எல்லை மீறும் ஆண் விபச்சாரம் : எச்சரிக்கும் GLITZ REPORT | Male Prostitution in Chennai | Gigolo

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2021
  • #GLITZREPORT #GIGOLO #HAMEED
    Male prostitution is the act or practice of men providing sexual services in return for payment. It is a form of sex work. Although clients can be any gender, the vast majority are male.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

КОМЕНТАРІ • 825

  • @bharathibharathi7440
    @bharathibharathi7440 2 роки тому +74

    Newsglitz... விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவுகள்... 💓🙏💓... நன்றி... அண்ணா...

  • @nguruvijith2824
    @nguruvijith2824 2 роки тому +42

    First tym unga video paakuran bro... first impression is the best impression... pakka topic... genuine words... good content... sema bro... congrats bro....dhairiyama intha topic aduthathukku... subscription done...👍👍👍

  • @ilakutv
    @ilakutv 2 роки тому +441

    தயவுசெய்து பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சீக்கிரமாக திருமணம் செய்து வைப்பதே தீர்வு

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 2 роки тому +16

      Aama thala 😂

    • @surya-pm3pb
      @surya-pm3pb 2 роки тому +9

      Hey hey 😂😂

    • @vasanthr5706
      @vasanthr5706 2 роки тому +8

      Super super thalaiva🥳🥳🥳

    • @jothimani9294
      @jothimani9294 2 роки тому +13

      ஒழுங்கா பார்க்கலை???கல்யாணம் ஆனவன் தான் இது பண்ணி அவன் wife counselling பண்ணியும் முடியாம devorce பண்ணரா..
      கல்யாணம் ஆன ஆண் பெண் எல்லாம் ஒழுங்கா இருந்தால் சொல்வதெல்லாம் உண்மை மாதிரி programe ஏன் வருது ச்சும்மா அதையே சொல்லிக்கிட்டு

    • @prithiviraj3017
      @prithiviraj3017 2 роки тому +10

      Ponnu kedacha panamatangala 😂

  • @Thomas10153
    @Thomas10153 2 роки тому +37

    Newsglitz is taking there risk and making this video this is good awareness video I thanks all indiaglitz team for making this video🤙🤙🤙.

  • @mrsndy5195
    @mrsndy5195 2 роки тому +15

    Ena bro idhu india nalla valarudhu ya velankirum indha maari news engaluku proof potu show pannadhuku thanks bro love u ❤ newsglitzzzzz

  • @sanskarsanskasingh47
    @sanskarsanskasingh47 2 роки тому +10

    Good message brother...keep doing good work for society

  • @karthikk6165
    @karthikk6165 2 роки тому +12

    Gud awareness content..keep going

  • @VVTCreation
    @VVTCreation 2 роки тому +340

    ஒரு விழிப்புணர்வு வீடியோ போட்ற ஒரே உருப்படியான சேனல்

    • @saravanan4328
      @saravanan4328 2 роки тому +2

      தமிழ் பொக்கிஷம்

    • @dreamcatcher41
      @dreamcatcher41 2 роки тому +1

      @@saravanan4328 avan oru fraud sanghi

    • @spacemonkey4214
      @spacemonkey4214 2 роки тому +1

      @@saravanan4328 tharkuri

    • @arunrajmk5523
      @arunrajmk5523 2 роки тому +2

      Ada Nee Vera.. Etho Instagram la FAKE ID kitta poi yemanthutu inga UA-cam vanthu video potutu Irupanga..
      Nallavangala iruntha Video pota kaioda
      Oru police complianto illa Pothu nala vazhako potu irukalam 🤔

    • @sureshanand3931
      @sureshanand3931 2 роки тому +1

      @@saravanan4328 sangi

  • @motivationmuthu9767
    @motivationmuthu9767 2 роки тому +11

    இதுமாதிரியான விழிப்புணர்வு கட்டாயம் தேவைதான்! அருமையா சொன்னீங்க! நன்றி

    • @SureshBabu-ou3oe
      @SureshBabu-ou3oe Рік тому

      Please for save society this thing because God agents so give avweness soooooo much guidance 🙏

  • @jdstark442
    @jdstark442 2 роки тому +101

    Really needed awareness filled content

  • @chakarar4535
    @chakarar4535 7 місяців тому +6

    அற்புதமான பதிவு
    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்....
    நன்றி 🙏❤

  • @manicivil5141
    @manicivil5141 2 роки тому +171

    முடிந்த அளவு கிராமத்தில் இருக்கும் மக்கள் தங்கள் குழந்தைகளை நகரம் வாழ்க்கைக்கு கொண்டு செல்வதை முடித்த அளவு தவிர்க்கவும்....... அவர்கள் நலனுக்காக

  • @ineshwaran8139
    @ineshwaran8139 2 роки тому +6

    Clear explanation last kuduthinga sir really thnks❤️

  • @grdinesh7717
    @grdinesh7717 2 роки тому +99

    Really appreciated this channel for bringing out this type of things 👏👏👏👏

  • @Nithishhhh...
    @Nithishhhh... 2 роки тому +21

    I appreciate your hard work ... Continue your social awareness🧡🤍💚

  • @netclips3934
    @netclips3934 2 роки тому +243

    வருங்காலத்த நெனச்சா பயமா இருக்கு...நல்லா வாழ முடியாத சூழ்நிலை வரும் போல

    • @AshokKumar-yi8mp
      @AshokKumar-yi8mp 2 роки тому +17

      வாரும்காலம் இல்லை தல இந்த காலத்துலையே வாழமுடியாது போல

    • @jagan4955
      @jagan4955 Місяць тому

      ஒரு காலத்துலஉங்கள மாதிரி தான் ஒருத்தன் சமூக வலைத்தளத்தில் இதைப் போல் ஒரு கமெண்ட்டை போட்டிருப்பான் அதேபோல் நடந்துவிட்டது

  • @pandithurai9958
    @pandithurai9958 2 роки тому +42

    நண்பா ...இத தடை பன்றதுக்கு முன்னாடி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை கிடைக்க செயதால் போதும் இதுல எவனும் போக மாட்டான் ....முடுச்சா அதுக்கு ஓரு வீடியோ போடுங்க

  • @DarkMan2479
    @DarkMan2479 2 роки тому +30

    Excellent brother ,, வாழ்க வளமுடன்

  • @rajeshkumar-xs1yx
    @rajeshkumar-xs1yx 2 роки тому +2

    Super bro...Sema content....one of ur fan broo..

  • @shobaemmanuvel7934
    @shobaemmanuvel7934 2 роки тому +57

    கூட்டு குடும்பம் தனி மனித ஒழுக்கம் தான் முக்கியம் bro

  • @kirupakaran4965
    @kirupakaran4965 2 роки тому +26

    Social awareness go to right way congratulations

  • @venkatapathyraju4363
    @venkatapathyraju4363 2 роки тому +1

    Good information bro ... thanks...god bless you

  • @ramkumarmuthupandi3445
    @ramkumarmuthupandi3445 2 роки тому +2

    Thank you newsglitz

  • @pragasrivedhesh1002
    @pragasrivedhesh1002 2 роки тому +2

    நல்ல பதிவு நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @rjriana8269
    @rjriana8269 2 роки тому +2

    Good awarness bro ...👍🏻👍🏻👍🏻

  • @Ramu_Family_115
    @Ramu_Family_115 2 роки тому +1

    Romba correct bro. Gud msg . antha kadavul kirubaiyala ellarum nalla irukanum ✌🏻✌🏻 nalla msgs ah ellarkum kudukurathuku thanks bro

  • @kathirpro1413
    @kathirpro1413 2 роки тому +2

    Good awareness bro👍

  • @apriyankaprasanth7995
    @apriyankaprasanth7995 2 роки тому +4

    Super subject to awareness for youngsters

  • @ramasamypraga6013
    @ramasamypraga6013 2 роки тому +6

    Thank bro🙏🙏🙏

  • @narayanaviswanathan6704
    @narayanaviswanathan6704 2 роки тому +13

    I Really appreciate your hard work.

  • @vishnuraj3536
    @vishnuraj3536 8 місяців тому +2

    Very important awareness concept, fantastic explanation, great effort, thanks for information 👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @vishalnishanth2808
    @vishalnishanth2808 2 роки тому +1

    Thanks bro Good awareness info

  • @prakashnatarajan9188
    @prakashnatarajan9188 2 роки тому +1

    Super message bro

  • @thealphamale7175
    @thealphamale7175 2 роки тому +78

    அருமையான அதே நேரத்தில் அதிர வைக்கக்கூடிய பதிவு.....🤯🤯🥶

  • @dineshkannan2856
    @dineshkannan2856 2 роки тому +2

    Very nice awarness bro

  • @ruththomas2522
    @ruththomas2522 2 роки тому +22

    God save my world 🙏

  • @RAJESHKUMAR-qc1jg
    @RAJESHKUMAR-qc1jg 2 роки тому +1

    Very usefull message

  • @iliashpiyada1102
    @iliashpiyada1102 2 роки тому +43

    Bro. நீங்க ஜாக்கிரதையா இருங்க

  • @ancyg9527
    @ancyg9527 2 роки тому

    Awareness to the society... Gr8 work pa

  • @svg127
    @svg127 2 роки тому +268

    சித்தர்கள் வாழ்ந்த பூமி இப்படி சீரழிகிறது 😕😕
    நம் முன்னோர்கள் வாழ்ந்த வரலாற்றை உணருங்கள் கடைபிடியுங்கள் அப்போது தான் வருங்காலத்தில் தலைமுறை ஆரோக்கியமாக இருக்கும்...

    • @akshaymahadev1593
      @akshaymahadev1593 2 роки тому +2

      Sonna enga kekka poranga anubavikkatum .

    • @spacemonkey4214
      @spacemonkey4214 2 роки тому +10

      Daiii boomer .. Just understand people
      Adha vitutu mythology pesura

    • @user-te5jz8ub8s
      @user-te5jz8ub8s 2 роки тому +3

      Enna ellarum 4 5 kothiyava vachurunthurupanunga

    • @karthickj9003
      @karthickj9003 2 роки тому

      @@spacemonkey4214 crt ah sonninga👌✌️

    • @indiantrainsr1739
      @indiantrainsr1739 2 роки тому

      நீங்க வேற இதுங்கலாம் திருந்தாதுங்க...

  • @thirunavukkarasug9553
    @thirunavukkarasug9553 2 роки тому

    News Glitz report Semma ya irukku 👌

  • @Thomas10153
    @Thomas10153 2 роки тому +15

    Please make more awareness videos Super news glitz

  • @murugesanmurugan3234
    @murugesanmurugan3234 2 роки тому +1

    Super explain Anna

  • @KarthiKeyan-qb4ib
    @KarthiKeyan-qb4ib 2 роки тому +2

    glitz report ku salute....anna neenga pesra style super na

  • @tamilArasan-oo7ff
    @tamilArasan-oo7ff 2 роки тому +2

    I'm appreciate ur hard work sir.....

  • @u1mark174
    @u1mark174 2 роки тому +82

    "தரமணி" என்ற திரைப்படத்தில் ராம் அவர்கள் இதை பற்றி ஒரு காட்சி அருமையாக அமைத்திருப்பார்...... ( சிறு வயதில் பெற்றோர்கள் இதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்)

  • @nilanila2184
    @nilanila2184 2 роки тому

    நன்றி NewsGlitz

  • @govindmk3056
    @govindmk3056 2 роки тому +7

    The one and only channel for society care & awareness oriented videos #NewsGlitz . Really appreciated

  • @rshajahan72
    @rshajahan72 2 роки тому +86

    உலகம் அழியப் போவதற்கான அறிகுறிகள்

    • @MaheshMahesh-ur2js
      @MaheshMahesh-ur2js 2 роки тому +4

      என்க்கு புரியல. ஆண்ணுக்குன ஒரு சட்டம்மா. பெண்க்குன பரவால. ஆணுக்குன உலக அழியபொத. நல்லா இருக்ககுது

    • @mernzy982
      @mernzy982 2 роки тому +1

      Yes😪

    • @gowthamhari3952
      @gowthamhari3952 2 роки тому

      உன்மை விரைவில்

  • @ajayaravind7965
    @ajayaravind7965 2 роки тому

    Thank for u r videos bro I very Sharpe by u r videos only bro and also I share u r videos links to my frds to be a Sharpe thank you f r newsglitz

  • @vickycivil7531
    @vickycivil7531 2 роки тому +5

    Good awareness👏👏👏👏

  • @tamila2405
    @tamila2405 2 роки тому

    Very good awareness

  • @jayasubash9975
    @jayasubash9975 Рік тому

    வாழ்த்துக்கள் Bro...
    உங்களின் சமூக அக்கறைக்கு.... வாழ்த்துக்கள்....
    தொடரட்டும் உங்கள் சமூக பணி...

  • @md_sathik
    @md_sathik 2 роки тому +1

    Appreciate NewsGlitz 💥💥💥💥

  • @thinkdifferent238
    @thinkdifferent238 2 роки тому +19

    Bro enaku oru dout ungaluku entha content eaduka maximum one week aacha?? But eflvu days ah Yan போலீஸ் ku eithu pathi thariyala

    • @j.d.s8942
      @j.d.s8942 2 роки тому +2

      Varam varam pakava commission pogum...Police epdi kepaanga 🤦
      Do you think, Police doesn't know all this..avanga thalamaila than ithu alam nadakuthu..

  • @praveenthangaraj3818
    @praveenthangaraj3818 2 роки тому +2

    Good work glitz
    keep on moving

  • @GKRISH18222
    @GKRISH18222 2 роки тому

    Super awareness BrO

  • @senthilg2008
    @senthilg2008 2 роки тому +7

    Idthu enna site nu sollave ila? Apprum eppadi namma picture irukka nu theriyum?

  • @samsongladys9377
    @samsongladys9377 2 роки тому

    நல்ல ஒரு பதிவு ப்ரோ 👌👌👌

  • @PunchBala
    @PunchBala Рік тому +3

    Perfect awareness..! All of you wait for your real partner and you can enjoy your life with that person..
    Oruthanukku oruthi/oruvan.
    So, entha valai la yum vizhatheengq 👍🏻

  • @rexpeterfrancissagayaprinc9449
    @rexpeterfrancissagayaprinc9449 2 роки тому +36

    சரி தான் bro... மானம் இரு பாலினதவருக்கு இருக்கு....

  • @jeshurunsoff5899
    @jeshurunsoff5899 2 роки тому +36

    உண்மையான தகவல்.நன்றி

  • @ManiKandan-mg8rv
    @ManiKandan-mg8rv 2 роки тому +13

    Super glitz nalla contend Aa panaringa

  • @mltvignesh
    @mltvignesh 2 роки тому +87

    வாழ்த்துகள் நல்ல பதிவு யாரும் பயப்புட வேண்டாம் .. இது தான் எதிர்காலம்

  • @arunpandian592
    @arunpandian592 2 роки тому

    Ne solura message super bro.. 👍

  • @1212127262
    @1212127262 2 роки тому

    Superb sir arumaiyana villipuranu viedio

  • @mankind474
    @mankind474 2 роки тому +35

    You should make a separate playlist for this show.

  • @lotusnammachannel2.035
    @lotusnammachannel2.035 2 роки тому +1

    செம்ம சூப்பர் நண்பா இது தான் உண்மை இதை இதுவரை யாரும் பேச வில்லை ஆனா இப்போ நீங்க பேசுவது... ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன் நன்றி நன்றி நன்றி

  • @eswarganesh8046
    @eswarganesh8046 2 роки тому +1

    Great News for upcoming youngsters

  • @muthamizhhii6740
    @muthamizhhii6740 2 роки тому

    Super anna etha Mari news 🤝🙏 good bro

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 2 роки тому +5

    Gud Jobs sir,
    Nallathai share pannirukingga,
    Kadavul Manithanai Padaitar;
    Manithan Panatai Padaitan,
    Yippoluthu Avan Padaita Panatirku,
    Avane Ketta Valiku Pogiran🤲

  • @christodoss4945
    @christodoss4945 2 роки тому +1

    The world best you tube channel

  • @gowthamjilla
    @gowthamjilla 2 роки тому

    நல்ல முயற்சி 🔥🔥

  • @aswinaswi9138
    @aswinaswi9138 2 роки тому +3

    Nice program

    • @sivamaster4914
      @sivamaster4914 2 роки тому

      🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤫

  • @sikkafanscovai1960
    @sikkafanscovai1960 2 роки тому +2

    Great bro 😎

  • @Nomaddicct
    @Nomaddicct 2 роки тому +109

    Reason is Unemployment ! govt has to create enough Employment proportionate to Degree output !

    • @aravindaustin5412
      @aravindaustin5412 2 роки тому +4

      Sss bro all because of money...

    • @anianto20
      @anianto20 2 роки тому +2

      To attain this..people have to choose their leader to bring the desired changes in society

    • @spacemonkey4214
      @spacemonkey4214 2 роки тому +1

      May be not just money. I think so

    • @Naveen50000
      @Naveen50000 2 роки тому +3

      Worlds 1st job is prostitution.

    • @moneshg3067
      @moneshg3067 2 роки тому

      Bro unemployment iruku and work ilama la ila North india la irundhu chennai la evalo peru vela seranga

  • @kutty_kitty
    @kutty_kitty 2 роки тому +4

    Seri thambi neega yen video la poduriga unga photo ah kuda miss use panuvagale karuthu solrathuku munadi neega apudi irukigalanu paathukonga thambi 💪🏾💪🏾💪🏾

  • @mr.sivanesh4533
    @mr.sivanesh4533 2 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @varshudharshu4895
    @varshudharshu4895 2 роки тому

    Supr nalla news

  • @christodoss4945
    @christodoss4945 2 роки тому +1

    Stay safe bro periya risk edukkuringa approma nanri kooda yeana intha maadhiri vizipunarvu kanozi adhigama yaarum kudukkala so vazthukal
    As a government please take a action against all prostut avanga ellam paavam

  • @r.a.ramaprasadprasad4702
    @r.a.ramaprasadprasad4702 2 роки тому

    What u saying very true

  • @saravanan4586
    @saravanan4586 2 роки тому +1

    சூப்பர் bro👍🏻

  • @yuvanikki
    @yuvanikki 2 роки тому +40

    Oh my god.. Where is the world going
    Going on good path is better than living... Loosing humanity
    Guy is for girl when it's changed from normal to abnormal then everything goes in wrong path..

    • @Naveen50000
      @Naveen50000 2 роки тому +2

      Ellam anga taaa pokuthu

    • @aneshkumar4513
      @aneshkumar4513 2 роки тому +2

      Girl is for boy is right

    • @alliswell1883
      @alliswell1883 2 роки тому +1

      there is no such thing boy is only for girl or girl is only for boy and for your information lgbtq existence before British came here so don't make excuses like foreign culture or something else even scientist proved from their research that multiple gene mixed cause attract same gender and they said every human had attraction to same gender but only 5% to 20% but for lgbtq peoples had more than that and they mention its nature because you guys can see even 1500+ species had homosexual behaviour so its nothing abnormal

  • @dineshkannan2856
    @dineshkannan2856 2 роки тому +1

    Congratulations

  • @BabuBabu-hw8kd
    @BabuBabu-hw8kd 2 роки тому +6

    👍🙏

  • @prabhudevachennai5000
    @prabhudevachennai5000 2 роки тому +2

    மிக மிக நன்றி " NewsGlitz " மேலும் இதுபோன்ற பல விழிப்புணர்வு வீடியோக்கள் போடுங்க. நியூஸ்கிலிட்ஸ்க்கு என்னுடைய வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் மேலும் இது போன்ற பல விழிப்புணர்வு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யுங்கள்.. 🙏🙏 நன்றி நன்றி...

  • @arunkumari6940
    @arunkumari6940 2 роки тому

    Very good awareness for a male bro

  • @thendral4581
    @thendral4581 2 роки тому +1

    Good content sir

  • @jkjegan4082
    @jkjegan4082 2 роки тому

    Super pls take this type content to use somany member

  • @vivekvivek791
    @vivekvivek791 2 роки тому

    ஒரு விழிப்புணர்வு வீடியோ வாழ்த்துக்கள்

  • @bulletbala3637
    @bulletbala3637 2 роки тому +2

    அந்த app name solunga bro

  • @Theekkuchigal_old_chennal
    @Theekkuchigal_old_chennal 2 роки тому

    சிறப்பு

  • @arshatarsha7976
    @arshatarsha7976 2 роки тому

    Thank you 🥺🥺 solrathukku vekkamatha iki first time salli kudupanga next video vachchi meratti avangaloda frd kooda irukka solluvanga ipdi ellam iki bro ithana vara problems paththi sonnathukku thank 🥺🥺

  • @srinivasanseenu1608
    @srinivasanseenu1608 2 роки тому +1

    Super

  • @KrishnaKumar-ww1wu
    @KrishnaKumar-ww1wu 2 роки тому

    Keep it up

  • @kumareshmk6965
    @kumareshmk6965 2 роки тому

    Glitz ur the best UA-cam channel I watched

  • @user-hv3lj9dp5q
    @user-hv3lj9dp5q 7 місяців тому

    Parents should have keen eye on teen's bro..... Nice sharing bro

  • @prasanthmgr
    @prasanthmgr 2 роки тому

    Enna website bro athu

  • @raghufunpandrom5688
    @raghufunpandrom5688 2 роки тому +79

    Dear Glitz, you claim to be attempting to raise awareness in our society, yet you have actually insulted the LGBT+ community. This is where male to male sex falls(Gay in LGBT). However, I agreed that students and job seekers should not enter Gigalo. I am not in favour of such practices, but you should avoid harming the LGBT+ community. Despite the fact that you tagged the disclaimer at the end as if we weren't hurting them, you truly did it. You are discreetly advertising for this type of stuff to society; 90% of people are unaware of it; now you are bringing it to them; now one of the guys who is struggling financially may look into it. I really like the videos about milk, fish, and other food-related topics. Be responsible, accountable.

    • @loveisriveroflifemystic9887
      @loveisriveroflifemystic9887 2 роки тому +5

      Y divert topic unnecessarily... when we agree prostitution is wrong..irrespective of whatever community it is. it should be treated the same way...

    • @lakshmipriya1855
      @lakshmipriya1855 2 роки тому +13

      Ipdi solli solli than samudhayatha kedukuringa. LGBTQIA indha manidha inathukae saaba kedu.

    • @manoharikandasamy799
      @manoharikandasamy799 2 роки тому +3

      @@lakshmipriya1855 nee dhaan saaba kedu lgbt illa

    • @lakshmipriya1855
      @lakshmipriya1855 2 роки тому +4

      @@manoharikandasamy799 chee moodu

    • @manoharikandasamy799
      @manoharikandasamy799 2 роки тому +1

      @@lakshmipriya1855 why the hell ru coming and barking over here nee moodeetu kelambu

  • @hariharan875
    @hariharan875 2 роки тому +7

    0.45 sec my Clg Sir😂
    Mass talent Sir