தானியங்களை முளை கட்ட மிக எளிய முறை | How to make sprouts simple Easy methods in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @AnusLifestyle
    @AnusLifestyle  3 місяці тому +21

    Pls check out my Boutique channel youtube.com/@varnam-du1kx?si=sYz2R_R1AhBOUL1U
    Instagram instagram.com/varnam_boutique_2024?igsh=dHFuczc3MDN1cHlq&

  • @m.sivaramanakumari7375
    @m.sivaramanakumari7375 5 років тому +49

    வணக்கம் சகோதரி. தங்களின் பதிவு மிக உபயோகமானது. மிக பொருமையாகவும் விளக்கமாகவும் இருந்தது. நான் மலேசியாவில் இருந்து எழுதுகிறேன். நன்றி.

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 2 роки тому +57

    6 மணி நேரம் ஊரவைத்து பின் நீரை வடிகட்டிவிட்டு காலையில் பார்த்தால் முளை கட்டி இருக்கும் பயிறு எளிமையான வழி இது....

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 4 роки тому +5

    விளக்கம் தெளிவாக இருந்தது. இவ்விடயத்தே அறிய வெகுநாட்கள் எதிர்பார்த்திருந்தேன்

  • @yogawareness
    @yogawareness 3 роки тому +10

    அழகு தமிழில் அழகுறச் சொன்ன சகோதரிக்கு நன்றிகள்.

    • @marvelmovies4139
      @marvelmovies4139 2 роки тому +2

      அவங்க பேசுனதுல பாதி ஆங்கில வார்த்தைகள்தான்

  • @ManiKandan-qy5wv
    @ManiKandan-qy5wv Рік тому +3

    நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த வீடியோ அக்கா ரொம்ப நன்றி

  • @StandardColdPressedOil
    @StandardColdPressedOil 4 роки тому +1

    நன்றி நீங்கள் சொன்னா டிப்ஸ் எனக்கு பயனுள்ளதாக இருந்தது என் குழந்தைகளுக்கு நான் தினசரி செய்து கொடுத்து கொண்டு இருகிறேன்

  • @ramachandran515
    @ramachandran515 5 років тому +42

    மிகவும் அருமை எல்லோருக்கும் பயன்படக்கூடிய மற்றும் தெளிவான எளிமையான விளக்கம் நன்றி

  • @maharaja5187
    @maharaja5187 3 роки тому +3

    Super Good Speech.
    Nail Polish உங்களது விரல்களுக்கு மிக அழகாக உள்ளது.

  • @rameshbalu5249
    @rameshbalu5249 3 роки тому +7

    மிகவும் அருமை உடல் பலம் பெற நல்ல பதிவு என்றும் உங்கள் ரசிகன்

  • @kuttysgalattakitchen9469
    @kuttysgalattakitchen9469 4 роки тому +7

    Rombavey alaga niruthi nithaanama thelivaa solirukeenga.naa ithuthaa 1St time unga video va pakaren.enaku rombavey pidichurukku.
    Ninga Melum sirappaga seiyaa enathu manamarntha vaalthukkal Anu.

  • @ameali1268
    @ameali1268 10 місяців тому +4

    எங்கள் மலேஷியாவில் சராசரியாக மலேஷியாவில் நூடில்ஸ் பொரிக்கும்போது உளுந்து முளை கட்டியதை சேர்த்துத்தான் வறுத்து சாப்பிடுவார்கள் சாப்பாட்டுக்கு இதை ஒரு காய்கறி போல் சமைத்து சேர்த்து கொள்ளுவார்கள்

  • @SKB0517
    @SKB0517 4 роки тому

    Hi sis na yesterday than intha videova parthen.....sari try panni parkalamnu pachha payera try panna .....solla words illa....avalo perfect ha neenga sonna same size....romba thanks sis.....NANDRE

  • @appulenin9300
    @appulenin9300 5 років тому +7

    நன்றி அக்கா. மிகவும் முக்கியமான. தகவல். இது. நன்றி

  • @hariduraiselvan741
    @hariduraiselvan741 4 роки тому

    அருமையான பதிவு. எளிய முறையில் விளக்கங்கள். நன்றிகள் பல சகோதரி. வாழ்க வளர்க.

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 5 років тому +51

    அருமையான தெளிவான தகவல் .ஆனால் வந்து வந்து என்பதை குறைத்தால் சிறப்பு.

    • @angayarkannisivakumar3380
      @angayarkannisivakumar3380 3 роки тому +10

      நல்ல தெளிவான பேச்சு . நீங்கள் பேசி பாருங்க மற்றவர்களை குறை கூறும் முன்னால்.

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 3 роки тому

      @@angayarkannisivakumar3380 yes ma'am,only the sincerity counts

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 Рік тому +1

    அருமையான பதிவு ங்க

  • @sarangapanisudarshan7324
    @sarangapanisudarshan7324 4 роки тому +12

    Thanks. Well explained and demonstrated.

  • @rajeshrajesh1196
    @rajeshrajesh1196 3 роки тому +1

    Super Akka... Tnq... Soo much... But Oru Kelvi Verkatalaiya Athupola Saptalama...???

  • @palanisami5474
    @palanisami5474 5 років тому +6

    உங்களுடைய வாய்ஸ் சூப்பர் நீங்க அழகா இருப்பிங்கன்னு நினைக்கிறேன்

  • @manimarans.r5601
    @manimarans.r5601 3 роки тому

    மிக மிக நான்றி அக்கா நான் எதிர்பார்த்த வழிமுறைகளை கூறிநீர்கள்

  • @PrathabSingh-d7e
    @PrathabSingh-d7e 4 роки тому +29

    Nalla oru clean aana explain neet a irunthathu 👍

    • @hiabbadrive
      @hiabbadrive Рік тому

      ua-cam.com/video/jPtzyUGzKl4/v-deo.html

  • @anandramachandran5176
    @anandramachandran5176 3 роки тому

    சூப்பர், நான் இன்று முயற்சிக்கிறேன்

  • @dineshannadurai4225
    @dineshannadurai4225 4 роки тому +4

    Ippadi naraya senja eathana naalaiku vachu use panalam 🙌

  • @kathirnilavan6978
    @kathirnilavan6978 2 роки тому +2

    உரையில் ஆங்கிலம் அதிகம் கலந்துள்ளீர்கள். Health property அதிகமாக வருகிறது. பதிலாக உயிர்ச் சத்து என்று கூறியிருக்கலாம். சிறப்பு.

  • @thamizharasikadirvelu7952
    @thamizharasikadirvelu7952 5 років тому +15

    Really it is very useful
    Thank you dear

  • @sundarrajan6040
    @sundarrajan6040 3 роки тому +1

    Really nice video mam, sarbathi wheat, sambha wheat & naatu kambu epadi sprout vida vaikiradhu sonna nalla irukum mam, thanks

  • @ranjithkumarranjith3637
    @ranjithkumarranjith3637 4 роки тому +5

    Anu akka this VD was very useful......👌😘💞

  • @furosekan2385
    @furosekan2385 Рік тому

    ⭐🌟✨🌏🌙நன்றி நல்ல பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நல்ல விளக்கம் விரிவான விளக்கம் நல்லது 👍👍👍👍

  • @vinothcandy1616
    @vinothcandy1616 5 років тому +17

    சிறப்பு 👍

  • @mathivanang4854
    @mathivanang4854 5 років тому +2

    வடிகட்டிகு கீழ் எதற்கு பாத்திரம் சமையலுக்கு எடுத்துவிட்டேன் என்பதுவரை தெளிவாக வவிளக்கம் அருமை

  • @umapathiumapathi3417
    @umapathiumapathi3417 5 років тому +105

    நன்றி, கடையில் வாங்கி வீணாகி குப்பையில் போடுவதை தவிர்த்து தேவையான அளவு பயன்படுத்தி கொள்ளலாம்.

  • @GNANAJEYARAJ
    @GNANAJEYARAJ 3 роки тому

    இனிமையான குரலில் அவசியமான கருத்து!👍

  • @tharunjo9589
    @tharunjo9589 3 роки тому +3

    Mela podra thunila apapo thanni thelikanuma...?

  • @setmic0079
    @setmic0079 3 роки тому +1

    மிகவும் அற்புதமான பதிவு

  • @NareshKumar-fh9ke
    @NareshKumar-fh9ke 4 роки тому +3

    Thank you . Eppadi irukkeenga Akka

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 11 місяців тому +1

    Wow amazing trick this I watch this video from Mumbai😊❤

  • @suriyag3322
    @suriyag3322 5 років тому +4

    Super sister... Clear ah iruku explanation....

  • @SaravanaKumar-he3fu
    @SaravanaKumar-he3fu Рік тому

    unga helth tips na use panna Poren nandri ..❤

  • @KK-qb5jr
    @KK-qb5jr 5 років тому +7

    AKKa, ur idea So excellent...
    Super AKKa.... congrats..🤝💐

  • @munees5g127
    @munees5g127 4 роки тому +1

    ரெம்ப சூப்பர் டிப்ஸ் அக்கா இது மாதிரி வீடியோ update பண்ணுங்க.

  • @ayyasamy6757
    @ayyasamy6757 4 роки тому +5

    Fridge eillama narmala velila vecha evlo nall vekkalam mam sollugga,☺️

  • @bakkiaraj983
    @bakkiaraj983 4 роки тому +2

    இது ஒரு அருமையான ...பயணுள்ள தகவல்...

  • @bhuvanarajasekaran2508
    @bhuvanarajasekaran2508 4 роки тому +5

    Thank you madam super

  • @munees5g127
    @munees5g127 4 роки тому +1

    Super அக்கா 1class வீடியோ 👍👍👍👍👍👍👍👍

  • @HyperTHAMILAN
    @HyperTHAMILAN 5 років тому +7

    தகவல் அருமை நன்றிகள்

  • @santhithevar2028
    @santhithevar2028 Рік тому

    அருமையான தகவல் தேங்க்யூ சிஸ்டர்

  • @mallikarajamani8578
    @mallikarajamani8578 4 роки тому +8

    Good explanation for beginners 👌

  • @aalde
    @aalde Рік тому

    சூப்பர் மா. நன்றி.

  • @srinivasangr1531
    @srinivasangr1531 5 років тому +46

    Beautifully and simply explained. Specially useful are also the tips about the ideal ways of storing, eating and lenght of sprouts. Good work!

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Рік тому

    Sprouted granules have b complex so good for health thank u much

  • @masilamanimasilamani3432
    @masilamanimasilamani3432 4 роки тому +4

    Thanks for easy methods,Ms Anu

  • @akashyamchannel3458
    @akashyamchannel3458 3 роки тому

    Wow super wonderful sharing like maa

  • @malathisaravanan7445
    @malathisaravanan7445 5 років тому +16

    Very useful video dear thank you very much put some dishes using this sprouts 👍👍😍👌

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Рік тому

    Very nice easy way tips thank you 👍👍👍👍I live Canada cold country

  • @vishnusankar7903
    @vishnusankar7903 5 років тому +3

    Very useful video nice explanation thanks for sharing

  • @rameshraj2884
    @rameshraj2884 4 роки тому +1

    சூப்பர் ரொம்ப யூஸ்புல்லான வீடியோ.... அடுத்த வீடியோ

  • @ramanathanveeravahu1188
    @ramanathanveeravahu1188 5 років тому +27

    I've read an article in English Daily that sprouted seeds contains some enzymes which lead to indigestion and hence to be consumed after pressure cooking. I personally experienced the difference.

    • @jjayashree2585
      @jjayashree2585 3 роки тому +7

      Instead of pressure cooking,steam cooking is best.

    • @sandeepv8363
      @sandeepv8363 Рік тому +5

      our body can digest foods which is naturally grown in our tropical zone where it is not suitable for other foriegners ...u should learn more about food and our body health

  • @swarnamgopi966
    @swarnamgopi966 11 місяців тому

    Super method thanku. Sister vazga valamidan 🎉🎉🎉🎉

  • @Hari-ur9ve
    @Hari-ur9ve 2 роки тому +3

    Tks for video. What grains or seeds used for sprouting ?

  • @RameshButtu
    @RameshButtu Рік тому +1

    அருமையான ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான பயன்பாடுகள் கொடுக்கும் இந்த உணவு குறித்த முக்கியத்துவத்தை அனைவருக்கும் சுலபமாக புரியும் வகையில் தெளிவாக சொல்லியிருக்கீங்க சிஸ்டர்👌👌👏👏👍👍

  • @pvbganghadharbabu732
    @pvbganghadharbabu732 5 років тому +5

    Hi... Dear... Very Essential Information. Your voice and explain is so sweet. I like it. Thank you....

    • @malarjothi7035
      @malarjothi7035 5 років тому

      பிரண்டை சட்னி எப்புடி செய்வது

    • @isaacaugustin134
      @isaacaugustin134 5 років тому

      PVB Ganghadhar Babu ist

    • @pvbganghadharbabu732
      @pvbganghadharbabu732 5 років тому

      @@malarjothi7035 very simple. Select Thalir pirandai, And fry in light flame. Then fry blackgram, dry chillies(necessary),Fry Tamirand, Then add small quantity of perunkaayam powder. Then everything cool it. Next Grind in Mixi. It will pack in Mirror bottle. Thank you...

  • @shanmuga9745
    @shanmuga9745 2 роки тому

    நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.

  • @mohidiya
    @mohidiya 5 років тому +24

    Unga voice super ji

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk 4 роки тому +1

    tq sis good MSG. daily I am.follwing but not YR method it's good idiea

  • @ridernagaraj7933
    @ridernagaraj7933 4 роки тому +4

    Thanks chella kutty😘

  • @rabiahmad4087
    @rabiahmad4087 3 роки тому

    மிக அருமையாக விளக்கம் சொல்லுகிரீர்கள்

  • @ZaaraZaara-p7n
    @ZaaraZaara-p7n Місяць тому

    Vedio Super sister athula brown colour seed name solla mudiyuma? thanks🎉❤
    From Sri Lanka ♥️

  • @singaravelu9292
    @singaravelu9292 4 роки тому +4

    very useful and informative with facts.

  • @narayanans2850
    @narayanans2850 9 місяців тому

    Usefull message for me...thank you very much...🙏🙏🙏

  • @jayanthisunder3361
    @jayanthisunder3361 4 роки тому +6

    Hiii, very cute, nice and clear explanation ma, thank you

  • @kanagakanagas8281
    @kanagakanagas8281 3 роки тому

    மேடம் இன்று தான் முயற்சி செய்கிறேன்.வெந்தயம் எப்படி தயார் செய்றது சொல்லுங்க Please.

  • @kameshthukkaram
    @kameshthukkaram 3 роки тому +4

    Thanks for the excellent video, very useful

  • @vigneshsomu6897
    @vigneshsomu6897 Рік тому

    அருமையான விளக்கம்...... 👌👍

  • @ammaiapparallinone8599
    @ammaiapparallinone8599 4 роки тому +6

    Nice voice, and very good explanation sister! Thank you for your ideas 👌👌👌🙏

  • @viswakr1881
    @viswakr1881 5 років тому +2

    அனு'ஸ் லைஃப்ஸ்டைல்..
    இதென்ன புதுசா? ன்னு..
    கவனித்தால்?
    நல்ல ப்ரெசன்ட்டேஷன்..
    தன்னம்பிக்கை..
    பதிவிற்க்கான மெனக்கெடல்..ன்னு..
    எல்லாமே அருமை ங்க..
    வாழ்த்துகள்.

  • @srinivasangr1531
    @srinivasangr1531 5 років тому +42

    Beautifully and simply presented. The tips provided about the the length of sprouts, the time to eat and storage time, also proved very useful. Good work!

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 Рік тому

    அற்புதமான பதிவு சிஸ்டர்

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 5 років тому +9

    Thank you anu

  • @mosesgodwing9104
    @mosesgodwing9104 Рік тому

    Thank you so much madam for this method healthy food

  • @babusankarduraisamy4964
    @babusankarduraisamy4964 4 роки тому +7

    Very nice post.
    Very useful tips,neat presentation. Germinating during winter is new to me.
    Good job. Highly appreciated.
    Thankyou.

  • @muruganb9218
    @muruganb9218 10 місяців тому

    உதவிக்கு நன்றி 🎉

  • @justeattasty4571
    @justeattasty4571 5 років тому +6

    Nice 👌...simple & well explained..thanks for sharing.. nice to see you 😍

  • @sriramgce1985
    @sriramgce1985 Рік тому +2

    Bayangara Arivali ji neenga. thanks much for sharing

  • @pravinavane7895
    @pravinavane7895 4 роки тому +6

    1and half days la cloth dry aayiduchuna,water thelikalama or thelikamaleye result nalla kedaikungala?plz tell me,my sprouts passing 12hrs mow

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 роки тому

    சூப்பர் நல்வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈

  • @minifoodmaker3249
    @minifoodmaker3249 5 років тому +12

    மிகவும் அருமையாக இருந்தது சூப்பர்

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Рік тому

    வழிகள் பல நன்றாக இருக்கிறது

  • @rajasekarpk6764
    @rajasekarpk6764 3 роки тому +208

    Shortஆ சொல்லுங்க..சும்மா லொடலொடன்னு உளறிக்கிட்டு..

  • @thalaakupdates923
    @thalaakupdates923 27 днів тому

    Thank you so much Akka🥰🙏🏻🙏🏻🙏🏻

  • @satheeshkumar-zx3cf
    @satheeshkumar-zx3cf 4 роки тому +6

    Nice to view this..very useful for everyone.. thank u

  • @voyagediary6885
    @voyagediary6885 3 роки тому +1

    Cloth la suthi vechingaley adhu apadiye vekunoma or yedhana idly gundan la potu moodi vekunoma?pls clear my doubt

  • @jakariyavagi1591
    @jakariyavagi1591 3 роки тому +8

    Very good explanation sister . better , if you explain about benefits of the bean sprouts. 👏👍

  • @Juladevi-hx4vu
    @Juladevi-hx4vu 9 місяців тому

    Gave proper explanation... 🎉

  • @anandannatarajan6382
    @anandannatarajan6382 4 роки тому +8

    The way u explained is very nice...Good work...Keep it up..

  • @bhavanisubramani2127
    @bhavanisubramani2127 4 роки тому

    அருமை நன்றியம்மா

  • @balamurugan3454
    @balamurugan3454 5 років тому +20

    Super sister.. very useful vedio

  • @gorijohnjohn4515
    @gorijohnjohn4515 Місяць тому

    Good information ❤

  • @umamanohar2670
    @umamanohar2670 4 роки тому +3

    Appo apo thanni thelikkanuma?

  • @murugesan805
    @murugesan805 Рік тому

    மண்பாண்டத்தில் வைப்பது சிறப்பானதாக அமையும்.