தாஜ்மஹால் ஒரு Tourist Place, அதைக்கான அதிக அளவு வெளிநாட்டு பார்வையாளர்கள் இந்தியா வருகின்றனர். அவர்கள் விரைவாக செல்ல இந்த ரயில் டெல்லி to ஆக்ரா வரை 160 Km வேகம் செல்வதாக கூற படுகிறது. மேலும் வெள்ளிக்கிழமை தாஜ்மஹால்க்கு விடுமுறை, அன்று இந்த Gatiman ரயிலுக்கும் விடுமுறை....
Sir VB was tested for 180 KMPh during initial certification rrun in Nov/Dec 2018. VB rake can go quicker tahn Ghatimn exp in this section becauae of higher acceleration abd better braking power. VB can achieve 160nKMphspeed much earlier in this section. It is not track stability alone dtermine the max speed. Other factors like kind of balast packing, curves in the section, type of signal, pitch distance between concrete sleepers, rulling gradiemt, etc
Vande Bharat exp Chennai erode 393kms covered in 4hours 7 minutes at 130 km speed upto jolarpet but gatiman exp 403kms in 4hours 25 minutes max speed 160kms
Good explanation sir. Never realized the speed of the train also depended on the stability of the tracks. Gatimaan in hindi means speedy. It is to be pronounced as Gati 'maan' as it is written in hindi
Sir Shatabdi express mattum illa Jan Shatabdi like chaircar ac chaircar irukka Ella train um morning poitu night Vara train tha for example vaigai express...kovai express... brindavan express kuda morning poitu night Vara train tha coach paatha unreserved , non ac chaircar and ac chaircar irukka trains
நான் ஆகஸ்ட் 1 ம் தேதியில் பிகாணீர் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தேன் ஆனால் அன்று ரயில் விழுப்புரம் வழியாக செல்லாமல் கரூர் வழியில் சென்றது நான் ரயில்வே துறை பணத்தை திரும்ப தரும் என்று நினைத்து கொண்டேன் ஆனால் பணம் கோவிந்தா... 555 ரூ போனது....😮😮😮
ரயில்கள் எல்லாம் வேகமாத்தான் ஓடுது....ரயில் புறப்படுற ஊர்லயிருந்து போய் சேர்ர ஊர்வரைக்கும் உள்ள ரயில்வே கேட்டுகளை சாத்தி ரெம்ப நேரம் பல்லாயிரகணக்கான வாகனங்களை காக்க வைக்கிறாங்களே அவர்களைப்பற்றி யாராவது சிந்திக்கிறாங்களா.....ரயில் வேகமாத்தான் போகுது சாலையில் போகும் மக்கள் தான் லேட்டா போறாங்க.....
Nice information.When will have pucca track stability and new advanced safety signal system for southern tamilnadu districts regions so as to promote vande Bharat express from Chennai To Thirunelveli jn.2.When will Railway ministry and authorities to correct English version names as THIRU instead of Tiru. Tirunelveli,Tiruthani,Tiruvannamalai,Tiruchendur,Tirupaadiripuliyir,Tindivanam,Tiruchirapalli, Tiruparankundram,Tirumangalam, Tirupathi etc. 3.kavach instrument affixed in front of all trains and both ends of vande bharat model trains ?
Vande bharat can be planned between nagercoil and tambaram. In the same day train can be returned. Train need to start at 5am at nagercoil. We will get advantage in timing if it terminate at tambaram instead of egmore.
Sir, while I have checked UTS from Hosur to Hebbal UTS shows "Alert. The paperless ticket will not enabled for the selected route" why I could not able to take ticket from UTS
Hello Sir, You have given a great information. Also I’m wondering that wap 5 engine can pull upto 160kmph how about wap7 in kaniyakumari and anathapuri express. Is it not capable ?
ஐயா நான் தோதாம் யாத்ராவில் ரிஜிஸ்டர் ஆன்லைனில் ஆஃப் டவுன்லோட் செய்து ரிஜிஸ்டர் செய்தேன் ஆனால் பணம் எதாவது கண்டனம் உண்டா என்பது எனக்கு தெரியவில்லை தயவுசெய்து எனக்கு தெரியப்படுத்தவும்
@@santhosharunachalam3309 that's conventional LHB , not Tejas rajadhani coach ... I mean , The present coaches which replaced rajdhani. Also known as Tejdhani.
I travelled in Bhopal shadapthi from Delhi to agra... Visited Taj Mahal and returned in Gatimaan express same day.... Bhopal shadapthi will run upto 150 km/hr
சீனா, ஜப்பான், பிரிட்டிஷ் இங்கே எல்லாம் விரைவு ரயில் பாதை புதிதாக அமைத்து பாஸஞ்சர் ரயில் மணிக்கு350கி.மீ.வேகத்தில விடுறாங்க அங்கே எல்லாம் மண் பிரச்சினை கிடையாதா? இந்தியாவில ரயில் வேகமாக ஓட மண்ணை பிரச்சனை காட்ட கூடாது! அந்த மாதிரி இடங்களில் பில்லர் இறக்கி ஹை ஸ்பீடு டிராக் போட்ட வண்டியை மணிக்கு 350கீ.மீ.ஓட்டலாமே!
Do not underestimate the capabilities of our Indian Railway engineers. They are no way inferior to any of the countries you mentioned. Here is the practical example: During British rule in India, there were discussions and surveys about building a railway line along the Konkan coast, but the challenging terrain and geographical obstacles posed significant challenges. The idea was considered as early as the mid-19th century, but due to technical difficulties, financial constraints, and other priorities, the project did not progress during British colonial times. It was only in the 1990s during AB Vajpayee Government, Madhudandavathe was then Railway Minister- that the Konkan Railway project was finally undertaken and successfully completed. E. Sreedharan was Technical Director of this Konkan Railway project. You can verify these 100% true facts with any authentic reference sources. During British rule in India, there were discussions and surveys about building a railway line along the Konkan coast, but the challenging terrain and geographical obstacles posed significant challenges. The idea was considered as early as the mid-19th century, but due to technical difficulties, f British colonial times. It was only in the 1990s, after India gained independence, that the Konkan Railway project was finally undertaken and successfully completed.
உபயோகமான நல்ல தகவல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி.
தாஜ்மஹால் ஒரு Tourist Place, அதைக்கான அதிக அளவு வெளிநாட்டு பார்வையாளர்கள் இந்தியா வருகின்றனர். அவர்கள் விரைவாக செல்ல இந்த ரயில் டெல்லி to ஆக்ரா வரை 160 Km வேகம் செல்வதாக கூற படுகிறது. மேலும் வெள்ளிக்கிழமை தாஜ்மஹால்க்கு விடுமுறை, அன்று இந்த Gatiman ரயிலுக்கும் விடுமுறை....
ஆம்..முதலில் ஆக்ரா வரைதான் இது சென்றது
Thanks for bringing up track stability . I have travelled in Gatineau between Hazrat Nizamuddin and Agra
மிக சுவாரஸ்யமான பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏💞🙏🙏🙏
ஐயா உதாரணம் கோவில்பட்டி அருகே உள்ள குமாரபுரத்தில் இருந்து கடம்பூர் வரை மண் சரி இல்லாத காரணத்தால் முதல் டிராக் மாற்றி அமைத்துள்ளனர்
வாழ்க்கையில் ஒரு முறை இந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டும், ஐயா அவர்களுக்கு நன்றி.
Super informative. Great efforts..
Glad you liked it
Good
Sir VB was tested for 180 KMPh during initial certification rrun in Nov/Dec 2018. VB rake can go quicker tahn Ghatimn exp in this section becauae of higher acceleration abd better braking power. VB can achieve 160nKMphspeed much earlier in this section. It is not track stability alone dtermine the max speed. Other factors like kind of balast packing, curves in the section, type of signal, pitch distance between concrete sleepers, rulling gradiemt, etc
அருமையான தகவல் ஐயா 💐💐👍
ஆமாம் ஐயா எனக்கும் அந்த ஆசை உள்ளது.... ❤ புதிய தகவலை தந்தமைக்கு நன்றி ❤😊
VERY informative 👏
Such a beautiful explanation sir thank you very much sir🙏
Technically defined 👍
அருமையான தகவல்
பயனுள்ள தகவல். நன்றி.
Ungal oda work background Ena Sir... Super information related railways 🛤
Teaching...
I am great fan of Gatiman Express
Very good information.
So nice of you
Vande Bharat exp Chennai erode 393kms covered in 4hours 7 minutes at 130 km speed upto jolarpet but gatiman exp 403kms in 4hours 25 minutes max speed 160kms
Gatimaan 160 km Delhi to Agra dan
22 coach ku 8 coach ku many different eruku bro
Signal, and stopping station left the chat
Excellent Explanation sir tku
Super sir ❤
Super appa
Good explanation sir. Never realized the speed of the train also depended on the stability of the tracks. Gatimaan in hindi means speedy. It is to be pronounced as Gati 'maan' as it is written in hindi
Thanks sir
Sir,Thank you for your information 🎉🎉🎉🎉
Happy Deepavali
Sir
Ur knowledge about Rly amazing
Sir seat arrangement pathi video podunga sir
Sir Shatabdi express mattum illa Jan Shatabdi like chaircar ac chaircar irukka Ella train um morning poitu night Vara train tha for example vaigai express...kovai express... brindavan express kuda morning poitu night Vara train tha coach paatha unreserved , non ac chaircar and ac chaircar irukka trains
Bhopal to Delhi vande Bharat-170 Km
Hazrat Nizamuddin to Jhansi gatiman express-16
0km
Bhopal Shatabdi express-155😊😊😊
Sir Neengan 👌
Sir pandian and vaigai above 60 avg kmphr. Pandian 7
Hrs 40 mts vaigai 7 hrs, 20
depends upon the schedule , not the train
நான் ஆகஸ்ட் 1 ம் தேதியில் பிகாணீர் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தேன் ஆனால் அன்று ரயில் விழுப்புரம் வழியாக செல்லாமல் கரூர் வழியில் சென்றது நான் ரயில்வே துறை பணத்தை திரும்ப தரும் என்று நினைத்து கொண்டேன் ஆனால் பணம் கோவிந்தா... 555 ரூ போனது....😮😮😮
Sendru visarithu irukalame
Not return amount
மாற்றுப்பாதையில் செல்லும் இரயிலில் பயணிக்க விருப்பம் இல்லையெனில்...நீங்கள் கேன்சல் செய்ய வேண்டும். அதுவாக கேன்சல் ஆகாது.
Because that train belongs to Adhani or Ambani?
ரயில்கள் எல்லாம் வேகமாத்தான் ஓடுது....ரயில் புறப்படுற ஊர்லயிருந்து போய் சேர்ர ஊர்வரைக்கும் உள்ள ரயில்வே கேட்டுகளை சாத்தி ரெம்ப நேரம் பல்லாயிரகணக்கான வாகனங்களை காக்க வைக்கிறாங்களே அவர்களைப்பற்றி யாராவது சிந்திக்கிறாங்களா.....ரயில் வேகமாத்தான் போகுது சாலையில் போகும் மக்கள் தான் லேட்டா போறாங்க.....
தெரிந்து கொள்ளுங்கள். இரயில் சாலை போக்குவரத்து இரண்டில் இரயில் போக்குவரத்துக்கு முன்னுரிமை. இது சட்டம்.
Sir intha trainla led display kidaiyathu
Howvandepatate train working, how the engine setup and the power of the engine. Pl explain.
Bhopal Rani Kamalapathi to H.Nizamudin VB express speed 160,kmph between Agra to tuklahbad ..
Nice information.When will have pucca track stability and new advanced safety signal system for southern tamilnadu districts regions so as to promote vande Bharat express from Chennai To Thirunelveli jn.2.When will Railway ministry and authorities to correct English version names as THIRU instead of Tiru. Tirunelveli,Tiruthani,Tiruvannamalai,Tiruchendur,Tirupaadiripuliyir,Tindivanam,Tiruchirapalli, Tiruparankundram,Tirumangalam, Tirupathi etc. 3.kavach instrument affixed in front of all trains and both ends of vande bharat model trains ?
What about Tiruthuraipoondi
Vande bharat can be planned between nagercoil and tambaram. In the same day train can be returned. Train need to start at 5am at nagercoil. We will get advantage in timing if it terminate at tambaram instead of egmore.
Sir,
For the benefit of users, please speak about TDR in our tamil language so that everyone will be aware of Ticket Deposit Receipt.
ua-cam.com/video/dPBlK6tqFHw/v-deo.htmlsi=KUkAAajH8-ko1qGA
நன்றி
Ayyappan Nan agra to nizamutin senten antu wanted Barath 3hore leta ante barathu rate speed 163
Sir. Vande barth express agra to delhi 160km per hours going sir not Gatiman express fastest train in india sir please explain
ஊனமுற்றோர் பாஸ்வந்தேபாரந்
செல்ல முடியுமாஐயா
Pqwl 3 .4 .5. 6for ticket conform aguma sir train October 23 night 22662 rameswaram express
விளக்கம் ua-cam.com/video/5pFTFjA1Qv4/v-deo.html
Niceinformation
Sir, while I have checked UTS from Hosur to Hebbal UTS shows "Alert. The paperless ticket will not enabled for the selected route" why I could not able to take ticket from UTS
இல்லாத ஊருக்கு வழி தேட வேண்டாம். மெயின் ரூட்டில் உள்ள ஊர்களுக்கு மட்டுமே பயன்படுத்தவும்
Iyya oru train ku oru station la stop provide pannanumna(nirkadha oru station) enna formalities lam railways papanga
அந்த ஸ்டேசன் இரயிலை பயன்படுத்தும் மக்கள்+ கிடைக்கும் வருமானம்.
@@indruoruthagaval360 Nandri iyya
சார் RL waiting list 6 இருக்கு டிக்கெட் confrom ஆகுமா கொஞ்சம் சொல்லுங்க சார்
Waiting list, RAC Confirm ஆயிடுச்சா? WhatsApp'ல் தெரிந்துகொள்ளலாமா?
ua-cam.com/video/Y0eKriLqsBM/v-deo.htmlsi=KkVdLvAbVM9V7Tok
Hello Sir, You have given a great information. Also I’m wondering that wap 5 engine can pull upto 160kmph how about wap7 in kaniyakumari and anathapuri express. Is it not capable ?
Super
Thanks
Pothigai express one income how much
ஐஅருமையாஇருக்கு
thanks
Welcome
One doubt sir icf coach safe iruka illaya
Safe
Good
MODIJI VANDA BHARAT SUPER FAST EMU UNIT
அதுவும் குறைந்த அளவு தூரம் மட்டுமே. திலலி முதல் ஆக்ரா வரை தான்.
Video quality super erukku new phone 😂😂😂
20000 AC coaches and 40000 non AC coaches in Indian railways.
GZB. WAP. 5. LOCO .
Super sir
ஐயா நான் தோதாம் யாத்ராவில் ரிஜிஸ்டர் ஆன்லைனில் ஆஃப் டவுன்லோட் செய்து ரிஜிஸ்டர் செய்தேன் ஆனால் பணம் எதாவது கண்டனம் உண்டா என்பது எனக்கு தெரியவில்லை தயவுசெய்து எனக்கு தெரியப்படுத்தவும்
உங்கள் ஆலோசனைப்படி 9 ஜோதிலிங்கம் தரிசனம் செய்தால்லேன்
ஐயா எனது குழபத்திற்கு உங்களால் பதில் அளிக்க முடியவில்லையா
even tejas rajdhani coaches can go upto 220 kmph
நான் கேள்விப்பட்டதில்லை.
Lhb coaches can go upto 160kmph only…
@@santhosharunachalam3309 that's conventional LHB , not Tejas rajadhani coach ...
I mean , The present coaches which replaced rajdhani. Also known as Tejdhani.
sir average speed is 91.47
You are giving wrong info, Delhi to bhopal VANDE BHARAT also runs at 160 kmph.
No bro 😔
Villupuram to chennai 110 only. Its not 120
VB express dhan fast periyavare
❤❤❤❤❤❤
Vande bharat mysore just 20 mts, speeder than shatbadi
I travelled in Bhopal shadapthi from Delhi to agra... Visited Taj Mahal and returned in Gatimaan express same day....
Bhopal shadapthi will run upto 150 km/hr
சீனா, ஜப்பான், பிரிட்டிஷ் இங்கே எல்லாம் விரைவு ரயில் பாதை புதிதாக அமைத்து பாஸஞ்சர் ரயில் மணிக்கு350கி.மீ.வேகத்தில விடுறாங்க அங்கே எல்லாம் மண் பிரச்சினை கிடையாதா? இந்தியாவில ரயில் வேகமாக ஓட மண்ணை பிரச்சனை காட்ட கூடாது! அந்த மாதிரி இடங்களில் பில்லர் இறக்கி ஹை ஸ்பீடு டிராக் போட்ட வண்டியை மணிக்கு 350கீ.மீ.ஓட்டலாமே!
Do not underestimate the capabilities of our Indian Railway engineers.
They are no way inferior to any of the countries you mentioned.
Here is the practical example:
During British rule in India, there were discussions and surveys about building a railway line along the Konkan coast, but the challenging terrain and geographical obstacles posed significant challenges. The idea was considered as early as the mid-19th century, but due to technical difficulties, financial constraints, and other priorities, the project did not progress during British colonial times.
It was only in the 1990s during AB Vajpayee Government, Madhudandavathe was then Railway Minister- that the Konkan Railway project was finally undertaken and successfully completed. E. Sreedharan was Technical Director of this Konkan Railway project.
You can verify these 100% true facts with any authentic reference sources.
During British rule in India, there were discussions and surveys about building a railway line along the Konkan coast, but the challenging terrain and geographical obstacles posed significant challenges. The idea was considered as early as the mid-19th century, but due to technical difficulties, f British colonial times. It was only in the 1990s, after India gained independence, that the Konkan Railway project was finally undertaken and successfully completed.
அங்கே சட்டம் கடுமை. இங்கே இன்னமும்Solapur அருகே வரும்போது கதவுகளையும் ஜன்னல்களையும் அடைத்துக்கொண்டிருக்கிறோம்
May be something money Scam happend ?
தெளிவான விளக்கம்
🎉
Sir,, eduva irundalum 3 minute la sollunga.pls
My date of birth is 5.4..... அதான் speed 😂
NAMMA PM. URUTARADU THAN. PULUGAL
IPO Vande barath tha fastest,
Vandhe bharat ooda acceleration ku equal ah no trains in india....
கட்டணம்வேகமகாஉள்ளது
Pm km
இன்னுமே கொஞ்சம் சுருக்கமாக சொல்லலாம்
Vadey bharath waste.
அவன் அவ டாக்டர் க ஜோசியகாரனுக சமையல்காரனுக னு யூடியூப் ல சம்பாரிக்க திரியறானுக நீ ரயில புடுச்சிட்டியா.
ஆமா கதியமான் Reached 160% But Vaintha Parath Speed Allowed 180 but That reached only 130 😂 தேவையில்லை வந்தே பாரத் 🙏🙏
இதை மாடு முட்டாது சத்தியமா சொல்றேன் முட்டாது ஆனால் மோடி பாரத் ரயிலில் தான் மோதும்
Super