இயற்கை நம்மை சுற்றி சுற்றி அடிக்கும்..!! | Nature beats around us..!!

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 24

  • @manjulaarumugam9058
    @manjulaarumugam9058 2 місяці тому +11

    நீங்கள் சொல்வது உண்மை தான் சகோதரர் நீங்கள் சொல்வது அனைத்தும் நடந்து கொண்டுதான் இருக்கிறது எப்போதும் நீங்கள் சொல்வது நாங்கள் தவறாமல் பார்போம்

  • @nammachannel3365
    @nammachannel3365 2 місяці тому +20

    இன்று வயநாடு செய்தி.. தலைப்பு பயமாக இருக்கிறது 😢😢

  • @ranniranni7974
    @ranniranni7974 2 місяці тому

    ESHWARA SIVA SIVA .OM NAMASHIVAYA 🙏🔱🙏🔱😭

  • @jeyarani3222
    @jeyarani3222 2 місяці тому +1

    கடைசியில் இயற்கை ஜெயிக்கும் -சிறப்பாக சொன்னீங்க ஐயா... 🎉🎉🎉

  • @Morrispagan
    @Morrispagan 2 місяці тому +7

    அய்யா எப்டி கேரளா வில் குறிப்பா நிலச்சரிவு வறும்நு சொன்னிங்க ...😮
    Govt சொன்னாலும் நீ ங்க சொன்னாலும் முன்னெச்சரிக்கை மட்டும் எடுப்பதில்லை...

  • @jayasriv9950
    @jayasriv9950 2 місяці тому

    Vanakkamsir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sriya2309
    @Sriya2309 2 місяці тому +2

    Thanks sir

  • @happyhappy4060
    @happyhappy4060 2 місяці тому +2

    Super sir 🙏

  • @ranniranni7974
    @ranniranni7974 2 місяці тому

    Kaliyugam

  • @durgak3707
    @durgak3707 2 місяці тому +3

    Karnadaga thanithzrznatzn arsial panninal karnadagan malinal avthupadum 😊

  • @VijiKumar-x3e
    @VijiKumar-x3e 2 місяці тому +5

    வணக்கம் ஐயா. நீங்க சொல்றது எல்லாம் கரெக்டு தான் இந்தியா
    கண்டிப்பா நடக்குது.
    நம் மகராஷ்டிரால வேலை பார்த்தேன் சார்
    அங்கே சனி பகவானுக்கு கோயில் இருக்கும் போல இருக்கு சார். கிராமத்துல வேலை பாக்குறப்போ போன
    அந்த சாமிக்கு சனிப்பமான பேர் வந்து வேற ஏதோ சொல்றாங்க
    அண்ணா அந்த சிலைக்கு பின்னாடி ஒரு காக்கா சிலை இருந்தது. இந்திக்கார நான் கேட்டேன். நம்ம ஊர்ல சனிக்கிழமை. பகவானுக்கு சாமி கும்புடுறேன் சார். அதே மாதிரி அவங்களும் சனிக்கிழமை கூப்பிடுறாங்க.
    எந்த என்ன தெரியுமா சார்
    சனி தான் ஆட்சி
    சனி தான் உலகம்
    எல்லாமே அவர் கையில் தான் இருக்குது
    நான் சொன்னது ஏதோ கருத்து நல்லா இருக்காங்களா சார்
    ஏதோ தப்பா இருந்தா என்ன மன்னிச்சிடுங்க
    தப்பாவே ஏதோ சொன்னான் மன்னிச்சுக்கோங்க
    நீங்க இதுக்கு பதில் சொல்லுங்க. ஐயா. நன்றி வணக்கம்

  • @grkarthik6098
    @grkarthik6098 2 місяці тому

    Sir neenga sonna mathiri Malai sarivu heavy ah attacked in kerala.

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 місяці тому +3

    ஹரியானாவில் பாஜக ஆட்சி டெல்லிக்கு தண்ணீர் தர மாட்டேன்னான் இப்ப தண்ணீர் தொறந்து விட்டுனே இருக்கான். வரலாறு முக்கியம்.

  • @arunapriya6742
    @arunapriya6742 2 місяці тому +2

    Epo wyanad matuchu aduthu nilgiri epadi all hillsa aliya poguthu finals hillsa erukarrathu forests trees animals

  • @SelvaraniSubramani-cl1fu
    @SelvaraniSubramani-cl1fu 2 місяці тому

    😢

  • @arunapriya6742
    @arunapriya6742 2 місяці тому

    Dharmathai suuthu kavum iruthiyil dharmamae vellum, iyarkai malai kodanchu alichanga epo iyarkai evangala alikuthu, aasai, panam partha manithan iyarkai udaya karunai parkala

  • @PreethiPreethi-x9v
    @PreethiPreethi-x9v 2 місяці тому

    Sir neega ethuvm sollathega neega sonna palikithu bayama eruku

  • @sridharr3589
    @sridharr3589 2 місяці тому

    சூத்காமூட்ல அடிக்கனும்😂

  • @s.marikannan1664
    @s.marikannan1664 2 місяці тому

    தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை தானே

  • @sathishkumar-tr6bt
    @sathishkumar-tr6bt 2 місяці тому

    Very negative talks always from this person....Ivan voice ah kettlale negative energy thaan....enna pozhapo!!