Thanks for presenting Chinnajiriya vannapparavai song. Additional information about this song, declared by TMS. இந்த பாட்டு ஒரிஜினல் டியூன் அதிக கமக்கங்கள் கொண்டது. சௌந்தரராஜன் இந்த டியூனை கேட்டு விட்டு தனக்கு எளிமையான பிருஹாஸ் மட்டுமே பாடமுடியும் தன்னால் இந்த கஷ்டமான கமக்கங்கள் கொண்ட பாட்டை பாடுவது கஷ்டம் என்று நிராகரித்து அவரே இதை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை வைத்து பாடிக்கொள்ளுமாறு பரிந்துரை செய்து கிளம்பி விட்டார். இந்த பாடலை திரு. கேவிம் மாமா அவர்கள் திரு.கோவிந்தராஜன் அவர்களை வைத்து பட்டை ரெக்கார்ட் செய்து அதை திரு. சிவாஜியிடம் கொடுத்த போது, பாடலை கேட்ட சிவாஜிக்கு திருப்தி இல்லை. குழந்தை பாடுவது போல் உள்ளது நீங்கள் மீண்டும் இந்த பாடலை சௌந்தரராஜன் அவர்களை வைத்து அவர்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு பாட வைத்து ரெக்கார்ட் செய்து விடுங்கள் என்று சொல்லி விட்டார். பல மாற்றங்களுக்கு பிறகு வந்த படலே இவ்வளவு அருமையாக இருந்தால்..... ராதாகிருஷ்ணன்
பொன்மனச்செம்மள் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை நடிகர் திலகம் அவர்கள் புண்படும்படி செய்துள்ளார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது . மனது கணக்கிறது. பின்னர் நடிகர் திலகத்திற்கு டி.எம்.எஸ் தான் பொருத்தமானவர் என்று தமிழ் திரை உலகம் ஏற்றுக் கொண்டதால் சற்று ஆறுதல் அளிக்கிறது.
தகவலுக்கு நன்றி....! ஆனால் சீர்காழியின் குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அந்த பாடல் ஒலிக்கப்போகிறது என்றிருந்தேன், ஆனால் கதை சொல்லி முடித்துவிட்டீர்களே.?
குங்குமம் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடி ஒலிப்பதிவு செய்த சின்னஞ் சிறிய பாடலை சிவாஜி கணேசன் ரத்து செய்து சௌந்தரராஜனை வைத்து பாடச்சொன்னார் அதன் பின்னர் சிவாஜிக்கு சீர்காழி கோவிந்தராஜன் பின்னணி பாடவில்லை என்று நினைக்கிறேன்
என் தம்பி பாபு மனிதனும் தெய்வமாகலாம் ஆகிய படங்கள் குங்குமத்திற்கு வந்ததே.இந்த 3 படங்களில் சிவாஜிக்காக சீர்காழி பாடினார். நன்கு ஆராய்ந்து பதிவிட வேண்டுகிறேன்.
Thanks for presenting Chinnajiriya vannapparavai song. Additional information about this song, declared by TMS. இந்த பாட்டு ஒரிஜினல் டியூன் அதிக கமக்கங்கள் கொண்டது. சௌந்தரராஜன் இந்த டியூனை கேட்டு விட்டு தனக்கு எளிமையான பிருஹாஸ் மட்டுமே பாடமுடியும் தன்னால் இந்த கஷ்டமான கமக்கங்கள் கொண்ட பாட்டை பாடுவது கஷ்டம் என்று நிராகரித்து அவரே இதை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை வைத்து பாடிக்கொள்ளுமாறு பரிந்துரை செய்து கிளம்பி விட்டார். இந்த பாடலை திரு. கேவிம் மாமா அவர்கள் திரு.கோவிந்தராஜன் அவர்களை வைத்து பட்டை ரெக்கார்ட் செய்து அதை திரு. சிவாஜியிடம் கொடுத்த போது, பாடலை கேட்ட சிவாஜிக்கு திருப்தி இல்லை. குழந்தை பாடுவது போல் உள்ளது நீங்கள் மீண்டும் இந்த பாடலை சௌந்தரராஜன் அவர்களை வைத்து அவர்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு பாட வைத்து ரெக்கார்ட் செய்து விடுங்கள் என்று சொல்லி விட்டார். பல மாற்றங்களுக்கு பிறகு வந்த படலே இவ்வளவு அருமையாக இருந்தால்.....
ஒருநாள் போதுமா பாடலை பாடியது பாலமுரளி கிருஷ்ணா
sirgalzi padiya sinnansiriya vannaparavai record irrundal podalamay.
Thanks for presenting Chinnajiriya vannapparavai song.
Additional information about this song, declared by TMS.
இந்த பாட்டு ஒரிஜினல் டியூன் அதிக கமக்கங்கள் கொண்டது. சௌந்தரராஜன் இந்த டியூனை கேட்டு விட்டு தனக்கு எளிமையான பிருஹாஸ் மட்டுமே பாடமுடியும் தன்னால் இந்த கஷ்டமான கமக்கங்கள் கொண்ட பாட்டை பாடுவது கஷ்டம் என்று நிராகரித்து அவரே இதை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை வைத்து பாடிக்கொள்ளுமாறு பரிந்துரை செய்து கிளம்பி விட்டார்.
இந்த பாடலை திரு. கேவிம் மாமா அவர்கள் திரு.கோவிந்தராஜன் அவர்களை வைத்து பட்டை ரெக்கார்ட் செய்து அதை திரு. சிவாஜியிடம் கொடுத்த போது, பாடலை கேட்ட சிவாஜிக்கு திருப்தி இல்லை. குழந்தை பாடுவது போல் உள்ளது நீங்கள் மீண்டும் இந்த பாடலை சௌந்தரராஜன் அவர்களை வைத்து அவர்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு பாட வைத்து ரெக்கார்ட் செய்து விடுங்கள் என்று சொல்லி விட்டார்.
பல மாற்றங்களுக்கு பிறகு வந்த படலே இவ்வளவு அருமையாக இருந்தால்.....
ராதாகிருஷ்ணன்
சிறப்பு சிறப்பு
அரிய தகவலை அறிய... நன்று.
பொன்மனச்செம்மள் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை நடிகர் திலகம் அவர்கள் புண்படும்படி செய்துள்ளார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது . மனது கணக்கிறது. பின்னர் நடிகர் திலகத்திற்கு டி.எம்.எஸ் தான் பொருத்தமானவர் என்று தமிழ் திரை உலகம் ஏற்றுக் கொண்டதால் சற்று ஆறுதல் அளிக்கிறது.
தகவலுக்கு நன்றி....!
ஆனால் சீர்காழியின் குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அந்த பாடல் ஒலிக்கப்போகிறது என்றிருந்தேன், ஆனால் கதை சொல்லி முடித்துவிட்டீர்களே.?
Fraud title
குங்குமம் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடி ஒலிப்பதிவு செய்த சின்னஞ் சிறிய பாடலை சிவாஜி கணேசன் ரத்து செய்து சௌந்தரராஜனை வைத்து பாடச்சொன்னார் அதன் பின்னர் சிவாஜிக்கு சீர்காழி கோவிந்தராஜன் பின்னணி பாடவில்லை என்று நினைக்கிறேன்
என் தம்பி பாபு மனிதனும் தெய்வமாகலாம் ஆகிய
படங்கள் குங்குமத்திற்கு
வந்ததே.இந்த 3 படங்களில் சிவாஜிக்காக சீர்காழி பாடினார். நன்கு ஆராய்ந்து பதிவிட வேண்டுகிறேன்.
Surgali,version,pottirukkalam
என்னதான்சொன்னாலும்நடிகரதிலகம்நடிகர்திலகம்தான்இரவி
பாட்டும் நானும் பாவமும் நானே பாடல் கண்ணதாசன் எழுதியது தான்.ஜெயகாந்தன் எழுதியது தவறுதான்.கண்ணதாசனே இதை சொல்லியிருக்கிறார்.
Yes kannadasan can write like this song .
தலைப்பு மோசடி