இலங்கையில் கூலான இடத்தில் அழகான ரயில்வே ஸ்டேஷன் | நாங்களும் போகலாமா?

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2023
  • இதல்கஸ்ஹின்ன, ஒரு அழகு கொழிக்கும் மலைக்கிராமம். வானைத்தொடும் மலை முகடுகளும் அவற்றில் தவழ்ந்து விளையாடும் முகில்களும் இயற்கையின் வனப்புகளாகும். இது பதுளை மாவட்டத்தில் அப்புத்தளை மலைத்தொடர்ச்சியில் காணப்படுகின்றது.
    இங்கு அமைந்துள்ள ரயில் நிலையம் இலங்கையின் மிகவும் பழமையான அழகிய ரயில் நிலையமாகும். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையத்தை காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
    #srilanka #asiatourism #colombo #ella #haputhale #india #travelvlog #badulla #traveltosrilanka #travelwithkeerthu #travel #Idalgashinna #idalgashinnatrainstation

КОМЕНТАРІ • 19

  • @arumugamm6040
    @arumugamm6040 День тому

    வாழ்த்துக்கள்.வாழ்க வளர்க.

  • @logeshchithra5128
    @logeshchithra5128 26 днів тому

    Nice 👍👍

  • @VANNI-VLOG
    @VANNI-VLOG 3 місяці тому +1

    Super congratulations

  • @k.balakumaranbala714
    @k.balakumaranbala714 7 місяців тому +1

    அழகான.இடம்.உங்கள்.செனல்.ஊடாக.காண்பதில்.மகிழ்ச்சி.நீங்க.அழகாக.இருக்கிங்க.🍫

  • @sugumarsatish2165
    @sugumarsatish2165 8 місяців тому +2

    👍

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 2 місяці тому +2

    இது பதுளை மாவட்டம்.. தமிழில் பின்னாகட்ட .. Hithalgasthenna... Haputale.... Talawakele,... Road..

  • @vasudevendhivakar2938
    @vasudevendhivakar2938 8 місяців тому +1

    Nice

  • @navaneetha3584
    @navaneetha3584 3 місяці тому +1

    இந்த ரயில் நிலையம் மலையகத்தின் எந்த மாவட்டத்தில் அம்மா அமைந்துள்ளது.❤❤❤ மிகவும் குளுமையாக செழுமையாக பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.
    சிறிய காணொளி பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது சிலர் காணொளிகளை அரை மணி நேரம் 40 நிமிடம் என நேரத்தை வழிநடத்தி விடுவார்கள் நீ சிறிய சிறிய காணொளியாக வெளியிடுவது சிறப்பாக உள்ளது அம்மா

    • @benedictasirvadham4342
      @benedictasirvadham4342 15 днів тому

      பதுளை மாவட்டம் ,, அப்புத்தளை அருகில் thalavakalai வழியில்.....

  • @user-it5pe9vb1e
    @user-it5pe9vb1e 7 місяців тому +1

    Sufer sisters

  • @govindarajansrinivasan6643
    @govindarajansrinivasan6643 27 днів тому

    Your husband Indian Tamil from Colombo or srilankan Tamil from Northern region

  • @SriDharan-sw9vv
    @SriDharan-sw9vv 3 місяці тому +1

    Hi.lam.d

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 3 місяці тому +1

    ரயில்வே ஸ்டேஷன் பெயர்??

  • @cptrader311
    @cptrader311 Місяць тому

    செய்வன திருந்த செய் காணொளிய பதிவிட்டால் அதில் இடம் பெயர் முகவரி என்ன என்று தெளிவாக சொல்லனும் இப்படி வீணாக பதிவிட வேண்டாம்.

  • @MohammedRamzan-tg7vx
    @MohammedRamzan-tg7vx 7 місяців тому +1

    👍