விதியை வெல்லும் ரகசியம்.

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 99

  • @JackSilva-bx6gs
    @JackSilva-bx6gs Місяць тому

    ஐயா உங்க வீடியோகளை பார்த்து நிறைய விஷயம் தெரிஞ்சிகிட்ட மிக்க நன்றி

  • @arur614
    @arur614 4 роки тому +8

    ஐயா.இது போல விளக்கம் நான் கேட்டது இல்லை ஐயா.அற்புதமான விளக்கம் ஐயா.

  • @venkatanarasimhanramachand4682
    @venkatanarasimhanramachand4682 4 роки тому +6

    அய்யா அருமையான விளக்கம் ..லக்னமும் நட்சத்திரமும் எவ்வளவு முக்கியம் என்று அழகாக எடுத்து விளக்கமாக கூறினீர்கள் நன்றி.

  • @manirs4367
    @manirs4367 3 роки тому +3

    ஐயா நமஸ்காரம்
    நான் தங்களின் subscriber
    தற்கால ஜோதிடர்களின் நிலையை தெளிவாக விளக்கியதற்கு நன்றி
    விரைவில் நேரில் சந்திக்கிறேன்
    தங்களின் இந்த அருமையான பதிவை என்னுடைய நண்பர்கள்
    அனைவருக்கும் shere செய்திருக்கிறேன்
    விழிப்புணர்வு ஏற்படட்டும்

  • @lakumar9754
    @lakumar9754 Рік тому +4

    மிக மிக அருமையான விளக்கம் ஐயா. கோடான கோடி நன்றிகள்

  • @kavinvasanth7189
    @kavinvasanth7189 Рік тому +11

    தங்கள் வீடியோக்கள் பார்ப்பதற்கே பெரிய புன்னியம் செய்திருக்க வேண்டும் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 2 роки тому +4

    எனக்கு ஜோதிடர்கள் சொல்லும் கருத்துக்கள் மிகவும் பிடிக்கும் நீங்கள் சொல்கிற விதம் சூப்பர் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது நன்றி ஐயா நன்றாக புரிந்தது

  • @NandhaKumar-sq3pk
    @NandhaKumar-sq3pk 4 роки тому +3

    நன்றி ஐயா உங்கள் அறிவுரை சேவை தொடர வாழ்த்துக்கள் அடுத்த பதிவை எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் அடியேன்.🙏🙏🌻🌻🙏🙏

  • @AYYASAMY-ri5tf
    @AYYASAMY-ri5tf 11 місяців тому

    வணக்கம் அய்யா தங்களுடைய பதிவுகள் மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது நன்றி அய்யா

  • @JackSilva-bx6gs
    @JackSilva-bx6gs Місяць тому

    Best explanation Guruji

  • @vijayalakshmiprabukumar7220
    @vijayalakshmiprabukumar7220 4 роки тому +3

    அருமையான சொற்பொழிவு மிக நன்று ஐயா!

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 роки тому +4

    Excellent Mr ponnaiah sir!very long back listened your brain tonic like speech ! Old member of p.s.iyer mandram mdu , now in Tirupur thanks! Long live sir!!!

  • @Kumar-jq6gs
    @Kumar-jq6gs 4 роки тому +3

    வாழ்க வளமுடன்.. உங்கள் சேவை தொடர்க

  • @selvakumarj1294
    @selvakumarj1294 4 роки тому +3

    நன்றி, நன்றாக ஜாதகம் என்ற வாழ்க்கை சக்கரத்தை பற்றி விளக்கினீர் ஐயா...

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 4 роки тому +2

    Vanakkam Ayya, great service for explain how to work karma, thank you so much

  • @samidurai3275
    @samidurai3275 4 роки тому +3

    ஐயா வணக்கம்.
    வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @tohussain6642
    @tohussain6642 Рік тому

    Vaalthukkal ayya...Vaazha vazamudan...

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 Рік тому

    Unmaithan ayya. En hus kumba laknam, meshem raasi, barani star. Engal thirumanam oru oraiye ethirthu thirumanam. Migavum elimaiyaga nadanthathu.100% true.

  • @kuttymathan4986
    @kuttymathan4986 4 роки тому +4

    Super excellent ayya

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 5 місяців тому

    மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @gopigopinathan714
    @gopigopinathan714 3 роки тому +1

    ஐயா அருமை சூப்பர் நன்றி

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 роки тому +4

    மிகவும் அருமை!!!!

  • @lakshminadar6103
    @lakshminadar6103 2 роки тому +2

    Well explained sir, 🙏

  • @thilagathilagavathi6580
    @thilagathilagavathi6580 4 роки тому +2

    நன்றி வாழ்க வளமுடன் ஐயா

  • @VinuS_vilog
    @VinuS_vilog 4 роки тому +4

    Awesome ayya.... Expecting more vedios pls upload little often ayya thank you

  • @alexrevathialexrevathi4671
    @alexrevathialexrevathi4671 4 роки тому +3

    ஐயா மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @tohussain6642
    @tohussain6642 Рік тому

    100% Unmei ayya... Vaalthukkal

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 4 роки тому +3

    ஜயா சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனி தசை பிறகு வாழ்க்கை பிறிந்துரம் என்ற கருத்து எனக்கு புரியவில்லை... நான் சிம்ம லக்னம் சுவாதி நட்சத்திரம்... நடப்பு தசை சனி புதன் புத்தி...DOB 30/06/1982 9:36 am vellore

  • @RainboRainbo-j2n
    @RainboRainbo-j2n 11 місяців тому

    அருமை ஐயா!

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 4 роки тому +2

    Superb ayya.....nanri

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 4 роки тому +2

    ஐயா அற்புதம். நன்றி

  • @Bogar2024
    @Bogar2024 4 роки тому +3

    100% correct Ayya......! Om Sakthi.....!

  • @periyasamyp5224
    @periyasamyp5224 7 місяців тому +1

    ❤❤❤❤❤ you

  • @vinodhinidayalan8733
    @vinodhinidayalan8733 5 місяців тому

    Vanakkam ayya lagnathil Mandi irunthal enna seivathu naan mesha lagnam

  • @seethagovintharasu3897
    @seethagovintharasu3897 Рік тому

    நன்றி ஐயா

  • @amsaveni779
    @amsaveni779 Рік тому

    சரியாகசொன்னீர்கள் ஐயா என் மகனுக்கு 36 வயதுஆகுது ஐயா இன்னும்கல்யாணம் ஆகல ஐயா கல்யானம் ஆக என்ன செய்யவேண்டும் ஐயாஅவன் ஆயில்யம்

  • @Rose-nj5su
    @Rose-nj5su 2 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @stellarani9221
    @stellarani9221 4 роки тому +3

    Aiya unmaiyaka nadappathai kurukirir kal thalai vanakukiren aiya

  • @vengateswariv2624
    @vengateswariv2624 4 роки тому

    Nandri ayya. Nambigai pothithaka vanthulathu

  • @vijayatj4942
    @vijayatj4942 4 роки тому +3

    Guruji namaste thula lagnam raghu thasa bharai nachatham 4th place sani chewai sukran 3rd place raghu 7th place chandheran 11th place guru vakram marriage 6th place buthan 5th place son please suresh

  • @karthickraghavendra5807
    @karthickraghavendra5807 4 роки тому +3

    அருமை ஐயா

  • @amuthas5104
    @amuthas5104 4 роки тому +2

    Nice 👍 super

  • @astroTSK
    @astroTSK 4 роки тому +5

    தெளிவான விளக்கமான பதிவு

  • @nishanthiniravi8975
    @nishanthiniravi8975 4 роки тому +3

    Migach chirappu... Ayya 🙏🙏🙏

  • @malaprakashprakash5733
    @malaprakashprakash5733 4 роки тому +3

    நன்றி 😢

  • @srinirao7725
    @srinirao7725 3 роки тому +1

    Thank You

  • @tusharani7089
    @tusharani7089 4 роки тому +3

    ஐயா வணக்க்கம் உஷா மனஅழுத்தால் நிம்மதி இன்றி இருக்கின்றேன் நிம்மதியாக வாழ பறிகாரம் சொல்லுங்கள் ஐயா கும்ப லக்கணம் ரோகிணி நட்சத்திரம் உங்களிடம் ஜாதகம் பாற்க எப்படி தொடர்பு கொள்வது

    • @valarmathy4363
      @valarmathy4363 4 роки тому +1

      Wow..me too Kumba lagnam rohini star...Have a happy life baby😄😄

  • @murugunandamsomu8790
    @murugunandamsomu8790 Рік тому

    Thanks for your advice sir

  • @rubanselvarajah9827
    @rubanselvarajah9827 4 роки тому +2

    Super..super..

  • @sathyakrishnamurthy2252
    @sathyakrishnamurthy2252 4 роки тому +1

    Sir lagnam confusion thulam or viruchigam kandupudikka mudiyuma?reply kku nandrii

  • @pjeevanandam721
    @pjeevanandam721 3 роки тому +1

    சுவாமி
    நமஸ்காரம்!

  • @jodhidakalaimagalkalpanaku2355
    @jodhidakalaimagalkalpanaku2355 4 роки тому +2

    Super super super guruji

  • @mmk90kids71
    @mmk90kids71 4 роки тому

    விருச்சிகம் correct ah sonniga

  • @karpagamkarpagam2607
    @karpagamkarpagam2607 4 роки тому +12

    ஐயா லக்னத்தின் மேன்மையை பற்றிய video வரிசையில் மேச லக்னம் பற்றி மட்டுமே கூறியுள்ளீர்கள் ஐயா அடுத்த video வை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் ஐயா🙏🏻

  • @Jothi_ALP_NKV_Astrologer_Mdu
    @Jothi_ALP_NKV_Astrologer_Mdu 4 місяці тому

    Guruve namaga

  • @drsubra3
    @drsubra3 Місяць тому

    எங்கே , எப்படி, கேள்விகள் கேக்கலாம் ஐயா?

  • @parthasarathi6930
    @parthasarathi6930 4 роки тому +1

    Super ayya

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 10 місяців тому

    வணக்கம்
    ஓம் சிவாயநம
    நற்பவி
    04/12/2023

  • @thenuthenu7346
    @thenuthenu7346 3 роки тому

    Ayya enaku thulam rasi visagam natchathiram maharam laknam na vali pada vendiya theivam ethu samy sollunga pls enaku asai patathu ethume nadaka matiku valkaila nimmathi illa lifea oru poratama iruku ayya pls enaku reply panunag ayya

  • @cuteepawss7961
    @cuteepawss7961 3 роки тому

    Ayya,jathagathil 1 5 9. Bathagamaga irunthal enna seivathu please

  • @thevagiagi1914
    @thevagiagi1914 4 роки тому +1

    Viruchiga lagnam mithunarasi entha theivatai vanagga vendum Aiya

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 роки тому +3

    Thank s iya

  • @maheshnatarajan2954
    @maheshnatarajan2954 4 роки тому +3

    Well explained Sir. 🙏 Thank you

  • @parimala5011
    @parimala5011 11 місяців тому

    Jaathagakattangal maariullathaam😊meenam thaan mudhal raasiyaam

  • @srivasan310
    @srivasan310 4 роки тому +1

    Iyya. Vanakam. Iyya nan. 14 2. 196 9. Date. Birth ennudaya name. M. Anusha. Ennudaya rasi. Enna. Please. Help. Me ayya. Thanks. Ayya

  • @2801v
    @2801v 2 роки тому +1

    🙏👍

  • @mathymurugan8813
    @mathymurugan8813 4 роки тому

    Veruchika lagam simmarasi maham solunga ayya

  • @guruprasadms2610
    @guruprasadms2610 4 роки тому +1

    👍

  • @இயற்கையின்மனம்

    Ayya yen eapdi advise panringa but ANSWER PANNUNKA Summa qstn mattum solringa
    30mints vidio podinga konjam ans pannunka solavanthatha sollunka
    nanka josiyar eala atha purunjukuttu pesunka ayya
    Pathivu arumya vazthukal

  • @wyabthaguidelink4407
    @wyabthaguidelink4407 Рік тому

    Om namashivaya

  • @kinggaming9213
    @kinggaming9213 4 роки тому +1

    arrumai iyya

  • @deiveegant4652
    @deiveegant4652 4 роки тому +1

    VANAKAM IYA

  • @thevagiagi1914
    @thevagiagi1914 4 роки тому +2

    Sir I'm very scared because viruchiga lagnam mithuna rrasi

  • @float241
    @float241 Рік тому

    🙏🙏🙏

  • @jairajesh2008
    @jairajesh2008 4 роки тому

    Thirukanitham jathagam or vakkiam panchagam ethu nalathu... Konjam sollunga ayya.. ennaku confused aha iruku

    • @smilealways2230
      @smilealways2230 4 роки тому

      Enakkum ithe santhegam. Bcoz my daughter has difference in star and thithi etc

    • @jairajesh2008
      @jairajesh2008 4 роки тому

      @@smilealways2230 me too sir

  • @smilealways2230
    @smilealways2230 4 роки тому +5

    Ayya appointment procedure and fees pls

    • @smilealways2230
      @smilealways2230 4 роки тому

      Ayya oru doubt appo sani peyarchi palan parkalama illaya

  • @priyass1962
    @priyass1962 4 роки тому +1

    Ayya unga number thanga.
    Viruchigalagnam lagna star kettai, thiruonam rasi star. 36yrs aguthu still not married. Marriage life epdi irukum. Parents nan than pathukanum. Pls ayya

  • @herbalbeautyclinicandcare7219
    @herbalbeautyclinicandcare7219 8 місяців тому

    அய்யா நீங்கள் . 150 வருஷம் வாழ வேண்டும்
    என் ஆயில் காலத்தில் பாதியை உங்களுக்கு கொடுத்து விடுகிறேன் இறை வன் இடம் வேண்டி கொள்ளுகிறேன் என்னை போல தேடி தேடி பணத்தை லச்ச கணக்கில் அழித்தும் இன்னும் விடை தெரியாமல் இருக்கும் அப்பாவிகளுக்கு முற்று புள்ளியாகட்டும் உங்கள் ஜாதக கணிப்பு🙏🙇🙏

  • @thevagiagi1914
    @thevagiagi1914 4 роки тому +2

    Scared of marriage life

  • @rajand9025
    @rajand9025 4 роки тому +1

    No sound

  • @dineshs4730
    @dineshs4730 3 роки тому

    Appa neyen vedio podugirai

  • @nedunezhiyannedu1916
    @nedunezhiyannedu1916 4 роки тому +4

    Nedu

  • @senthilkumarm1680
    @senthilkumarm1680 4 роки тому +6

    சில ஜோதிடர்கள் செய்யும் தவறுகளை தோல் உரித்து காட்டியுள்ளீர்கள் ஸ்வாமி

  • @venkateshprabu7146
    @venkateshprabu7146 4 роки тому +2

    Cv

  • @abiandsri9754
    @abiandsri9754 Рік тому

    நன்றி ஐயா

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 4 роки тому +2

    👍🙏🙏🙏🙏🙏