எனது யுனிக்கான் பைக்கில் வாகனத்தை நிறுத்தி விட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்யும் போது மிஸ்ஸிங் ஆகிறது சோக் போட்டு ஸ்டார்ட் செய்து சிறிது தூரம் சென்றால் மிஸ்ஸிங் பிராப்ளம் இல்லை நார்மலாகி விடுகிறது, இதற்கு என்ன செய்ய வேண்டும் அண்ணா
என்னுடைய cpசைன் sp125 வண்டியில் இதுபோன்று அடிக்கடி அடைத்து ஓடுகிறது கார்பரேட் சுத்தம் செய்து ஓட்டினால் ஆறுமாதம் நன்றாக ஓடுகிறது மீண்டும் அடைக்கிறது நீங்கள் சொல்வது நல்ல தீர்வாக இருக்கும் நன்றி🎉
அண்ணா நீங்க சொன்ன இந்த கம்ப்ளைன்ட் என்னோட வண்டியில இருக்கு கிட்டத்தட்ட 20,000 பார்க்க செலவு பண்ணிட்ட ஃபுல் இன்ஜின் வர்க்கம் பார்த்தாச்சு ஆனாலும் கம்ப்ளைன்ட் சரி ஆகல உங்க கடை போன் நம்பர் குடுங்க
சரியான useful தகவல் நன்றி நண்பா
நன்றி சரியான தகவல்
Ct 100bs4 video podunga
Good job sir 👍👍
Thala bs 6 adichu oduthu ...
Thank you from Dhule Maharashtra
Pleasure mileage tuning video Bro
Super bro 👌👍
எனது யுனிக்கான் பைக்கில் வாகனத்தை நிறுத்தி விட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்யும் போது மிஸ்ஸிங் ஆகிறது சோக் போட்டு ஸ்டார்ட் செய்து சிறிது தூரம் சென்றால் மிஸ்ஸிங் பிராப்ளம் இல்லை நார்மலாகி விடுகிறது, இதற்கு என்ன செய்ய வேண்டும் அண்ணா
Bro entha oru kadai
First comment mani
part numbers innum konjam theliva katti irukalam
En bike same problem iruku carburettor clean panni pottonga aana one day ku Aprom problem la than iruku
Me too
Experience bro neenga 🫡
super Anna ❤❤❤
Neenga kadavulna ...semma indha kali ulagathula yarum ipdi sollamattanga.!!!!!
👍
Super bro
Bro nanum honda shine than vechirka carburettor la irunthu hair filter varaikum puthusa mathita analum vandi acceralation kudukumpothu adaikuthu kastama iruku bro solution ethavathu sollunga😢
Bro slow speed jet mathunga unicorn oda part number 16180 - KGF - 911 intha try pannu bro complaint arrest agum
Bro slow speed jet unicorn oda part number 16180 - KGF - 911 itha try pannu bro oru alavuku complaint arrest
Bro slow speed jet unicorn oda part number 16180 - KGF - 911 itha try pannu bro 95 % complaint arrest agum
Super 👌
Super ❤❤❤❤❤
👍👍👍
👍🏼
honda shine engine bore patthi sollunga anna..
Super naa
நண்பர் இளங்கோமணி தலைசிறந்த மெக்கானிக்.
Anna bajaj ct 100 bake tayer onsaide adikudu. anna
Chain adjustment even-ஆ இருக்குதான்னு check பன்னுங்க...
Karupatti ille bro carburettor
😂😂😂கருப்பட்டி வெல்லம் சீனி
போன்நம்பர்
Set venum anna
Scooty மைலேஜ் தர மாடிங்குது என்ன பன்றது
Air filter மாத்துங்க... Clutch condition check பன்னுங்க... Scooters ah பொருத்தவரைக்கும் milage தராம போரதுக்கு இந்த காரணங்கள் மட்டும்தான் இருக்கும்..😇
bro enku itha problem than unga phone no kedikum ma
Bro neenga pakka simbu marri irruku kenga
அண்ணா வண்டி போய்க்கொண்டிருக்கும் போதே slow பண்ணா வண்டி of ஆகுது
என்னுடைய cpசைன் sp125 வண்டியில் இதுபோன்று அடிக்கடி அடைத்து ஓடுகிறது கார்பரேட் சுத்தம் செய்து ஓட்டினால் ஆறுமாதம் நன்றாக ஓடுகிறது மீண்டும் அடைக்கிறது நீங்கள் சொல்வது நல்ல தீர்வாக இருக்கும் நன்றி🎉
Bro jet Change pani same complaint vantha vera ena problem irukum. My bike changed but same complaint iruku. Konjam reply panunga.
இணையத்தில் ஒரு மெக்கானிக் யூனிகார்ன் ஜெட் வாங்கி மாற்றினால் இந்த பிரச்சனை இல்லை என்று கூறினார்.
இந்த z மாற்றினால் mileage அதிகம் ஆகுமா
z ila jet
@@s.mathu143z illa 2(rendu)😅
En bike intha problem iruku anna
Unicorn bike same problem,
அண்ணா நீங்க சொன்ன இந்த கம்ப்ளைன்ட் என்னோட வண்டியில இருக்கு கிட்டத்தட்ட 20,000 பார்க்க செலவு பண்ணிட்ட ஃபுல் இன்ஜின் வர்க்கம் பார்த்தாச்சு ஆனாலும் கம்ப்ளைன்ட் சரி ஆகல உங்க கடை போன் நம்பர் குடுங்க
Friends, carburetor kalata munbu Vaccum leak edaachum irukaanu paathukanga. Vaccum leak irundalum ipidi adeikira maay feel aagum some time auto race aagum
Vaccum leak yanna bro..my bike CB shine 125 tha carburettor new change panna solra
நீங்கள் வேலை பார்க்கும் முறை தவறு
Karanam enna
ஆமா தவறு அண்ணா
Unga mobile number kodnga Anna