இலங்கை மலை உச்சியில் மன்னர்கள் ஞானம் பெற்ற மிரட்டலான குகை🤩| Sri Lanka | Ep 25 | Way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 309

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 2 роки тому +82

    உங்களையும் ஜோசப் ஐயாவையும் மீண்டும் ஒன்றாக பார்ப்பதில் சந்தோசம் அண்ணா🤩!!! யாழ்ப்பாணம் ல இருந்து...!

    • @shakunthalajothiraj9437
      @shakunthalajothiraj9437 2 роки тому +5

      Joseph: punctuality,guide,love,bhakthi,healthy all in one

    • @shreekumaran9660
      @shreekumaran9660 2 роки тому +1

      S.... Joshep ஐயா போலவே மாதவன் அண்ணாவும் guide தானே என்று இல்லாமல் அவருக்குண்டானா மரியாதையை கொடுப்பது மகிழ்ச்சி 🙏🙏

  • @kellyjesse1122
    @kellyjesse1122 2 роки тому +10

    I am a Sri Lankan living in Canada and thank you for bringing back the good old memories.

  • @annadharishi62
    @annadharishi62 2 роки тому +17

    அருமையான வீடியோ, ஸ்ரீலங்கா வில் இவ்வளவு அழகான இடங்களா? சூப்பர்!

  • @girichennai2756
    @girichennai2756 2 роки тому +34

    இந்த புத்தர் குகைக் கோயில் அட்டகாசமாக இருக்கிறது. அந்த பகுதி முழுவதும் அமைதியாகவும் தூய்மையாகவும் உள்ளது. இலங்கையில் பார்க்க வேண்டிய இடம்தான் இதுவும். சூப்பர் வீடியோ நண்பரே 👌👌👌👌👌👌

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 роки тому +5

      இலங்கையில இப்டி இடம் நிறய இருக்கு இயற்கையுடன் கூடிய அமைதியாக

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +16

    இலங்கையில் புத்த குகைகள் பற்றிய தகவல்கள் அருமை.விஷ்ணு சிலை ஆச்சரியம்.. தியானம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.புத்தம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி ஓம் சாந்தி ❤️🙏

  • @vigneshwaranvandayar6747
    @vigneshwaranvandayar6747 2 роки тому +8

    மகிழ்ச்சியாக இருக்குங்க ஆன்மீக மும் ஆன்மிகத்தை மதிக்கின்ற மக்களும் நிறைந்த நாடு இலங்கை இதை மிக அழகான தமிழ் மற்றும் ஆங்கில த்தில் விளக்கமாக நாங்களும் நேரில் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய அண்ணனுக்கு எங்களுடைய வாழ்த்துகள் உங்களுடைய பயணம் மேலும் நல்ல அழகான இடங்களை தங்களுடைய காணொளி வாயிலாக காட்ட வேண்டி வாழ்த்துகிறோம்

  • @vijayarenganr
    @vijayarenganr 2 роки тому +13

    அருமையான காணொளி! இலங்கை மிகவும் அழகு!

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 2 роки тому +10

    கல்கி பென்னியன் செல்வனில் இளவரசர் அருள்மொழி (இராசராசன்) யானை பாகனாக மாறுவேடமிட்டு இரண்டு சீன யாத்திரர்களை எதிரி மன்னன் மகிந்தன் ஆட்சிக்குட்பட்ட தம்புலாவிற்கு அழைத்து வருவதாகவும் எதிரியின் பகுதிக்கு துணிந்து அருள்மொழி செல்ல காரணம் தம்புலாவில் உள்ள அதிசயமான புத்தர் சிலை, ஓவியம், வண்ணம் ஆகியவையே. அப்போது அருள்மொழி முடிவுவெடுத்தார் தம்புலாவிலுள்ள புத்தர் சிலையை காட்டிலும் சோழநாட்டில் பெரிய கல் கோவில் கட்டுவேன் என்று. கல்கி குறிப்பிடுவார் மனிதன் வாழும் சொர்கம் இலங்கை அதை நரகம் ஆக்க மனிதர்கள் முயலுகிறார்கள் என்று. சாத்தான் கையில் இன்று இலங்கை உள்ளதை நினைத்தால் கல்கி சொன்னது நடந்துவிட்டது. அருள்மொழியும் தஞ்சை பெரியகோவிலை கட்டி சொன்னதை செய்துவிட்டார். வீடியோ பின்னனி இசை அருமை நண்பர் மாதவன் அவர்களே பாராட்டுகள். நன்றி

    • @cattylovers3829
      @cattylovers3829 2 роки тому

      So India :) look at where its rating in the world in terms of curruption, poverty, crimes, literacy rate or life expectancy. We are all in the hands of satan.

  • @skumar.p3606
    @skumar.p3606 2 роки тому +8

    அருமையாக உள்ளது அண்ணா உங்கள் videos எல்லமே நான் பார்ப்பேன் அண்ணா சுப்பர் சுப்பர். நான் இலங்கை மட்டக்களப்பு🥰🥰🥰

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 роки тому +8

    ஆயுபுவன் தம்பி மாதவா நல்லா இருக்கயா. உன்னோட ஒவ்வொரு வீடியோவும் அருமை தம்பி. நான் கூட தம்புல்லா பற்றி ஒரு வீடியோ போட்டிருக்கேன் தம்பி
    படிகள் நன்றாக இருக்கு தம்பி guide அழகாக கதைக்கிறார்

  • @balasubramanians8772
    @balasubramanians8772 2 роки тому +5

    இது வரை க்கும் பார்க்காத புதிய வீடியோ. கைடு ஜோசப் அவர்களுக்கும் தங்களுக்கும் மிகவும் நன்றி.

  • @vrkboys156
    @vrkboys156 2 роки тому +10

    Joseph sir ன் ரசிகராகவே மாறிவிட்டோம் ஐயா.

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 роки тому +15

    Wow innum Srilanka videos pending irukka ...Super Maddy bro #Way2Go_Madhavan #Rock_it🤝👍

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 роки тому +2

    அமைதி மற்றும் தியானம் நம்மை செம்மை படுத்தும் நம்மைசார்திருப்பவர்களுக்கு எந்த இன்னல்களும் தரகூடாது புத்தர் போதித்தது அதுதான் வாழ்க வளமுடன்

  • @annampetchi3843
    @annampetchi3843 2 роки тому +3

    எவ்வளவு அழகான காட்சி. காண கண் கோடி வேண்டும்.🙏

  • @balaji9917
    @balaji9917 2 роки тому +14

    Wow great, I am hearing this for the first time and thank you for your time and effort. God bless you. Very nice informative video. Good Day
    Appreciate Mr Joseph for his knowledge and physical fitness in climbing and patience to show around. You have inspired him may be both have equally shared good informations

  • @ragawannair602
    @ragawannair602 Рік тому +2

    Thanks for sharing Sir Lanka Buddhism Temple ❤❤❤😊

  • @anandarajkumar2039
    @anandarajkumar2039 2 роки тому +14

    இந்த உலகிற்கு புத்தரை அளித்ததில் நாம் பெருமைபடவேண்டும்,,நாம் தான் அவரை தவறவிட்டோம்...

  • @swathishankar659
    @swathishankar659 2 роки тому +1

    உங்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும் இலங்கை தொடர் முடிந்து விட்டதோ என்று நினைத்தேன் பார்த்தால் இன்னும் வருகிறது இந்த தம்புலா குகை கோயில் வீடியோ அருமை எவ்வளவு அருமையான விளக்கம் எங்களுக்கு தெரியாத எங்களால் பார்க்க முடியாத அழகான இடங்கள் புத்தரின் அழகான காலத்தால் அழியாத சிற்ப்பங்களை எங்களுக்கு காண்பித்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் மாதவன் புரோ நான் உங்கள் வீடியோ பார்த்து கமென்ட் அனுப்புவதை நீங்கள் பார்ப்பிர்களா என்று தெரியவில்லை

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому +2

      Kandippa parppen sister. thank you so much

  • @ncsncs2691
    @ncsncs2691 2 роки тому +1

    அருமை...
    நானும் ஜோலார்பேட்டைதான்.
    முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள் !
    பாராட்டுகள் !

  • @umauma5561
    @umauma5561 2 роки тому +2

    Super places and super videos எல்லா episode layum nannga வுங்களோட travel pannuvom என் sons கிட்ட டேய் நான் இப்ப நீங்க எங்க இருக்கீங்க அப்படி நு சொல்லி நானும் அந்த country ல irukenda அப்டின்னு சொல்லுவேன் really too good and God bless you my son all the best for your future videos and travels take care and be careful

  • @velmurugesanr8795
    @velmurugesanr8795 2 роки тому +5

    அருமையான பதிவு 👌.

  • @businessmarket9821
    @businessmarket9821 2 роки тому +1

    Joseph ayya freeya supera pesitu vararu... Aaana pavam madhavan anna moochu vaangitu varingalae
    Joseph ayya.. Young irukarae ♥🔥♥🔥♥🔥I like his dedication and give important to his health ♥🔥♥🔥

  • @rajeshmanu7681
    @rajeshmanu7681 2 роки тому +1

    மாதவன் உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு ஸ்ரீலங்கா மிக அருமையாக இருந்தது அதை எங்களுக்கு காட்டியதற்கு மிக்க நன்றி

  • @purpleocean8967
    @purpleocean8967 2 роки тому +4

    🌟 கன்னுசாமி என்ற விக்ரமராஜசிம்மனின் சிலை சீகிரிய குகைக்குள் அமைக்கப்பட்டிருப்பதை காட்டினீர்கள். அவர் தென்னிந்தியாவை சேர்ந்த தமிழ் மன்னன் என்பதை அந்த Guide இருட்டடிப்பு செய்து விட்டார்.
    அற்புதமான காணொளி. நீங்களும் Guide ம் கொடுத்த விளக்கங்கள் சூப்பர்.

  • @thirukthirukumaran3355
    @thirukthirukumaran3355 2 роки тому

    அருமை! இலங்கையில் பள்ளி மாணவனாக இங்கு சுமார் 45-50 வருடங்களுக்கு முன்னர் தம்புள்ளை குகை பௌத்த ஆலயங்களுக்கு சென்றிருக்கிறேன். மீண்டும் இங்கு செல்வதற்கான ஆவலினை ஏற்படுத்தியுள்ளீர்கள். நன்றி! 🙏🏼

  • @kalanaviraj7540
    @kalanaviraj7540 2 роки тому +17

    Keerthi sri rajasinghe is not Tamil. All nayakkar kings are Thelugu. They ruled in madurai. But they were originally from andhra . Some historians say Thelugus made hatred between Sinhalese and Tamils of Sri lanka.

    • @skipper2594
      @skipper2594 3 місяці тому

      whatever sinhalese trusted south indian origin person and gave the kingdom to him(kandyan kingdom) and they didnt loved sri lanka or dedicated to sri lanka as sinhalese and other sri lankans did ,and result is kandy kingdom fallen and british got it 1815

  • @pmah1445
    @pmah1445 2 роки тому +2

    බොහෝම ඉස්තුතියි ස්තූතියි සහෝදරයා ඔබගේ youtube youtube channel එකට

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 2 роки тому +2

    Good Good மிக அருமையான இலங்கை படப்பிடிப்பு

  • @santhoshkurijee1923
    @santhoshkurijee1923 2 роки тому +1

    ஒலி பாத்திரம் அருமை நண்பா

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 2 роки тому +9

    ஜோசப் ஐயாவை மறக்கவே முடியவில்லை. இதற்காகவே நீங்கள் இன்னொரு முறை இலங்கை சென்று பார்காத இடங்களை பார்கலாமே. இந்த பணத்தின் ஹிரோ ஜோசப் ஐயா தான்.

  • @tarunvejay2431
    @tarunvejay2431 2 роки тому +2

    6:45 padigara kalu (namba ooru la)

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +1

    உண்மையிலேயே இந்த தகவல்கள் ஆச்சரியமாக இருக்கின்றன

  • @indrani214
    @indrani214 2 роки тому +5

    Hi..I am very happy to watching this video. Because I came from Srilanka 40yrs ago. You recollected my memories..Thank you. Well done..good job

    • @murugan_kovai
      @murugan_kovai 2 роки тому +1

      You mean you left Sri Lanka 40 yrs back...

  • @vijayasundaramnv6645
    @vijayasundaramnv6645 2 роки тому +3

    மிகவும் சிறப்பாக இருந்தது மேலும்
    ஜோசப் ஐயா சாரதி மட்டும் அல்ல
    நல்ல வழிகாட்டி யாகவும் இருந்தார்
    நன்றி

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 Рік тому

    Hi vanakkam Madhavan nan ipodu than video parthen Gotham Budha kugai sirpangal rompa super super super awesome 👌👌 nature of places masumai ya irukkum tree 🎄🌴 kannu ku kolurchi ya irunthchi so cute 👌👌 river mela thongum palam so beautiful place anga irunthu varaduku manasu varadhu unmaikum ithula parkka kodhu vachu irukanum nanum sir Lanka nerula sendru parkka aasai patten athu ungal video partha makizchi adaithen very happy 😊 nanga irukum pakkathil one rock la panna gafe Gotham budha sirppam iruku mannar anda places iruku beautiful forest irukku parkka idangal se o many places in Mumbai Maharashtra you coming video shoot for him thank you so much 🙏🌹🌹🌹 madavan

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +2

    Awesome anna ❤️❤️😍😍😍 intha idam unmaiyileye peaceful mind konduvarra idangalla onnuthan anna 😊👍

  • @lohithkumar7383
    @lohithkumar7383 2 роки тому +9

    Madhavan Anna , please don't post your full vlog in Facebook. It will reduce the views for your videos in UA-cam.

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 2 роки тому

    Super 👌 video thanks ලස්සනයි budusaranai ඔයාලට පරිස්සමට ඉන්න 🙏🙏🙏🌷🌸🌸🌼🌼

  • @jothijothi741
    @jothijothi741 2 роки тому +2

    இலங்கை புத்த கோவில் அருமை

  • @balaamir1956
    @balaamir1956 2 роки тому +3

    புத்தர்கோயிள்அ௫மையாகஇ௫க்கு
    வாழ்த்துக்கள்மாதவன்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +1

    இதேபோன்றுதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழியில் தேவசகாயம்பிள்ளை கோவிலில் மணி அடித்தான் பாறை உள்ளது

  • @govindans7952
    @govindans7952 2 роки тому

    Thanks so much 🙏 allow video super nice 😊💐💐💐💐👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 2 роки тому +1

    அருமை! வார்த்தைகளே இல்லை

  • @vasudevaniyer7611
    @vasudevaniyer7611 2 роки тому +3

    Your Srilanka logging has been great and lucky you, you had Joseph the treasure of Srilankan history and tourist places. Please let us know whether Joseph is associated with any tour organiser or can be arranged independently. Madhavan having a wonderful guide Joseph with you is Lord Buddha's gift to us 🙏

  • @fredrickrajaprakashan3639
    @fredrickrajaprakashan3639 2 роки тому +1

    Madhavan as usual Unique and Original. But this episode, Your guide Mr. Joseph Stole the show :-) Hats off on his knowledge and presentation skills.

  • @SENTHILKUMAR-ou1ie
    @SENTHILKUMAR-ou1ie 2 роки тому

    ஜோசப் ஐயாவிற்கு மிக்க நன்றி..💐💝

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 2 роки тому +5

    Sri Lanka tour is something special

  • @m.petchimuthum.petchimuthu5664
    @m.petchimuthum.petchimuthu5664 2 роки тому +2

    Arumai super...

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 роки тому +3

    முடிவு இல்லா தொடர்.........😎 🏃🚄💨💨💨

  • @sivakumarsiva259
    @sivakumarsiva259 2 роки тому +3

    சொர்க்க பூமி இலங்கை

  • @jothijothi741
    @jothijothi741 2 роки тому +1

    Supper pa ❤️👌🏻 nala anubavam 👏🏻💐👌🏻👌🏻🤩🤩

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 2 роки тому

    நன்றி அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @IndiaSamayal
    @IndiaSamayal 2 роки тому +1

    Beautiful sharing friend

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому

    அற்புதமான காணொளிக்கு நன்றி..

  • @svgrratnayake6093
    @svgrratnayake6093 2 роки тому +2

    Thank you very much joseph sir😍😍😍😍😍

  • @swathishankar659
    @swathishankar659 2 роки тому

    இப்போது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கு என்னுடைய கமென்டை நீங்கள் பார்ப்பீர்கள் என்று சொன்னதற்கு என்னையும் மதித்து எனக்கு பதில் சொன்னதுக்கு நன்றி மாதவன் புரோ

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 роки тому

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Arumaiya irruku Gautham Budha Cafe Guide Sir Rommbu Azgha explain panaranga Kandipa Sri Lanka oru dharvai vadhu poven
    Bhoomi Azghu Sri Lanka 🇱🇰 than irruka engu parthalum eyarkai pasumai nirandha irruku malaigal marangal Arpudhamana irruku
    🕉🙏Vazgha Valamudan

  • @alameen4123
    @alameen4123 2 роки тому +3

    Super beautiful 👍😊

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 роки тому +1

    Wow அருமையான காட்சி 👍👍👍

  • @uservlog3920
    @uservlog3920 2 роки тому

    Super guid pa nalla explain pannurar super anna 😍👌😍 and he said load saman avarthan load indiran of indu religion.

  • @arvindKumar-tw5sj
    @arvindKumar-tw5sj 2 роки тому +2

    Bro I saw both UA-camrs you and Tamil trekker and you Anna explain very clear about Sri Lanka and also waiting for Irfan vlog but you are the best if possible come to Tanzania I am here explore east Africa I am waiting here

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os 2 роки тому +1

    Video is very beautiful. More use ful. Thanks a lot brother 🥰🌹👍🙏

  • @chandrasekar8558
    @chandrasekar8558 2 роки тому +6

    How do u feel. There is news here in India that in srilanka there is scarcity of good and other items. Is it true. In ur videos I did not see anything like that.

    • @prabhathbandara4122
      @prabhathbandara4122 2 роки тому +3

      I am a sri lankan. Its true, but not much as indian media trying to convince.

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 роки тому

    மிகவும் அருமை புத்தர் இருந்த இடம் கான்பித்திங்கா மிகவும் அருமை புரோ

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 2 роки тому +10

    Bro waiting for Maldives log 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 роки тому +5

    We went to the Golden cave temple in 2014, visited only one cave, the polannaruwa period.
    Thank you Madhavan for the entire caves visit and its elaborate stories.
    You also could able to see the famous Sigirya rock in distance from the cave temple elevated steps.
    Great views from the 360 degree eye view.
    Thanks again and excitingly waited for the next episode from your Shades of Srilanka.

  • @kanenaveen8302
    @kanenaveen8302 2 роки тому +2

    Eppo than neenga india vanthinga athu kulla meendum srilanka va 👍👍👍👍🔥🔥🔥

  • @KumarKumar-iv3xo
    @KumarKumar-iv3xo 2 роки тому +1

    அருமையாக உள்ளது அண்ணா

  • @segarkathir646
    @segarkathir646 2 роки тому

    நல்ல குரல் வளம் அருமையாக உள்ளது

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 роки тому +2

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @basavaroopesht6323
    @basavaroopesht6323 2 роки тому +3

    Velliyangiri hills

  • @shasanjeevan5742
    @shasanjeevan5742 2 роки тому +1

    Bro neengea srilanka la matale ku waralayea sembhuwaththa lake Riverston ellaathayum miss pannitingalea.

  • @manofcosta3428
    @manofcosta3428 2 роки тому +2

    Best of madhavan Anna your introduction bgm is so good...

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 роки тому

    mika mika arumai mathavan Joseph sir arumaiyana vilakkam alithar nanrykal pala

  • @prabhu0758
    @prabhu0758 2 роки тому +4

    Video super👌

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +1

    தற்போதுதான் போப் பிரான்சிஸ் வாடிகனில் தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் கொடுத்தார்

  • @saruatheray9642
    @saruatheray9642 2 роки тому +2

    Your srilankan vlogs make me very emotional 🥰

  • @silam.......
    @silam....... 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @சிவன்214
    @சிவன்214 2 роки тому

    புத்தர் உண்மையில் மிகப்பெரியவர்...

  • @augustina912
    @augustina912 2 роки тому +1

    Guide sir speech same like actor Mamooty 😍👌💐 nice video

  • @9minutesnakkal573
    @9minutesnakkal573 2 роки тому

    Thalaivarey your unique ness in volgging vera level epayum pola🔥🔥🔥🔥

  • @pava1809
    @pava1809 2 роки тому

    வணக்கம் மாதவன் நல்ல காணொளி வாழ்த்துகள் . இந்தியாவின் அஐந்தா குகை ஓவியங்களைப் போன்ற ஓவியங்கள் சிகிரியாவில் உள்ளது வரலாற்று ஆய்வாளர்கள் இரண்டையும் ஒரேமாதிரியானவை என குறிப்பிடுகின்றனர் .
    நீங்கள் சிகிரியாவில் பார்க்கவில்லையா?
    Sigiriya arts என தேடிப்பார்க்கவும்.

  • @sureshv400
    @sureshv400 2 роки тому

    Thank you, series idea is Good
    Today I saw all the Srilanka video at single go, you get a bigger picture when you see all together.
    Better to watch series like this than movies.
    Movies bring chaos
    Your series gives knowledge.

  • @sanjaybond007
    @sanjaybond007 2 роки тому

    Arumai meendum ilangai. Ella Lanka videos podunga madhavan bro.

  • @chithirainila982
    @chithirainila982 2 роки тому +1

    Super wonderful thank you for this episode 🙏

  • @MSgaming-gm9mo
    @MSgaming-gm9mo 2 роки тому

    Very super place your video and background music also fine Jospeh’s sir speech also good thank you brother

  • @lakshasilva7146
    @lakshasilva7146 2 роки тому +6

    Calm temple🙂 and happy to see again SL 🇱🇰 episode.😎

  • @anuratnam7864
    @anuratnam7864 2 роки тому

    Anna srilanka irunthu koda nanka paakkatha idam anna rompa nanri nanka kaaddija thu

  • @mohamedrizaan7186
    @mohamedrizaan7186 2 роки тому +2

    Well come to Sri Lanka brother

  • @sureshcrystal683
    @sureshcrystal683 2 роки тому

    இன்றைய இலங்கை யின் நிலையை மாற்றபோவது....யாரோ....🤔🙄😎

  • @இறைவிஉனக்காக

    bro super vera leval mass😍👍🏻👌🏻

  • @sreekala5343
    @sreekala5343 2 роки тому +1

    Very useful information bro thanks

  • @meenakshik8882
    @meenakshik8882 2 роки тому

    Atop such a height what a marvel hidden. Beautiful video

  • @deepanatesan3273
    @deepanatesan3273 2 роки тому +4

    Hey Jolly first comment...so happy

  • @சிவன்214
    @சிவன்214 2 роки тому +2

    தமிழ் மன்னர்கள் கட்டியது என்பதில் பெருமை!..

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 2 роки тому +3

      Nayakkar kings are not Tamil. They are thelugu. Please read on madurai nayaks.

    • @janithjanith8954
      @janithjanith8954 2 роки тому +1

      @@kalanaviraj7540 🙏💖

    • @chathurakapuge
      @chathurakapuge 11 місяців тому

      They were Telugu, as not following Buddhism.But they had to give priority for Buddhustic affairs since majority were Buddhists people!!

  • @pradeepvenkat8824
    @pradeepvenkat8824 2 роки тому +1

    Maddy அருமை

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 роки тому +1

    Super SriLankaNice🇮🇳🙏🇱🇰🙏👌👍🇮🇳🇱🇰🌷🌸🌹🌷🌸🌹🏀🙏🙏🙏🙏🙏🙏

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 роки тому

    Awesome video. OM sound mesmerising. Most Infirmative video.

  • @thebyteboss1456
    @thebyteboss1456 2 роки тому +1

    மிக அழகான பிரதேசம்,அருமையான ஒளிப்பதிவு,சிறந்த தகவல் பகிர்வு உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாகவிருக்கிறது.
    தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி இலங்கை கண்டி,அனுராதபுரம்,பொலனறுவை என்று யாழ் வரை நீண்டிருந்தது ஆரியப் படைகள் சிங்களத்துக்கு கூலிப் படைகளாக வந்து தமிழர் ஆண்ட பகுதிகளை நாசம் செய்து விட்டது சேரர், சோழர்,பாண்டியர் என தமிழ் மன்னர்களுக்கு எதிராக சிங்கள மன்னர்களுடன் போரிட்டு இனத்தை அழித்து ஆட்சியை அழித்து விட்டதுதான் வரலாறு.
    இந்த வரலாற்று துயரங்கள் இன்னமும் அங்கிருக்கும் அநேக தமிழர்களுக்கு தெரியவில்லை என்பதுதான் வியப்பானது.!!!
    அன்று ஆரம்பித்த ஆரியப் படைகளின் அட்டூழியம் மற்றும் முள்ளிவாய்க்கால் வரை வந்து இன்னமும் வேண்டுமென்று தொடர்கிறது. நம் மக்கள் மகாபாரதத்தை படித்துக் கொண்டு தம் வரலாற்றை படிக்க மறந்துவிட்டனர். எடுத்துச் சொன்னாலும் கோபம் வருகிறது.
    அங்கே உள்ள பிரச்சனையே அதுதான்.அளவுக்கதிகமான மொழிப்பற்றும், மதவெறியும் கண்களை மறைத்து நிற்கிறது. தம் தேசம். என்பதைத் தாண்டி தன் இனம்,மதம்,மொழி என்பதற்காக மாறி மாறி அடிபட்டு இன்று நாடு நாசமாகிப் போய்க் கிடக்கிறது.
    அழகான , இயற்கையுடனான, வளங்கள் கொண்ட சிறிய தீவு எழ எழ அடிவிழுந்து இன்று ஓட முடியாத நொண்டிக் குதிரையாக கிடக்கிறது.
    ஓநாய்களும், கழுகுகளும் எப்பொழுது இரையாக்கிக் கொள்ளலாம் என சுற்றி நின்று ஓலமிட்டுக் கொண்டிருக்கின்றன.
    பாவம் என் தாய் நாடு, இன்று இந்த நிலையில் இருப்பதை நினைக்கும் பொழுது வேதனையாகவிருக்கிறது...

    • @murugan_kovai
      @murugan_kovai 2 роки тому

      Do you have any evidence for Aarya padai... Don't just blabbering...

    • @thebyteboss1456
      @thebyteboss1456 2 роки тому

      @@murugan_kovai If you need evidence go and serch our history.We have lot's of evidence.Still we have lots of evidence lying in our home soil.