ஏன் தினமும் இந்த கடலை சாலட் சாப்பிடவேண்டும்? | 10 chickpeas salad health benefits

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • #food #chickpeas #salad #bloodsugar #bloodpressure #வைட்டமின் #dietarysupplement #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness
    10 chickpeas salad health benefits
    What is chickpeas good for?
    What is chickpea salad made of?
    Is chickpea and Chana same?
    Is it OK to eat chickpeas everyday?
    Is Chick Pea high in protein?
    How to eat chickpeas healthy?
    What do you serve with chickpea salad?
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.hsph.harva...
    www.ncbi.nlm.n...
    www.webmd.com/...
    Recommended Videos:
    Dr karthikeyan calcium foods: • கால்சியம் சத்து அதிகம்...
    Dr karthikeyan nerves treatment: • நரம்பு தளர்ச்சி நீங்க ...
    Dr karthikeyan anxiety palpitation treatment: • How to reduce anxiety ...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

КОМЕНТАРІ • 77

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 9 місяців тому +16

    மகிழ்ச்சியுடன் பேசுவதே பலமாக உள்ளது.ஆசிகள்.

  • @rajeswarivenkatesan6827
    @rajeswarivenkatesan6827 9 місяців тому +5

    சார்,இன்று நீங்கள் வீடியோவில் போட்ட படி சோயா ரெசிபி செய்தேன்.அருமையாக இருந்தது. ரொம்ப நன்றி.இத்தனை சமையல் வீடியோ யூ டியூப்பில் இருந்தாலும்கூட உங்கள் சமையல் வீடியோ அல்டிமேட்.தேங்யூ சார்.ரொம்ப நன்றி.ஹெல்தியுடன் ரொம்ப hygienic ஆக உள்ளது

  • @joeanto1430
    @joeanto1430 9 місяців тому +4

    மிக தெளிவான விளக்கம் நன்றி டாக்டர் ❤

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 9 місяців тому +2

    Super video ❤. Very good and interesting information. நம் மருத்துவருக்கு ஆராய்ச்சி செய்வதில் இருக்கும் ஆர்வம் வேறு எந்த நூல் மருத்துவரையும் குறிப்பிட முடியாது. அருமையான பதிவு. மிகவும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள்‌. அதன் பயன்களையும் ,எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் மிக அருமையாக விவரித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🙏🏻💐💐 அருமையான பதிவு பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SelvaKumar-dd2ks
    @SelvaKumar-dd2ks 9 місяців тому +1

    Homosistine explanation super. Pentastic.and excellent.பத்தோடு ஒன்றாக இல்லாமல் பத்தில் ஒ
    ன்றாக இருக்கிறீர்கள்.Welldone.

  • @manushrimanu7034
    @manushrimanu7034 9 місяців тому +1

    மிகவும் நன்றி ஐயா. அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 9 місяців тому

    உங்கள் பேச்சுக்கே நாங்கள் மாயமந்திரம் போல உடனே ஆவலுடன் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள். 😍🙏

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 9 місяців тому +1

    Hello Dr arumaiyana pathivu nandri 👌 👍 ❤️

  • @rojadevi2613
    @rojadevi2613 9 місяців тому +1

    நல்ல பதிவு டாக்டர் மிக்க நன்றி 🙏

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 9 місяців тому +1

    நன்றி.

  • @user-gy1fj9ef1e
    @user-gy1fj9ef1e 9 місяців тому +2

    Nice explanation in video sir useful video as usual for all of them great sir ❤

  • @karthikr6465
    @karthikr6465 9 місяців тому +2

    Sir vanakkam My cystatin c level is 1.16mg/l is it normal or need treatment or physical exercise is enough sir

  • @mrs.manzoor5478
    @mrs.manzoor5478 9 місяців тому +1

    Sir ,can we use the same soaked water to cook Black channa and also for any other protein source

  • @muthukumarmuthukumar1632
    @muthukumarmuthukumar1632 9 місяців тому

    மிக அருமையான தகவல்கள் . .. Dr. ..

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 9 місяців тому +1

    Very useful information thank you very much sir

  • @KeyToLifeYouTubechannel
    @KeyToLifeYouTubechannel 9 місяців тому +1

    Hello dr i am watching you videos it is really good..I want to consult you dr for my fathers health issue but i can't able to contact you dr....please let me know how to make an appointment dr

  • @dharshiz_passion
    @dharshiz_passion 9 місяців тому +1

    Bed wetting stop பன்றது பற்றி சொல்லுங்கள் sir

  • @shummyshaan151
    @shummyshaan151 9 місяців тому +1

    Thank u Dr..
    U r great Dr❤

  • @yamunamurali176
    @yamunamurali176 3 місяці тому

    Sir...idha apdiye ooravachi pachaya sapdalama sir...

  • @prasad866
    @prasad866 9 місяців тому +1

    v.useful video Sir, thank you very much 🙏

  • @sethuram5567
    @sethuram5567 9 місяців тому +1

    சிறப்புநன்றிஐயா

  • @vijayasenan2051
    @vijayasenan2051 9 місяців тому +2

    Amazing explanation sir 🙏

  • @PadmalochiniKuppusamy
    @PadmalochiniKuppusamy 9 місяців тому +1

    Soaked raw or cooked, which one is best?

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 9 місяців тому

    You are all rounder sir.knowledge packed in all content.

  • @sashtikark9093
    @sashtikark9093 9 місяців тому

    Sir koluppu kattikal patriya video parthen yenku athigamana kattigal irukku innum valarnthu perusaaite irruku sir pls valarama iruka vali iruntha sollunga pls

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 9 місяців тому +1

    Great, super, attakasam enjoy your post

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 9 місяців тому +1

    The main ingredient is either white or brown kondai kadalai.

  • @porkodin9128
    @porkodin9128 9 місяців тому

    நன்றி டாக்டர்

  • @sashwinj9164
    @sashwinj9164 9 місяців тому +1

    Usef ful information sir

  • @user-gc9ve4fj1l
    @user-gc9ve4fj1l 9 місяців тому +2

    Nice

  • @kavitha.s9121
    @kavitha.s9121 9 місяців тому +1

    2-வது மாதம் முடிந்து - 3 - வது மாதம் நடக்குது - Sir - இந்த நேரத்தில் சோளம் சாப்பிடலாமா - Sir

  • @Altersci
    @Altersci 9 місяців тому

    best and tasty way to eat chickpeas - Make it as Hummus and eat with a light dose of extra virgin raw olive oil. It is heavenly.. best middle-eastern food

  • @warranblessing
    @warranblessing 9 місяців тому +1

    எனக்கு சிறுநீரில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது நான் எப்படி கொ க மலை சாப்பிடவேண்டும் சுகரும் இருக்கிற து

  • @sathiyamurthysathiyamurthy8919
    @sathiyamurthysathiyamurthy8919 9 місяців тому

    Very good sir.thank you.

  • @kavitha.s9121
    @kavitha.s9121 9 місяців тому

    Sir - வணக்கம் - கர்ப்பிணி பெண்கள் சோளம் சாப்பிடலாமா - Please Reply Sir

  • @tntempleindianculture1661
    @tntempleindianculture1661 9 місяців тому +1

    Sir வெள்ளை படாம இருக்க ஏதாவது சொல்லுங்க

  • @itsmeMarikuttyitsmeMarikutty
    @itsmeMarikuttyitsmeMarikutty 4 місяці тому

    Sir night ura vachu morning pachaga sappidalama

  • @pabijithabijith9778
    @pabijithabijith9778 9 місяців тому +1

    Sir, alcer ullavanga empty stomach la milk kudikkalama? Please reply pannunga sir.

    • @drkarthik
      @drkarthik  9 місяців тому +1

      no..dont have milk in empty stomach

  • @niharozelatheef7520
    @niharozelatheef7520 9 місяців тому

    Diabetic patients சோளம் சாப்பிடலாமா?

  • @Galattavids5544
    @Galattavids5544 9 місяців тому

    Sir I had a treatment resistant ocd for last 2 year I taking antidepression medicine but they don't work for me is there any way to overcome this treatment
    resistant ocd please kindly tell me doctor is there any way?

  • @Rathna-nb4lu
    @Rathna-nb4lu 9 місяців тому +1

    Tks doctor

  • @gangakani8907
    @gangakani8907 9 місяців тому

    U r using teflonfry pan is it healthy

  • @umavishwanath4396
    @umavishwanath4396 9 місяців тому

    Very informative post Doctor 👍

  • @TheLancervijay
    @TheLancervijay 9 місяців тому

    2:06 super sir😊

  • @radhamaniradhamani8463
    @radhamaniradhamani8463 9 місяців тому

    Thank you sir 🎉

  • @SingaraveluSingaravelu-gy9gp
    @SingaraveluSingaravelu-gy9gp 9 місяців тому +1

    அருமை அருமை
    வாயு உடம்பு காரர் சாப்பிடலாமா ????

    • @drkarthik
      @drkarthik  9 місяців тому

      வாயு நீக்கும் முறைகள் வீடியோவில் விளக்கியுள்ளேன்...எனவே சாப்பிடலாம்

    • @AntonyRaj-pj1qx
      @AntonyRaj-pj1qx 9 місяців тому

      Watterusefulonenightaftereting

  • @kmurali6780
    @kmurali6780 9 місяців тому +1

    Super

  • @user-xx4gm6zv6v
    @user-xx4gm6zv6v 9 місяців тому

    Super Doctor.

  • @user-qw8zk4eu8v
    @user-qw8zk4eu8v 9 місяців тому

    Thank you sir 🙏

  • @sumitradevi7115
    @sumitradevi7115 9 місяців тому +1

    Sir vayu pblm varatha sir.replay

  • @devibabusarees
    @devibabusarees 9 місяців тому +1

    Nice sir

  • @geethaarunachalam348
    @geethaarunachalam348 9 місяців тому

    Super doctor

  • @anushan1191
    @anushan1191 9 місяців тому

    Super.

  • @meenalsp7498
    @meenalsp7498 9 місяців тому

    Useful video

  • @dhaarani6869
    @dhaarani6869 9 місяців тому

    Great post sir. ✨

    • @KaaveriAppa
      @KaaveriAppa 9 місяців тому

      Ин лшш горэм Британие

  • @rameshkannan6069
    @rameshkannan6069 9 місяців тому

    Sir, you one cup 260 calories or 2069 calories
    Pls. Reply sir

  • @vishnuganesan7245
    @vishnuganesan7245 9 місяців тому

    Hii sir ennoda kulandhai ku oru kidney dhan irukku nu solluranga sir.idhu enna reason la varadhu nu sollunga sir please 🙏 🙏 🙏

    • @drkarthik
      @drkarthik  9 місяців тому

      பெரும்பாலும் மரபணு சம்பந்தபட்ட விஷயங்களால் தான் இவ்வாறு நிகழும்

  • @abubacker671
    @abubacker671 9 місяців тому

    Daily sapidalama

  • @mohamedrrrz
    @mohamedrrrz 9 місяців тому +1

    எண்ணெய் போட்டு தாழிச்சு சாப்பிடுவதால் கொலஸ்ரோல் அதிகரிக்காதா டாக்டர்?

  • @thoondisaravananrajamanikk7858
    @thoondisaravananrajamanikk7858 9 місяців тому

    🎉 GOD BLESS YOU SIR

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 9 місяців тому

    👌👌👌🙏

  • @ashrafarsha6294
    @ashrafarsha6294 9 місяців тому

    சார் வணக்கம் என்னோட பேர் அசரஃபு. சோ எனக்கு நான் இப்ப சவுதி அரேபியால டிரைவரா வேலை பார்க்கிறேன் எனக்கு நைட் ஆகணும் எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது தல எல்லாம் ஒரு கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி நல்லா ஒரு வாரமாக இருக்கு இது என்ன பிரச்சனை எதனால் இப்படி இருக்குன்னு தெரியல இதுக்கு ஏதாச்சும் சொலுஷன் இருந்தா சொல்லுங்க என்ன பண்ணனும் அப்படின்னு எப்ப தூங்குற என்னன்னு தெரியல ஆனா உருண்டு உருண்டு படுத்து பார்க்கிறேன் தூக்கம் வரமாட்டேங்குது

  • @adimm7806
    @adimm7806 9 місяців тому +1

    👍👌🙏

  • @vallalar10
    @vallalar10 9 місяців тому +1

    🙏🙏🙏❤

  • @nazirazi4433
    @nazirazi4433 9 місяців тому

    Brown karuppu illai

  • @jayaprakashjp9765
    @jayaprakashjp9765 9 місяців тому

  • @priyatomastomas4401
    @priyatomastomas4401 9 місяців тому +1

    🎉

  • @revathikulkarni5417
    @revathikulkarni5417 9 місяців тому

    1cup என்பது எவ்வளவு கிராம்? பொதுவாக 250gm, அவ்வளவு சாப்பிடலாமா?

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 7 місяців тому +1

    பெருமாள் கோவில்களில் சுண்டலாக கொடுப்பார்கள் 😅

  • @noyallamarie9632
    @noyallamarie9632 9 місяців тому +1

    Usef uil vidéo doctor🩺 👌👍