Honda shine self start problem tamil

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 89

  • @Gulsejkm
    @Gulsejkm Рік тому +5

    தம்பி உங்க காணொளியை பார்த்து இன்று எனது Shine வாகனத்தில் Self motorஐ சரி செய்தேன். நன்றி

  • @ferosekhan404
    @ferosekhan404 2 роки тому +1

    பயனுள்ள தகவல்,அருமையான செயல்முறை விளக்கம்.வாழ்த்துக்கள்

  • @rajavelr7838
    @rajavelr7838 Рік тому

    அருமையான செயல்விளக்கம் வாழ்த்துக்கள் தம்பி .

  • @balajis7937
    @balajis7937 12 днів тому

    Thanks a lot Bro

  • @pinklover2842
    @pinklover2842 2 роки тому +1

    Thanks bro by your vedio only i repaired my bike self motor. Thank you so much🤝🤝

  • @ansaranas1316
    @ansaranas1316 3 роки тому +3

    Semma bro... Kurai onnum illa theliva purinjuthu... Vaalthukkal

  • @jinujanmashankar775
    @jinujanmashankar775 8 місяців тому

    thank you❤

  • @MohanMohan-nh2sp
    @MohanMohan-nh2sp Рік тому

    Use full bro

  • @jeevaanand2928
    @jeevaanand2928 3 роки тому

    Tambi super

    • @seevalathifestivalsseevala9601
      @seevalathifestivalsseevala9601 3 роки тому

      இந்த வயசில் தன்நம்பிகையோட‌ உள்ள உனது மூளைக்காக உனக்கும் உன்னை பெற்ற அப்பாவுக்கும் நன்றி‌ ....

  • @vigneshravichandran4732
    @vigneshravichandran4732 10 місяців тому

    unga video super cdi r nallaruku rr unitna epadi check panradunu oru video podunga

  • @remoraja2324
    @remoraja2324 2 роки тому

    Very use full brother

  • @sivasivarajkumar8600
    @sivasivarajkumar8600 Рік тому

    👍Hi bro yeallam supper bro but cleara full detailed ah vedio podunga bro. ,inum engine overall full works&rall type relay,&sensors all types complaints solved service & functions & electrical fault service yellam vedio podunga bro 👍👍👍B.S.R...

  • @collection336
    @collection336 4 місяці тому

    superb

  • @selvamkumar7931
    @selvamkumar7931 7 місяців тому

    சூப்பர் தம்பி அருமை

  • @DineshKumar555
    @DineshKumar555 3 роки тому

    Very nice bro... naraiya videos podunga...

  • @swamiswaminadane4526
    @swamiswaminadane4526 3 роки тому

    Thanks Thambi you are very good

  • @BabusiRRR
    @BabusiRRR Рік тому

    Very good clear video.....

  • @rahulo2682
    @rahulo2682 2 роки тому +1

    Intha same Honda shine model ah slow speed adjust pandrathukk sollikudunga

    • @statusmech001
      @statusmech001  2 роки тому +1

      Carberater keela race wire connect aaguru edathula spring pottu lenght screw irukum atha adjust pannungha

    • @rahulo2682
      @rahulo2682 2 роки тому

      @@statusmech001 thanks bro 🥰

    • @rahulo2682
      @rahulo2682 2 роки тому

      Bro, intha vandi konjam neram edukaama irindhaal pinna engine heat avurathukk kashtamaa irukk thannaale off akuth neenga Kerala vaanga bro ith onn clear panni kudunga

  • @MohamedAnas-o4t
    @MohamedAnas-o4t Рік тому

    Good job thanks bro

  • @samueld1955
    @samueld1955 3 роки тому

    Good. Nalla cleara sonneenga. Tik Tik sound vanda condenser um poi irukkalam nu solrangale. Adapathi sollunga.

  • @mmebenesh
    @mmebenesh Рік тому

    ❤ nice explanation

  • @mohanraj6809
    @mohanraj6809 3 роки тому

    Thanku for your reply, super , motor matinathu ok entru sonna pathiliku nandri, self pottu horn adikkum pothu horn 50percent sound low aakuthu. Appa motor kalata vendiyathu illaila bro, thanks

  • @rameshkanniappan1971
    @rameshkanniappan1971 2 роки тому

    Super தம்பி,

  • @babuappu4206
    @babuappu4206 11 місяців тому

    சூப்பர் தம்பி

  • @GOPIBSBE
    @GOPIBSBE 2 роки тому

    Jiii video good, but clearly parts therila aparam carbon brush kit rate sticker and ena brand nu video la picture ah kaminga

  • @FirstLast-oc5jh
    @FirstLast-oc5jh 22 дні тому

    Self motor mathumbothu oil leak agumma bro extra oil use pannanumma engine la

    • @statusmech001
      @statusmech001  21 день тому

      @@FirstLast-oc5jh athulan ethuvum leak agathu so extra fill panna theva illa

  • @rahmathullam5008
    @rahmathullam5008 11 місяців тому

    தம்பி நம்ப வண்டி சில நேரம் அடிக்குது சில நேரம் அடிக்க மாட்டுக்கு அடிக்காத நேரம் டிக் டிக் Sound வருது என்ன செய்ய வேண்டும்

  • @manokaruppaiya4608
    @manokaruppaiya4608 3 роки тому +1

    Super por

  • @ஈசன்அடிமை-ன1ர
    @ஈசன்அடிமை-ன1ர 2 роки тому +1

    Honda CBShine 2012 model நான் என்னோடா வண்டியை இன்ஜின் வேலை செய்து 3 மாதம் ஆனது. அதற்கு 5000 ஆயிரம் ஆனது ..ஆனால் 2 நாட்களுக்கு முன்னர் வண்டி ஓடிக்கொண்டிருக்கும் போது திடிரென வண்டி ஆஃப் ஆனது என்னால் வண்டியை ஆன் செய்ய முடியவில்லை நான் மெக்கானிக் கடைக்கு சென்று நேற்றே சுமார் 2500 அளவில் செலவு செய்தேன் ஆனால் இன்று வண்டியில் போகும் பேது திடிரென விட்டு விட்டு வண்டி போனது மீண்டும் வேறொரு கடையில் விட்ட போது பேட்டரி சார்ஜ் செய்ய வேண்டும் என்று சொன்னார் நானும் சார்ஜ் போட்டு மறுபடியும் இயக்கினேன் மறுபடியும் அதே போல் ஆனது மறுபடியும் சார்ஜ் செய்தேன் மறுபடியும் அதே போல் ஆனது இன்று மட்டும் 3 முறை சார்ஜ செய்தேன் பேட்டரியில் எவ்ளோ சார்ஜ் உள்ளதோ அவ்வளவு தூரம் மட்டுமே செல்கிறது இதற்கு காரணம் சற்று விளக்கினால் தாறுங்கள்..😕😕😕

  • @mohants3264
    @mohants3264 2 роки тому

    exllent pro👍

  • @masterjd7545
    @masterjd7545 3 роки тому +2

    Bike start Panna ore sound illa kora kora nu adithu ithu Enna problem bro

  • @mohanraj6809
    @mohanraj6809 3 роки тому

    Does the motor run clock wise or counter clockwise, tell me. I changed the carbon kit, motor ran, self start working one week, after the week self start not working, what is the reason. Magnet marked the bottom side and mounted the same place. கார்பன் கிட் மாற்றி ஒரு வாரம் செல்ப் மோட்டார் வேலை செய்தது. மேக்னட் கீழ் புறம் மார்க் செய்து அதே இடத்தில் மாற்றினேன். மேக்னட் மாற்றி மாட்டினால் ஒரு வாரம் ஓடுமா? மோட்டார் எந்த வசம் ஓடும். இடது வலமாக, அல்லது வலமிருந்து இடமாக விளக்கவும். Cw (or) ccw, தற்போது செல்ப் போட்டால் பேட்டரி வோல்ட் குறைகிறது. ஹார்ன் நன்றாக அடிக்கிறது

    • @statusmech001
      @statusmech001  3 роки тому

      டக் டக் sound ketkutha illa motor lighta suthutha ஆர்மெர்ச்சர் செக் பன்னி பாருங்க கார்பன் படிஞ்சா அந்த மாரி ஆகும் 50% armerture

    • @statusmech001
      @statusmech001  3 роки тому

      Your comment thanks bro

    • @statusmech001
      @statusmech001  3 роки тому

      Self pottukunu horn adingha horn low aachina battery problem ok va

  • @kesavanviswanathan5194
    @kesavanviswanathan5194 3 роки тому

    Superb Bro👌👌👌👌

  • @mr.allnewsyt3530
    @mr.allnewsyt3530 3 роки тому

    Super bro keep it up 👍👍👍

  • @rajeshkanna-md3gc
    @rajeshkanna-md3gc 2 роки тому

    Superb 👍

  • @boopathikanthasami6985
    @boopathikanthasami6985 2 роки тому

    Self motor reverse running problem

  • @kumareshstar2614
    @kumareshstar2614 3 роки тому

    Bro unicorn Corban press kit change panninen moter ranning aguthu but engine start ahula bar bar sound mattum kekuthu bro so what problem bro reply panuingka

    • @statusmech001
      @statusmech001  3 роки тому

      Bro nan enna sonnen magnet ippa eppadi maati irukinghalo atha thirupi maatungha magneta maathi maatitu irupingha

  • @mohanraj6809
    @mohanraj6809 3 роки тому

    Thanks for your reply, டக் டக் சத்தம் இல்லை, கச கச என்று (கிளச் சத்தம் போல) மோட்டார் மெதுவாக சுற்றுகிறது. மோட்டாரின் கீழ் பகுதியில் மார்க் செய்து மேக்னட்டுடன் அதே போல் மாட்டி
    மோட்டார் ஆண்ட்டி கிளாக்வைஸ் வைஸ் ccw ( கடிகார முள் எதிரான திசை) சுற்றியது. அது சரியா? மாற்றி மாட்டினால் ஒரு வாரம் ஓடுமா? மேல் மூடி மார்க் செய்யவில்லை. ஒரு வாரத்தில் கார்பன், ஆர்மெச்சூர் பழுதாகுமா? நன்றி

    • @statusmech001
      @statusmech001  3 роки тому

      Magnet maathi maatinal self mattum sutthum bike start aagathu oru varam work aachila appa motorla fault illa athey pola lighta motor suthuthunu sonningha appa armature fault illa horn adichi self podungha horn sutthama low aachina battery than bro ok

  • @davidk7234
    @davidk7234 Рік тому

    Address

  • @masterjd7545
    @masterjd7545 3 роки тому

    Bro ennoda bike kaalaila start Panna start aaakala but choke pottu start Panna start aakuthu athepola bike konja neram rest vittu llatta start pannalum start aaakala ithu Enna problem bro

    • @statusmech001
      @statusmech001  3 роки тому

      Carberater clean panni air filter chek pannungha

    • @masterjd7545
      @masterjd7545 3 роки тому

      @@statusmech001 check panneten bro mathi pathutte athe problem irukku

  • @pradeepjagadeesan3394
    @pradeepjagadeesan3394 3 роки тому +1

    Good job

  • @RajaBhaiTN67
    @RajaBhaiTN67 10 місяців тому

    கர்பன் பிரஷ் விலை சொல்லுங்க

    • @statusmech001
      @statusmech001  10 місяців тому

      120

    • @RajaBhaiTN67
      @RajaBhaiTN67 10 місяців тому

      @@statusmech001 மிக்க நன்றி அண்ணா 🙏🏻

  • @ajtech2990
    @ajtech2990 3 роки тому

    How much price carbon brush?

    • @statusmech001
      @statusmech001  3 роки тому +1

      70ruppes only

    • @ajtech2990
      @ajtech2990 2 роки тому

      Bro, Same problem my Honda shine. I changed carbon brush. But not start engine, same relay sound. That's battery problem. Same time start engine same time not start engine (self)

    • @statusmech001
      @statusmech001  2 роки тому

      Self motor sutthuthu but bike start aagala ithana ungha qustion

    • @ajtech2990
      @ajtech2990 2 роки тому

      Tik tik tik relay sound

    • @statusmech001
      @statusmech001  2 роки тому

      Bro relayva direct pannungha

  • @சுரேஷ்குமார்-த

    Super

  • @pcvenu2752
    @pcvenu2752 2 роки тому

    I am facing this type of problem in tvs flame

  • @jegadeeswaran6953
    @jegadeeswaran6953 2 роки тому

    👌👌👌👌👌

  • @Vvv777great
    @Vvv777great 3 роки тому

    Super bro

  • @selvamani7060
    @selvamani7060 Рік тому

    Super bro

  • @ReniRoyCreation
    @ReniRoyCreation Рік тому

    Super