இதுதான் சொர்க்கமா? 😇| கண்டியில் வேற லெவல் Location | Sri Lanka | Ep 15 | Way2go

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 871

  • @kavithajoseph1950
    @kavithajoseph1950 3 роки тому +191

    Thank you all !!! for all the wonderful comments about my Dad !!! Yes This tour was a milestone in My Dad's carrier . This was his 40 th years in tourisum. Madavan Sir thank you so much. Looking forward to see you soon.

    • @gowthamthavam7722
      @gowthamthavam7722 3 роки тому +8

      Your father was so nice

    • @TAMILNOOB786
      @TAMILNOOB786 3 роки тому +10

      God has given you a gift That's ur DAD.

    • @kavithajoseph1950
      @kavithajoseph1950 3 роки тому +8

      Yes ! well said he is gift from God!! Thank you.

    • @kavithajoseph1950
      @kavithajoseph1950 3 роки тому +6

      @@gowthamthavam7722 thank you

    • @renugarajendran5841
      @renugarajendran5841 3 роки тому +13

      @@kavithajoseph1950 hi sis... ur dad is awesome father. He is sincerely doing his job. Am very eager to come srilanka bcoz for ur dad. Avar carry pannitu pora way. Explaining the area's, morning correct time ku madhavan anna va pick pandrathu nu. Avar duty ah perfect ah pandraru sis. Joseph appa ungaluku oru hi... kandipa enaku srilanka vantha nega tha enaku guide ah varanu nu GT holidays ah recommend pannuva. Keep rocking appa. God always be with you...

  • @ramjayasaran7211
    @ramjayasaran7211 3 роки тому +74

    இந்தியாவுக்கு அருகிலேயே இவ்வளவு இயற்கை அழகை தன்னகத்தே கொண்ட நாடு
    உங்கள் ஓட்டுநர் சிறந்த வழிகாட்டி அருமையான பதிவு

  • @t.sivasankary2051
    @t.sivasankary2051 3 роки тому +45

    எங்கள் இலங்கையை ஆசைப்படாத ஆட்களே கிடையாது அவ்வளவு அழகு 🇱🇰

  • @ajivlogstamil4313
    @ajivlogstamil4313 3 роки тому +28

    This is Ajmeer from kandy.வேற லெவல் ப்ரோ... இந்த வீடியோவ எதிர்பார்த்தே தினமும் UA-cam வருவேன்.உங்களை வெறுமனே பாராட்டுவதை விட மீண்டும் கண்டி மண்ணில் உங்களை உபசரிப்பதே எங்களுக்கு மகிழ்ச்சி.விரைவில் எதிர்பார்க்கிறோம்.மிக்க மகிழ்ச்சி.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 3 роки тому +146

    மலைநாடு என்றாலே கொள்ளை அழகு 🌄🌄🌄❤️❤️❤️😍😍😍 !!!! இலங்கையின் சுற்றுலாத் துறையின் மூலம் வருமானம் ஈட்ட மிக பிரபலமான பகுதி 😇😇😇😇❤️❤️👍👍👍 Nice effort Madhavan bro 😀😀😀👍👍👍

    • @Way2gotamil
      @Way2gotamil  3 роки тому +15

      Thanks bro 👍🏻

    • @ismailvloger9916
      @ismailvloger9916 3 роки тому +1

      @@Way2gotamil This name Peradeniya garden. Iam Kandy gampola 😍😘🤗 my family Yoda next Saturday porom

    • @rajamanickamraja4657
      @rajamanickamraja4657 3 роки тому

      @@ismailvloger9916 nbvd

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 3 роки тому +26

    Hi மாதவன்...உங்க வீடியோக்களை பார்த்ததில் இருந்து, பேசாம ஶ்ரீலங்காவில் போய் settle ஆகி விடலாம் என்று தோன்றுகிறது...அந்த அளவுக்கு மிகவும் அருமையாக உள்ளது.. marvelous...

    • @alisharaf5573
      @alisharaf5573 3 роки тому +2

      இயற்கை அன்னையின் இல்லம் உங்களைஇனிதே வறவேற்கின்றது

    • @kavithajoseph1950
      @kavithajoseph1950 3 роки тому

      You are most welcome

  • @sankarapillaisivapalan.4481
    @sankarapillaisivapalan.4481 3 роки тому +25

    நான் வாழ்ந்து வளர்ந்த சொர்க்க பூமி. பதிவுக்கு நன்றி. 👍👏

  • @curdriceboi
    @curdriceboi 3 роки тому +85

    I'm a Sri Lankan and I have been enjoying your series. Please pass my regards to the guide uncle. He is a star. Even I learn a lot that I never knew.

  • @girichennai2756
    @girichennai2756 3 роки тому +22

    கண்டியிலுள்ள Botanical Garden பசுமையாகவும் பரந்து விரிந்த பகுதியாக உள்ளது. பல்வேறு வகையான மரங்களை அழகாக பராமரிக்கிறார்கள் அருமை. எங்கெங்கும் நல்ல பசுமையாக உள்ளது. Beautiful Greeny Video Bro.👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @venkateshnarayanan2955
    @venkateshnarayanan2955 3 роки тому +48

    Joseph sir is very cute. He is definitely more than a guide or tour operator

  • @sudukaputa7897
    @sudukaputa7897 3 роки тому +26

    இலங்கை பயணம் way2go மிகவும் அருமையான பதிவு👍👍👍👍👍

  • @12345vicky-t
    @12345vicky-t 3 роки тому +42

    கண்டியில் பார்க்க இன்னும் நிறைய அற்புதமான இடங்கள் உண்டு... கவனமாக enjoy பண்ணுங்க bro

  • @kjayu4652
    @kjayu4652 3 роки тому +65

    The Guide uncle, really He has well knowledge about srilankan tourism

  • @prabhu0758
    @prabhu0758 3 роки тому +15

    கிளைமேட், மழை சாரல் ,மரங்கள்,செடிகள் ,பாக்க அழகாக இருக்கிறது

  • @dearvadivel
    @dearvadivel 3 роки тому +6

    நல்ல பச்சை பசேலென செழிப்பா இருக்கு இந்த பூங்கா, மிகவும் அருமையாக காட்சிப்படுத்தி உள்ளீர்கள். நன்றி மாதவன்.

  • @sanoos_masoordeen
    @sanoos_masoordeen 3 роки тому +22

    நேரில் சென்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை☹.
    ஆயினும் நேரில் சென்று பார்த்தது போன்ற அனுபவம் கிடைத்திருக்கிறது🙂
    ❤❤❤

  • @premanathanv8568
    @premanathanv8568 3 роки тому +10

    மிகவும் அருமைங்க சூப்பர் அழகான இலங்கை மேலும் அழகான ஒளிப்பதிவு அசத்தீட்டிங்க.. BROTHER...❤️❤️

  • @dayanamayooran6900
    @dayanamayooran6900 3 роки тому +29

    I’m a Sri Lankan living in Melbourne Australia. Thank you for all your videos, stay blessed. Hats off to Joseph uncle. May god bless him with good health and happiness always. Hope to see him soon when I visit my beautiful country.

    • @kavithajoseph1950
      @kavithajoseph1950 3 роки тому +1

      Thank you. Your most well come . You can contact Jetwing tours and travels.

    • @feedybee
      @feedybee 3 роки тому

      👍

    • @sl4671
      @sl4671 3 роки тому

      Sri Lanka ❤️

    • @feedybee
      @feedybee 3 роки тому

      @@sl4671 💚

  • @Vasanthamlanka.1111
    @Vasanthamlanka.1111 3 роки тому +9

    இலங்கையில் இவ்வளவு அழகா? நல்ல சுத்தம்

  • @BIZMASH7
    @BIZMASH7 3 роки тому +24

    காலடியில் இருப்பதால் இதன் அருமை விளங்கவில்லை. நான் 15 வருடத்திற்க்கு முன்பு சென்றது, இந்த Video’இன் மூலம் பல தகவல்களை அறிந்து கொண்டேன். நன்றி

  • @indhujachellamm7117
    @indhujachellamm7117 Рік тому +2

    அடுத்த வாரம் ஶ்ரீலங்கா போகிறோம்.உங்க ஶ்ரீலங்கா சீரீஸ்தான் அதிகம் பார்த்திட்டு இருக்கேன்.

  • @radharamaswamy3390
    @radharamaswamy3390 3 роки тому +4

    கைட் அங்கிள் மிகவும் நன்றாக விளக்குகிறார்.அவருக்கு நன்றியும் வணக்கமும்.

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 3 роки тому +12

    இலங்கை கொள்ளை அழகு ❤️❤️❤️

  • @karnant5777
    @karnant5777 3 роки тому +3

    அருமை ஐயா ஜோசப் அவர்கள் இலங்கை பற்றிய தகவல் களஞ்சியம், அவரின் வழிகாட்டுதலோடு இலங்கையை சுற்றி பார்க்க எனக்கும் மிகுந்த ஆசையாக உள்ளது - நன்றி மாதவன்

  • @jyothir1120
    @jyothir1120 Рік тому +1

    மிகவும் அருமையாக பசுமை நிறைந்து இருந்தது.மரங்கள் நாட்டின் தலைவர்கள் பெயரில் பல ஆண்டுகளாக பாதுகாத்து வருகின்றனர்.நிலத்தில் மண் பார்க்க முடியவில்லை.அந்த அளவிற்கு புல் அழகாகவும் மரங்கள் உயர்தும் கண்ணுக்கு விருந்தாகவும் குளிர்ச்சி யாகவும் இருந்தது.மிக்க நன்றி.வாழ்க வளமுடன் மாதவன்

  • @jayaprakashmuthugopal1895
    @jayaprakashmuthugopal1895 3 роки тому +23

    Joseph is great. GD holidays should give a hike to him 😊

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 роки тому +2

    காரோட்டி அண்ணன் ஒரு தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறார்...தலைவர்கள் மறைந்தாலும் அவர்களின் வருகையின்போது நட்ட மரங்கள் வளர்ந்து, விரிந்து நிமிர்ந்து நின்று பெயரை நிலை நாட்டுகிறது. தாவர வியல் பூங்கா அருமையோ அருமை..அனைத்திற்கும் நன்றிகள் பல மாதவன். அவருக்கும் நமது நல்வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

  • @swathishankar659
    @swathishankar659 3 роки тому +5

    உங்கள் வீடியோ எல்லாமே அமைதியாக உட்கார்ந்து பார்க்கும் வீடியோ இயற்கை அன்னை தன் வனப்பை எல்லாம் கொட்டிய இடங்களில் மனிதன் தன் கைவண்ணத்தில் உருவாக்கி அதை எங்களையும் கண்ணுற வைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே வாழ்த்துக்கள் மாதவன்

    • @ravir3900
      @ravir3900 3 роки тому

      Pl send your contact information. If not interest it's OK. No problems. Above person Police Ravi Salem city, State Tamil Nadu India.

  • @CherryBlossom_Raash
    @CherryBlossom_Raash 3 роки тому +26

    You missed Peradeniya University Bro.famous Garden University of Asia.

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 3 роки тому +7

    மாதவன் Y2GO உங்கள் வீடியோ அனைத்தும் மிக,மிக அருமை MGR அவர்களையும் சொன்னீர்கள் ஆகா...!!!

  • @sivaramsiva7042
    @sivaramsiva7042 3 роки тому +5

    அருமை 👌👌👌இது உண்மையா இயற்கை அழகு ராஜ்யம் 👌👌👌👌👌நுவரேலியா இன்னும் அருமையான இடம் இருக்கு 👌👌👌

  • @ihsan.ismail
    @ihsan.ismail 3 роки тому +12

    Mr. Joseph is our national treasure. So much of experience and So much of knowledge. Without him this tour might be " Uppu illada sooru "

    • @TechWithWicky
      @TechWithWicky 2 роки тому +1

      Hi bokka :D

    • @ihsan.ismail
      @ihsan.ismail 2 роки тому +1

      @@TechWithWicky Supiri mekage video series eka

    • @TechWithWicky
      @TechWithWicky 2 роки тому

      @@ihsan.ismail ow ow mama okkoma baluwa

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 5 місяців тому

    இலங்கையர்களாக இருந்தும் எங்களுக்குத் தெரியாத எத்தனையோ அழகான இடங்களையும் அவற்றுடன் சேர்ந்த வரலாறுகளையும் முதன்முதலாக கேட்கப் புல்லரிக்கிறது. கொள்ளை அழகோ அழகு.
    பெருமையாக இருக்கிறது.

  • @Aishutamilfm
    @Aishutamilfm 3 роки тому +2

    உலகில் மக்கா, மதீனாவுக்கு அடுத்ததாக எனக்கு மிகவும் பிடித்த இடம்.
    சுப்ஹானல்லாஹ் அதன் அழகு வர்ணிக்க முடியாதது.

  • @saisuthantvmoahri8471
    @saisuthantvmoahri8471 3 роки тому +12

    Joseph Thatha has great humor 😂❤
    Madavan: Sir mic ungakitta irkku, neenga edhavathu pesinenga na record aaidum
    Our Thatha: "Naan paarthen ungala ulluku viddutu easuvama endu"
    Madavan: Sir ennanga adhu wedding photo shoot ah?
    Thatha: illa adhu circus

  • @galaxyworld7211
    @galaxyworld7211 3 роки тому +13

    .அப்படியே மட்டகளப்பில் உள்ள மாமாங்கம் பக்கம் கொஞ்சம் வந்துட்டு போறது 😁😁

  • @aatharsdhana2741
    @aatharsdhana2741 3 роки тому +6

    So refreshing bro...😍😍 Video Vera level la iruku... Antha idamum, indha scenery Ku neenga kuduthuruka bgm um, heart melting 🤩🤩 Guys work and gud luck bro 👍🙏

  • @geethuprathap9877
    @geethuprathap9877 3 роки тому +6

    Finishing door open...and video end....super ah irunthuchi unga video....thank u so much madhavan bro

  • @krishtecheditz6004
    @krishtecheditz6004 3 роки тому +4

    14:34 என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா.... Song Shoot பண்ணின இடம்!!

  • @jerinjerin528
    @jerinjerin528 3 роки тому +7

    ஜொசப் தாத்தா ரொம்பவும் நல்ல மனிதர்.உங்களை ரொம்ப கவனமா பார்த்து கொள்கிறார்.

  • @StellerSteve
    @StellerSteve 3 роки тому +40

    Was actually waiting for this episode coz I was born at Kandy. Delighted to watch ma birth city through ur lenses. Thank u Madavan Anna 🙏🏼

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 3 роки тому +1

      பிறந்து வளர்ந்த நாடு.அங்கே இருக்கும் போது இப்படி பார்த்ததில்லை.அவ்வளவு.அருமையாக இருந்தது நன்றி கார்த்திக்

    • @marysantharoy7006
      @marysantharoy7006 3 роки тому

      Super tambi💯💯💯💯👍👍👍👌👌👌

  • @kasivairavanvairavan3493
    @kasivairavanvairavan3493 3 роки тому +1

    வணக்கம் திருவாளர் அவர்களே உங்களுடைய சொல் சொல் ஆற்றல் உங்களுடைய புகைப்படக் கருவிகளும் அருமையாக இருக்கிறதே
    புகைப்படத்தைப் பார்க்கும்போது தெளிவாகத் தெழிந்த நீரோட்டம் போல் இருக்கிறது உங்களுக்கு நன்றி
    கா.வை குவைத்

  • @MR_SeyoN
    @MR_SeyoN 3 роки тому +4

    Diver uncle vera level ellame therinchu vachirikaaru!

  • @lingeshurs3802
    @lingeshurs3802 3 роки тому +13

    பேராதனைப் பூங்கா 💯🔥❤️🇱🇰

  • @kesavanmalathi6388
    @kesavanmalathi6388 3 роки тому +15

    ஹாய்..... உங்களுடைய வீடியோ பார்த்துக்கொண்டே கமெண்ட் செய்து கொண்டு இருக்கிறேன்.... அனைத்து எபிசோடுகளுமே அருமை..... 👏👏👏👏

    • @malaramma5510
      @malaramma5510 3 роки тому

      மாதவா எப்போ திருகோணமலை
      கான்பிப்பிங்க

  • @nachiappan6956
    @nachiappan6956 3 роки тому +2

    அருமை மாதவன் சார்..ஜோசப் அய்யாவின் விளக்கவுரையுடன் நாங்களும் சேர்ந்து பயணித்த உணர்வு...

  • @vsivas1
    @vsivas1 3 роки тому +1

    கண்டி வந்தா கண்டிப்பா பார்க்கவேண்டிய இடம்.
    சிறப்பான காணொளி.
    நன்றி மாதவன்.

  • @spacewarstigers9311
    @spacewarstigers9311 3 роки тому +7

    Watched all your Srilankan episodes... Fantastic Narration bro... I feel like going to Srilanka all by myself sometime next year, your videos are the only reason for that. Keep up the good work bro.

  • @jrsfacts337
    @jrsfacts337 3 роки тому +32

    இலங்கை வீடியோவினை
    இலங்கையிலிருந்து பார்ப்பவர்கள் யாரும் உள்ளீர்களா?

    • @sadhanushiya567
      @sadhanushiya567 3 роки тому +6

      Yes naan❤️kandy

    • @deadpool0607
      @deadpool0607 3 роки тому +1

      @@sadhanushiya567 you guys are safe there?

    • @alisharaf5573
      @alisharaf5573 3 роки тому

      ஆம் நான் கொழும்பு

    • @skipper2594
      @skipper2594 4 місяці тому

      @@deadpool0607 more than in tamil nadu

  • @irshadahamed62
    @irshadahamed62 2 роки тому

    இலங்கை கண்டி ஊரை தெளிவாக காண்பித்து அசத்திய மாதவன் சார் நன்றி.. இயற்கை. பசுமை. தட்பவெப்ப நிலை ஆகிய மூன்று முக்கிய விஷயங்கள் உள்ள ஊர் கண்டி மிகமிக அருமை பணி தொடரட்டும்...

  • @h.m.rakshan4752
    @h.m.rakshan4752 3 роки тому +3

    Way2 go bro thedi varavangaluku neenga kodukura mariyatha semma bro happy journey

  • @yogeshs9898
    @yogeshs9898 3 роки тому +2

    உங்கள் வீடியோ / காணொளி அனைத்தும் மிக அருமை. நன்றி திரு.மாதவன்.

  • @tamilvijaycell
    @tamilvijaycell 3 роки тому +2

    உங்கள் வீடியோஅனைத்தும் மிக அருமை,மரங்கள்பார்க்க அழகாக இருக்கிறது
    3

  • @Gokul_AKG
    @Gokul_AKG 3 роки тому +6

    Video வே இன்னும் பார்கல அண்ணா ஆனால், like , பண்ணிட்டேன் 👍😉

  • @bhavanik1666
    @bhavanik1666 3 роки тому +20

    Happy to see Srilanka series..

  • @rathangancreations
    @rathangancreations 3 роки тому +3

    மாதவா நான் பலதடவை இந்த பேராதெனிய கார்டனுக்கு சென்று இருக்கின்றேன். ஆனால் உங்கள் வீடியோவில் ரசித்த அளவுக்கு கூட நேரில் ரசித்ததில்லை. அதுவும் ஜோசப் சாரின் குறித்த மரங்களைப் பற்றி கூறும் தகவல் மிக அட்டகாசம்.

  • @tamiljothi5775
    @tamiljothi5775 3 роки тому +7

    13:12 நாகப்பன் 😂🤣🤣🤣🤣🤣sema வீரப்பன்

    • @kapilsurya7429
      @kapilsurya7429 3 роки тому

      நானும் தேடுனம் யாராச்சும் வீரப்பன் பத்தி பேசுவாங்கனு🙏

  • @bhagavathitraderspoojaandc6947
    @bhagavathitraderspoojaandc6947 2 роки тому

    மிக மிக அருமையாக இருக்கிறது நேரில் பயணம் செய்து பார்த்தார் போலிருக்கிறது இதை நடத்தும் மாதவன் ஐயா அவர்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் மிகத் தெளிவான படப்பிடிப்பு மிக தெளிவான ஒலி-ஒளி

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 3 роки тому +3

    நானும் கண்டி தான் just 30 Km from kandy Town. கண்டி நகரில் என் காலடி படாத இடம் இல்லை என்று சொல்லலாம்
    கூடுதல் தகவல் MGR பிறந்தது எங்கள் ஊரில் தான் ஊர் பெயர் நாவலப்பிட்டி

  • @thebyteboss1456
    @thebyteboss1456 3 роки тому

    பெரதெனியா மரங்களின் தலைநகரம்.
    நான் அங்கு வாழ்ந்த சிறுவயது நினைவுகள் இன்றும் அந்த மரங்களின் நிறம் போன்றே பசுமையாக இருக்கிறது.
    உங்களின் மொழியின் அழகும் ,ஒளியின் அழகும் இயற்கையின் முழுமையை கொண்டு வந்து தந்த உணர்வு.
    நல்லதொரு பதிவு நம் பெருமைகளை நாம்தான் உலகுக்கு சொல்ல வேண்டும்.அதைப் பார்த்து மற்றவர்கள் பிரமித்து நிற்க வேண்டும்.
    "என்ன வளம் இல்லை எங்கள் திருநாட்டில் ஏன் நாங்கள் ஏந்த வேண்டும் வெளி நாட்டில்."இந்த வரிகள் எம் நாட்டுக்கு மிகப் பொருந்தும்.

  • @km-fl2gb
    @km-fl2gb 3 роки тому +13

    What a beautiful location.. We had virtual tour with you going round one of the best botanical garden.. You have given additional news that makkal thilakam dr mgr born in kandy. I saw a video on his home in kerala and his initial days in kumbakonam.. Keep rocking

  • @muralid6116
    @muralid6116 3 роки тому +8

    I can see heaven via your camera. Thank You, Brother!

  • @uservlog3920
    @uservlog3920 3 роки тому +6

    Romba wait pannitu irundan last video la irundu inda vlog ku kaga romba thank you love from Colombo ❤️🙏❤️

  • @incredibleuniverse6230
    @incredibleuniverse6230 3 роки тому +6

    Camera clarity vera level, u r grounded person, nice gesture

  • @balaji9917
    @balaji9917 3 роки тому +11

    It's tough to handle a visitor who unexpectedly comes to meet. Well handled with courtesy. Good wishes to you

  • @radharamaswamy3390
    @radharamaswamy3390 3 роки тому

    அழகான கண்டி.பேராதெனியா பொட்டானிக்கல் கார்டன் விளக்கம் அருமை.52 வருடங்களுக்கு முன்பு சுற்றி பார்த்தது.இப்போது பாட்டரி காரில் உங்களுடன் பார்க்க கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி.

  • @GoyaGeorge
    @GoyaGeorge 3 роки тому +14

    Proud to be Kandyan 💗💗

  • @fajilkhan1
    @fajilkhan1 2 роки тому +2

    I like kandy and nuwareliya both places are looks like heaven 😍
    From Colombo Sri 🇱🇰

  • @sharansmart1355
    @sharansmart1355 3 роки тому

    மிகவும் அருமையான காணொளி... நன்றி நண்பரே இலங்கை யை சுற்றி காண்பித்தர்கு...

  • @annadharishi62
    @annadharishi62 3 роки тому +1

    மிகவும் அருமையான இடங்கள் மிக நேர்த்தியாக உள்ளது. ஆனால் நீங்கள் சொல்லும்படி இதை நடந்து எல்லாம் பார்க்க முடியாது.மகிழ்ச்சி.

  • @rjdanus1629
    @rjdanus1629 3 роки тому +2

    Aiyo Anna இரண்டு நாளைக்கு முதல் தான் இந்த பூங்காவுக்கு வந்தேன் ஆனால் உங்கள பாக்க முடியாம போயிடுச்சே🤦‍♂️😥🤗miss you Anna❤🤗...Tc....❤🇱🇰🤗

  • @hemsunarun8321
    @hemsunarun8321 3 роки тому +2

    Marvelous. Thank you Madhavan.botanical garden is fantastic.

  • @shakeelaselvarajah3457
    @shakeelaselvarajah3457 3 роки тому +32

    If possible take a round at Peradeniya University, near to Botanical garden. Most beautiful university in Asia.

  • @chitracoulton7926
    @chitracoulton7926 2 роки тому +1

    I am from Kandy . I live in Canada , You should visit the Peredeniya Botanical Garden in sunny days (April) it will be beautiful , Enjoy Srilanka ,

  • @muhassin93
    @muhassin93 3 роки тому

    தமிழ் ரெக்கர் விட உங்கள் பேச்சு...எப்படி சொல்வது தெரியவில்லை.. எவ்வளவு சூப்பர். இருக்கு...ப்ரொ

  • @mushfiquahshiraz3539
    @mushfiquahshiraz3539 3 роки тому +7

    It’s my home town. I enjoyed watching your video. Thanks for showing the beauty of Kandy there are so many other beautiful places in Kandy maybe next time! You found a enthusiastic travel guide 👍

  • @raviswathiganesh7162
    @raviswathiganesh7162 3 роки тому +8

    புரட்சித்தலைவர் பிறந்த( கண்டி) இடமும் வளர்ந்த இடமும்(கேரளா)குளுமை

  • @jaik9321
    @jaik9321 3 роки тому +7

    nice video ; Great Guide ; thanks for allowing him to speak...

  • @krithickkrish3158
    @krithickkrish3158 3 роки тому +7

    This video is absolutely excellent bro...
    Especially The guide Joseph sir.. was really amazing to explain about the Srilanka 👌
    All the videos of Srilanka are extraordinary 🔥
    Thank you bro for your videos ❤
    Keep rocking and entertain us..

  • @iamgiri2583
    @iamgiri2583 3 роки тому +8

    One of the well maintained and such a good place to visit. Nama ooru BOTANICAL GARDEN madri rose Ilama Samaya vechurkanga and planting of Presidents is awesome.

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 3 роки тому +2

    மிகவும் பசுமையான இடம். மிக்க நன்றி.

  • @psgpsg1186
    @psgpsg1186 3 роки тому +3

    You guys are doing such a noble service.thanks

  • @balaji9917
    @balaji9917 3 роки тому +5

    Great to be in the rain and enjoying nature in the garden. The suspension bridge is super. Your camera handling skills are excellent.

  • @ngpranavan7553
    @ngpranavan7553 3 роки тому

    ஜோசப் ஐயாட புண்ணியத்திலையும் உங்கட Srilanka visit ஆல Botanical garden அ சுத்தி பாத்தாச்சு Very happy thank you கடைசியா 2015 போனது

  • @mrminshad
    @mrminshad 3 роки тому +22

    No doubt…..SriLanka is the paradise island on the earth

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 3 роки тому +3

    Vandhan suttan sethan repeatuuu 💯💯💯.... Thalaivarey veraa levelaa irukinga ❤️

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 3 роки тому

    மாதவன் அண்ணா உங்கள் காணோளி வாயிலாக இலங்கை நாட்டை சுற்றி பார்த்த உணர்வு கண்டி அருமையான குளிரான பகுதி உங்களை அடுத்த நூவராலியா காணோளி காண ஆவலாக உள்ளேன்

  • @prashanthvj7597
    @prashanthvj7597 3 роки тому +2

    உங்கள் பயணங்களுக்கு எனது மனதார வாழ்த்துக்கள்.... ❤️👈
    அன்பு நெஞ்சங்கள் உங்களோடு எப்போதும் இருப்பார்கள்..🙏

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому +5

    No words to express this amazing feeling Maddy,

  • @strongmoorthy
    @strongmoorthy 3 роки тому +3

    Madavan Bro Ur Valuable Info Sema Thanks 🙏

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 3 роки тому +3

    Nice to see you in Kandy where I lived three years in late seventies. My wife is from Kandy. Awesome Botanical garden.

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 3 роки тому +1

    முற்பிறப்பில் இலங்கையில் பிறந்திருப்பீர்கள் போலும் இலங்கையர்களை விட நீங்கள் இன்னும் ஆத்மார்த்தமாக நடக்கிறீர்கள் ஒரே மொழி என்றபடியால் இன்னும் வசதி நீங்கள் மகலனோ தெரியாது அவரும் உலகை சுற்றியதாக கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள் இப்படி உங்களுக்கொரு சான்ஸ் கிடைத்திருக்கிறது வாழ்க வளர்க உங்கள் அர்ப்பணிப்புக்கு நன்றி

  • @zimnaisthikar1838
    @zimnaisthikar1838 3 роки тому

    ஸ்ரீலங்காவ வீடியோல பாக்கும் போது சூப்பரா இருக்கு bro thankyou

  • @prabhu0758
    @prabhu0758 3 роки тому +32

    அடுத்த எபிசாேடுக்கு பாக்க ஆவலாக காத்து காெண்டிருக்கிறேன்

  • @Lakkuish
    @Lakkuish 3 роки тому +11

    You got a best guide person down there. The way he explain with well experienced and his dedication is priceless. good thing he is a bilingual person easy to translate in a sec. I don't know how long he is doing this job he is an asset in his travels. He is 65 years old but his active is beyond the age. Please convey my wishes to Mr. Joseph. God Bless him and his family. "Merry Christmas and a Happy holidays.

    • @kavithajoseph1950
      @kavithajoseph1950 3 роки тому

      Thank you. My dad was in this field for 40 years.

    • @Lakkuish
      @Lakkuish 3 роки тому

      @@kavithajoseph1950 Let me note it down on my agenda next SL visit just wanna stop by there to meet your dad. Happy holidays to your family. just leave this message to your dad stay safe keep the social distance on his tour guide.

  • @sasi7208
    @sasi7208 3 роки тому +3

    என் அம்மா பிறந்து வளர்ந்த ஊர் எவ்வளவு அழகா இருக்கு

  • @செல்வராஜ்செல்வராஜ்செல்வம்

    வணக்கம் நண்பரே மிக மிக
    அருமை பொதுவாக இலங்கை
    மிக மிக அருமை நன்றி

  • @mrminshad
    @mrminshad 3 роки тому +5

    Driver uncle is full of knowledge

  • @prasannamech9226
    @prasannamech9226 3 роки тому +1

    Thanks a lot for your natural video...thanks to way2go tamil madhavan anna

  • @rubanrubzh6873
    @rubanrubzh6873 3 роки тому +6

    Anna Dhaladhamaliga visit pannalaya Anna..?.Kandy la adha famous tourist place