மனம் விடும் சவால்களை எதிர்கொள்வது எப்படி?(How to Handle your Mind Voice?)

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 260

  • @ramramram6745
    @ramramram6745 2 роки тому +30

    இறைவா எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ மன அமைதியுடன் மனமகிழ்ச்சியுடன் சந்தோசமாக மன நிம்மதியுடன் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

    • @shamugamsomiah8363
      @shamugamsomiah8363 2 роки тому +1

      nallA manasu brother ungaluku 🤩🙏💐. Ranjani

    • @ramramram6745
      @ramramram6745 2 роки тому

      @@shamugamsomiah8363
      நற்பவி 🙏🙏🙏

  • @mangayarkarasis8347
    @mangayarkarasis8347 2 роки тому +6

    எனக்காக இறைவன் உங்கள்
    பேச்சை சரியான நேரத்தில்
    கேட்க வைத்த இறைவனுக்கும்
    தங்களுக்கும் மிக்க நன்றி
    தங்கள் பணி வாழ்க வளர்க

    • @hemalakshmipathy9525
      @hemalakshmipathy9525 11 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @hemalakshmipathy9525
      @hemalakshmipathy9525 11 місяців тому

      😊😊

  • @nithyagowri7900
    @nithyagowri7900 2 роки тому +29

    காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்பது உண்மையா பொய்யா என்பது தெரியாது ஆனால் நம் முயற்சி நிச்சயம் எல்லாவற்றையும் மாற்றும் உண்மை அண்ணா நன்றி நன்றி ☺️☺️☺️

  • @MohamedRafai-e8d
    @MohamedRafai-e8d Рік тому +1

    Dr Vignesh Sankar Sar Ungalukku En Ithayam Kaninda Nandri Anaitthu Uyirinangalum Sukanalangaludan Vaala Iraiwan Thunai

  • @hariragav3583
    @hariragav3583 2 роки тому +23

    அருமையாகச் சொன்னீகள் ,மணம் பேசுவதை கவனிங்க,இறையாற்றலை உணருங்கள்,பிரச்சனைகளை கவலைகளை வெளியிலிருந்து பாருங்கள் என்று👌

  • @RamalingamSelvakumar-y7y
    @RamalingamSelvakumar-y7y Рік тому +1

    Nandri Aya

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 роки тому +4

    வணக்கம் டாக்டர் விக்னேஷ் சங்கர் அண்ணா மிகவும் தெளிவான பதிவு விற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் நற்பவி அண்ணா

  • @PrabhuCute
    @PrabhuCute Рік тому

    இந்த பிரபஞ்சம் உங்களை எங்களுக்காக பெரிய பரிசாக அளித்துத்துள்ளது. பிரபஞ்ச சக்திக்கு நன்றி. உங்களுக்கும் நன்றி அண்ணா 🙏🙏

  • @senthildurai777
    @senthildurai777 2 роки тому +8

    நல்லதே நினைப்போம் ! நல்லதே நடக்கும்!! வாழ்க வளமுடன் !!!

  • @geethadevi975
    @geethadevi975 2 роки тому +9

    என் மன குழப்பத்திற்கு பதில் கிடைத்தது சகோதரர் அவர்களே. உங்கள் பதிவு மனதிற்கு அமைதியை தந்தது. மிக்க நன்றி

  • @savinshri176
    @savinshri176 2 роки тому +7

    தங்களின் பதிவுக்காக காத்திருந்தேன் அண்ணா நான் மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருந்தேன் .தங்களின் பதிவுகள் எனது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும் மனதிற்கு ஆறுதலையும் கொடுத்தது. தங்களின் ஒவ்வொரு பதிவும் .கோடான கோடி நன்றிகள் அண்ணா தங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் அண்ணா💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ajayagain5558
    @ajayagain5558 2 роки тому +2

    உங்களுக்கும் 🙏 நம்மை இணைத்து நாம் விரும்பியதை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும் நம் பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள் ❤️🙏☺️🇮🇳

  • @balachandran3681
    @balachandran3681 2 роки тому +23

    ஜனனம் இறைவனின் படைப்பு மரணம் இறைவனின் அழைப்பு இந்த வாழ்க்கை மனிதனின் நடிப்பு.

  • @gunasundaris3616
    @gunasundaris3616 2 роки тому

    நன்றி நன்றி 🙏 சார் இந்த பதிவு தங்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்த மற்றும் ஒரு பொக்கிஷம் 🙏🙏🙏🙏

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 6 місяців тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperapanjam

  • @p.gomathigomathi.p7693
    @p.gomathigomathi.p7693 2 роки тому +1

    Really super sir thank you sir🙏🙏🙏🙏🙏🙏 kandippa muyarshi Namma ma life ah change pannum thank you so much sir 🥰🥰🙏🙏🙏

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 Рік тому

    நன்றி சார்... உங்கள் கானொளிகளைப் பார்த்த பிறகு என் வாழ்வில் நிறைய மாற்றங்கள்... உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் மிக்க நன்றி...😍😘

  • @rameshm425
    @rameshm425 2 роки тому +1

    Good Message.i will try.thank you sir.

  • @vasanthapriya9480
    @vasanthapriya9480 2 роки тому +2

    சார் வணக்கம் தங்களின் பதிவு சூப்பர்..... முயற்சிகள் மட்டுமே மாற்றத்தை கொடுக்கும். நிதர்சனமான உண்மை. நன்றி நன்றி நன்றி 🙏💐🙏💐🙏💐

  • @Madhra2k25
    @Madhra2k25 2 роки тому +5

    *Day by day u r becoming SMART 👌*

  • @marinadarajah5118
    @marinadarajah5118 2 роки тому +1

    Vanakkam Valthukal 🙏

  • @ramanisweri4200
    @ramanisweri4200 2 роки тому

    Wonderful sharing thanks om shanti brother

  • @ArunaSan-f7j
    @ArunaSan-f7j Рік тому

    You are a really great man sir....real hero neengatha sir...unga speech kekum pothu oru vitha santhosem varuthu sir enaku...unga videos matumtha scroll pannama full ah papen..positive vibes sir neenga..thank you sir😊🙏

  • @mugunthankanthavadivel3672
    @mugunthankanthavadivel3672 2 роки тому

    நம் எண்ணங்களே நம்மை வாழ வைக்கிறது. அதை ரொம்ப அழகா சொல்லிட்டீங்க.

  • @endiraneeendiranee4826
    @endiraneeendiranee4826 2 роки тому

    இறையாற்றலுடன் இக்கனம்
    சிறப்பாக வாழ்வதை பற்றி
    அழகாக எடுத்துறைத்தீர்கள்
    மிக சிறப்பு வாழ்த்துக்கள்
    நன்றி நன்றி நன்றி

  • @vethanayakhi8850
    @vethanayakhi8850 2 роки тому

    வணக்கம் அண்ணா மூன்று நிமிடம் மனம் பேசுவதைக் கேட்க சொன்னீர்கள் நன்றி இது எளிய‌பயிற்சியாக இருக்கிறது🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому

    இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க நன்றி

  • @ravibujji
    @ravibujji 2 роки тому +5

    நீங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் ,ஒவ்வொரு தகவலும் 100% உண்மை சகோ,நான் அதை உணர்ந்திருகென் ,அனுபவம் பெற்றிருக்கென் ,நடந்திருக்கு இதேலாதுக்கும் எத்தன முறை நன்றி சொன்னாலும் போதாது,உங்க பதிவுகள் பலர் வாழ்கையை வெளிச்சம் காணும்,மீண்டும் நன்றி🤝

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 роки тому

    Vanakkam sir, romba theliva nallA karuthukkalai solringa example story alagu,unga nallA manasuku nantri 🙏💐. Ranjani shanmugam.

  • @parthibanr1431
    @parthibanr1431 Рік тому

    அனைவரையும் இறைவன் ஆசிர்வதிக்கப்படுவாராயாக

  • @abdhullaharshad4779
    @abdhullaharshad4779 2 роки тому +1

    Yes it's true Dr
    Nice speach

  • @vijivijay7734
    @vijivijay7734 Рік тому

    இன்பமே சூழ்க அனைவரும் நலன்பெற வாழ்க வளமுடன் ❣️🙏🏻

  • @vijivijay7734
    @vijivijay7734 2 роки тому +2

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏

  • @shobanasekar861
    @shobanasekar861 2 роки тому +1

    Super anna valgha valamudan

  • @sangeetha311
    @sangeetha311 2 роки тому +1

    Solla varthaigal illai anna 👏👏💐

  • @gagan.v1709
    @gagan.v1709 Рік тому

    👌👌👌👌wow excellent that's 😊🙏

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 2 роки тому +2

    Yes sir its true...but the sadness becm more n more..Great sir...Thank you very much sir..From msvellu malaysia.

  • @sailatha777
    @sailatha777 2 роки тому +9

    சகோ..... உடல்நிலை சரில்லாததால் இப்போது தான் உங்கள் வீடியோ வை பார்த்தேன் என்னை அறியாமல் உங்கள் வார்த்தையால் எனக்கு ஒரு சக்தி கிடைத்தது.... நன்றி சகோ.....💯✍️.... 🙏🙏🙏💚

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    இந்த கணத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ஏற்ற ஒரு நல்ல பதிவு ஐயா மிக்க நன்றி 🧘🕉️
    நீங்கள் ஒரு டாக்டர் ஒரு மனிதனுக்கு உடல் சரியில்லை என்றால் உங்களிடம் வந்து ஆரோக்கியத்தை செயற்கை மூலமாக பெற்றுக் கொண்டு போவான் !
    ஆனால் நீங்கள் நமக்குள்ள இருக்கிற இறைத்தன்மையை உணர்ந்தால் இந்தப் பிரபஞ்சமே நம்மாலே அழகாக கொண்டு சேர்த்துவிடும் !
    இறைதன்மையை எங்களுக்குப் மிகத் தெளிவாக உரைத்து கூறியதற்கு மிக்க நன்றிகள் நீங்களும் ஒரு மகான் 🧘🙏 ஐயா

  • @kiruthikadevi6651
    @kiruthikadevi6651 Рік тому

    Neenga soldra kutty kutty story rmbave inspiring a irku sir.. Na daily mrng n eveng unga video pakiren.. Rmba thanks sir

  • @sudharsanr.b4338
    @sudharsanr.b4338 2 роки тому

    💗🙏❤️🙏 ஆனந்தம் ஆனந்தமே சிவ.உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள் சிவசிவ.🙏🙏🙏

  • @chittuchittu3757
    @chittuchittu3757 2 роки тому +1

    SUPER. நன்றி

  • @logithsabari7929
    @logithsabari7929 Рік тому

    மிக நன்றி அண்ணா.பயனுள்ள தகவல் அண்ணா.💐💐💐💐

  • @vamsicreations5026
    @vamsicreations5026 2 роки тому +2

    மிக சிறப்பு உங்களின் சேவைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருப்பதற்கு நன்றி ப்ரபஞ்சத்திற்க்கு நன்றி நற்செழி

  • @endiraneeendiranee4826
    @endiraneeendiranee4826 2 роки тому +1

    வணக்கம் Dr.விக்னேஷ்
    உணர்வு பூர்வமான அற்புதமான விளக்கம் தந்தீர்கள் அருமை அருமை
    வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @naungapudukkottaiponnushan8373
    @naungapudukkottaiponnushan8373 2 роки тому +1

    நன்றி அப்பா........

  • @vijibala3422
    @vijibala3422 2 роки тому +3

    வாழ்க வளமுடன் ஐயா 🙏🏻

  • @vanitha.s9393
    @vanitha.s9393 2 роки тому +1

    நன்றி 🍉

  • @dharmalingamteanmoli3920
    @dharmalingamteanmoli3920 2 роки тому +2

    Mind is not bad every person living mind .mind is friend. True mind great feeling present in mind

  • @nazeeralu7856
    @nazeeralu7856 2 роки тому

    Wonderful spich good ❤️❤️❤️❤️

  • @gomathiswaminathan03
    @gomathiswaminathan03 2 роки тому +3

    Anna....God is talking to me via you.... 💗🙏

  • @srk8360
    @srk8360 2 роки тому +3

    அற்புதமான பதிவு....
    நிறைவில் கூறியது மிக மிக அருமை.... 👌👌
    நன்றி நன்றி அண்ணா.
    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வெல்க 👍👍👍
    🙏💐💐💞

  • @madhan3776
    @madhan3776 2 роки тому +2

    சார் டெய்லியும் வீடியோ போடுங்க.. 💐💐

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    அருமை அருமை அற்புதம்

  • @JivinRaja
    @JivinRaja 2 роки тому +2

    Nandrigal appa ❤️.

  • @arunadevi182
    @arunadevi182 2 роки тому +1

    Vaazgha Vayagham Vaazgha Valamudan. Excellent brother 100% true brother Vaazgha Valamudan.

  • @ramtamil4063
    @ramtamil4063 2 роки тому

    அருமை ஐய்யா அருமை, திக்கு தெரியாத மனதிற்கு உங்கள் வார்த்தைகளே ஒளிவிளக்காய் அஅமைகிறது நன்றி

  • @govillawanisss
    @govillawanisss 2 роки тому +1

    வாழ்க வளமுடன் சகோதரா. நற்பவி. இறைவா நன்றி.

  • @rashraji7320
    @rashraji7320 2 роки тому +1

    நன்றி அண்ணா பதிவுகள் அருமை உண்மை தான் நமக்கு இருக்கும் கஸ்டம் சிறிது நன்றி அண்ணா

  • @kubreemusic5458
    @kubreemusic5458 2 роки тому

    Background picture and your look also nice sir 👍

  • @thenmozhi7035
    @thenmozhi7035 Рік тому

    Valgavalamudan🙏🙏🙏

  • @suhanmah9055
    @suhanmah9055 2 роки тому

    Love love love soo much sir full positive vibe nan rmba low aaah feel pannungambothu ena knjm knjm anthe feel la velila kondu varathu ungaloda videos than sir lottt of thanks sir😊☺

  • @sambu27
    @sambu27 2 роки тому

    Vazhga valamudan Ayya 🙏

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 2 роки тому

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @parameswarirathakrishnan7025
    @parameswarirathakrishnan7025 2 роки тому +3

    Thank you so much sir 🙏
    Great speach sir 🌷

  • @abinayakj2896
    @abinayakj2896 2 роки тому +1

    Nandree sir 👌👌👌👌

  • @raama.d8946
    @raama.d8946 Рік тому

    பதிவுக்கு நன்றி🙏💕 சகோ

  • @srimogana946
    @srimogana946 2 роки тому +2

    Really superb sir💯

  • @SunilRaj-hh5jx
    @SunilRaj-hh5jx 2 роки тому +1

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @gurukarthi5648
    @gurukarthi5648 2 роки тому +3

    நன்றி அண்ணா 🙏

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 2 роки тому

    Mikkanandrikal Anna vaalgha nalamudan

  • @akasfashionmenswear3585
    @akasfashionmenswear3585 2 роки тому +1

    அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @sakthirajkumar8586
    @sakthirajkumar8586 2 роки тому

    Om sakthi God bless you sir

  • @vimalak1695
    @vimalak1695 2 роки тому +1

    நன்றி நன்றி நன்றி ஐயா... பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @brindham7649
    @brindham7649 2 роки тому

    அருமை ஐயா மிகவும் அற்புதமான பதிவு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @shanmugamshanmugam9232
    @shanmugamshanmugam9232 2 роки тому +1

    Sir good message.when i sad I saw your video.your video's change my life.you are my guru sir.nandri.nandri.nandri.

  • @devinagarajan4734
    @devinagarajan4734 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயா வாழ்க வளமுடன்

  • @Babubabu-tj5wc
    @Babubabu-tj5wc 2 роки тому

    Super and Shirt nice sir... Tq for videos

  • @sujathas6822
    @sujathas6822 2 роки тому

    Sema dear.....arumai da chellakutty

  • @sasilogithvlog1890
    @sasilogithvlog1890 Рік тому

    Fantastic sir thank you for your advice 😀

  • @usmtechworld9327
    @usmtechworld9327 2 роки тому +2

    மிக்க நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏 நல்லதே நினைப்போம் 🙏 நல்லதே நடக்கும் 🙏

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    நன்றி பிரபஞ்சமே

  • @manukarnika2087
    @manukarnika2087 2 роки тому

    ஒம் நமசிவாய. நன்றி. ஐயா அவர்கள். வாழ்க வளமுடன் 🙏🏽

  • @aarthisatheesh4781
    @aarthisatheesh4781 2 роки тому +3

    Thank you sir..beautiful video..your words always keep showing us light in our path🙏

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali 2 роки тому +1

    சிறப்பான காணொளி, வாழ்த்துகள்💐😊

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 2 роки тому

    Very good.... Sadhguru also says this...

  • @selvichendil8511
    @selvichendil8511 2 роки тому

    வாழ்க வளமுடன் ஐயா!

  • @MahaavBaMa
    @MahaavBaMa 2 роки тому

    சிறப்பாக உள்ளது. மகிழ்ச்சி. நன்றிகள் பல.🙏🏼 நம்பிக்கை துரோகம் பணம் மோடி செய்பவர்களைப் எப்படி கையாள்வது என்பது பற்றி தங்கள் கருத்து ஒரு காணொலியாக போடுங்கள். கர்மாவின் விளைவா?!

  • @sribharath4379
    @sribharath4379 2 роки тому +1

    Sir u touch my heart ❤️ neenga inemey yenuda nanban kadhal patri solunga

  • @vijayalakshmiswaminathan7757
    @vijayalakshmiswaminathan7757 2 роки тому

    Past life regression your video is gud
    How to know. 72/years I am.suffering too.much.so want my past

  • @Raj-jy7lg
    @Raj-jy7lg 2 роки тому +1

    கோடி நன்றிகள் ஃ🙏

  • @umabala8997
    @umabala8997 2 роки тому +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @muthumari2138
    @muthumari2138 2 роки тому +1

    நன்றி.வாழ்க வளமுடன் sir

  • @bhagyalakshmi8082
    @bhagyalakshmi8082 2 роки тому +1

    Very nice. Thank you ayya.

  • @ramnoffh4261
    @ramnoffh4261 2 роки тому

    Vazhga valamudan

  • @vijaytirran5869
    @vijaytirran5869 2 роки тому +1

    Wonderful explanation Dr..

  • @senthilkumariouttandy769
    @senthilkumariouttandy769 Рік тому

    Superbe sir thank u so much.

  • @suvedhac7177
    @suvedhac7177 2 роки тому +1

    Awesome speech sir..andha story ah irukatum last ah sonnadhu who am I ?nu enakula irukura irai gnathai again nybaga padutha vachitinga..tq so much sir..ela pugalum iraivanuke
    Small request sir ..prabanjam ku kanavugal ku Ula relation pathi video podunga sir please...

  • @JayaLakshmi-ni1bt
    @JayaLakshmi-ni1bt 2 роки тому +1

    God bless u sir

  • @priyapanner4942
    @priyapanner4942 2 роки тому

    Sir thank you so much 🙏🙏🙏😥