என்ன செய்வார் சாரநாதன்? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology | rasipalan

Поділитися
Вставка
  • Опубліковано 15 кві 2022
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022

КОМЕНТАРІ • 144

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 2 роки тому +15

    ஜாதக கட்டம் போட்டு விளக்கம் பெரிதும் உதவியாக அமைந்திருக்கும் சார். 🙏🙏🙏

  • @senguttuvansivagurunathan2942
    @senguttuvansivagurunathan2942 2 роки тому +5

    சாரநாதன் பற்றிய விளக்கம் அருமை.
    ராகு, கேது வுக்கு சொந்த வீடுகள்கள் இல்லாத நிலையில் அவர்கள் நின்ற ராசி அதிபர்களின் சாரம் பெற்றதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற புதிய செய்தியனை இன்று கற்றுக்கொண்டேன்
    நன்றி.

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 роки тому

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @satheeshpv1286
    @satheeshpv1286 2 роки тому

    Super explanation Sir.
    This will be useful for self analysis.
    Thanks a lot.

  • @alexzander3686
    @alexzander3686 2 роки тому

    வணக்கம் குருவே. நீங்கள் விளக்கம் அளிப்பது மிகவும் இலகுவாக புாிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.மிகவும் நன்றி.வாழ்த்துக்கள்.

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 2 роки тому

    நல்ல தெளிவான விளக்கம் குரு ஜீ🙏

  • @umarani7683
    @umarani7683 2 роки тому +4

    வணக்கம் குருவே- கொடுங்கோல் ஆட்சியாளர்கள் கிரக அமைப்புகள் எப்படி இருக்கும் என்பதை குறித்து விளக்கவும்

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 роки тому

    Clear explanation sir thank you so much 💓

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Arumaiyana vilakkam thankyou sir 🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 роки тому +2

    Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @parameswarisatheesh8869
    @parameswarisatheesh8869 2 роки тому

    அருமையான விளக்கம் ஐயா

  • @sivaramesh9172
    @sivaramesh9172 2 роки тому

    சரியான விளக்கம் ஐயா😃

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 7 місяців тому

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 роки тому

    நன்றி

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 2 роки тому

    நன்றி அய்யா.

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 роки тому

    Good explanation sir

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 2 роки тому

    Thank you sir.

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому

    நன்றி சார்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 роки тому

    Aiya good information thanks 🙏🙏

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 2 роки тому +1

    லக்கன வீடியோ தொடரட்டும் ஐயா எதிர்பார்த்து இருக்கிறோம்

  • @lathamahesh241
    @lathamahesh241 2 роки тому

    நன்றிகள் ஜீ

  • @shiranjeevipanneer7413
    @shiranjeevipanneer7413 2 роки тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @thalavaithalavai7505
    @thalavaithalavai7505 2 роки тому

    நமஸ்காரம் குருஜி நன்றி

  • @vtamilmaahren
    @vtamilmaahren 9 місяців тому

    நன்றி நண்பரே. 🙏🏼

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 роки тому

    Great sir,,,

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 роки тому

    Thanks nga sir 🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 2 роки тому

    Thank you sir viruchika laknam 3ilragu simmatthil sani ragu thisai nanmaiya sir

  • @manimca13
    @manimca13 2 роки тому

    Nice Ji😊

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 роки тому

    Vanakkam guruji

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 роки тому +3

    Well explained with good examples. Easy to understand.. thanks sir 🙏

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 роки тому

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 роки тому

    மாலை வணக்கம் குருஜி 🙏🙏💐

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 роки тому

    வணக்கம் ஸ்ரீ ராம்ஜி 🙏

  • @harishrish20
    @harishrish20 2 роки тому

    🙏🏻

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4u 2 роки тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @sing12226
    @sing12226 2 роки тому +1

    I am the first comment

  • @venkatachalamperumal1428
    @venkatachalamperumal1428 2 роки тому

    வணக்கம் குருஜி🙏

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 2 роки тому

    கடக லக்னம் வாழ்க்கை துணை ரகசியம் வீடியோ போடுங்க சார் நன்றி

  • @maheshwareng901
    @maheshwareng901 2 роки тому +1

    🙏🙏🙏

  • @selvamselvaraj8226
    @selvamselvaraj8226 2 роки тому

    ராகு, கேது திசை ,புத்தி சாரம் பற்றியும் சொல்லுங்கள்
    நன்றி

  • @vilvaa7720
    @vilvaa7720 Рік тому +1

    ஒரு கிரகம் வக்ர கிரகங்களின் சாரம் வாங்கியிருந்தால் எப்படி பட்ட பலன் நடக்கும்?

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 роки тому

    மாலை வணக்கம் சார்

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 2 роки тому

    🙏🙏

  • @thendralthendral2623
    @thendralthendral2623 2 роки тому +1

    👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 роки тому

    மாலை வணக்கம் தி லெஜன்ட் ஸ்ரீராம்ஜி 🇮🇳🇷🇺🙋

  • @madanpandiyan9119
    @madanpandiyan9119 2 роки тому

    ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்

  • @murugesand8929
    @murugesand8929 2 роки тому

    AYYA kocharam palan eppadi pakkanum video podunga

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 роки тому

    வணக்கம்குருவேநன்றி

  • @saravanan.c2738
    @saravanan.c2738 2 роки тому

    Raku punnar pusam Nachathirathail lakanathi pathi Nachathirathil varkothamam sir and kuru rokini Nachathirathil varkothamam sir and sani kiruthikai Nachathirathil uolar sir and pouthan auiyalyam Nachathirathil uollar sir and suriyan sevai uodan pouthan serkkai and Pournami chandiran paravail uolar sir palan yappadi eroukum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @hemanthkumar3059
    @hemanthkumar3059 2 роки тому

    Tula lagnam venus in 12 house hasta 4 and star lord moon in 10 house in own house venus and moon aspected by jupiter

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏⭐

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 2 роки тому

    Sir suya sarathil nintral eppadi edukavendum phalane

  • @g.ramesh7803
    @g.ramesh7803 2 роки тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 роки тому

    Sir kanni lagnam, ashtamathipathi sevvai dasai, sevvai 7am veetil revathi saarathil,saaram kodutha bhudhan 9am veetil rishabhathil irunthal... Saaranathan bhudhan ashtamathipathi sevvai dasayil nallathu seyyuma

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 роки тому +1

    ஐயா வணக்கம். MLÀ, MP, மாநில அமைச்சர், மத்திய அமைச்சர் ஜாதகங்கள் எப்படி இருக்கும்?எடுத்துக் காட்டுடன் விளக்குக

  • @shanthakannan2881
    @shanthakannan2881 2 роки тому

    Ayya.. dhanur lagnam, lagnathil sukran(suya saaram,pooradam)..11il guru (parivarthannai )..sukra dasai eppadi erukkum ayya?

  • @vinodhini1962
    @vinodhini1962 2 роки тому +2

    Your videos are simply superb sir. thanks a lot for that sir.i have a doubt kindly clarify me sir.what will be the effect of conjunction of lagna lord and 8th lord in lagna.8th lord vargottama.lagna lord in pushkara navamsa.8th house is occupied by guru in his friend's house sun.

  • @vignesh33222
    @vignesh33222 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 2 роки тому

    Thank you so much for an another feather on your cap!! Kudos to you Sir.....Regards...Dr.M. Ramki Murugan MBA PhD from Chennai

  • @venkatraman1706
    @venkatraman1706 2 місяці тому

    Hard nut to crack
    need more concentration on this Subject

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 2 роки тому

    Superb pleasant Bro ❤
    05.07.79 2.34 am Nagercoil
    Bhuthan thisai naduguthu Bro
    Yenna seiyalam. ..tell me Bro as short notice pls..❤🙏

  • @nirmalav9972
    @nirmalav9972 2 роки тому

    வணக்கம் ஐயா, நான் துலா லக்னம், விருச்சிக ராசி, லக்னத்துக்கு 4 இல் கேது,8 இல் சூரியன்,9 இல் புதன்,சுக்கிரன்,10 இல் ராகு,11இல் செவ்வாய் ,குரு, சனி. தற்போது சுக்கிர திசை எவ்வாறு இருக்கும் please கூறுங்கள்

  • @beginnerssamayal8319
    @beginnerssamayal8319 2 роки тому

    Laknapathi ketu Saran kethu laknathipathi saaram kethu moodraam veetil.kanni lagnam sir appo kethu sevvaipol palan tharuvara sir laknathipathi yum 8 IL meshathi sukranudan.sukranum sevvaiyum parivarthanai.budhan vargottamam.ore kulappathil jadhagam ullathu.sir nallathu illavitalum kettathu illamal irukumaa sir.please reply

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 சாரநாதன் பலன் எப்படி எடுப்பது என்று கூறினீர்கள் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 роки тому

    'Saaranathan kaarasaaramaa irundhaar' 🙏 😀

  • @mani-wv6ft
    @mani-wv6ft 2 роки тому

    Guruvey vanakkam thulam lakkanam 9 house sukran thiruvathirai 2il saram kudutha rahu 12 house so enakku sukran enakku 12 house palan athikama irukuma virayam.... Sara Nathan velai sukran puthiyil mattum seivara 20 Yr seivara

  • @gowrishankarshankar9351
    @gowrishankarshankar9351 2 роки тому

    Sir very useful,
    rahu kethu suya saaram petral antha veedin palanai seyyuma illai than sontha karakathai kodukkuma sir .....

  • @pra987
    @pra987 Рік тому

    சிம்ம லக்னம் ரோகிணி 1ல் செவ்வாய் ரோகிணி 3ல் சுக்கிரன்.
    சந்திரன் கேட்டை 1ல் (திக்பலம்)
    சுக்கிரன் திசையின் போது உயர் கல்விக்கு வெளிநாடு செல்வேனா,ஐயா

  • @prabhas5009
    @prabhas5009 Рік тому

    மிதுன லக்னம்,சுக்கிரன் பூரட்டாதி 4 ம் பாதம்.உச்சம் இல்லையா...எப்படி இருக்கும்.vedio போடுங்க சார் .plse

  • @Rahul-ux2sg
    @Rahul-ux2sg 2 роки тому

    Sir meena lagnam budhan 6il suriyan oda vargottamam budhan star sukran neecham budhan dasa eppadi irrukum sir? Suryan vargottamam illa.

  • @megala2777
    @megala2777 2 роки тому

    இந்த காணொளியில் கிரக திசை விளக்கம் ஓகே.அதே சமயம் கிரக திசையில் கிரக புத்தி பற்றிய விளக்கம் அளித்தால் நன்று

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 2 роки тому

    சுக்ரன் குரு இருவரும் லக்ன சுபராக இருந்து,
    சுக்ரன், குரு சாரம் வாங்கி தசை நடத்தினால்‌ சுப பலன்கள் கிடைக்குமா அய்யா

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 роки тому

    Vanakkam guruji thulaam laknam 4th houseil suriyan suya saaram petrullaat with sukran (sevvaai saaram) . Suriya thisai eppati irukkum guruji 🙏🙏🙏🙏🙏🙏laknathil sani ullaar

  • @vinodhini1962
    @vinodhini1962 2 роки тому

    Vanakkam gurujii..8aavathu athipathi suyaa saaram-vargottamam lagnathipathi serkai-7aavathu athipathi saaram-pushkara navamsam..epadi irukum guruji

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 2 роки тому +1

    வச்சி செய்வார்

  • @chandrashekark3221
    @chandrashekark3221 2 роки тому

    Simha lagnam rishaba raasi
    சுக்கிரன் (நீச்சம்) அமைந்த சார நாதன் சந்திரன் (உச்சம்) . மற்ற தசா காலங்களில் சுக்கிரன் காரகத்துவம் ஆதிபத்தியம் கிடைக்குமா????

  • @mr.different6804
    @mr.different6804 2 роки тому

    Ayya na magara lagnam, magara rasi...... Enaku 7 am athipathi santhiran saarathil 5 Graham ullathuu (sani, sevvai, bhudan,sukran, santhiran)..... Santhiran lagnathil... Itharku palan enna?.....

  • @gopinathmaravan
    @gopinathmaravan 4 місяці тому

    ஒரு கிரகத்திற்க்கு அதன் சாரநாதன் பார்வை கிடைத்தால் என்னா பலன் ஐயா

  • @kavenniraj5807
    @kavenniraj5807 2 роки тому

    Hi sir how r u . I expecting this videos about saranathan. Thnx. My chart sarnathan Sani vakiram in 8 house. Iam danusu lakinam at the moment sukira desa going. Sukiran in 4th house in menam. But sukiran saranathan is vakiram in 8 house. pls explian abt vakira sani. pls tell me abt my nxt 15 yrs sukira desa goods and bads.Thanks 🙏🙏🙏

    • @kavenniraj5807
      @kavenniraj5807 2 роки тому

      Sorry missing some information . my dob 3/2/77 . 3.30am srilanka jaffna

    • @reddiamond1523
      @reddiamond1523 3 місяці тому

      Building house with loan.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому

    வணக்கம் குருவே நான் தனுசு லக்னம் நடப்பு சந்திர திசை குரு புத்தி, குரு மிதுனத்தில் வக்ரம், குருவுக்கு கால் கொடுத்த செவ்வாய் மகரத்தில் உச்சம் , குரு புத்தி ஆரம்பித்து 10நாள்தான் ஆகிறது கொஞ்சமாவது நல்லது நடக்குமா?

  • @sing12226
    @sing12226 2 роки тому +1

    When will war finish please explain gurunadha.

  • @raj-rj4ey
    @raj-rj4ey Рік тому

    வணக்கம் குரு ஜு சாரம் கொடுத்த கிரகம் நீச்சம் பெற்றிருந்தால் பலன் எப்படி இருக்கும் குரு ஜு

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 2 роки тому

    Lagna pulli paatha athipathi natchathiram saaram petru irundhal

  • @hymavathi03
    @hymavathi03 2 роки тому

    துலாம் லக்கினம் பரணி நட்சத்திரத்திம் மேஷ ராசி.மீனத்தில் சுக்கிரன் ராசி அதிபதி செவ்வாய் இருந்தால் நல்லதா

  • @bala_1992
    @bala_1992 2 роки тому +1

    ஐயா, வணக்கம்...!
    நீங்கள் சொன்ன விளக்கத்தில் சற்று ஒரு குழப்பம் சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்தில் நின்றால் வர்க்கோத்தமம் தானே இதனால் சுக்கிரன் சூட்சுமமாக வழுவாகின்றார் இது நல்ல அமைப்புதானே

  • @velmurugans8235
    @velmurugans8235 2 роки тому

    துலாம் லக்னம். மூன்றில் குரு ஆட்சி் ..சுக்ரன் சாரம் ..சுக்ரன் மீனத்தில் உச்சம்..குரு திசை எப்படி இருக்கும் சார்? தப்பி பிழைக்கலாமா?

  • @rajendrenmuneeswaren2417
    @rajendrenmuneeswaren2417 2 роки тому

    ஐயா எனக்கு மீன ராசி மீன லக்கினம் எனக்கு 8இல் குரு +ராகு குரு பார்வை 12,2,4 ஆகிய இடங்களை பார்வை செய்கிறார் சுக்குறன் 6 சிம்மதில் பூரம் நட்சத்திரதில் இருக்கிறார்.. சுக்கிர திசை எப்படி இருக்கும் நன்மையா இல்லை தீமையா

  • @dhanoshs583
    @dhanoshs583 2 роки тому

    ஜாதகத்திற்கு பரிகாரம் எடுக்கும் முறை செல்லுங்கள் சார்.... அந்த பாவத்தின் அதிபதிக்கு பரிகாரம் செய்ய வேண்டுமா ? அல்லது அந்த பாவத்தில் அமர்ந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டுமா? அந்த பாவத்தின் 4,5 கிரகம் அமர்ந்தால் எப்படி பரிகாரம் எடுப்பது?? அய்யா விளக்கம் தேவை அய்யா....

  • @Maharangoli
    @Maharangoli 2 роки тому

    தனுசு லக்னம்... கும்ப ராசி... சனி பகவான் துலாத்தில் உச்சம்.... சனி பகவான் குரு சாரம் பெற்று உள்ளது .. ராகு செவ்வாய் சாரம் பெற்று உள்ளது....நன்றாக படித்து IAS IPS officer ஆவாரா..... ஐயா

  • @chandrashekark3221
    @chandrashekark3221 2 роки тому

    சார நாதன்
    1) பெற்ற ஆதிபத்தியம்
    2) அமைந்துள்ள வீடு
    3) பலம்
    Which has more effect on தசா நாதன்??

  • @KumaSent
    @KumaSent 2 роки тому

    ஒரு திசை கணிக்கும் முன்பு...
    1. லக்ன சுபர் திசையா?
    2.எந்த வீட்டு அதிபதி திசை?
    3. அந்த திசை நடத்தும் கிரகம் அமர்ந்த நிலை
    4.அந்த கிரகம் நின்ற சாரநாதன்....
    இந்த வரிசையில் எடுத்துக் கொள்ளலாமா?...
    நான் சரியான அளவில் புரிந்து கொண்டேனா என்று தெரிந்து கொள்ள மட்டுமே கேட்கிறேன் 🙏

  • @creative35711
    @creative35711 2 роки тому

    Utcham Petra Graham neecham natchathiram petral

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 2 роки тому

    குரு பூராடம் அப்போது 14611பலன் தருமாங்க சார்

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 2 роки тому

    Enna arivunga sir ungalukku.ivalavu unterstant mind. Neengal soltrathu puriyuthu aanaa puriyala.entraavathu orunaal puritumnu nampi kekkuren.

  • @sathyabama1421
    @sathyabama1421 2 роки тому

    வணக்கம் குருஜி தனுசு லக்னம் 11 ல் சுக்ரன் ஆட்சி கூட புதன், ராகு சாரத்தில் இருக்கிறார்கள், ராகு மினத்தில் இருக்கிறார் லக்னாதிபதி குரு 9அம் பார்வையாக 11ஆம் இடத்தை பார்க்கிறார் சுக்ரன் திசை ஏப்படி இருக்கும்

  • @astrorajeeharran
    @astrorajeeharran Рік тому

    சார நாதனின் பலன்களை தசா நாதன் நின்ற வீட்டின் வழியாக தானே தருவார்??

  • @vtamilmaahren
    @vtamilmaahren 9 місяців тому

    ஜோதிடம் மிக குழப்பமானது.

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 роки тому

    நன்றி சார்