ITOUCH Self Start for Old Bikes..

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #VAGANAVIYAL#ITOUCH#SELFSTARTKIT
    Contact whatsapp 8825625118
    Join this channel to get access to perks:
    / @vaganaviyaltamil

КОМЕНТАРІ • 1 тис.

  • @ayyappan77
    @ayyappan77 Рік тому +15

    Great job brother இந்த work எவ்ளோ செலவு ஆகும்

  • @MageshMahiTech
    @MageshMahiTech Рік тому +19

    Excellent Video bro ... This conversion takes a lot of work and skill and patience , porumaya crct ah tharama panni kuduthu irukinga customer ku , Thank you ...

  • @velayudhamnagamani3765
    @velayudhamnagamani3765 Рік тому +10

    சாமி எங்கயா இருந்த இத்தன நல்லா

  • @manobharathi7485
    @manobharathi7485 Рік тому +74

    உங்களிடம் இருந்து நிறைய நாட்களாக எதிர் பார்த்த பதிவு🙏🙏🙏👌

  • @user-vp1ty3su1h
    @user-vp1ty3su1h Рік тому +16

    Ellam ok please tell the total cost FOR SPLENDOR PLUS KIT

  • @kathijabeefarookkathijabee360
    @kathijabeefarookkathijabee360 2 місяці тому +1

    வண்டி எவ்வளவு புழுதியாக இருக்கு அதை கிளீன் பண்ணிட்டு ஸ்டார்ட் பண்றது

  • @nagarajahrajaseharan369
    @nagarajahrajaseharan369 Рік тому +7

    இதற்கு எவ்வளவு செலவாகும்?
    உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @tseducation382
    @tseducation382 Рік тому +14

    மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • @ravikannan4027
    @ravikannan4027 Рік тому +8

    அண்ணா உங்கள் முயற்சி மிகவும் சிறப்பானது மேலும் மேலும் உங்கள் முயற்சி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @srinivasanveeramani3983
    @srinivasanveeramani3983 Рік тому +5

    அண்ணன் அருமையான பதிவு 👍👍👍👍👍👍👍👍 இதற்கான ஒயரிங் விலை எவ்வளவு

  • @itzmerocky9782
    @itzmerocky9782 Рік тому +42

    Full kit price details

  • @sunilkumar-ky8mh
    @sunilkumar-ky8mh 6 місяців тому +1

    Anna ct100 2015 model, kick start alloy wheel, intha bike ku self poda முடியுமா?????

  • @karthikarthick8954
    @karthikarthick8954 Рік тому +12

    Full kit price anna

  • @thiruvazhvelt3670
    @thiruvazhvelt3670 Рік тому +1

    Bro konjam sollunga naa Madurai bro... showroom la kudukka payama erukku....1400 km poonaley oil level koranjuchu empty aairuthu bro...😢...yenna prachana yevalo varum bro?...

  • @irfanmajeed1
    @irfanmajeed1 Рік тому +6

    Price ? how much for the CT-100 kit ?

  • @poigaimathi9657
    @poigaimathi9657 2 місяці тому

    Anna என்னுடைய dio bs3 model அதுல bendix bush உள்ள இடம் உடைந்து விட்டது அதனால் செல்ஃப் வேலை செய்ய முடியாது அதற்கு இதை பொறுத்த முடியுமா

  • @autotechall7023
    @autotechall7023 Рік тому +6

    Please mention price ?

  • @VinothKumar-uh4hr
    @VinothKumar-uh4hr Рік тому

    Sir. Peles. Cell. Nabar. I'm. Mechanic. Vinothkumar. Kaelsat. Vanuum

  • @babuchandran5589
    @babuchandran5589 Рік тому +4

    Max 100R itouch kit price pls

  • @ntadiesAbdulRahman
    @ntadiesAbdulRahman 11 місяців тому

    அந்த வண்டியை கொஞ்சம் கழுவிட்டு செய்யக்கூடாதா உடம்பெல்லாம் கூசுது

  • @karthikeyanrajendran7619
    @karthikeyanrajendran7619 Рік тому +6

    Full kit price

  • @Pgopiprakash
    @Pgopiprakash Рік тому

    ப்ரோ ஆக்டிவா பைக்ல சைலன்சர் Tik Tik சவுண்ட் வருது ப்ரோ engine rebore வேலை கூட பாத்தாச்சு அப்ப கூட அந்த பிரச்சனை எனக்கு தீரல ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க

  • @naninaresh3872
    @naninaresh3872 Рік тому +3

    Anna Honda shine bs6 bike service and maintanence video podunga

  • @mohamedaliali6878
    @mohamedaliali6878 Рік тому +1

    உங்கள் லொக்கேசன் சொல்லுங்க புரோ
    XL 100 self kit என்ன ரெட் bro??

  • @tamilannal
    @tamilannal Рік тому +4

    Self motor illama epdi bro vandi start aguthu?

    • @sheikabdulla.m5136
      @sheikabdulla.m5136 6 місяців тому +1

      Self motor fitting ennachinu sollavu illa

    • @moviebots_22
      @moviebots_22 7 днів тому +1

      antha magnet coil kulla irunthuchila athan self start

  • @ismailasiya9466
    @ismailasiya9466 6 місяців тому

    அண்ணா tvs max4r வண்டிக்கு செல்ப் வைக்க லாமா உயர் கிட் எவ்வளவு வரும்

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 Рік тому +21

    ஆர்ப்பாட்டமற்ற எளிமையான, அதே நேரத்தில் அற்புதமான தொழில் நேர்த்தி, அவசியமற்ற வார்த்தைகள் தவிர்த்து, அறிவாற்றலை வெளிப்படுத்திய உங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும். மேலும் உயர்க.

    • @vaganaviyaltamil
      @vaganaviyaltamil  Рік тому

      நன்றிகள்

    • @donsats7561
      @donsats7561 Рік тому +1

      @@vaganaviyaltamil bro ungala contact pandrathu eppadi.... email id.. ... what's app number...somthing.

    • @bapithapim6411
      @bapithapim6411 Рік тому

      @@vaganaviyaltamil வணக்கம்

    • @truewordsdinesh5010
      @truewordsdinesh5010 Рік тому

      Contact number kudunga yamaha crux ku kittu venum

    • @govidswamy4553
      @govidswamy4553 9 днів тому

      2013 model splendor bike ku , self kit and general service pannanum ,
      So please contact and and address details brother.

  • @arulchristoberm2647
    @arulchristoberm2647 6 місяців тому

    Bro pulsar 220 ku set aaguma. Self motor adikadi complaint varuthu. Intha system ready panalama bro?

  • @velus6435
    @velus6435 Рік тому +3

    Cost enna price sollunga anna total cost

  • @kp-otk687
    @kp-otk687 Рік тому +5

    நீங்க வேற level குரு❤வே

  • @tndarricknsgtc1714
    @tndarricknsgtc1714 Рік тому +3

    Anna electric shifter pathi oru video

  • @orando4738AR
    @orando4738AR Рік тому +1

    CT 100 எப்படி ரெலி இஸ்டாட் செய்வது

  • @dhakshinamoorthy2931
    @dhakshinamoorthy2931 Рік тому +3

    Sir, self start kit available for suzuki zeus 125cc?

  • @stanleythangasekar1513
    @stanleythangasekar1513 11 місяців тому

    நேரில் உங்கள் வொர்க் ஷாப் வருவதற்கு உங்கள் முகவரியை பதிவு செய்யவும் !

  • @gokulnath3861
    @gokulnath3861 Рік тому +3

    Total amount sir

  • @mathsmastertheja6474
    @mathsmastertheja6474 7 місяців тому

    CT 100 க்கு செட் பண்ண மொத்தம் எவ்வளவு செலவாகும்? உங்க மொபைல் நம்பர்?

  • @asarudeenasar2783
    @asarudeenasar2783 Рік тому +5

    Anna super anna. Vera level experience..ungala Mathiri oru mechanical aa paathathe illa na. super Anna solldarathukku varthaiye illa.🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👌👌👌

  • @ulaganathanvellachamy2767
    @ulaganathanvellachamy2767 11 місяців тому

    சார் வணக்கம் உங்களது ஒர்சாப் எங்குள்ளது உங்களது தொடர்பு கொள்ள வேண்டிய செல் நம்பர் கொடுங்கசார்

  • @karthikkarthikraja8990
    @karthikkarthikraja8990 Рік тому +3

    Amazing anna

  • @avav4745
    @avav4745 Рік тому

    Bro here Honda CD 100ss ku self kid irukka how moch bro unga contact number kudunga bro

  • @m.s8879
    @m.s8879 Рік тому +23

    Anna,.......you are a great guru for all two wheeler mechanics. I have learnt lots of techniques from your video. Sincerely. Thankyou so much once Anna.

  • @neilpatel999
    @neilpatel999 Рік тому

    Pura ACG starter kit wiring,ECM, Magnet, battery,TVS XL 100 ka hai coil plate splendor ki hai jo sabhi mechanic assemble karke asani se saste me kar sakte hai. Ye kit banane vala chutya bana raha hai,12000 me bech ke

  • @jesudoss8385
    @jesudoss8385 Рік тому +3

    Brilliant work proves the experience .

  • @kurunthachalamsenniappan6095

    சார் நான் கோயம்புத்தூர் நிறைய தடவை வாட்ஸ் அப்ல ட்ரை பண்ணிட்டேன் நோ ரெஸ்பான்ஸ்

  • @Mohanraj-kp6vv
    @Mohanraj-kp6vv Рік тому +4

    Bro bs6 headlight off +headlight dc connection wiring kit ready panunga bro

  • @sarolinesaroline4371
    @sarolinesaroline4371 Рік тому

    அண்ணா சூப்பர் உங்களுடைய முகவரியை போடவும்

  • @thaufeeqm
    @thaufeeqm Рік тому +3

    Total kit price evlo varum bro

  • @ARUNKUMAR-li9xh
    @ARUNKUMAR-li9xh Рік тому +1

    Anna impact screwdriver .best company ethunga.sollunga anna.

  • @gamer6577
    @gamer6577 Рік тому +4

    அண்ணா, ஏன் இந்த system இப்ப உள்ள bikes ல இல்ல
    மோட்டார் use பன்றாங்
    இந்த 2 system த்துக்கும் உள்ள defence என்ன

  • @mohantamilan2991
    @mohantamilan2991 Рік тому

    அண்ணா இதன் விலை யமஹா க்ரூஸ் செட் ஆகுமா

  • @edwinjose04
    @edwinjose04 8 місяців тому

    வண்டிய நல்லா சுத்தம் பண்ணி இந்த வேலை செய்தால் நல்லா இருக்கும்...

  • @ragupathiravi3012
    @ragupathiravi3012 2 місяці тому +1

    விலை என்ன

  • @naveen9126
    @naveen9126 Рік тому +1

    Anna fz bike Pulsar corporater sat aukuim ma Anna

  • @vijayanvijay22
    @vijayanvijay22 6 місяців тому

    Hero honda cd100ss ku self start fit pani tharuvingala

  • @Super_Successive_Riders
    @Super_Successive_Riders 7 місяців тому

    Anna indha meri old 2 stroke 2009 model auto rickshaw ku itouch kit poda mudima? its possible?

  • @rameshchellam1632
    @rameshchellam1632 Рік тому

    Self motor fix pannave illaye. Atheppadi start agum

  • @soundarmovies7443
    @soundarmovies7443 4 місяці тому

    Eppitina self motor illa eppitina purila pls konju sollunga purinja mathiriyum irukku puriyatha mathiyum irukku

  • @thavaselvanselvan9774
    @thavaselvanselvan9774 Рік тому

    அன்னா நான் இலங்கையிலிருந்து எனக்கும் பாட்சாமான் வேன்டும்

  • @praveendeva8885
    @praveendeva8885 11 місяців тому +1

    How much price 🎉

  • @motorcare2022
    @motorcare2022 Рік тому

    UA-cam la video poduriga wiring kit erukku venumna content pannuga solriga number kuduthattha nanga content panna mudium

  • @villageBaseMuthu
    @villageBaseMuthu Рік тому +1

    Super bro 👌👍👍

  • @VinithaVSA
    @VinithaVSA Місяць тому

    Anna TVS Victor GL old modal bike self motor new video Tamil

  • @nayekcihtrak
    @nayekcihtrak Рік тому

    பாராட்டி பதிவு போடும் நண்பர்களுக்கு பதில் சொல்லும் நீங்கள்.

  • @kubendranm7886
    @kubendranm7886 6 місяців тому

    சூப்பர் பஜாஜ் பாக்ஸர் வண்டிக்கு செய்யலாமா எவ்வளவு பணம் ஆகும்

  • @mithranmediacuddalore7758
    @mithranmediacuddalore7758 11 місяців тому

    Tvs Victor க்கு பண்ண முடியுமா

  • @prakashmayandi5477
    @prakashmayandi5477 11 місяців тому

    அப்படினா செல்ஃப் மோட்டார் இல்லாமல் வேலை செய்யுமா?

  • @Ram-l5u2k
    @Ram-l5u2k Рік тому +2

    Super super உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.அருமை

  • @kajak6862
    @kajak6862 Рік тому

    நான் விழுப்புரத்திலிருந்து கஜேந்திரன் டூவீலர் மெக்கானிக் தான் எனக்கு உங்களுடைய நம்பர் வேண்டும் உங்களுடைய வாட்ஸப் நம்பர் என்னிடம் இருக்கிறது ஆனால் அதில் மெசேஜ் பண்ணினால் எந்த ஒரு தகவலும் தர மாட்டீர்கள் உங்களுடைய அட்ரஸ் எனக்கு தாருங்கள் உங்களை நேரில் வந்து நான் சந்திக்கிறேன் நீங்கள் இருக்கும் இடம் செங்கல்பட்டு அது மட்டும் தான் எங்களுக்கு தெரியும் வேற எந்த தகவலும் தெரியவில்லை

  • @arulmuruganarulmurugan6859
    @arulmuruganarulmurugan6859 11 місяців тому

    வணக்கம் அண்ணா.🙏 உங்கள் கடையின் முகவரி வேண்டும்...

  • @jaiganesh2000
    @jaiganesh2000 Рік тому +1

    Excellent work na 🤝 yen splendor+2012model bikeku set pananum varathuku munadi ungala contact panra na ok

  • @sangeemuruges
    @sangeemuruges Рік тому

    anna enakku oru santhegam vedeo sarting la neengalei solli irukinga vandiya nalla meintain panni ullargal endru.ennai pondru vandiyai oru doosi padiyamal maitain pandravangalukku ulla oru savaal vandiyin frame inside clean panna mudiyalayei endru.appadi irukkum pothu oru mechanic oru velaikkaga side door,and seat, petrol tank ena ellavatrayim kalatiya ungalukku oru air vachu clean pannittu mattalamla pakkra engalukkum santhosama irukku vandi karavangalukkum sonthosama irukkumla.thappa eduthukirathinga neenga mattum illa all mechanikkum ippadithaan. ippadi pandra ella mechanikkum naan ketkira kealvi therinchu thaan padringala illa namma velaya mattum parbom endru parkiringalanu theriyala.ivolo lentha velaillama message tybe panna karanam appadi bike ah maintan pannuven.ennidam 2010 model splenter plus ullathu ippo yaar parthalum puthu vandiyanu ketkkum pothu varum santhosam irukkei adai ellam solla mudiyathu adan feel thani bro appadi patta enakku intha video vai parkkum pothu ungalidam ketkanum enntru thondriyathu avolo thaan

  • @Nagendran.J
    @Nagendran.J 11 місяців тому

    Tvs.star2005modelselfstartpodamudiyuma...

  • @motorcare2022
    @motorcare2022 Рік тому

    Hi anna enakku herohonda splender ku I tuch wiring kit venum unga numbers kuduga price evlo.

  • @MankalamMankalam-c1l
    @MankalamMankalam-c1l День тому

    bike parts full details sent pannugka 🤗

  • @mohamednismy1598
    @mohamednismy1598 4 місяці тому

    Self kit எங்க எடுக்கலாம் ப்ரோ

  • @rajasekars9306
    @rajasekars9306 Рік тому +1

    Bajaj Caliber 1999 model self start option panna mudiyumaa? Pucca running condition and using now.

  • @siluvayinnilal2304
    @siluvayinnilal2304 Рік тому +1

    Xl100 பன்னுவதற்கு என்ன செலவு ஆகும்

  • @karthikeyanvarnold8452
    @karthikeyanvarnold8452 Рік тому

    எப்படி செல்ப் மோட்டார் இல்லாமலே செல்ப் எடுக்கின்றது

  • @KingKing-oh1fu
    @KingKing-oh1fu Рік тому

    Tiyar one saide theiyethu praplam salve panuing pro

  • @636karthik
    @636karthik Рік тому +2

    Suzuki samrai ku starter kit kedaikuma

  • @karthickdme7207
    @karthickdme7207 Рік тому

    Bro ellam soldringa contact number keta thara matringa shop location solla matringale ethuku

  • @rajvolgs1862
    @rajvolgs1862 8 місяців тому +1

    Bro yamaha crux pana mudiyama sollunga bro

  • @riyasbahurdeen3967
    @riyasbahurdeen3967 Рік тому +2

    Anna old Hero Honda CD 100 ss ku set pannalama

  • @abdulrehmanabdulrehman1399
    @abdulrehmanabdulrehman1399 10 місяців тому

    Kawasaki caliber 115 I'll I strat fit Panna mudiuma

  • @RasnaRasna-ov4dz
    @RasnaRasna-ov4dz 9 місяців тому +1

    Neenga srilankalaya irukinga bro

  • @yuvarajt4716
    @yuvarajt4716 Рік тому

    இதற்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்ல முடியுமா

  • @motorcare2022
    @motorcare2022 Рік тому

    Gi unga Watts app number kuduga na rompanala ketukitu erukkke. Splendor ku self start wiring kit venum Anna

  • @udayavernonveerasamy8125
    @udayavernonveerasamy8125 9 місяців тому

    Please send me for ct100 moterbick can you setting?

  • @JulienJulien-n3s
    @JulienJulien-n3s 8 місяців тому

    Old cbz ku self vachi kodupingala

  • @pulsarpraba535
    @pulsarpraba535 Рік тому +1

    Anna pulsar 150 clutch cover bottom la oil leak aaguthu, 2 times packing change panniyum leak aaguthu enna pannalam anna

  • @karthieswaran950
    @karthieswaran950 Рік тому +2

    Hello Anna, Naanum intha kit fit pani irukuren but full racing illa na old splendor Magnet avlauku pickup and racing illa na even magnet balancing pani kuda almost 70KMPH racing lock agaidithu

  • @johnxavier1312
    @johnxavier1312 7 місяців тому

    Bike ah scrap la poda solluvanga Ithuku ethuku self

  • @dhanasekarj7018
    @dhanasekarj7018 Рік тому +1

    Super Anna Honda Splendor Plus 2008 model , செல் சாட் போட்டால் எவ்வளவு பைசா ஆகும் சொல்லுங்க அண்ணா

  • @RanjanRanjan-qw4wx
    @RanjanRanjan-qw4wx Рік тому +1

    Srilankavuku anuppamudiuma bro please

  • @cmanisantha3072
    @cmanisantha3072 Рік тому

    Ns 160 engine Velaipakkanum namper

  • @HariPrasad-yd3go
    @HariPrasad-yd3go Рік тому +1

    Kerala erunth hariprasad work super

  • @Karthisumithi
    @Karthisumithi День тому

    இந்த கிட் விலை செல்லுங்க

  • @uknow9675
    @uknow9675 17 днів тому

    டிவிஎஸ் ஆட்டோ வுக்கு பிட் பண்ண முடியுமா கிட் கிடைக்குமா

  • @RameshKumar-xj1km
    @RameshKumar-xj1km Рік тому +1

    அண்ணா super..!!
    Bike க்கு ஒரு best GPS TRACKER WITH ENGINE CUT OFF சொல்லுங்க அண்ணா...

  • @radhakrishnans6618
    @radhakrishnans6618 Рік тому +2

    Bro intha process 2 stroke bike ku set akumaaa ???