6 மாதம் காத்திருக்க வேண்டாம்.! உடனடி விவாகரத்து பெறலாம் | Divorce Case | Supreme Court of India

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 439

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 9 місяців тому +53

    Arrange marriage பண்ணுகின்றவர்கள் நன்றாக யோசனை செய்து விட்டு திருமணம் செய்யவும்

  • @athisram3568
    @athisram3568 Рік тому +398

    நல்ல தீர்ப்பு.இனி பிடிக்காத மனைவியுடன் வாழ வேண்டாம்.பிடிக்காத மனைவியுடன் வாழ்வது நரகத்தில் வாழ்வதற்கு சமம்.இந்த தீர்ப்பு போதும் என் வாழ்க்கையை சந்தோசமாக வாழ்வதற்கு.

    • @murasu3695
      @murasu3695 Рік тому +5

      Enna achu pa

    • @sarvan6999
      @sarvan6999 Рік тому +7

      good

    • @amazingWorld-qm6bk
      @amazingWorld-qm6bk Рік тому +3

      Well said 👍👌

    • @Devil19979
      @Devil19979 Рік тому +58

      pidikatha manaiviya....apro enna eeravengayathuku mrg panninga... pidikatha manaiviya ithuvara thodave illainu sollunga papom

    • @mayavaram2madras9
      @mayavaram2madras9 Рік тому +39

      Pidikadha manaiviya pidichi dhaane kalyanam panniruppa.... Enga irundhu da varinga ....

  • @MargreatAllwa-fd6qg
    @MargreatAllwa-fd6qg Рік тому +106

    Yanna mari naragathula vazhura ponnugaluku kandipa nalla sattam

  • @sspvarsha
    @sspvarsha Рік тому +73

    உணவு வழங்கும் விவசாய நிலத்திற்கு 50 வருடம் கூட வழக்கு நடக்குது அவசரத்துக்கு 6 மாசத்துல தீர்ப்பு

    • @NiraiMathi-w9f
      @NiraiMathi-w9f 8 місяців тому

      Crt ah sonninga ....innoruthan kuda or innoruthi kuda vaalrathuku murder eh pandranga panatha kotta matangala .....intha Madhuri case yedutha tha nalla vasul aagum .. but vivasayi yepdi avlo kuduthu case mudipanga

    • @user-v9f
      @user-v9f 5 місяців тому +3

      Apadi illa pa sila per avanga partner kuda valntha thanaku safety illangura nilamai kuda iruku Enaku therinjavanga kuda apadi patta life valnthutu irukanga bayanthu bayanthu.. Avangalukku ithu better

  • @sureshsiddhamedicine1177.
    @sureshsiddhamedicine1177. Рік тому +51

    விவாகரத்து வழக்கில் பாதிக்கப்பட்ட ஆண்கள் இன்று பிச்சைக்காரர்கள் ஆக திரியும் சூழ்நிலை வாழ்க நீதி தீர்ப்பு வாழ்த்துக்கள் ஐயா

    • @komalfar339
      @komalfar339 Рік тому +2

      🤠🤠🤠🤠

    • @rajapandian6083
      @rajapandian6083 Рік тому

      வக்கீல் தான் காரணம்

    • @subhashinikarthickbabu5583
      @subhashinikarthickbabu5583 4 місяці тому

      S

    • @akilabegum4577
      @akilabegum4577 2 місяці тому +1

      My life allso😢😢😢😢😢😢😢

    • @goodwayofholyspirit3392
      @goodwayofholyspirit3392 Місяць тому

      அவள்க்கிட்டமட்டும்த்தான் இருக்கு என்று நினைக்கிற மனிதர்கள் பிச்சைகாரர்களாகத்தான் திரிவார்கள் சர்வமுட்டாள்கள்.

  • @sujip2203
    @sujip2203 Рік тому +55

    நல்ல தீர்ப்பு வரவேற்கிறேன் ❤❤

    • @Ajay021
      @Ajay021 Рік тому

      Yen ok solreega

  • @palanimusic376
    @palanimusic376 5 місяців тому +20

    I got married in 2020 . Even though i could not live with even one day எனக்கு 2020ல் திருமணம்.
    ஆனால் அவனுக்கு ஆண்மை இல்லாததால் நான் ஒரு நாள் கூட அவனோடு வாழவில்லை.
    ஒரு மாதம் இரண்டு மாதம் மூன்று மாதம் பார்த்தோம் மருத்துவரிடம் சென்று வந்தோம் எதுவும் சரிபடாது என்று கூறி விட்டார்கள் இதை தெரிந்த அவன் தலைமறைவு ஆகிவிட்டான் இதனால் என் தந்தையும் மனம் உடைந்து இறந்து விட்டார்கள்.
    டிவோஸ் அப்ளை செய்தும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.
    எனக்கு ஆயிரம் காரணங்கள் சரியாக இருந்தும் ஏன் கிடைக்கவில்லை என்பது.
    ஆண்மை இல்லை இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது இப்படி பல காரணங்கள் இருக்க எதுவும் புரியாமல் தனிமையாய் மன உளைச்சலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
    இப்படியே மாற்றி என்னை திருமணம் செய்ததற்கும் இப்பொழுது ஒரு நான்கு வருடங்களாக என் மன உளைச்சலுக்கு ஆளாகிய அவனுக்கு டிவோர்ஸ் மற்றும் அவனிடம் டிவோர்ஸ் மட்டும் பெறாமல் அவனுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் இதற்கு எனக்கு எந்த சட்டம் உதவும்.
    அவன் தலை மறைவு ஆனதால் அவன் வரவேண்டும் அவன் தபாலை வாங்க வேண்டும் எல்லாம் பல காரணங்கள் கூறுகிறார்கள்.
    ஆயிரம் காரணங்கள் ஞாபகமாக இருக்கும்போது அவன் தலை மறைவை பற்றி யோசித்து என் வாழ்க்கை வருடங்களை வீணாக்கி விட்டார்கள்.
    சட்டமும் நாடும் எங்கே சென்று கொண்டிருக்கிறது எனக்கு தெரியவில்லை நியாயம் அழிந்து கொண்டிருக்கிறது அநியாயம் தலைதூக்கி கொண்டு இருக்கிறது..
    இத்தனைக்கும் நான் ஒரு கண் பார்வையற்ற பெண்.
    எனக்கு அவனுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என்னுடைய திருமணம் செல்லாததாக ஆக்க வேண்டும் எனக்கு எந்த சட்டம் உதவும் நியாயம் வெல்லுமா. i did not get divorce till now.

    • @tenkasisaaral4172
      @tenkasisaaral4172 3 місяці тому

      Ungaluku criminal gourt la gase podungal penkalukku oru sattam iruku athil ungaluku sathakama amaium

    • @Krishna33335
      @Krishna33335 3 місяці тому

      Nala lawyer ah paarunga dubakur lawyer ipdi tha case ah iluthutu povanga😮😮😮

    • @sowbaviji1628
      @sowbaviji1628 2 місяці тому +1

      குடும்ப வன்முறை சட்டம் மூலம் DV Domestic violence case Collector office போய் கொடுமா😢

    • @முத்தாரம்மன்துணைசிவகளை
      @முத்தாரம்மன்துணைசிவகளை 2 місяці тому +2

      கண் தெரியாத தாங்கள் எப்படி யூடூப்பில் அழகாக தங்களின் கருத்தை பதிவு செய்து உள்ளீர்கள்?????

    • @manikandanganapathy6370
      @manikandanganapathy6370 Місяць тому

      Poi poi poi 😂

  • @N.lingom
    @N.lingom Рік тому +17

    நல்ல தீர்வு

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 Рік тому +64

    அப்போ எதற்கு கல்யாணம், நாய் போல வாழ்க்கையா?
    என்று கேட்க தோன்றினாலும் சில நியாயமான காரணத்தால்
    ஒரு தரப்பு பாதிக்கப்படும் போது விடை கொடுத்து மறுவாழ்வு அமைத்து கொள்ள உரிய முறையில் சட்டத்தை பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

    • @vv-fw2yq
      @vv-fw2yq 7 місяців тому

      Dai potta oru prostutie unku wife varutatum ne vachu Valu da gotha badu 👠👠👠👠👠

  • @rajinidevi218
    @rajinidevi218 Рік тому +34

    நல்ல கணவன் மனைவி ஏதோ ஒரு பிரச்சினைக்காக நாங்கள் பிரியலாம் என்று அவசர முடிவு எடுக்கும்போது இந்த 18 மாதங்கள் அவர்களாகவே வருந்தி திருந்தி ஒன்று சேரலாம் அல்லவா அவசர தீர்ப்பு அவசரமாக எடுக்கும் தீர்ப்பாக இருக்க கூடாது அல்லவா 🙏

    • @VEGATheNutritionist
      @VEGATheNutritionist 10 місяців тому +8

      நீங்கள் சொல்வது உண்மை.
      ஆனால் விவாகரத்துக்குப் பிறகு அவர்கள் மீண்டும் வாழ விரும்பினால், அவர்கள் மீண்டும் சேரலாம் அல்லது எந்த நேரத்திலும் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம்.
      அதனால் எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ எப்போதும் ஒரு வழி இருக்கிறது

    • @goodwayofholyspirit3392
      @goodwayofholyspirit3392 2 місяці тому +2

      விவாக ரத்தை எளிதாக்குவதால் கொலை சம்பவங்கள் நடக்காது. மனைவியர் புருஷர்கள் கற்புகள் பாதுகாக்கப்படும்.வியாதிகள் அகற்றப்படும்.தூய்மையான வாழ்வு உண்டாகும்

    • @goodwayofholyspirit3392
      @goodwayofholyspirit3392 Місяць тому

      ஒரு வாலிபனை ஒருத்தி விரும்பி புருஷனிடம் விகாரத்து கேட்கிறாள்.உடனே விவாகரத்து செய்யாவிட்டால்.அந்த வாலிபன் அவளை பல கோணங்களில் வைத்து ருசிபார்த்த பின்பு ,அவளை தள்ளிவிட்டு, புது பெண்னை தேடி சென்றுவிடுவான்.இப்போது மனைவியானவள் விவாகரத்து செய்ய மறுத்துவிடுவாள்.அந்தகணவன் பாவம் அலசடி பட்டவளை ஏற்க மறுத்துவிடுவான்.இங்குதான் கொலை சம்பவம் ஏற்படும்.ஆகவே விவாகரத்து விசயத்தில் காலதாமதம் செய்ய கூடாது. உடனே விவாக ரத்து செய்ய வேண்டும்.

  • @venkatesanruban2768
    @venkatesanruban2768 Рік тому +15

    Super.... Thevaiyana judgement

  • @gtsf
    @gtsf Рік тому +28

    இனி வழக்கறிஞர்கள் ஓய்வு நேரம் இல்லாமல் கஷ்டப்பட போரார்கள்....

  • @estarpriyanka880
    @estarpriyanka880 Рік тому +67

    ஒன்று சேர்ந்து வாழுங்கள் என்ற சட்டம் இருந்தால் நிச்சயமாக வாழ்க்கை நலமாய் இருக்கும் . கள்ள காதலுக்காக உடணடியாக விவகாரத்து குடுக்க முன் வருகிறது நம் சட்டம்😢

    • @tamil_tamilian
      @tamil_tamilian Рік тому +13

      கள்ளக்காதல் இருந்தால் அதன் பின் ஏன் மற்றவர் சேர்ந்து வாழ வேண்டும்?

    • @estarpriyanka880
      @estarpriyanka880 Рік тому

      @@tamil_tamilian mrg agina piragu than niraya per kalla thodarbu vechekuranga . Kalla thodarbu irukavangala than serthu veikuthu intha sattam . Kevalam

    • @user-rajan-007
      @user-rajan-007 Рік тому

      பெண்களுக்கு என்ன தெரியும் ஆண்கள் வலி

    • @Chnchn1212
      @Chnchn1212 Рік тому +1

      ​@@tamil_tamilianகள்ள காதல் ஏற்படுத்தி கொள்ள தானே பிரிகிறார்கள்

    • @tamil_tamilian
      @tamil_tamilian Рік тому

      @@Chnchn1212 ,அப்படி நிலமை என்றால் பிரித்து விடுவது நலம். திருமணம் செய்தவனுக்கு மன அழுத்தம் குறையும், கொலை தடுக்கப்படும். கள்ளக் காதல் பெண்கள் சர்வ சாதாரணமாக கணவனை கொன்று விடுவார்கள்

  • @p.ganesh1708
    @p.ganesh1708 Рік тому +9

    விவாகரத்து பெற நீதிமன்றத்தில் ஆகும் செலவு மற்றும் வழக்கறிஞர்கு ஆகும் செலவு மொத்த செலவு எவ்வளவு என கூறுங்கள்,

  • @suganyaka9159
    @suganyaka9159 9 місяців тому +5

    உச்சநீதிமன்றம் மட்டுமன்றி அனைத்து நீதிமன்றங்களிலும் அமல்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் 😢

  • @VANITHASIVARAMANVANITHASIVARAM
    @VANITHASIVARAMANVANITHASIVARAM 6 місяців тому +5

    2015 ல் இருந்து காத்திருக்கிறேன் நான் எதுவும் வழக்கு பதியவில்லை நான் நேரிடையாக கோர்ட் மூலமா விவகாரத்து வாங்குகிறேன்

    • @RubyJegan-w3h
      @RubyJegan-w3h 4 місяці тому

      Epadi sister solunga please

    • @karthikakarthika8083
      @karthikakarthika8083 4 місяці тому +2

      Bro eppadi vaguniga anthuku enna la keppaga evlo amount agum ....

    • @Mr.time_traveller_tamil
      @Mr.time_traveller_tamil Місяць тому

      ​@@karthikakarthika8083marriage agi evalo years agudhunu sollunga. Naan explain pandren .

    • @Mr.time_traveller_tamil
      @Mr.time_traveller_tamil Місяць тому

      ​@@karthikakarthika8083neenga avasara pada veadam. Procedure easy dhaan

  • @jrajju
    @jrajju Рік тому +5

    மேநாட்டு கலாச்சாரம் நம் குடும்பங்களுக்கு இடையே புகுந்த பின் விவாகர்த்து வழக்கை சீக்கிரம் முடிக்கலாம்

  • @kumar.m137
    @kumar.m137 Рік тому +127

    குடும்பங்கள் மற்றும் கலாச்சாரம் நாசமாக போவதற்கு நம் நாட்டு நீதிமன்றங்களே காரணம்

  • @DKalidoss_
    @DKalidoss_ Рік тому +33

    கலி காலத்திற்கேற்ற நல்ல தீர்ப்பு சொன்ன பெண் மணி.

  • @jafferali8758
    @jafferali8758 Рік тому +1

    6 மாதம் கால அவகாசம் இருந்தால்.. ஒரு வேலை மனம் மாறி சேர்ந்து வாழ வாய்ப்பு இருக்கும்..

    • @VEGATheNutritionist
      @VEGATheNutritionist 10 місяців тому +1

      நீங்கள் சொல்வது உண்மை.
      ஆனால் விவாகரத்துக்குப் பிறகு அவர்கள் மீண்டும் வாழ விரும்பினால், அவர்கள் மீண்டும் சேரலாம் அல்லது எந்த நேரத்திலும் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம்.
      அதனால் எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ எப்போதும் ஒரு வழி இருக்கிறது

  • @ThenuThenu-1998
    @ThenuThenu-1998 5 місяців тому +3

    நானும் பண்ண போறேன் but பயமா இருக்கு என் ஹஸ்பண்ட் இப்படி சொல்லி தான் பேக்மெயில் பண்ணிட்டு இருக்கேன் வர வர புள்ளைக்கு பயம் இல்லமா போச்சு

    • @psychokiller--14
      @psychokiller--14 4 місяці тому

      Thalaivar payangaram🎉🎉🎉

    • @முத்தாரம்மன்துணைசிவகளை
      @முத்தாரம்மன்துணைசிவகளை 2 місяці тому

      ஒரு நாள் புல்லே அவன் வாயில் ஊத்தி விட்டு....... வீட்டில் வைத்து வெளுத்து கட்டுங்கள் அதுக்கப்புறம் கோர்ட் என்ன உங்கள் வீட்டு தலைவாசலை கூட அவன் தாண்டமாட்டான்...........என் பொண்டாட்டியே....... என் பிள்ளையே எனக்கு தெய்வம் என்று கிடப்பான் ஆனால் ஒன்று நியாயமா இருக்கனும் அடிச்ச பிறகு அவனை ஹாஸ்பிடல் கூட்டு போய் மருத்துவ சிகிச்சை கொடுக்கனும்.......‌

  • @maharajaperiasamy7929
    @maharajaperiasamy7929 9 місяців тому +1

    முதல் திருமணத்திற்கு மட்டும் கொடுக்க வேண்டும்

  • @FOODIEDHARUNKUTTYIRFAN
    @FOODIEDHARUNKUTTYIRFAN 9 місяців тому +2

    செலவில்லாமல் விவாகரத்து பெற முடியுமா?வழக்கறிஞர் யாராவது உதவி செய்கிறீர்களா?

  • @DeepaDeepa-gl4tf
    @DeepaDeepa-gl4tf 7 місяців тому +1

    10 வருடம் பிரிந்து,விவாகரத்து கேட்டு 6 வருடம் ஆகிறது... என் கணவன் திருமணம் முடித்து 2 பிள்ளைகளும் பெற்று விட்டார்... விவாகரத்து பெறாமல் பதிவு திருமணம் செய்து விட்டார்.... எல்லாம் நீதிமன்றதுக்கு ஒப்படைத்து விட்டும் இன்னும் ஒரு முடிவு வரவில்லை... தப்பு செய்தவன் சந்தோசமாக வாழுறான்... தவறே செய்யாமல் தண்டனை மட்டும் எனக்கு.... நீதிக்கு எங்க போறது.... 😔 இலங்கை சட்டம்.

    • @departmentofenglishintamil9580
      @departmentofenglishintamil9580 7 місяців тому

      Neenga marriage panlaya baby irukka

    • @DeepaDeepa-gl4tf
      @DeepaDeepa-gl4tf 7 місяців тому

      நான் மறு திருமணம் முடிக்க வில்லை.. ஒரு பையன் இருக்காரு

    • @departmentofenglishintamil9580
      @departmentofenglishintamil9580 7 місяців тому

      @@DeepaDeepa-gl4tf age eanna baby ku ungaluku age eanna

    • @DeepaDeepa-gl4tf
      @DeepaDeepa-gl4tf 7 місяців тому

      எனக்கு 36.பையனுக்கு 15

    • @DeepaDeepa-gl4tf
      @DeepaDeepa-gl4tf 7 місяців тому

      மகனுக்கு 6 வயசு விட்டுட்டு போனாரு.

  • @goodwayofholyspirit3392
    @goodwayofholyspirit3392 Місяць тому

    பெண் புருஷனை எப்போது வேண்டுமானாலும் டைவர்ஸ் செய்யலாம் .ஆனால் பருஷன் மனைவி வேசித்தனம் செதால்தான் டைவர்ஸ் செய்ய வேண்டும்.பிள்ளைகளும் சொத்துக்களும் எப்போதும் புருஷனையே சார்ந்தது ஆகும். இதுதான் பைபிள்.மூத்த மனைவி சம்மதத்துடன் இரண்டாம்தாரம் கட்டலாம்.இருமனைவிகள் சம்மதத்துடன் மூன்றாந்தாரம் கட்டலாம். இதுதான் பைபிள்.இந்த சட்டம் கொண்டுவந்தால் நாடும் வீடும் நலமடையும்.கற்புள்ள ஒரு மனிதனுக்கே இந்த சட்டத்திட்டங்கள் பொருந்தும்.

  • @Venkateshan-st3vg
    @Venkateshan-st3vg 9 місяців тому +1

    அருமையான தீர்ப்பு

  • @nellaiguy8582
    @nellaiguy8582 Рік тому +64

    2018 ல் கள்ளக்காதல் தவறு இல்லை என தீர்ப்பு வந்தது ஏராளமான குழந்தைகள் இப்போது அநாதைகளாக உள்ளனர், கள்ளக்காதலுக்கு 5 வருட தண்டனை இருந்தது எல்லோருக்கும் மனதில் பயம் இருந்தது
    இப்போது அதுபோல நாடு நாசமாபோக புதிய தீர்ப்பு,
    6 மாதத்தில் பல தம்பதிகள் தங்கள் தவறுகளை மறந்து ஒன்னாக வாழ இருந்த வாய்ப்பை கெடுத்துவிட்டீர்கள்,

    • @sundaramramasamy5583
      @sundaramramasamy5583 Рік тому

      Intha onriya acchiyil palavicchiramana theerppugal vanthathu. Rendavathu kalla pendatikku ankekaram vibaccaram seivathu thavarillai. Palliyal kutra valligal viiduthalai neethithuraiye mochamaki vittathu

    • @karthikachinnaraj2205
      @karthikachinnaraj2205 Рік тому +3

      Correct

    • @shahulhameedpodakkudi6244
      @shahulhameedpodakkudi6244 Рік тому +3

      அட புதிய இந்தியாவில் நாம் பயணிக்கிறோம்

    • @vishnuvarthini7750
      @vishnuvarthini7750 Рік тому +1

      Correct

  • @xaviermeera4579
    @xaviermeera4579 Рік тому +5

    கள்ள காதல் உயிர்ப்பிக்க இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது இது வீட்டிற்க்கும் நாட்ற்க்கும் சாபகேடு....,

  • @martina5t
    @martina5t Рік тому +14

    இதில் பாதிக்கபடுவது குழந்தைகளும் அப்பாவி பெண்களும் தான்.

    • @komalfar339
      @komalfar339 Рік тому

      😮😮

    • @manikandanmani1804
      @manikandanmani1804 Рік тому +1

      😭😭😭😭😭🙏🙏yes

    • @somu87i
      @somu87i Місяць тому

      Yaaru nee
      Men life got spoiled. Let woman do other marriage with compatible person

  • @SuhairaShifa724
    @SuhairaShifa724 11 місяців тому +1

    நல்ல தீர்ப்பு

  • @jasminejasmine2696
    @jasminejasmine2696 Рік тому +3

    Yes u r correct

  • @gomathikarthikeyan711
    @gomathikarthikeyan711 Рік тому +3

    Plz extend the month

  • @banurekas7983
    @banurekas7983 Рік тому +6

    என் தோழி 5 வருடமாக பிரிந்து வாழ்கிறாள். அவளுக்கு விவாகரத்து செய்யும் அளவிற்கு கூட வசதி இல்லை. என்ன செய்வது?

  • @arulselvam5920
    @arulselvam5920 Рік тому +5

    Good 👌

  • @ThamiK53254
    @ThamiK53254 4 місяці тому +1

    Good decision.... 🎉

  • @sivakumaranand5182
    @sivakumaranand5182 Рік тому +13

    Noteworthy Judgment. This power of SC has to be given to all Family Courts.

    • @klmkt4339
      @klmkt4339 Рік тому +1

      உங்க account la தான் பணம் இருக்கும். ஆனால் நீங்க எடுக்க முடியாது... சூப்பர் judgement.... It will take 1 year to reach supreme court before that lower court itself will give divorce

  • @srik.s.6830
    @srik.s.6830 Рік тому +4

    Sir my brother got married with in a 3month she left him now she married another man having child but still did not give us jewels and divorce
    4 yrs over
    We couldn't do anything
    Any help

  • @generalcommon43
    @generalcommon43 Рік тому +3

    சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு குழப்பமாக இருக்கிறது. சுப்ரீம் கோட்டை நேரடியாக விவாகரத்து சம்பந்தமாக எளிதில் அணுக முடியாது. சுப்ரீம் கோட்டை அணுகினால் மட்டுமே இந்த சட்டம் பொருந்தும்.
    ஆனால் சாதாரணமாக விவாகரத்து சம்பந்தமாக குடும்ப நிலை கோர்ட்டுகளையே நாம் நாட வேண்டும். அப்படி இருக்கும் போது பழைய முறை சட்டமே அமலில் இருக்கும். அதாவது ஆறு மாதம் முதல் 18 மாதம் வரை ஒருவர் காத்திருக்க வேண்டும்.
    எனவே இந்தத் தீர்ப்பில் எதையும் புதிதாக காணவில்லை.
    --

    • @sugujeni3944
      @sugujeni3944 Рік тому

      Intha judgement copy vachu nenga file pannalam .. the court will consider

  • @udayakumarkumar9968
    @udayakumarkumar9968 5 місяців тому +1

    Good judgement

  • @aaronjeb2683
    @aaronjeb2683 5 місяців тому

    Awesome and Good judgment, people need to think about before making choices.

  • @natarajans997
    @natarajans997 Рік тому +5

    Good .

  • @adiyogi1003
    @adiyogi1003 Рік тому +8

    Good judgment..

  • @rexnadar5627
    @rexnadar5627 Рік тому +6

    சூப்பரு நாடு உருப்படும்..

  • @priyapriyapandi3465
    @priyapriyapandi3465 Рік тому +3

    Ethu matri ella case sikiram mudicha nalla irukum ithuku mattum aaen??????

  • @DhayaDhaya-g4p
    @DhayaDhaya-g4p Місяць тому

    கோபத்தில் இனி அவசர முடிவெடுக்க மாட்டார்கள் என நம்புவோம்.....

  • @shankarbcf2280
    @shankarbcf2280 Рік тому +3

    Good news

  • @Hits444
    @Hits444 Рік тому +7

    Super judgement😂

  • @banurekas7983
    @banurekas7983 3 місяці тому

    எந்த விடயத்திலும் ஒருவருக்கொருவர் ஒத்து வருவதில்லை. கணவர் குடித்துவிட்டு அடித்து உதைத்து அனுப்பிய மனைவி அப்பா வீட்டில் ஐந்து வருடமாக வாழ்கிறாள். அவளுக்கு விவாகரத்து செய்ய வசதியில்லை. தனியாள். அவள் எவ்வாறு விவாகரத்து பெற முடியும்? வழி சொல்லுங்கள். நன்றி ‌

  • @muthamizhselvi9650
    @muthamizhselvi9650 Рік тому +2

    Giving late judgement leading to very disastrous situation especially to ladies carrying all the responsibility all alone ...the court laws are not stronger and not qualitative in availing judgement

  • @VANITHASIVARAMANVANITHASIVARAM
    @VANITHASIVARAMANVANITHASIVARAM 6 місяців тому +1

    பல கணவர் அவமானத்துடன் வாழ முடியாது நானாக தேர்ந்தெடுத்தது கிடையாது என்னை பயன்படுத்தி இருக்கிறாங்க

  • @jeyaramanraman5760
    @jeyaramanraman5760 Рік тому +4

    Romba santhosam...... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @goodwayofholyspirit3392
    @goodwayofholyspirit3392 2 місяці тому

    அத்துக்கு ஒரு கணவனை வைத்துக்கொண்டு ஆசைக்கு பலரை வைத்துக்கொண்டு வாழும் மனைவியின் நிலை என்ன?

  • @rajapandian6083
    @rajapandian6083 Рік тому +1

    இது பழைய செய்தி
    புது UPDATE இருந்தா போடவும்

  • @bhavatharani6544
    @bhavatharani6544 Рік тому +3

    Yeah it's necessary...antha 6 months la manasu mara chance iruku la

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Рік тому +8

    Digital 🕺🏼divorce

  • @gomathikarthikeyan711
    @gomathikarthikeyan711 Рік тому +9

    Plz stop this judgement plz save family

  • @gopi2716
    @gopi2716 Рік тому +4

    Good ❤

  • @vengatmanavai4435
    @vengatmanavai4435 Рік тому +4

    Good

  • @saravanank8637
    @saravanank8637 Рік тому +1

    I'm a uncurable deases person , my wife side they told they will divorce me,
    Can they? I love my wife

  • @ramyavenkatalakshmi
    @ramyavenkatalakshmi 5 місяців тому +1

    Unfair judgement...

  • @krishnang6983
    @krishnang6983 Рік тому +2

    good 👍

  • @ஊட்டி
    @ஊட்டி 9 місяців тому +1

    உச்சநீதிமன்றமும் செய்தி நிறுவனங்களும் இணைந்து இருக்கும் குடும்பத்தை பிரித்து உங்களுக்கு என்ன சந்தோஷம் கிடைக்கப் போகிறது அப்படி விவாகரத்து வாங்கினால் ஒரு திருமணத்திற்கு மேல் இரு திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும் இது சாத்தியமா??? இந்தியாவில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் உள்ளனர் தொடர்ந்து விவாகரத்து செய்து கொண்டே கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி மாணவிகளை திருமணம் செய்து கொண்டால் இளைஞர்கள் சமுதாயம் அவர்கள் வாழ்க்கையின் நிலை என்ன ??? அப்படி விவாகரத்து வாங்கினால் மாற்று திருமணம் செய்யக்கூடாது என்று சட்டத்தை அமல்படுத்த வேண்டும் அப்படி இல்லையென்றால் விவாகரத்து சட்டத்தை இளைஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்

  • @-ou6ni2fl2t
    @-ou6ni2fl2t Рік тому +31

    குடும்பத்தை பிரிப்பதில் அம்புட்டு அவசரம்

    • @jeyaramanraman5760
      @jeyaramanraman5760 Рік тому +1

      😂😂😂 crt ta than

    • @Sk2363-c7m
      @Sk2363-c7m Рік тому +1

      அப்ப தானே இன்னொரு கல்யாணம் பண்ண முடியும்

    • @nishasha4723
      @nishasha4723 Рік тому +1

      ஏற்கனவே பிரிஞ்சு தான அங்க போறிங்க.. அப்புறம் என்ன? எல்லாம் என்ன குழந்தைங்களா, உட்கார வெச்சு பாடம் நடத்த?

    • @kavithak815
      @kavithak815 Рік тому +1

      ​@@nishasha4723illa husband and wife kovathula emotional mudivu panuvanga avanga think pandra time 6 month children suffer avanga avanga family members suffer avanga property case years kannakula elukuranga divorce case ethuku avasaram puriyalla oru vela sattam pottavan divorce case court erruku pola

    • @moorthycm6299
      @moorthycm6299 9 місяців тому

      Pidikla priyanum thane Court ku porenga

  • @r.s5127
    @r.s5127 Місяць тому

    கள்ளக்காதல் அதிகமாகிறது குழந்தை கள் மற்றும் கணவன்மார்கள் வாழ்க்கை கேள்விக்குறி யாகிறது . கள்ளக்காதல் பயமின்றி வளரும் இதற்கு சட்டத்திருத்தம் தேவை உடனடியாக மனித வாழ்க்கை மேம்பட வழி செய்ய சட்டம் வேண்டும்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 5 місяців тому +2

    5மாதம்விவகாரத்துகிடைத்தது

  • @Surya-qk8dq
    @Surya-qk8dq 4 місяці тому +1

    Mam en husband enakku divorce notice anupi irukkaru nanum sernthu vazhanumnu soli petition potu iruken mam innum avanga kaila vangikala mam.intha situvation la nan enga veetula pota gold seethanam ellathaiyum en husband kitta irunthu vangikala ma mam

  • @sujathaan7225
    @sujathaan7225 Рік тому +4

    Murders have increased children have been abandoned or killed after living together have been legalised.such judgements question the very basic structure of family.

  • @lovemyself27
    @lovemyself27 Рік тому +3

    Life oru time purithal ilathaa husband or wife vaalthal waste so vivakaarathu need

  • @goodwayofholyspirit3392
    @goodwayofholyspirit3392 2 місяці тому

    பிடிக்காத மனைவியுடன் வாழ்வது பேயுடன் வாழ்வதற்கு சமம்.க ஒ ஒ ல் இன்பம் காண்பவர்களுக்கு இது ஒரு பெரிய சாட்டையடி.

    • @முத்தாரம்மன்துணைசிவகளை
      @முத்தாரம்மன்துணைசிவகளை 2 місяці тому

      பிற்காலத்தில் உன் வீட்டு பெண் பிள்ளைகளுக்கு இந்த நிலை வந்தால் என்ன செய்வாய்.......

    • @goodwayofholyspirit3392
      @goodwayofholyspirit3392 2 місяці тому

      @முத்தாரம்மன்துணைசிவகளை சிந்திக்க வேண்டியது சிந்தனைக்கு அப்பாற்பட்டது.வேசித்தன முகாந்திரம் தவிர எந்த வழியிலும் மனைவியை தள்ளக் கூடாது.புருஷனை மனைவி விவாகரத்து செய்யலாம் ஆனால் புருஷன் வேசித்தனம் செய்தால்தான் மனைவியை தள்ள வேண்டும்.

    • @goodwayofholyspirit3392
      @goodwayofholyspirit3392 2 місяці тому

      @முத்தாரம்மன்துணைசிவகளை புருஷனை கொல்ல நினைக்கிற மனைவியை வைத்து வாழமுடியுமா? புருஷன் கண் முன்னாலே ஒருவனை சயனித்துக் காட்டுகிற மனைவியை வைத்து வாழ முடியுமா?

  • @sarojaperumal3001
    @sarojaperumal3001 8 місяців тому

    I am government servent. But he is not give salary one and half years. 150000 loan thrift also given but Lawyer asked proper statement and proper agreement for bought money.

  • @nagarajan4397
    @nagarajan4397 Рік тому +5

    இதில் கவனிக்க வேண்டிய தேவை என்று பார்த்தால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பத்து ஆண்டுகள் கழித்து தீர்ப்பை வழங்கியது காலம் கடந்த தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்

  • @bhoofunny116
    @bhoofunny116 5 місяців тому

    Maintenace case ku help yarachum panugalen

  • @selveeswaran185
    @selveeswaran185 Рік тому +2

    Awesome.. Saniyanaa vittaaa pothum

  • @shanmugamsubaiah9012
    @shanmugamsubaiah9012 Рік тому +8

    கொலை பண்றவனுக்கு ஒன்னு பண்ண முடியல இதுக்கு என்ன அவசரம்

    • @senorita1668
      @senorita1668 14 днів тому +1

      Enga kolai paniduvanglonu tha avasarama ipd oru sattam

  • @parveenbanu1869
    @parveenbanu1869 Рік тому +1

    Domestic violence abuse, ill treat miscarriage nu yennalam na kanavula kooda nenaikalaiyo adhellam anubavichu pala varusham adhulaye sethu sethu oru naal mudiyadhu ini nu vilagi vandhu en oru kozhanda future safety kaga atleast ennoda jewellery kidaichalavadhu nalla irukumenu keten, midiyadhu unnala midinjadha parthuko sollitanga my so called husband. yendha job ponalum single mom ah nu andha oru nakkal pechu,sorry age bar nu soldranga yedho try pannite iruken still. Romba kashtam still dairiyam izhakala, divorce apply pannen kaasu selavu panni than in the name of fees, court ku divorce nu poyita case mudiya 1year ahumenu nenachen, but sathiyama soldren en case ku number aagave one year mela agudhu, romba kashtama iruku, innamum kooda number agala. Keta neenga Muslim so konjam confusion nu soldranga, Original document ah eli kadichiruchu vera documents iruka kekuranga, submit pannadhulam original documents, photocopy than iruku sonna adha vachi yenna pannuradhu kekuranga court la, eli vaila nana document ah vachen? Advocate ku text panni text panni yenna achu ma'am nu ketu ketu viral thenji ponadhuthan micham, no response from advocate or even from court or anyone else. Highly depressed na ippa yennathan pannuradhu? Muslims divorce case problem na muthalak ah yen ban pannennga? Irukura case ah ye mudichi pogalame, Idhuvum illa adhuvum illana na yenna than pannuradhu? Enaku yaravadhu help pannungalen plz i need legal advice yarkita yenga kekuradhu yenga poradhu onnume puriyala i really beg plzzzz 🙏🏻

  • @Srlion-e5l
    @Srlion-e5l Місяць тому

    Thanks really appreciate the news ok but idhukku eni yaarum marrage panna koodaadhunu sattam podunga jollyea irukkalaam i am single parent romba kastam en husband nimmadhiya drink pannito vaaldraaru naan en paiyan kooda thaniya kasta paduream edhuku marriage panneanu irukku en appa amma paavam enna paarthu dhinamum varutha paduraanga i hate marriage

  • @amazingfashion3232
    @amazingfashion3232 Рік тому +7

    சூப்பர் எவனும் மனசு மாரி சேர்ந்து வழக்கூடாது, எல்லாம் நாடோட்டி மாதிரி ஆகிறனும், குழந்தைங்க நிலைமை என்ன ஆவது

    • @vanaja3402
      @vanaja3402 2 місяці тому

      Kuzhadhayave kootitu varadheenganu solraanga kuzhandaiga Vandha serndhuruvaangala couples dhaan idha purinji nadandhikanum

  • @suresh-7220
    @suresh-7220 6 місяців тому

    எனக்கும் பிரச்சனை இருக்கு, யாராவது எனக்கு ஆலோசனை வழங்க முடியுமா, pls

  • @subbulaxmi4457
    @subbulaxmi4457 Рік тому +1

    Supremecourtshoudgetbackthisjudgements

  • @gopalakrishnan7560
    @gopalakrishnan7560 Рік тому

    Ithu would ku aabathu

  • @shahulsait-e7o
    @shahulsait-e7o 2 місяці тому

    6மாதம் Time குடுத்தே தவறான முடிவு எடுக்குறாங்க இதுல இந்த சட்டம் தேவையா....

  • @Best-jv5mr
    @Best-jv5mr Рік тому +1

    5yrs case ah iluthutu irkanunga... mutual ah solium hearing podranunga oru side lawyer vaikalana lawyer vachi solunu anapi vidranunga...yn ipdi life kaalatha veenadikiranganu judge yosikamatara?

  • @Rana-v1z4b
    @Rana-v1z4b 3 місяці тому

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கண்துடைப்பாக தெரிகிறது.,eye wash.

  • @r_kalpana
    @r_kalpana Рік тому +6

    அப்பு சூப்பர் அப்பு சூப்பர்.... 😁

  • @VinuVenu-f7s
    @VinuVenu-f7s 2 місяці тому

    Super

  • @vanaja3402
    @vanaja3402 2 місяці тому

    Vijai sonnadhu dhaan correct
    Samadhaanama poita vaikaalum varapum minjum illana life long kashtam couplsukudhan Idhula kizhandhaigal dhan romba paawm😱

  • @user-dv1sm3bx3i.Alyamanasa
    @user-dv1sm3bx3i.Alyamanasa 2 місяці тому

    Divas வாங்கி kutuga ப்ளஸ் mam

  • @KESAVAPRIYAPRIYA
    @KESAVAPRIYAPRIYA 7 місяців тому +1

    நல்ல தீர்ப்பு கணவர் கொடுமைகள் தாங்க முடியாத மனைவிக்கு துரோகம் செய்து விட்டார்.இந்த தீர்ப்பு வழங்கியது

  • @VIDHYAChandran-k3d
    @VIDHYAChandran-k3d 3 місяці тому

    Domestic violence case ku idhe maari takkunu mudiklam. Domestic violence case nerya idathula mutual divorce advice varuthu

  • @mahalakshmimuthu2978
    @mahalakshmimuthu2978 Рік тому +2

    நல்ல முன்னேற்றம். நாடு சிக்கிரம் முன்னேறிவிடும்

  • @sangeethanirmal6800
    @sangeethanirmal6800 2 місяці тому

    2019 case panean en payen prajan 6 years la vetu vela en husband 3sisters cloth wash pana made padi eri vela vanga

  • @MohamedMohamed-up5qt
    @MohamedMohamed-up5qt 3 місяці тому

    10 varusam achi anaku ennum oru mudivu thiryala

  • @VijayBalaji-nk9ih
    @VijayBalaji-nk9ih 3 місяці тому

    But practically total different

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw Рік тому +3

    Arakkargalidam erunthu thapika pengaluku nalla vazhi than.

  • @kiswar4945
    @kiswar4945 9 місяців тому

    Nalla teerpu

  • @nadhiyasathish2560
    @nadhiyasathish2560 Рік тому +1

    Kudumbam enbathu manaivi. Kulanthaigal. Vittil ulla periyavargal matum than annagal illai. Annagal kidaiyathu.

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 Рік тому +1

    May be that judge face lots problem in life (aadi , uthai )

  • @KaviNila-gl7wt
    @KaviNila-gl7wt 6 місяців тому

    ஏசப்பா யாரும் பிரிய வேண்டாம்...

  • @thendral4581
    @thendral4581 9 місяців тому +1

    Pudikadha husband kudavum vala venam

  • @VanithaAvanitha-h5j
    @VanithaAvanitha-h5j 7 місяців тому +1

    Nalla thirpu