வீட்டிற்கு சூரிய சக்தி அமைப்பு. 5kW இன்வெர்ட்டர் + 11 பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன + மாதாந்திர மின்சார தயாரிப்பு அலகுகள் 300 முதல் 600 வரை. இலங்கை மின்சார சபையிடமிருந்து 1 அலகுக்கான கொள்வனவு விலை: ரூ.27. விலை 1 மில்லியன் இலங்கை ரூபாய் (10 லட்சம் இலங்கை ரூபாய்). உத்தரவாதம்: 11 பேனல்களுக்கு 12 ஆண்டுகள், 5kW இன்வெர்ட்டருக்கு 12 ஆண்டுகள். நாள்: 02/08/2024.
மிக்க ஆளுமையுள்ள தலைவர் அதைவிட மன்னிப்புக் கேட்ட மகான் வாழ்த்து தாழ்ச்சி எப்போதும் உயர்த்த வைக்கும் நீங்கள் தலைவராக இருந்து இருந்தால் ஒன்பது இடங்களை இலகுவாகத் தட்டியிருப்பீர்கள் இப்போதும் நேரம் இருக்கிறது ஊடகங்களே மக்களே உதவுங்கள் ஏனையவர்கள் பேசுபவர்களை இணையுங்கள் நீங்கள் மட்டுமே தலைமைப் பண்புக்கு தகைமை உள்ளவர் வாழ்த்து நானும் எமது மக்களுக்காக செபிக்கிறேன்
சோலார பனலுக்கு 95% பராமரிப்பு என்பது இல்லை. ஆயுட்காலம் என்பது 40, 50 வருடங்களையும் தாண்டி மேலே போய்க்கொண்டிருக்கின்றது. கனடாவில் 25 வருட warranty கொடுக்கின்றார்கள்.
சந்துரு அண்ணா நீங்கள் போடும் வீடியோக்கள் நடுத்தரமான குடும்பங்கள் அந்த வேலையை செய்வதற்கு ஏற்றமாக சொல்லுங்கள் ஏனென்றால் நீங்கள் இப்போது சொல்ற சோழர் செட்டப் மிக மிக வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மட்டுமே அதை செய்யலாம் எங்களைப் போன்று சாதாரணமான உள்ளவர்களுக்கு ஐந்து இலட்சத்துக்கு உட்பட்ட வகையான சோழர் சம்பந்தமான விடயங்களை சொல்லுங்கள்
சந்துரு அண்ணா உங்களுடைய வீடியோக்களை சாதாரணமான மக்கள் தான் அதிகமானோர் பார்க்கின்றார்கள் மிக வசதி வாய்ப்பு அடைந்தவர்கள் பார்ப்பதில்லை அதற்கேற்ற மாதிரி உங்கள் வீடியோக்களை அமைத்துக் கொள்ளவும் விம் கட்டாயமாக வீட்டுக்கு அமைப்பதற்கு கேட்ப வீடியோ போடுங்கள்
Solar is beneficial for mass consumption if you have a 20000 rupee electric bill and planned to use a 5kv system, to beat the return on investment in fixed deposit of 15% in a bank will take around 100 months (omitting the inflation and price fluctuation margins). So always remember domestic purposes, it’s always best not to invest on a liability.
சந்துரு உங்களது காணொளி தகவல்களை நம்பித்தான் சில முடிவுகளை எடுக்கின்றோம் .இந்த திட்ட த்தில் நம்பி முதலீடு செய்யலாமா? உத்தரவாதம் நீங்களாக இருந்தால் தூர தேசத்தில் இருக்கும் நான் தொடர்புகொள்வேன்.நன்றி
Here in the UK, public and nature activees are protesting against Solar panel installation for the following reasons. It increases temperature in atmosphere and wild life distinct due to mass installation of solar panels. Please consider
Public and nature activists are jobless people. If they has job they will have time to go to work and return home and eat and sleep. Do not need to worry about jobless people’s voices.
முதலீட்ட்டை விட்டு சாதாரணமாக வீட்டு பாவனைக்காக மாத்திரம் பொருத்தப்படும் சோலார் மின் நிறுவலில் ஒரு பத்து நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் நிலையில் இருளான காலநிலை இருக்கும் நிலையில் மின் தேவை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும் இன்வேட்டர்கள் தாங்கு திறன் எப்படியாக இருக்கும்
Neengkal on Grid solar system seithirunthal malai kalaththil ungkalukku Solar mulam kidaikkum current kuraivaka erukkum athanal CEB yil erunthu currentai inverter thevayana alavukku eduththu kollum...
சந்துரு அண்ணா duty free சம்பந்தமாக முழு வீடியோ பதிவிடுங்கள் ஏனென்றால் UA-cam ல duty free சம்பந்தமாக எந்த தமிழ் வீடியோக்களும் இல்லை அதனால் நீங்கள் கட்டாயமாக கண்டிப்பாக பதிவிடுங்கள்
60 இலட்சம் ரூபாய் க்கு வருசவட்டி 720000ரூபா எந்தவிதமான சேதாரமும் இல்லை ஆனால் சோலார் மூலம் வருமானம் பெறுவது சரி அதன் பராமரிப்பு தொழில்நுட்ப பிரச்சினை இதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்
அண்ணா ஒரு முக்கியமான தகவலை சொல்ல மறந்துட்டியல்.. இந்த 40kv சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு எவ்வளவு இடவசதி தேவை அத்துடன் நான் முல்லைத்தீவு அங்கு கட்டடங்கள் இல்லை எனவே எந்த அளவு காணி தேவை என பதிவிடவும்
Bro : After 25 yrs of panel life time. Where will this 60 lakhs panel investment go.? Again we need to invest again. With minimum 7% money value depression what will be the next investment amt? Now what is the profit.
Anna one question.curent bill enduringa.athu namma veeddukku use pannura current billa illaddi intha system work pannurathukuriya billa.rendukkum deferent irukkume anna.pls reply
Entha system work panna current theva Ella bro fulla sun light mulam Vara current than... Ungkalukku sunlight la erunthu Vara current 4000 unit entral... Ningka veetukku use panni balance erukkura current CEB kku pokum...CEB kku evvalavu unit pokumo avvalavukkum ungkalukku monthly pay pannuvangka🤝
சந்துரு அண்ணா உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் மிக அருமையாக மற்றும் பிரயோசனமாகவும் உள்ளது மிக்க நன்றி
அனுர வாழ்க 🎉🎉🎉❤❤❤
வீட்டிற்கு சூரிய சக்தி அமைப்பு.
5kW இன்வெர்ட்டர் + 11 பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன + மாதாந்திர மின்சார தயாரிப்பு அலகுகள் 300 முதல் 600 வரை.
இலங்கை மின்சார சபையிடமிருந்து 1 அலகுக்கான கொள்வனவு விலை: ரூ.27.
விலை 1 மில்லியன் இலங்கை ரூபாய் (10 லட்சம் இலங்கை ரூபாய்).
உத்தரவாதம்: 11 பேனல்களுக்கு 12 ஆண்டுகள், 5kW இன்வெர்ட்டருக்கு 12 ஆண்டுகள்.
நாள்: 02/08/2024.
கொள்வனவு விலையை 37 ரூபாயில் இருந்து குறைத்து விட்டார்களா???😮😢
CEB / LECO ரூ.17,
2025 இல் தொடங்கும்.
மிக்க ஆளுமையுள்ள தலைவர் அதைவிட மன்னிப்புக் கேட்ட மகான் வாழ்த்து தாழ்ச்சி எப்போதும் உயர்த்த வைக்கும்
நீங்கள் தலைவராக இருந்து இருந்தால் ஒன்பது இடங்களை இலகுவாகத் தட்டியிருப்பீர்கள்
இப்போதும் நேரம் இருக்கிறது ஊடகங்களே மக்களே உதவுங்கள் ஏனையவர்கள் பேசுபவர்களை இணையுங்கள் நீங்கள் மட்டுமே தலைமைப் பண்புக்கு தகைமை உள்ளவர்
வாழ்த்து நானும் எமது மக்களுக்காக செபிக்கிறேன்
எல்லாம் ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் சுகமாக இருக்கும் . போகப்போகத்தெரியும். பார்க்கலாம் !
சோலார பனலுக்கு 95% பராமரிப்பு என்பது இல்லை. ஆயுட்காலம் என்பது 40, 50 வருடங்களையும் தாண்டி மேலே போய்க்கொண்டிருக்கின்றது. கனடாவில் 25 வருட warranty கொடுக்கின்றார்கள்.
நன்றி சந்துரு பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏🙏
நீங்கள் கேட்க வேண்டிய மிக முக்கியமான சில கேள்விகள் ...!
சந்துரு அண்ணா நீங்கள் போடும் வீடியோக்கள் நடுத்தரமான குடும்பங்கள் அந்த வேலையை செய்வதற்கு ஏற்றமாக சொல்லுங்கள் ஏனென்றால் நீங்கள் இப்போது சொல்ற சோழர் செட்டப் மிக மிக வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மட்டுமே அதை செய்யலாம் எங்களைப் போன்று சாதாரணமான உள்ளவர்களுக்கு ஐந்து இலட்சத்துக்கு உட்பட்ட வகையான சோழர் சம்பந்தமான விடயங்களை சொல்லுங்கள்
வீடுகளுக்கு செய்றதுக்கு வீடியோ ஒண்டு முழு விபரத்தோட போடுங்கோ
சந்துரு அண்ணா உங்களுடைய வீடியோக்களை சாதாரணமான மக்கள் தான் அதிகமானோர் பார்க்கின்றார்கள் மிக வசதி வாய்ப்பு அடைந்தவர்கள் பார்ப்பதில்லை அதற்கேற்ற மாதிரி உங்கள் வீடியோக்களை அமைத்துக் கொள்ளவும் விம் கட்டாயமாக வீட்டுக்கு அமைப்பதற்கு கேட்ப வீடியோ போடுங்கள்
5kw system cost you 10 lakhs . for house
@@lallap-sl5mxcontact or video link ethuwum erikutha brother
Solar is beneficial for mass consumption if you have a 20000 rupee electric bill and planned to use a 5kv system, to beat the return on investment in fixed deposit of 15% in a bank will take around 100 months (omitting the inflation and price fluctuation margins). So always remember domestic purposes, it’s always best not to invest on a liability.
நன்றி ஐயா ❤❤❤🎉🎉🎉🎉🎉
Chantro Bro good work innum samuthayngal munnara innum idiya kodunga piryosanam irukkum vRumaanamum kidaikum ungalukku punniyamum kidaikum Bro. Nanri
சந்துரு உங்களது காணொளி தகவல்களை நம்பித்தான் சில முடிவுகளை எடுக்கின்றோம் .இந்த திட்ட த்தில் நம்பி முதலீடு செய்யலாமா? உத்தரவாதம் நீங்களாக இருந்தால் தூர தேசத்தில் இருக்கும் நான் தொடர்புகொள்வேன்.நன்றி
இலங்கையில் 800 கம்பனி இருப்பதாகவும் அதில் 400 கம்பெனி மூடிட்டு போயுள்ளதாகவும் ஒரு செய்தி உள்ளது. உங்க கருத்து???
Here in the UK, public and nature activees are protesting against Solar panel installation for the following reasons. It increases temperature in atmosphere and wild life distinct due to mass installation of solar panels. Please consider
Public and nature activists are jobless people. If they has job they will have time to go to work and return home and eat and sleep. Do not need to worry about jobless people’s voices.
அண்ணன் வாங்கின காசுக்கு மேலாக்க் கூவுறார் 😇
இது நமக்கு எட்டாப் பழம்😢😢😢
சோலர் மற்றும் பற்றரியின் ஆயுள் காலம் எவ்வளவு. மாதப்பராமரிப்பு எவ்வளவு
If Successful youtubers could give charity to poor people to build their business it will be the best help ever.for change their life.
Wow super anna innum ithe mari sri lanka business sammathama konjam video's upload pannunga worth ❤
1 அலகு மின்சாரம் = இலங்கை ரூபாய். 37-. 😔
im also try to this project chandru sir Thank you
1 unit =37/-(5 years)
Thank you chandru anna
I'm also try to make this project
முதலீட்ட்டை விட்டு சாதாரணமாக வீட்டு பாவனைக்காக மாத்திரம் பொருத்தப்படும் சோலார் மின் நிறுவலில் ஒரு பத்து நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் நிலையில் இருளான காலநிலை இருக்கும் நிலையில் மின் தேவை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும் இன்வேட்டர்கள் தாங்கு திறன் எப்படியாக இருக்கும்
Neengkal on Grid solar system seithirunthal malai kalaththil ungkalukku Solar mulam kidaikkum current kuraivaka erukkum athanal CEB yil erunthu currentai inverter thevayana alavukku eduththu kollum...
CEB yil erunthu neengkal perum current kku monthly pay panna vendi varum ningkal
Hybrid battery system
Romba nala news good👍👍👍
Excellent sharing 🎉🎉🎉
இந்த மாதம் சோலார் எக்ஸ்போ நடைபெற உள்ளது இலங்கையி்ல்.
Important message ❤❤❤
RJ Bro
Thanks for innovation controle climate change
ஏனென்றால் தீப்பிடித்த சம்பவங்களும் அண்மையில் ஏற்பட்டுள்ளன
If put money in bank .capital safe.but after 20 yers solar panel .00. But your money in bank capital plus interest you get
Useful information
சந்துரு தம்பி சோழர் வீட்டுக்குவீடு. பிறியா கொடுக்க. போறாங்களா
Thank you sir good information ❤❤❤
இந்த வருமானம் தொடர்ந்து வராது 1 வருடம் பெற்ற kv 2 வருடம் கிடைக்காது வருடம் போக போக குறையும்
Agreement pota 20-25 years fix thane? Appedi illeya?
அதிகமான வெப்பநிலையால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா ...?
முக்கியமான கேள்வி இடம் எவ்வளவு பரப்பளவில் இருக்க வேண்டும்?
Good information
வணக்கம் கல்குடாவில் இருந்து ஆனந்தபாபு
வணக்கம் கல்குடாவிலிருந்து சுரேன்ராஜ்
புதிய வீடியோ இருக்க வேண்டும்.
சோலார் பேனல்கள் அமைப்புகளின் திறன்: 2 Kw. 6 கி.வா. 10 கி.வா. இது என்ன விலைகள்?
Good topic.
சந்துரு அண்ணா duty free சம்பந்தமாக முழு வீடியோ பதிவிடுங்கள் ஏனென்றால் UA-cam ல duty free சம்பந்தமாக எந்த தமிழ் வீடியோக்களும் இல்லை அதனால் நீங்கள் கட்டாயமாக கண்டிப்பாக பதிவிடுங்கள்
வணக்கம் தம்பி இந்த திட்டத்தால் அரசாங்கத்துக்கு வரி கட்டவேண்டும்மா
சூப்பரான கேள்வி ❤️👌
Yes
No
அரசாங்க வரி உறுதிப்படுத்தலை இப்போது அறிவிக்கவில்லை. அரசு அனுமதிகளை தாமதமாக அறிவிக்கிறது. வரி 40%.
ஏதாவது காரணத்தினால் தீப்பிடிக்க வாய்ப்புகள் உள்ளனவா ...?
பத்து வருடம் போனால் புரியும்
சில தவறான தகவல்கள் திருத்தப்பட்ட வேண்டும்
60 இலட்சம் ரூபாய் க்கு வருசவட்டி 720000ரூபா எந்தவிதமான சேதாரமும் இல்லை ஆனால் சோலார் மூலம் வருமானம் பெறுவது சரி அதன் பராமரிப்பு தொழில்நுட்ப பிரச்சினை இதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்
720000!?
Solar company a mooditu ponanga enda ambo than😂
டேய் யார் சாமி நீ எந்த வங்கியல் இவ்வளவு வட்டி 720000 😂😂😂😂
Yes unmaiyana kathai
@@rasathuraipiratheepan5238yes unmaiya na kathai
Maintenance means top dust cleaning because of more input.
Super info. 😮
Not current bill...Electricity bill
Rain time enna saira anna
👍
நீங்கள் டாலரில் கதைக்கலாம் நண்பர்களே..
600/- கரண்ட் பில் வருது அண்ணன்...
அண்ணா ஒரு முக்கியமான தகவலை சொல்ல மறந்துட்டியல்.. இந்த 40kv சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு எவ்வளவு இடவசதி தேவை அத்துடன் நான் முல்லைத்தீவு அங்கு கட்டடங்கள் இல்லை எனவே எந்த அளவு காணி தேவை என பதிவிடவும்
தம்பி மின்சாரத்தை அரசாங்கம் எடுத்து விட்டு பணம் கொடுக்கிறார்கள் இல்லையாம் என்று கேள்வி படுகிறேன்
4okw 2400sqft
1 unit 37rs espoo rate maruthu
Now 1 unit Rs. 27.
2025 in 1 unit Rs. 17.
When you take you are using kv. Thats wrong. kW is correct. Kilo Watt
What about the land area required to assemble 40 kv capacity panels..? Let me know please..
Bro : After 25 yrs of panel life time. Where will this 60 lakhs panel investment go.?
Again we need to invest again. With minimum 7% money value depression what will be the next investment amt?
Now what is the profit.
20kw system seiya evlavu selavu aagum + evlavu profit edukalaam?
30 லட்சம்
80000 profit
Green visa kidachcha piragu Enna seyjanum endu explain pannunga bro
40kV தேவையான நிலப்பரப்பளவு எவ்வளவு?
2400sqft
what if the company bankrupts and vanish from the market before the warranty period?
40kv only 10 lakhs full set with including infrastructure 👍
உண்மையாகவா? எந்த இடம்?
40 Kv for 10 laks yaraleyum kuduke mudiyathu! Ehn inthe poi? 🤦🏽
Waste of money and waste of place you didn't mention maintenance expense
Awar yen 125000 current bill katanum, solar system wachuruka nerathla anna.
10,000/- ரூபாய்க்கு கரண்ட் பில்லுக்கு 10,00,000/- செலவு செய்யனுமா என்னவே இது நீர் வீட்டில் இருந்து காமடிய போடுவே
Very expensive 50 %.
Anna one question.curent bill enduringa.athu namma veeddukku use pannura current billa illaddi intha system work pannurathukuriya billa.rendukkum deferent irukkume anna.pls reply
Entha system work panna current theva Ella bro fulla sun light mulam Vara current than... Ungkalukku sunlight la erunthu Vara current 4000 unit entral... Ningka veetukku use panni balance erukkura current CEB kku pokum...CEB kku evvalavu unit pokumo avvalavukkum ungkalukku monthly pay pannuvangka🤝
பாரிய இடி மின்னல் காரணமாக ஏதாவது பாதிப்பு ஏற்படுமா ...?
வராது இடி தாங்கி இருக்கும்
@@TheMajeedkhan மிகக் குறைவான வீதம் நடக்கின்றது
❤❤
இது எந்த நாடு?
40 KV அல்ல KW. KV mean kilovolts. 40KW. Kilowatts.
40kv means 40000
நம்பர் தாங்க
விவசாம்சிறக்கசணகஎரிவாயுசிஸ்டம்கைகொடுக்கும்
எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் அண்ணா
😂😂😂😂
4000 units X 37 rs = 125,000rs
But u mention as 175,000
Why talking fake news
Paid promotion ?
Don't believe this guy. He just try to earn his money with youtub. This guy abusing UA-cam.😂
இந்த சோலார் பிளாண்டை அமைத்து கொடுத்த நாடு எது
quality panel inverter important you can install yourself at home you don't need engineer
வீடுகளுக்கு செய்றதுக்கு வீடியோ ஒண்டு முழு விபரத்தோட போடுங்கோ
முக்கியமான கேள்வி இடம் எவ்வளவு பரப்பளவில் இருக்க வேண்டும்?
நானன்நீர்வேலியிதான்பிறந்தேன்இன்றுஇந்தியாவில்மாக்சிஸ்கம்னீஸ்இல்தான்இறுக்கிறேன்நம்மநாட்டிற்குவரதான்உள்ளேன்