A Better Singer | James Vasanthan

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 982

  • @mathinanhits
    @mathinanhits 3 роки тому +622

    இசை பயிற்சிகளுக்கு ஒரு குறிப்பிட்ட சிலரை மட்டுமே நம்பி இருந்த நிலையை உடைத்து, எல்லருக்கும் இசையை கொண்டு சேர்க்கும் உங்கள் உன்னத பணியை தலை வணங்கி வாழ்த்துகிறேன்

    • @sathasivamthambipillai5217
      @sathasivamthambipillai5217 2 роки тому +9

      சார் நீங்க மேஜர் ஸ்கேல் சங்கராபரணராகம்
      எனறு சொன்னீர்கள். மேஜர் ஸ்கேல் என்பது தீரசங்கராபரணம் ஆகும் நன்றி .

    • @bh33raja
      @bh33raja Рік тому +1

      Sir

    • @ntk.7610
      @ntk.7610 Рік тому +4

      ஐயா இதில் சேர விரும்புகிறேன். எனக்கு வழிமுறையும்,இன்னும் கூடுதல் ஆலோசனையும் தேவை, உங்களை தொடர்புகொள்ள வேண்டும். கைபேசி எண் உதவியும் தேவை.

    • @majaykumar6300
      @majaykumar6300 Рік тому +2

      👌👌👌

    • @pramilasenthil2888
      @pramilasenthil2888 Рік тому +6

      இதை நானும் வழி மொழி கிறேன் சார் வாழ்த்துக்கள். கற்று கொள்ள தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது சார் நன்றி வணக்கம்😊 🙏🙏🙏👌👍

  • @sudhas_lounge7262
    @sudhas_lounge7262 Рік тому +29

    நன்றி sir, thankyou universe 🙏 எனக்கு வயது 50 தற்பொழுது பாடனும் என்று ஆசை. ஆனால் இந்த வயதில் கற்று என்ன பண்ண போகிறாய் என்று கேட்பார்கள் அதனாலேயே யாரிடமும் கேட்க வில்லை. ஆனால் இந்த பிரபஞ்சம் எனக்கு தேவையானதை தேவைப்பட்ட நேரத்தில் உங்களோட இந்த video வை என் கண்ணில் பட வைத்தது.
    என்போன்றவர்களுக்கு இறைவன் கொடுத்த வரம் நீங்கள்.
    நன்றி சொல்ல உமக்கு வார்த்தை இல்லை எனக்கு🙏🙏🙏
    வாழ்க வளமுடன். உம் பணிகள் தொடரட் டும்

  • @johnjosephjawahar2518
    @johnjosephjawahar2518 Рік тому +77

    எனக்கு வயது 72. தற்போது திருப்பலியில் ஆலயத்தில் பாடிக்கொண்டிருக்கிறேன். உங்களது பேச்சு இளைஞர்களுக்கு ஊக்கம் தருகிறது. வாழ்த்துகள். 🙏🙏

    • @kmcboysgalatta
      @kmcboysgalatta 4 місяці тому +1

      ஆமென் ✝️

    • @bhanumathis4279
      @bhanumathis4279 3 місяці тому

      Aana ennal 6mathamaga kural vittu padamudiyale aanalum vidarathu illai thinamum ethavathu annacharya krithiorthygaiya krithi paduren aanal enkku thripthi illaievvalavu anubhavichi padaninsithalum voice varalai

    • @bhanumathis4279
      @bhanumathis4279 3 місяці тому

      Itharku ennaseyanum nu chollungo

    • @bhanumathis4279
      @bhanumathis4279 3 місяці тому

      Ithu or nallautube nnu ninaikkiren vungal pani thodarattum varungala padagargslukkunalla adrishtam vazga valamudan nalamudan

    • @bhanumathis4279
      @bhanumathis4279 3 місяці тому

      Enakku83vayasu aagirathu

  • @vishwanathana907
    @vishwanathana907 Рік тому +22

    வாழ்க வளமுடன்
    74வயசுல பாட வந்த மாமனிதரை
    வாழ்த்துகிறேன் அவரது பயிற்சி
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    சொல்லிக்கொடுக்கும் மாஸ்டருக்கு
    நன்றி நன்றி நன்றி!!!🙏🙏👌👍👌👍👌👍👌👍👌👍👌👍👏👏👏👏👏👏

  • @shameelab6006
    @shameelab6006 3 роки тому +180

    பல வருடங்களாக நான் தேடிக்கொண்டிருந்தது உங்கள் மூலமாக கிடைத்தது எனக்கு வயது 60. இது என் கனவு சார் மிக்க நன்றி சார்

    • @sivakumarv6364
      @sivakumarv6364 2 роки тому +1

      Sema

    • @priyareddy8536
      @priyareddy8536 2 роки тому +2

      Naan paadumbodhu pathi ragham veliyil sound ketkadhu naan enna seiyanum

    • @ndbinny70
      @ndbinny70 Рік тому +1

      Keep it up..! Ma'am Hope for the best. ! Do Ur level best..!👍

    • @briskillaahimaz1870
      @briskillaahimaz1870 Рік тому +2

      Super... All glory to our Lord Jesus Christ..

    • @amalisladiesayurvedhicbeau4022
      @amalisladiesayurvedhicbeau4022 29 днів тому

      Sir Enkku romba entrust age 59 sir mudiuma? Or en ponnukku sollikkodunga sir please sir

  • @balamurugann3435
    @balamurugann3435 2 роки тому +36

    மிக்க நன்றி ஐயா என் குடும்ப சூழ்நிலை காரணமாக இசை பயிற்சி செய்ய முடியவில்லை என்னால் குடும்பத்திற்காக உழைத்து உழைத்து இன்று எனக்கு வயது 30 ஆகிவிட்டது நான் பாடகர் ஆக வேண்டும் என்பது எனது சிறு வயதில் இருந்த ஆசை அது இப்போது உங்களால் நிறைவேறுகிறது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sugunasuguna7887
    @sugunasuguna7887 Рік тому +3

    வணக்கம் நான் நீண்ட நாளாக சங்கீதம் கற்றுக்கொள்ள முயற்சி செய்தேன் அதற்கு வெகு சிறப்பான பகுதியாக அமைய வித்திட்டமைக்கு எனது அன்பான நன்றிகள்...நான் முயற்சிகள் செய்ய முற்படுவேன்...நன்றி. ....

  • @eswarigopalan6215
    @eswarigopalan6215 14 днів тому +2

    என்ன பயிற்சிங்க சார். நான் இப்பதான் இந்த வீடியோ பார்க்கிறேன்.. எப்படி இந்த பயிற்சிகளை நான் தெரிஞ்சுக்க முடியும்..

  • @pathmaranisoundararajah634
    @pathmaranisoundararajah634 7 місяців тому +34

    தூங்கி கிடக்கும் இசை ஆர்வம் உள்ள வர்களை தட்டி எழுப்ப உதவும் தங்களுக்கும் நன்றி.

  • @chitrasambasivan
    @chitrasambasivan 7 місяців тому +53

    இது போல் ஒரு வாய்பிற்காக யாரேனும் சொல்லி தருவார்களா என தவித்த எனக்கு இது ஒரு வ்ரப்பிராசதம் சார். நன்றி.

  • @kajan1056
    @kajan1056 3 роки тому +53

    இதுபோல எங்களுக்கு சொல்லித்தர சரியான டீச்சர் கிடைக்கவில்லை ரொம்ப ரொம்ப நன்றி சார்

  • @sundaridevi6663
    @sundaridevi6663 Рік тому +1

    Sir இப்ப தான் இந்த வீடியோ வை பார்தேன் ஒரு வரப்பிரசாதமாக இருக்கு தொடர்ந்து உங்க வீடியோ பார்த்து கமென்ஸ் பண்றேன். மிக மிக நன்றி

  • @guruzinbox
    @guruzinbox 3 роки тому +70

    ஜேம்ஸ் சார், நீங்கள் கொடுத்த ஆரம்ப கால பயிற்சி காணொளிகள் மிகவும் உபயோகமாக இருக்கிறது. உங்கள் தன்னலமற்ற இந்த சேவைக்கு பாராட்டுக்கள் மீண்டும்.

    • @carnaticmusicteachingbyjas3578
      @carnaticmusicteachingbyjas3578 3 роки тому +1

      hope it is useful for music lovers. I made this video with my hard work to make entertain also. comments r appreciatable, also if u watch , I say thank you in advance ,😊
      ua-cam.com/video/kmrK__ZurJs/v-deo.html

    • @muraliayyer8114
      @muraliayyer8114 3 роки тому +1

      Ll

  • @jesustephen7895
    @jesustephen7895 3 роки тому +59

    முதலில் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.இந்நாட்களில் இறைவன் உங்களை எங்களுக்கு தந்ததற்கு நன்றி.இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Рік тому +7

    எனக்கு சிறுவயதில் இருந்து சங்கீதம் பாட ஆசை
    அப்படி எதுவும் நடக்கவில்லை இப்பொழுது நாற்பத்தி ஒன்பது வயசு ஆகிறது
    இப்போதுதான் எனது கனவு நிறைவேறுகிறது
    உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்
    மிக்க நன்றி ஐயா ❤️🙏

  • @MrRajinig
    @MrRajinig 3 роки тому +38

    அற்புதமான விளக்கங்கள் சார்
    முயற்சி
    பயிற்சி
    விடாமுயற்சி
    தொடர்ச்சி
    நெகிழ்ச்சி
    மகிழ்ச்சி
    வளர்ச்சி
    புகழ்ச்சி
    பின் உலகே உன் பேச்சி...

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 3 роки тому +3

    அருமையான பதிவு எனக்கு பாடுவதில் மிகுந்த ஆர்வம்.பாடிகொண்டே வேலை செய்வேன் . இன்னும் சிறப்பாக பாட இந்த விளக்கம் எனக்கு உதவும் நன்றி.

  • @peterpeter6200
    @peterpeter6200 2 роки тому +2

    Sir iam 40 years old .after hearing this video I got confident I should sing. please send me all your video
    Thank you

  • @gentlemusicz1841
    @gentlemusicz1841 3 роки тому +11

    யான் பெற்ற இன்பம் பிறர் பெறுக இந்த உங்கள் நற்பணி நற்குணம் இதற்கு இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @Anbukkarasi-hf3tp
    @Anbukkarasi-hf3tp Рік тому +2

    நீங்க கொடுத்த instruction மிக்க சிறப்பாக இருந்தது பிரதர். எனக்கு உற்சாகத்தை கொடுத்தது

  • @mohamedaboobuckerathamlebb8986
    @mohamedaboobuckerathamlebb8986 7 місяців тому +12

    இசை ஞானம் மட்டுமல்ல அந்த கலைலை மற்றவர்க்கு புரியும்படி தெளிவாக விளக்கம தரும் தமிழ் அறிவு மிகப்பிரமாதம்

  • @starmakertamilnaanpaadumpa1376
    @starmakertamilnaanpaadumpa1376 3 роки тому +8

    🙏🙏🙏கடந்த ஒராண்டு காலம் தாமதமாக இந்த பதிவை கேட்டதற்கு வருத்தப்படுகிறேன் மிக்க நன்றி சார் எனக்கு தேவையான நிறைய அற்புதமான விளக்கங்கள் இங்கே கிடைத்துள்ளது நன்றி🙏🙏🙏I'm just 50 but i can. I will proof my talent 🙏

  • @durai2u
    @durai2u 3 роки тому +110

    இது போன்ற ஒரு பயிற்சி பாடத்தை தான் தேடிக் கொண்டிருந்தேன் மிக்க நன்றி

  • @kirthikas4340
    @kirthikas4340 3 роки тому +50

    சார் உண்மையிலேயே உங்க பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார்.நல்ல மனசு உங்களுக்கு ரொம்ப நன்றி சார்👌👏🙏

  • @vasumathichandrababu5703
    @vasumathichandrababu5703 Рік тому +19

    சார் எனக்கு 66 வயதாகிறது உங்கள் பேச்சு எனக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. கூடிய விரைவில் ஒரு பாடலை பாடி உங்களைக் கேட்க செய்வேன். இது உறுதி. நன்றி.😊

  • @martingoodlife4097
    @martingoodlife4097 3 роки тому +5

    நல்ல முயற்சி God bless you தொடர் பயிற்சிக்கு இதுபோல் video மிகமிக அவசியம். நன்றி நாங்கள் குடும்பமாய் பயிற்சி செய்கிறோம் எனது மகள்களுக்கு இது மிகவும் பயன்னுள்ளதாக இருக்கிறது

  • @stephens3699
    @stephens3699 6 місяців тому +7

    வியாபார உலகத்தில் விலைமதிப்பில்லா இலவச பங்களிப்பு. Stay blessed.

  • @johnjosephjawahar2518
    @johnjosephjawahar2518 3 роки тому +7

    வாழ்த்துகள் திரு.வசந் அவர்களுக்கு. மிக உயர்ந்த பணி 🙏🙏🙏

  • @majaykumar6300
    @majaykumar6300 Рік тому +5

    எல்லாருடைய மனதில் இருக்கிற..ஆனால் கேட்க தயங்குகிற கேள்விகளுக்கு விடையளித்திருக்கிறீர்கள்... மிகவும் நன்றி 🙏GBU👍

  • @shanthiselvaraj4427
    @shanthiselvaraj4427 Рік тому +4

    எனது நீண்ட நாள் கனவு இது. எனது அப்பா இராணவத்தில் இருந்ததால் வீட்டில் தேச பக்தி பாடல்கள் ஹிந்தியில் பாடிக்கொண்டே இருப்பார். அவரைப் போலவே நானும் கற்றுக் கொண்டேன். முறையாக கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனது கனவு உங்களால் நிறைவேறும் என நம்புகிறேன். மிக்க நன்றி ஐயா🙏

  • @nirmalraj900
    @nirmalraj900 3 роки тому +4

    நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லயே... இந்த பாடல் உங்களுக்கு பொருந்தும் என் பெரும் கனவு நினைவானது உங்களால் தான் இதற்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது...

  • @arulsheelababu9379
    @arulsheelababu9379 2 роки тому +3

    எனது கனவு நிறைவேற இந்த வாய்ப்பு தந்ததற்கு நன்றி சார்

  • @johnjosephjawahar2518
    @johnjosephjawahar2518 3 роки тому +45

    திரு. வசந் அவர்களுக்கு. நான் கிறிஸ்தவ ஆலயத்தில் பாடகன். எனக்கு வயது 70. திருப்பாடல்களை நான் 25 ராகங்களில் பாடுகிறேன். இந்த பாடங்கள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் 🙏🙏🙏

    • @singerjotenkasikarnaticmus8958
      @singerjotenkasikarnaticmus8958 Рік тому +6

      சார் என்னோட சேனல் பாருங்க நானும் கிறிஸ்த்தவ பாடகி கர்நாடிக் கிலாஸ் எடுக்கிறேன். நான் இசை ஆசிரியையும் கூட 👍

    • @வாநண்பா-ன3ச
      @வாநண்பா-ன3ச Рік тому +3

      எனக்கு இசை மேல் கத்துக்க ஆசை ஆனால் என்ன பண்ணுவது தெரில... அய்யா, அம்மா உங்கள் உதவி தேவை...செய்வீர்களா? .......

    • @sumathiraju4466
      @sumathiraju4466 Рік тому


      @@singerjotenkasikarnaticmus8958

    • @ramesh.cchellya8442
      @ramesh.cchellya8442 Рік тому

      ​@@singerjotenkasikarnaticmus8958 ningalude channel name enthaanu parayuga

    • @yogeswaryarulenthy8678
      @yogeswaryarulenthy8678 11 місяців тому

      ​@@வாநண்பா-ன3சநானும்ஒருபாடகியாகவர ஆசைஎனக்கு 52வயது சாரோடபயிற்சி ஒருமாதமக பழகிவருகிறேன் சார் சொன்ன அடவைஸ் மிகமிக எனக்குஉதவுகிறது நன்றிநன்றி ஆனால் எனக்குயாராவது உதவிசெய்யுங்கள் சாரோட வாற்சப் ஓன்லையினில் படிக்கமுடியுமா அவரோடநம்பர்கிடைக்குமா நான்பிரான்ஸ்ஸில்இருக்கிறேன்

  • @garudaexpress4995
    @garudaexpress4995 3 роки тому +32

    Sir, நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 3 роки тому +4

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @amuthamadhura6136
    @amuthamadhura6136 3 роки тому +5

    அற்புதமான பகிர்வு எனக்கு தேவையானவை உங்களுக்கு நன்றி....வாழ்க வளமுடன்

  • @rrpromoters9944
    @rrpromoters9944 3 роки тому +3

    தொடர்ந்து இது போன்ற வகுப்புகள் நடத்துவதற்காக நன்றி

  • @sundaramparvathy8428
    @sundaramparvathy8428 7 місяців тому +2

    மிக்க நன்றி ஐயா.என் வயது
    ஐம்பது தாண்டினாலும்
    குரல் வளம்,சுதிமாறாமால்
    பாடும் ஆற்றல் பழனிமுருகன் அருளால்
    பாடுகிறேன்.ஆனால் பயிற்சி
    ல்லை ஏங்கிய எனக்கு
    நல்ல வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி
    ஐயா.உங்கள் ஆசிகள் வேண்டும்.உங்கள் சேவைகள் தொடர பழனி
    முருகனை வேண்டிக்
    கொள்கிறேன்.🙏🙏🙏🦚🦚🦚🦚🦚

  • @masilamanisubramani1373
    @masilamanisubramani1373 3 роки тому +9

    திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு வணக்கம்
    உங்களுடைய இந்த காணோளி மிகவும் நம்பிக்கையுடையதாக இருந்தது.
    நன்றிகள் பல 🙏🙏

    • @carnaticmusicteachingbyjas3578
      @carnaticmusicteachingbyjas3578 3 роки тому

      hope it is useful for music lovers. I made this video with my hard work to make entertain also. comments r appreciatable, also if u watch , I say thank you in advance ,😊
      ua-cam.com/video/kmrK__ZurJs/v-deo.html

  • @mangaiprabha9257
    @mangaiprabha9257 Рік тому +2

    Thank you for the information 🙏 😊 ☺ 😀 🙂

  • @vijays3817
    @vijays3817 3 роки тому +11

    Sir ur great. Thank you for wonderful exercises. ஹைபிச் பாடும் பயிற்சி exercise குடுங்க சார்.plz. கோடி நன்றிகள் உங்களுக்கு.

  • @shiva_usha_thiruvasagam9392
    @shiva_usha_thiruvasagam9392 4 місяці тому +1

    என்னுடைய நீண்ட நெடுநாள் ஆசை திருவாசகம் மற்றும் திருப்புகழ் பாடல்களை ராகத்துடன் பாட ஏங்கி இருக்கிறேன் என்னால் பாட முடியும் என்ற நம்பிக்கை கொடுத்த என் குருவுக்கு நன்றி் தொடர்ந்து பயிற்சி செய்து என் பாடல் பாடும் திறமை என்னும் எல்லையை நிச்சயம் தொடுவேன்

  • @bavanishvarma3034
    @bavanishvarma3034 3 роки тому +3

    Sir உண்மையை சொல்றேன்.எனக்கு பாட வேண்டும் என்று ஆசை.but என்னோட voice கட்ட குரலாக இருக்கும்.நேற்று இரவு நினைத்தேன் இந்த lockdownல் நிறைய பேர் நிறைய learn பனறாங்க நாம் பாட்டு கத்துக்கலாமா என்று Utubla open செய்து ஏதோ search செய்யும்போது உங்க video கண்ணில் பட்டது I will try sir tq sir.

  • @benjaminchristopher5722
    @benjaminchristopher5722 7 місяців тому +1

    Dear Brother,
    Fantastic! Excellent presentation!! Motivation, no parallel!!!
    God bless you abundantly!
    May your efforts continue!

  • @kaliappanlkaliappanl636
    @kaliappanlkaliappanl636 3 роки тому +5

    நான் ஆர்கெஸ்ட்ரா சிங்கர் சார் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் தான் எனது குரு என்னை ஆசிர்வதியுங்கள் என் கண்ணில் கண்ணீர் வருகிறது அவ்வளவு மகிழ்ச்சி சார். நான் தொடர்ந்து பயிற்சி பெற்று வெற்றி பெறுவேன் சார் 🙏🙏🙏

    • @DaniDeivanathan
      @DaniDeivanathan 3 місяці тому

      Tqsm sister Nan nannandrga paduven sir nanum srgestr sir ungel anumathiodu Nan ungaloda Nan thu a pplees annaym sathukuga sir sister God bless you ungal phon kudungal God bless you
      aduva

  • @vkumar5998
    @vkumar5998 Рік тому +1

    நன்றி ஐயா கடந்த இரண்டு மாதங்களாக உங்களுடைய இசைப் பயிற்சியை கற்றுக் கொண்டு வருகின்றேன் மிகவும் எளிமையாக இதற்கு முன்னர் பாடியதை விட இப்போது பாடுவது கஷ்டமில்லாமல் எளிதாக பாட முடிகிறது நன்றி ஐயா

  • @sithupapali4704
    @sithupapali4704 Рік тому +3

    Sir,your explanation is very clear helpful thank sir

  • @KalavathiKala-c3y
    @KalavathiKala-c3y 2 місяці тому

    ஜேம்ஸ் வசந்த் தம்பி அவர்களே, உங்களுக்கு முதல்ல, மனமார்ந்த நன்றி,எனக்கு வயது 72,வயது, ஆனால் நான், எல்லா பாடலையும், வீட்டில் தினசரி பாடி கொண்டே தான் இருப்பேன் அவ்வளவு எனக்கு பிடிக்கும், மேலும் பாடினால் எனக்கு வீட்டு வேலை செய்யக்கூட முடியாமல் தீட்டு வாங்குவேன், எல்லோருக்கும் உங்கள் பதிலும் பயிற்ச்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும், மிக்க நன்றி தம்பி, மனமார்ந்த வாழ்த்துக்கள்... 👍.

  • @singervenkateshofficial947
    @singervenkateshofficial947 3 роки тому +6

    மிகவும் அருமையாக இருந்தது ஐயா.....மிகப்பெரிய மனம் உங்களுக்கு..... வாழ்த்துக்கள் ஐயா 🙏உங்களின் பயிற்சியில் நான் பாட ஆசையா இருக்கு ஐயா... தொடரட்டும் உங்கள் சேவை🙏🙏🙏👌👌👌

    • @carnaticmusicteachingbyjas3578
      @carnaticmusicteachingbyjas3578 3 роки тому

      hope it is useful for music lovers. I made this video with my hard work to make entertain also. comments r appreciatable, also if u watch , I say thank you in advance ,😊
      ua-cam.com/video/kmrK__ZurJs/v-deo.html

  • @mathewthirumeni2314
    @mathewthirumeni2314 18 днів тому

    Praise the LORD Pastor/brother....I want to learn to singing.. especially at church worship... expecting your guidance pretty soon.. kindly help me to glorify the Kingdom of Heaven...Thank you brother

  • @almightygod5612
    @almightygod5612 3 роки тому +36

    Really we are blessed to have such a great man who can think about low level people. Thank you so much sir🙏🙏🙏

  • @seethapathi2931
    @seethapathi2931 3 роки тому

    தங்களது நல்ல உண்மையான முயற்சிக்கு கோடான கோடி நன்றிகள். ஏனெனில் எனக்கு சிறுவயதில் இருந்தே பாடலை அசைபோடும் பழக்கம் உள்ளது. ஆனால் போதிய பயிற்சி இல்லை, அதேபோல் தபேலா வாசிக்க சிறுவயதில் இருந்தே மிகுந்த ஆர்வம்...அதை தற்போது தான் பயிற்சி செய்து வருகிறேன். தங்களது இந்த பதிவின் மூலம் தாங்கள் கூறிய மூன்று விஷயங்களை (ஆர்வம், வைராக்கியம், தொடர் பயிற்சி) சிரமேற்கொண்டு முயற்சி செய்து நல்ல இசைக்கருவி வாசிப்பாளனாகவும், பாடகராகவும் ஆவேனென்று பணிவுடன் உறுதி கூறுகிறேன். நன்றி அய்யா.

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 7 місяців тому +3

    அண்ணா வணக்கம். உங்களை மிகவும் பிடிக்கும்.🙏சீமான் அண்ணாவின் அன்புத் தங்கை .🙏அரை நூற்றாண்டு கடந்த வயதானாலும் இசையைக் கற்றுக் கொள்ளவில்லை என்று கவலை உண்டு.🙏கல்லூரி நாட்களில் மூன்று ஆண்டும் போட்டியில் முதல் பரிசு பெற்றேன்.🙏அதனால் இசை ஆர்வம் எனக்கும் உள்ளது என உணர்கிறேன்.🙏தங்கள் சேவைக்கு நன்றி சகோதரா.🙏❤️🙏 உணர்கிறேனன

  • @_ARRA
    @_ARRA 9 місяців тому

    தெரியாத அனைத்து விஷயமும் தெரிந்து கொள்ள வைத்து விட்டீர்கள் அய்யா நன்றி ❤🙏

  • @SP-pc5ox
    @SP-pc5ox 3 роки тому +4

    ஐய்யா உங்களின் இந்த தொண்டுகளுக்கு வாழ்த்துக்கள்💐🙏🙏🙏

  • @sathiyabamap323
    @sathiyabamap323 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா. அழகான விளக்கம்

  • @benemohan
    @benemohan 3 роки тому +5

    பாடகர்களுக்கு மிகப் பயன் தரும் உங்கள் அரும் முயற்சிக்கு வாழ்த்துக்கள், நன்றி.🙏🙏🙏
    பாடுவதில் பெரிய முன்னேற்றம் உணர முடிகிறது. புதுப் பாடங்களுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

  • @abisheg.martworks8956
    @abisheg.martworks8956 Рік тому +1

    நன்றி ஐயா. உங்கள் சேவை பலருக்கு பயன்படும் என்பதில் ஐயமில்லை. நீடுழி வாழ்க. வாழ்த்துக்கள் from Malaysia.

  • @Rockred_mage
    @Rockred_mage 2 роки тому +16

    Good explanation sir. From your video, i remembering one quote
    " Desire changes nothing
    Decision changes something
    But Determination changes everything " ❤️❤️

  • @rathnapriya169
    @rathnapriya169 13 днів тому

    ரொம்ப நன்றி ங்க ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SiddhaNathurl
    @SiddhaNathurl 3 роки тому +17

    ஆடாதொடை இலையில் தேன் தடவி தினம் காலையில் சாப்பிட்டால் நல்ல குறல் வளம்கிடைக்கிறது பாடும் திறனை மேம்படுத்துகிறது ....(பழமொழி)
    ஆடாதொடைசாப்பிட்டால் பாடாதொண்டையும் பாடும்...

  • @PaulSolomon777
    @PaulSolomon777 3 роки тому +2

    இசை தேவனின் தெய்வீக வரம். அதை தேவமக்கள் புறக்கணிக்காமல் கற்றுக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சி நிச்சயமாக நித்திய ஆசீர்வாதங்களை கொண்டுவரும் என்பது நிச்சயம். ஜெபத்துடன் நல்வாழ்த்துக்கள்.

  • @sebastinselvaraj9271
    @sebastinselvaraj9271 3 роки тому +7

    அருமையான சகோதரர் அவர்களுக்கு மிக்க நன்றி இந்த தருணத்திற்காக பல நாள்கள் காத்து இருந்தேன் இதுபோல் பல பயிற்சிகளை தொடர் வாழ்த்துக்கள்

  • @yashijenivlogs9921
    @yashijenivlogs9921 3 роки тому +1

    ஐயா நான் இலங்கையில் இருந்து Raju ..
    உங்கள் காணொலி எங்களை போன்று u tub இல் வளர்ந்து வரும் இளைஞர்கள் கு மிகவும் உதவியாக உள்ளது
    நன்றி

  • @latharamachandran2389
    @latharamachandran2389 3 роки тому +5

    Thank you very much for your initiative exercises.. 🙏🙏👍🎉🎉🎉

  • @vkumar5998
    @vkumar5998 Рік тому

    நன்றி ஐயா எனக்கே ஒரு உற்சாகமும் நம்பிக்கையும் கிடைத்த மாதிரி இருக்கின்றது

  • @newbeliever777
    @newbeliever777 3 роки тому +20

    This was my deep desire for the past fifty, or sixty years, now I am eighty years old. But the desire to learn Karnatic vocal music is still alive. I wanted to learn, kindly teach me . Thank you, God bless you.

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai  3 роки тому +8

      Please start singing these vocal exercises along. You will enjoy singing. It would also be a challenge as you go further.

    • @ndbinny70
      @ndbinny70 Рік тому +2

      Royal Salute to Ur musical love..!💂

    • @prakrithisuresh3006
      @prakrithisuresh3006 Рік тому +1

      Respected moses sir, age is not a barrier to learn music.
      Keep rocking. All the best to you sir.

  • @PremPrem-ny6bj
    @PremPrem-ny6bj 3 роки тому +1

    மனதார மிகவும் உளமார தாங்கள் கூறிய பதில்களுக்கு மிகவும் நன்றி. உங்களை போன்ற நலம் விரும்பிகளுக்காக இறைவனுக்கு நன்றி.

    • @carnaticmusicteachingbyjas3578
      @carnaticmusicteachingbyjas3578 3 роки тому

      hope it is useful for music lovers. I made this video with my hard work to make entertain also. comments r appreciatable, also if u watch , I say thank you in advance ,😊
      ua-cam.com/video/kmrK__ZurJs/v-deo.html

  • @jothis9991
    @jothis9991 3 роки тому +12

    Sir இந்த class 10 வருடத்துக்கு முன்பு எனக்கு கிடைத்திருந்தால் ஒரு வேளை நான் நல்ல பாடகியயிருப்பேன் இந்த தலைமுறைக்கு பயன் பட செய்த உங்களை என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @sriparvathi3090
    @sriparvathi3090 4 місяці тому

    நன்றி நன்றி நன்றி ஐயா மகிழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இசையில் இனிமையான பாடல் பாடி மகிழும் வண்ணம் தந்துள்ளீர்கள்

  • @dennythambipillai380
    @dennythambipillai380 3 роки тому +7

    மிகவும் பிரயோஜனமாக இருக்கின்றது அண்ணா 🙏 கடவுள் உங்களை மேலும் உயர்த்துவாராக 🙌 மிகவும் நன்றி அண்ணா ❤

    • @carnaticmusicteachingbyjas3578
      @carnaticmusicteachingbyjas3578 3 роки тому

      hope it is useful for music lovers. I made this video with my hard work to make entertain also. comments r appreciatable, also if u watch , I say thank you in advance ,😊
      ua-cam.com/video/kmrK__ZurJs/v-deo.html

  • @kirubhakaran.t2144
    @kirubhakaran.t2144 3 роки тому

    இந்த நிகழ்ச்சியை வழங்கும் உங்களுக்கு ரொம்ப நன்றி சார், நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து ஒளிபரப்பும்

  • @danieljebaraj6033
    @danieljebaraj6033 3 роки тому +5

    மிக்க நன்றி சார்.... 👏👍

  • @gayathri172
    @gayathri172 5 місяців тому

    மிக்க நன்றி ஐய்யா, தங்களின் இந்த வார்த்தைகள், என் குழப்பங்களை கலைந்து எனக்குள் தன்னம்பிக்கை தந்துள்ளது ஐய்யா. மிக்க நன்றி, என் இசை பயணம் சிறப்பாக அமைந்துள்ளது என்பதை இப்பொழுதே உணர்கிறேன் ஐய்யா. எனது அன்பு நிறைந்த நன்றிகள் ஐய்யா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😊😊😊

  • @தெய்வீகஇசையருவி

    Awesome explanation sir romba porumaya puriyum badi soli kuduthu irukeenga thank u so much sir

  • @nirmalasherley9604
    @nirmalasherley9604 3 роки тому +7

    I’m happy to practice your lessons

  • @aruvaiambani
    @aruvaiambani 3 роки тому +1

    வணக்கம் ஜேம்ஸ் வசந்த். நீங்கள் இசை யமைத்த கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்ற பாடல் கேட்க கேட்க ரொம்ப ரொம்ப இனிமையாக இருக்கிறது. அந்த பாடலைப் பாடிய பாடகர்கள் வேறு படத்தில் பாடியிருக்கிறார்களா?..

  • @Frankylarry
    @Frankylarry 3 роки тому +7

    Thank You James Sir.

  • @kattravai-7827
    @kattravai-7827 4 місяці тому

    சிறப்புங்க வசந்தன்!
    மிகவும் பயனுடையதாக இருக்கும் என்போன்ற எழுபதை நெருங்குபவர்களுக்கும்!

  • @n.svimal9320
    @n.svimal9320 3 роки тому +5

    Thank you so much. Very useful lessons. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @venkatesanvenki7107
    @venkatesanvenki7107 Місяць тому

    Thanks sir. This program initiated by you is going to create a positive thought to all beginners and interested persons who are going to utilise this practice. I am interested to join in this class. We are blessed to get a guru like you sir. You are Very Good clean kind heated human being sir.

  • @steffirajesh1193
    @steffirajesh1193 3 роки тому +4

    Very nice tips sir. Thank you sir😊

  • @dr.w.shanthkumar4728
    @dr.w.shanthkumar4728 3 місяці тому

    Simple and good explanation about singing. Applaus to you Mr James vasanthan.

  • @thilagavathik338
    @thilagavathik338 3 роки тому +4

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார் . உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். தயவு செய்து எங்களுக்கு தொடர்ந்து அடுத்த பயிற்சிகளளையும் கொடுங்கள் . 🙏🙏🙏

  • @sselvi5495
    @sselvi5495 Рік тому +1

    உங்களுக்கு.கோடான.கோடி.நன்றிகள்.ஐயா

  • @aravind4688
    @aravind4688 3 роки тому +3

    Ground to earth person...only u providing good vibes sir..

  • @jamesselva1174
    @jamesselva1174 3 роки тому +2

    நன்றி. பயிற்சி பாடத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன் Sir 🙏🙏🙏

  • @pranithamaheswarichennal3927
    @pranithamaheswarichennal3927 3 роки тому +3

    Very useful tips sir thank you sir 👍👍👌

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt Рік тому +1

    Ave Maria to you Anna,
    Anna neengal vaazhga valamudan......
    God bless you with more victories.....

  • @jpnurseryandjpfoods7143
    @jpnurseryandjpfoods7143 3 роки тому +3

    Awesome sir....
    Thank you so much..,.

  • @MayilvagananS-og3rk
    @MayilvagananS-og3rk 11 місяців тому +1

    தாங்கள் ஒரு நாகரிகமான மனிதர் என்று நினைத்து இருந்தேன். ஆனால் தங்களின் செயல்பாடு மிகவும் மிகவும் வருத்தமாக இருந்தது இளையராஜாவைப் பற்றி தங்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தீர்கள் இது என்னை பொருத்தவரையும் மிகவும் அநாகரீகமான செயலாகும்.. இதனால் தங்களுடைய பதிவுகளை நான் புறக்கணிக்கிறேன்

  • @senthuraar1964
    @senthuraar1964 3 роки тому +3

    Great sir. Awesome. Excellent. I am much delighted on hearing ur speech. How much u r involved in this. Super sir. I pray the Goddess Saraswathi to give u enormous ocean level talents to exhibit all ur learnings, and to teach what and all u learnt to the poor guys like us. Great.
    I am hearing ur speech by 1pm in late-night.
    This shows my interest. Speech is extraordinary sir. But I am not satisfied with ur speech still. Because I am a elepant like in hunger. I got only solapori in ur speech. Speech is excellent but still I have got so much of doubts. Before to my doubts I have to obey Guru sayings as determination practice consistency to check myself to be worthy to ask my doubts. obeying and blindly following is one another attitude to develop. So I will ask my doubts to u as and when I finish all these lessons sir. Thank u sir. God will definitely bless u sir

  • @SiddhaNathurl
    @SiddhaNathurl 3 роки тому +2

    கடவுளின் உருவமாய் நான் உங்களை பார்க்கிறேன் ஐயா!!!🙏🙏🙏💐💐💐💐

  • @jayaprakash7098
    @jayaprakash7098 3 роки тому +3

    Respected sir, I am jayaprakash from thirunindravur. I did see this video sir this video very use full for my professional very wonderful sir thank you🙏. And I am musicians I learned carnatic & keyboard western . Till I working music teacher in schools. If you give the chance for singing I will give my best sir. Thank you very much sir👏👏👏👏👏👏

  • @suganyavignesh8424
    @suganyavignesh8424 2 роки тому +2

    என் ரொம்ப நாள் கனவு நிறைவேறியது.ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @rosettasamuel7619
    @rosettasamuel7619 3 роки тому +3

    God bless you sir 💞 Amen 💕

  • @SURESHsuresh-ix2bu
    @SURESHsuresh-ix2bu 3 роки тому

    மிகவும் பயனுள்ள வகையிலும் இருக்கிறது என்பதை மகிழ்ச்சிவுடன்தெரிவைத்துகொள்கிறென் அய்யா

  • @vishnuvarthanm
    @vishnuvarthanm 3 роки тому +4

    Thank you Sir ..Foods to take and what are the measures to maintain voice sir

  • @DenashRamesh
    @DenashRamesh 5 днів тому

    எனக்கு சிறுவயதிலிருந்து கீபோர்டு வாசிக்க ஆர்வம்... என்னுடைய வயது 18 ... என்னுடைய ஆர்வத்தால் கீபோர்டு வாசிக்க கற்றுக் கொண்டேன்... நீங்கள் சொல்கிற அனைத்து பாடல்களையும் என்னால் வாசிக்க முடியும்.... இருந்தாலும் முறைப்படி கற்றுக் கொள்ள ஆர்வம்......23.12.2024.... இன்று தான் உங்களின் வீடியோவை பார்க்கிறேன்..... என்னுடைய குருவாக இருந்து கற்றுக் கொடுங்கள்...☺️🙏

  • @gayathriroubert2025
    @gayathriroubert2025 3 роки тому +3

    அபார தெளிவான விலக்கம் sir உங்கல் பொது நலன் தொடரட்டும் வாழ்த்துக்கள் sir hats off 🎩

    • @puvanaganeshan3314
      @puvanaganeshan3314 2 роки тому

      “விளக்கம்” “உங்கள்” (சரியான ள)