Travel With Keerthu
Travel With Keerthu
  • 26
  • 42 889
இலங்கையின் மிக நீண்ட பாலத்தை சுற்றி பார்ப்போமா? #KinniyaBridge #traveltosrilanka
கிண்ணியாப் பாலம் (Kinniya Bridge) இலங்கையிலுள்ள மிக நீளமான பாலம் ஆகும். இதன் நீளம் 396 மீட்டர்கள் (1,299 அடி). கிழக்கிலங்கையில் கொட்டியாறு மற்றும் தம்பலகாமக் குடாக்களிலுள்ள ஆற்றைக் கடக்கின்றது. இதன் மூலம் திருகோணமலையும் கிண்ணியாவும் இணைக்கப்பட்டு, மக்கள் கிண்ணியா ஆற்றைக் கடந்து ஏ15 நெடுஞ்சாலையிலுள்ள மூதூரையும் கிண்ணியாவையும் இலகுவாக அடைய முடிகின்றது. இப்பாலம் 2009 அக்டோபர் 20 இல் திறந்து வைக்கப்பட்டது. இது சவுதி அரேபிய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்டது.
#KinniyaBridge #traveltosrilanka #easternprovince #trincomalee #asiatourism #srilankatourism #indiatourism #travel #srilanka #travelvlog #travelwithkeerthu
Переглядів: 346

Відео

மட்டக்களப்புக்கு வந்தா கட்டாயம் இத மிஸ் பண்ணிடாதிங்க / #pigfarm
Переглядів 7102 місяці тому
மட்டக்களப்பு நகரை அண்மித்த அனைத்துப் பகுதிகளிலும் பன்றி வளர்ப்பு இடம்பெற்று வருகிறது. இலங்கை பன்றி மதல் அவுஸ்ரேலிய பன்றிவரை அனைத்து நாட்டு பன்றிகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் தமதுக்கு தேவையான வகையில் பன்றிகளை தெரிவுசெய்து கொள்வனவு செய்ய முடியும். #easternprovince #srilanaka #asiatourism #srilankatourism #indiatourism #pigfarm #pigfarminbetticaloa #travelvlogbangla #travelwithk...
இலங்கையில் பிரபல்யமான இராணுவ அருங்காட்சியகம்/வாங்க போகலாம் #Orr'sHillArmyMuseum
Переглядів 5502 місяці тому
Orr's Hill இல் உள்ள இராணுவ அருங்காட்சியகம் திருகோணமலை துறைமுகத்தை கண்டும் காணும் ஒரு குன்றின் மீது ஒரு சிறிய அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகத்தில் ஆயுதங்கள், சீருடைகள் மற்றும் புகைப்படங்கள் உட்பட இலங்கையின் காலனித்துவ கடந்த காலத்திலிருந்து இன்றுவரை பல்வேறு இராணுவ கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் இராணுவ வரலாறு மற்றும் பல்வேறு மோதல்களில் இலங்கை இராணுவத்தின் பங்கு பற்றி அ...
திருக்கோணேச்சரம் ஆலயத்தை சுற்றிப் பார்ப்போமா? #trincomaleetemple
Переглядів 3293 місяці тому
திருக்கோணேச்சரம் (திருக்கோணேசுவரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இக்கோவில் பதி...
ஆசியாவில் அழகான துறைமுகத்தை பார்க்க போவோமா? #trincomaleeharbour
Переглядів 4233 місяці тому
ஆசியாவில் அழகான துறைமுகத்தை பார்க்க போவோமா? #trincomaleeharbour
இலங்கையில் இப்படி ஒரு அழகான கடற்கரையா? வாங்க போகலாம் | #fernando'sbeach #trincomalee
Переглядів 5284 місяці тому
இலங்கையில் இப்படி ஒரு அழகான கடற்கரையா? வாங்க போகலாம் | #fernando'sbeach #trincomalee
திருகோணமலை மான் பார்க் போவோமா? #Trincomalee Deer Park
Переглядів 2,5 тис.5 місяців тому
திருகோணமலை மான் பார்க் போவோமா? #Trincomalee Deer Park
இலங்கையின் அழகான நீர்வீழ்ச்சிக்கு போகலாமா?
Переглядів 3,9 тис.6 місяців тому
இலங்கையின் அழகான நீர்வீழ்ச்சிக்கு போகலாமா?
இலங்கையில் கூலான இடத்தில் அழகான ரயில்வே ஸ்டேஷன் | நாங்களும் போகலாமா? #srilanka
Переглядів 12 тис.8 місяців тому
இலங்கையில் கூலான இடத்தில் அழகான ரயில்வே ஸ்டேஷன் | நாங்களும் போகலாமா? #srilanka
திருகோணமலையில் இந்த 'Beach' க்கு போன சிப்பிகளை தேடலாம் |#srilanka #travelwithkeerthu #orr'shill
Переглядів 1,3 тис.9 місяців тому
திருகோணமலையில் இந்த 'Beach' க்கு போன சிப்பிகளை தேடலாம் |#srilanka #travelwithkeerthu #orr'shill
இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் விரும்பிச்செல்லும் இந்த இடத்தை பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?#ninearch
Переглядів 10 тис.9 місяців тому
இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் விரும்பிச்செல்லும் இந்த இடத்தை பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?#ninearch
Talk With Jeyanth - ஜெயந்துடன் ஒரு சந்திப்பு | Travel With Keerthu
Переглядів 45310 місяців тому
Talk With Jeyanth - ஜெயந்துடன் ஒரு சந்திப்பு | Travel With Keerthu
இலங்கையின் பழமையான பாலத்தை பற்றி அறிந்திருக்கின்றீர்களா? | Bogoda Wooden Bridge | #travelwithkeerhu
Переглядів 35010 місяців тому
இலங்கையின் பழமையான பாலத்தை பற்றி அறிந்திருக்கின்றீர்களா? | Bogoda Wooden Bridge | #travelwithkeerhu
அப்புத்தளைக்கு வந்தால் இந்த இடத்தை மிஸ்பண்ணிடாதிங்க |#tourisminsrilanka #AdishamBungalow #haputhale
Переглядів 4,1 тис.11 місяців тому
அப்புத்தளைக்கு வந்தால் இந்த இடத்தை மிஸ்பண்ணிடாதிங்க |#tourisminsrilanka #AdishamBungalow #haputhale

КОМЕНТАРІ