What happened to Sunita Williams in Space?

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 164

  • @anuradhasundar7266
    @anuradhasundar7266 3 місяці тому +299

    இறைவா இரு விண்வெளி வீரர்களும் நல்லபடியாக பூமிக்கு திரும்ப வேண்டும் 🙏

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 3 місяці тому +320

    தேவன்தாமே -- விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆகிய அவர்கள் இருவரும் பத்திரமாக பூமியை வந்தடைய இறைவனிடம்
    பிரார்த்திப்போம்😮😮🙏🙏!!

    • @RajSasi-xq7yj
      @RajSasi-xq7yj 3 місяці тому +4

      இறைவா நல்வழி காட்டும் ❤

    • @jpill3576
      @jpill3576 3 місяці тому +4

      தேவன்தாமே இறைவனிடம் பிரார்த்திப்போம் அப்படியே ஒரு கிளாஸ் சீனத்திமூத்திரம்
      வாங்கிக் குடிப்போம். ஆமின்

    • @jpill3576
      @jpill3576 3 місяці тому +2

      தேவன்தாமே விளம்பரம்...
      மு. பு. மவனே

    • @sindhumani3170
      @sindhumani3170 2 місяці тому

      இப்படி pesugira உன்னையும் தேவன் ஆஷிர்வதிப்பாராக ​@@jpill3576

    • @reuben6832
      @reuben6832 2 місяці тому +1

      Jesus speak to their hearts and they should call you and send them safe

  • @sureshrose9951
    @sureshrose9951 2 місяці тому +15

    தெய்வமே மனம் இரங்கி அவர்களை பாதுகாத்து மீட்டு அருளும் சாமி

  • @estherbabyvasanthi4099
    @estherbabyvasanthi4099 3 місяці тому +139

    Lord ..இரண்டு பெரும் நல்லபடியா பூமிக்கு வர கிருபை தாரும்.தேவனால் கூடாத காரியம் எதுவும் இல்லை..Lord bring both of them to the EARTH

  • @VaigaiRaja-t2e
    @VaigaiRaja-t2e 3 місяці тому +26

    யா அல்லாஹ்..! அந்தரத்தில் அநாதரவாக பரிதவிக்கும் அவர்கள்மீது கருணை காட்டி, இப்பூமிக்கு பத்திரமாக மீட்டி அருள் புரிவாயாக.. ரஹ்மானே..!

  • @josephjoseph626
    @josephjoseph626 3 місяці тому +125

    எவ்வளவுதான் மனிதன் விஞ்ஞானியாக இருந்தாலும். இறைவனின் திட்டம் என்னவென்பதை புறிந்துகொள்ள வேண்டும்..உன் அறிவையும் ஆற்றலையும் நம்பிகொண்டிருந்தால் எதுவும் பயனளிக்காது..மனமே நீ ஆண்டவரையே நம்பியிரு பயப்படாதே..அவரே அவர்களை மீட்ப்பார்.

    • @TheingiSelverani
      @TheingiSelverani 3 місяці тому +3

      Rombe sathoshom😂

    • @santhis5997
      @santhis5997 3 місяці тому +1

      Kalangal Devanudaya krathi kirin ire tho.

    • @pushparanilaxumanan3748
      @pushparanilaxumanan3748 3 місяці тому +6

      மனிதர்கள் பூமியில் வாழவேண்டும் என்பதே ஆண்டவரின் சித்தம்( திட்டம்)

    • @shivaspeaks8216
      @shivaspeaks8216 3 місяці тому

      @@pushparanilaxumanan3748 exactly - these scientific trials are spoiling the atmosphere and corroding the land !! Draw back happens in every thing but to see repeatedly in this mission alone indicates the flaw of humanity who pride themselves as infallible and attempt even with flaws In contrast see Chandrayan sent by ISRO -- when launched it also had a slight set back in trajectory - took off towards Bay of Bengal but our clever scientists rectified the flaws remotely and set it right and You will find every scientist in the group praying to their God as Chandrayan neared Moon and falling on the surface jumped once - their prayers and remote correction maneuvers made the vehicle land in the south phase!! That is cleverness and ingenuity!! If USA and Boeing ask ISRO they might help them bring the two astronauts buffetted inside the space station and safely bring them back “More things are Brought by Prayer than This World Dreams off !!” Is a saying and let’s all do that Share this videos and messages so that more people become aware of and join our prayers OMNAMASHIVAYA - may the Lord bring them back safely!! Shaaantha Baalakrishnan

    • @beulahbeu7409
      @beulahbeu7409 2 місяці тому

      Correct words

  • @mohamednajeeb1865
    @mohamednajeeb1865 3 місяці тому +108

    நல்ல முறையில் வீடு திரும்ப இறைவன் உதவி புரிவானாக

    • @reuben6832
      @reuben6832 2 місяці тому

      Jesus speak to them to call unto you

  • @gprasad7330
    @gprasad7330 3 місяці тому +49

    God save them ❤

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 3 місяці тому +34

    Pray God these astronauts return safely to earth.

  • @NA5723-h7s
    @NA5723-h7s 3 місяці тому +25

    OMG 😱 Pray for them to come back safely 🙏

  • @SathisKumaran-n3c
    @SathisKumaran-n3c 3 місяці тому +46

    ஓம் நமசிவாயம்
    அவர்கள் இருவரும் நல்லபடியாக
    பூமிக்கு வரவேண்டும்
    ஓம் நமசிவாயம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @s.vkanna8100
    @s.vkanna8100 3 місяці тому +15

    சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பாதுகாப்புடன் இருப்பதாக பதிவு பார்த்தேன்

  • @danielrajkumar8693
    @danielrajkumar8693 3 місяці тому +26

    They will be come to earth soon and safety,, 😊

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 3 місяці тому +9

    Yesappa rendu perum nalla padiya veetuku vanrhuranum pa....🙏🙏🙏vanthuruvanga.....

  • @Mahalingamkala-lv8cb
    @Mahalingamkala-lv8cb 3 місяці тому +33

    என் தேவாதி தேவனே இந்த விண்வெளி வீரர்களையும் எந்த சேதமும் இல்லாமல் பத்திரமாக பூமிக்கு கொண்டுவாங்க ஆண்டவரே.

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants 3 місяці тому +13

    Om Nama Sivaya!! Jai Anchaneya.. Safely make them return ..

  • @ganeshliterature2389
    @ganeshliterature2389 3 місяці тому +55

    ஒவ்வொரு முறை சுனிதா விள்ளியம்ஸ் போகும்போது ஏதாவது ஒரு பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது. அது எப்படி இந்தியர்கள் போகும்போது நீ இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் வருமா?

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 3 місяці тому +13

      அவர் இந்தியர் அல்ல, அமெரிக்க இந்திய வம்சாவழியர்

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks 3 місяці тому +6

      She is an Indian.Correct

    • @hepzhiba396
      @hepzhiba396 3 місяці тому +7

      Yes. Neenga solvathu correct. Kalpana mathiriye. Why? Problem ullathu entru therinthum yen anuppuranga.

    • @beulahbeu7409
      @beulahbeu7409 3 місяці тому +4

      Plan pani panranga

    • @Priya-dz1wo
      @Priya-dz1wo 3 місяці тому +7

      True we can't forget kalpana chawla

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 3 місяці тому +23

    We pray the slmighty for their "Safe return back" to their home...

  • @rajrethinam5063
    @rajrethinam5063 Місяць тому

    My God please bless them to return to Earth safely.

  • @jayanthiravi4470
    @jayanthiravi4470 3 місяці тому +2

    Pray for them. They should be brave and hopeful.God performs Miracles

  • @user-kc5fy3no3m
    @user-kc5fy3no3m 2 місяці тому

    I couldn't use mixie today. So I made this. It was very nice. Thank you for the receipe❤

  • @kumaresangeorge527
    @kumaresangeorge527 3 місяці тому +3

    Praying for their safe return 🙏

  • @mysticaljugnu
    @mysticaljugnu 3 місяці тому +3

    Not only sunitha williams there another troupes, and her companion too .many astroners are the.. she can stay 70 days without any difficulties.. before everything get alright and they will return to Earth.. sure.. they will come..dont worry.. pray for all..

  • @kamalathevijegatheeswaran6689
    @kamalathevijegatheeswaran6689 2 місяці тому +1

    I am also praying for them

  • @aspshanmugam2680
    @aspshanmugam2680 Місяць тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்..
    நலமுடன் பூமியில் வந்தடைய வேண்டும்
    எல்லாம் வல்ல இறைவன் காப்பான் 🙏

  • @user-qz2fy6fl7n
    @user-qz2fy6fl7n 2 місяці тому +3

    சிவ பெருமானே விநாயக பெருமானே முருகப்பெருமானே அவர்களுக்கு அருள் புரியவேண்டும் தெய்வங்களே மகாசக்தி மாரியம்மா அவர்களுக்கு சக்தி அளித்து அவர்களை பூமிக்கு அழைத்துவாருங்கள் சிவகுடும்பதெய்வங்களே அவர்களை காப்பாற்றுங்கள் 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @UmavijayUmavijay
      @UmavijayUmavijay 2 місяці тому

      என் அப்பன் முருகன் காப்பாற்றி அழைத்துவரவேண்டும்

  • @NewsanthinifashionVijaya-kd3xj
    @NewsanthinifashionVijaya-kd3xj Місяць тому

    God bless you...

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 3 місяці тому +3

    Prayers for you both.....
    You both must come safely
    Hare Krishna hare Rama

  • @hemalathasrinivasan5258
    @hemalathasrinivasan5258 2 місяці тому

    They surely will come back safely. God please it should happen

  • @sivakumarv7737
    @sivakumarv7737 2 місяці тому

    With God grace they reach safe earth.

  • @thavarajahumesh1816
    @thavarajahumesh1816 3 місяці тому +1

    May God bless both of them

  • @hela1201
    @hela1201 2 місяці тому

    Yes sir, need sessions in morning sir😊

  • @KalaimaniKalamani-rw3ki
    @KalaimaniKalamani-rw3ki 3 місяці тому +2

    சுனிதாவுக்கு மனமார்ந்த நன்றி வணக்கம்

  • @harshiniraju5980
    @harshiniraju5980 2 місяці тому

    இறைவா அவர்கள் இரண்டு பேரையும் காப்பாற்று.

  • @BhuvaneshwariS-gj1by
    @BhuvaneshwariS-gj1by 2 місяці тому

    Oh God kindly save them.

  • @malarvanitha288
    @malarvanitha288 3 місяці тому

    My sincere prayers for their safety return to Land. My Lord plz have mercy on them🙏🙏🙏

  • @ashwinkumarv2833
    @ashwinkumarv2833 2 місяці тому

    Definitely they're come to earth. God help them always.

  • @perumalsamyv4707
    @perumalsamyv4707 3 місяці тому +1

    Kadawol kappatroovar 100 % nam bikkai
    😊

  • @nimmy4565
    @nimmy4565 2 місяці тому

    Both of the astronaut reach safely to 🌎

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 3 місяці тому +2

    Sunitha willem jesus save bother of them. Lord help them

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 3 місяці тому

    ஆண்டவரே இயேசு அப்பா அந்த இரண்டு பேரும் நல்லபடியாக பூமிக்கு வரணும் ஆண்டவரே🙏🙏🙏

  • @S.Priyadarshini-iz1nr
    @S.Priyadarshini-iz1nr 2 місяці тому

    கடவுளே இவங்கள காப்பாற்று..😢

  • @melsildajoy6081
    @melsildajoy6081 3 місяці тому

    Help them lord.you the only hope for us

  • @beawarehelp6029
    @beawarehelp6029 2 місяці тому

    Ore naal la weight gain aagudhu... athum 2.7 kgs increase aagudhu endral food la edhavadhu kuduthurukanga.... People are saying that one night la 5 kgs varaikum athletes kuraipanga nu... Apo kuraika mudiyadha alavuku enna food kuduthanga???? 2 litres liquid endral... Adhu enna liquid?? Water endral... Water weight 2 to 3 hr exercise la koracharalam nu namake theriyum

  • @periyasamyarumugam6426
    @periyasamyarumugam6426 2 місяці тому

    சுனிதா நல்லவங்க

  • @sabarna9602
    @sabarna9602 2 місяці тому

    Universe will help 🎉

  • @andrews3287
    @andrews3287 Місяць тому

    Which year

  • @m.s.sriram2939
    @m.s.sriram2939 2 місяці тому

    விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமி திரும்ப கடவுளை பிரார்த்திப்போம்.

  • @lucrasiamaditheen5291
    @lucrasiamaditheen5291 2 місяці тому

    🙏🙏🙏🙏

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal. 3 місяці тому

    இதில் தவிப்பதற்கு ஒன்றுமில்லை. அடுத்த விண்கலம் செல்லும் போது திரும்பி வந்துவிடலாம்.

  • @SophiyaGandhi
    @SophiyaGandhi 2 місяці тому

    Kadavuluku mela irukanum nu nithaal mudiyathu anyway antha rendu perum pathirama boomiku vantha pothum

  • @amuthavalli2051
    @amuthavalli2051 3 місяці тому

    Iraivaa pls save themplspls

  • @Neyvelidhanam
    @Neyvelidhanam 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @vasanthamary1715
    @vasanthamary1715 2 місяці тому

    Please pray for them only prayers can do everything and prayers beings victory let us pray for them continuously AMEN thank you Jesus 🙏

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 3 місяці тому +5

    இந்த லட்சனத்தில் செவ்வாய்க்கு மனிதன அனுப்புவோம் என்கிறீர்கள்

    • @lambertwinston2268
      @lambertwinston2268 3 місяці тому +1

      விண்வெளிக்கு போனாலே முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய சேதி 50/50 தான் பிழைக்க சாத்தியம் என்று.

  • @mrselvinchannel
    @mrselvinchannel 2 місяці тому

    Oh my god please help them

  • @katherinenirmalarose4153
    @katherinenirmalarose4153 3 місяці тому

    AMEN. God will help the l the people shortly.

  • @manikammanikam7311
    @manikammanikam7311 2 місяці тому

    இந்த இரண்டு வீரர்களும் திரும்பி பூமிக்கு வர வேண்டும்

  • @arthanathans1677
    @arthanathans1677 3 місяці тому

    God with them, they will come back soon

  • @suganthisuganthi4307
    @suganthisuganthi4307 3 місяці тому

    ஆபத்து காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு அப்பொழுது நான் (இயேசு)உனக்கு அறியாததும் எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை தேவனால் எல்லாம் கூடும் பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்

  • @ThirumalaiselviN-le3ok
    @ThirumalaiselviN-le3ok 3 місяці тому

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.

  • @sivaranjanis7027
    @sivaranjanis7027 3 місяці тому +1

    Background music is really irritating. Pls avoid using it

  • @shinradhakrishnan1161
    @shinradhakrishnan1161 3 місяці тому

    Be positive

  • @jessicasimplicioreis3824
    @jessicasimplicioreis3824 3 місяці тому

    Alguém assistindo??😊😊😊

  • @swarnalatha7767
    @swarnalatha7767 3 місяці тому

    O god save them 😥

  • @guruperiasami
    @guruperiasami 2 місяці тому

    ஓம் க்ரியா பாபாஜி நமஹ ஹ்ம் மகானே இருவரும் சேர்ந்து பத்திரமாக பூமிக்கு பத்திரமாகவரவேண்டும் அருளவேண்டும்.

  • @maharajanmaharajan234
    @maharajanmaharajan234 2 місяці тому

    இயேசு அப்பா எங்கள் கூடவே இருங்க அப்பா

  • @sadathali1809
    @sadathali1809 3 місяці тому +1

    😮

  • @duraisamy4293
    @duraisamy4293 3 місяці тому

    விண்வெளிப் பயணத்தில இதெல்லாம் சாதாரணமப்பா.

  • @suresh-iz2jw
    @suresh-iz2jw 3 місяці тому +1

    ADVANCE RIP

  • @glorybai7476
    @glorybai7476 3 місяці тому +1

    Pls pray for them

  • @FaizaFaiza-fl6bx
    @FaizaFaiza-fl6bx 3 місяці тому

    😢

  • @Manojspidey18
    @Manojspidey18 3 місяці тому +1

    50% news correct and 50% wrong. There not only starliner capsule is there spacex and russian capsule also docked in ISS so they hsve enough space for them to return.NASA will take the appropriate action

  • @shivask1549
    @shivask1549 3 місяці тому

    🔥

  • @samsungsgh2671
    @samsungsgh2671 3 місяці тому +1

    நல்லபடியாகவீடியோ பூமிக்கு திரும்பி வரவேண்டும் இறைவனை பிரார்த்தனை பண்ணுவோம்

  • @vasanthamary1715
    @vasanthamary1715 2 місяці тому

    Lord Jesus Christ please have mercy on them and save their life give protection And bring both of them to the earth with safe and secure take care of them my lord Jesus Christ Amen 🙏

  • @andrews3287
    @andrews3287 Місяць тому

    Endha year

  • @arichandranpalraj3977
    @arichandranpalraj3977 2 місяці тому

    Lord help them

  • @madonnasolomon6352
    @madonnasolomon6352 3 місяці тому

    Father God hear our prayer today please bring the two people You had created bring them safely all things are possible with You in Jesus name we pray 🙏🙏🙏🙏🙏

  • @VivianJoeStanis
    @VivianJoeStanis 2 місяці тому

    Lord I speak let that malfunctioning parts be rectified in the name of CHRIST JESUS. Let the gracious hand of yours be extended to them and let them reland on earth safely and securely.
    We pray this in the name of CHRIST JESUS.

  • @maryluise1853
    @maryluise1853 2 місяці тому

    O GOD 🙏 Jesus please you save them my Lovely God 🙏

  • @NagarajanN-k4l
    @NagarajanN-k4l 3 місяці тому

    காலம் வரவேற்கப்படும்

  • @devanetanimalai401
    @devanetanimalai401 2 місяці тому

    May lord Jesus safely bring them back.

  • @hemnat2000
    @hemnat2000 3 місяці тому

    All states learn to live on earth first

  • @sarakathoon3832
    @sarakathoon3832 Місяць тому

    Ennamo solranga solranganu solringa 😮

  • @ragunathanthakash3775
    @ragunathanthakash3775 2 місяці тому

    Avangala nalla angayee padukka sollunga

  • @mansam8811
    @mansam8811 3 місяці тому +3

    This is a murder

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 3 місяці тому

    ஐயோ அவங்கள நடந்தாவது வரச்சொல்லுங்கய்யா..?

  • @devakumarim1998
    @devakumarim1998 2 місяці тому

    Jesus with you 🙏🙏

  • @Sujathal1234
    @Sujathal1234 3 місяці тому

    Only Jesus Christ can help them to reach the earth safely 🙏

  • @JAYCSTV
    @JAYCSTV 3 місяці тому +1

    பாட்டி ஆட்டம் போட்டப்பவே நினைச்சேன்

  • @gopalakrishnang3974
    @gopalakrishnang3974 3 місяці тому

    சீமானிடம் ஆலோசனை செய்து பார்க்கலாமே.
    மணித நாடக மேடையில்
    முடிவு எல்லோருக்கும் உண்டு.

  • @threeroses5113
    @threeroses5113 2 місяці тому

    Ippo ennachu vandhuutangalaa

  • @ASampathKumar-x6m
    @ASampathKumar-x6m 3 місяці тому +1

    Mariatha Sunitha villiam, Bootchvino kapatru. 😂

  • @anandtobra
    @anandtobra 2 місяці тому

    உங்க சாயா வை அனுப்பினால் சரியானது

  • @keyankarthik9067
    @keyankarthik9067 3 місяці тому +8

    இது அமெரிக்க சூழ்ச்சி.
    திறமை யய் அவர்களிடம் இருந்து வாங்கி முடிந்தவுடன் அவர்கள் உயிரை பரிப்பது வாடிக்கை. ஜவலா போல

  • @DCJRDG
    @DCJRDG 2 місяці тому

    கண்டிப்பா செத்துருவ தானே

  • @KannigaSampath
    @KannigaSampath 3 місяці тому

    Gesus

  • @aruldhasdhas4770
    @aruldhasdhas4770 3 місяці тому

    As per Bible man will be kicked out from the space by the real God

  • @aaishaaaisha9971
    @aaishaaaisha9971 3 місяці тому

    ⛪⛪⛪⛪⛪🤲🤲🤲🤲🤲