காசிக்குப் போகும் சந்நியாசி Kaasikku Pogum Sanyasi Song -4K HD Video

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2024
  • காசிக்குப் போகும் சந்நியாசி Kaasikku Pogum Sanyasi Lyrics in Tamil from Chandhrodhayam (1966)
    Kaasikku Pogum Sanyasi Lyrics in Tamil. காசிக்குப் போகும் சந்நியாசி - பாடல் வரிகள், Kaasikku Pogum Sanyasi song is from Chandhrodhayam 1966. The Movie Star Cast is M.G. Ramachandran and Jayalalithaa. Singer of Kaasikku Pogum Sanyasi is T. M. Soundararajan and Sirkazhi Govindarajan. Lyrics are written by Vaali. Music is given by M. S. Viswanathan. Kaasikku Pogum Sanyasi Lyrics in English
    Song : Kaasikku Pogum Sanyasi
    Movie/Album Name : Chandhrodhayam 1966
    Star Cast : M.G. Ramachandran and Jayalalithaa
    Singer : T. M. Soundararajan and Sirkazhi Govindarajan
    Music Composed by : M. S. Viswanathan
    Lyrics written by : Vaali
    Kaasikku Pogum Sanyasi Song Lyrics in Tamil (Chandhrodhayam 1966)
    Kaasikku Pogum Sanyasi Lyrics in Tamil :
    காசிக்குப் போகும் சந்நியாசி
    உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
    காசிக்குப் போகும் சந்நியாசி
    உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
    கங்கைக்குப் போகும் பரதேசி.
    ஈஈ..ஈ..ஈ..எஈஈ.
    கங்கைக்குப் போகும் பரதேசி
    நீ நேத்து வரையிலும் சுகவாசி
    காசிக்குப் போகும் சந்நியாசி
    உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
    பட்டது போதும் பெண்ணாலே
    பட்டது போதும் பெண்ணாலே
    இதை பட்டினத்தாரும் சொன்னாரே
    பட்டது போதும் பெண்ணாலே
    இதை பட்டினத்தாரும் சொன்னாரே
    அவ சுட்டது போதும் ம்
    சிவ சிவ சிவனே சிவ சிவ சிவனே
    ஆஅஆஅஆஅ..ஆஅஆஅஆஆஆஅ..
    சிவனே ஆஆஅ..ஆஆ
    சுட்டது போதும் சொல்லாலே
    நான் சுகப்படவில்லை அவளாலே
    சுட்டது போதும் சொல்லாலே
    நான் சுகப்படவில்லை அவளாலே
    காசிக்கு காசிக்கு
    காசிக்குப் போறேன் ஆள விடு
    என்னை இனிமேலாவது வாழ விடு
    ஆதரவான வார்த்தையை பேசி
    அருமை மிகுந்த மனைவியை நேசி
    ஆதரவான வார்த்தையை பேசி
    அருமை மிகுந்த மனைவியை நேசி
    அன்பெனும் பாடத்தை அவளிடம் வாசி
    அவளை விடவா உயர்ந்தது காசி
    அவதி படுபவன் படு சம்சாரி
    அப்பா நீயோ பிரம்மச்சாரி
    அவதி படுபவன் படு சம்சாரி
    அப்பா நீயோ பிரம்மச்சாரி தலையணை மந்திரம் மூளையை கெடுக்கும்
    தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்
    தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்
    காசிக்கு காசிக்கு
    காசிக்குப் போறேன் ஆள விடு
    என்னை இனிமேலாவது வாழ விடு
    இல்லறம் என்பது நல்லறமாகும்
    இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
    இல்லறம் என்பது நல்லறமாகும்
    இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
    குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
    கோபத்தை மறந்தால் சொர்க்கம் உண்டாகும்
    பக்தியின் வடிவம் சன்யாசம்
    புண்ணியவான்கள் சகவாசம்
    அதுவே சந்தோஷம்
    சக்தியின் வடிவம் சம்சாரம்
    அவளே அன்பின் அவதாரம்
    வேண்டாம் வெளி வேஷம்
    காசி நாதனே என் தெய்வம்
    கட்டிய மனைவி குல தெய்வம்
    காசி நாதனே என் தெய்வம்
    கட்டிய மனைவி குல தெய்வம்
    மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
    மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை
    மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
    மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை
    சரியோ இனி அவளுடன் இருப்பது சரியோ
    அவள் துணையினை பிரிவது முறையோ
    பகை தான் வளரும்
    : பகையே அன்பாய் மலரும்
    பிரிந்தவர் இணைந்திடப் படுமோ
    மணந்தவர் பிரிந்திடத் தகுமோ
    இல்லறம் நல்லறமே
    காசிக்குப் போகும் சந்நியாசி
    உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
    காசிக்குப் போகும் சந்நியாசி
    உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
    Kaasikku Pogum Sanyasi Lyrics in English :
    Kaasikku pogum sanyaasi
    Un kudumbam ennaagum nee yosi
    Kaasikku pogum sanyaasi
    Un kudumbam ennaagum nee yosi
    Gangaikku pogum paradhaesi
    Eee ee ee eeee.ee.
    Gangaikku pogum paradhaesi
    Nee naethu varaiyilum sugavaasi
    Kaasikku pogum sanyaasi
    Un kudumbam ennaagum nee yosi
    Pattadhu podhum pennaalae
    Pattadhu podhum pennaalae
    Idhai pattinathaarum sonnaarae
    Pattadhu podhum pennaalae
    Idhai pattinathaarum sonnaarae
    Ava suttadhu podhum mm
    Siva siva sivanae siva siva sivanae
    Aa.aaaaaaaaaaaaaaaaaaaaa..aaa
    Sivanae aa.aaa.aaaa
    Suttadhu podhum sollaalae
    Naan sugappadavillai avalaalae
    Suttadhu podhum sollaalae
    Naan sugappadavillai avalaalae
    Kaasikku kaasiku
    Kaasikku poren aala vidu
    Ennai inimaelaavadhu vaazha vidu
    Aadharavaana vaarthaiyai paesi
    Arumai migundha manaiviyai naesi
    Aadharavaana vaarthaiyai paesi
    Arumai migundha manaiviyai naesi
    Anbenum paadathai avalidam vaasi
    Avalai vidavaa uyarndhadhu kaasi
    Avadhi padubavan padu samsaari
    Appaa neeyo brahmachaari
    Avadhi padubavan padu samsaari
    Appaa neeyo brahmachaariThalaiyanai mandhiram moolaiyai kedukkum
    Thaaraga mandhiram motchathai kodukkum
    Thaaraga mandhiram motchathai kodukkum
    Kaasikku kaasiku
    Kaasikku poren aala vidu
    Ennai inimaelaavadhu vaazha vidu
    Illaram enbadhu nallaramaagum
    Idhuvae valluvan sonna sollaagum
    Illaram enbadhu nallaramaagum
    Idhuvae valluvan sonna sollaagum
    Kudumbathin vilakku manaivi endraagum
    Kobathai marandhaal sorgam undaagum
    Bhakthiyin vadivam sanyaasam
    Punniyavaangal sagavaasam
    Adhuvae sandhosham
    Sakthiyin vadivam samsaaram
    Avalae anbin avadhaaram
    Vaendaam veli vaesham
    Kaasi naadhanae en dheivam
    Kattiya manaivi kula dheivam
    Kaasi naadhanae en dheivam
    Kattiya manaivi kula dheivam
    Manaiviyum dheivamum ondrillai
    Manaivi illaamal dheivam illai
    Manaiviyum dheivamum ondrillai
    Manaivi illaamal dheivam illai
    Sariyo ini avaludan iruppadhu sariyo
    Aval thunaiyinai pirivadhu muraiyo
    Pagai thaan valarum
    Pagaiyae anbaai malarum
    Pirindhavar inaindhida padumo
    Manandhavar pirindhida thaghumo
    Illaram nallaramae
    Kaasikku pogum sanyaasi
    Un kudumbam ennaagum nee yosi
    Kaasikku pogum sanyaasi
    Un kudumbam ennaagum nee yosi

КОМЕНТАРІ • 12

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 Місяць тому +7

    சிரித்து கொண்ட நடிக்கும் இறைவன் மக்கள் திலகம் புகழ் வாழ்க

  • @kumaravelkumaravel1106
    @kumaravelkumaravel1106 6 місяців тому +9

    பழைய பாடல் தங்கமான பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jb19679
    @jb19679 6 місяців тому +1

    Vera Level Song Thankyou 🎉🎉

  • @kmanikmani8937
    @kmanikmani8937 6 місяців тому +3

    மக்கள் திலகம் எம் ஜி ஆரின் இல்லறம் குறித்த அருமையான பாடல்.😮

  • @user-xx3ho2dz9e
    @user-xx3ho2dz9e 3 місяці тому

    Thank you so much my lovely face book and you tube Twitter lovely good morning

  • @user-ti7ir5sq1f
    @user-ti7ir5sq1f 2 місяці тому

    Super ❤ song

  • @sandanadurair5862
    @sandanadurair5862 4 місяці тому +4

    பாடல் வரிகள்
    பா.எண் - 391
    படம் - சந்தோரதயம் 1966
    இசை - M.S.விஸ்வநாதன்
    பாடியவர் - TMS & சீர்காழி கோவிந்தராஜன்
    இயற்றியவர் - வாலி
    பாடல் - காசிக்குப் போகும் சந்நியாசி
    காசிக்குப் போகும் சந்நியாசி
    உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
    காசிக்குப் போகும் சந்நியாசி
    உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
    கங்கைக்குப் போகும் பரதேசி……………………
    கங்கைக்குப் போகும் பரதேசி
    நீ நேத்து வரையிலும் சுகவாசி
    காசிக்குப் போகும் சந்நியாசி
    உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
    பட்டது போதும் பெண்ணாலே
    பட்டது போதும் பெண்ணாலே
    இதை பட்டினத்தாரும் சொன்னாரே
    பட்டது போதும் பெண்ணாலே
    இதை பட்டினத்தாரும் சொன்னாரே
    அவ சுட்டது போதும் …ம்ம்ம்ம்ம்
    சிவசிவ சிவனே சிவசிவ சிவனே
    சிவசிவ சிவனே சிவசிவ சிவனே
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    சிவனே
    ஆஆஆஆஆஆஆஆ
    சுட்டது போதும் சொல்லாலே
    நான் சுகப்படவில்லை அவளாலே
    சுட்டது போதும் சொல்லாலே
    நான் சுகப்படவில்லை அவளாலே
    காசிக்கு காசிக்கு காசிக்கு போறேன் ஆள விடு
    என்னை இனிமேலாவது வாழ விடு
    ஆதரவான வார்த்தையைப் பேசி
    அருமை மிகுந்த மனைவியை நேசி
    ஆதரவான வார்த்தையைப் பேசி
    அருமை மிகுந்த மனைவியை நேசி
    அன்பெனும் பாடத்தை அவளிடம் வாசி
    அவளை விடவா உயர்ந்தது காசி
    அவதிப் படுபவன் படுசம்சாரி
    அப்பா நீயோ பிரம்மச்சாரி
    அவதிப் படுபவன் படுசம்சாரி
    அப்பா நீயோ பிரம்மச்சாரி
    தலையணை மந்திரம் மூளையை தடுக்கும்
    தாரக மந்திரம் மோட்சத்தைக் கொடுக்கும்
    தாரக மந்திரம் மோட்சத்தைக் கொடுக்கும்
    காசிக்கு காசிக்கு காசிக்கு போறேன் ஆள விடு
    என்னை இனிமேலாவது வாழ விடு
    இல்லறம் என்பது நல்லறமாகும்
    இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
    இல்லறம் என்பது நல்லறமாகும்
    இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
    குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
    கோபத்தை மறந்தால் சொர்க்கம் உண்டாகும்
    பக்தியின் வடிவம் சந்நியாசம்
    புண்ணியவான்கள் சகவாசம்
    அதுவே சந்தோஷம்
    சக்தியின் வடிவம் சம்சாரம்
    அவளே அன்பின் அவதாரம்
    வேண்டாம் வெளி வேஷம்
    காசி நாதனே என் தெங்வம்
    கட்டிய மனைவி குலதெய்வம்
    காசி நாதனே என் தெய்வம்
    கட்டிய மனைவி குலதெய்வம்
    மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
    மனைவி இல்லாமல் தெய்வமில்லை
    மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
    மனைவி இல்லாமல் தெய்வமில்லை
    சரியோ, இனி அவளுடன் இருப்பது சரியோ
    அவள் துணையினைப் பிரிவது முறையோ
    பகைதான் வளரும்
    பகையே அன்பாய் மலரும்
    பிரிந்தவர் இணைந்திட படுமோ
    மணந்தவர் பிரிந்திடத் தகுமோ
    இல்லறம் இல்லறமே
    காசிக்குப் போகும் சந்நியாசி
    உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
    காசிக்குப் போகும் சந்நியாசி
    உன் குடும்பம் என்னாகும் நீ யோசி

  • @user-pd5pb5ow7q
    @user-pd5pb5ow7q 6 місяців тому +1

    Parathachi ponn pathupottu poidichinga maryathai ketta naya kelpadithal illa akka summa suppa kattu kattra vallai en kitta vachikatha

  • @user-pd5pb5ow7q
    @user-pd5pb5ow7q 6 місяців тому +1

    En akka monura palla thatiduven enga akka kitta urmai irukku ethu venunalum peasuven eva yarru mudittu k s nakku en akkakitta ethu venunalum ketpen

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 4 місяці тому +1

    Now come Raman he is not God’s