Bike ELECTRICAL TIMING testing/தமிழ்...

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 466

  • @saravanansarvn8843
    @saravanansarvn8843 3 роки тому +54

    இதுவரை இது போன்று பார்ததில்லை,அருமையான பதிவு👏👏🔥

  • @aravindkani4381
    @aravindkani4381 3 роки тому +33

    நாளுக்கு நாள் update ஆகிட்டே இருக்கீங்க..... செம்ம அண்ணா 👍

  • @drytree7798
    @drytree7798 3 роки тому +12

    அட கடவுளே இப்படி ல இருக்கு என்று இப்ப தான் தெரிந்து . உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 💐

  • @janardhanprabhu5692
    @janardhanprabhu5692 3 роки тому +2

    இது வரை இதுபோன்ற ஒரு கருவியைப் நான் பார்த்ததில்லை, நன்றி கோபி,
    நான் நிறைய கற்றுக்கொண்டேன்

  • @pandiyapandiya4050
    @pandiyapandiya4050 3 роки тому +3

    அருமை அண்ணா இது வரை நான் எங்கும் அறிந்திராத ஒரு விஷயம் bike ல இந்த ஒரு வேலை நடக்குதுன்னு நீங்க சொன்ன பிறகு தான் தெரியுது சூப்பர் அண்ணா 👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹👌👌👌❤️❤️❤️❤️❤️❤️

  • @suyaraj9678
    @suyaraj9678 3 роки тому +1

    அண்ணா உங்கள் ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போதும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள முடிகிறது அதற்காக உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐💐

  • @gokul_a67
    @gokul_a67 3 роки тому +1

    உண்மையில் நான் பார்த்த வேற level videos இது தான், ஆச்சரியமாக இருந்தது சொல்வதற்கு வார்த்தை இல்லை 🧡🧡♥️
    .......‌‌....... வாழ்த்துக்கள்...........
    💐💐💐

  • @sundharamarumukam8956
    @sundharamarumukam8956 3 роки тому +1

    நல்ல பதிவு அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் நான் பாப்பேன் பயன் உள்ள வீடியோ அனைத்தும் நன்றி அண்ணா 🙏

  • @Rudhran2000
    @Rudhran2000 3 роки тому +9

    All new information to me. I find no words to express my feelings on this experience. A critical setting for peaceful driving experience. Wonderful.

  • @sathishv6475
    @sathishv6475 3 роки тому

    உங்களுடைய இந்த video எல்லாருக்குமே புதுசா ஒரு விஷயத்த கற்று குடுக்குது... நீங்க use பண்ணுற toolsக்குட ஒரு புது விஷயம் தான்... இந்த மாதிரி video upload பண்ணி எங்களுக்கும் பல விஷயங்களை தெரிந்து கொல்ல உதவுவதற்கு நன்றி.... வாழ்த்துக்கள்... 👍🏻👍🏻👍🏻

  • @srinandhuelectronics9326
    @srinandhuelectronics9326 3 роки тому +1

    Super explaination super bro ungal nalla manasuku hands of 👍👍👍👍 valthukal

  • @saravanansaravanan4425
    @saravanansaravanan4425 6 місяців тому +1

    Vera level pathivu 👌🔥🔥🔥

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 3 роки тому +4

    So for I have checked 4 strokes timing in this methould. Now I came to know how 2 stroke can be checked. I very much appreciate your video and demonstration. Keep it up. My blessings.

  • @graceytchannel6220
    @graceytchannel6220 3 роки тому

    Anna nanum oru machanicthan ninga podura videos ennakku nalla usefulla irukku thank you Anna ethupola neraiya videos podunga Praise the lord

  • @rp.9817
    @rp.9817 3 роки тому +1

    வணக்கம் pro
    தெளிவாண வ்ளக்கம்
    மெண்மேழும் வளற வாழ்துக்கள்

  • @NoorMohammed100
    @NoorMohammed100 3 роки тому +6

    First time, ithu pola trouble shooting method pakuren. Thanks Gobinath na.👌

  • @kathireshkani6128
    @kathireshkani6128 3 роки тому

    இந்த மாதிரி யாரும் பண்ணமாட்டார்கள் டுவீலர் என்று விட்டு விடுவார்கள் அருமை உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி 🌹

  • @Mohankumar-ju1wn
    @Mohankumar-ju1wn 3 роки тому +1

    வாழ்க வளமுடன்
    அருமையான பதிவு அண்ணா
    Salem new (basic) machinc.
    நன்றி அண்ணா.

  • @knadham
    @knadham 3 роки тому +1

    Dear Gopinath really I admire you. And we are using the Stroboscope scanner almost same type timing setting in our Textile Industry.. But very first time I see the automobile field . Thanks for your videos.

  • @selvarajuk2343
    @selvarajuk2343 3 роки тому

    நல்ல தகவல், நேர்தியான காட்சிப்பதிவு, நன்று, நல்லது நண்பரே"!!!

  • @sivacas
    @sivacas 3 роки тому +2

    தலைவா வேற level.....🔥🔥🔥 வாழ்த்துக்கள்...

  • @anandanm2503
    @anandanm2503 3 роки тому +1

    Wow amazing video .I learn so much two' wheeler mechanic in your video in technically and practically very very use ful video for mechanics 🙏🙏🙏🙏

  • @ms.manikandan6097
    @ms.manikandan6097 3 роки тому +1

    Anna ninga vera leval na entha Mathiri yarum vela panna mattanga @tharamana vela❤️👍👍👍💐💐💐

  • @KogantiHemanthVishnu
    @KogantiHemanthVishnu 3 роки тому +6

    Most knowledgeable mechanic I never seen before ❤️❤️❤️❤️
    Love your work

  • @gopi5064
    @gopi5064 3 роки тому +1

    தெளிவான விளக்கம் நன்றி நண்பா 👍💖🌷

  • @balamurugan3140
    @balamurugan3140 3 роки тому +1

    Wow wow wow great bro neenga 👏👏👏👏👏 செம்ம கலக்கிட்டிங்க . தெளிவா இருக்கு bro firing point 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sheiksirajudeen3826
    @sheiksirajudeen3826 2 роки тому

    Nalla Thewhiva puriyavakkiringa super pro super nandry valthukkal walga tamil

  • @animeanime450
    @animeanime450 2 роки тому

    சூப்பர் வீடியோ. லோக்கல் பார்ட்ஸ் போடுவதால் ஏற்படும் பிரச்சினை. கம்பனி ஸ்பேர்ஸ் போடும் மெக்கானிக் இல்லனா பிரச்சினை.

  • @konguarun3946
    @konguarun3946 3 роки тому +1

    Super thala 😎unga video pakum pothu tha ipti yella iruku nu theriyuthu 👌

  • @sugukrishnan7604
    @sugukrishnan7604 Рік тому

    வணக்கம் நண்பா 🙏🏾
    தங்களுக்கு இருசக்கர வாகன மருத்துவர் பட்டம் தர வேண்டும்.. ஆனால் திமுக இதை தராது.
    தங்கள் பதிவு அனைத்தும் அருமை.
    நான் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மாமல்லபுரத்தை சேர்ந்தவன்.
    நான் ஒரு இருசக்கர வாகன பிரியன்.. என்னிடம் Royal Enfield Bullet 350cc 1973 Model.
    Honda Africa Twin 2002 XRV 750cc .
    Suzuki V Strom 2002 DL 1000
    தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🏾
    வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம் 💪🏾💪🏾💪🏾

  • @samuelsam9265
    @samuelsam9265 3 роки тому +1

    Wow super crt aa sync aagum pothu flash adikku athunala andha letter um theriyuthu
    Ithe principle aa vera ethulaiyaavathu use panalamoo🤔🤔🤔

  • @rajab2020
    @rajab2020 3 роки тому

    ரொம்ப தெளிவாக சொல்லி இருக்கிங்க வாழ்த்துக்கள்.

  • @KarthikR-yc8th
    @KarthikR-yc8th 3 роки тому

    நல்ல தகவல் அண்ணா...use full information Anna ...

  • @VENKVIEWS
    @VENKVIEWS 3 роки тому +2

    Awesome diagonising the issue bro 👍😍 very clear explanation bro ❤

  • @appukuttan9795
    @appukuttan9795 3 роки тому

    ANNA . timing testing tool super . ethe romba important ane

  • @KK-cd7nu
    @KK-cd7nu 2 роки тому

    Super bro..👍.. 2 stroke la epdi check panradhu. Main ah RX135 crankcase la cut marking iruku aana magnet la oru marking um illa so epdi timing paakradhu?

  • @royalricha8844
    @royalricha8844 Рік тому

    Wow super bro...perfect mecanic bro

  • @suthagarraj2993
    @suthagarraj2993 3 роки тому +2

    Vera level bro...tharamana pathivu😍

  • @நிறைசெல்வன்

    மாஸ் ணா நீங்க.true dedication.

  • @207614536
    @207614536 2 роки тому

    bro i loved it, felt very happy to know the working behind this ✌✌✌✌✌✌

  • @MSYT324
    @MSYT324 Місяць тому

    சூப்பர் 🎉👍😲அண்ணா 💐💐..
    எனக்கு ஒரு சந்தேகம்? rx 100..,xl ,tvs50 இந்தா மாறி வண்டிகள்ல பிக்கப் காயில் ஏர் இடைவெளி (air gap) அட்ஜஸ்ட் பண்றதுனால என்ன பயன் Video போடுங்க தெரிஞ்சுக்கலாம்🎉❤

  • @r.saravanan9508
    @r.saravanan9508 3 роки тому +3

    அண்ணா நீங்க வேற லெவல் அண்ணா 🤝👏👌

  • @s.rahulyadav9190
    @s.rahulyadav9190 3 роки тому

    Wow your are genius bro . Very useful video .

  • @selvam7871
    @selvam7871 3 роки тому +1

    மிகவும் அருமையான தகவல் அண்ணா நன்றி ❤️❤️

  • @issacsam6475
    @issacsam6475 3 роки тому

    Thanks for the information anna the same problem is there in my r15 nah i have asked several person nah yarum correct ah solala nah thanks you anna 😇

  • @Victor-iv4kf
    @Victor-iv4kf 3 роки тому +1

    Great Nanbaa 🔥🔥🔥🔥 kaila Tattoo super

  • @comedysandy3836
    @comedysandy3836 3 роки тому

    Vera level thalaiva best mechanic bro

  • @தமிழன்தமிழன்-வ4ல

    சிறந்த விளக்கம் சகோதரரே..
    சகோதரரே தங்களுடைய தொடர்பு எண் வேண்டும்..

  • @PRABHUAR
    @PRABHUAR 2 роки тому

    Hi Anna, super video and super Tools.
    My CB shine 2015 BS3 model. Engine over heating, engine running rough and noisy. Sometimes pickup less. sometimes good pickup. New clutch plate, chain sprocket, chain adjustment, chain lube, disc overhaul, rear brake adjustment, new air filter , new Spark plug NGK company model, new Honda engine oil. New original value, valve oil seal,valve guide, carburettor cleaning, carburettor tuning, All changed and tried. But over heating problem not solved. Please help what problem?

  • @muthukumarmech2646
    @muthukumarmech2646 3 роки тому

    Old technology brother but u try to explore to know everyone...Thank u ...The light glowing due to whenever spark plug produced spark in the vehicle that timing gun also blow the light in the gun...

  • @Vaanaville
    @Vaanaville 10 місяців тому

    You are the real mechanic🎉❤

  • @stalinanjali4303
    @stalinanjali4303 3 роки тому +1

    Bro semma bro neenga. Super bro.
    Neenga Vera level bro.

  • @ARUNKUMAR-nq8hr
    @ARUNKUMAR-nq8hr 3 роки тому +1

    Super anna keep rocking new new information thank u for valuable information ❤️🎉

  • @rajak6313
    @rajak6313 3 роки тому

    Use full information wet type magnet Ku yuppade pakaradu

  • @jaiganesh2000
    @jaiganesh2000 3 роки тому

    Pakka video anna very use full information na

  • @yogeshpanibhate5320
    @yogeshpanibhate5320 3 роки тому +1

    Very important knowledge sir

  • @sugansubramaniyan973
    @sugansubramaniyan973 3 роки тому

    pudhusa kathukuta bro... thank you

  • @thavamani1993
    @thavamani1993 3 роки тому

    Super semmana chance a illa indha gun light vachu dha idha check panna mudiyuma Vera yedhu led light vachu check panna mudiyaadhugala

  • @HariPrasad-yd3go
    @HariPrasad-yd3go 2 роки тому

    Kerala eruth Hariprasad Anna video super neraya alugalakk ith theriyath

  • @saravanandhivya8982
    @saravanandhivya8982 3 роки тому

    புது அனுபவம் அண்ணா நன்றி

  • @saraswathisaraswathi4844
    @saraswathisaraswathi4844 3 роки тому

    Pro. Our. Doubt. Oru. Valaa. Cdi. Mathiyum. Athamariirunthaa. Ennapanrathu

  • @DASS1984
    @DASS1984 3 роки тому +5

    யார்யா நீ இத்தனை நாளா எங்கயாயிருந்த , நாங்க வேலை பார்க்கும் போதெல்லாம் இந்த மாதிரி ஒரு டெக்னாலஜி இல்ல

  • @leoviji9569
    @leoviji9569 3 роки тому

    Clear explanation.. 👍👌.but without this gun how to find out and solve.. that videos also if you can upload.

  • @maheshdassk
    @maheshdassk 2 роки тому

    Very very valuable information 👍

  • @2009mrsuresh
    @2009mrsuresh 3 роки тому +1

    Excellent narrative 👏👌👍

  • @ponnambalamvasan6886
    @ponnambalamvasan6886 3 роки тому +1

    அருமை அருமை நண்பரே ❤️

  • @stephen.srajadurai3130
    @stephen.srajadurai3130 3 роки тому

    Kalakkalana vidio, Very nice

  • @technician6588
    @technician6588 3 роки тому

    You great mechanic 👍👍👍👍👍👍👍

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 3 роки тому +3

    Brother, I have seen some mechanics use normal light.

  • @thivakar.s1947
    @thivakar.s1947 3 роки тому

    Hi
    My bike also honda hornet
    Which value set valve clearance 🤔
    Now I set IN value 0.08mm is OK
    But EX value 0.24mm some noise accur
    So what is that correct EX value
    Please tell me

  • @trendingmechanic5621
    @trendingmechanic5621 3 роки тому

    Anna pls reply anna spl+ k anna supose pulsar appachi intha mathiri bike ku yepdi anna ready panrathu oru idea solunga anna pls

  • @vijayram7949
    @vijayram7949 3 роки тому +1

    Super bro...Nice Tool...🙂

  • @haneeshradhamohan6206
    @haneeshradhamohan6206 3 роки тому

    Passion Pro mask noise arrest panna video Podunga Bro pls (Kuzhee la vitta Sound Varudhu)

  • @rocket.96
    @rocket.96 3 роки тому

    அண்ணா Rx100 ல லோக்கல் CDI போட்டா இந்த problem வருமா....

  • @vengatesh4589
    @vengatesh4589 3 роки тому

    100 % proof congrats bro

  • @Pitchaimuthu86
    @Pitchaimuthu86 3 роки тому

    நண்பா, cdi unit மற்றும் காயில்கள் பற்றி வீடியோ போடவும்

  • @karthickthala2418
    @karthickthala2418 3 роки тому

    Pulsar, passion pro, discover100 இந்த வண்டிகளில் magnet case மூடிதான் start panna mudigirathu இந்த வண்டிகளில் இந்த tool use pannamudiuma இந்த மாதிரி magnet case close panni start pandra bike ல் எப்படி பார்க்கலாம் bro

  • @palanisamy5374
    @palanisamy5374 3 роки тому

    வேற லெவல் ப்ரோ 👌👌👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @willwill885
    @willwill885 3 роки тому

    Suzuki sf 250 vaangalamnu iruken, unga advice?

  • @prasandhselvarajan546
    @prasandhselvarajan546 2 роки тому

    Gopi Bro. Super Tools Brooo

  • @karthi-ib4dq
    @karthi-ib4dq 3 роки тому

    புது BS 6 telescopic suspension பழைய BS 4 kku போடலாமா

  • @MohamedMazeen6222
    @MohamedMazeen6222 3 роки тому

    Super anna innam innam solli taan ga anna👌👌

  • @krishnankrish1602
    @krishnankrish1602 3 роки тому

    Bike or scooter la lpg or cng fix pannalama vendama sir itha pathi solluinga sir 😀

  • @AnandKumar-kl5rv
    @AnandKumar-kl5rv Рік тому

    FZ V2 layum electrical timing prblm varuma anna

  • @aruljames2658
    @aruljames2658 3 роки тому

    Super sir nalla pathivu

  • @TSV.Tamil1991
    @TSV.Tamil1991 3 роки тому

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @rathishkumr09087
    @rathishkumr09087 3 роки тому

    Bro எனக்கு ஒரு டவுட்டு இந்த கேள்வியை எல்லோரும் கேட்டு இருப்பாங்களான்னு தெரியல, இப்போ குறைந்த 100CC பைக்க அதிக Cc 110 or 125 Engine work பண்ணி மாத்த முடியுமா? இல்லனா Engine Power and Torque அதிகரிக்க முடியுமா சொல்லுங்க??? வாழ்த்துக்கள்

  • @sumanthg3070
    @sumanthg3070 3 роки тому +2

    Varra level
    Keep rocking

  • @AjithKumar-nq2sj
    @AjithKumar-nq2sj 3 роки тому

    Arumaiyana pathivu anna

  • @prakashboss2956
    @prakashboss2956 3 роки тому

    Sema anna entha mari yarum solla mattaga Anna super great Anna

  • @ranjithranjith-oe5qf
    @ranjithranjith-oe5qf 3 роки тому

    Bro Yamaha fazer version 1 ku yantha engine oil best

  • @ayyakkannus5772
    @ayyakkannus5772 3 роки тому

    Antha gun enga anna vaangalam
    Evlo rupees varum?
    Enna solli vangurathu?
    Pls sollunga

  • @srinivasanveeramani3983
    @srinivasanveeramani3983 3 роки тому

    அருமையான பதிவு 💯💯💯💯💯💯💯💯💯💯

  • @Mr.Diet_
    @Mr.Diet_ 3 роки тому +1

    Vera level pandringa Anna 👍

  • @ananddanaraj2891
    @ananddanaraj2891 3 роки тому

    Super ji ithoda velai ennanu therinjikalama

  • @nagunagu1008
    @nagunagu1008 2 роки тому

    Bro entha tester vachu epadi Honda unicorn model magenet coil check panalam ma epadi pananum vera option eruka

  • @vijayragavan3170
    @vijayragavan3170 3 роки тому

    இந்த பிராப்லம் என்னுடைய பழய Splendor bike ல இருக்கு
    CDI ம் பதியது வாங்கி போட்டபிறகும் அப்படியே தான் இருக்கு CDI தவிற வேற எதவது problem இருக்குமா பதில் அனுப்புங்கள்

  • @vazirkhan7277
    @vazirkhan7277 3 роки тому +1

    How can we check by using the equipment in case of inverted magneto. Today most of the motorcycles are equipped with inverted magneto with DC ignition. If we open the magneto case we can't start the engine. In this video it has been shown the old model splendor with normal magneto with AC ignition.
    Kindly reply.

  • @shalinchristopher2517
    @shalinchristopher2517 3 роки тому

    Bro CDI Expansion enna ??

  • @mohank7905
    @mohank7905 3 роки тому

    Bro en bike yamaha R15s la engine noice sound varuthu service pannanum unga kitha tharalanu irukan ur shop location bro