கோயம்பேடு கழிவறையில் நடந்த பாலியல் சீண்டல் : Koyambedu Bus Stand Live Visit

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #Newsglitz #koyembedu
    கோயம்பேடு கழிவறையில் நடந்த பாலியல் சீண்டல் : Koyambedu Bus Stand Live Visit
    ----------------------------------------------------------------------------------------------------------
    GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    --------------------------------------------------------------------------------------------
    Supreme Mobiles
    Mobiles | Tablet | Gadgets | Laptops | Smart Tv's
    Shop Now @ www.suprememobiles.in
    For Details: 98587-98587
    UA-cam - / suprememobiles
    Facebook - / suprememobiles
    Instgram - / suprememobiles
    ----------------------------------------------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @nakulraja9910
    @nakulraja9910 Рік тому +488

    சகோ இது தமிழ் நாட்டில் எல்லா பேருந்து நிலையத்திலும் நடக்கிறது. உங்களுக்கு இப்போது தான் தெரிகிறது என்பது ஒரு ஆச்சர்யமாக உள்ளது.

    • @aravinthanavadi2641
      @aravinthanavadi2641 Рік тому +6

      Ethu romba Palasu bro

    • @muthuxavier3872
      @muthuxavier3872 Рік тому +16

      யார் இதை பத்தி பேசிருக்காங்க அதாம் கேள்வி.. அதுக்கு தாம் இந்த காணொளி

    • @nakulraja9910
      @nakulraja9910 Рік тому

      சகோ திருட்டு. விபச்சாரம், சாராயம் இதெல்லாம் ஒழிப்பது ரொம்ப கஷ்டம். அதனால இதபத்தி யாரும் பேச மாட்டாங்க. ஏன் சகோ நீங்க எத்தனை வெளியூர் பயணம் போயிருப்பீங்க உங்களுக்கு தெரியாதா. இத ஒளிபரப்புறதனால இன்னும் நிறைய இளம் வாலிபர் அவர்களை தேடி செல்லும் அவலம் ஏற்படும்.

    • @sethuraman4233
      @sethuraman4233 Рік тому +5

      கோயம்பேடு பேருந்து இடிக்க போறாங்க அதுக்கு தா இந்த வீடியோ.

    • @abilashasec1215
      @abilashasec1215 Рік тому

      Ama

  • @d.veeravel9849
    @d.veeravel9849 Рік тому +130

    பொதுநல விழிப்புணர்வு செய்ததற்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Рік тому

      ஆண்கள் கழிப்பறையை வீடியோ எடுத்து வெளியிட்டதற்காக நியூஸ்க்ளிட்ஸ் தமிழ் சேனல் மீது மிக விரைவில் வழக்கு பாயும்..

  • @latesttrending6397
    @latesttrending6397 4 місяці тому +3

    Daiii ithu ellam idathulayum nadakuthu....
    Camera Off pannitu nee kooda apdi vela paapa da ...
    Yarayum namba mudiyathu
    Chiii poi thola

  • @suthapriya1132
    @suthapriya1132 Рік тому +144

    எனக்கும் இது போன்று சம்பவம் கோயம்பேட்டில் நடந்தது. ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லா பேருந்து நிலையம்

  • @srivishwa9582
    @srivishwa9582 Рік тому +94

    Anchor is always Best...😊👌👍
    Great Awareness...🤗

  • @contentinventor
    @contentinventor Рік тому +91

    Finally someone talked about this 👏👏

  • @Kannan_tech_official
    @Kannan_tech_official Рік тому +37

    Congrats team for social experiment

  • @arjunstudio8736
    @arjunstudio8736 Рік тому +10

    Good நல்ல விழிப்புர்வு உங்கள் பணி தொடருட்டும்

  • @rashvin1163
    @rashvin1163 Рік тому +15

    Brother இது வள்ளியூர் public bathroom லயும் இதே வேளை தா ப்ரோ நானே பாத்துருக்கேன் ப்ரோ கெட்டவார்த்தை போட்டோடன போய்ருவானுக எந்த ஊர் பொது கழிப்பறை இருந்தாலும் இதே பிரச்சினை உள்ளது

  • @punch_views
    @punch_views Рік тому +32

    பாவம் டா அந்த ஆனந்தி 😭

  • @karthickrajamuthukumar3304
    @karthickrajamuthukumar3304 Рік тому +6

    Ennoda romba naal vedhanai ithu bro indha madhiri bus stand, railway station, airport, cinema theatre nu enga ponaalum indha madhiri oru naai vandhurudhu etti paaka ithuku mudhal kaaraname andha toilet design thaan oru oru urine basin ku naduvula ulla barriers ah en ivlo low ah vachu katti tholaikuraangane theriyala athaan indha madhiri naainga etti paaka thodha iruku athulayum ippo vara latest toilets la ellam barriers eh irukuradhu illa evvalavo selavu senju toilet kattura aalunga andha barriers ah nalla perusa height ah kattunaale pothum indha pirachanayum varaathu naamalum nimmadhiya poi urine pass pannalaam

  • @dinakaranrio3520
    @dinakaranrio3520 Рік тому +10

    இந்த மாதிரி நிறைய நடந்திருக்கிறது கோயம்பேட்டில்

  • @durgaraj8335
    @durgaraj8335 Рік тому +4

    Ithukellam guts venum bro Vera level

  • @kevinkepler5168
    @kevinkepler5168 Рік тому +73

    I hope those who say only women r unsafe in this country will understand even men r unsafe after seeing this video

    • @scalerup
      @scalerup Рік тому +8

      Men are Unsafe? 😂😂😂
      Summa olarathinga. You're comparing rxpe, acid attacks, with these? Not even 0.00001% close to women's abuse.
      These things can be easily overcome if men have some self control and discipline. But rxpe is not like that. They are not unsafe.
      Know the difference and then BARK

    • @kevinkepler5168
      @kevinkepler5168 Рік тому +13

      @@scalerup dei na ena sone nu puryama olara.. epome women women ku matum safety pakrapo men kum ithela nadakum nu elarkum ithu oru awareness video mari irkum nu sonaa ne comparison pathi pesra.. na enga compare pane ?

    • @user-nt1bg5rj3t
      @user-nt1bg5rj3t Рік тому

      Women also do that,but the MSM won't cover it and even if they cover the people won't take it seriously.

    • @jacobsamson3440
      @jacobsamson3440 Рік тому +1

      @@scalerup adeii simp uh🤣...... Inga gender biased laws nalla evlo men affect agarangannu teriuma?..... Last year rape cases la 45% cases fake nu police report pannirukanga.... Inga laws ah thappa use panra women ku punishment eh illa.... Chumma soriyar gosti kuda senthutu simp adichitu irukatha!

    • @scalerup
      @scalerup Рік тому +1

      @@jacobsamson3440 45% ah? Send me the news link😂😂 Adichu vidu..ishta mairukku
      Apdi paatha, More than half of r@pe, assaults, cases are NOT EVEN REPORTED. More than 40% are done by relatives uncles, cousin, sometimes even fathers!
      Any day, any time, right from old age to till date abuse on women by men has been higher.
      Reason is men are naturally toxic and abusive in nature.
      I can understand you're triggered by facts, Keep Barking😂😂😂

  • @gracejenny4244
    @gracejenny4244 Рік тому +7

    Sema iduthaan Ella bus stand layum

  • @prasath4936
    @prasath4936 Рік тому +5

    Tamilnadu fulla vidathiga sir🙏🙏🙏🙏

  • @remntic8031
    @remntic8031 Рік тому +9

    ஆதி காலத்து கதைய இப்போ புது கதை மாரி சொல்றியே bro

  • @newtubervlogs3696
    @newtubervlogs3696 Рік тому +78

    பெண்கள் முன்னேற்றம் சங்கம் Cancel
    ஆண்கள் முன்னேற்றம் சங்கம் ஆரம்பம்

  • @THENA-zd8zb
    @THENA-zd8zb Рік тому +6

    Anga mattum illa brother all busstand layum ithumathiri irukku all people be careful

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 Рік тому +47

    ஏன் நியூஸ் கிளிட்ஸ் மூலமா வாரத்துக்கு ஒரு தடவை அங்கே வெள்ளை அடிச்சு விடலாம்ல? 🤣🤣🤣 சமூக அக்கறை விட நல்ல ஒரு கன்டென்ட் கிடைத்துள்ளது வீடியோ போட 🤣🤣🤣 அதுதான் உண்மை

  • @anunair817
    @anunair817 Рік тому +28

    It's not only Chennai,,,,,,it's all over India ......... 😆

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 Рік тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா பாவத்தின் சம்பளம் மரணம்

  • @sobanradharavi5427
    @sobanradharavi5427 Рік тому +10

    Yes it's true I faced some places

  • @syed123dawood9
    @syed123dawood9 Рік тому +7

    Very good message bro 👌

  • @the_motohead.__
    @the_motohead.__ Рік тому +57

    Action should be taken on this

  • @karthikeyana35
    @karthikeyana35 Рік тому +1

    Vizhupuram, Namakkal, Vellore bustand layum ithey

  • @sivarajsuriyaprasad-fx2pb
    @sivarajsuriyaprasad-fx2pb Рік тому +2

    எல்லா ஊர் பாத் ரூம் இப்படி தான்..

  • @Nisuth587
    @Nisuth587 Рік тому +11

    Na 1st time சென்னை vanthapo பயந்துட்டேன் bro,,, ஆனா எங்க ஊரு கடலூர் bus stand bathroom la இன்னமும் நடக்குது bro

    • @Beri_VV
      @Beri_VV Рік тому +1

      Cuddalore safe than bro

    • @sigamanim197
      @sigamanim197 Рік тому

      Chidampuram itha prichna

  • @sothapals
    @sothapals Рік тому +26

    இது யாருக்கும் தெரியாம நடக்குற ஒரு harassment bro 😶.
    இப்படி நெறைய இருக்கு.
    நீங்க தான் bro கரெக்ட் ah சொல்லிருக்கீங்க பாத்ரூம் la நம்பர் இருக்குறதெல்லாம் யாரும் சொன்னது இல்ல நீங்க தான் openout பண்ணிருக்கீங்க.

  • @monkeyMan990
    @monkeyMan990 Рік тому +13

    Police must take action

  • @gowshikgh8928
    @gowshikgh8928 Рік тому +2

    Iyyooo paathuittan paathuittan paathuittan😵😵‍💫😂🤣

  • @karupu9373
    @karupu9373 Рік тому +6

    Koyambedu la matum ila nanba yela bustand Laium bus laium train laium nadakuthu 😢

  • @தமிழ்நாடுதமிழர்நாடு

    நண்பா இது புதுசு ஆனால் வியப்பு 👍

  • @demonsfear887
    @demonsfear887 Рік тому +3

    ஐயா சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேசன் பக்கத்துல பைக் parking இருக்கு. அந்த இடம் காலியாக இருக்கும். அந்த இடத்துல இது மாதிரி தான் நிறைய பேர் நிக்குறானுங்க. அங்க இருக்குற RPF Police கிட்ட சொன்னா அடபோப்பான்னு சொல்றானுங்க. எந்த Action ம் எடுக்க மாட்டுறானுங்க ஐயா.

  • @Navi_1709
    @Navi_1709 Рік тому +19

    It happened to me also once in thanjavur old bus stand few years ago ..I immediately ran and told my friend he came and that guy was hiding..I was a kid then so couldn’t do anything 😢

    • @GovindaGovinda-wl9mp
      @GovindaGovinda-wl9mp Рік тому

      Hii ❤

    • @kumarn7179
      @kumarn7179 11 місяців тому +2

      Ada pavingala
      ..pathingala bro UA-cam comments la kooda approach pandranga😂

    • @GovindaGovinda-wl9mp
      @GovindaGovinda-wl9mp 11 місяців тому

      @@kumarn7179 hi

    • @Navi_1709
      @Navi_1709 11 місяців тому +1

      @@kumarn7179😂😂Ada aama bro pudichu jail la podanum ivanungala

  • @dineshk5607
    @dineshk5607 Рік тому +1

    எனக்கும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது முதல் முறையாக கோயம்பேடு வந்து போது

  • @creativegeneration616
    @creativegeneration616 Рік тому +12

    I'm writing this comment only seeing 1min,Exactly correct it was happen same thing in கோயம்பேடு bustand 1year back . I went piss using their one of bathroom . That days Frist time I'm a boy embrassed Even these things doing for old people like 50+, i m hated Chennai

  • @prabhua3993
    @prabhua3993 Рік тому +2

    Super bro thanks for u r information..

  • @reagankarti8072
    @reagankarti8072 Рік тому +15

    I too have this worst experience in koyambedu and t nagar bus stand too

  • @quizanswer23
    @quizanswer23 Рік тому +4

    மேலும் இந்த மாறி நல்ல பதிவு போடவும்

  • @sakthisakthi7510
    @sakthisakthi7510 Рік тому +1

    Spr bro thanks

  • @babylonviews7987
    @babylonviews7987 8 місяців тому

    Hats off bro great effort 💯💪💪💪 many gays roaming

  • @magilpvtltd8442
    @magilpvtltd8442 Рік тому +7

    Karuma urine ey varathu.... Kunjayea kuru kuru nu pakranga..

  • @vijaykumar-lc6qo
    @vijaykumar-lc6qo Рік тому +2

    Thank you bro 👍🙏

  • @user-nf6xg5rb8n
    @user-nf6xg5rb8n Рік тому

    Nandri BRO

  • @thirusaran7296
    @thirusaran7296 Рік тому +2

    Congratulations news glitz

  • @pandiduraipandidurai5555
    @pandiduraipandidurai5555 Рік тому

    இது முழுக்க முழுக்க உண்மையான ஏனென்றால் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் என்னையும் ஒரு லேடி கூப்பிட்டு

  • @Ijas_cbe
    @Ijas_cbe Рік тому

    திருப்பூர் பழைய பஸ்ஸ்டாண்ட் ரொம்ப மோசம் இதோ நிலைமை தான் அங்கேயும்

  • @yogarajc5039
    @yogarajc5039 Рік тому +2

    Bro unma tha bro enaku kuda ithumari oru 60 vayasu erukurum oruthan eatieati paththu eruntha naa daii gomala nu sonna odaney kamnu pakathula vera oruthara pathutu erunthan

  • @venkat4690
    @venkat4690 Рік тому +5

    கேமரா எதுவும் வச்சு இருப்பாங்களா

  • @puppylover2815
    @puppylover2815 Рік тому +4

    நாட்டில் நிறைய பிரச்சனை இருக்கு நல்ல தண்ணி கிடைக்காமல் மருத்துவ வசதி இல்லாமல் இன்னும் நிறைய இருக்கு அதுக்கு வீடியோ எடுங்க

  • @mohammedsiddiq9353
    @mohammedsiddiq9353 Рік тому +1

    5:40 bro unmayaave ipd silaar innocent people number ah bathroom la eluthiraanuga bro

  • @queenofdevils2717
    @queenofdevils2717 4 місяці тому

    Nice concept 🎉

  • @kalidosschellam404
    @kalidosschellam404 9 місяців тому

    Thank you Sir

  • @PremVishal96
    @PremVishal96 4 місяці тому

    Anna apadiyea konjam erode bus stand kum vaga ivaga attuliyam thanga mudiyala oru urgent ku bath room kuda poga mudiyala

  • @All_is_well1211
    @All_is_well1211 Рік тому +2

    Ama bro Naanum last week cmbt poi irundhen bathroom pakatula orutan kuru kuru nu paathutu irundhan

  • @zimofer
    @zimofer Рік тому +1

    Pride walk pona proud a podunga ithu normal aidum.

  • @Salemvenkadjobalert
    @Salemvenkadjobalert 8 місяців тому

    Chengalpattu railway station sleeper class waiting hall kooda neraya thirutu poguthu bro

  • @aathia.s
    @aathia.s Рік тому +1

    Locanto app ku தடை செய்யப்பட்ட வேண்டும்

  • @reeganreegan5939
    @reeganreegan5939 Рік тому +4

    தல நீங்கள் எத்தனை நம்பரை அழிச்சிங்க🤔

  • @Sk.texElampillai3
    @Sk.texElampillai3 Рік тому

    Yes Bro...Unmai..

  • @prasath4936
    @prasath4936 Рік тому

    Trichi Thanjavur poiy paruga sir🙏🙏🙏🙏

  • @surendar2219
    @surendar2219 Рік тому +1

    Enakum ithu pola nadanthu irukku bro.....

    • @ajmeerhajahaja5378
      @ajmeerhajahaja5378 5 місяців тому

      மில்க் குடுப்பீங்களா எனக்கு

  • @vinjoejoy660
    @vinjoejoy660 Рік тому +1

    Video kaga ivanugale kiruki eduthirukanuga… ellame ore marker ore hand writing…

  • @soundarrajanvadivel7329
    @soundarrajanvadivel7329 Рік тому +1

    Salem layum idhu neraya irukku

  • @bala8740
    @bala8740 Рік тому

    Good awareness.

  • @localboy2377
    @localboy2377 Рік тому +1

    ப்ரோ நீங்க ஒரு தடவை திருச்சி பஸ் ஸ்டாண்டுக்கு வாங்க அப்ப தெரியும்

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Рік тому +2

    Karumam pidija sorinaaikala jee.....

  • @omyazhsakthi420
    @omyazhsakthi420 Рік тому

    Tq bro

  • @shankarjobe8265
    @shankarjobe8265 Рік тому

    பொது கழிப்பி ட ம் தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும்

  • @mohammedismail8564
    @mohammedismail8564 Рік тому +1

    Enga oorula vanthu paarunga da. Aambalaingala oda vidrainga.. ennamo kunja etti pathi Kai vaikirathu Avan urimai Mari avalo urimaya pesuvan

  • @Ramesh-me7vu
    @Ramesh-me7vu Рік тому +2

    Super 👍

  • @poongavanam5679
    @poongavanam5679 Рік тому +231

    அதுவும் போலிஸின் உதவியுடன் தான் நடக்கிறது அப்படி இல்லை என்றால் காலம் காலமாக நடப்பதை சரி செய்து விடளாமே மாறாது மாற்ற முடியாது இந்த சமுகத்தில் நடக்கும் குற்றத்தை

    • @PinkyCutie-mp2ww
      @PinkyCutie-mp2ww Місяць тому

      Ivan tha vanthu patha police velakku pudikuratha

    • @ArunKumar-fi5fl
      @ArunKumar-fi5fl Місяць тому

      Appdila. La. Illa. Sometimes police um ulla vanthu pathutu tha poranga avangale neriya time warn panitu povanga

  • @mahadevan2474
    @mahadevan2474 Рік тому +347

    சமூக அக்கரையோடு செய்த சேவைக்கு உங்கள் அனைருக்கும் நன்றிகள்

  • @guru_4u_
    @guru_4u_ Рік тому +1462

    வேண்டும்.....வேண்டும்.........ஆண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் 😂😂😂

    • @kannanarpudha9407
      @kannanarpudha9407 Рік тому +17

      😂😂😂😂😂😂😂👌👍

    • @sathyasathyam6930
      @sathyasathyam6930 Рік тому +45

      Ji siripatharku alla.. Joke ila bro ithu..

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +7

      🦾💪🦾

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +4

      🩸🩸🩸🫀🫀🫀🩸🩸🩸

    • @Santhosh.21_
      @Santhosh.21_ Рік тому +10

      @@sathyasathyam6930 sila amabal yala dhan ambalikum prechana ponnungalukum prechana

  • @ajithvelu2244
    @ajithvelu2244 Рік тому +758

    ஆத்தி ஆம்பளைக்கு பாதுகாப்பு இல்லையா... நீங்க mass brother...

    • @priyakiran4457
      @priyakiran4457 Рік тому +17

      100% right bro

    • @ramrajramraj3006
      @ramrajramraj3006 Рік тому +13

      Correct pro. Nanum pathroomla ithumathiri natakaratha kavanichi iruken

    • @maddymadhan5906
      @maddymadhan5906 Рік тому +3

      😂😂😂😂

    • @scalerup
      @scalerup Рік тому +2

      😂😂😂😂

    • @marieappan5048
      @marieappan5048 Рік тому +15

      இங்க மட்டும்மா இந்த கதை நடக்குது பேஸ்புக் இன்ஸ்டாகிராம் டுவிட்டரில் என்னா எல்லா பக்கமும் இந்த கதைதான் நடக்குது

  • @ivananniyan
    @ivananniyan Рік тому +534

    இது மிகவும் அதிகமாக அனைத்து பொது கழிப்பறைகளில் நடக்கிறது என்பதை அறிவோம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது இது போன்ற விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    • @peter-uf8ww
      @peter-uf8ww Рік тому

      Thavadiyaa pasagalaa

    • @srimanoj7847
      @srimanoj7847 Рік тому +11

      Salem la romba worst 🤦athigama orina sarkaiyalar thollai irukku toilet yetti pakurathu Ellam satharana nadakkuthu

    • @deepakkumaran7675
      @deepakkumaran7675 Рік тому +8

      @@srimanoj7847 ama bro... Salem la romba athigam.. Nanum neraya time kaduppaahi iruken

    • @srimanoj7847
      @srimanoj7847 Рік тому +3

      @@deepakkumaran7675💯 enketta vandhavana savullaye onnu vetchutha anupivetta bro... Pasangalukukuda inga paathukaapu illa 🤦

    • @SellaKumar-mn9ut
      @SellaKumar-mn9ut 11 місяців тому

      ​@@deepakkumaran7675😮😮😊

  • @beinghuman5010
    @beinghuman5010 Рік тому +55

    நான் கோயம்பேட்டில் நாற்பது நாட்கள் தூங்கி இருந்தேன்... இரண்டாவது நாள் எனது மொபைல் பேக்பேக் எல்லாம் திருடு போனது...பல நாட்கள் இரவில் திருடர்கள் வருவார்கள் இரவு 1மணி போல் பாக்கெட்டில் கை வைப்பார்கள்... போலிஸ் இங்கு உறங்கி ஏதாவது காணாமல் போனால் உதவ மாட்டோம் என சொன்னார்கள்... திருநங்கைகளுக்கு அங்கு அனைத்து குற்றவாளிகள் திருடனையும் தெறிந்து வைத்து இருந்தார்கள்... அவர்கள் இங்கே தூங்காத தம்பி என்று சொல்வாங்க...

  • @metturvicky6955
    @metturvicky6955 Рік тому +71

    அடுத்துவன அழிக்க செல்ர நேரம் நீயே அந்த நம்பரை அழிக்கவேண்டியது தான!

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Рік тому +63

    இது போல் ஒருவரை பழிதீர்க்கவே அவரது மொபைல் எண்ணை எழுதி வைக்கிறார்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தால் நிச்சயம் பிடிபடுவான்🤔🤔🤔🤔

    • @ArunKumar-tb1bu
      @ArunKumar-tb1bu Рік тому

      😂😂😂😂

    • @tamilstatus4613
      @tamilstatus4613 Рік тому +1

      Onga numbera eluthittanga😂😂😂

    • @sudhakartalks7906
      @sudhakartalks7906 Рік тому

      @@tamilstatus4613 அவனாடா நீ😂😂😂🤣🤣🤣😅😅😅😅

    • @bipash_9720
      @bipash_9720 4 місяці тому

      Sildra pundainga panra Vela idhu😂

  • @Tamil_ED
    @Tamil_ED Рік тому +32

    2:13 bro தயவு செஞ்சு சேலம் பேருந்து நிலையத்துக்கு போயி ஒரு வீடியோ போடுங்க.. இரவு 7 மணிக்கு மேல அங்க இந்த விஷயம் சாதாரணமா நடக்குது.. 🤷‍♂️

  • @beautifulMalaysia-sm2mm
    @beautifulMalaysia-sm2mm Рік тому +2

    யாருடா நீ இதெல்லாம் பண்ணிட்டு இருக்க திரியுற நீயா ஒரு team great.பண்ணி subscribe. வாங்கி பணம் சம்பாதிக்கலாம்னு பாக்குறியா எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க பாத்துக்க 👎👎👎👎👎👎

  • @todaytrending2.070
    @todaytrending2.070 Рік тому +14

    நான் என்னோட பெயர், ஊர் வெளியே சொல்ல விரும்பவில்லை, நான் தமிழ்நாடு இரண்டாவது பெரிய மாவட்டம் பஸ் ஸ்டாண்ட்ல, வேலை விசயமா வேற ஊருக்கு பஸ் ஏற போனேன், அப்போ அவசரமா சிறுநீர் வந்ததால, பக்கத்துல இருக்க பஸ் ஸ்டாண்ட் பாத்ரூம் போகலாம்னு போனேன், அங்க அப்போ என்ன தவிர யாரும் இல்லை, போனதும் அவசரமா சிறுநீர் கழிக்கும் போது, திடிர்னு ஒருத்தன் எங்க இருந்து வந்தான்னு தெரியல வந்ததும் எட்டி என்னோட ஆண்குறிய பாத்தான், என்னடா இவன் இப்டி ஒரு மாதிரி பாக்குறான் ஓரு வித பயத்துல, நமக்கு எதுக்கு வம்புன்னு அதுக்குள்ளே இருந்த கழிவறை போனேன் சிறுநீர் கழிக்க, கதவு சாத்த போற நேரம் அவன் திடிர்னு உள்ள வந்தான் நான் அதை சுத்தமா எதிர் பாக்கல, வந்ததும் என்னோட வாய் கை வைத்து பொத்துனான், எனக்கு கோவம் வந்து அவனோட வயித்துல ஒரு குத்து விட்டு வெளியே ஓடி வந்துட்டேன்,இத யாரு கிட்ட சொல்றது தெரியல, நா யாருகிட்டயும் சொல்லல இப்போ இந்த வீடியோ பாத்ததும் தான் சொல்றேன் plesae அடுத்த தடவை நீங்க போனீங்க அப்டின்னா பாத்து போங்க

    • @aravinthavin53
      @aravinthavin53 Рік тому +1

      👍

    • @relaxjunction9727
      @relaxjunction9727 Рік тому

      Pasangale ooru Peru solla bayapqdureenga. Ponnunga nelamai evlo paavam. Bayapadaama tell plenty of ppl around you, mudinja serupala adichitru vaanga

  • @ramamanohar6035
    @ramamanohar6035 Рік тому +1

    ஒண்ணுக்கு ponama வந்தமா ன்னு இல்லாம...இது ஒரு post.. அவன் avoid பண்ணிட்டு போ..

  • @naveent9626
    @naveent9626 Рік тому +29

    யோவ் விடுயா. கல்யாணம் ஆகாதவன் எங்கயா போவாணுங்க

    • @S.t00348
      @S.t00348 6 місяців тому

      Avantha neja enakku kalijanam avala tha na poranaa dei naje athukku virupam illathavanalaam enda kaddaja paduthuringa najale 🤬🤬🤬 kalijanam akalana enkajasan girl vipasaraviduthikku Po atha viddu unkala mathiri akalam serupala adikanjm 😡🤬🤬🤬🤬🤬🤬

    • @ajmeerhajahaja5378
      @ajmeerhajahaja5378 5 місяців тому

      கையடித்து காலத்தை ஓட்டு🍌😋

    • @ajmeerhajahaja5378
      @ajmeerhajahaja5378 5 місяців тому

      SUCK🍌 பண்ண கொடுப்பாங்க

    • @ajmeerhajahaja5378
      @ajmeerhajahaja5378 5 місяців тому +4

      கையடிக்க வேண்டியதுதான் இல்லைனா அடுத்தவங்க கிட்ட ஊம்ப கொடுக்கணும்😂

    • @S.t00348
      @S.t00348 5 місяців тому

      Dei naje neyum apdi than pola 🤬🤬🤬

  • @meenanathanmeenanathan2946
    @meenanathanmeenanathan2946 Рік тому +177

    Not only chennai same problem in Salem.

  • @srirr2570
    @srirr2570 Рік тому +25

    Adhenna Ennayave nu adikkadi solringa...neenga enna avalo Periya appatakkaraaa😅...but Jokes apart., It's a great initiative for public awareness 👌👌👌

  • @hariharanbalakrishnan6521
    @hariharanbalakrishnan6521 Рік тому +21

    Bro ithu salem coimbatore nu Ella metro restrooms laum nadakkuthu nimmadhiya restroom kuda poga mudiyathu .. nama pakkathula 2 -3 boys cover panranga urination apo... Enaku therinji allover Ella tamilnadu bathrooms laum na ipdi pathurukken...
    Open ah sollanum na bustand urinals ku ulla pogave Ipo lam enaku bayam ah iruku
    Athum night la peak ah poguthu

  • @karthikm3383
    @karthikm3383 Рік тому +6

    உத்தமன் யாரும் இல்ல.

    • @ajmeerhajahaja5378
      @ajmeerhajahaja5378 5 місяців тому

      90% ஆண்கள் அவருடைய கர்ப்பு பறிகொடுத்தவர்கள் தான் 🤣🤣🤣🤣

  • @m.e.ahamedfazil2234
    @m.e.ahamedfazil2234 Рік тому +1

    Ennaiya vilipunarvunu sollitu mathavanga ucha poratha video eduthu podreenga neengale bathroom la video edukureenga neenga ucha poitrukum pothu video summa eruppiya kelambitanunga

  • @userdeaddd
    @userdeaddd 8 місяців тому +2

    One time Trichy to Chennai bus la 3 seatla okandhutan pakathula irundha Paiyan kunja oru chinna paiyan sapivita 😳 thungara mari nadichata

  • @manikandannagalingam3972
    @manikandannagalingam3972 Рік тому +74

    கண்டிப்பாக தப்பான விஷயத்தில் யாரும் மாட்டிக் கொள்ளாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்களுக்கு எனது நன்றிகள்.

  • @Muthukumar-vy2yw
    @Muthukumar-vy2yw Рік тому +2

    பெண் துணி விலகுவதை, துணிவாக பார்க்கும் போது எழும் அதே காமம் தான் இவர்களுக்கும்... ஊரே பேசும் இவர் அப்படி இவர் இப்படி என்று.... ஒவ்வொருவன் கதையை பார்த்தால் நாற்றம் எடுக்கும்...

  • @thangadurai6708
    @thangadurai6708 Рік тому +18

    இது மாதிரி ஈரோடு மதுரை போன்ற ஊர்களிலுள்ள பேருந்து நிலையங்களிலும் இது மாதிரி சம்பவங்களும் நடைபெறுகிறது.

  • @KaviKavi-um5cb
    @KaviKavi-um5cb 7 місяців тому +1

    Ethula msg panra ellarumey atha panravatha ok va unakku vera vela illaya sollu

  • @sureshsrisri7867
    @sureshsrisri7867 Рік тому +110

    நண்பா இதுமாரி எனக்கும் நடந்திருக்கு அதுல இருந்து கோயம்பேடு போன கழிவறை பயன்படுத்துவதே இல்லை...

    • @vigneshmuthuraj8119
      @vigneshmuthuraj8119 Рік тому +2

      என்ன நடந்தது, explain மத்தவங்களுக்கு use ஆகும்

    • @Sciencemember
      @Sciencemember Рік тому

      Pombalaya irrutha poirupinga..

    • @sureshsrisri7867
      @sureshsrisri7867 Рік тому +4

      உங்களுக்கு அப்படி போன அனுபவம் இருக்கோ...

    • @vidurapaathukkalam..8744
      @vidurapaathukkalam..8744 Рік тому

      ​​@@vigneshmuthuraj8119 naakku poda koopduvanga😂

    • @arunachalaohm5605
      @arunachalaohm5605 Рік тому +1

      ​@@vigneshmuthuraj8119bro
      Simple bro
      Girls pogumbo Kaai (.) (.) Ya hand la thaatuvanga ..
      Adhu pola
      Keezha 🌷 hand la thatitu povanga 🤦🤦🤦🤦

  • @gulammydeena4350
    @gulammydeena4350 8 місяців тому +3

    Trichy Thanjavur la kuda puplic toilet kunja parka pinnadiya nippanuga 😂

    • @ajmeerhajahaja5378
      @ajmeerhajahaja5378 6 місяців тому

      திருச்சி தஞ்சாவூர் வரும்போது உங்களை நான் மீட் பண்றேன்

  • @thomtony3209
    @thomtony3209 Рік тому +23

    Neenga kootamana bus la travel pannunga bro anga thaan indha madhri aatkal adhigam adhum aged 40-60 range persons. Kalyanamum pannikranunga bus la indha velayum panranuga

  • @kamallict2286
    @kamallict2286 Рік тому +48

    Corporation people or security staff can delete it once in a week by applying ink or any paint to safe guard the good people, or tiles can be fixed to overcome this problem

  • @sadhamushen3184
    @sadhamushen3184 Рік тому +30

    ஆட்டகடிச்சு மாட்ட கடிச்சு கடசில என் குஞ்சயே கடிக்க பாத்துருக்கான்....