Postman - Tamil Full Movie - Keerthi Pandian, Munishkanth, Nagarajan Kannan

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 3 місяці тому +138

    சும்மா படம் பார்க்கலாம் னு பார்த்தேன் அப்புறம், இந்த படம் என்னை விரும்ப வச்சுடிச்சி. Director சூப்பர்👌👌👍👍👏👏🙏🙏💯

  • @byzanttine
    @byzanttine 4 місяці тому +60

    Very simple, elegant and no unnecessary scenes anywhere in the film. A nice feel good movie, kudos to the director and the entire team.

  • @PrincessAngel-gt4th
    @PrincessAngel-gt4th 4 місяці тому +175

    Time waste aagama,net waste aagama ,,nalla oru feel good movie kuduthathuku thanks❤

    • @krishnaKrish-c1u
      @krishnaKrish-c1u 3 місяці тому +1

      🤣🤣 athukum ipdi oru twist potu comment panringa madam

  • @katrenijam1628
    @katrenijam1628 4 місяці тому +45

    Feeling proud to be working in postal department ❤.

  • @PremRoja-dk7xk
    @PremRoja-dk7xk 2 місяці тому +92

    என்ன மாறியே எதார்த்தமா வந்து யாரு இந்த படத்த பாத்திங்க😇

  • @PRv676
    @PRv676 4 місяці тому +142

    எனிமேல் comment பார்த்து படம் பாக்க முடியாது போல இவங்க எல்லாரும் புது tending kku மாறிட்டாங்க ( இப்போ யாரெல்லம் படம் பாக்கிறீங்க என்று 😂😂😂😂)

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 4 місяці тому +197

    ஒருவர் தன் கடமையிலிருந்து தவறியதால் எவ்வளவு பெரிய கொடூரமான விஷயங்கள் எல்லாம் நடந்திருக்கிறது எனவே தயவுசெய்து உங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமையை மனசாட்சியுடன் செய்து முடித்து அனைவரிடமும் நல்ல பெயர் வாங்கி சமுதாயத்தை நல்லபடியாக பாதுகாக்க வேண்டும் என்ற விஷயம் இந்த திரைப்படத்தின் மூலம் ஜனங்களுக்கு அறிவிக்கப்படுகிறது

    • @rowdyking554
      @rowdyking554 4 місяці тому

      Nala name vaki enna pana poriga atha vachi oru vela sapatu kuta vaga mutiyathu
      Nala name Elaru kotaum vaga mutiyathu bro pondatti ku puticha mathiri erutha amma ku putikathu amma ku puticha mathiri erutha pondatti ku putikathu 😅 pesama movie ya pathutu saptu thuga ventiyathu tha apa kuta Nala name varathu

    • @errayyanar
      @errayyanar 2 місяці тому

      கடமை தவறவில்லை... கோமாவிற்கு சென்றது இயற்கை

    • @sreekuttymohanan8383
      @sreekuttymohanan8383 2 місяці тому

      ​@@errayyanarBut He went to the cinema that day without even giving those 8 letters.

    • @errayyanar
      @errayyanar 2 місяці тому

      @@sreekuttymohanan8383 letter next day kudukkalaam nu sollithaa movie ku povaaru...
      Next day kuduthu irukka vendiyathu, due to accident coma.

    • @sreekuttymohanan8383
      @sreekuttymohanan8383 2 місяці тому

      @@errayyanar If the letter had been given then, it would not have affected so many people whether he was in coma stage or not.

  • @VijayKutty-hb6ek
    @VijayKutty-hb6ek Місяць тому +8

    அருமையான படம், மிகவும் எதார்த்தமாக உள்ளது, கடைசி நிமிடங்கள் என்னை அறியாமல் கண்கலங்க வைக்கிறது 😢😢😢❤️❤️❤️

  • @logucrish6543
    @logucrish6543 3 місяці тому +117

    யாரெல்லாம் இப்போது இந்த படத்தை பார்த்து கொண்டு இருக்கிறீங்க 😊

  • @raagumegan
    @raagumegan 4 місяці тому +129

    ஒரு பத்து நிமிசம் பாத்தோர்ன போரடிக்கவும் விலகிடலாம்னு பாத்தேன் . ஆனால் பாக்க பாக்க ஆர்வம் அதிகமாகி கடைசி வரை பார்த்தேன் . அருமையான வித்தியாசமான திரய்கதை , போரடிக்காத இயக்கம் . ஒரு ஆறூ லட்டரை வச்சி அருமையான படம் பண்ணீருக்கிங்க ... வாழ்த்துக்கள் .

    • @maniguru8841
      @maniguru8841 3 місяці тому +6

      நானும் தான்...

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 3 місяці тому +2

      Same feeling.

    • @ruparajini1648
      @ruparajini1648 3 місяці тому +1

      Same feeling

    • @RAJ-mo8nr
      @RAJ-mo8nr 2 місяці тому

      Nanum than intha movie parthan ,❤❤❤❤❤❤❤

    • @Meme_WORLD22
      @Meme_WORLD22 23 дні тому

      Same feelings😂

  • @nasi430kviews
    @nasi430kviews 4 місяці тому +61

    நானும் கேட்கிறேன் யார் இந்த படம் பாக்குறீங்க

  • @babyhealth135
    @babyhealth135 4 місяці тому +1397

    Hi Frds ipo yarulam intha movie pathutdu irukinga 😊

  • @jaishankar3630
    @jaishankar3630 3 місяці тому +27

    Superb film... Everyone would see!
    Accidentally I saw this film.. Initially I thought to see for 5 mins... But extended to the last second of the film

  • @kolan63
    @kolan63 4 місяці тому +83

    மனதோடு மனது பேசிடும் கடிதம்😢😢😢
    கடிதம் பலரின் மகிழ்ச்சியும் துன்பமும்.மறைந்துபோய் கொண்டிருக்கும்/ போனது
    நம் விரல்கள் ஏக்கத்தில்.
    படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.

  • @Anbalagandhiva7
    @Anbalagandhiva7 7 днів тому +2

    சாதாரணமாக படம் பார்க்க ஆரம்பித்தேன் ஆனால் மிக அருமை சிறந்த கதை ❤❤❤

  • @sivagamischannel4763
    @sivagamischannel4763 2 місяці тому +19

    ஏதோ படம் பார்க்கலாம் என்று ஆரம்பித்து பார்க்க பார்க்க சூப்பர் அருமையான கதை. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் டைரக்டர் இயக்குனர் முனிஷ்கான் சார் மற்றும் அனைத்து நடிகர்களுக்கும்😊😊😊

  • @cutiepie1707
    @cutiepie1707 2 місяці тому +8

    Last seen was emotional❤.. Best movie💞..We want more movies like this

  • @ajaniharshadhath
    @ajaniharshadhath 2 місяці тому +68

    Worth to watch this movie....
    காதல், கல்யாணம், சண்டை, பழி வாங்குதல், சூழ்ச்சி....என பல திரைக்கதை மத்தியில்... இக்கதை சூப்பர்...
    எதிர்பாராத திரைக்காட்சி..நல்லா இருக்கு படம் 💯
    நான்... கடிதம் பிரித்து படித்திருப்பேன்... 23வருடம் என்பதால்... கொடுக்காமல் விட்டுஇருப்பேன்...
    ஆனால், ஒவ்வொரு கடிதத்தின் முக்கியம், உணர்வு பூர்வமானதகா அமைத்து... படம் உருவாக்கப்பட்டு உள்ளது
    முயற்சிக்கு படக்குழுவினர்க்கு பாராட்டுகள்...
    பொறுமையுடன் படம் பார்த்தால்... கதையை ரசிக்கலாம். நிச்சயம். வாழ்வின் எதார்த்தமான கதை

  • @senthilkumaar5281
    @senthilkumaar5281 2 місяці тому +6

    I haven’t seen a good family oriented movies for decades(Today 1/10/2024)
    I have a such a good feel! Thank you!

  • @RamaiahRajenthiran-nh6ir
    @RamaiahRajenthiran-nh6ir 3 місяці тому +14

    அருமையான திரைக்கதை தொய்வில்லாமல் நகர்த்தியிருக்கிறார்.முனீஸ்கான் மற்றும் மகளாக வருகிற பிள்ளை அருமையான நடிப்பு.கதைக்களம் அருமை.இயக்குனரரை பாரராட்டியாக வேணும்..Good luck director.

  • @Satya-ct2bm
    @Satya-ct2bm 4 місяці тому +20

    Really a nice movie ❤ the ending was so emotional... It make's me cry 🥺🫂🦋

  • @AnanthRaj-q9n
    @AnanthRaj-q9n 2 місяці тому +71

    21.10.2024 இன்னைக்கு யாரெல்லாம் இந்த படம் பாக்குறீங்க

  • @R.kavithaRamesh-b5h
    @R.kavithaRamesh-b5h Місяць тому +7

    இந்த படம் சூப்பர் நான் 2024 ல இந்த படம் பார்த்தேன் ❤❤❤❤ சூப்பர் அப்பா மகள் சூப்பர்

  • @R.sathiya94
    @R.sathiya94 4 місяці тому +18

    அருமையான கதை பலவகையான மன அழுத்தங்களையும் அதற்குரிய தெளிவையும் பல அற்புதங்களையும் உள்ளடக்கிய படமாக உள்ளது இது இதை வெளியிட்ட இயக்குனருக்கும் இதை வலைதளத்தில் பதிவிட்டு எங்களுக்கு காண்பித்த உங்களுக்கு மிக்க நன்றி

  • @kowsivijay
    @kowsivijay 4 дні тому +1

    Very nice movie வாழ்த்துகள் இயக்குனர் sir

  • @vimalraj07
    @vimalraj07 3 місяці тому +10

    After long dayss watching a good moviee❤️‍🩹🕊️

  • @poojashegde4740
    @poojashegde4740 2 місяці тому +4

    Very super movie ,I really enjoyed this movie every second,I didn't get bored at any second.❤❤

  • @M.Premila
    @M.Premila 4 місяці тому +210

    மிகவும் அருமையான படைப்பு......இதை இயக்கிய டைரக்டருக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள் சார்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rishikad-o9k
    @rishikad-o9k 3 місяці тому +8

    My honest review such a different story must watch it❤unique story writing❤❤ keerthi acting was mind blowing❤ and postman 😊😊😊 such a good story ,All must watch it❤

  • @gopalanvimalathacheni8495
    @gopalanvimalathacheni8495 4 місяці тому +6

    A good story. Excellent acting by Munis and all the stars. Director is superb! We need more such movies rather than all the blood gore violence shows lately! My respects the the entire team of Postman! WELL DONE!!!!

  • @AnthiyurAsogan
    @AnthiyurAsogan 4 місяці тому +60

    18/8/2024 யாரெல்லா இந்த படம் பாத்தீங்க
    படம்"அழகு"

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 4 місяці тому +432

    10-8-2024 இந்த படம் பார்ப்பவர்கள் ஒரு லைக் செய்யுங்கள் நன்றி.

  • @kiranbedi4940
    @kiranbedi4940 3 місяці тому +12

    Amazing movie..... Enna sollavaranumo avalo alaga sollirukanga... Last sence ultimate❤😢 yen indha madhiri movies la recognize aaaga maatingudhunu terila.... Director ku vaalthukal and casting of dad and daughter super.. Acting nu sollavea mudiyadhu

  • @Babu-12-x9n
    @Babu-12-x9n 4 місяці тому +256

    Hi ipoo yaru intha movie 🍿 pakuriga🎉❤❤

  • @naliniramaiyah1515
    @naliniramaiyah1515 4 місяці тому +30

    Damm... Why am I crying 😢😢.. must stop from watching this kinds of movies... Makes me cry all the time ❤️

  • @vijaybiju7141
    @vijaybiju7141 4 місяці тому +12

    Excellent and different story.... I Love this movie so much...

  • @DharaneshWaran-o7i
    @DharaneshWaran-o7i 21 день тому +1

    Chandru,anitha ❤so cute 🥰

  • @jagadeeshprabu4050
    @jagadeeshprabu4050 4 місяці тому +30

    Vicky and neha daughter rajni nu munnadiye na guess panen. vera yarum guess paningla?

  • @sola-2540
    @sola-2540 2 місяці тому +2

    No words to express about this movie. Just watched because i love this main actor. I enjoyed the movie and the concept is awesome. I'm very much happy as i didn't waste my time.
    Sri Lankan Fan
    SoLa ❤

  • @rajiva1633
    @rajiva1633 20 днів тому +12

    Today யாராச்சும் பார்க்குறீங்க லா 7.12.2024

  • @ramakrishnankrishnan3522
    @ramakrishnankrishnan3522 4 місяці тому +54

    Munikanthukaga pathavanga yaru..❤

  • @Priyaraji58
    @Priyaraji58 4 місяці тому +160

    29/8/2024 இன்னக்கி யார் யார் இந்த பார்த்தேங்க oru like pannu ka❤😊

  • @BobbyDhanlal
    @BobbyDhanlal 4 місяці тому +42

    Dedication to all stepfathers, Love this movie ❤❤❤❤❤

  • @BossBoss-jx1nj
    @BossBoss-jx1nj 4 місяці тому +5

    அற்புதமான படைப்பு. அமைதி, அன்பு , காதல். I love this movie

  • @Vanga_namma_polam
    @Vanga_namma_polam 2 місяці тому +10

    இந்த மூவியை பார்த்து முடிக்கும் போது என்னால அழுகாமல் இருக்க முடியல 😢

  • @uccram5524
    @uccram5524 2 місяці тому +29

    18.10.24யாரெல்லாம் இப்போ பார்த்திட்டிருக்கீங்க. கமென்ட் பண்ணுங்க 😇😇😇

  • @karthikanagaraj-ky8fo
    @karthikanagaraj-ky8fo 8 днів тому +2

    Enoda birthday um ap 24 ta❤❤. nice movie 🍿 ❤❤❤

  • @priyav545
    @priyav545 4 місяці тому +16

    Intha movie romba arumaiya irunthathu nalla kathai keerthi pandian so cute nice character role . Keerthi nalla actress innum nalla movies neraya panna vaaipugal kidaikanum. Nice movie.

  • @rmalliswari7833
    @rmalliswari7833 13 днів тому +1

    மிகவும் அருமையான படம்.வித்தியாசமான கதையம்சம்.

  • @Parithabangalreels
    @Parithabangalreels 4 місяці тому +19

    Intha mathrii movies support pannallana aranmani mathri padam nerya varum😂😂😂

  • @royalrock3174
    @royalrock3174 Місяць тому +1

    Claimax super movie good acting dad and daughter ❤❤❤ my favourite hero Arun pandian daughter congrats ❤

  • @YOHISIVA
    @YOHISIVA 4 місяці тому +3

    எந்த சேவை நாட்டுக்கு முக்கியமோ இல்லையோ தபால் சேவை ஓவ்வொரு குடும்பத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்பது இதில் இருந்து புரிகின்றது….❤😢👌🏼🙏

  • @SathishKumar-dy9oe
    @SathishKumar-dy9oe 2 місяці тому +2

    கடைசி அந்த 20mins போதும் யா, செம feel யா ❤

  • @dineshdev3
    @dineshdev3 4 місяці тому +106

    இன்று இந்த பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க 👍🏻

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c 4 місяці тому +62

    படம் நல்லா தான் இருக்கு இப்போ எவ்ளோ மொக்க படங்கள் இருக்கு அதுக்கு இது எவ்ளோ பரவால்ல❤

  • @RevathiRevathi-kt5xk
    @RevathiRevathi-kt5xk Місяць тому +1

    படம் ரொம்ப நல்லாருக்கு வித்தியாசமா இருக்கு 👌👌👌👌👌

  • @kalaimani9892
    @kalaimani9892 4 місяці тому +65

    எதார்த்தமாக தான் இந்த படம் பார்க்க வந்தேன்,
    ஆனால் முழு படமும் பார்த்து விட்டு தான் எழுந்தேன்... 16.8.2024

    • @mathi2784
      @mathi2784 4 місяці тому +4

      Nanum anna

    • @pandiansubbiah5006
      @pandiansubbiah5006 4 місяці тому +2

      அதே தான் . நான் பார்ப்பதோ இன்று 17-08-2024.

    • @SangiBahi786
      @SangiBahi786 4 місяці тому

      Net இல்லை 🎉🎉😂

    • @tmsraj2409
      @tmsraj2409 4 місяці тому +1

      21 08 24

    • @PrathapGopi
      @PrathapGopi 4 місяці тому

      ​@@mathi2784 hi

  • @nirmalanirmala-vn5wo
    @nirmalanirmala-vn5wo 5 днів тому

    Very nice movie❤ hearlt felted movie❤...understands the things how important to do even after got delay..

  • @rajkumar-jz9sr
    @rajkumar-jz9sr 4 місяці тому +42

    மிகவும் அருமையான படைப்பு❤️❤️❤️இயக்குனருக்கு வாழ்த்துக்கள் இந்த மாதிரிபடத்தை எல்லாம் promote பண்ணுங்கயா🥲 எதச்சய்யா இந்த படம் என் கண்ணில் பட்டது ஆதலால் பார்த்து மகிழ்ந்தேன்…incase en kannil padula na ipdi oru padam vanthathu kuda enaku terunju irukathu ipove enfriends ku share pandran

  • @selviganesh6257
    @selviganesh6257 2 місяці тому +2

    என்ன ஒரு சூப்பர் படம். அருமை. மிக்க சிறப்பு

  • @RAM-qi5xj
    @RAM-qi5xj 4 місяці тому +161

    Yaravathu pakringala now

  • @rajamuni2075
    @rajamuni2075 4 місяці тому +3

    மனது நிறைந்த படம் படத்தின் கிளைமாக்ஸ் கண்களில் கண்ணீரை வரவைக்கும் மிகவும் அருமை

  • @NandhuNandy1
    @NandhuNandy1 4 місяці тому +17

    😂 Ada ennaga pa ellarum oru Date ah pottu yaru la ippo pakura nu kettu like vanguriga😂oru like vanga va Ufff movie super namma panra velaya panra time la pannanum athey mari pesurathu tha pesura time crt ah pesanum apdi pannalana ethu venalum nadakkum yaru venalu epdi venalum maralam 😌intha mari movie la hit agama pothu 🤧

  • @rayanschiro
    @rayanschiro 2 місяці тому +4

    இந்த படம் இன்னும் சிறப்பாக எடுக்க பட்டு இன்னும் அதிகமான மக்கள் பாராட்டை பெற்று இருக்க வேண்டும்

  • @revathinagappan8076
    @revathinagappan8076 Місяць тому

    Such a Lovely film ❤ ever seen really heart touching 🤩❤️

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 4 місяці тому +6

    மிகவும் அருமையான படம் 🌹💐

  • @PandiKumar-mn6ri
    @PandiKumar-mn6ri 4 місяці тому +6

    கதைக்களம் மிக அருமை இன்றைய காலம் தொடர்பு எவ்வளவு நன்மை செய்யலாம். இந்த படம் கருத்து அன்றைய காலம் தபால் தொடர்பு வைக்கமுடியும் இன்றைய விஞ்ஞானம் பொது மக்கள் நன்மை பயன்படுத்தாமல்

  • @irshadahamadi
    @irshadahamadi Місяць тому

    Much love for this Movie & Team ❤ Feel good Movie🍿

  • @ramyadevadoss28
    @ramyadevadoss28 4 місяці тому +31

    எல்லா postman வாழ்க்கை வரலாறு தன் ஒரு அனுபவம் உண்மை !!!

  • @balajiekambaram1591
    @balajiekambaram1591 Місяць тому +2

    நான் இந்த படம் 27.11.2024 பார்த்தேன்.நல்ல படம்.மனசுக்கு ஒரு அமைதியான நிலை இந்த படம் தந்தது..

  • @NiraNeeli
    @NiraNeeli 4 місяці тому +4

    Heart tuching😢😢my ture story❤❤❤❤❤

  • @OORU-1nuSUTHTHAPorom
    @OORU-1nuSUTHTHAPorom 3 місяці тому +4

    18:9:2024 நல்ல கதை அம்சம்❤ கொஞ்சம் வேகமா இருந்து இருந்தா.. சதுரங்கவேட்டை படம்போல செம நேம் வாங்கி இருக்கும். வாழ்த்துகள் இயக்குனர் 🎉

  • @levin103
    @levin103 4 місяці тому +1

    Nice good feeling movie😢☺️♥️♥️♥️nice editing story everything good attempt🎉

  • @Nagaichuvaineram24
    @Nagaichuvaineram24 4 місяці тому +256

    14 08 2024 இன்னக்கி யார் யார் இந்த படம் பாக்கறீங்க ஒரு லைக் போடுங்க பிரண்ட்ஸ்...

  • @TurboStuff-m3z
    @TurboStuff-m3z 4 місяці тому +25

    நான் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் போது என் தாத்தா
    இங்கிலாந்து லட்டரில் 10ரூபாய் வைத்து அனுப்புவார்
    இன்த படத்தை பார்த்தபோது அன்த ஞாபகம்தான் வந்தது

    • @AselaWijesooriya-h2p
      @AselaWijesooriya-h2p 4 місяці тому +1

      Antha Nal jabagam Neanjel marappathillai❤🎉😢

    • @jamesgp2095
      @jamesgp2095 4 місяці тому +7

      அது இன்லான்ட் கடிதம். இங்கிலாந்து இல்லை

    • @SrinathSwaminathan
      @SrinathSwaminathan 2 місяці тому

      What age now

  • @mvijayashree9802
    @mvijayashree9802 3 місяці тому +1

    Awesome Movie 😢❤❤❤❤, I loved it completely ❤❤❤❤❤.

  • @johnff1234
    @johnff1234 4 місяці тому +4

    🎉I missed this movie but now I watched it's very good appa nanu vandhutta God bless your all team

  • @VashanthaVashantha-h3y
    @VashanthaVashantha-h3y 3 місяці тому +1

    I love this movie ❤epo tha complete panen its very nice 💕💥

  • @Anjalin_SK
    @Anjalin_SK 4 місяці тому +6

    Semma padam ellaru rasichi paarkalam
    Appa ponnu paasam kooda semma❤❤

  • @FAROOQMUSCAT
    @FAROOQMUSCAT 4 місяці тому +4

    REALLY HEART'S TOUCHING 😢❤ SUPERB 1:58:09 1:58:14 1:58:38 ❤❤ 1:58:59 1:59:02

  • @SureshKumar-qc4iu
    @SureshKumar-qc4iu 4 місяці тому +9

    தந்தை மற்றும் ஒரு மகளுக்கான ஒரு மிக சிறந்த அழகாக படைக்க பட்ட ஒரு படைப்பு

  • @vettaimannanvettaimannan
    @vettaimannanvettaimannan 4 місяці тому +5

    அருமையான திரைபடம்❤

  • @NathiKutty-b8c
    @NathiKutty-b8c 2 місяці тому +1

    Good movie ❤️❤️

  • @dharanish91
    @dharanish91 4 місяці тому +4

    Love you so movie 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 last seen 2:05:21

  • @KristlPhillips
    @KristlPhillips 2 місяці тому

    Amazing video! I couldn't stop watching it.

  • @RameshManian-k7q
    @RameshManian-k7q 4 місяці тому +3

    Good movie with strong message ( important of document/ letters ) salute director

  • @rajeshkannan3155
    @rajeshkannan3155 2 місяці тому

    Such a nice movie 😊 and the final was wonderful ☺️

  • @meeramohideen9822
    @meeramohideen9822 3 місяці тому +9

    சூப்பர் மூவி.. பல வருடங்களுக்கு பிறகு பார்த்த அருமையான படம்..

  • @mathimalar8852
    @mathimalar8852 4 місяці тому +15

    Super film ....post ellarum marathu vitom.... old is gold ❤❤❤❤

  • @mohanprasath7899
    @mohanprasath7899 2 місяці тому

    Very nice movie...I am always like to munish Kanth sir 💐

  • @srinithikumudha6265
    @srinithikumudha6265 15 днів тому

    Pazhaya ninaivugal❤❤❤❤ super

  • @aruns8248
    @aruns8248 3 місяці тому +3

    Semma feel nalla thiraipadam

  • @logulogu2436
    @logulogu2436 3 місяці тому +12

    AppA is not word ❤️world ❤️ super film finally heart touching and not control tears in my eyes 😢 good film ipdi padathuku award kodungayya 🎉 great director

  • @ThangaDurai-th5jq
    @ThangaDurai-th5jq 4 місяці тому +4

    Nice movie
    Good movie
    Love you movie.....❤

  • @pradeepk1163
    @pradeepk1163 4 дні тому

    Nice Movie.. ❤

  • @yamunajanani8929
    @yamunajanani8929 4 місяці тому +69

    Yaaru yaaru ippo indha mve parthutu 😊irukinga guyz...??

  • @Eswarisundar-q2g
    @Eswarisundar-q2g Місяць тому

    Super movie ❤️...

  • @MisiriyaBanu-x8q
    @MisiriyaBanu-x8q 4 місяці тому +17

    பழைய நினைவுகள் எல்லாம் கண் முன்னே வந்து போகிறது இந்த மாதிரி கடிதத்தை எல்லாம் நாம் மிகவும் மிஸ் மிஸ் பண்றோம் கடைசியில் அழுகையே வந்து விட்டது

  • @vasanthl7162
    @vasanthl7162 4 місяці тому

    Good mind refreshing movie! It gives a good feel. Thank you!

  • @NandhuRishwa
    @NandhuRishwa 4 місяці тому +3

    Nice movie watching today😊