oru paadal naan ketten.---FILM--OSAI (Hari Aryas)

Поділитися
Вставка
  • Опубліковано 20 лип 2013
  • S P B......VANI JAYARAM..

КОМЕНТАРІ • 272

  • @akshataa6646
    @akshataa6646 8 місяців тому +49

    2023 லும் இந்தப் பாடலைக் கேட்பவா்கள் ..இருக்கிறீங்களா..

    • @chitram3625
      @chitram3625 7 місяців тому +3

      Sss,,,,,my childhood memories,,,,nice song

    • @akshataa6646
      @akshataa6646 7 місяців тому +1

      @@chitram3625 my childhood memory too..some songs connected with mom and dad..✍️👌

    • @agafaseer2402
      @agafaseer2402 7 місяців тому

      Yes

    • @RavikumarM67
      @RavikumarM67 7 місяців тому

      yes, on my childhood days.very Beautiful song.Now I am 58.

    • @kannanramanathan7175
      @kannanramanathan7175 5 місяців тому +1

      எப்பவும் இருப்பா ங்க ப்பா... இந்த ❓யே வேணாம்... Pls... 🙏💯🙏👌

  • @Thaiummaanavan
    @Thaiummaanavan 6 років тому +120

    1985 களில் இலங்கை வானொலியின் மூலம் ஒலி பரப்ப பட்டு தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களை எல்லாம் கவர்ந்த ஒரு இனிமையான பாடல். இந்த பாடலை கேட்டுக்கும் போது அந்த நாட்களில் உள்ள இனிமையாக நினைவுகள் தான் மனதில் வருகின்றன.

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 роки тому +6

      இலங்கை எவ்வளவு முன்னுரிமை கொடுத்து இருக்கிறார்கள் ் என்று நினைக்கும் போது எனக்கு எவ்வளவு சந்தோஷம் நான் இலங்கை

    • @theplantmom6615
      @theplantmom6615 Рік тому +5

      Yes.. went back to those golden days.. மலரும் நினைவுகள்😍 அந்நாட்களில் அதன் அருமை புரியவில்லை... இப்போ ரொம்ப feel ஆகிறது.. மறக்க முடியாத அந்நாட்கள்.. 😍❤️. இலங்கை வானொலி அதுவும் மறக்கமுடியாது😍❤️

  • @muthukumar326
    @muthukumar326 6 років тому +80

    இலங்கை வானொலியின் மறக்க முடியாத பாடல்.என்ன ஒரு காலம் 1980-----1985

  • @bas3995
    @bas3995 4 роки тому +36

    ஹிந்தி பாடலின் அதே அர்த்தம் கொண்ட தமிழ் வரிகள். பாடலை தந்த கவிஞருக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @gnanasoonium2026
    @gnanasoonium2026 6 років тому +81

    கண்ணீர் வருவதை...கட்டுப்படுத்த...முடியவில்லை... அருமையான பாடல்.

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 4 роки тому +5

      உண்மை நண்பரே..!

    • @ashkarashkar5584
      @ashkarashkar5584 4 роки тому +3

      @@maanilampayanurachannel5243 anapaosareranauyerdnegawanm:apasarerakudiyasekarmalemawan:mok

    • @padminidevaraj7258
      @padminidevaraj7258 4 роки тому +3

      Mm

    • @SivaKumar-fb1gm
      @SivaKumar-fb1gm 4 роки тому +3

      Yaaa super

    • @marimuthus1513
      @marimuthus1513 Рік тому +3

      எனக்கும் அது போலவே எப்பொழுதெல்லாம் இந்த பாடல் நினைவுக்கு வருகிறதோ கண்ணீர் வருகிறது

  • @donaldxavier6995
    @donaldxavier6995 4 роки тому +22

    படம் ஓசை இந்த படத்தின் வெற்றிக்கு இந்த பாடலும் ஒரு காரணம்.நன்றி..

  • @user-xh5rh1sm2m
    @user-xh5rh1sm2m 5 років тому +34

    பலபாடல் நான் கேட்டேன் ! இப்பாடல் என்னுயிரில் குருதியாய்!👌

  • @jsksrini9067
    @jsksrini9067 5 років тому +34

    Thanks goes to Sri Lanka Tamil radio who connected all music lovers through their broadcasting, they were the only entertainer in those days

  • @ramalingamranganathan4992
    @ramalingamranganathan4992 18 годин тому

    SHOR படத்தின் தமிழாக்கம். அருமையான பாடல். S P யின் இனிமையான குரல்.

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 6 місяців тому +8

    ஆம் இந்த பாடல் ஏறாவூரில் ரூமில் தூங்கும் போது 1மணியளவில் கேட்ட ஞாபகம்

    • @rajshrajesh-bu6ie
      @rajshrajesh-bu6ie Місяць тому

      ஏறாவூரா எங்க இருக்குங்க...
      எண்ணூர் எறாணாவூர்
      ஏன்
      எளாவூர் கூட தெரியும்...
      ஏறாவூர் எக்கடா ..

    • @thasreefmohamedmohamedyoos3855
      @thasreefmohamedmohamedyoos3855 Місяць тому

      @@rajshrajesh-bu6ie இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கிறது

  • @bas3995
    @bas3995 4 роки тому +19

    ஹிந்தி படம் சோர், ஏக் பியார் கா நகுமா ஹை, பாடலின் அதே ஸ்வரம் மாறா தமிழ் வடிவம். மிக சிறந்த பாடல். என்றுமே நம் காதுகளை தேன் மழையில் நனைய செய்யும் வல்லமை கொண்ட பாடல்

    • @victorkethsome4832
      @victorkethsome4832 4 роки тому +1

      Shor not soru

    • @marimuthus1513
      @marimuthus1513 Рік тому +1

      அருமையான பாடல்

    • @stellarajkumar469
      @stellarajkumar469 7 місяців тому

      My favorite song❤❤😂❤❤

    • @sudarsanr1085
      @sudarsanr1085 6 місяців тому

      அருமையான பாடல்

    • @haritharan7891
      @haritharan7891 2 місяці тому

      நம் மொழியில் கேட்பது சிறப்பே
      ..12 வருடம் கழித்து ரீமேக் பாடலும் வெற்றி....

  • @sshankar370
    @sshankar370 8 років тому +69

    இலங்கை வானொலியின் மறக்க முடியாத பாடல்.என்ன ஒரு காலம் 80-87 தூத்துக்குடியில் .அத்தனயும் மணியான பாடல்கள்.அந்த காலம் மீண்டும் வராது.

    • @raviaravamudhan8459
      @raviaravamudhan8459 7 років тому +4

      touchable...song..

    • @skateboard5538
      @skateboard5538 6 років тому +8

      ஆம் எனது மனதும் இளமைப் காலத்தை நோக்கி ஓடுகிறது ..... அற்பதமான பாடல் ....மறக்க முடியாத பாடல் , மறக்க முடியாத மோகன் ..... அந்த பொற்காலம் திரும்பி வராது....

    • @user-xh5rh1sm2m
      @user-xh5rh1sm2m 5 років тому +4

      உண்மைதான்!

    • @xyz7261-
      @xyz7261- 4 роки тому +3

      Unmai saho... marakamudiyavillai andha naatkalai.....yethaarthamana mihavum santhosamana kaalangal

    • @user-zg2tq4fu3s
      @user-zg2tq4fu3s 4 роки тому +3

      உண்மை தான் சகோ.

  • @premsanderjayakumar4633
    @premsanderjayakumar4633 Рік тому +11

    My childhood song, my grandma used to sing this song before bed 😊 *missed her so much

    • @jai-jj6jj
      @jai-jj6jj 9 місяців тому +1

      Superb....

    • @sheiksha83
      @sheiksha83 8 місяців тому +1

      My mom sing for me… always in my heart…

  • @samsonsaneforce2111
    @samsonsaneforce2111 Рік тому +10

    What a song! Slowly tears will come to the edge of the eye...Composition is awesome 👌

  • @user-ex7dp7xt2j
    @user-ex7dp7xt2j 5 років тому +20

    எப்பொழுதும் கேட்டாலும் சுகமே

  • @logamuthuraja
    @logamuthuraja 2 місяці тому +2

    வாணி ஜெயராம் அம்மா குரல் நம்மை எங்கோ கூட்டி செல்லும் spb ஐயா குரல் வளம் சொல்லவே வேண்டாம் 👌👌arumai🙏🙏

  • @thilagasilambu1065
    @thilagasilambu1065 2 місяці тому +1

    இந்தப் பாடல் இன்று நான் வாக்கிங் பண்ணிக்கொண்டு இருக்கும்போது இந்தப் பாட்டைக் கேட்டுக் கொண்டு வாக்கிங் பண்ணியிருந்தேன் ரொம்பவும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது வாக்கிங் பண்ணு டையோடு மெசேஜ் இல்லை எனக்கு மிகவும் பிடித்த பாடல் திரும்பத் திரும்ப இந்த பாட்டுக்கு நான் அடிமை ஆகிவிட்டேன் இதை தான் கேட்டுக் கொண்டு இருக்கிற❤❤❤❤❤❤👍👌

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 8 місяців тому +6

    கல் மனதையும் கரைக்க கூடிய பாடல் 😢😢😢😢😢😅😅😅😅

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +9

    ஹிந்தி ப்பாடல்! ட்யூன்! ஆனாலும் அருமை!!!! அம்மா என்றாலும் மா!!!!!! என்றாலும்!!!! ஒன்று தானே!!!!!!!!!!

  • @seerivarumkaalai5176
    @seerivarumkaalai5176 6 років тому +48

    ஓசை......மோகன், நளினி, பேபி ஷாலினி நடித்த திரைப்படம். இந்த பாடலை எப்போது கேட்டாலும் ஏதோ ஒரு சோகம் என்னை ஆட்கொண்டுவிடும்.
    திருப்பூர் ரவீந்திரன்

    • @ithu_namma_channel.
      @ithu_namma_channel. 6 років тому +2

      Seeri varum Kaalai yes,, it's beautiful

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 6 років тому +2

      yes. kaalai ............

    • @richardraj2377
      @richardraj2377 2 роки тому +1

      Unmai

    • @richardraj2377
      @richardraj2377 2 роки тому +1

      Such a great nostalgic feel... dt know y my throat is blocking

    • @marimuthus1513
      @marimuthus1513 Рік тому +3

      என் அம்மா அப்பா இருவரும் இறந்துவிட்டார்கள்.இந்த பாடலை கேட்கும் பொழுது அவர்களை நினைத்து அழுது விடுவேன் 2022 லும்

  • @muralir5179
    @muralir5179 2 роки тому +4

    சூப்பர் பாட்டு.முதன் முதலில் கேட்கிறேன்.

  • @rajaajar2635
    @rajaajar2635 5 років тому +11

    பாடல்வரிகள் பாடியகுயில்கள் இசைத்த விரல்கள் இதயத்தை தொலைத்துவிட்டேன்

  • @vipuvip6665
    @vipuvip6665 13 днів тому

    எனக்கு இது ஒரு கலத்தை ஞாபகத்துக்கு கொண்டு சேர்க்கிறது❤

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran 5 років тому +28

    யாராக இருந்தாலும் climax ல அழுதுடுவாங்க. மோகன், பேபி ஷாலினி அருமையான நடிப்பு!

    • @donaldxavier6995
      @donaldxavier6995 4 роки тому +4

      உண்மை உண்மை உண்மை...

    • @anonymxgirl
      @anonymxgirl 3 роки тому +2

      Ya

    • @alrchannel3848
      @alrchannel3848 2 роки тому +2

      Ama

    • @user-dr5qo8zz7g
      @user-dr5qo8zz7g 8 місяців тому +1

      நா இருபது வருஷம் இருக்கும் இந்த படம் நல்ல ஞாபகம் காலம் மறக்க முடியாது

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +19

    ஷோர் ஹிந்தி படம்!!!!எக் ப்யார் கா நஹ் மா ஹைன்.... பாடல் மிகவும் இனிமையாக இருக்கும்!!! நன்றி

  • @aahams
    @aahams 2 роки тому +10

    ஒவ்வொரு வரிகளும் மனதில் நிற்கிறது 2022ம் வருடத்திலும்

  • @sathakumari9730
    @sathakumari9730 4 роки тому +10

    My dad favorite song....nw he no more....😭😭😭😭😭when i listen nw

  • @raajvincent339
    @raajvincent339 5 місяців тому +1

    தொலைகாட்சி நிறுவனங்கள் பதிவெற்றாத பாடல்.
    இருப்பினும், மிக சிறந்த பாடல்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +7

    அருமையானப் பாடல்! ஹிந்திமெட்டா இருந்தாலும் சங்கர்கணேஷ் அருமையாப் போட்ருக்காங்க! நன்றீ

    • @sridevis1482
      @sridevis1482 9 місяців тому

      Same music,no changes so what is there to say about Shankar Ganesh did a good job?, even the lyrics contains the same meaning, maybe it was the remake of the Hindi film? So used same to same

  • @maggimargret127
    @maggimargret127 5 років тому +44

    Who is here after Ranu Mandal ' Tere mere song

  • @muruganveeramani7777
    @muruganveeramani7777 3 роки тому +5

    எத்தனையோ முறை கேட்டும் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டு இருக்கிறேன்

  • @bernardxavier8447
    @bernardxavier8447 7 років тому +27

    Why does your heart break in pieces and tears starts flowing involuntarily when your hear this song?

    • @MAYAGLASGOW1983
      @MAYAGLASGOW1983 6 років тому +5

      I thought it was only me,really this is soul touching Both Hindhi and Tamil version

    • @rajanmoses
      @rajanmoses 6 років тому +4

      True very true. Same here.

    • @nagirodu
      @nagirodu 4 роки тому +5

      Such is the greatness of this beautiful composition by Lakshmikant-Pyarelal.

    • @redmisam9134
      @redmisam9134 4 роки тому +2

      Still...So beautiful song

    • @Sam-pr6lm
      @Sam-pr6lm 3 роки тому +2

      True brother, I thought it was only me. Maybe due to the tune and heart melting lyrics.

  • @geethadilan1419
    @geethadilan1419 2 роки тому +6

    A soulful song... Miss SPB Sir while listening this song....

    • @anthonysamypannerseluam7835
      @anthonysamypannerseluam7835 2 роки тому +1

      No death for legends & amazing person...Paadum Neela SP Bala Sir, living forever & ever...memories❤️❤️🌹🌹

  • @user-ng7dp7fx8l
    @user-ng7dp7fx8l 3 місяці тому

    இனிமையான குரல் sbp sir♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @vanivani4128
    @vanivani4128 6 років тому +6

    Love this song n the movie.. Those words in this song are really beautiful..very meaning full song.. I salute 4 the movie for this song n I got no words to say how beautiful this song is

  • @MrShangkarg
    @MrShangkarg 9 років тому +18

    im crying listenig this songs... :)

  • @ravisooran
    @ravisooran 9 років тому +19

    Beautiful melody. I love this song.

  • @Gopinath-cj2qh
    @Gopinath-cj2qh 4 роки тому +2

    Naan vazhvathum unnale, nee kaatidum anbaale. Arputhamana varigal. Superb.

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 3 місяці тому

    1985களில் அனைத்து வானொலிகளிலும் தினமும் ஒலித்த பாடல்

  • @dharmarajdharmaraj8674
    @dharmarajdharmaraj8674 5 років тому +5

    Ippadali ketkkum podhu palaya ninaivugal vanthu pogindradu manadai thotta paadal amazing vaani amma kural thookkalaga ulladu

  • @dominicmikelsamy6539
    @dominicmikelsamy6539 Рік тому +2

    Vanima n spb kulanthai pakkathule irukum bothu eppadi naam katthi satthama athatti pesamaatomo athu pol adakki kurala menmeiyaagha pandraangha - both singers really take each songs so seriously n own it when they sing it

  • @sarojaponniah6127
    @sarojaponniah6127 6 років тому +6

    What a lovely song
    It's my favourite song
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @francismahiban8970
    @francismahiban8970 7 років тому +19

    heart touching songs on 1984

  • @jayanthir2601
    @jayanthir2601 6 років тому +7

    Azhagana varthaigal azhagana kuralgal arumaiyana mohan nalini shalini poruthamana nadipu elam serndhu arumai super super varthaigal yillai

  • @nagarajanphysics6932
    @nagarajanphysics6932 4 роки тому +4

    சலிப்பே வராத பாடல்

  • @fathimasawmiya8159
    @fathimasawmiya8159 2 місяці тому

    Edhatkaha keteno ippodum adatkahave ketkiren.....
    என் கண்கள் உறங்காது
    உன் பூ முகம் காணாது
    நான் வாழ்வதும் உன்னாலே
    நீ காட்டிடும் அன்பாலே
    என் ஆயிரம் ஜென்மங்களும்
    உன் அன்பினை நான் கேட்பேன்
    வாழ்க்கை என்று எதுவும் இல்லை
    உந்தன் எந்தன் கதை ஆகும்

  • @balasubramanianr7208
    @balasubramanianr7208 Рік тому +6

    May the soul of vaniamma rest in shanti shadgati!!

  • @rajka71
    @rajka71 4 роки тому +5

    This song always stays in my heart.......en kangal uranggathu....

  • @ssssfff6374
    @ssssfff6374 5 років тому +4

    Very nice song 80's evergreen song.. frm PN..

  • @muruganbathumalaya2179
    @muruganbathumalaya2179 2 роки тому +4

    Fantastic song really touch my heart

  • @MohammedIbrahim-nk3gg
    @MohammedIbrahim-nk3gg 6 років тому +3

    Heart touching song.Spb.vaniyamma is nice super song

  • @parpathinanthan7972
    @parpathinanthan7972 19 днів тому

    Super song,lyrics meaningful❤

  • @tammyarumugam9118
    @tammyarumugam9118 2 місяці тому

    Brought me memories,was on my husband's favorite,after viewing on Video at home.

  • @sasikumarkanagaratnam4732
    @sasikumarkanagaratnam4732 6 місяців тому

    என்ன அருமையான பாடல்❤

  • @malaganapathy4357
    @malaganapathy4357 Місяць тому

    என் சிறு வயதில் அடிக்கடி கேட்டு அழுத பாடல்

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 5 років тому +8

    Such a beautiful song 🙏

  • @melishagarcia8966
    @melishagarcia8966 9 місяців тому +2

    An age old favorite… a real tearjerker for sure💔

  • @p.n.raamaduraip.n.raamadur7324
    @p.n.raamaduraip.n.raamadur7324 5 років тому +5

    என்றும் மறக்க முடியாத பாடல்

  • @SivaKumar-fb1gm
    @SivaKumar-fb1gm 3 роки тому +2

    Cenima intasri ku big gift Mohan sir fantastic luck

  • @dobagoor
    @dobagoor 4 роки тому +2

    `Return of Ilangai Vaanoli Songs' endru oru public domain aarambikkalame.... Uriyavargal gavanikkavum....

  • @muhammedraheed1899
    @muhammedraheed1899 5 років тому +7

    A beautiful song for ever

  • @pandipan7198
    @pandipan7198 6 років тому +8

    Arumai en manam kavarntha padalkalil edvum ontru

  • @Rose-nj5su
    @Rose-nj5su 5 років тому +3

    அருமையான பில்டர் காபி

  • @ravikumars3550
    @ravikumars3550 10 місяців тому +1

    I like very much mohen act first best actor mohen only good performance good face expression good appearance good Actor mohen good habits good activities and good Actor mohen

  • @ShortsOnlyDudes
    @ShortsOnlyDudes Рік тому +1

    I'm still watching this wonderful song on Sep 16th 2022 2pm. Anyone?

  • @kogilalatchuman8589
    @kogilalatchuman8589 Місяць тому

    அன்றும் இன்றும் மனதை தொடும் பாடல்களில் ஒன்று

  • @quackthebunny
    @quackthebunny 7 місяців тому

    இந்த பாடல் வஆணஇஜஎயரஆம் SPB யின் குரலில் அமைந்த மிக இனிமையான சூப்பர் மெலடி. சங்கர் கணேஷ் இசை அல்லது ஷ்யாம் இசை அமைந்திருக்கலாம்.
    Evergreen super melody song. Never have a second thought to hear this song

    • @quackthebunny
      @quackthebunny 7 місяців тому

      வாணி ஜெயராம் SPB என்று படிக்கவும்

    • @malarumninaivukalmalarumni648
      @malarumninaivukalmalarumni648 Місяць тому

      சங்கர்கணேஷ் இசை ஷ்யாம்இசைஇல்லை

  • @santra44pj47
    @santra44pj47 8 місяців тому +1

    nice voice s.bala love u sir 🙏🌹♥

  • @jennifergeorge8455
    @jennifergeorge8455 2 роки тому +4

    Love this song❤❤❤❤❤

  • @mugunthaningram6704
    @mugunthaningram6704 8 років тому +12

    my childhood remembered

  • @malligav3931
    @malligav3931 Рік тому +1

    My all time favorite
    Rare incompatible song

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 роки тому +1

    I remembering this old song and pointing out this song duiet song realley meaning full and mind full torching very nice and very good in my loveley hearts sing bye great voice bye spb and ganasaraswathy vanijayaram composer bye great legend kanadhasan music director isai Gani illayaraja padam osai great actor Mohan and nalaini.

    • @pramekumar1173
      @pramekumar1173 2 роки тому +2

      இசையமைப்பு சங்கர் கணேஷ். இளையராஜா இல்லை .அற்புதமான பாடல்
      மெலொடியான இசை .சூப்பர் .வெ.பிரேம் குமார். திருச்சி.

  • @BalasubramanianK-go9vj
    @BalasubramanianK-go9vj 2 місяці тому

    Wonderful song ❤

  • @mnisha7865
    @mnisha7865 9 місяців тому

    Superb song and voice and 🎶 2.11.2023

  • @user-de2tx8jq9k
    @user-de2tx8jq9k Місяць тому

    Very nice good song ❤❤❤

  • @umasharmila9683
    @umasharmila9683 4 роки тому +6

    Lovely song beautiful lyrics 👌🌺

  • @sudarsanr1085
    @sudarsanr1085 6 місяців тому

    அருமையான.பாடல்

  • @kalaiarasig6167
    @kalaiarasig6167 27 днів тому

    Evergreen Nice Song...Still

  • @sarojaponniah6127
    @sarojaponniah6127 6 років тому +1

    It's my favourite song
    Really lovely song

  • @shamark6428
    @shamark6428 4 роки тому +2

    Enakku mattuma intha pattu ketta kanneer varudhu😥😥😥

  • @noelterrance4521
    @noelterrance4521 3 роки тому +4

    This song touch my mind

  • @differensamaya2978
    @differensamaya2978 7 місяців тому

    அருமையான கவிதை

  • @mohanp6541
    @mohanp6541 7 років тому +3

    Very nice song to hear at night.Please have it in karaoke.

  • @maryjeba2425
    @maryjeba2425 Рік тому +1

    Endha padalin ovvoru vaarthaiyum ungalin andrauya ninaivugal mattume enakku kanneeraai vandhu en manathai sandhoshapaduthum. Meendum ungalin andraiya paasam enakku eppo kedaikkkum? ma

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi 9 років тому +2

    lovely song.thank you

  • @samsudeen7654
    @samsudeen7654 3 роки тому +4

    Miss you SPB sir 😭

  • @sakthipriya7227
    @sakthipriya7227 4 роки тому

    My fav child acter shalini avunga child movies enaku romba pidikum

  • @balajiks7121
    @balajiks7121 5 років тому +5

    Manathai urukia padal ini antha kaalam varathu

  • @nancynavamani3571
    @nancynavamani3571 7 років тому +4

    superb song

  • @MonsterZ1990
    @MonsterZ1990 4 місяці тому

    lovely song ❤❤❤

  • @bagathsingh7557
    @bagathsingh7557 5 років тому +3

    Excellent song

  • @lathaanu1807
    @lathaanu1807 2 роки тому +1

    Beautiful song

  • @chokkalingamd5914
    @chokkalingamd5914 2 роки тому +1

    100% lovely song

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 4 роки тому +3

    I love this song

  • @saropry
    @saropry 5 років тому +2

    Mind blowing song.

  • @user-nz3ji3pe3c
    @user-nz3ji3pe3c 8 місяців тому

    Very nice song

  • @pandipan7198
    @pandipan7198 4 роки тому

    Arumaiyana nenaivukal arpputhamana kalanakal

  • @mardika6901
    @mardika6901 5 років тому +1

    Saya sangat terkesan dengan pilm ini

  • @splashvenkatesh6029
    @splashvenkatesh6029 4 роки тому +3

    Shankar ganesh... original by laxmikant pyarilal....

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 5 років тому +7

    ரசித்துகொண்டேஇருக்களாம்