சிவாயநம...மிகவும் சிறப்பு ஐயா'. தாங்கள் ஒரு சிறந்த தமிழ் ஜோதிடத்தின் கலங்கரை விளக்கம். சொத்து. தாங்கள் பல்லாண்டு காலம் தமிழ் தொண்டு புரிய எல்லாம் வல்ல எம் சிவபெருமானை வேண்டுகிறேன்..
வாழ்வியல் தத்துவத்தில் சிறந்த வழிகாட்டும் ஜோதிட பிதாமகர் திரு ஸ்வாமிகள் அவர்களே... உங்களை பணியும் பலரில் நானும் ஒருவன். நன்றி நற்பவி நமஸ்காரம். குரு நமக்கு குறியீடு.
ஐயா பிறவாமைக்கு வழி தேடி அலைந்த எனக்கு தாங்கள் வழிகாட்டி விட்டீர்கள். மிக்க மிக்க நன்றி 🙏 தங்களின் அருளுரைகளும் ஆலோசனைகளும் கேட்கும் நாங்கள் பாக்கியசாலிகள் சுவாமி. அசோகன் சாருக்கு மிக்க நன்றி 🙏
ஐயா வணக்கம் கோவையில் வடமதுரை பகுதியில் 1500 வருடங்களுக்கு முன்னதான விருந்தீஸ்வரர் என்ற கோயில் உள்ளது அந்தக் கோயிலின் முன்புறம் விநாயகருடன் கூடிய மிகப் பழமையான வன்னி மரம் உள்ளது இதுவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது கோவையில் உள்ள அன்பர்கள் வன்னி மர வழிபாட்டை இந்த கோயிலில் வந்து வழிபாட்டுக் கொள்ளலாம் நன்றி
ஐயா வணக்கம் 🙏 உங்கள் குரலை கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்கள் ஞான பேச்சுக்கள் அருமை அருமை 👍 ஆனந்தம் ஆனந்தம் பரம ஆனந்தம் 👍 🙏 வாழ்த்துக்கள் 🙏
Clean the surface . Put square and lines inside that is pattai ...first kolam maavu , spread turmeric powder and keep chandanam kumkumam in 4 corners of the square. Keep kalasam on top of banana leaf and spread raw rice and nellu. Arugu, vilvam, tulasi, virali manjal, lemon, vetrilai paaku put in banana leaf. Mel thattu la 21 thiri pottu mixed oils with ghee... Inside kalasam Arugu vilvam lemon virali manjal tulasi. 27 vetrilai on the neck of kalasam. Keep coconut on kalasam . Homa gundam - Navagraha samithh, tie navadhanyam in white cloth. Keep it on that sticks and put little ghee. Padayal - 2 coconut , 21 banana , kondal kadalai, anything extra our wish. Now Vinayagar agaval padikanum Vallalar paatu Natarajar patthu Keep milk water in sombu 5 Oothupathi together tie and start homa gundam. Chant manthiram and lamp 21 Jyothi in clockwise direction. If we don't keep yagam means lit lamp and chant paatu and put little 21 thiri. Yellow cloth should keep on kalasam and one poo maalai. And also 21 sutthu noolu podanum with manjal la nalachu. 21 sutthu sutthanum kalasam and yaga saalai. After poojai 2 bananas should give to cow after poojai. After poojai same night or next day take things from kalasam and tie with that coconut and tie it on nilaivaasal.
ஐயா ஸ்ரீ சுந்சுந்தரேஸ்வரர் ஆலயம் சைதாப்பேட்டை சொன்ன மிகவும் நந்ரி ஐயா நான் கொடுமுடிக்கு எல்லாம் போகமுடியாது ஆனால் திக்கு தெறியாதவர்கலுக்கு பக்கதில் இஇருக்கிற ஆலையம் சொன்னதற்காக நன்றி ஐயா
தாங்கள் சுட்டிக்காட்டும் "படம்* எங்கள் பார்வைக்கு படவில்லை. அடுத்த முறை நல்ல ஒளிப்பதிவாளர் அமைய பரம்பொருள் கிருபை புரியட்டும். தங்கள் கருத்து புரிகிறது. நன்றி நற்பவி நமஸ்காரம்
ஜோதிட குரு. பிருகு திரு பிரபாகரன் ஐயா அவர்களின் கூற்றுப்படி... கேதுவின் . பூசம் 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இப்பிறவி இறுதியாகும் ... மறுபிறப்பு இல்லை என்பதோடு தனக்கு இவ்வாறு உள்ளது என்றார்.
ஜயா இந்த கானொலியில் நீங்கள் வெள்ளை பலகையில் போடும் சாக்பீஸ் படம் எஎதுவுமே தெரியலையே , நீங்க இந்த கானொலியை இனையதலத்தில் பரப்புவது எல்லாம் வீன்தான்.லெரும் பணம் சம்பாத்தியம் மட்டுமே
100 சதம் உண்மையான கருத்து ஒடிந்த கால் திருச்சொந்தூர் கடல் போய் குளிக்க குளிக்க பரிபூரணமாக குணமடைந்தேன்
அனைத்து சூட்சமங்களையும் பக்தர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் ஐயாவுக்கு அடியேனுடைய பணிவான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏
" சூட்சும வழிபாடுகள்" அருமை ங்க ஐயா. பாக்யம் பெற்றோம்.மிக்க நன்றிகள் ஐயா.🙏🙏🙏
Excellent parigaram tips sir.
சிவாயநம...மிகவும் சிறப்பு ஐயா'. தாங்கள் ஒரு சிறந்த தமிழ் ஜோதிடத்தின் கலங்கரை விளக்கம். சொத்து. தாங்கள் பல்லாண்டு காலம் தமிழ் தொண்டு புரிய எல்லாம் வல்ல எம் சிவபெருமானை வேண்டுகிறேன்..
குருவடிகள் சரணம் திருவடிகள் சரணம் உங்கள் ஆசி கிடைக்க பிரபஞ்சத்திடம் யாசிக்கின்றேன் குருவே போற்றி போற்றி
Jjjjjj
அருமையான பதிவு.படம் வரைந்தது தெரியும்படி படம் பிடிக்கவும்
வாழ்வியல் தத்துவத்தில் சிறந்த
வழிகாட்டும் ஜோதிட பிதாமகர்
திரு ஸ்வாமிகள் அவர்களே...
உங்களை பணியும் பலரில்
நானும் ஒருவன்.
நன்றி நற்பவி நமஸ்காரம்.
குரு நமக்கு குறியீடு.
வாழ்த்துக்கள் கூறும் அளவுக்கு வயதுஇல்லை நமஸ்காரம் நமஸ்காரம் ஐயா
ஐயா பிறவாமைக்கு வழி தேடி அலைந்த எனக்கு தாங்கள் வழிகாட்டி விட்டீர்கள். மிக்க மிக்க நன்றி 🙏 தங்களின் அருளுரைகளும் ஆலோசனைகளும் கேட்கும் நாங்கள் பாக்கியசாலிகள் சுவாமி. அசோகன் சாருக்கு மிக்க நன்றி 🙏
அய்யா தங்களது விநாயகர் வழிபாட்டு முறை பற்றிய விளக்கம் மிகமிக அருமையாக இருந்தது.!
நன்றி.! அய்யா.! வாழ்க.! வளமுடன்.!
Ayya thankal ubathesam mikavum sirappu ungal sevai neenda kalam nilaikka vendukiren swamy.
ஐயா வணக்கம் கோவையில் வடமதுரை பகுதியில் 1500 வருடங்களுக்கு முன்னதான விருந்தீஸ்வரர் என்ற கோயில் உள்ளது அந்தக் கோயிலின் முன்புறம் விநாயகருடன் கூடிய மிகப் பழமையான வன்னி மரம் உள்ளது இதுவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது கோவையில் உள்ள அன்பர்கள் வன்னி மர வழிபாட்டை இந்த கோயிலில் வந்து வழிபாட்டுக் கொள்ளலாம் நன்றி
Viruntheeshvarar
F
எந்த நட்சத்திரத்திற்கு வன்னி மரம்
Trichy il koothaipar village il Arulmigu Maruntheeswarer udanurai kamalavalli thayar Kovil ullathu. Amman sannathikku ethiril palamaiyana vannimaram ullathu.Neenga sonnathu pol Ambalaiyum vannimaraithai serthu sutralam
அற்புதம் அய்யா! தாங்கள் குறிப்பிட்ட வழிபாடுகள் அனைத்தும் மிகச்சிறப்பு!!
குருவின் திருவடிகளே சரணம் 🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி
குருநாதா அருமையான பதிவு எல்லோரும் இன்புற்று வாழ்க
ஐயா வணக்கம் 🙏
உங்கள் குரலை கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
உங்கள் ஞான பேச்சுக்கள் அருமை அருமை 👍
ஆனந்தம் ஆனந்தம்
பரம ஆனந்தம் 👍
🙏 வாழ்த்துக்கள் 🙏
வழி காட்டும் தெய்வ.ம் ஸ்வாமிஜி,,வணக்கம்,
அருமையான தெளிவான தகவல்கள் ஐயா
ஜயா .நான் ௭த்தனையோ வ௫ட௩்களாக பிரம்ம மு௯ா்த்தத்தில் ௭ழந்து கடவுளை வண௩்கியும் ௭ன் வாழ்கையை இழந்துவிட்டேன்.
ஜயா, தங்களுடைய ஆன்மீக ஜோதி அகில உலக பிரசிக்க வேண்டும். தங்களது பாதம் பணிந்து. நன்றி அய்யா.
அகில உல"கில்" பிர"கா"சிக்க வேண்டும்
குருவே சரணம் திருவடிகள் சரணம்
Clean the surface .
Put square and lines inside that is pattai ...first kolam maavu , spread turmeric powder and keep chandanam kumkumam in 4 corners of the square. Keep kalasam on top of banana leaf and spread raw rice and nellu.
Arugu, vilvam, tulasi, virali manjal, lemon, vetrilai paaku put in banana leaf.
Mel thattu la 21 thiri pottu mixed oils with ghee...
Inside kalasam Arugu vilvam lemon virali manjal tulasi.
27 vetrilai on the neck of kalasam. Keep coconut on kalasam .
Homa gundam - Navagraha samithh, tie navadhanyam in white cloth. Keep it on that sticks and put little ghee. Padayal - 2 coconut , 21 banana , kondal kadalai, anything extra our wish.
Now Vinayagar agaval padikanum
Vallalar paatu
Natarajar patthu
Keep milk water in sombu
5 Oothupathi together tie and start homa gundam.
Chant manthiram and lamp 21 Jyothi in clockwise direction.
If we don't keep yagam means lit lamp and chant paatu and put little 21 thiri.
Yellow cloth should keep on kalasam and one poo maalai. And also 21 sutthu noolu podanum with manjal la nalachu. 21 sutthu sutthanum kalasam and yaga saalai. After poojai 2 bananas should give to cow after poojai. After poojai same night or next day take things from kalasam and tie with that coconut and tie it on nilaivaasal.
நன்றி.நன்றி.நன்றி....அய்யா
அருமையான பதிவு நன்றி ஐயா
ஐயா அனேக நமஸ்காரங்கள் ஐயா.❤❤❤❤❤❤
Vaalthukkal ayya vaalthukkal.... Vaazha vazamudan Vaazha vaiyagam....
அனுகிரகமான பதிவு. அருமை
கரூர் பசுபதீஸ்வரர் அலங்கார வள்ளி செளந்தரநாயகி கோயில் வன்னிமரம் இருக்கு ஐயா ஓம் எண்ணும் பிரணவ வடிவம் கோயில்
அருமை அருமை ஐயா ஆட்டோ டிரைவர் பாஸ்கர் சென்னை சென்ட்ரல் ஐயா நன்றி சுவாமி 🙏🙏
நன்றி நன்றிகள் குரு அவர்களுக்கு
ஐயா அந்த படங்கள் பார்வையாளர்களுக்கும் தெரியும் வண்ணம் பதிவிட்டால் மிகவும் அருமையாக இருந்திருக்கும்
🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️👏🏼🌼🌼🌼🌼🌼
குருவே சரணம்
ஐயா ஸ்ரீ சுந்சுந்தரேஸ்வரர் ஆலயம் சைதாப்பேட்டை சொன்ன மிகவும் நந்ரி ஐயா நான் கொடுமுடிக்கு எல்லாம் போகமுடியாது ஆனால் திக்கு தெறியாதவர்கலுக்கு பக்கதில் இஇருக்கிற ஆலையம் சொன்னதற்காக நன்றி ஐயா
Ayya ayiram vankkankal kalasathirku kele podum kolam thelivaka kattungal ayya
Very useful to me Ayya 🙏🙏🙏 u r very great Ayya
excellent swamy ji
ஓம் நமசிவாய வாழ்க ஓம் குருஜீசரணம்
Guruve saranam
தாங்கள் சுட்டிக்காட்டும் "படம்* எங்கள் பார்வைக்கு
படவில்லை.
அடுத்த முறை நல்ல ஒளிப்பதிவாளர் அமைய
பரம்பொருள் கிருபை புரியட்டும்.
தங்கள் கருத்து புரிகிறது.
நன்றி நற்பவி நமஸ்காரம்
Arumai ayya punniyam seithom
நன்றிங்க. பதிவு படம். தெரிய வில்லை
அய்யா நன்றி!
ஐயாநன்றாகசொன்னீர்கள் படம்போட்டதுதெரியவில்லை படம் தெரிந்தால் நன்றாக இருக்கும்மிக்கநன்றி
🙏🙏🙏ஐயா
நன்றி அய்யா
பூஜைமுறைதனி பதிவு போடவும் நன்றி
சூப்பர் ஐயா 🙏
15:15 thiruvanmiyur maruntheeswarar temple
அப்பிரதட்சிணம் என்றால் எப்படி செய்வது அய்யா? வழிமுறை சொல்லுங்க அய்யா..
அப்பிரதிக்ஷனம் என்பது வலமிருந்து இடம் சுற்றுவது. Anti clockwise
மிக்க நன்றி சார் 🙏🏻🙏🏻
👃👃👃🙏🙏🙏🙏🙏
Nandri samy
Aiya an kuruve vanakkam
❤❤❤
கொடுமுடி பற்றியது உண்மை
Purinthavargal please demo
Board closeup la kaatunga picture clear ah theium
நன்றி ஐயா
Ayya beetel leaf 27 place on the Kalasam and then on plate with 21 thiri and oils,ok ayya
Practicala senjikatna nallairukum
Sami vannakam kolam madum zoom pannikaduga
Ayya who is, born on poosam nakshatram (ladies ) can we do this poojai
Awesome
Arumai.iya.ravi.namakkal
ஐயா பிள்ளையார் கோயிலில் இடமாக சுற்ற அனுமதி க்கவில்லை என்ன செய்ய? பதில் சொல்ல வும்
என்னை கூட தடுத்தார்கள். நான் 7 முறை மட்டும் சுற்றி விடுகிறேன் என்று வேண்டி கேட்டு konden
Swamigal yen padhil sollavillai?
நல்ல விளக்கம்
Please live demo please
Konjam puriya villai
கர்மாவினை தீர எளிய வழி நன்றி 🙏🙏🙏
Yennaku tuesday thursday sunday suttrum murai puriya villai
Kolam theriavillai.not visible
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya 6 sunday appo magam nachathiram iruka venuma
பூசம் எனக்கு சந்திராஷ்டம நட்சத்திரம்...பூஜை செய்யலாமா?
Naatri iyya
Ayya nengal kidathathu engal pokkisham
ஜோதிட குரு. பிருகு திரு பிரபாகரன் ஐயா அவர்களின் கூற்றுப்படி...
கேதுவின் . பூசம் 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இப்பிறவி
இறுதியாகும் ...
மறுபிறப்பு இல்லை என்பதோடு
தனக்கு இவ்வாறு உள்ளது
என்றார்.
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Naan magara lagnam lanathil sani poosam nachathiram iyya
🙏🙏🙏.
ஐயா அந்த கோலம் தெளிவாக தெரியவில்லை ஐயா
your KO lam not visible sir.show clearly.
ஐயா பித்ரு தோஷம் சிலகாரனங்களை வைத்து ஜாதகத்தில் தெரிகிறது கடுமையான விபத்தை தரும் சனி செவ்வாய் சேர்க்கை எந்த காரணத்தால் வருகிறதுங்க ஐயா
8u7
On snisvaoi0
திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது எனக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை...விருச்சிகம்.அனுசம்.மினம்.ரேவதி...முத்துகோபால்.முனிஸ்வரி
Super super
நீங்கள்வரைந்தது தெரியவில்லைஐயா
ஜயா இந்த கானொலியில் நீங்கள் வெள்ளை பலகையில் போடும் சாக்பீஸ் படம் எஎதுவுமே தெரியலையே , நீங்க இந்த கானொலியை இனையதலத்தில் பரப்புவது எல்லாம் வீன்தான்.லெரும் பணம் சம்பாத்தியம் மட்டுமே
ஐயா அப்ர தட்சிணம் என்றால் என்னங்க ஐயா
Anti clockwise
Good @@horrormovies2650
பிரதஷ்ணம் & அப்பிரதஷ்ணம் எப்படி என்று தெரியவில்லை விளக்கமுடியுமா அய்யா
பிரதஷ்ணம் வலதுபுறம் சுற்துவது அப்பிரதஷ்ணம் இடது புறம் சுற்றுவது பிள்ளையார் கோயிலில்🙏🙏🙏
விநாயகர் கோவில் பரிகாரம் 23min
கொடுமுடி 7.00
Phone number swami
Nov
நன்றி ஐயா 🙏
Nandri iyya🎉🎉🎉
குருவே சரணம்
🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏