மனம் சோர்வடையும் போதெல்லாம் உங்களின் காணொளி என்னை உத்வேகம் படுத்துகிறது சார். உங்களின் அன்பான பேச்சு, கருணையே வடிவான உங்களின் முகம் மற்றும் பேச்சு என்னை ஒவ்வொரு நாளும் எனக்கு அன்பை வெளிப்படுத்த கற்றுக் கொடுக்கிறது. என்னுடைய கோபம் குறைந்தது. எப்போதெல்லாம் எனக்கு தன்னம்பிக்கை தேவையோ , உடனே உங்களின் யூடியூப் சேனலில் எனக்கான காணொளி தயாராக இருக்கும் சார். பிரபஞ்ச பேராற்றலால் வாழ்க வளமுடன் சார்
அந்த standup comedian ஆக ஆசைப்பட்டது தாங்கள் தானோ? பல ஆன்மாக்களை வழிநடத்தி செல்கிறீர்கள். வாழ்த்துக்கள். பிரபஞ்சத்தின் உருவான தங்களுக்கு நன்றிகள் பல. 🙏🙏
Good morning sir 🎉 ஒவ்வொரு நாளும் உங்கள் அறிவுறுத்தலின் படி நடக்கிறேன்! என் கனவு இல்லம் தான் என் இலக்கு!! அதை நிஜமாக அடைந்து விடுவேன்!!! நன்றி! அய்யா 🙏🌹
ஐயா எனக்கு ரொம்ப. நாளாக அமைதி இருப்பது என்றாள் பிடிக்கும் மனதில் எந்தவித மான என்னம்மற்ற நிலை அது ஆனந்தமாக இருக்கும் உடனடியாக இனம்புரியாத பயம் ஒரு மயக்க நிலை ஏற்படுகிறது
UA-cam channel enpathu thanijaka income purpose maddum illamal neenkal make pannum video kkal ennai en life ai matti itukkirana, I feel I am very self confidence girl, I will create my future bright 😊 thanks u so so much sir for the Good changes in my life
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தங்கள் ஒவ்வொரு பதிவும் சிறந்த முறையில் உள்ளது பலருக்கு நன்மை உண்டாகும் உங்கள் பதிவுகள் ஸகலமும் ஸகாயம் பெற்று வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி
நன்றி வணக்கம் மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக நாளும் நன்மையே உங்களுக்கு என்றும் இருக்கிறது நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு பிரபஞ்சமே இந்த video வை தந்த DR. Vignesh shangar அவர்களுக்கும் you tube க்கும் நன்றிகள் பல கோடி என்றென்றும் நீண்ட ஆயுள் பரிபூரண தேக ஆரோக்கியம் குடும்ப ஒற்றுமை பேரும் புகழும் பெற்ற குழந்தைகள் பல கோடி ரூபாய் பணம் வீடுகள் தோட்டங்கள் வயல்கள் கார்கள் பஸ்கள் லாரிகள் நல்ல உறவினர்கள் நல்ல சூழ்நிலைகள் நல்ல நண்பர்கள் ஆத்ம சித்தி ஞான சித்தி தெய்வ சித்தி லக்ஷ்மி கடாட்சம் செய்தொழிலில் மிகு இலாபம் பக்தி சக்தி முக்தி இவை அனைத்தும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக நற்பவி நற்பவி நற்பவி
நான் ஓய்வு பெற்ற பென்ஷன் வாங்கி வருகிறேன் என் வயது 83 லலதுபக்கம் ஸ்ட்ரோக் பாதிப்பு ஆறு வருடங்களாக என்வேலைகளை நானே சுயமாக செய்து கொண்டு வருகிறேன் மன அமைதி இல்லாமல் இருப்பதால் மாத்திரை சாப்பிட்டு கூட இரவில் தூக்கம் சரியான முறையில் வரவில்லை எந்தவித அதீதமான ஆசைகள் இல்லை தேவை ஆசை குறைவுதான் எற்மீது யாரும் அக்கறை கொளீவது இல்லை என்று உணர்வு எவ்வளவு ஆட்டோ சஜஷன் மூலமும் சரியாக வில்லை நான் என்ன செய்வது எப்படி என்று தெரியவில்லை அறிவுறைகள் தந்தால் நல்லது நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
என்னை பொருத்தவரை மனித ரூபத்தில் தெய்வம் சார் நீங்கள்
Well said
மனம் சோர்வடையும் போதெல்லாம் உங்களின் காணொளி என்னை உத்வேகம் படுத்துகிறது சார்.
உங்களின் அன்பான பேச்சு, கருணையே வடிவான உங்களின் முகம் மற்றும் பேச்சு என்னை ஒவ்வொரு நாளும் எனக்கு அன்பை வெளிப்படுத்த கற்றுக் கொடுக்கிறது. என்னுடைய கோபம் குறைந்தது. எப்போதெல்லாம் எனக்கு தன்னம்பிக்கை தேவையோ , உடனே உங்களின் யூடியூப் சேனலில் எனக்கான காணொளி தயாராக இருக்கும் சார்.
பிரபஞ்ச பேராற்றலால் வாழ்க வளமுடன் சார்
நேக்கு எனர்ஜி டவுன் ஆகறப்போலாம் உன் வீடியோதான் நேக்கு எனர்ஜி பூஸ்டர். கோடி நன்றிகள் தம்பி.
Thank you so much sir 🙏 may God bless you 😊
அந்த standup comedian ஆக ஆசைப்பட்டது தாங்கள் தானோ? பல ஆன்மாக்களை வழிநடத்தி செல்கிறீர்கள். வாழ்த்துக்கள். பிரபஞ்சத்தின் உருவான தங்களுக்கு நன்றிகள் பல. 🙏🙏
Mr.been
Mr.been
Good morning sir 🎉 ஒவ்வொரு நாளும் உங்கள் அறிவுறுத்தலின் படி நடக்கிறேன்! என் கனவு இல்லம் தான் என் இலக்கு!! அதை நிஜமாக அடைந்து விடுவேன்!!! நன்றி! அய்யா 🙏🌹
God bless🙏you
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperapanjam
மனமார்ந்த நன்றிகள் அய்யா வாழ்க வளமுடன்
ஐயா எனக்கு ரொம்ப. நாளாக அமைதி இருப்பது என்றாள் பிடிக்கும் மனதில் எந்தவித மான என்னம்மற்ற நிலை அது ஆனந்தமாக இருக்கும் உடனடியாக இனம்புரியாத பயம் ஒரு மயக்க நிலை ஏற்படுகிறது
தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள் 💞💞💞💞💞💞💞💞💞
சகோதர்க்கும் கோடான கோடி நன்றிகள்💞🌈
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞💞💞
Thank you sir Thank you Universe Thank you divine Vazhaga Valamudan
Last words were awesome brother🎉
மிகவும் அருமை.
அற்புதமான பதிவும்விளக்கமும்
நிறைவில் கூறிய வார்த்தைகள்ஜீவாமிருதம்.🙏 நன்றி நன்றி
அண்ணா 👍👍👌👌
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏
💞
வார்த்தைகள் ஏதும் வரவில்லை...ஆத்ம உணர்வோடு கண்ணீர் வருகிறது... நீங்க சொல்லும் காட்சி படுத்துதல் மூலமாக...மிக்க நன்றி சார் ❤❤❤
UA-cam channel enpathu thanijaka income purpose maddum illamal neenkal make pannum video kkal ennai en life ai matti itukkirana, I feel I am very self confidence girl, I will create my future bright 😊 thanks u so so much sir for the Good changes in my life
Thank you so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சகோதரா.உங்கள் பேச்சு இன்று என்னை ஒரு நல்ல பாதை ஏற்படுத்தி தந்திருக்கிறது நன்றி
நன்றி 🎉
உங்கள் பேச்சும் அனுபவமும் பக்குவத்தின் உச்சம் என்போன்றோருக்கு பாடம். நன்றிகள் உறுத்தாக...
அருமையான பதிவு சகோ 🙏👍
நன்றி அண்ணா ❤🙏🏻
Thank you 💖 sir... அன்பே சிவம் ❤
நன்றி நன்றி நன்றி சகோ
நன்றி ஐயா🎉❤😊
மிக்க நன்றி சார். உங்கள் பதிவிற்கு நன்றி. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
SUPER YOU ARE GREAT
Anna thank you very much for your sharings
Very useful video
Universe bless u with abundance 🎉❤
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தங்கள் ஒவ்வொரு பதிவும் சிறந்த முறையில் உள்ளது பலருக்கு நன்மை உண்டாகும் உங்கள் பதிவுகள் ஸகலமும் ஸகாயம் பெற்று வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி
கோடி நன்றிகள் ஐயா அந்த பிரபஞ்சமே உங்க வடிவில் எனக்கு உதவியாக உள்ளது
Valgavalamudan🙏🙏🙏
I need your words whenever I have anxiety and stress❤
ஆழ்ந்த சிவ கருணைக்கு ஆத்மார்த்தமான நன்றிகள் ❤️
நன்றி ஐயா. சிவ.ராஜ்குமார்
Living god thank you sir
நன்றி வணக்கம் மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக நாளும் நன்மையே உங்களுக்கு என்றும் இருக்கிறது நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு பிரபஞ்சமே இந்த video வை தந்த DR. Vignesh shangar அவர்களுக்கும் you tube க்கும் நன்றிகள் பல கோடி என்றென்றும் நீண்ட ஆயுள் பரிபூரண தேக ஆரோக்கியம் குடும்ப ஒற்றுமை பேரும் புகழும் பெற்ற குழந்தைகள் பல கோடி ரூபாய் பணம் வீடுகள் தோட்டங்கள் வயல்கள் கார்கள் பஸ்கள் லாரிகள் நல்ல உறவினர்கள் நல்ல சூழ்நிலைகள் நல்ல நண்பர்கள் ஆத்ம சித்தி ஞான சித்தி தெய்வ சித்தி லக்ஷ்மி கடாட்சம் செய்தொழிலில் மிகு இலாபம் பக்தி சக்தி முக்தி இவை அனைத்தும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக நற்பவி நற்பவி நற்பவி
Super and thanks sir...God bless you sir
GOOD 🎉🎉🎉🎉🎉🎉 thanks ayya
அருமையான பதிவு. நன்றி.
நன்றி நன்றிங்க ஐயா
ரொம்ப நன்றிங்க ஐயா மனதுக்கு தெளிவு கிடைத்து விட்டது நான் ரொம்ப குழப்பத்தில் இருந்தேன் இந்த காணொளி மூலம் தெளிவாகி விட்டேன் கோடான கோடி நன்றிகள் ஐயா ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Supper sir is carat thank you very much
Nice Dr 🤝😊
Thank you thank you thank you brother happy happy happy
Superb thank you so much ma.
Thank you thankyou so much sir......
Thank you thank you so much🙏😊❤ sir
Nandri sir ungaloda alla vidieo vum na parpen sir valha valamudan
Vazhga🙏 valamudan🙏🙏 brother
Thanks sir
God bless you sir. Thank you sir.
Superb
God bless you sir..
நன்றி ❤
நன்றி ❤
நன்றி ❤
Thank you so much Anna 🎉👌✅💯🙏💐👍🏼🙏
Super sir i like you❤
Nandri Nandri 💙💥🙏Magilchi Magilchi
Nantri sir
நன்றி Sir.
thanks anna..
Thank you brother ❤
Love you sir❤❤❤❤
Excellent speech sir
மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
Jai shree ram
Sema sir thank u thank u sir❤😊
Om Sai Ram 🙏🙏🙏
Nandri sir🙏🙏
Iam your follower❤
Thanks anna 🙏🙏🙏
Nanrigal 🙏🙏🙏🙏🙏evlo thatrubama pesrenga ayya😍ungal varthaigaluku nan adimai😃😃😃😃rmba rmba nanri nanri ayya
💯Nallathey Nadakirathu 👍🏻
Valga valamudan ✋🏻😇🤚🏻
Nandri 🙏🏻💐
Rombe nandri ayya
Thank you ❤
Great Anna.Thankyou❤
Explained briefly in tamil...awesome sir...thank you sir...
அற்புதம் ❤
Thank you bless you 🙏🙏🙏🙏🙏
thank you so machi
Super 👍 👌 nandri sir God bless you 🙏
Vazhga Valamudan Anna
Super sir ❤
Thank you sir👌❤️❤️❤️
Thanks Dr
God Bless
Thank you so Much sir for this valuable video.Beautiful Explanation ❤❤❤🙏🙏🙏
En manadirku pidita velai partu sambadipadu pondra unarvu manadirku pudu energy tarudu. Nandri vignesh Anna
நன்றி பிரபஞ்சமே
Super sir
நான் ஓய்வு பெற்ற பென்ஷன் வாங்கி வருகிறேன் என் வயது 83 லலதுபக்கம் ஸ்ட்ரோக் பாதிப்பு ஆறு வருடங்களாக
என்வேலைகளை நானே சுயமாக செய்து கொண்டு வருகிறேன் மன அமைதி இல்லாமல் இருப்பதால் மாத்திரை சாப்பிட்டு கூட இரவில் தூக்கம் சரியான முறையில் வரவில்லை எந்தவித அதீதமான ஆசைகள் இல்லை
தேவை ஆசை குறைவுதான் எற்மீது யாரும் அக்கறை கொளீவது இல்லை என்று உணர்வு எவ்வளவு ஆட்டோ சஜஷன் மூலமும் சரியாக வில்லை நான் என்ன செய்வது எப்படி என்று தெரியவில்லை அறிவுறைகள் தந்தால் நல்லது நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
God bless you 🙏 thankyou 🎉
I can't express sirr.... but your videos are ultimate saviour ❤...love you sirr❤
❤Thank u sir love you sir❤
Thanks for this video sir🙏🙏🙏
Listening for second time.Arumai doctor 👏👏👏👏👏👍
Thank you so much sir ❤
Thanks you
Thank you sir
Excellent 👌👌👌 very motivated ❤🎉thank you 🙏
Thanks
Nantry nantry nantry sir 🙏
🪔🌹🌹🌹Thank you so much sir 🌹🌹🌹🪔
Vaazhga valamudan 💐😊 sir