I am a Sri Lankan, now in Europe. Born in Hatton. Before I used travel once a week from Hatton to Bandarawela by train. This video made me almost cry. Missing that beauty so much.
Bro don’t worry Sri Lanka la fake currency kedakkadhu 😊 next India la madhiri paakura pakkam ellam cheating illa 😊 traveling la sometimes cheat pannalam adavadhu pakkathula irikkira idathukku konjam adhigama charge pannalam 😊 WELCOME TO SRI LANKA 🇱🇰
Kandy is not a dead station Platform number 4 line runs up to Matale ( Noth of central hills ), 12:27 ( Mahaweli River ) River is the longest river in Sri Lanka. 27:32 That's the Old Nuwara Eliya railway. ( Narrow gauge railway )
சகோதரரே முதலில் மீண்டும் உங்களை அன்பு வரவேற்கிறோம் எங்கள் இயற்கை எழில் கொஞ்சும் எமது தீவிற்கு மூன்று நாள் பயணத்தில் சில இடங்களுக்கு மட்டுமே உங்களால் சென்று வரமுடிந்தது அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் குறைந்தது பத்து நாட்களாவது நாட்களை ஒதுக்கி முழுமையாக எமது தீவை காண வாருங்கள் முடிந்தால் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுங்கள் நான் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இருக்கின்றேன் உங்கள் பயணம் சிறப்பாக பாதுகாப்பாக அமைய இனிய நல் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் நன்றி ! !
சகோதரர் மலையப்பசாமி அவர்களே இலங்கையில் நீங்கள் எந்த பகுதிக்கும் சுதந்திரமாக பாதுகாப்பாக சென்றுவரலாம் சில இடங்களில் எமது சகோதர மொழி மட்டுமே பேசக்கூடிய பகுதிகளில் ஆங்கிலம் பேசலாம் எனவே வரவிரும்பினால் சந்தோசமாக வாருங்கள் தற்பொழுது இலவச விஸா வசதியும் உண்டு நன்றி ! !
நீங்கள் இரவில் பதில் யாருக்கு பயணித்தால் பயணிக்கும் பொழுது மின்மின்னி பூச்சிகளை காணலாம் அதாவது ஆயிரக்கணக்கான மின்மினி பூச்சிகளை காணலாம் ஒரு சிறிய இடத்தில் நட்சத்திரங்கள் கீழே வருவது போன்று பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்
Hi Ajay, You always keep smiling. Great. God bless you. One more suggestion. when you go to Kandy, try to find out where our Ex-CM Bharat Ratna Dr. MGR Born in Kandy. I am his great admirer. All the best.
@@dhivyanjaleepackiyanathan822 two languages cannot be first so accept the truth! You can even search for the first language! And no hate even I studied Tamil as my second language❤️✌🏻
Tamil is the first and foremost language to the whole world.... Especially to India and south east Asia... "Sin"hales are looters of srilankan Tamil people's properties, and dominated them with cunning activities.... Ravanan and Indiran are the legendary kings who rulled Colombo.... And moreover colombo was made seperate by the tsunami in hundreds of yrs back... Previously it was the part of India and Tamilnadu.... and was known as "Cozhumbu"...You people are migrants to tamil people's land...from Andhrapradesh and Karnataka....your language is the mixture of " Telegu and kanada"words...Go and study the ancient history.... and afterwards say that "sin"hales is the first language.....the name of your Race itself says that how cruel minded you people are....So remember always, you sin'hales are living on the native tamil peoples blood...
One correction, The coaches of Ella Odyssey are from ICF, Chennai. Only, The passed blue S-XX trains are fully from China. I don't know about ella odyssey engine car
Lie. Only 2 coaches. Yal devi and kandy train. The rest is chinese brought. Enamo ivangaluku nenepu sl india vala than polapu nadathura madhiri. I hate these types of guys
But Konkan railway itself was made after cutting mountains . And one more thing Konkan railway has long tunnels .The diesel smoke has polluted more strech.so in way electrification for Konkan railway is blessing in disguise
According to the history Sri Lanka is the country the world first man “Adam” was born That's why it is blessed by the nature🥰Hope to get a chance to experience Sri Lanka's beautiful train journey one day!! beautiful vlog ThQ 👍
Romba nalla srilanka pokavantum yennathu yen asai pokavillai ethuvarai but ajai sir moolamaka vedio parthathil neril parthathu pol ullathu super vazthukkal
Ji, please don't peep out of the train or stand near the door. My humble request. It is highly dangerous. You are already doing very great. You need not risk your life anymore.
Our indian railways not giving respect our 22 national (regional) State language but INDIAN railway they respect official language Hindi and English only.
இலங்கை முழுவதும் பயணம் செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், do like and comment about this video thanks
How about cinema shooting spots. Why our producers go to Europe?
Bro visa cancell pannitanga anna
20:52en ooru anna😊
Nice Ajay bro ❤️ i love all videos keep it up ❤️❤️
Colombo explore pannu bro
கண்களில் கண்ணீர் வருகிறது ஏன் என்றால் எங்கள் அழகான தாய் நாட்டை அவ்வளவு அழகாக நீங்கள் வர்ணனை செய்யும் போது ❤️🥹
Avlo scene laam illa
I am a Sri Lankan, now in Europe. Born in Hatton. Before I used travel once a week from Hatton to Bandarawela by train. This video made me almost cry. Missing that beauty so much.
Serappu serappu sagothararee
I feel same where I live have world class metro train but I miss my country nature god gifted country except politician
அற்புதமான இயற்கை அழகு. புகையிரத பயணம் அமர்க்களம்😊😊
இலங்கையில் எப்போதிலும் மழை பெய்யும் அது இயற்கை தல
island of dharma
இலங்கையின் முதலாவது அழகான இடம் கண்டி, அடுத்தது நுவரெலியா, பதுளை,திருகோணமலை, மட்டக்களப்பு, அனுராதாபுரம்,கொழும்பு, காலி, யாழ்பாணம்
kandy the capital of sri lankan buddhists, so gorgeous city,
Anuradhapura very bad
@@RilstarLive reason
Tamil is an official language ,appo irruthu than ahum,srilanka is truly beautiful,i had the opportunity to visit
The way you are describing about my country is fantastic. 😊
Bro don’t worry Sri Lanka la fake currency kedakkadhu 😊 next India la madhiri paakura pakkam ellam cheating illa 😊 traveling la sometimes cheat pannalam adavadhu pakkathula irikkira idathukku konjam adhigama charge pannalam 😊
WELCOME TO SRI LANKA 🇱🇰
Gampaha is a another district Ajay. Situated next to Colombo. Take care thamby. Safe journey.
Super da thambi
Very boldly said
About India government mistakes
Good 👍
Kandy is not a dead station Platform number 4 line runs up to Matale ( Noth of central hills ), 12:27 ( Mahaweli River ) River is the longest river in Sri Lanka. 27:32 That's the Old Nuwara Eliya railway. ( Narrow gauge railway )
Thanks for the awesome info
Lovely thanks for visiting our country from vavuniya srilanka 😊
ஆமாம் திடீரென நிற்பாட்டினால் உடனே இரண்டு பக்கமும் பாருங்கள் ஏதாவது அருவி ,நீர் வீழ்ச்சி அல்லது ஏதாவது ஒரு முக்கியமான இடமாயிருக்கும்...
எனது தாத்தா 1960 களில் கண்டியில் சில வருடங்கள் இருந்தார்.இலங்கை மிகவும் சுத்தமாக இருக்குமாம்.
Even now same only. Very clean country.
Srilanka is very very Beautiful. Twice I visited with family. உண்மையில் SL சொர்க்கம் தான். அருமை.
சுத்தமா missed pannitinga bro intha train oda best view a one of wonderful views in the world, starting nanouya to badulla
Srilanka is really beautiful with the mountains & waterfalls being eye grabbing
Have a great time bro
சகோதரரே முதலில் மீண்டும் உங்களை அன்பு வரவேற்கிறோம் எங்கள் இயற்கை எழில் கொஞ்சும் எமது தீவிற்கு மூன்று நாள் பயணத்தில் சில இடங்களுக்கு மட்டுமே உங்களால் சென்று வரமுடிந்தது அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் குறைந்தது பத்து நாட்களாவது நாட்களை ஒதுக்கி முழுமையாக எமது தீவை காண வாருங்கள் முடிந்தால் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுங்கள் நான் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் இருக்கின்றேன் உங்கள் பயணம் சிறப்பாக பாதுகாப்பாக அமைய இனிய நல் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் நன்றி ! !
Tour vantha lankan side pona tamilan soli ethum panamatagala
சகோதரர் மலையப்பசாமி அவர்களே இலங்கையில் நீங்கள் எந்த பகுதிக்கும் சுதந்திரமாக பாதுகாப்பாக சென்றுவரலாம் சில இடங்களில் எமது சகோதர மொழி மட்டுமே பேசக்கூடிய பகுதிகளில் ஆங்கிலம் பேசலாம் எனவே வரவிரும்பினால் சந்தோசமாக வாருங்கள் தற்பொழுது இலவச விஸா வசதியும் உண்டு நன்றி ! !
@@malaiyappasamy564bro livin in the past😂
நீங்கள் இரவில் பதில் யாருக்கு பயணித்தால் பயணிக்கும் பொழுது மின்மின்னி பூச்சிகளை காணலாம் அதாவது ஆயிரக்கணக்கான மின்மினி பூச்சிகளை காணலாம் ஒரு சிறிய இடத்தில் நட்சத்திரங்கள் கீழே வருவது போன்று பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்
தென்காசி செங்கோடடை போன்ற அழகான ரயில் நிலையங்கள் மின்மயமாக்கல் என்ற பெயரில் நாசம் செய்து விட்டார்கள்
24:45 TATA Brand for public transport in srilanka the power of tata 😊
You beautifully describe our lan sri lanka in Tamil ❤
Very Very super information thanks thambi enjoy every day OK brother ❤
அருமையான இயற்கை சூழல் கண்ணுக்கு விருந்து... 💐💐
இயற்கை எழில் கொஞ்சும் அழகான ஊர் ஶ்ரீலங்கா அழகு ஆயிரம்
Hi Ajay, You always keep smiling. Great. God bless you. One more suggestion.
when you go to Kandy, try to find out where our Ex-CM Bharat Ratna Dr. MGR Born in Kandy. I am his great admirer. All the best.
I am at Galle,Sri Lanka.if you came to Galle Please come...Please visit Galle fort
ஐயா நான் பிறந்த ஊர் மிகவும் அருமையாக உள்ளது என்னுடைய வாழ்த்துக்கள்
Well come to srilanka
That's St.Clair's falls, Thalawakele
அருமையான இயற்கை வளம் நிறைந்த பகுதிகள் அண்ணா. பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
Sinhala is our main language and Tamil is our second language❤ After Sinhala, Some of us mostly use tamil for communicate.
Tamil is also a 1st language in Sri Lanka....
@@dhivyanjaleepackiyanathan822 two languages cannot be first so accept the truth! You can even search for the first language! And no hate even I studied Tamil as my second language❤️✌🏻
Tamil is the first and foremost language to the whole world.... Especially to India and south east Asia... "Sin"hales are looters of srilankan Tamil people's properties, and dominated them with cunning activities.... Ravanan and Indiran are the legendary kings who rulled Colombo.... And moreover colombo was made seperate by the tsunami in hundreds of yrs back... Previously it was the part of India and Tamilnadu.... and was known as "Cozhumbu"...You people are migrants to tamil people's land...from Andhrapradesh and Karnataka....your language is the mixture of " Telegu and kanada"words...Go and study the ancient history.... and afterwards say that "sin"hales is the first language.....the name of your Race itself says that how cruel minded you people are....So remember always, you sin'hales are living on the native tamil peoples blood...
@@dhivyanjaleepackiyanathan822😂😂
@@dhivyanjaleepackiyanathan822 both languages are national languages
Super presentation of video is excellent....your speech is wow...all videos are very good
Thank you so much 🙂
ஆத்தாடி ஆத்தா அஜய் ரசிகர்கள் 😂😂சார்பில் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂
Enna bro ninga poitu vandhadhuku appuram free visa announce pannai irukanga Sri Lanka ku 😆
Hatton kotagala enga area
Bro I am from sri lanka 🇱🇰
Hatton 🎉
Patipola is Sri Lanka's highest railway station
One correction, The coaches of Ella Odyssey are from ICF, Chennai. Only, The passed blue S-XX trains are fully from China. I don't know about ella odyssey engine car
Chinese
இலங்கை பொதுவாக இயற்கை அழகுதான் ஆனால் பதுளை ஒரு தனித்துவமான அழகு
Enjoyable video style bro. Nice.
100 thadavikku mela poiruppan. but iffalavu alaha colombo to badulla
I am srilanka inga vanthaa missppanraathenga Anurathepuraththa❤❤❤
Without guidance, Srilanka pathi Ivlo visayam therinji vechikinga anna.. superb❤
Thambi you're speaking very nice 👌 so keep it up we are watching 👀 to your comments about Sri Lanka 🇱🇰
Bro epo Sri Lanka ku Free visa kudukkurangala
Rambukkana my home town❤
Iyam from Kandy srilanka 🇱🇰❤❤❤
இலங்கையில் உள்ள ச கல தொடரூந்து ம் இந்தியா கொடுத்ததே
Bought from India. Only a few were gifted.
Lie. Only 2 coaches. Yal devi and kandy train. The rest is chinese brought.
Enamo ivangaluku nenepu sl india vala than polapu nadathura madhiri. I hate these types of guys
Don't tell lies man. All upcountry coaches are Chinese mad.
In here Sri Lanka
Chinese Coaches comfortable >>>>> Indian Coaches comfortable
ஆனால் இந்திய அரசாங்கம் ,இலங்கையர் இருவரும் ஈழத்தமிழர்களுக்காக துரோகம் செய்தார்கள்💯🤬⚠️🏴⬛️
Electrification pannurathu nala than bro , oil imports kami yagum, pollution kamiyagum
Bro ithu made in Villivakkam ICF than bro
Mairula than idhu china made train class s14 red Dragon
You are great brow ❤nice journey
AWSOME REPORTING 👍.
YOU ARE FOREIGNER RE. SOUTH SIDE OF SRILANKA
BUT
NORTH JAFFNA SIDE YOU ARE ONE OF US..
Gampaha is a district in srilanka. Like Colombo,Kandy ,etc.....🇱🇰
Ena thala kazakhstan travel video finish pannala 😢
Srilanka just 5 episodes than after than Kazakhstan to ending 5 episodes will come
Our Konkan Railway side also made electrification. Lot of trees cutting and Electrification done.
Very sad. But we development also. Moving from one place to another faster has become a must.
But Konkan railway itself was made after cutting mountains . And one more thing Konkan railway has long tunnels .The diesel smoke has polluted more strech.so in way electrification for Konkan railway is blessing in disguise
Train 🚆🚂🚂🚂 Srilanka vlog episode 👍😁 Ceylon vadiva dan irrukum. Ho omam.light Pasikethu ho omam enn 😘😚😚😚
According to the history Sri Lanka is the country the world first man “Adam” was born That's why it is blessed by the nature🥰Hope to get a chance to experience Sri Lanka's beautiful train journey one day!! beautiful vlog ThQ 👍
correction: According to Abrahamic mythology not according to history.
@@LionKing-md5kmi love the way mohemed seduced aisha..
@@LionKing-md5km then human race begins from srilanka??
@@நிகில்ரத்னம் yes its believed so
According to Islam as I know...Still not sure where Eva was born 😮
Great Western enathu oor 20:52
I have taken this journey. One of the most scenic and beautiful train journey.
கம்பஹா ஒரு இலங்கையின் மாவட்டம் (மேல் மாகாணம்)
தல, புது இடங்களுக்கு செல்லும் போது commentary சொல்லும்போது ஊர் பெயர் சொல்லும் போது பெயர்களை ஸ்க்ரீனில் போடவும் (description ல் இருக்கு இருந்தாலும்)
Best.vlog about Sri Lankan train ride and about Tamizh 👌👍🏼
கம்பஹா கொழும்புக்கு வடக்கேயுள்ள மாவட்டம்
24.33 nenga tamil nattulathan irukkinga........well come
யாருக்கெல்லாம் நமது ajay bro video வில் வரும் மற்றவர்களுக்கு முன்னாள் ஓவர் scene போடுகிறார் என்று தோன்றுகிறது 😊😊😊
😂
Bro train la train box ethana irruko athuku etha mathiri toilet irrukum
Gampaha colombokku mela irukkira District bro
first view and comment 😂❤
Romba nalla srilanka pokavantum yennathu yen asai pokavillai ethuvarai but ajai sir moolamaka vedio parthathil neril parthathu pol ullathu super vazthukkal
இந்த பகுதியை காண வைத்த தங்களுக்கு மிக்க மகிழ்ச்சி மறறும் நன்றிகள் அஜய் நண்பரே.
Bro srilankala trincomalee vanka bro Jaffna maari Tamil aakkal kooda irukkam vanka inkavum
என்ன ஆள் நீங்க 🥺 main view நானு ஓயா to பதுள்ளை தான். அத miss பன்னிட்டு போறிங்க 🙄. எல்லாரும் அதுக்கு தான் ஆசை ஓட வருவாங்க
12.55 இது நம்ம ஊர்
நாவலப்பிட்டி (நாவல் நகர்)
What a wonderful natural beauty brother.Thank you so much for this video
Bro srilanka kandy editor அந்தோணி ஜீவா anga than irukàar ennoda chithappa
இயற்கை 🌵🌴🍀🎍🍃🍂🌾🌻🌷
Great journey ajay ❤
இந்த ரயிலும் யாழ்தேவி ரயிலும் மட்டும் தான் சுத்தமானது
Suthamanadhu illa pudhiyadhu.
Ji, please don't peep out of the train or stand near the door. My humble request. It is highly dangerous. You are already doing very great. You need not risk your life anymore.
Yes
Hmm... A student from my school got killed after he struck a signal pole while peeping.
Who pee in train ?. Then pee can come in side with winds..
@@donmudit2257 He's talking about peeping(එබීම), not peeing(මුත්රා කිරීම).
@@donmudit2257 🤣🤣
Enga area kandy Hatton Kotagala Nuwareliya
Our indian railways not giving respect our 22 national (regional)
State language but INDIAN railway they respect official language Hindi and English only.
In here every singhalese have to learn tamil and tamil is their second language
@@RahalRathnayake நானும் தமிழன் தான் நீங்கள் கூறியது மகிழ்ச்சியை தருகிறது
You can’t compare. India is a huge country having 30 odd languages, how can you compare that with SL where only two languages exist
@@s.pnavinkumaar3410 But politicians don't want peace between tamils and Singhalese.They always put us against one another.
@@RahalRathnayakeநிதர்சனம் மான உண்மை
Srilanka la major singala and tamil english official language, but india nerya language iruku so only 2 official language
சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலை தயாரிக்கப்பட்டது இந்த ரயில்
20:55 my village great western ♥️
தம்பி நீங்க எங்கள் நாட்டுக்கு வந்து எங்கள் நாற்றை பற்றி சொன்னதற்கு நன்றி
றம்புக்கணை கேகாலை மாவட்டம். கொழும்பு local train terminal
Bro next time srilanka vandha puttalam vanga 😍🥰
Hey bro you’re tempting us to travel fantastic review
Thanks bro visit srilanka wish from Germany
all srilanka le tamil irukum ya
but overseas tamils propagandas say there is no place for tmils in lanka ,just bcz they cant bear the defeat
You deserve million subscriber 🙏
Only few trains of SriLankan railways were manufactured by China. Rest of them were manufactured by ICF Chennai.
Bro oru tunnel aavadhu kaata illaye. Nirayya natural tunnel irukke?
Bro naanum RAMBUKANA than bro❤
Seethai irundha idam lam konjam kaminga bro
I think it's almost same like coonoor to mettupalayam journey. The only difference is the train speed..
yes correct
Fantastic views..wow🎉🎉🎉
Hi bro.யாழ்பாணம், திரிகோணமலை,நூவரேலியா மற்றும் கொழும்பு மொத்த செலவு எவ்வளவு ஆகும் என்பதை கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் அஜய் சகோ