இலங்கையில் ஒரு தரமான மலை பயணம் | Nuwara Eliya Drive | Sri Lanka | Ep 16 | Way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 784

  • @kesavanmalathi6388
    @kesavanmalathi6388 3 роки тому +298

    எழில்மிகு இலங்கை...... பார்ப்பதற்கு இரண்டு கண்களும் போதாது.... வாழ்நாளில் ஒரு முறையாவது இலங்கை சென்று வர வேண்டும்.... மாதவனுக்கு நன்றிகள் பல......

    • @Vasanthamlanka.1111
      @Vasanthamlanka.1111 3 роки тому +7

      போவோம் போவோம்....

    • @usamasham2434
      @usamasham2434 3 роки тому +1

      😊😊

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 3 роки тому +3

      20 வருடமா இந்த டீ குடித்தேன்.இப்ப கலப்படடீதான்

    • @mohamedafzal4249
      @mohamedafzal4249 3 роки тому

      Vandhaarai vazha vaikum Sri Lanka

    • @grandmasyatrasahasa2014
      @grandmasyatrasahasa2014 3 роки тому

      உண்மை போய்பார்த்ததால் சொல்கிறேன்

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 3 роки тому +166

    உங்க driverக்கும் ஒரு நன்றியை சொல்லவேண்டும். அவரின் பணி மிக அற்புதமானது

    • @kavithajoseph1950
      @kavithajoseph1950 3 роки тому +10

      Thank you

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 3 роки тому +2

      அந்த Hotel Name சொல்லுங்க பார்த்திருவோம்

    • @thavamt1776
      @thavamt1776 3 роки тому +1

      Unmai❤️❤️

    • @simonprostho
      @simonprostho 2 роки тому +1

      @@kavithajoseph1950 good job.

    • @simonprostho
      @simonprostho 2 роки тому

      @@kavithajoseph1950 how can I contact your dad for transport? Pls send WhatsApp no

  • @antonysanthosh4133
    @antonysanthosh4133 3 роки тому +204

    Switzerland , france, Italy ,spanin, போன்ற European countries அழகு என்று நினைத்தேன் but நமக்கு பக்கத்தில் இருக்கும் Sri Lanka அதை விட அழகுனு அக்கு அக்கா காட்டிங்க bro

    • @jeyashriselvadurai2211
      @jeyashriselvadurai2211 3 роки тому +7

      Bro nan nuwara eliya than.ippo canada vil irukkiren .nuwara eliya England mathiriye irukkum .nan rombada kitta than work panninen.niraiya Indians irukkirathu nuwara eliya vil than

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 3 роки тому +1

      😍😍

    • @reganjoans
      @reganjoans 3 роки тому +1

      When there is no pappans nonsense the place will be clean and tidy? One have to credit singaleaches for distancing themselves from pappans culturally!!

    • @jarjarbinks3193
      @jarjarbinks3193 3 роки тому

      ​@@reganjoans Wonder why Velankanni streets are so filthy all the time? Must be all the pure "European" inspired "culture", huh?

    • @reganjoans
      @reganjoans 3 роки тому

      @@jarjarbinks3193 still all filled with pappan. Nonsense!!

  • @isai348
    @isai348 3 роки тому +54

    இலங்கையை மேப் ல் பார்த்து தப்புக்கணக்கு போட்டு விட்டேன் ஆனால் இந்தியாவின் பாதி அழகும் அன்பான தமிழ் மொழியும் காற்றில் உள்ள ஈரப்பதம் போல் இன்னமும் இருக்கிறது வாழ்த்துக்கள் மாதவன் ப்ரோ கீப் ராக்கிங் ☺️☺️☺️☺️

    • @ameenmohamed3360
      @ameenmohamed3360 3 роки тому +1

      Indianvin paathialahuille bro avan avan naatuku avan nadu mulu alahuthaan

    • @user-AbulArabiyy
      @user-AbulArabiyy 2 роки тому +2

      நீங்க என்ன சொல்ல வர்றீங்க?

  • @nivassgaming6865
    @nivassgaming6865 3 роки тому +37

    எளிமையானபேச்சும் ஆர்பாட்டம் இல்லா அணுகுமுறை, இதுவே உங்களின் வெற்றி...

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 3 роки тому +4

    ஜாேசப் அண்ணா மிகவும் இசைவான வழிகாட்டி.அவருக்கு மிகவும் நன்றிகள் .அவரின் வழிகாட்டுதலும் ஒத்துழைப்பாலும் இந்த ஔிப்படம் அருமையாகவிருக்கிறது.
    உங்கள் கனடிய விஜயத்தின்
    பாேது சந்தர்ப்பம் கிடை த்தால் நான் மாதவனுக்கு உதவுவேன்.

  • @radharamaswamy3390
    @radharamaswamy3390 3 роки тому +53

    அழகான மலைநாடு. கைடு அங்கிள் அற்புதமான விரிவான விளக்கம் தருகிறார்.மிக்க நன்றி தம்பி.

  • @purpleocean8967
    @purpleocean8967 3 роки тому +34

    🌟 இலங்கை கண்டி & நுவரெலியா நகரின் மொத்த அழகையும் தனது கேமரா வழியாக வாரி சுருட்டி எடுத்து வந்து எமது கண்களுக்கு விருந்து படைத்த மாதவன் சாருக்கு கோடானு கோடி நன்றிகள்....🙏

  • @cityson3403
    @cityson3403 3 роки тому +42

    மாதவன்: (இலங்கை பயணம்) வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்....
    டிரைவர் ஐயா: அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் என்னைச்சாரும்.
    வாழ்த்துக்கள் 🙏

  • @ahamed1608
    @ahamed1608 3 роки тому +42

    "Wonder of Asia "-srilanka🇱🇰🇱🇰🇱🇰

  • @vigneshwaranvandayar6747
    @vigneshwaranvandayar6747 3 роки тому +79

    உங்களுடைய videos மிகவும் தெளிவாக இருக்குங்க நாங்களும் இலங்கையை சுற்றிப்பார்த்தது போல இருக்குங்க உங்களுடன் driver ஆகவும் நல்ல guide ஆகவும் வந்த அண்ணனுக்கும் எங்களுடைய வாழ்த்துகள்

    • @ChelvaranjanSelvadevi
      @ChelvaranjanSelvadevi Рік тому

      நன்றி ,முடிந்தால் உங்கள் driver பெயர் தொலைபேசி இலக்கம் எழுதுங்கள்

  • @master.....692
    @master.....692 3 роки тому +26

    நான் ஒரு இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழன் .... 😊

    • @veluvelu2848
      @veluvelu2848 3 роки тому +3

      நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

    • @master.....692
      @master.....692 3 роки тому +1

      @@veluvelu2848 ♥️

  • @prabhu0758
    @prabhu0758 3 роки тому +40

    கிளைமேட்,மழை சாரல்,மரங்கள் ,ஒடும் அருவி ,
    இயற்கை காட்சி பார்க்க அழகாக உள்ளது மாதவன் அண்ணா

    • @sabari_eesan
      @sabari_eesan 3 роки тому +2

      Climate - பருவநிலை

    • @prabhu0758
      @prabhu0758 3 роки тому

      @@sabari_eesan mm

  • @lpkan1451
    @lpkan1451 3 роки тому +61

    Sri Lanka, truly God's own country in Asia & Pearl in the Indian Ocean. Hospitality is at the highest level always!

    • @mgopi2835
      @mgopi2835 2 роки тому +2

      உங்களுடைய அனைத்து வீடியோவும் மிகவும் அழகு

    • @mgopi2835
      @mgopi2835 2 роки тому +1

      Gopi.m army trichy

  • @chandravathanykamalendran3427
    @chandravathanykamalendran3427 3 роки тому +7

    வணக்கம் சகோதர நான் Swissசில் இருந்து,நானும் இலங்கை தான்,உங்களுடைய video தினமும் பார்க்கின்றேன்,மிக்க நன்றி.👍👌🙏

  • @balanjaya159
    @balanjaya159 3 роки тому +31

    நூரலியா போகும் போது வழி யில்‌ ஆஞ்சநேயர் கோவில் டெனல்‌ டீ எஸ்டேட் பிறகு ஓட்டல் அறைகள் எல்லா ம் காண்பித்தீற்கள்‌ நல்ல இடங்கள் பார்க்க ஆசையா இருக்கு

  • @prabhu0758
    @prabhu0758 3 роки тому +24

    மாதவன் அண்ணா பேசும் பனிவு தமிழ் கேட்க அழக உள்ளது

  • @chandranjayakumar6629
    @chandranjayakumar6629 3 роки тому +34

    Sri lanka always maintain the clean nice,thanks for coming here madavan love from Srilanka ❤️❤️

  • @prabhu0758
    @prabhu0758 3 роки тому +28

    வீடியாே பாக்கும் பாேது நாங்களும் இலங்கைல இருக்கற மாதிரி feel ஆகுது மாதவன் அண்ணா

  • @ceylonyathri
    @ceylonyathri 3 роки тому +26

    ஆசியாவின் அதிசயம்தான் நம்ம ஊரு!

  • @noelarulando7883
    @noelarulando7883 3 роки тому +18

    எங்கள் அழகிய நுவரேலியாவுக்கு வந்தமைக்கு நன்றி, வீடியோ அருமையாக உள்ளது

  • @dananthlaxshan
    @dananthlaxshan 3 роки тому +61

    நீங்கள் தான் அண்ணா the Real Tourism explorer 🔥🔥🔥🔥🔥

  • @Way2gotamil
    @Way2gotamil  3 роки тому +57

    Hello Friends, Hope you like this video.
    You may Contact GT holidays for Sri Lanka and international Tour Packages
    For more details : www.gtholidays.in/
    Call : 9940882200 ji

    • @geethaj3295
      @geethaj3295 3 роки тому +1

      👍🏻

    • @yasoram5408
      @yasoram5408 3 роки тому

      Missing
      my.beautiful.country

    • @benedictedavid5514
      @benedictedavid5514 3 роки тому +1

      உங்கட கேமரா இனூடாக நுவரெலியா குளிரும், நீர் விழ்சிகளும் எங்கள் வீட்டுக்குள்ளேயே வந்து விட்டன,

    • @saransaravanan318
      @saransaravanan318 3 роки тому

      Ungal meenavan link sonnaru appoye ungalukum vote pannita bro 1st Nan tha pota

    • @alkhashini7371
      @alkhashini7371 3 роки тому

      1

  • @G11521
    @G11521 2 роки тому +5

    Beautiful country
    Beautiful people
    Clean place
    Superb amazing

  • @jsmurthy7481
    @jsmurthy7481 3 роки тому +13

    அவ்வளவு மழையிலும் ரோட்டிலே நோ வாட்டர்👏👏👏

  • @saaj1234
    @saaj1234 3 роки тому +13

    இலங்கை தற்போது அமைதியான நாடாகும். நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறோம்

  • @mpdassche
    @mpdassche 3 роки тому +26

    Very clean and beautiful, wish to visit Srilanka once.. 👏👏👏

  • @irshadahamed62
    @irshadahamed62 2 роки тому +4

    நுவரெலியா ஊர் கண்கொள்ளாகாட்சி. இந்த ஊரை காண்பித்த மாதவன் சார் நன்றி கள் பல உங்கள் சேவை தொடரவாழ்த்துகிறேன்..

  • @sudarrmm8623
    @sudarrmm8623 3 роки тому +13

    சகோதரர் மாதவன் அவர்களுக்கு உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் மிக அருமை அதனுடன் உங்களுடைய குரலும்
    மிக அருமையாக நாங்கள் வெளிநாடு செல்லாமலேயே வீட்டிலேயே இருந்து கொண்டு அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்த அனுபவம் ஏற்படுகிறது என்னுடைய ஊர் இராமேஸ்வரம் நீங்கள் கட்டாயம் இங்கு வரவேண்டும் மிக்க நன்றி சகோதரர்

  • @bkumar75
    @bkumar75 3 роки тому +28

    entire srilanka looks very clean..... your video, audio, explanation and THE DRIVER all r perfect

  • @babub6741
    @babub6741 3 роки тому +6

    சார் நீங்க ட்ரெயின்ல போக நினைத்து இருந்தாலும் நம்ம ஐயா ஓட கார்ல கதை கேட்டுக்கிட்டே போற சுகமே தனி தான்

  • @kabilanncmslm7713
    @kabilanncmslm7713 3 роки тому +18

    வாழ்நாளில் ஒரு முறையாவது இலங்கை சென்று வர வேண்டும்.... மாதவனுக்கு நன்றிகள் பல பல......

  • @trendingjobs7400
    @trendingjobs7400 3 роки тому +13

    உங்களுடைய பணி மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் உங்களைப் போல் நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் இயற்கையை நாங்கள் எல்லோரும் கண்டு மகிழ்கிறோம் வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @basith20101
    @basith20101 3 роки тому +9

    இலங்கையில் உள்ள எமக்கே நுவெரலியா போவது என்பது கனவு. அந்தக் கனவை இலவசமாக காட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @fajilkhan1
      @fajilkhan1 2 роки тому +1

      Kanawa? Ange poradu awlow periya matter ille..
      Bus irukke train irukke... easy powelum

  • @sharifthesmart
    @sharifthesmart 3 роки тому +29

    Bro..! Boat Mail Express ல(பிரிட்டிஷ் period ல) சென்னை எழும்பூர் ல இருந்து கொழும்பு வரை ஒரே ரயில் டிக்கெட் ல பயணிக்கலாம் அந்த ரயில் இன்னும் ராமேஸ்வரம் வரை பயணிக்கிறது..

  • @Angela-iw8fm
    @Angela-iw8fm 3 роки тому +10

    மாதவனின் cameraக்கள் இலங்கையை ரசிச்சு ரசிச்சு படமாக்கி இருக்கின்றன போலயே 👌👏👍

  • @kk_land4403
    @kk_land4403 3 роки тому +20

    இனவாதிகளால் கற்பழிப்பட்ட அழகி இலங்கை.
    காலம் ஒரு நாள் கலகங்கள் அற்ற தினகாட்டியை அவள் கைகளில் தரும் என எதிர்பார்த்து காத்திருப்போம்.

  • @ecegroups
    @ecegroups 3 роки тому +12

    உண்மையில் இலங்கை ஒரு கடவுளின் பிறப்பிடம் ❤️💔🔥(from tamilnadu)

  • @ramanithyagarajan2304
    @ramanithyagarajan2304 3 роки тому +39

    உங்கள் வர்ணனை மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் இருந்தது... எல்லா பக்கமும் பசுமைப் தான்..... மனதிற்கு ரம்மயமாக இருக்கிறது.Visited Nuweriyilia with family in Jun'2009...Worth visiting..aptly called little England...Am watching thru your vlog lens .... nostalgic memories...too good brother....May god bless you .way to go bro..
    👌👌👌👌👌
    Love from Bangalore, 🇮🇳

  • @trendingjobs7400
    @trendingjobs7400 3 роки тому +12

    அற்புதமான இடங்களை காண்பித்த எங்கள் அண்ணன் டிரைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 3 роки тому +6

    இலங்கையில் உள்ள இடங்களையும் உலகறிய செய்வதற்கு மிக்க நன்றி

  • @vijaykurinji21
    @vijaykurinji21 3 роки тому +8

    உண்மையிலேயே அருமையா இருக்குங்க பிரதர் கண்டிப்பாக இலங்கையை ஒரு முறை பார்க்க வேண்டும் உங்களுக்கு இதற்கு எவ்வளவு செலவு ஆச்சு ப்ரோ

  • @rasikrahman4045
    @rasikrahman4045 3 роки тому +8

    உங்கள் வீடியோ எல்லாம் பார்க்கும்போது எங்களுக்கும் இலங்கையை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது அதேபோல் உங்கள் வாகன ஓட்டுனர் ஐயா அருமையான முறையில் சுத்தி காட்டுகிறார் ஐயாவுக்கு என்னுடைய நன்றி அவருடைய பெயரை குறிப்பிடவும் ஓகே ஜி அடுத்த வீடியோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறே

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 3 роки тому +26

    இவ்வளவு வளங்களை கொண்ட இலங்கை இன ஒற்றுமை இல்லாததால் எல்லாவற்றையும் இழந்து பிற நாடுகளிடம் கையேந்துத்துவது வருத்தமாக உள்ளது.

    • @muralib1857
      @muralib1857 11 місяців тому +1

      100 % TRUE STATEMENT.

  • @kumaresan.4302
    @kumaresan.4302 3 роки тому +10

    Tour guide Joseph தாத்தா, அண்ணா ,பிரதர்....uncle,,, Vera level human being 🌹🌹I had completed my voting..Then black sheep utube விருது நம்ம சேனலுக்கு ஒரு பெரிய விருதே அல்ல... Way2go is an international channel 👍👍

  • @coumoudameg6000
    @coumoudameg6000 3 роки тому +9

    உங்களுக்கு ம்உங்களை சார்ந்த கூட இருக்கும் நண்பர்கள் மற்றும் டிரைவர் வருக்கும் மிகப்பெரிய நன்றி

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 3 роки тому +7

    வீடியோ அருமை மாதவன் சார். இயற்கை அழகு கொட்டிக்கிடக்கிறது இலங்கையில்.தங்கள் வீடியோ மூலம் நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகின்றது

  • @jaffnanagul
    @jaffnanagul 3 роки тому +2

    அழகான இலங்கையும் அண்ணாவின் கம்பீர குரலும் மிக சிறப்பு

  • @pkd123456
    @pkd123456 3 роки тому +13

    Awesome Vlog brother, All Indian community welcome to Sri Lanka 🇱🇰 way to Gooooooooo

  • @jlenard8923
    @jlenard8923 3 роки тому +4

    அழகின் உச்சம் என் மண் நன்றி சகோ

  • @prabhu0758
    @prabhu0758 3 роки тому +24

    கார் டிரைவர் தாத்தா அருமையான நல்ல மனிதர்👌

    • @kavithajoseph1950
      @kavithajoseph1950 3 роки тому +1

      Thank you

    • @janu5077
      @janu5077 3 роки тому +1

      @@kavithajoseph1950 அன்பான பண்பான ம‌னித‌ர், 🇨🇭

    • @shaminmohammed672
      @shaminmohammed672 3 роки тому +1

      @@kavithajoseph1950 I live in canada and planning for vacation next year.. for sure I will definitely meet our thatha and annaththa my dear JOSEPH thaththa

    • @kavithajoseph1950
      @kavithajoseph1950 3 роки тому

      @@shaminmohammed672 Thank you . You are most welcome

    • @kavithajoseph1950
      @kavithajoseph1950 3 роки тому

      @@janu5077 Thank you.

  • @arrowtechnics
    @arrowtechnics 3 роки тому +2

    அமெரிக்க நகரங்கள் பார்த்தேன். உங்கள் சேனல் வழியாக. வெறும் கட்டிடங்களாக இருந்தது.இப்போது இலங்கை பார்த்தது மனம் நிறைவாக சந்தோசமாக இருந்தது.நன்றிகள் லட்சம் மாதவன் & டீமுக்கு . 🙏

  • @prashanthvj7597
    @prashanthvj7597 3 роки тому +6

    உங்க பிரயாணம் அழகான இடங்களை சித்திகரிக்கின்றது ப்ரோ... நான் தவறாமல் நீங்கள் பதிவிடும் நிகழ்ச்சிகளை பார்க்க தொன்றும்.....🙏👈💯

  • @muhammadhazwan1912
    @muhammadhazwan1912 3 роки тому +3

    5.49 ஸ்ரீகாந்த் நடித்த வர்ணஜாலம் திரைப்படத்தின் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்ட பிரதேசம் ரம்பொட

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 3 роки тому +19

    அட்டகாசம் மாதவன் இயற்கையான அழகான நாடு இலங்கை பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @bharathjebin1183
    @bharathjebin1183 3 роки тому +2

    இது ஒரு சிறப்பான தரமான காணொளி..neate presentation..

  • @zevents1928
    @zevents1928 3 роки тому +13

    Must visit Beautiful Sri Lanka... my late dad homeland😍

  • @vloggerathif
    @vloggerathif 3 роки тому +8

    நுவரெலியா எமது நாட்டில் எனக்கு மிகவும் பிடித்த இடம் 😍

  • @Vaibavam
    @Vaibavam 3 роки тому +3

    உண்மையில் நீங்கள் மிக மிக அற்புதமான செயல் செய்து வருகிறீர்கள் ஒவ்வொரு பதிவுகளும் மெய் சிலிர்க்க வைக்கிறது நேரில் சென்று பார்த்தது போல் இருக்கிறது நன்றிகள் பல கோடி மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்த்துக்கள்

  • @masarsoranparrumancholaisr3214
    @masarsoranparrumancholaisr3214 3 роки тому +5

    உண்மையான தகவல் தேவையான வரலாற்று வெளியீடு, நன்றி.

  • @prabhu0758
    @prabhu0758 3 роки тому +12

    உங்க வீடியாே பார்க்கும் பாேது மகிழ்ச்சியாக உள்ளது மாதவன் அண்ணா

  • @km-fl2gb
    @km-fl2gb 3 роки тому +12

    Natures beauty at its best. Super climate and combo pack with worship, tea factory tour and digital eco tour. Excellent.

  • @K.Kamalanathan
    @K.Kamalanathan 3 роки тому +17

    Great country 👏 👌 Class experience 👏

  • @veluvelu2848
    @veluvelu2848 3 роки тому +2

    தாத்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @balaji9917
    @balaji9917 3 роки тому +29

    Appreciate your punctual uploads as expressed. Good fortune and continued success

    • @Way2gotamil
      @Way2gotamil  3 роки тому +6

      Thank you sir

    • @balaji9917
      @balaji9917 3 роки тому +2

      Thanks for your reply. Advanced New Year 🎊 greetings to you and your family 👪

  • @premanathanv8568
    @premanathanv8568 3 роки тому +23

    அமெரிக்காவிற்கு நிகரான அழகு, நீர்வீழ்ச்சிகள் அழகு கொட்டிக்கிடக்கிறது.

  • @anthonyjennings7275
    @anthonyjennings7275 3 роки тому +13

    The room reminded me of England 🇬🇧.

  • @mohamedrowfi5356
    @mohamedrowfi5356 3 роки тому +23

    incredible srilanka ❤️

  • @utubemanigk
    @utubemanigk 3 роки тому +26

    இலங்கை EP-16 மிகவும் அருமையாக உள்ளது. குறிப்பாக Tunnel, U.K Based hotel room, 2 water falls போன்றவைகளை பார்க்கும்போது அவ்வளவு அழகாக இருக்கின்றது.
    போன கிறிஸ்துமஸ் "Bear Lake" வீடியோவும் அனைவரும் ரசிக்கும் படி இருந்தது.
    Thank You Maddy மாதவன்.
    (Keep Rocking)

  • @ketheesseevaratnam633
    @ketheesseevaratnam633 3 роки тому +6

    I enjoyed more than 80% of his video, from north to south. It is a beautiful country in the world.

  • @babusolomon9695
    @babusolomon9695 3 роки тому +3

    இலங்கையின்
    இயற்கை அழகை
    உங்களின் கானொலி
    உயிருட்டுகிறது
    தமிழர்களின் உழைப்பு
    தங்கம்போல் மின்னுகிறது
    தமிழ் இனம் வாழ்க வளர்க
    நட்புடன்..
    Anbin trust babu
    Chennai india

  • @haribaskar9319
    @haribaskar9319 3 роки тому +2

    இந்த வீடியோவும் பின்னணி இசையும் அருமையாக உள்ளது.

  • @vijayu707
    @vijayu707 3 роки тому +8

    Flute and Power Pandi BGM for Mr. Joseph is really good. overall a great video once again...!!!

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 роки тому +7

    இலங்கை தோட்ட தமிழர் நிலையை. ஓட்டுனர் சொன்னது துயரமிக்க செய்தி.🏡

  • @Kulam2708
    @Kulam2708 2 роки тому +2

    எழில்மிகு மலையகம், அருமையான காட்சிகளை படம் பிடித்து காட்டிய உங்களுக்கு நன்றி ஐயா 🙏 🙏 🙏

  • @shihamsaheed2250
    @shihamsaheed2250 3 роки тому +4

    அழகான அருமையான நாட்டை நாசம் பன்றது சிங்கள பேரினவாதிகளும் சுயநலமிக்க அரசியல்வாதிகளும் தீவிரவாத பெளத்த பிக்குகளும்

    • @hdesh9
      @hdesh9 Рік тому

      Really? 😂

    • @sanjayrathnayake7582
      @sanjayrathnayake7582 6 місяців тому

      You think only sinhalese are racist?. Ask from a malayaga thamilan whom does he prefer to live among, with sinhlese or eela thamils. He knows what answer to give you.

  • @rinorinorinorino1783
    @rinorinorinorino1783 3 роки тому +2

    Engal Sri Lanka eppoume superthan....unga speaks super..allso voice

  • @rajaauz4499
    @rajaauz4499 3 роки тому +1

    vera level bro .....mathavan.....😍😍😍😍😍😍😍😍😍😍😄🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @swathishankar659
    @swathishankar659 3 роки тому +6

    உங்கள் வாழ்க்கையை நீங்கள் எங்களுக்காகவே வாழ்கிறீர்கள் மாதவன் இயற்கை அன்னை வாரி இறைத்த அழகை நீங்கள் இன்னும் அழகாக எங்களுக்கு வாரி வழங்குகிறிர்கள் நன்றி மாதவன் அருவியின் சத்தம் எட்போனில் அப்படியே நாங்கள் அங்கு இருக்கும் உணர்வை வர வைத்தது

  • @kumarsamy866
    @kumarsamy866 3 роки тому +2

    ஊட்டி , கொடைகானல் மிஞ்சி அழகு..

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 роки тому +2

    அச்சுதாய நமக
    அனந்தாய நமக
    மாதவாய நமக...
    ஆஞ்சநேயாய நமக..
    நோக்குமிடமெல்லாம் நம்மை தேடிவந்து தரிசனத்தை அருளிய அனுமனே போற்றி போற்றி போற்றி...
    நல்வாழ்த்துக்கள் மாதவன்.
    மலையக காணொளி மறக்கவியலா பெட்டகம்.

  • @vijaysuntharratna2878
    @vijaysuntharratna2878 3 роки тому +7

    Hello Mathavan first of all thank you so much for this awsome srilankan trip video, i am a srilankan tamil from Trincomalee now living in Paris.... thank you so much for showing our beautiful motherland to this world.

  • @kaderwavoo
    @kaderwavoo 3 роки тому +21

    Way2Go... Vera level episode... we have been watching your videos since few months Its very unfortunate that your videos were viewed quite less in numbers as you deserved more. Cheers...

    • @murugan_kovai
      @murugan_kovai 3 роки тому +5

      Our guys watches useless food vlog only. All they say is 'vera level' for all the foods :-)

  • @spacewarstigers9311
    @spacewarstigers9311 3 роки тому +6

    நேரில் பார்த்த அனுபவம். Simply superb👏👏👏

  • @onduty7499
    @onduty7499 3 роки тому +2

    The priest is So Innocent ❤

  • @J66677
    @J66677 3 роки тому +8

    The north consists of Srilankan Tamils in jaffna and the hill country Tamils are all Indian Tamils.

  • @kalavani8665
    @kalavani8665 3 роки тому +6

    அழகான இயற்கை காட்சிகள். அவற்றை காட்சிப்படுத்தி எங்களுக்கு அப்படியே காட்டிய உங்களுக்கு நன்றிகள்.
    ஜோசப் ஐயா மட்டக்களப்பு பெண் ஒருவர் பற்றி சொன்னார் .எனக்கு அது சரியாக விளங்கவில்லை. Just out of curiosity, what was the story?

  • @umavelayudham2836
    @umavelayudham2836 3 роки тому +4

    Thanks alot Madhavan and driver sir.

  • @fousathfousath2957
    @fousathfousath2957 3 роки тому +4

    Good great work bro am srilanka

  • @vannamayilv5188
    @vannamayilv5188 3 роки тому +4

    இந்த எழில் மிகு இடங்களைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

  • @keerthana7012
    @keerthana7012 3 роки тому +18

    I recently very much addicted to ur videos and this virtual experience given by u is priceless after completing all the works I'll just watch your videos its so much relaxing and it creates some enthusiasm in my mind once again thank u for your effort and continue to do so❤

  • @madangopal3867
    @madangopal3867 2 роки тому +1

    நீங்க பேசும் பொழுது இடையில் சின்ன சின்ன நகைச்சுவை கலந்து பேசுவது super அண்ணா👍

  • @eesan13ify
    @eesan13ify 3 роки тому +24

    உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எந்தவித செலவும் இல்லாமல் இலங்கையை வடிவாக சுத்தி காட்டி விட்டீர்கள். நன்றி

  • @karthikas9026
    @karthikas9026 3 роки тому +8

    I will really miss Joseph sir at end of the series❤

  • @RKugan-bl6pf
    @RKugan-bl6pf 3 роки тому +16

    Most waited episode
    @way2go ❤❤

  • @ABISHEK_KS
    @ABISHEK_KS 3 роки тому +13

    Beautiful srilanka

  • @naliguru
    @naliguru 3 роки тому +6

    Brother so happy to see u gave money and asked are you Tamil.😇😇😇
    PROUD TO BE A THAMILAN BRO!!😇😇😇🙏🙏🙏🙏

  • @makeenkhan6175
    @makeenkhan6175 3 роки тому +1

    மாதவன் சார் உங்கள் பதிவுகளை பார்க்கும் போது தன்னை அறியாமல் என் மனதில் யோசனை தோன்றுகிறது என்னவென்றால் இந்த காணொளி ஒரு மணி நேரம் இருக்கக்கூடாதா பார்த்துக் கொண்டே இருக்கலாம் இலங்கையின் அழகை
    நுவரெலியா ஒரு அழகான ஊரு தான் பார்க்க சின்ன இங்கிலாந்து மாதிரி இருக்கும் ஆனால் அங்கு வசிக்கும் மனிதர்கள் அதாவது அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களை நினைக்கும்போதுதான் மனதுக்கு வேதனை அளிக்கிறது பாவம் அந்த மனிதர்கள் வெயிலோ மழையோ பனியோ வேலை பார்த்தால்தான் அடுப்பு எரியும்
    நூற்றுக்கு 75 வீதம் தமிழர்கள் நன்றி.....

    • @asamuel2112
      @asamuel2112 2 роки тому

      Pathatic situation of tea estate workers in Little Eng land in Sri lanka

  • @shakunthalajothiraj9437
    @shakunthalajothiraj9437 3 роки тому +6

    As usual your video high level. Driver and guide uncle SUPER

  • @bharathi6898
    @bharathi6898 3 роки тому +1

    கடைசி வாரம் நேரில் பார்த்து ரசித்தது உங்கள் வீடியோ-வில் மறுபடியும் பார்ப்பது மகிழ்ச்சி...