பட்டப்பகலில் வெளிப்படையாக நடக்கும் விபச்சாரம் | Live Prostitution in Chennai Koyambedu Bus Stand

Поділитися
Вставка
  • Опубліковано 11 сер 2021
  • #Glitzreport || #liveprostitution || #Chennai
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
  • Розваги

КОМЕНТАРІ • 953

  • @sasikumarp242
    @sasikumarp242 2 роки тому +385

    Comment ஐ பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.. நமது சமூகம் இந்த விபச்சாரத்தை பார்க்கும் பார்வை மாறியுள்ளது.....

  • @mkb6454
    @mkb6454 2 роки тому +258

    நீ செஞ்சதுலயே ஒரு நல்ல
    விஷயம் அவங்க முகத்தை
    காட்டாதது...

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 2 роки тому +810

    இவர்கள் பாவப்பட்டவர்கள், இவர்களை கொச்சை படுத்தவேண்டாம், நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கு போய் அதைப்பாறுங்கள் சார்,

  • @surya.m3762
    @surya.m3762 2 роки тому +412

    ,,ஊடகத்தை விட,, அவங்க ஒன்னும் பெரிய தப்பு பண்ணால

  • @jaykavi87
    @jaykavi87 2 роки тому +754

    பெரிய ராணுவ ரகசியங்களை வெளியிட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள் 🙏

  • @dineshn1614
    @dineshn1614 2 роки тому +109

    *சென்னைல மட்டும் இல்ல நிறைய ஊர்களிலும் இப்படி நடக்கதான் செய்கிறது🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄*

  • @prabunew7110
    @prabunew7110 2 роки тому +237

    😥😥😥 பாவம் பசி பட்டினி வருமை வேறு ஏதேனும் வேலைக்கு செல்லலாம்

    • @charrlesnithan8176
      @charrlesnithan8176 2 роки тому +3

      Unemployment athigama agetu bro

    • @mgowtham6241
      @mgowtham6241 2 роки тому +8

      Neenga oru company aramichi vela kudunga theivamey

    • @sarov7658
      @sarov7658 2 роки тому +1

      Vela vangi kodungale

    • @nbabu8708
      @nbabu8708 2 роки тому

      🙏🙏🙏🙏

  • @vengatg3111
    @vengatg3111 2 роки тому +254

    மிகவும் வேதனை அளிக்கிறது...😔😔

  • @kavi.senthil8266
    @kavi.senthil8266 2 роки тому +36

    ஆமாம் ப்ரோ... பாவம் குடும்ப சூழ்நிலை.. இவங்க சம்பாதிச்சி மாட மாளிகையா கட்டப்போறாங்க

  • @vina7590
    @vina7590 2 роки тому +811

    இவர்கள் இருக்கும்போதே பல கற்பழிப்புகள் நடக்கிறதே இவர்கள் இல்லை என்றால்

    • @sathishkumar-tf6yb
      @sathishkumar-tf6yb 2 роки тому +39

      Nega sollarthu correct bro

    • @all9077
      @all9077 2 роки тому +10

      Vinayaham Adhai கற்பு உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா?

    • @ashokkingkumar
      @ashokkingkumar 2 роки тому +4

      @All எல்லாம் நன்மைக்கே
      கற்பு : மனதின் நிச்சயிக்கப்பட்ட அறிவின் பங்காக ஏற்பவர்கள் -
      கற்பு : மனதை இயக்குகின்ற ஆன்மாவின் உடல் சார் அனுபவத்தையே கற்பின் பெரும் சதவீதமாக ஏற்கும் மனிதம் எனும் வாதத்தை என்ன செய்ய...???

    • @all9077
      @all9077 2 роки тому +4

      @@ashokkingkumar மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.

    • @aravindaustin5412
      @aravindaustin5412 2 роки тому +2

      Unmai bro

  • @suriyam5343
    @suriyam5343 2 роки тому +553

    இவர்கள் இருப்பதால் தான் பல வீடுகளில் பெண்கள் தனியாக இருக்க முடிகிறது 😒

  • @krishnaselvaraj4344
    @krishnaselvaraj4344 2 роки тому +169

    இந்தப் பொல்லாத உலகில் ஏன் எனை படைத்தாய் இறைவா அந்தப் பெண்களின் அழுகையின் குரல் 😭😭😭😭😭😭😭😭😭😭😭 ஒரு சாண் வயிற்றுக்காக 😭

    • @ParttimeJop
      @ParttimeJop 10 місяців тому

      இறைவன் இருந்த இந்த மாதிரி நடக்காது பா இல்லாத னால தான் இந்த மாதிரி நடக்குது.....

    • @Vandu360
      @Vandu360 7 місяців тому

      ​@@ParttimeJopகடவுளை படைத்த மனிதன் என் ரத்தம் நீங்கள் ❤❤❤❤❤❤❤😂

    • @estherjeyaseeli8573
      @estherjeyaseeli8573 5 місяців тому

      😊😊1:02 ​@@ParttimeJop

  • @deepanarakkonamarakkonam5159
    @deepanarakkonamarakkonam5159 2 роки тому +52

    அக்கா உங்கள் வறுமை நீங்க பிராத்திக்கிறேன் உங்கள் சூழ்நிலை மாற வேண்டும் அன்புடன் உங்கள் தம்பி

  • @kvickyjp3213
    @kvickyjp3213 2 роки тому +123

    பாலியல் வன்முறை சம்பவங்கள் குறைய நல்ல வழி 😂👋💐

    • @kalaiarasu3607
      @kalaiarasu3607 2 роки тому +5

      But Tamilmadu is based full of culture and tradition so this is not suitable for our state

    • @harishankers7719
      @harishankers7719 2 роки тому +6

      @@kalaiarasu3607 What culture bro? 🤣you Raja raja chozan is started thevathasi movement? Ain't he a tamilan 😅LoL

    • @thala4363
      @thala4363 2 роки тому +3

      Tamilmadu illa tamilnadu😁

    • @timmylakson200
      @timmylakson200 2 роки тому +2

      @@harishankers7719 No it was later spoiled bharamins

    • @harishankers7719
      @harishankers7719 2 роки тому

      @@timmylakson200 LoL bro Read history properly bro

  • @Vlogfornonveglovers
    @Vlogfornonveglovers 2 роки тому +20

    உங்களுக்கு என்ன பா அடுத்தவங்க பொழப்ப காரணம் காட்டி உங்க பொழப்ப ஓடறீங்க 🙏 poi vera velaya paarunga இன்னும் பல பிரச்னை இருக்க அத பாருங்க 🔥.....TN 29 paiyan🔥.... 🖤

  • @user-vb9dn4re6z
    @user-vb9dn4re6z 2 роки тому +96

    டாஸ்மாக் விட மோசமானது அல்ல ...பாலியல் தொழில் ... சந்தர்ப்ப சூழ்நிலை சிலருக்கு அவ்வழி வாழ்க்கை ...அரசு அதை முறையாக சட்டப் படுத்தி கட்டுப்பாடுகளுடன் அனுமதிப்பதன் மூலம், இதர குழந்தைகள் , இளம் வயதினர் பாதிப்பு போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்பு ... உதாரணம் மேலை நாடுகள் நடைமுறையில் இதற்கு உதாரணம் ...

  • @kalidoss3974
    @kalidoss3974 2 роки тому +17

    விபச்சாரத்தில் ஈடுபடுபவா்கள் கடவுள் இவர்களுக்கு நல்ல வாழ்க்கை வசதி வாய்ப்பு. வேலைவாய்ப்பு கிடைத்தால் இவர்கள் வாழ்க்கை ஒளிமையாமாக ௭திா்காலம் இவர்களுக்கு இ௫க்கு

  • @Dreams_view
    @Dreams_view 2 роки тому +63

    சில நடிகைகளை விட இவர்கள் எவ்வளவு மேல்

  • @balakavisamskavi5916
    @balakavisamskavi5916 2 роки тому +10

    இத விட நிறைய விஷயங்கள் இருக்கு, அத விட்டுட்டு இதுலா ஒரு பொழப்பு 🌼.... டைய உங்களுக்கு...

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 2 роки тому +221

    பெற்றவனோ கட்டிய கணவனோ சரியில்லை என்றால் பெண்களின் நிலைமை இப்படி தான் பாவம் அவர்களை குறை சொல்லாதிர்கள் எல்லாம் அந்த ஒரு சாண் வயிற்றுக்காக. நடிகைகள் செய்தால் அது நடிப்பு கஷ்டத்துக்கு செய்தால் விபசாரம் என்ன ஒரு நியாயம்

    • @vrvengat6743
      @vrvengat6743 2 роки тому +3

      Correct bro

    • @pugalvelur2976
      @pugalvelur2976 2 роки тому +1

      Polappukku evlo vali irukku

    • @mytubeplus7199
      @mytubeplus7199 2 роки тому +3

      எல்லோர் கருத்தையும் எதார்த்தம் மா தான் உங்க கருத்து கண் கலங்க வைத்தாது

    • @nbabu8708
      @nbabu8708 2 роки тому +1

      🙏🙏🙏🙏

    • @barathbabu2709
      @barathbabu2709 2 роки тому +2

      Correct ahh Sonninga Bro🙏🏻❤️

  • @kadavulseyalok5945
    @kadavulseyalok5945 2 роки тому +10

    இவர்கள் மனதை மாற்று இறைவா இவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று கடவுளைப் பிராத்திக்கிறேன்

  • @tharikazis7577
    @tharikazis7577 2 роки тому +77

    பாவம் இந்த பெண்கள் 😭😭😭😭😭💔💔💔

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 2 роки тому +42

    குடும்பத்தில் கணவனோடு வசதியாக இருப்பவனே
    வெறியை தீர்த்துகொள்ள ஆட்டங்களை தேடி அலைகிறார்கள்
    வயிற்று பிழைப்புக்காக
    இந்த தொழில் செய்பவர்களை
    வீடியோ எடுத்து விளம்பரம்
    செய்வதால் யாருக்கு என்ன லாபம்

  • @baskard6180
    @baskard6180 2 роки тому +10

    ஒவ்வொரு பெண்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது..
    அவர்கள் தேர்ந்து எடுக்கும் சூழல் தான் அவர்கள் தடம் மாறுகிறது.....

  • @jiokjiok9088
    @jiokjiok9088 2 роки тому +15

    எவளவு பிறச்சனைக்கு இருக்கு நாட்டூல அத"பாருங்கடா

  • @Nichu__Nayaka
    @Nichu__Nayaka 2 роки тому +67

    சூழ்நிலை இப்படி உருவாக்குகிறது.

  • @denils6187
    @denils6187 Рік тому +5

    மிகவும் வேதனை அளிகிறது இவர்கள் இந்த தொழிலுக்கு தள்ளபடுகின்றன.

  • @sadiqooty
    @sadiqooty 2 роки тому +103

    Really sad for these people. May God protect them and show them the right path .

  • @ganaanthonyoffical3694
    @ganaanthonyoffical3694 2 роки тому +21

    சூழ்நிலை கள் தான் இவர்களை இந்த நிலைமைக்கு கொண்டுவந்தள்ளது.

  • @vs9194
    @vs9194 2 роки тому +25

    கையில தூட்டு இருந்தா போ இல்லனா கை அடிச்சிட்டு போ இதுக்கு ஒரு வீடியோவா

  • @thandapanithandapani9310
    @thandapanithandapani9310 2 роки тому +52

    நாட்டுக்கு இது ரொம்ப முக்கியமா ஆணும் பெண்ணும் அவங்க பிடிச்சா ஆணிடம் போறாங்க இது நம்மளுக்கு எங்க வலிக்குது

  • @89jothi
    @89jothi 2 роки тому +125

    I don't think everyone doing this for joy.
    There might b some sad reasons behind it.Govt should find the reasons for this by Deep investigation and analysis. And make TN secure place in everything.
    If it requires GOVt can make prostitution legal outside Chennai. After all india already has legalized prostitution.

    • @jaihind5786
      @jaihind5786 2 роки тому +3

      Absolutely true words, Govt can help them to find correct solution for earnings...

    • @venkatesanp9419
      @venkatesanp9419 2 роки тому

      100 / correct

    • @praveens7051
      @praveens7051 2 роки тому

      Yes for example corona

  • @comedyinfo2076
    @comedyinfo2076 2 роки тому +44

    இவர்கள் விருப்பப்பட்டு இந்த தொழிலுக்கு வரவில்லை சூழ்நிலை சந்தர்ப்பம் மட்டுமே தான் இவர்களை இந்த தொழிலுக்கு அழைத்து சென்று விட்டது..

    • @balajiraja1706
      @balajiraja1706 2 роки тому

      Unmai than...lakshmi un friend yaravathu apadi poi irukangala atha pathi sollunga

  • @rajagopal36nairnair73
    @rajagopal36nairnair73 2 роки тому +45

    Our society is the root cause from their plight. Don't blame them. Govt. Should lift them economically and resettle them with suitable jobs.

  • @sp.ranjan.7186
    @sp.ranjan.7186 2 роки тому +7

    எந்த ஊர் பஸ்டான்டில் விபச்சாரம் இல்லாம இருக்கு...

  • @saminathansaminathan9046
    @saminathansaminathan9046 2 роки тому +4

    இது எல்லாம் ஊர் பஸ் ஸ்டாண்ட் லியும் இருக்குப்பா இது ஒரு பெரிய விஷயமே இல்லை

  • @av9844
    @av9844 2 роки тому +11

    பாவம். குடும்ப சூழ்நிலை. காரணம்

  • @vickyim2830
    @vickyim2830 2 роки тому +50

    indha nelamaikku kaaranam ,,,,varumai 😔 ,,,,,shameless government

    • @Love_is_God365
      @Love_is_God365 2 роки тому

      Well said bro.... They are not willing to do it... But they are forced and pushed it the situation.

  • @indrajith5306
    @indrajith5306 2 роки тому +5

    கண்டிப்பாக அனுமதிக்க பட வேண்டும்

  • @nellaiworld372
    @nellaiworld372 2 роки тому +6

    இவர்கள் செய்வதை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை
    உங்கள் சேனல் டெவலப்க்காக இந்த லெவலில் இரங்கியது மிகவும் மோசம்.

  • @tunanin
    @tunanin 2 роки тому +63

    Don't make videos like that. They are doing this out of poverty.

  • @SelvamSelvam-kc6tw
    @SelvamSelvam-kc6tw 2 роки тому +9

    இதுக்கல்லாம் காரணம் தமிழக அரசுதான்.. வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து பஞ்சம் இல்லாத தமிழ்நாடாக. இருந்தால் ஏன் இதுப்போல் தவர்கள் நடக்கிறது.

    • @VGuna-en8lt
      @VGuna-en8lt 2 роки тому +3

      டாஸ் மார்கையை குறைத்தாலே
      போதும் எல்லாம் சரியாயிரும்

    • @nbabu8708
      @nbabu8708 2 роки тому +1

      🙏🙏🙏🙏

  • @nishanthysanathkumar5576
    @nishanthysanathkumar5576 2 роки тому +12

    பாவம் 😭😭😭😭😭😭😭

  • @manumurugan3363
    @manumurugan3363 2 роки тому +37

    Periya புடுங்கி ivaru🤣..... Ranuva ragasiyam கண்டுபிடிச்சிட்டாரு

  • @secretsnothing3798
    @secretsnothing3798 2 роки тому +10

    சின்ன குழந்தைகள் கூட யூடியூப் பயன்படுத்தி வருகின்றனர்.
    வந்துட்டான் மைக் புடிச்சிட்டு🏌️🏌️🏌️

  • @ShaikMohammed-gy5hz
    @ShaikMohammed-gy5hz 2 роки тому +8

    அவங்க என்ன கஷ்டத்துல இந்த தொழில் பண்ணுவாங்களோ அதை வீடியோ எடுத்து கெடுத்து விடாதீர்கள் அப்படியே விட்டு விடுங்கள்

  • @manikandans221
    @manikandans221 3 місяці тому +1

    பெண் குழந்தைகளை கடத்தாமல் இருந்தாலே போதும் இவர்கள்.

  • @devipattinamt.giritharan9957
    @devipattinamt.giritharan9957 2 роки тому +4

    அவங்களுக்கு என்ன ஆசையா விபச்சாரம் பன்னனும்னு எல்லாம் வயிற்று பொழப்புக்கான்டி தான்

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 Рік тому +10

    Poverty is the main reason behind this prostration. Our govt should provide employment to these people.

  • @manojmanoj7174
    @manojmanoj7174 2 роки тому +15

    Pavama erukku. 🙁🙁🙁🙁🙁

  • @babusavi6517
    @babusavi6517 4 місяці тому +1

    ஆமாண்டா ரொம்ப பெருமையாக இருக்குது😂😂😂😂

  • @Memertamilan
    @Memertamilan 2 роки тому +5

    நாங்கள் ஏழைக் குடும்பத்தில் இருக்கிறோம் என்று அவர்கள் சொல்லும்போது அவர்கள் எளிதில் தப்பித்துவிடுகிறார்கள் ஆனால் அது தவறு ....... செக்ஸ் எங்கள் இணக்கத்திற்காக வாங்க முடியாது💔🥺

  • @vs9194
    @vs9194 2 роки тому +6

    போங்கடா போங்கடா வத்துபிழப்புக்கு எதோ பண்ணுதுங்க

  • @vikkyvinu6449
    @vikkyvinu6449 2 роки тому +3

    🥺🥺🥺🥺🥺🥺பாவம் அவங்க என்ன சூழ்நிலயோ

  • @eastwestsouth3670
    @eastwestsouth3670 2 роки тому +4

    டேய் india glitz la விபச்சாரம் நடக்குது டா. First அத கண்டு புடிச்சி போடு... வந்துட்டாரு CID SHANKER🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤣🤣🤣🤣🤣🤣

  • @soosairaj8052
    @soosairaj8052 2 роки тому +4

    பெரிய இரகசியத்தை கண்டுபிடிச்சுட்டாரு இவரு முதல்ல உண் முதுக பாருங்க நாறும்

  • @maayahandimaayahandi9281
    @maayahandimaayahandi9281 2 роки тому +12

    ஏன்டா நாட்ல எத்தனையோ அக்கிரமங்கள் நடக்கின்றது . இது காலம்ந்தோறும் நடப்பது தானே ஸ்டார் ஹோட்டலில் விபச்சாரம் செய்யும் மேல்தட்டு நடிகை களை வீடியோ எடுத்து போடு

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +11

    Thirundha வாய்ப்பில்ல

    • @copyking8096
      @copyking8096 2 роки тому +2

      hi

    • @salamonm2754
      @salamonm2754 2 роки тому +3

      Ama ama fool politics in tamil nadu

    • @sathyaa246
      @sathyaa246 2 роки тому +1

      திருந்துற அளவில சுதந்திரம் பெற்று இந்தியாவை மாற்றாத குற்றம் உனக்கு தெரியல இல்லை...

  • @senthooreswaran5708
    @senthooreswaran5708 2 роки тому +43

    Thats y women's need education. If they lost their husbands or lost their family. They can survive with their education.

    • @priya-jk
      @priya-jk 2 роки тому

      True words

    • @DineshKumar-tm6fh
      @DineshKumar-tm6fh 11 місяців тому

      Education ok but money is the main reason for education as well as for all things money is not enough for ur life without money we can't survive in this world

  • @raviramanujam3627
    @raviramanujam3627 2 роки тому +1

    தொழில் துறையில் இந்தியா சீக்கிரம் முன்னேறி விடும்.

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 2 роки тому +16

    This is done by women and they can't stop

  • @maithrayanr4370
    @maithrayanr4370 2 роки тому +41

    Idhu rompa.varushama nadakuthu ana nega Enaavo ipa solitu suthinu irukenga 😅😅😅😅

    • @draxmarvel
      @draxmarvel 2 роки тому +2

      Yes dude

    • @naveenkumarnaveen5795
      @naveenkumarnaveen5795 2 роки тому +1

      Ivanukku veetla soru podranga adha jeeranikka ippaditha vedio eduthu kasu sambadhipan ivanukku vera engayum vedio edukka time illa udhavi seiyalannalu ubathru seiyyakoodadhu

    • @maithrayanr4370
      @maithrayanr4370 2 роки тому

      @@naveenkumarnaveen5795 haa thalaiva periya periya star hotels la ena nadakuthunu poi shoot pani podlaam la ivanuga adhelam panamatanuga

  • @saraswatanr242
    @saraswatanr242 2 роки тому +1

    ஐயா, விடுங்கள் ஐயா, அவர்கள் கஷ்டம்

  • @mr.fantasyworldtamil6829
    @mr.fantasyworldtamil6829 2 роки тому +1

    Comment pottadhu ellam pasanga...evlo irakkam
    ....thanks brothers ....also scolding the person who posted the video.humanity irukku innum.great

  • @KumarKumar-nw6eh
    @KumarKumar-nw6eh 2 роки тому +3

    இவர்களைப்பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது...அரசு இவர்களுக்கு கண்டு அவர்களின் பிழைப்பிற்க்கு வழிவகை செய்யவேண்டும் ....

  • @tnpscaspirants8269
    @tnpscaspirants8269 2 роки тому +3

    உனக்கு தைரியம் இருந்தா கஞ்சா விக்கிறவனுங்கள இத மாதிரி வீடியோ எடுத்து போடு பார்ப்போம்

  • @sathishsm5657
    @sathishsm5657 2 роки тому +2

    இன்னும் வெளியே வராத விஷயம் நிறைய இருக்கு அதைப்போய் எடுங்க

  • @IsraelDaniel1966
    @IsraelDaniel1966 Рік тому +1

    இவங்களை கேவள படுத்த வேண்டாம்

  • @palpandi4716
    @palpandi4716 2 роки тому +5

    எல்லா மீடியாவும் போய் நில்லுங்க கோயம்பேடு மார்க்கெட்ல போங்கடா பிக்காளி

  • @simmatech1832
    @simmatech1832 2 роки тому +3

    பாவம்

  • @mohamedigbal2542
    @mohamedigbal2542 16 днів тому

    மனசு வலிக்குது ரொம்ப அப்பாவித்தனமாக பேசுறாங்க வயித்து பொழப்புக்கு பாவம் அவங்களே எதும் பண்றாங்க இத விடியோ எடுத்து போட்டு கேவல படுத்தாத

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 роки тому +2

    தவறு இல்லை.
    அரசு அலுவலங்களில் - தரகு வேலை - இலஞ்சம். - கேவலம்

  • @balajibaji5935
    @balajibaji5935 2 роки тому +10

    Neenga vera idea kuduthutinga, inime ethana peru anga pova poranungalo

  • @rshajahan72
    @rshajahan72 2 роки тому +6

    Very very sad. What is the reason for this? Poverty. Kindly do one video what is the reason for poverty???

  • @bagavathim7485
    @bagavathim7485 Рік тому +1

    தெரியாதவர்களுக்கு கூட தெரிய வைத்த உனக்கு மாமா என்ற பட்டம் வழங்க பரிந்துரை செய்கின்றோம்.

  • @inthrajithram6902
    @inthrajithram6902 2 роки тому +2

    முகக்கவசம் எச்சரிக்கை சரி
    AIDS பயம் போயே போச்சா!

  • @monish9300
    @monish9300 2 роки тому +6

    அவர்கள் எல்லாம் பாவம் இந்த வீடியோவ delete பண்ணுங்க

  • @sruthisangathi3174
    @sruthisangathi3174 2 роки тому +9

    முதலில் வறுமையின் காரணத்தால் இத்தொழிலை துடங்கி பின்பு சுகத்திற்க்காக அதுவே பழகி விடுகிறது 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @dhayananthp9082
      @dhayananthp9082 2 роки тому +2

      Sex is not meant to have with particular and we humans are also not biologically designed to have sex with single person. So ellarum summa veliya dan nadikirom

    • @sruthisangathi3174
      @sruthisangathi3174 2 роки тому +1

      @@dhayananthp9082 உன்னை நான் அறிவேன். நான் அப்படி இல்லை. எல்லோரையும் சேர்த்து சொல்வது தவறு...

    • @dhayananthp9082
      @dhayananthp9082 2 роки тому +1

      @@sruthisangathi3174 nan ellarayum nuean panadu all humans

    • @dhayananthp9082
      @dhayananthp9082 2 роки тому +1

      @@sruthisangathi3174 aprom inga ellarum edo oru sugam noki dan valkaila poitu irukom .nala padikiradu future la sugama valraduku nala vela pakradu retired ku apro sugama okandu sapudraduku so....

  • @KaranKaran-hm3wn
    @KaranKaran-hm3wn 2 роки тому +1

    Seriously very sad story.

  • @blackyyt997
    @blackyyt997 2 роки тому +8

    நாட்டின் நிலமை ரொம்ப மோசமாக போகுது 😭

  • @manikandansp6623
    @manikandansp6623 2 роки тому +5

    உங்களுக்கு வேற வேலையே இல்லையா ஏண்டா இவங்கள பத்தி போடுறீங்க உங்களுக்கு ஏதாவது வேணும்னா ஏதாவது செய்ய வேண்டுமென

  • @mokkudu
    @mokkudu 2 роки тому +16

    It’s pity to see them. Hope find alternate job for their income.

  • @MuruganSermadurai
    @MuruganSermadurai 3 місяці тому

    விலைமாதர்கள் இருந்துமே பல இடங்களில் பாலியல் கொலைகள் இவர்களும் இல்லையெனில் இன்னும் அதிகரிக்கும் கொலைகள் ஆகையால் அவர்களுக்கென்று ஒரு தனி இடம் கவர்மென்ட் ஒதுக்க வேண்டும்

  • @ramalingamtv3975
    @ramalingamtv3975 2 місяці тому

    தேவையில்லாத வேலை செய்யக்கூடாது😂😢

  • @TRajatraja-fh6qm
    @TRajatraja-fh6qm 2 роки тому +4

    இவரைப்போல பலருடைய வாழ்க்கை சமுதாயத்தில் அதிகமாக உள்ளன பாவப்பட்ட வாழ்க்கையில தள்ளப்பட்டுள்ளனர்

    • @denils6187
      @denils6187 Рік тому

      வேலூர் இந்த சம்பவம் நடைபெற்றது 10 வது படிக்கும் மாணவன் எச்.ஐ.வி பரிசோதனை செய்த டாக்டர் கூறினார் மாவட்ட இருந்த கலெக்டர் அந்த இடத்தில் இருக்கும் சுயதொழில் செய்ய ஏற்பாடு செய்து கொடுத்தார் இப்ப சமயம் விபாச்சாரம் நடைபெறவில்லை இடம் வேலூர் கஸ்பா

  • @karthicsenthamarai952
    @karthicsenthamarai952 2 роки тому +6

    Paavam da dai.....

  • @Whereismyway001
    @Whereismyway001 2 роки тому +2

    பாவம் டா😿

  • @KajalSk-rx7ky
    @KajalSk-rx7ky 5 місяців тому +1

    Bro bus stand name

  • @rajendrankarthik2865
    @rajendrankarthik2865 2 роки тому +4

    Correct ha poraye already experience irukku thana

  • @malarmalar1175
    @malarmalar1175 5 місяців тому +3

    Anga mattum tha nadakutha ella oorulaum naduku

  • @bluemoon099
    @bluemoon099 2 роки тому +1

    வேசி இதுவும் ஒரு தொழில் இவர்களுக்கு, இதே வேலையை நாம் பணபலமிக்க கேளிக்கை விடுதிகளில் அலைபேசி வாயிலாக பதிவு செய்ய முடியுமா?

    • @70719601960
      @70719601960 2 роки тому

      ஐயா ,மன்னர் காலங்களில் தாசி என்று இறைவனுக்கு தொண்டு செய்தார்கள்.ஆனால் அரசவையில் நாட்டியம் போன்ற அழகாக இருக்கும் மகளிரை அரசன் அந்தப்புரத்தில் அல்லது வசதி செய்து கொடுத்து உறவாடுவான்.

  • @gabrielbritto2463
    @gabrielbritto2463 2 роки тому +1

    We have lot of problem, out of this issue. Find the solutions . We can't stop this.

  • @fareethfaree8853
    @fareethfaree8853 2 роки тому +7

    என்னமோ தலைநகரம் மட்டும் பெரிய உத்தமன் மாதிரி செய்தி போடுறானுங்க... அங்கதான்டா கேவலத்தின் உச்சமே தொடுது... போய் வேற வேலை மயிறு இருந்தா செய்தியை போடும்

  • @hemaastrologer.2486
    @hemaastrologer.2486 2 роки тому +3

    😭pavam akkakal

  • @user-bn3ub6yv3b
    @user-bn3ub6yv3b 8 місяців тому

    மும்பை போன்ற இடங்களில் அரசு நடத்தி வருகின்றனர் இது போலவே சில மாவட்டத்தில் இருந்தால் மட்டுமே குற்றம் நடக்காது

  • @canagarajan8511
    @canagarajan8511 2 роки тому +1

    உண்னைய விட அவங்க பெரிய தப்பு பன்னல

  • @vikramsri7332
    @vikramsri7332 2 роки тому +6

    Kataval le 😭😭 avanga valkkaiya nalla valkkaiya maththi kudunga please please kataval le 🙏🙏🙏🙏🙏😭

  • @mervinraj
    @mervinraj 2 роки тому +4

    திருச்சி பேருந்து நிலையத்திலும் இதே கதி தான்

  • @mathimathi178
    @mathimathi178 2 роки тому +2

    பாவங்கள் இவர்கள்

  • @raheesmunavar7352
    @raheesmunavar7352 2 роки тому +2

    This not happening in chennai may be some day not regularly