HONDA SHINE Different Electrical problem/தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #HONDASHINE#ELECTRICAL#VAGANAVIYAL
    Join this channel to get access to perks:
    / @vaganaviyaltamil

КОМЕНТАРІ • 557

  • @rpp6054
    @rpp6054 3 роки тому +39

    Ellarum pakura complaint ah neenga Vera oru angle pakureenga bro athan problem ah identify panni sari panreenga. Most of mechanic bike adikuthuna first corpurater ah than papanga bro neenga complaint ah analysis panreenga Weldone bro

    • @srinivasank701
      @srinivasank701 2 роки тому +1

      அருமை அருமை. நான் யூடியூப் மூலம் கற்றுக்கொண்டு எனது பைக்கை நானே சரிபார்த்து கொள்கிறேன். தற்சமயம் எனது 98 மாடல் Splender -ல் இதே பிரச்சினை.நான் திரும்ப திரும்ப கார்பரேட்டர் கிளீன் பன்னியும் பிளக் மாததியும் சரி ஆகாமல் குழப்பத்தில் தடுமாறிக் கொண்டு இருந்தேன் எதேச்சையாக இதை கண்டதும் மிக்க மகிழ்ச்சி என் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிட்டது என இருக்கிறேன்.என் வண்டியையும் சரிசெய்யபோகிறேன்.

  • @yogeshbharathi5472
    @yogeshbharathi5472 3 роки тому +19

    Doctor of Mechanical 🔥🔥🔥🔥🔥

  • @ananthakrishnan2036
    @ananthakrishnan2036 3 роки тому +2

    தலைவா CDI faulty என்றால், Bty disconnect செய்தபிறகு ஏன் ஒழுங்கான pick up கிடைக்கிறது. Connect செய்தால் same problem. என்ன தொடர்பு btyக்கும்CDI க்கும். Bty யை connect செய்தால் மட்டும் ஏன் இந்த problem வருகிறது என்ற காரணத்தை சொல்லவில்லை.

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 Рік тому

      ஆமாம், அதை பற்றி சொல்ல வில்லை.

  • @sampathkumar4523
    @sampathkumar4523 3 роки тому +1

    Thalaiva neenga enga irukkinga 6year ah intha Problem evlovo service center & mechanic shop kandupidikkala neenga kaddupidichitinga ur contact no please

  • @jumahhardu9898
    @jumahhardu9898 2 роки тому +1

    என்னோட shine ல யும் இதே problem bro..
    இந்த video paathathuklu அப்புறம்..
    பழைய CDI coil ah வெச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் னு முடிவு பண்ணிட்டேன் bro...
    😆😆😆
    நன்றி

  • @muthuirulappanmuthuirulapp7084
    @muthuirulappanmuthuirulapp7084 2 роки тому +1

    Sir.Atrees.pro.iam.madurai.sam.prolam.honda.shine.2014.motal🏍

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd 2 роки тому +1

    ஒரு வருஷமா இதே வண்டி, இதே போன்று பிரச்சினை..
    என்னோட மெக்கானிக் கிட்ட சொல்ல வேண்டியதுதான்

  • @americanmonkey1972
    @americanmonkey1972 Рік тому +4

    தரமான சம்பவம் அண்ணா இனிமேல் என் வண்டிக்கு ஆயுள் காலம் சிறந்ததாக உங்கள் வாகனவியல் நிகழ்ச்சி வளர வாழ்த்துக்கள்🔥💞

  • @ebenezerdavid1920
    @ebenezerdavid1920 19 днів тому

    விழிப்புணர்வுக்கு நன்றி... தான் கற்றதை பரந்த மனப்பான்மையுடன் பொறுமையாக விளக்கியமைக்கும் நன்றி...
    வாழ்க... வளர்ந்து பெருகுக...
    வாழ்த்துக்கள்... 💐💐💐

  • @senthilprabu4711
    @senthilprabu4711 7 місяців тому +1

    மிகவும் அருமை ஆன வீடியோ bro.Honda shine CB 125 CC really super engine and successful bike.

  • @vikneshkumar1034
    @vikneshkumar1034 3 роки тому +1

    Bro. Battery remove panna matum Epdi sound kekama irunthuchu. Apovum DC current CD coil vazhiya thana pogum

  • @sreesaidripirrigation6122
    @sreesaidripirrigation6122 3 роки тому +1

    Anna ac to dc change video yen delete panitinga upload pannunga bro na try pannanum

  • @logeshlosick6445
    @logeshlosick6445 3 роки тому +13

    அண்ணா எனது வண்டிக்கும் இந்த பிரச்சனை தான் இருக்கிறது. இன்றுதான் இந்த பிரச்சனை வந்தது. உங்களின் வீடியோ பதிவால் நான் கற்றறிந்தேன். மிக்க நன்றி சகோ 🙏💕

  • @mohamednismy1598
    @mohamednismy1598 8 днів тому

    ஆக்சலேட்டர் போட்டா ஹெட் லைட் bright ஆகி லைட் டமேஜ் ஆகுது என்ன பிரச்சினை

  • @PRABHUAR
    @PRABHUAR 2 роки тому +1

    Hi Anna,
    Honda CB shine BS3 2015 model. Overheating in 2 kms. Engine romba noise ah rough ah odudhu. Changed clutch plate, new engine oil, oil pumping to head properly Anna. Carburettor tuned and cleaned properly. Bike wheels brakes not tight . Wheel free rotating. New engine oil from honda. chain properly adjusted and lubricated. silencer cleaned completely.
    Apdiyum heat problem in 2 kms and rough noisy running above 30 kms.

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 3 роки тому +6

    Sir, My Honda shine model 2011.To start I have to use chok in winter and
    Summer . After few kilometers running slow speed is ok .What is the mistake sir ?

  • @syedhibrahim9783
    @syedhibrahim9783 3 роки тому +15

    ஹோண்டா செயின் என்னுடைய வண்டில இதையே பிராப்ல இருக்கு என்ன பண்றது

  • @newgamers8629
    @newgamers8629 3 роки тому +1

    Super bro
    bro doubt pulsar150 bs6 model na
    3 months urukku porean battery la
    (positive, negative) terminal avuthu vidalama br0

  • @herjin434
    @herjin434 3 роки тому +1

    same problem for my discover 150cc cdi change panuna sari aguma

    • @vaganaviyaltamil
      @vaganaviyaltamil  3 роки тому +1

      First full wiring and all coils check pannunga bro

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 2 роки тому +2

    Battery wireஐ கழட்டினால் மட்டும் cd coil எப்படி சரியாக உள்ளது

    • @arundharani8188
      @arundharani8188 2 роки тому

      சிடிஐ தான் தேவையான எலக்ட்ரிக்கல் பகிர்ந்து தரும் பேட்டரி இல்லாத போது சார்ஜ் செய்ய தேவையான அளவு கரண்ட் வேண்டாம் ஆனால் பேட்டரி மாட்டியதும் அதற்கு சென்று பவர் காயிலுக்கு சரிவர செல்வதில்லை

  • @mohamedsheikmufaris4176
    @mohamedsheikmufaris4176 3 роки тому +1

    En unicorn bike la same problem iruku
    But morning la mattum than bro
    4 to 5 hour apuram start panalum athe problam irukum antha time la choke potu konja thooram pona apuram ok aaiduthu

    • @koilraj7269
      @koilraj7269 3 роки тому

      Enakum starting la adaikum.1 kms ku aprom sari agum,aprom bike ah off panitu 30 minits kalichi edutha adaikum

  • @kirubakaranveluswamy76
    @kirubakaranveluswamy76 2 роки тому +3

    Anna...same problem for my unicorn bike...they told me to change carburetor then told to change the battery....almost changed many spares... nobody diagnosed electrical problem.... I am now thought of selling my bike... as u guided through this video I will try once...
    U r such an amazing professional.....

  • @sujitsamuel2326
    @sujitsamuel2326 3 роки тому +1

    Same problem in Honda Unicorn. Where is your shop pls tell.

  • @prakashatr9950
    @prakashatr9950 3 роки тому

    Bs4 honda shine. Running la pogumpothe vandi off aagiduthu. Adachi adachi off aaguthu. Petrol tank moodiya kalatti vachittu ottumpothu intha maathiri off agave illa. Athukku enna problam na. 9751530969 ennoda number

  • @veeravksathriyangounder4406
    @veeravksathriyangounder4406 3 роки тому

    🐘🐘🐘🌎🌎🌎🐅🐅🐅🌙🌙🌙2500🌴🌴👤
    ADMK 35%. DMK 33%. NTK 10 to 15%....... ADMK WIN......

  • @manikandank9231
    @manikandank9231 9 місяців тому

    Brother unga shop enga irukku....enoda shine vandilaum ithea problem tha irukku....pls contact number kudunga pls

  • @arivolitamizh9654
    @arivolitamizh9654 Рік тому

    புது Scooty Pep plus ஆக்ஸிலரேட் பண்ணும் போது இதே மாதிரி அடைக்கிறது. என்ன பண்றது ஐயா??
    ஸ்பீடா மீட்டர் ல Check Engine Light எரியுது.

  • @ArutperumjothiArulraj
    @ArutperumjothiArulraj 2 роки тому

    Battery connect pannum pothu mattum CDI problem eppadi vanthuchi..?
    Battery disconnect pannum pothu CDI correct'ah ooduchiche eppadi..?

  • @தேசமும்தெய்வமும்

    Pulsar 150 dual disc model
    ஸ்டார்ட் ஆகல ஆனால் choke on செய்து ஸ்டர்ட் பண்ணும்பொழுது ஸ்டர்ட் ஆகுது choke ல மட்டும் தான் வண்டி ரன் ஆகுது.

  • @m.jayakumar4010
    @m.jayakumar4010 3 роки тому

    என்னுடைய unicorn பைக்ல chains bracket set புதுசா மாத்திருக்கேன் அதுக்கு செயின் லூப் use பண்ணலாமா எப்படி மெயின்டன் பண்றது சகோதரர்

  • @தமிழ்வேந்தன்-ங5ங

    En bike bajaj 125 st 60 speed la pogum pothu intha mathari adaikkuthu bro enna problem nu theriyala bro

  • @knimalanathan
    @knimalanathan 2 роки тому

    வணக்கம் எனது மோட்டார் சைக்கிள் injector உடையது O2 sensar இல் petrol mix என்று OBD ii காட்டுகிறது

  • @rbalu91
    @rbalu91 3 роки тому

    Last week என் bike la ithe problem electrical problem self relay problem ithu 220 rs mathinan ok aagiruchi

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 Рік тому

    10.40-11.00 எப்படி வண்டி ஓடுது ஸ்பார்க் பிளக் மாட்டாமல்.வாய்பே இல்லையே!CDI பிராப்ளம்னா பேட்டரியில் இல்லாமல் மட்டும் எப்படி இயங்குது.

  • @jumahhardu9898
    @jumahhardu9898 2 роки тому

    இதெல்லாம் ஒரு complaint ah னு thociruchu..
    1750 rs podrathukku Pesama adjust pani ottikalam nu

  • @suresh24ntp
    @suresh24ntp 3 роки тому

    ப்ரோ இதே ப்ராப்ளம் என்னோட honda unicorn 150 வண்டியிலும்இருக்கு எப்படி சரி செய்யறதுன்னு தெரியல நானும் பல மெக்கானிக் கிட்ட விட்டு நிறைய செலவு பண்ணிட்டேன் இதுவரையில் சரியாகவில்லை

  • @Ji7282
    @Ji7282 3 роки тому

    Bro passion bro bs6 model bike vatchiruken slow va porapo clutch pidicha off akuthu full running laum clutch pidicha off akuthu Enna reason sollunga bro

  • @raveenar9087
    @raveenar9087 3 роки тому

    Battery இல்லமால் எப்படி coil ku earth varum எப்படி coil work ஆகும்

  • @sakthivelsakthivel1327
    @sakthivelsakthivel1327 2 роки тому

    Tvs star city 110 வ இதே போன்ற பிரச்சனை இருக்கிறது தயவு செய்து விளக்கம் கொடுக்க வேண்டும் ரொம்ப தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @RRR5studio
    @RRR5studio 3 роки тому

    engine light blink.aaguthu bro Honda sp125

  • @arumugammarumugamm713
    @arumugammarumugamm713 2 роки тому

    அண்ணே அருமை உங்களுடைய விடியோ அருமை உங்களுடைய விளக்கம் அருமை நன்றி உங்களுடைய நம்பர் வோண்டும்

  • @HarinivasC
    @HarinivasC Рік тому

    After i spend 11,000/- on this issue for past 2months, I got this video now. 5000 for carburettor, 5000 for bore and piston, 1000 for 5 to 6 tym service and still not resolved, Why all mechanics are looking a bike only as a mechanical machine, from this video I got to know there are many electrical components. ivanga botthaiki na urughai aitta...🤦‍♂ Anyway thanks brother🙏🙏🙏🙏🙏, na epomo panathukku karma enaku kuduthamari, ena emathunavangalukku kudukkum..

  • @barathibarathi363
    @barathibarathi363 7 місяців тому

    Brother
    Unicorn 'um..
    Shine' um..
    Same cdi unit 'a....
    Please replay me

  • @abhishektraj
    @abhishektraj 3 роки тому

    அண்ணா என் bike லயும் இதே problem இருக்கு அதோட 2 நாள் ஸ்டார்ட் பண்ணாம 3 ம் நாள் ஸ்டார்ட் பன்னா உடனே வர மாட்டேங்குது 10 மின்ஸ் try பன்னா தான்வருது. CDI PROBLEM எண்டாலும் இப்படி ஆகுமா??

  • @kalaiyazhagan.ssigamani3914
    @kalaiyazhagan.ssigamani3914 3 роки тому

    அண்ணா எனுடைய honda shine sp bike 40 klm ல போகும் போது நல்ல இருக்கு 40klm கு மேல போகும் போது bike off ஆகுது மறுபடியும் 1 நிமிசம் கழிச்சு ஸ்டார்ட் ஆகுது என்ன பணனும் நு தெரியல

  • @tn31saro-sp18
    @tn31saro-sp18 3 роки тому

    அண்ணா வணக்கம் 🙏 என்னோட வண்டி Honda Dream Yuga அதுல problem என்னன்னா வண்டிய start பன்னிட்டு சாவி OFF பன்னா engine OFF ஆகவேமாட்டுது‌. ரொம்ப நாளா நான் Gear ல தான் இடிச்சி Engine OFF பன்றேன். சாவி On பன்னா Indication work பன்னுது self start work பன்னுது. சாவி OFF Condition ல Indication work பன்னல ஆனா Kicker ல start ஆகுது. இதபத்தி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா.

  • @Mdyaseer84
    @Mdyaseer84 3 роки тому

    சார் honda shine க்கு என்ன ஆயில் யூஸ் பன்னலாம் . எவ்வளவு ஆயில் கரெக்டா ஊத்தனும் சொல்லுங்க சார். Honda oil use பன்றன் தேங்கா எண்ணெய் மாதிரி இருக்கு இன்ஜின் ஹீட் ஆகுது. Grade 10w 30 Honda recommend. வேற பிராண்ட்ல இதே grade oil use பண்ணலாமா? அல்லது Grade 10w 40 அந்த மாதிரி use பன்னலாமா bro reply must.

  • @PRABHUAR
    @PRABHUAR 3 роки тому

    Honda shine 2015 model, morning and evening start பண்ணி choke 30sec போட்டு. Move pannalum engine off ஆகுது. Throttle kudutha engine off Aga try பண்ணுது அப்புறம் Sudden ah raise ஆகுது. என்ன problem bro.

  • @BalajiBalaji-rl1dl
    @BalajiBalaji-rl1dl 3 роки тому +1

    Anna xl 100 non self start வண்டியில் அடைத்து அடைத்து போகுது அப்படியே off aairuthu mechanic கிட்ட கொண்டு போனா spark plug மாத்தி குடுத்தாங்க திரும்ப அதே மாரி பன்னுது இது enna broblem Anna?

  • @karthickkarthick872
    @karthickkarthick872 3 роки тому +1

    அதை 60 65 மேல போனா நல்லா போகுது புரோ 50 கிலோமீட்டர் மேல போனா தான் அடிச்சு அடிச்சு

  • @Tamilsaro
    @Tamilsaro Рік тому

    அண்ணா வணக்கம் என் நண்பனின் ஹோண்டா ச்சைன் வண்டியிலும் இதே பிரச்சனை கரண்ட் சரியா வரவில்லை என்பதை நான் கண்டுபிடித்து விட்டேன் (நான் வண்டி மெக்கானி அல்ல)ஆனால் அதை எப்படி சரி செய்வது என்பதை புரியாமல் இருந்தது இங்குள்ள லோக்கல் மெக்கானிக்கலிடம் காட்டிய போது பேட்டரியை மட்டும் தான் மாற்ற சொன்னார்களே தவிர வேறு ஏதும் பிராப்ளம் இல்லை என்று சொன்னார்கள் ஆனால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இப்பொழுது உங்கள் வீடியோ பார்த்து நன்றாக தெளிவாக புரிந்தது இனி இதை சரி செய்து விடுவோம்

  • @sakthivele3639
    @sakthivele3639 2 роки тому

    அண்ணா இதேபோன்ற கம்ப்ளைன்ட் தான் எங்க மாமா வண்டிக்கும் ஆனால் அதில் பேட்டரி இல்லையென்றால் அடைத்து அடைத்து போகிறது பேட்டரி இருந்தால் நன்றாக செல்கிறது அது என்ன கம்ப்ளைன்ட் அண்ணா?

  • @vijayviji1871
    @vijayviji1871 3 роки тому

    அண்ணா என்னோட shine வண்டில நைட் ஆப் பண்ணிட்டு காலையில ஸ்டார்ட் பண்ணும் போது ஸ்டார்ட் ஆகாது choke போட்டதா ஸ்டார்ட் ஆகுது choke ஆப் பண்ணிட்டா வண்டி இடிக்குது மொவேமென்ட் ஆகாது கொஞ்ச நேரம் போன அப்புறம் நார்மலா ஆயிருச்சு இது எதுனால வரும்

  • @TheRaja2709
    @TheRaja2709 Рік тому +1

    Good Work, Keep it Up. Even Service Center People will ask to change the carburetor only.

  • @jeyanaga1450
    @jeyanaga1450 3 роки тому +1

    bro carburator jet faultanulum adaikkuma bro

  • @somusundharam5449
    @somusundharam5449 3 роки тому

    என்னுடைய Honda shine bick battery line remove பன்னா engine off ஆகல ஆனால் battery recharge voltage கிடைக்கவில்லை, head light fuse in two times and self Start not working properly due to low voltage என்ன problem இருக்கும் ஏந்த coil மாற்றலாம் சோல்லுங்க bro.

  • @Anand-be9ob
    @Anand-be9ob 2 роки тому

    The same complaint was in my honda shine125. It was created by local fraud mechanic mr.vijay auto carrage, Mettur. I had given three times bike service. First time he changed my healthy CDI with a splendor pro partial defective CDI and asked him the problem in this video. He suggest me to change engine cylinder kit with new one. Totally done three service costs around Rs14000/ but the problem did not solve and then went to honda show room for service solved the problem by replaced the CDI unit.

  • @PrakashKumar-gm5kq
    @PrakashKumar-gm5kq 2 роки тому

    Vanakkam anna please help me tvs starcity kick start bike carburator airfilter ellam ok. But start akuthu lights risepanna adhakkuthu. Enne reason

  • @vickyraj136
    @vickyraj136 2 роки тому

    அண்ணா சூப்பர் உங்ககிட்ட வேலை படிக்கணும்னு ஆசையா இருக்கு உங்க போன் நம்பர் கிடைக்குமா🙏👍

  • @revantharavind8035
    @revantharavind8035 Рік тому

    Cdi coil change pannan bro pblm solve agala but wiring edum check pannala bro ... waiting for your reply pls reply

  • @murukesanmurukesan4068
    @murukesanmurukesan4068 3 роки тому

    Bro my bike Tvs star city plus 2016 model intha complaint that bro Enna panrathu milage 1 litter 45-50 kilometer tha pogudhu plss bro Enna problem sollunga pls

  • @anandhkumar3268
    @anandhkumar3268 Рік тому

    Ennoda Honda Shine bike 60 km travel pannathukku apram bike off aagiruthu bro..apdi illaina intha maari vittu vittu poguthu bro...enna problem ah irukkum?? Cdi thaan problem ah

  • @smileyvelu3572
    @smileyvelu3572 3 роки тому +2

    Anna neenga vera level 😎😎😎👍👍👍👍unga kitta irunthu neraiya work kathukittan anna ..romba nandri......👍🙏🙏🙏

  • @murugadossa4768
    @murugadossa4768 3 роки тому +1

    Suzuki access scootyla current varala magnet coil puthusu cdi puthusu analum current varala enna problemaga erukum pls replay

  • @animeanime450
    @animeanime450 2 роки тому

    இது போல் யாரும் செக் செய்யாமல் தனக்கு தெரிந்த ஏதாவது நல்ல பார்ட்ஸ் மாத்தி ஓட்டுக்கள் சரியாயிடும் என்று டாக்டர் போல் சொல்லராங்க

  • @Sathya-wb6vp
    @Sathya-wb6vp Рік тому

    Ennoda unicorn 150 bike la same idhea problem bro. Ennoda Machine ellathaiyum paatharu idha laan paakala .
    Unga shop enga bro irruku

  • @subairkm
    @subairkm Рік тому

    அக்ஸ்ப்லெரடோர் குடுக்கும்போது லைட் டிம் ஆகுது. பைக் அடைச்சு ஓடுது. CDi மாத்தணுமா?

  • @kathiravanr355
    @kathiravanr355 2 роки тому +6

    Same issue in my Honda unicorn. 🤦 Changed the carburettor. Randomly got this video. Thanks bro

  • @muhutharrinas6925
    @muhutharrinas6925 3 роки тому

    Hi bro I'm a macanik srilanka I fix karizma engine all parts new carburetor pulsar 150 battery new bike starting ok but can't race bike is nok this problem only 30 seconds and ok full day no problem only morning starting problem can give solution thanks

  • @nandakumar7299
    @nandakumar7299 3 роки тому

    Discover 135 bikeku ct100 cd coil podalama? Eanoda vandila potuirukanga
    Pottutu boodi coil 2um serious panitanga idhu ok va

  • @rxyamahasandy7901
    @rxyamahasandy7901 2 роки тому

    Rx ku rrr unit matiruku battery 5lp madiruku but charge -1+19 varuthu coil kadirukurhu g....yana panrathu please help me I am Tiruppur

  • @bharanir6394
    @bharanir6394 3 роки тому +1

    வணக்கம் நண்பா, உங்களின் இது போன்ற விடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நானும் honda shine 2012 model வைத்துளேன். எனது வண்டியில் slow race சீராக இல்லை. Race அதிகமாகவும் ஒரு சமயம் slow வாகவும் மாறி மாறி வருகிறது. இது என்ன பிரச்சனையாக இருக்கும் ஒரு தீர்வு சொல்லுங்கள்

  • @suthagarraj2993
    @suthagarraj2993 3 роки тому +2

    Super Bro...Romba naal ah nanum intha problemla kastapattu iruken. But ipo enaku oru nalla solution solli irukinga. Thanks bro...👍

  • @meykeerthi2706
    @meykeerthi2706 Рік тому

    Sir yenoda Yamaha crux r bike la horn aha continue aha 4 or 4 time adicha bike off aguthu neutral switch kuda off aguthu,two minutes la neutral light on aguthu yena problem help me

  • @pachaimuthu1753
    @pachaimuthu1753 9 місяців тому

    சூப்பர் beo திருப்பூர்ல நீங்க இல்லாம போய்டிங்களே

  • @animeanime450
    @animeanime450 2 роки тому

    நன்றி.எலிக்டிரகள் ப்ராபிளம் ஒரு சில மெக்கானிக்கு தெரிவதில்லை

  • @kajenthiranthevarasa287
    @kajenthiranthevarasa287 2 роки тому

    hi brother ennoda pulsar150 milage 42km per litre than kodukkuthu

  • @PrakashKumar-gm5kq
    @PrakashKumar-gm5kq 2 роки тому

    Tvs starcityla new carburator fixed but 1 gearla adaikkuthu appuram engine nalla heatana bike adaikkula what reason. Airfilter nallairukku spark pudhusu fix pannerkka

  • @siddhu4754
    @siddhu4754 3 роки тому

    Bro apache RTR 180 mask vibration problem engine heat problem ena panna bro semi synthetic oil tha Use pandra high heat problem
    Min speed reach panni ta vibration la otaa mudiyaruthu Ila bro enna Panna

  • @naveenprasathmd
    @naveenprasathmd Рік тому

    My bike honda shine 2009 model
    Problem is day first time bike started first gear shift bike sake after day is normal

  • @koilraj7269
    @koilraj7269 3 роки тому

    Enoda bike sunlight pattu heating aguchina accloration smooth ah kudutha adachi adachi odum

  • @saravanakraju6352
    @saravanakraju6352 3 роки тому +2

    Enoda shine la intha prblm irunthathu bro 2018 la.. bike ah vithutan😶

  • @ramakrishnan.csathesh
    @ramakrishnan.csathesh 2 роки тому

    இதுபோன்ற நுணுக்கமான வேலைகள் யாரும் பார்ப்பதில்லை

  • @arulpandi2140
    @arulpandi2140 Рік тому +1

    Anna cd unit pathi detailed ah oru video podunga...athota process pathi..

  • @jaguarbikemechanic9613
    @jaguarbikemechanic9613 3 роки тому +14

    அன்னா உங்கள் நண்பர் வேனூம்

  • @mohamedappas7879
    @mohamedappas7879 3 роки тому

    Bro pulsar ethu matheri pannuthu... Reason battery erukumo

  • @suryakanal3805
    @suryakanal3805 2 роки тому +1

    Arumai

  • @sheenamol1934
    @sheenamol1934 2 роки тому

    Bro workshop address sollunka, same problem my honda bike, niraya mechanic kida katinen avankaluku sari pana theriyala plz adress sollunka nan varen

  • @sarathkrishnan1416
    @sarathkrishnan1416 3 роки тому +2

    Naan patha mechanic la best mechanic neenga than gopi na...Hats off u...

  • @joshua7552
    @joshua7552 2 роки тому

    Bro 5:11 la spark plug socket connect pannamaley epudi engine run aaguthu spark plug Ulla epudi ignition nadakum ?

  • @sureshkumar-le5fd
    @sureshkumar-le5fd 2 роки тому

    Shine racing brblm varuthu atha pathi sollunga corburator clean panniyachu acc cable change panniyachu air filter change panniyachu appaum appuditha irukku

  • @svelu3813
    @svelu3813 3 роки тому +1

    சரி

  • @kavin3461
    @kavin3461 2 роки тому

    bro enoda bike ipadi adaikuthu bro morning bike start panuna race panna apadiye off ayeruthu bro

  • @arulanandan31163
    @arulanandan31163 3 роки тому

    Your adress please, have check my Honda shine 2008 model.

  • @EzhilKumar-n2j
    @EzhilKumar-n2j Рік тому

    Activa bs6 aravinda starting trouble clear funny video

  • @mdzakariyamdzakariya723
    @mdzakariyamdzakariya723 3 роки тому

    Splender plusla runningla 60 apparam adaikutu ennaprablam bro

  • @anandh_sk
    @anandh_sk 3 роки тому

    Enakku 60km speed touch Panna Ipdi thaan bro...power supply vittu vittu varuthu... But power coil Nalla irukku..Enna panrathanu sollunga bro

  • @pazhanis5387
    @pazhanis5387 2 роки тому

    Brother enakku oru layantestar vangi kodukkamudiyuma please

  • @jeyanaga1450
    @jeyanaga1450 2 роки тому

    bro,honda shine la key on pannuna neutral light eriyala but start pannuna eriyuthu battety good condition

  • @tamilhari3687
    @tamilhari3687 2 роки тому

    Bro en bike la um ithe problem iruku
    Cd coil, ignition coil um mathite but no difference