அற்புதங்களை நிகழ்த்தும் பிரபஞ்ச பேராற்றல் (Power of Miracles)

Поділитися
Вставка
  • Опубліковано 21 чер 2022
  • ❤️ பிரபஞ்ச பேராற்றலின் மகத்துவத்தை உணர்த்தும் காணொளி
    ❤️ மகான்கள் செய்யும் அற்புதத்தை வெளிப்படுத்தும் காணொளி
    Flute Cover:
    ❤️ Ashwini Koushik
    ❤️Sriharsha Ramkumar

КОМЕНТАРІ • 383

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 2 роки тому +45

    பிரபஞ்சத்திடம் நாம் முழுமையாக சரணடைந்து விட்டால் நம் வாழ்க்கையிலும்
    அதிசயங்கள் அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமை பிரபஞ்சத்திற்கு உண்டு
    நானும் பிரபஞ்சத்திடம் சரணடைந்து விட்டேன்
    பிரபஞ்சத்திற்கு என் கோடானு கோடி நன்றி நன்றி நன்றி

  • @balamuruganbalamurugan5312
    @balamuruganbalamurugan5312 2 роки тому +75

    விரைவில் அதிசயம் நிகழும் அனைவரும் வாழ்வில்
    இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி நன்றி

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 роки тому +32

    *உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய சோதனை 😕என்று கடவுளிடம்🧘🏻‍♂️ சொல்லாதே🧘🏻‍♂️ உனக்குத் துணையாக இருப்பவர் 💪எவ்வளவு பெரிய கடவுள் 🧘🏻‍♂️🕉️என்று சோதனையிடம் சொல்*😕🙏🏽
    ஹரி ஓம் நமோ நாராயணாய நமஹ🧘✴️

  • @sujathas6822
    @sujathas6822 2 роки тому +51

    சித்ரா அம்மா சொன்ன மாதிரிதான் நான் முழுமையாக முருகனிடம் என்னை ஒப்படைத்து விட்டேன்....தினமும் அதிசயங்களே நடக்கின்றன....கோடி நன்றிகள் இறைவா....அதற்கு பிள்ளையார் சுழி போட்டதே உன் videosதான் தம்பி. நோக்கும் கோடி நன்றிகள்

    • @mynamyna7602
      @mynamyna7602 2 роки тому

      வணக்கம் நலமா...

    • @sujathas6822
      @sujathas6822 2 роки тому

      @@mynamyna7602 yaarai kekkurel sir

    • @shyam4965
      @shyam4965 Рік тому +1

      சரணடைதல் என்றால் என்ன. Pls விளக்கவும்.பிரச்சனைகளை நினைத்து கவலைப்படக்ககூடதா.

    • @user-jw3vk1wr7i
      @user-jw3vk1wr7i Рік тому

      Same

    • @sujathas6822
      @sujathas6822 Рік тому +2

      @@shyam4965 சரணடைதல் என்பது.....முழுமையாக கடவுள்கிட்ட எல்லாத்தையும் ஒப்படைச்சுட்டு நாம அமைதியாக இருக்கணும்

  • @kubreemusic5458
    @kubreemusic5458 2 роки тому +20

    உண்மைதான் நானும் சாய் அப்பாவின் அற்புதங்களை அறிந்தவள், முன்பொரு காலத்தில் சாய் அப்பாவின் பக்தர்களை கேளி செய்தேன், இன்றோ அவரின் மகளாக
    மாறிவிட்டேன்,🙏

  • @umasupathi78asupathi89
    @umasupathi78asupathi89 2 роки тому +17

    ப்ரோ இந்த காணொளி கூட பாபாவின் அற்புதம்தான். நேற்று இரவு நினைத்தேன் நீங்களும் பிரபஞ்சபேராற்றலால் மகான்கள் இன்றைய காலகட்டத்தில் நிகழ்த்தும் அற்புதங்களை பதிவாக போட்டால் நல்லாயிருக்கும் என்று ஆனால் என்னுடைய பாபா வருவாரென்று எதிர்பார்க்கவில்லை மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது. ஜெய் சாய் ராம் நன்றி நன்றி நன்றி

    • @mynamyna7602
      @mynamyna7602 2 роки тому

      நன்றி ....வணக்கம்

  • @vasanthapriya9480
    @vasanthapriya9480 2 роки тому +31

    அதிசயங்கள் நடத்தும் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🤗🤗🤗

  • @sathiyamoorthy8641
    @sathiyamoorthy8641 2 роки тому +23

    அருமை 👌👌👌.. பிரபஞ்ச பேராற்றலுக்கும் கோடான கோடி நன்றிகள் பல 🙏🙏🙏. குருவே சரணம்🙏🙏🙏🙏

  • @parimaladevi673
    @parimaladevi673 2 роки тому +23

    Chitra is my childhood friend. After so many years,I had a chance to talk to her. so happy,even I am also sai devotee. 10 times I had been to Shiridi. Om sairam.

    • @vasudevant9086
      @vasudevant9086 2 роки тому +1

      Vanakkam mam, Can I get her contact number mam

  • @kasthuribanu77
    @kasthuribanu77 2 роки тому +34

    100% true what she says I got experience it & I hv practice what she says everyday almost 12yrs....I Love Sai Appa...Om Sai Ram ❤ 🙏

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 роки тому +2

    வாழ்த்துக்கள் சாய் ராம்
    வாழ்க வளமுடன் எல்லோருக்கும் ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏🌹 மிகவும் அற்புதம்🙏👌 உண்மை 👌💯 சுயநலம்
    இருக்க கூடாது பாபாவின்
    ஆசீர்வாதத்தால் நன்றாக இருக்கிறேன் ஜாதகம் பார்க்காமல் என் மகனுக்கு திருமணம் செய்தேன் அவரிடம் ஒப்படைத்துவிட்டேன் பெண்வீடு ஸ்ரீ ரடி பாபா பக்தராக இருந்தார் பெண் வீட்டில் திருமணம் முடிந்தவுடன்
    குடும்பத்துடன் ஸ்ரீ ரடி சென்று வந்தோம் முதன் முதலில் பாபாவை பார்க்கும் வாய்ப்பு
    அவர்கள் அழைத்து சென்றதுதான் என் பெண்ணும்
    மாப்பிள்ளையும் தீவிர பக்தர்கள் மாப்பிள்ளை பாபா
    கோவிலில் தொண்டு செய்வதை முதல் கடமையாக
    வைத்திருக்கிறார் பக்தியோடு
    உணர்ந்தால் அற்புதமாக இருக்கும் 🙏🌹சித்ரா சாய்ராம்
    பகிர்ந்ததற்கு நன்றிகள்
    உங்களுக்கும் நன்றிகள்

  • @sailatha777
    @sailatha777 2 роки тому +5

    உண்மை சகோ... எனக்கு மனசு கஷ்டமா இருக்கும் போது சாய் அப்பா போட்டோவை பார்த்து அவரின் வலது கண்ணை பார்த்து என் கஷ்டத்தை சொல்லுவேன் இனம் புரியாத மாற்றம் ஏற்படும் சகோ... மனம் மகிழ்ச்சி அடையும் சகோ... இந்த வீடியோ எனக்கு ரெம்ப பிடித்து இருக்கு சகோ... நன்றி சகோ உங்கள் வாழ்விலும் சாய் அப்பாவின் பார்வையால் உயர்ந்த மாற்றம் உங்களுக்கு உண்டாகும் சகோ.... ✍️🙏💚🙏💚🙏💚🙏💚🙏🙏🌹🌹🌹🌹.... ஓம் சாய் ராம்.....

  • @SathishKumar-qv7br
    @SathishKumar-qv7br Рік тому +2

    என் அப்பன் முருகனிடம் என் வழக்கையை அர்ப்பணிப்பு செய்துவிடடேன் ஓம் முருகன் துணை 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙇🏻‍♀️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij 2 роки тому +19

    சாய் அப்பா சரணம் சரணம் என் வாழ்வில் சாய் அப்பா பல அற்புதங்களும் அதிசயங்களும் நடத்திக்கொண்டு இருக்கிறார். நன்றி..சாய் அப்பா. அன்புக்குரிய Dr.vignesh.sir நன்றி..நன்றி..நன்றி.

    • @arunachalemaruachalem8839
      @arunachalemaruachalem8839 2 роки тому +4

      நல்லதே நடக்கும் சாய் அப்பா இருக்கிறார் 🙏🙏 ஓம் சாய் ராம்

    • @VINOTHKUMAR-yz1ij
      @VINOTHKUMAR-yz1ij 2 роки тому +1

      @@arunachalemaruachalem8839 NANDRI anna

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 2 роки тому +3

    பாபாவை என் வாழ்க்கைல வனங்கமா இருந்திருந்த நா இப்போ வாழ்ந்து இருக்க முடியாது sir en கூடவே இருக்கும் ஒரு அதிசய தெய்வம் sir 🙏

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 2 роки тому +7

    Sir பாபா அற்புத எனக்கும் தினம் தினம் நடத்திட்டி இருக்காரு பாபாவை வனங்கின நடக்கவே நடக்காது நினைக்கும் அதிசயம் நடக்கும் sir ஓம் சாய் ராம் 🙏

  • @chitravinoth5245
    @chitravinoth5245 8 місяців тому +2

    True இந்த பிரபஞ்சதை பாபா அப்பா தான் வழி காட்டினார் 🙏🙏🙏🙏ஓம் சாய் அப்பா நமஹ.... 🙏🙏🙏

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 2 місяці тому +1

    ஓம் சாய்ராம்
    ஓம் ஸ்ரீ சாய்ராம் அப்பா
    ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி
    ஓம் சாய்ராம் அப்பா துணை ஓம் சாய் ராம்👏 ஓம் ஸ்ரீ சாய் சரணம்
    ஓம் சாய் ராம் துணை 🙏🙏🙏🙏

  • @nandininandini3523
    @nandininandini3523 2 роки тому +9

    நன்றி சாய் ராம் இந்த உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் சாய்ராம்இன் அருளால் ஓம் சாய் ராம் நன்றி🙏

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 2 місяці тому +1

    நன்றி பிரபஞசமே

  • @santhitailorbms840
    @santhitailorbms840 Рік тому +1

    வணக்கம்சாய்பாபா என்னுடைய வாழ்க்கையிலும் பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்அவரை சரணாகதி அடைந்தால் கண்டிப்பாக நம் வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி நல்ல ஒரு வாழ்வை பெற கண்டிப்பாக முடியும்

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran1403 2 роки тому +7

    ஷீரடி சாய் ராம் புகழ் வாழ்க. நன்றி உணர்த்திய இறை ஆற்றலுக்கு. 🙏

  • @divineaffinities991
    @divineaffinities991 2 роки тому +5

    *ஒவ்வொரு பக்தன்/பக்தை எந்த அளவு நம்பிக்கையோடு என்னை உனர்கின்றார்களோ அந்த அளவுக்கு அவர்களுக்கு அதிசயங்களை நிகழ்த்துவேன்* - *ஷீரடி சாய்பாபா* 😭😭🙏🙏🙏🙏
    *ஓம் சாய் ராம்* 🙏🙏🙏🙏

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 2 місяці тому +1

    மகிழ்ச்சி

  • @user-pp8jk5ng3q
    @user-pp8jk5ng3q 2 роки тому +1

    நான் ஸ்ரீ சாய்பாபா பற்றி யூட்யூபில் அவரைப் பற்றி பார்க்கலாம் என்று நினைத்தேன் சற்று முன்புதான் உங்களுடைய யூடியூப் சேனலை நான் பார்த்துக் கொண்டு வருகின்றேன் நான் எதைச் செய்தான் இந்த வீடியோவை பார்த்தேன் நீங்கள் பாபா பற்றி சொல்வது மிகவும் அதிசயமாக இருக்கிறது நன்றி

  • @meenaramalingam7331
    @meenaramalingam7331 2 роки тому +10

    What a coincidence bro.. Today morning only i have planned to go famous baba temple.. Now this video makes me speechless..i understood selfless love is the key to achieve divinity. Thanks for sharing🙏💐😊👍

  • @abhishekprameela3778
    @abhishekprameela3778 2 роки тому +11

    Chitra amma and myself are having a long year of friendship
    Even I'm also a sai devotee, baba is doing a lot of miracles in our house, also I will not miss any of ur programs sir everything is very nice. what you told about chithra amma is everything true.
    Om sai ram 🙏

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 Рік тому +1

    பாபா கேட்டது நிறைவேற்றினார் நன்றி பாபா. இன்னும் கேட்டு கொண்டது பரிபூரணமாக தந்து காத்து வழி நடத்துவார் நம்பிக்கையுடன் பாபா பாதத்தில்.

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 2 роки тому +3

    💯உண்மை.....இறைவனிடம் சரணாகதி அடைந்தால் போதும்.....

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy7017 2 роки тому +1

    வணக்கம் Dr. விக்னேஷ் ஷங்கர் வாழ்த்துக்கள் 🙏நன்றி நன்றி நன்றி👍👌
    ஷிர்டி சாய்பாபாவின் அற்புதங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு ஆனந்தத்திலும் பேரானந்தம் நன்றிகள் சித்ரா சாய்ராம் அம்மா
    ஓம் 🙏சாய் 🙏நமோ🙏 நமஹ 🙏

  • @justapple1956
    @justapple1956 2 роки тому +4

    Thanks anna thanks universe. Anna Nan sai devote Nan anytime Sai appa sollikitu than irupain . Nenga correct ah sai appa pathi sonikanga enaku rema happy. nengs sai appa sonathum sai appa and universe help panuthu anna .July 2 sai appa pakka porain sriadiku . Thanks anna thanks universe.

  • @arunashivakumar568
    @arunashivakumar568 2 роки тому

    ஓம் சாய் ராம்🙏🙏🙏

  • @reanavignesh8076
    @reanavignesh8076 2 роки тому +10

    DIVINE💫 This is actually very different from your regular videos......expecting for more .......thank you for letting us know this kind of miracle.....❣

  • @priyamagi2187
    @priyamagi2187 2 роки тому +1

    ஓம் சாய் ராம் ....

  • @user-hq7dl2pt5s
    @user-hq7dl2pt5s 2 роки тому +6

    ஓம் சாய் ராம் 💐 🙏 💐

  • @JivinRaja
    @JivinRaja 2 роки тому

    நன்றிகள் அப்பா.❤

  • @parthibanr1431
    @parthibanr1431 8 місяців тому +1

    ஓம் நமசிவாய ஈசனே துனை 🙏🏻

  • @gnaniirfan8811
    @gnaniirfan8811 2 роки тому +1

    Superb....thanks Anna...Om Sai Ram 🙏...thank you universe 🙏🙏

  • @ManiMani-ed1uh
    @ManiMani-ed1uh 2 роки тому +1

    நன்றி நன்றி ஐயா

  • @rohiniraj5452
    @rohiniraj5452 2 роки тому +1

    Om sri jai sai ram appa 🙏 😍

  • @thilagavathygovidaraj6289
    @thilagavathygovidaraj6289 2 роки тому

    ஓம் சாய்ராம்

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 2 роки тому

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali 2 роки тому +1

    சிறப்பான காணொளி, வாழ்த்துகள்💐😊

  • @manikandanmram9577
    @manikandanmram9577 2 роки тому +4

    Thank you universe ❣️❣️❣️

  • @RamJi-pl6qh
    @RamJi-pl6qh 2 роки тому

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 2 роки тому

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 2 роки тому +3

    Thank you so much sir....thank you universe.....jai sairam....😍😍😍😍🙏🙏🙏

  • @shyamikumar6577
    @shyamikumar6577 2 роки тому

    அற்புதங்கள் நிகழட்டும் குரு அருளால்🙏❤️😊வாழ்க! வளர்க! 👏👌❤️

  • @dineshkesavan3737
    @dineshkesavan3737 2 роки тому +1

    Super sir....Thanks ur & Universe........

  • @jesusjesus2148
    @jesusjesus2148 2 роки тому +11

    💞Thank you Jesus 🙏

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 роки тому +3

    👌Very True Sir. 🙏Thanks Sir For Spiritual Information.
    "A Grateful Heart Is A Magnet For Miracles"!

  • @venkattramanah6644
    @venkattramanah6644 2 роки тому +1

    Great information Dr Vignesh Shankar....
    Thanks a lot

  • @indhujamanickamrajasegaran1063
    @indhujamanickamrajasegaran1063 2 роки тому

    நன்றி ஐயா🙏

  • @simplerobotics7888
    @simplerobotics7888 2 роки тому +1

    The last 2 lines were amazing. Hats off to you sir 🙏.

  • @santhiyas7187
    @santhiyas7187 2 роки тому

    Nandri guruve

  • @benasirrafiq798
    @benasirrafiq798 2 роки тому +1

    நன்றி 💐💐💐

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 2 роки тому +3

    Sai Ram! நற்பவி! நற்பவி! நற்பவி! 🙏🙏🙏

  • @shaant1576
    @shaant1576 2 роки тому +3

    நன்றி sir அன்பு, பொறுமை, நம்பிக்கை ஓம் ஸ்ரீ சாய் ராம் துணை எல்லோரும் அதிசயம், அருப்புதம் வாழ்க்கையில் நிகழட்டும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @chellappan6826
    @chellappan6826 2 роки тому +1

    நன்றி ஐயா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @shanmugapriya9148
    @shanmugapriya9148 2 роки тому +2

    Guruve charanam🙏

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 роки тому +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ🧘✴️

  • @innocent03ms
    @innocent03ms 2 роки тому +3

    Before i sleep i like to listen your speech, more peace and more positive vibes from your every words , recently i got a chance to watch your all videos, sir god bless you … thank you so much🙏

  • @gurukarthi5648
    @gurukarthi5648 2 роки тому +1

    நன்றி அண்ணா 🙏

  • @saranyasomasekar7584
    @saranyasomasekar7584 2 роки тому

    Super sir very divine tnx u universe

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 2 роки тому +1

    Woow
    AMAZING SIR
    Sir
    Countless thanks for gave this vedio

  • @mahimahesh9483
    @mahimahesh9483 2 роки тому +1

    Always Great one....🎉🎉

  • @user-uw5wd2iy1x
    @user-uw5wd2iy1x 2 роки тому

    ஓம் சாய்ராம் துனை

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 2 роки тому

    Migàvum arumaiyana pathivu superb thambi

  • @p.dhanasekaranp.dhanasekar570
    @p.dhanasekaranp.dhanasekar570 2 роки тому +1

    Sarguruvey saranam 🙏

  • @thiru786
    @thiru786 2 роки тому +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 2 роки тому +3

    OM SAI RAM! SRI SAIRAM! JAI SAIRAM! JAYA JAYA SAIRAM! Doctor as I told you earlier Mrs.Chitra madam is experiencing. For me my beloved Sri Durga is talking to me. Hats of to you for uploading these kind vedios! 🙏 🙏 🙏 🙏 🙏

  • @madhuravi9270
    @madhuravi9270 2 роки тому

    நன்றி அண்ணா 🙏🥰❤️

  • @narmatharaji1985
    @narmatharaji1985 2 роки тому

    Ohm Sai ram thunai. Sairam thunaial Ulaga makkalin kuraigal theernthu ulagil anbu pongattum. Tq sir. 👏👍👌🙏💐.

  • @MahaavBaMa
    @MahaavBaMa 2 роки тому +1

    சகோ..அருமை..நன்றிகள்...எல்லாம் காணொலி உங்களுடைய இறுதி அந்த மகா வாக்கியம் மனதிற்கு புதிய புத்துணர்வை கொடுக்கிறது. நன்றிகள் பல👍🏼🤝🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @baluspiderteam6306
    @baluspiderteam6306 2 роки тому +6

    I love sai appa.பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🏻💝

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h 2 місяці тому +1

    நான் சாய்பாபா பக்தன் ❤❤

  • @usmtechworld9327
    @usmtechworld9327 2 роки тому +1

    மிக்க நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏 நல்லதே நினைப்போம் 🙏 நல்லதே நடக்கும் 🙏

  • @arunadevi182
    @arunadevi182 2 роки тому +2

    ஓம் சாய் ராம்.மிக சிறப்பான பதிவு வாழ்க வளமுடன் brother.

  • @mahashiniphotography
    @mahashiniphotography 2 роки тому +2

    Sai appa you are my everything...

  • @beatriesmarie1339
    @beatriesmarie1339 2 роки тому

    thank you Dotor such amazing speak very important for the life god bless you for massage from Italy 🇮🇹 😇😇😇🙏

  • @saiscopememories3396
    @saiscopememories3396 2 роки тому +3

    No words...... I'm a sai devotee... 🙏🙏🙏🙏🙏🙏🙏om sai ram.... Rombha sandhosam...... Edha yengalukku sonna ungalukku.... Rombha nandri🙏😇😇😇😇

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 роки тому +1

    வணக்கம் டாக்டர் விக்னேஷ் சங்கர் அண்ணா அருமையான பதிவு சித்ரா அம்மாவிற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடி கோடி நன்றிகள் அண்ணா நான் தேடும் இறை சக்தி நீங்கள் நலமா உங்கள் அன்பிற்கும் ஆதரவருக்கும் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்💗💗💗

  • @nathakumaransubraminam2649
    @nathakumaransubraminam2649 2 роки тому

    Vanakam Sir 🙏 Arumai👍Suyalamillatha anbu Thelivu padithiyatharku mikka nandri 🙏Babavin arul sakthi Mei silirkirathu 🙏Nandri vanakam 🙏❤️

  • @arularasu3060
    @arularasu3060 Рік тому

    May Baba bless Dr.Viknesh for his programme in the you tube.
    Thanks alot for the spiritual speech,may all get the benefit from his speech.

  • @devikrishna7110
    @devikrishna7110 2 роки тому

    Om Sairam 💐🙏

  • @elizabethshanthi1338
    @elizabethshanthi1338 2 роки тому +1

    Thank you sir Thank you univers 👍👍👍

  • @alagurajac6509
    @alagurajac6509 2 роки тому

    இறைவா நன்றி நன்றி நன்றி

  • @webmarketer7
    @webmarketer7 2 роки тому +1

    Vazhga Vazhamudan Dr.Vignesh Shankar

  • @SanthoshKumar-xt3pu
    @SanthoshKumar-xt3pu Місяць тому

    நன்றி . இறைவன்

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому

    மென்மேலும் வளர்க நன்றி guruve

  • @jalajawahar5179
    @jalajawahar5179 2 роки тому +1

    Very good interview and very good Speech Saranam SaiRamSwamy

  • @gomathi1856
    @gomathi1856 2 роки тому +1

    நன்றி அண்ணன்

  • @k.govindrajk.govindraj7295
    @k.govindrajk.govindraj7295 2 роки тому

    நன்றி நன்றி நன்றி நன்றிசார்

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 роки тому

    Nandri💙 Nandri 💙om nama shivaya💙🙏💥

  • @shanmugamshanmugam9232
    @shanmugamshanmugam9232 2 роки тому +2

    Thank you sir.good message sir.nandri.nandri.nandri sir.

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 2 роки тому +1

    Great sir....Thank you very much sir.From msvellu malaysia.

  • @ambikan9351
    @ambikan9351 2 роки тому

    Thanks brother.thank you sai appa

  • @vasudevant9086
    @vasudevant9086 2 роки тому

    OM SAI RAM, Thanks for your videos which helps me a lot sir

  • @manosakthi6916
    @manosakthi6916 2 роки тому +1

    நன்றி அண்ணா....

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. Рік тому

    Gurucharanam sir I thank you vazhga valamudan I thank my sai appa, I thank my universe and my angels, thank you, thank you, thank you so much