Це відео не доступне.
Перепрошуємо.

சாரநாதன் உச்சமானால் | Saaranadhan uchamaanal |

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2022
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Other Saturn transit Videos -
    மற்ற 2023சனிப்பெயர்ச்சி காணொளிகள் - • சனிப்பெயர்ச்சி 2023
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 163

  • @shanmugaraj2958
    @shanmugaraj2958 Рік тому +6

    ஒரு கிரகத்தின் நீச்ச பங்கம் எந்தெந்த முறையில் ஏற்படும் என்று தனி ஒரு பதிவு போடுங்கள் அய்யா! மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!.. 😇😇

  • @kaviyarasankaviyarasan5499
    @kaviyarasankaviyarasan5499 8 місяців тому +1

    ரிஷப லக்னம் கடகத்தில் குரு உச்சம் ஆயில்யம் நட்சத்திரத்தில், சார நாதன் புதன் கண்ணியில் உச்சம் , லக்னாதிபதி சுக்கிரன் துளாதில் விசாகம் நட்ச்திரத்தில்

  • @karuppiahperumal.sathish56
    @karuppiahperumal.sathish56 Рік тому +2

    பல கோணங்களில் இருந்து ஜாதக நுணுகங்களை அறிந்த பின் ஜாதகபலன் சொல்லவேண்டும் என்பதை தொடர்ந்து பல பதிவுகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது..
    வாழ்த்துக்கள் குருஜி...
    கரு.சதீஸ்குமார்.
    துபாய்..

  • @gokulakrishnanthangavel7817
    @gokulakrishnanthangavel7817 Рік тому +3

    காலை வணக்கம் குரு ஜி- கோகுல் தாராபுரம்

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 Рік тому +2

    💐உங்கள் பதிவுகள் எப்போதும் போல் அருமை அன்பு 💖 குருவே நீங்கள் நீண்ட காலம் சுகமாய் வாழ வேண்டும் 🙏

  • @srikanth6755
    @srikanth6755 Рік тому +1

    குருஜி குருஜி குருஜி.எனக்கு இது முக்கியமான பதிவு. என் மகள் ஜாதகம். ரிஷபா லக்னம் பூசா நட்சத்திரம் கடகராசி. சந்திரன் ஆட்சி. செவ்வாய் 4ல்வக்ரம் 6ல்சனி உச்சம்.( 7ல்ராகு அனுசம் நட்சத்திரத்தில்) 10ல் சூரியன் திக்பலம். (11ல் மீனத்தில் புதன் நிசம்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில்) குரு.சுக்ரன் 12ல். / சந்திரன் ராகு புதன். உச்ச சனி சாரத்தில். நடப்பு புதன் திசை புதன் புத்தி. 12வயது 26 யது வரை புதன் திசை. கணக்கு.கம்பியூட்டர் துறைபடிப்பும். சிவில் சர்விஸ் வேலை. கிடைக்குமா.

  • @chandrunmkt5324
    @chandrunmkt5324 Рік тому

    தங்களை பாத்தாலே மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வணக்கம்

  • @perumalsamy722
    @perumalsamy722 Рік тому

    நலமுடன் வாழ்க குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏

  • @sivamohan545
    @sivamohan545 Рік тому

    அய்யா அற்புத விளக்கும் தந்தீர்கள். இது போல ஒரு பாவ வலிமை மற்றும் பாவதிபதி வலிமை எப்படி வேறுபடுத்தி கணக்கீடு செய்வது என்பது பற்றி தாங்கள் தான் தெளிவாக விளக்க முடியும் என்ற நம்பிக்கையில் நாடு கின்றேன் தயவுசெய்து பதிவிடவும். ஆவலுடன் எதிர்நோக்கும் அன்பன். 🙏🙏நன்றிகள் 🙏🙏

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому

    நன்றி குருநாதரே வாழ்க பல்லாண்டு.

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 Рік тому

    இனிய காலை வணக்கம் குருநாதரே

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @thirugnanasampanthar209
    @thirugnanasampanthar209 Рік тому

    எதிரிகளால் பிரச்சனை துன்பம் திருமணத்தடை பொருளாதாரரீதியாக முன்னேற்றமில்லை என் 18 வரூடங்களுக்கு மேலாக இந்த அநியாயம் தொடர்கிறது

  • @saibaba184
    @saibaba184 6 місяців тому

    🙏🙏🙏 நன்றி அய்யா

  • @lathikashri5384
    @lathikashri5384 Рік тому

    நன்றி குருஜி 🙏🙏

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 Рік тому

    Vanakkam guruji

  • @kalimurali3171
    @kalimurali3171 Рік тому

    தெளிவான விளக்கம்.

  • @srivaylan2631
    @srivaylan2631 Рік тому

    You are indeed making Vedic Astrology simpler to understand by utilising life instances as examples. Salute to you Sir!

  • @svinodmech4185
    @svinodmech4185 Рік тому

    வணக்கம் குருஜி சென்னை யில் இருந்து கல்பனா. S

  • @balankandhasamy8636
    @balankandhasamy8636 Рік тому

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @thiyagu6385
    @thiyagu6385 3 місяці тому

    “சந்திரனின் இருவேறு வெட்டுத் தோற்றங்கள்தான் ராகு கேது” இது பற்றிய காணொளி போடுங்க சார். ஏற்கனவே பதிவிட்டிருந்தால் link share பன்னுங்க please

  • @Kumar-y5o
    @Kumar-y5o Місяць тому

    சாரநாதன் நீசமானல் காணொளி பதிவிடுங்கள்.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    நன்றி தலைவா 💐💐💐💐💐

  • @gokulnathan4563
    @gokulnathan4563 Рік тому

    அருமை.. அருமை.. குருவே..

  • @dhanashreeb7158
    @dhanashreeb7158 Рік тому

    Saranadhan neecha bhangam aanallo, parivarthanai aaki aachi aayvittallo nallathaane irukum

  • @vengatesanr4839
    @vengatesanr4839 Рік тому +1

    ராகு தசை தற்கொலை எண்ணம் அதிகம் வருகிறது குருஜி 30 .5 .73 12. 15 ஏ எம் வெங்கடேசன் விருதாச்சலம் கடன் தொல்லை உடல் நோய் தொழிலும் சரி இல்லை தீர்வு கூறுங்கள் 😢😂😭🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 Рік тому

    அருமையான பதிவு ஜயா வணக்கம்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Very, nice thankyou sir 🙏

  • @thangamjothidam4733
    @thangamjothidam4733 4 місяці тому

    your 's video is very well

  • @mutharasikani9955
    @mutharasikani9955 Рік тому +1

    Good morning sir pls explain civil judge agum jathaga amapiu

  • @user-jt9ql6zj1w
    @user-jt9ql6zj1w Рік тому

    Guru ji very nice.chandran in rohini 1 and rahu in rohini 4.going dasa is rahu dasa guru buthi.💐💐💐
    Today i am trying Sivan valibadu in amirtha rahu 5:30 to 6.00 pm to get govt job.bless me guruji

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Рік тому

    மிக்க நன்றி அய்யா
    🙏🙏🙏

  • @aruncyco2137
    @aruncyco2137 Рік тому

    காலை வணக்கம் ஐயா

  • @govindasamy4259
    @govindasamy4259 Рік тому

    வணக்கம் குருஜி கோவிந்தசாமி திருப்பூர்

  • @devidoss6808
    @devidoss6808 Рік тому

    சந்திர கேது கேது திசை நடக்கிறது ஒரே சாரம் வயது 80 மகரம் ராசி பலன் அரிய ஆவல் ஏகலைவன் நான் நீ ங்கள் boutique jiaent namaste j

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Vanakkam sir, balaristam pathi solunga ayya and parigaram pathi one video podunga sir please it's a request sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @rmrmadhan5737
    @rmrmadhan5737 Рік тому +1

    அய்யா🙏🙏🙏 அய்யா
    ஆறாம் அதிபர் நீச்சம் ஆனால்
    ஜாதகர் சந்தொஸ்மா. இற்பாரா
    இது க்கு ஒரு காணொளி கொடுங்கள்🙏🙏🙏

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Рік тому

    Namaskkaram ji 🙏🙏🙏.

  • @roopas8655
    @roopas8655 Рік тому

    Guruji 🙏no words.. Good explanation👍.. Tq guruji 🙏😊

  • @aruncyco2137
    @aruncyco2137 Рік тому +1

    🙏வணக்கம் குருவே வெகு நாள் முயற்சி வேலைவாய்ப்பு சரியாக அமைய வில்லை. ராகு திசை எப்படி இருக்கும் நல்ல வேலைவாய்ப்பு எப்போது அமையும்.11/01/1996 நேரம் 08.31am இடம் சீர்காழி நன்றி.:stayhome::dothefive:

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    Thank you for very clear explanation for saranadan uchamanal

  • @rajalakshmi7753
    @rajalakshmi7753 Рік тому

    Migavum payan tharum thagaval guruve

  • @sureshkarthick2701
    @sureshkarthick2701 Рік тому

    Guru ve vanakkam..can you pl start a series on vakram...

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Рік тому

    Ayya vanakkam

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 Рік тому

    நட்சத்திர தாரா பலன் பற்றிய விளக்க போடுங்க ள்ஜி

  • @banu8072
    @banu8072 Рік тому +1

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் திருச்சிற்றம்பலம்

  • @meena2985
    @meena2985 Рік тому

    நன்றி....

  • @Aravindaravind-sc7xx
    @Aravindaravind-sc7xx Рік тому

    ஐயா சுய சாரம் பற்றிய விளக்கங்கள் வேண்டும்....நன்றி

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Рік тому

    Midhunam lagnam vakra guru in viruchigam and chevvai asthangam in mesham sashtaastagam 6×8dasa buthi. Kochara guru touches chevvai. How will be guru dasa chevvai buthi.

  • @samyuv
    @samyuv Рік тому +1

    சனி உச்சம்.. லக்னாதிபதி குரு அனுஷம்... நன்மையா ஜி? குரு தசை வராது எனக்கு!!

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha3264 Рік тому

    Good morning🌞 Very nice explanation 🙏

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 Рік тому

    Vannakkam guruji thank u soo much very excellent explanation i was waiting for this topic thank u once again guruji

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Рік тому

    ஐயா பொதுவான ஒரு கேள்வி சந்திரன் சுக்கிரன் சனி ராகு கேது இவர்கள் நட்சத்திரம் பாதங்கள் ஒரு ராசியை முழுமையாக ஆள்வது ஏன்?

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 Рік тому

    Vannakkam guruji. Magara lagnam, Guru in poosam. Ketu in vishakam 2 paadam & bhudan in visakam 3 paadam. Will jobs given by ketu and bhudan work very well?

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Good morning sir,midhuna lagnam sun+sukran in meenam, sukran(v) in uthratathi2 patham, so sukran ucham or not sir in navamsam sukran in kanni or sukran necham as per navamsam, sukran in puskara navamsam , now sukran necham or ucham or samam sir , waiting for your reply sir 🙏🙏🙏🙏

  • @mesakkimuthu7139
    @mesakkimuthu7139 Рік тому +1

    12ம்வீட்டில். மறையும் கிரகம். உச்சம் பெற்ற கிரகத்தின் சாரத்தில் நின்றால் அது மறைவு என்று எடுத்துக் கொள்ளலாமா இல்லையா சொல்லுங்கள் குருஜி 🙏

  • @Shankarexl
    @Shankarexl Рік тому

    குருஜி வணக்கம் சாரநாதன் வக்கிரம் பெற்றால் இதை எப்படி எடுத்துக் கொள்ளலாம்

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @deepak9733
    @deepak9733 Рік тому

    Good morning Guruji ❤ Take care😊

  • @sonthoshsivam
    @sonthoshsivam Рік тому

    வணக்கம் 🥀🥀 குருஜி ஒரு சிறிய சந்தேகம் இப்போ சூரியன் பங்குனி மாதம் 20( அ )25 நாள் முடிந்ததும் வைகாசி மாதம் 5 (அ )10 நாள் இருந்தால் சூரியன் உச்சம் (அ ) உச்சத்தில் பாதி ஆட்சி மாதிரி இல்லை நல்லா நிலைமை என்று எடுக்கலாமா குருஜி

  • @deepan3191
    @deepan3191 Рік тому

    சார் சிம்மலக் 12ல் குரு உச்சம் வக்கிரம் ... 5ல் சூசசெ சந்திரனுடன் பரிவர்த்தனை என்பதால் குரு நீசபங்கராஜ யோகமா ? மேலும் 5ல் உள்ள செவ்வாய் பார்வையும் கிடைத்தால் கூடுதல் பலனா .. சுக்கி ஆட்சி விசாகத்தில்...

  • @ramachandranramachandran2891

    Date of birth.24.03.1986
    Day.Monday 8.35pm
    Rasi.simmam
    Laknam.Tholam
    Star.pooram
    Laknathil kethu Natapathu Ragu dasai enaku endha velai amaum Guruji

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Рік тому +1

    🙏🏻🙏🏻

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому

    Mithuna rasi than thiramaiya anaivarum kavanikum nokil thanithuvamai best valiyil star⭐ pola jolikum vithamaka seyalpadum thane sir...? Thankalin thanithuvam milirkirathu.... Thank you so much sir.... 🙏

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Рік тому

    சுக்கிரன் தலைமையிலான சனி புதன் ராகு கேது சந்திரன் இவர்கள் நட்சத்திரம் ஒரு ராசியை முழுமையாக ஆள்வது ஏன்?

  • @CYS229
    @CYS229 Рік тому

    Sir kethu rahu sarathile rahu kethu sarathile parivarthani irunthal eppadi seyalpadum.

  • @govinaraju9625
    @govinaraju9625 Рік тому

    Super sir From Kuwaith

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому

    அட்டமாதிபதி சந்திரன் திசையில் சந்திரன் அனுஷ நட்சத்திரத்தில் இருந்து சனி ஆட்சி பெற்று இருந்தால் நன்மையா குருவே

  • @saravananmchannel2419
    @saravananmchannel2419 Рік тому

    ❤️

  • @jagann25
    @jagann25 Рік тому

    Good morning Guruji

  • @bhuvaneswarikrishna4594
    @bhuvaneswarikrishna4594 Рік тому

    வணக்கம் ஐயா,
    கடக லக்னம், லக்னாதிபதி சந்திரன் ராகுவுடன் ரிஷபத்தில் கிரகணமாக கார்த்திகை நட்சத்திரத்தில் உள்ளது. வீடு கொடுத்த சுக்கிரன் மீனத்தில் உச்சம். சாரணதன் சூரியன் மேஷத்தில் உச்சம். இப்போது லக்னாதிபதி எவ்வளவு சதவீதம் வலுவாக உள்ளார்?

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    🙏🙏🙏🙏

  • @lekshumanannamalai9837
    @lekshumanannamalai9837 Рік тому

    Guru Ji - Rahu in Tula rasi and chitra nakshatra for meena lagna. Shukran exalted in meena rasi and mars exalted in makara rasi. Will mars give result or shukra will give result since both the house owner and nakshatra owner are exalted ? or will it be both mixed ?

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @lalithanatarajan4171
    @lalithanatarajan4171 Рік тому

    Sir, I like your videos . All are very well explained. In this context I want to ask you one thing. When a native gets good and bad things as per his chart and dashas, is it necessary to match the horoscopes for marriage. The good and bad things in married life also happen as per the planetary position isn't it? Please explain

  • @radhakrishnang644
    @radhakrishnang644 Рік тому

    Laknathipathi natchathiram la kiragam uchcham aanalum laknathipathi ku valimai kitaikuma master

  • @Veerathamizhan1
    @Veerathamizhan1 Рік тому +1

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஐயா வணக்கம் ,மிதுன லக்னம் லக்னத்தில் சூரியன் புதன் ,புனர்பூச நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளனர்,இரண்டாம் இடமான கடகத்தில் குரு ஆயில்யம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளனர், பலன் எப்படி ஐயா? ??ரிப்ளை செய்யுங்கள் 🙏🙏🙏, குருவும் புதனும் சாரப்பரிவினை ....மிதுனத்தில் புதன் ஆட்சி, குரு கடகத்தில் உச்சம்..

  • @saralat7897
    @saralat7897 Рік тому

    Thanks sir 🙏

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 Рік тому

    Vanakkam kurujii . uchham . and sama uchham both poruntguma . kurujii

  • @sivagiri9510
    @sivagiri9510 Рік тому

    இப்போ எனக்கு குரு திசை நடக்கிறது என்ன புத்தி நடுக்கும் அய்யா 25/09/1985

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому

    Good morning sir 🙏

  • @R-lf1wl
    @R-lf1wl Рік тому

    யாருமே சொல்லாத புதுப்புது விஷயங்களை மக்களுக்கு கொடுக்கும் ஐயாவிற்கு வணக்கம். இந்த காணொளியும் மிகவும் அருமை. உச்ச சந்திரனின் சாரத்தில்10ம்வீட்டில் சூரியன் திருவோணம்1, புதன் திருவோணம்2 ல் உள்ளனர். வீடு கொடுத்த சனிபகவான் 6ம் வீடு கன்னியில் பரிவர்த்தனை பெற்றுள்ளார். ஆனால் சனிபகவான் சப்த கிரகங்களில் குறைந்த பாகை பெற்றுள்ளார். சனிபகவான் வலிமையாக இருக்கிறாரா? தொழிலில் லாபம் வெற்றி கிடைக்குமா? சொல்லுங்கள் ஐயா நன்றி.

  • @MyAnimeclipz
    @MyAnimeclipz Рік тому

    வணக்கம் குரு ஜீ. குரு லக்கணத்திற்கு 7 ம் இடம் தன் வீட்டை தானே பார்க்கும் போது நிஷ் பலமா...பார்வை பலமா.... நாகராஜ். ஆத்தூர் ( சேலம் ). 12.04.1995 4.30 pm

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, super🙏🙏

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 Рік тому

    Good

  • @rameshk6039
    @rameshk6039 Рік тому

    Happy 🌞 day ❤️ sir

  • @Bhuvana506
    @Bhuvana506 Рік тому

    👌. ல. குரு கன்னியில் சூரியன் சாரம். சூரியன் மிதுனத்தில் திக் பலம்.குரு விரையா திபதியின் வேலையைத் தான் செய்வாரா Sir.

  • @lachuboylachu3151
    @lachuboylachu3151 Рік тому

    Sir ; sukran - budhan ,mithuna - rishaba rasiyil irunthu budhan nin sara nathan kettal epdi balam tharum ?🙏🙏🙏

  • @mathaven8963
    @mathaven8963 Рік тому

    11.12.1981,7.30.a.m. nellai, lakshmi, திருமணம் தோல்வி ,உயிர் உறவுகள் பிரிவு, இதற்கு காரணமான கிரகம் என்ன? 10 % நல்ல நிலையில் இல்லையா

  • @samuelsathish2429
    @samuelsathish2429 Рік тому

    How to calculate planets are strong and week

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Рік тому

    ஐயா வணக்கம்.புதன் நீசம் சாரநாதன் துலா சனி பகவான் உச்சம் குரு தனசில் ஆட்சி
    ராசி நாதன் பலமா சூரிய ன் கூட உள்ளார்

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Рік тому

    கும்ப சுக்ரன் துலா சனி இருவரும் பலமா ஐயா.
    புதன் நீசம் சந்திரன் கன்னி பலமா ஐயா தனசு குரு

  • @riyavelu563
    @riyavelu563 Рік тому

    🙏

  • @shakthivel9354
    @shakthivel9354 Рік тому

    Rahu ketu ku palan pakrapo saaram romba important la thanaga sir

  • @pichumani-
    @pichumani- Рік тому

    Hi sir , should we consider sara-nathan sash ashtakam also ?

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd Рік тому

    Sir 🙏 கீர்த்தி (கால புருஷனின் 11 ஆம் வீடு)ஸ்தானத்தில் 8 ஆம் அதிபதி இருந்து.லக்னத்திற்கு 11 இல் உள்ள சுபார்களின் பார்வை இருந்தால்.வெளி ஊர் சென்று தொழில் தான் கீர்த்தி லாபம் கிடைக்குமா??