பணமும் மனமும் (How to become a Money Magnet)

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2022
  • ❤️ பணத்தை ஈர்ப்பதற்கான வழிமுறை
    ❤️ பணத்திற்கும் மனதிற்கும் உள்ள தொடர்பினை தெரிந்துகொள்ளுதல்
    ❤️ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
    Piano Cover:
    Adhithyha Jayakumar

КОМЕНТАРІ • 251

  • @sailatha777
    @sailatha777 2 роки тому +76

    பிரபஞ்ச சக்தியை விட உங்களின் வார்த்தைகளின் சக்தி எங்களை வலிமை படுத்தது சகோ.... மிக மிக அருமை... உங்களின் காணொளி எங்களை மிகவும் தெளிவடைய செய்கிறது சகோ... ✍️🙏💚💯💚🥰.....

  • @ramramram6745
    @ramramram6745 2 роки тому +48

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

    • @priyengaprabu9169
      @priyengaprabu9169 2 роки тому

      Rompa mantri...

    • @World_of_zooba
      @World_of_zooba 2 роки тому

      Nandri miga arumaiyana pathivirku sir, ennoda team la ulla people anaivarum niraya Panam sambathithu migavum magizhchiyudan vazha naan prabhanjathidam prathikiren

  • @vamsicreations5026
    @vamsicreations5026 2 роки тому +23

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்❤😊🙏

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 2 роки тому +8

    உண்மை தான் வாழ்க்கையில் நான் எதிர்பார்க்காத அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்தி என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது பிரபஞ்சம்
    பிரபஞ்சத்திற்கு என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி

  • @barathisekar8320
    @barathisekar8320 Рік тому +4

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏💓

  • @raniks5043
    @raniks5043 2 роки тому +2

    உண்மை சார் நான் சில நாட்களாக தங்க வளையல்கள் என் மகளுக்கு வாங்க நினைத்து வாங்குவதாக என் மகள் மகிழ்ச்சியாக நன்றி என தொடர்ந்து என்னை அறியாமா நினைக்க திடீரென என் மகன் என்னிடம் 2லட்சம் ஆபிஸ் வேலையில் கூட வந்துள்ளதாக நகை வாங்கி கொள்ளுங்கள் என கூற அக்காவிற்கு வளையல் வாங்கி கொடு என அன்றே வளையல் வாங்கினோம்.
    அன்பான பிரபஞ்சம்

  • @essakkiammalessakkiammal6311
    @essakkiammalessakkiammal6311 10 місяців тому

    பிரபஞ்சத்திடம் சரண் அடைந்து விட்டேன்.பிரபஞ்சம் வழி காட்டுகிறார்கள்.உங்களுக்கும் நன்றி.பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy7017 2 роки тому +8

    வணக்கம் Dr .விக்னேஷ் சார்...
    பிரபஞ்சம் சத்தியை ஈர்ப்பதற்கு உங்கள் பதிவை கேட்கும் அனைவருக்கும் நீங்கள் வழிகாட்டியாக இருப்பதற்கு உங்களுக்கு எங்களின் அன்பு நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் 🙏🙏🙏🇲🇾

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij 2 роки тому +9

    நம் ( எண்) வாழ்வில் நல்ல அதிர்வை ஏற்படுத்துவதின் மூலம் அற்புதம் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. உணர்வு பூர்வமான நன்றி..நன்றி..நன்றி.Dr. JVS. SIR.

  • @nadrivalgavalamudan4946
    @nadrivalgavalamudan4946 Рік тому +1

    ட ஆர் ஐயா அவர்களே உனகளுக்கு என் இதய பூர்வ மனமார்ந்த நன்றிகள் ஐயா நான் சமிப காளமா உங்கள் கருத்துக்களை கேடு வருகிரேன் ரொம்ப நல்லது நா ஒரு ஏழை குடும்பம் கூளி தொளிலே என்னுடய முதல் தொழில் இப்ப ரொம்ப கஷ்டப்படுரே கொரனா காலத்தில் இருந்து இப்ப வரைக்கும் படாத பாடு படுகிரேன் இப்ப தொழிலும்மில்ல பனமும் இல்ல பனத்துகாக என்ன செய்வது என்று கூட தெரியமாடங்குது சொந்தமாக தொழில் செய்ய கூட பனம்மில்லை நானும் பனத்த பத்தி சிந்தனையுடன் தான்னிருக்கிரேன் எனகும் நல்ல கருது ஒன்றை தாருங்கள் அப்படி பனம் கிடைத்து விட்டால் கோடான கோடி நன்றி சொல்வேன் நனும் நலலாயிப்பேன் ஏழை எழியோர்கும் உதவி செய்வன் நன்றி நன்றி நன்றி வாழ்க வழமுடன் நன்றி

  • @lakshmipitchiah2598
    @lakshmipitchiah2598 2 роки тому +2

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது தன்னம்பிக்கை அளிக்கிறது🙏உங்கள் பேச்சு நன்றி நண்பரே நன்றி🙏

  • @rvathinarvathina6045
    @rvathinarvathina6045 2 дні тому

    Thank you universal thank you universal thank you universal thank you sir 🎉🎉🎉🎉

  • @brindham7649
    @brindham7649 2 роки тому +2

    மிக அருமை ஐயா உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் இறைவன் வார்த்தைகளாக மிகவும் உத்வேகமாக உள்ளது நன்றி நன்றி நன்றி ஐயா 🙏

  • @kumarravindran9940
    @kumarravindran9940 2 роки тому +14

    Thank you sir for yet another gem. The only point where I am not clear is.. How come these rude, selfish politicians attract more money than common people who are honest , helping nature and loving .

    • @kalakanan310
      @kalakanan310 2 роки тому +3

      Corupted officials nd politicians frequency may b matching with universe. Thy must b always positive nd hapy, while asking for mony. And v gud peopl, always unhappy , bcoz shortage of mony. This is my thought.

    • @subarnavijay9293
      @subarnavijay9293 2 роки тому

      That's my doubt also. Exactly said

    • @sowmyamohan279
      @sowmyamohan279 2 роки тому +1

      Because they r on that money frequency. The main thing running on their mind is money and not about corruption. U attract what u r thinking constantly. This is what it is.

  • @yogeshwaran6876
    @yogeshwaran6876 Рік тому

    பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி நன்றி

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 5 місяців тому

    மிக அருமை இப்பொழுதெல்லாம் உங்கள் ஆடியோவை கேட்காமல் நாள் செல்வதில்லை அதற்காக உங்களுக்கு மிக நன்றி பிரபஞ்சத்திற்கும் நன்றி

  • @MahaavBaMa
    @MahaavBaMa 2 роки тому +3

    சகோ...!! நீங்க வேறலெவல்... என் மனதின் கஷ்டத்தை போக்கிவிட்டீர்கள்🙏🏼

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr 2 роки тому +1

    இச்சிறந்த பதிவின் மூலம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சி அடைய இடைவிடாது காணொளி வழங்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள். வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @karthikeyiniperiasamy5758
    @karthikeyiniperiasamy5758 2 роки тому +2

    தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏

  • @divinewisdom5884
    @divinewisdom5884 2 роки тому +3

    Just like a child who waits to see her mom I just wait for the video sir. Your words of wisdom is a boom and blessings to all. My heartfelt gratitude for the crystal clear explanation. Your explanation is simply superb sir!!!!!

  • @srk8360
    @srk8360 2 роки тому +3

    இனிய மதிய வணக்கம் 🙏
    அற்புதமான விளக்கமும் பதிவும்..நிறைவில் கூறிய கவிதை மிகவும் அருமை. 👌👌
    நன்றி நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வெல்க 👍👍👍👍🙏💐💐🌺🌺🌺🌺🌺💞

  • @m.rajmathisanklecha_8
    @m.rajmathisanklecha_8 2 роки тому +5

    Explained in sharp frequency, with the same frequency if we brings our thinking definitely 💯we get our wishes true👍☺️🙏

  • @gowrishankar9065
    @gowrishankar9065 2 роки тому +3

    By your words, I am changing my self with positive attitude.

  • @mahalingamneshamithran2821
    @mahalingamneshamithran2821 2 роки тому +3

    சார் உங்கள் பதிவுகள் அனைத்து அருமை நன்றி நன்றி நன்றி

  • @saminadhanrenuga4684
    @saminadhanrenuga4684 Рік тому

    விஜய் சங்கர் அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய பதிவுகள் எல்லாமே அற்புதம் என்னுடைய பெயர் சாமிநாதன் உங்களுடைய பதிவை போலவே மலர் மருத்துவம் என்ற அற்புதமான லண்டன் மாநகர டாக்டர் எட்வர்ட் வாட்ச் அவர்கள் மலர் மருத்துவத்தை கண்டுபிடித்து உள்ளார்கள் நீங்கள் சொல்வதைப் போல் அதுவும் உள்ளது நன்றி நன்றி நன்றி

  • @anjalaiveloo4674
    @anjalaiveloo4674 2 роки тому +1

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @irfanathai
    @irfanathai Рік тому +1

    Daily atleast i hear ur 3 audios. It reduce my stress and make me to go right path and live in presence of mind.

  • @KumarKumar-sv3il
    @KumarKumar-sv3il 2 роки тому

    Narpavi. Valgha Valamudan Sir👍👍👍

  • @ushathinagar6960
    @ushathinagar6960 2 роки тому

    அருமையான பதிவு👌

  • @krishnasaamyramasamy2092
    @krishnasaamyramasamy2092 10 місяців тому

    அற்புதமான விளக்கம் நன்றி

  • @pandianveera5154
    @pandianveera5154 2 роки тому

    மிகவும் அருமை

  • @baluspiderteam6306
    @baluspiderteam6306 2 роки тому +1

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🏻💝

  • @sharmiitamil
    @sharmiitamil 2 роки тому

    Nice Update Sir.. Last Quote was Awesome Sir.. Tq.. Stay Blessed...

  • @enochraja7983
    @enochraja7983 2 роки тому +1

    Thank you so much sir ❤️ may God bless you and your UA-cam channel

  • @lathak5897
    @lathak5897 2 роки тому +1

    Superb sir ..thank you universe 🙏🙏🙏

  • @rajeswarit4323
    @rajeswarit4323 2 роки тому +1

    Very Nice Speach, Meaningful. Thank you very much Sir 🙏🙏🙏

  • @5sundaram405
    @5sundaram405 2 роки тому

    நன்றிகள்
    வாழ்த்துக்கள்

  • @rameshm425
    @rameshm425 2 роки тому +1

    நல்ல தகவல் அய்யா.நன்றி.

  • @anandmeera4797
    @anandmeera4797 Рік тому

    Semma bro valga valamudan

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali 2 роки тому +2

    சிறப்பான காணொளி, வாழ்த்துகள்💐😊

  • @saraswathiec724
    @saraswathiec724 2 роки тому

    வணக்கம் சார் மிகவும் அருமை உங்கள் பதிவை கேட்டதும் என் மனதில் ஒரு நிம்மதியாக இருந்தது பணம் சார்ந்த பதிவு அருமை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமுடன் வாழ்க
    வாழ்க வளமுடன்

  • @suganyasuganyaraj1406
    @suganyasuganyaraj1406 2 роки тому

    Thank u sir vaalgha valamudan

  • @nandininandini3523
    @nandininandini3523 2 роки тому +1

    அருமை நன்றி மகிழ்ச்சி சார் வாழ்க வளமுடன் 🙏

  • @thenmozhi7035
    @thenmozhi7035 10 місяців тому

    Valgavalamudan🙏🙏🙏🌸🌸🌸

  • @mgs806
    @mgs806 2 роки тому

    Nandri vazhga valamudan

  • @vijivijay7734
    @vijivijay7734 2 роки тому

    ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏

  • @rolsin1363
    @rolsin1363 2 роки тому

    Mikka nandri brother vazga valamudan 🙏

  • @selviganesan7289
    @selviganesan7289 Рік тому

    நன்றி அண்ணா. வாழ்க வளமுடன்

  • @soundarrajan1155
    @soundarrajan1155 Рік тому

    Great! Thank you sir.

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 2 роки тому

    It's true prapancha sakthiyaivida ungal varthaigal thaan rombha positive vibration kudukkuthu bro...stay blessed Vignesh...hope to see u everyday in u tube la

  • @nithyadevi8444
    @nithyadevi8444 Рік тому

    Thankyou sir... Mikka nandri universe 🙏😍😍😇

  • @manukarnika2087
    @manukarnika2087 2 роки тому

    ஒம் நமசிவாய. நன்றி. ஐயா அவர்கள். வாழ்க வளமுடன். நன்றி. நன்றி தமிழ். வாழ்க

  • @narmatharaji1985
    @narmatharaji1985 2 роки тому

    Unga video partha ketta ennam poii nalla ennam varukirathu sir. Tq. 🙏👌👍👏💐🌷🌸.

  • @kalaiselvijayakumar2475
    @kalaiselvijayakumar2475 2 роки тому +1

    மிகவும் அற்புதமான விளக்கம். மிக்க நன்றி வாழ்க வளமுடன் சார்

  • @vimalak1695
    @vimalak1695 2 роки тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா... பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி..

  • @vasanthapriya9480
    @vasanthapriya9480 2 роки тому

    சார் வணக்கம் 🙏🙏 உங்களின் பதிவிற்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடி நன்றி நன்றி நன்றி 🙏💐🙏🙏🙏💐

  • @senthilmurugan448
    @senthilmurugan448 2 роки тому

    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றிகள் கோடி

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 2 роки тому

    Great sir...Thank you sir.From msvellu malaysia.

  • @ambiprem6613
    @ambiprem6613 8 місяців тому

    Arumayana speech sir thankyou

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 2 роки тому

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @nis74
    @nis74 2 роки тому

    ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவ வேண்டும்.. நன்றி

  • @kvasugi7420
    @kvasugi7420 2 роки тому

    வாழ்க வளமுடன் தம்பி,, நன்றி🙏💕

  • @mightyraj4583
    @mightyraj4583 2 роки тому

    நன்றி அய்யா 🙏

  • @marineljohana8133
    @marineljohana8133 2 роки тому

    Mikka nandri ayya.. ellorukkum ellaa sugamum kidaika seivaayaaga iraiva. Nandri

  • @bharathilakshmi9975
    @bharathilakshmi9975 2 роки тому

    Amazing sir

  • @kumaresankumaran9946
    @kumaresankumaran9946 Рік тому +1

    அருமையான பதிவு அன்னா

  • @subbaiyankaliyappan7186
    @subbaiyankaliyappan7186 2 роки тому

    நன்றி ஐயா வணக்கம். 🙏⚘🌹🌹💐

  • @thiru786
    @thiru786 Рік тому

    நன்றி வாழ்க வளமுடன்

  • @piremalathasivapragasam3522
    @piremalathasivapragasam3522 2 роки тому

    எனக்காக போட்டது போல் இருந்தது.நன்றி சகோதரா.பிரபஞ்சத்திற்கு நன்றி.

  • @srinathsurya5750
    @srinathsurya5750 2 роки тому

    Excellent explanation sir

  • @sreemediasalem5744
    @sreemediasalem5744 2 роки тому

    அருமை நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @maheshs1403
    @maheshs1403 2 роки тому +1

    Very Beautiful Dr. Loved it ❤. Thanks For Sharing such a beautiful universe secrets. Keep going Dr. My blessings 🙏😊

  • @gomathiu8434
    @gomathiu8434 2 роки тому +5

    Thank you doctor...God blessed us to watch your videos and bring good change and improvements in everyone life.Thank you doctor.

  • @vanyjeganmohan3920
    @vanyjeganmohan3920 Рік тому

    Very true good information

  • @Educatee.
    @Educatee. 2 роки тому

    Good morning sir. I have received many clarification from your videos.. Thank you so much. Pls post more videos on mind and emotions. We have less control on emotions which has major role in life. Looking forward for your videos sir. Thank you so much.

  • @lathaanand6039
    @lathaanand6039 2 роки тому

    மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏 நல்ல தகவல் நன்றி சார் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @nsvasannsvasan-zn2wz
    @nsvasannsvasan-zn2wz 2 роки тому

    மனதின் செயல்பாடுகள் குறித்த அறிவியல்பூர்வமான விளக்கங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் தங்களை வாழ்த்தி வணங்குகின்றோம். வாழ்க வளமுடன்.

  • @vgs1964
    @vgs1964 2 роки тому

    Super sir. Ippodey kanavu paliththathupole oru unarvu. Thank you.

  • @endiraneeendiranee4826
    @endiraneeendiranee4826 2 роки тому

    வணக்கம் Dr.விக்னேஷ்
    பிரபஞ்ச ஆற்றலை பற்றி
    மிக அருமையான விளக்கம்
    தந்தீர்கள் வாழ்த்துக்கள்
    நன்றி நன்றி நன்றி

  • @rajesramiah4761
    @rajesramiah4761 2 роки тому

    Thank you Dr.J🙏🙏🙏

  • @targetdream369
    @targetdream369 2 роки тому

    Thank you very much sir. Very useful

  • @yoganathan962
    @yoganathan962 2 роки тому

    Super sir. Thanks.

  • @padmapriyaaravindan2498
    @padmapriyaaravindan2498 2 роки тому

    நன்றி 👌

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Рік тому

    Romba நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @mrbalan1306
    @mrbalan1306 2 роки тому

    Great sir

  • @sangeethasangi8926
    @sangeethasangi8926 2 роки тому

    Thank you very much sir, be blessed by the devin

  • @mathavanjeyam5360
    @mathavanjeyam5360 2 роки тому

    Very inspiring sir

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 11 місяців тому

    நன்றி தம்பி🌹❤️🙏

  • @sureshjisuresh5868
    @sureshjisuresh5868 2 роки тому

    Very good sir and thank you

  • @aathitailoringinstitute4749
    @aathitailoringinstitute4749 2 роки тому

    நல்லெண்ணம் என்னுள் வளர உங்கள் பதிவு உத்வேகத்தை ஏற்படுத்துகின்றது நன்றி

  • @SanthaKumar-gq8gy
    @SanthaKumar-gq8gy 2 роки тому

    சூப்பர் சார் நீங்க . வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 2 роки тому +1

    GOOD MORNING DOCTOR! ASUSAL VERY VERY EXCELLENT! NO WORDS TO EXPRESS! I SIMPLY BOW DOWN MY HEAD TO YOU! VAAZGA VALAMUDANUM NALANUDANUM PALLAANDU KAALANGAL NEENGAL UNGAL KUDUMBATHARUDAN! 🙏 🙏 🙏 🙏 🙏

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 2 роки тому

    🙏🙏🙏
    Fantastique sir
    Really i expect from you this vedio sir, thank you so much sir.

  • @A.sivagaranBogan-sq7ig
    @A.sivagaranBogan-sq7ig Рік тому

    Good morning sir your speech very nice.... I am following long time sir 😊😊😊

  • @PARTIBAN20
    @PARTIBAN20 2 роки тому

    Romba Nandri sir🙏🙏🙏

  • @honigbio
    @honigbio 2 роки тому +1

    Thank you sir super 👍

  • @sudharsan8188
    @sudharsan8188 2 роки тому

    Superb sir

  • @sankollywood
    @sankollywood 2 роки тому

    Great

  • @umasupathi78asupathi89
    @umasupathi78asupathi89 2 роки тому

    நன்றி நன்றி மகிழ்ச்சி சகோ 🙏

  • @nithyagowri7900
    @nithyagowri7900 2 роки тому

    நன்றி நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌