கழுகுக்கு இரையாகும் டாடா உடல் | அதிர்ச்சி தகவல் | RATAN TATA BURIAL

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024

КОМЕНТАРІ • 204

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 2 години тому +97

    அய்யா டாடா இறந்தது பெருந்துயர் . என்றாலும் அவர் சொத்துக்களை, அம்பானியும், அதானியும் அபகரிக்காமல், பார்த்துக்கொள்ள வேண்டும்.

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 2 години тому +10

      சரியான கணிப்பு அடுத்த அதான் அது தான் அம்பானி அதானியின் அழிவும் கூட

    • @stockportfolio1167
      @stockportfolio1167 Годину тому

      Modi naye podhum aataya poda

    • @KrishnaveniRamesh
      @KrishnaveniRamesh 40 хвилин тому

      Unmai avargal kazhugu pola kathu irukeerargal panam sothukaga. Smt.Indira Gandhi avargal kanavar Feroze Gandhi kooda oru parsi than

  • @chinadurai2450
    @chinadurai2450 3 години тому +59

    இதுவரை அறிந்திராத ஒரு பழக்கத்தை தெரியபடுத்தியதிற்கு நன்றி.

    • @check567576587
      @check567576587 2 години тому +3

      ஆமாம் human cadres நன்மை தீமை பத்தியும் பேசுவார்

    • @Thyagarajan-y6x
      @Thyagarajan-y6x 33 хвилини тому

      அது பார்சி இனப்ப்ழக்கம். அவர்கள் பிரிவில் ஆண்டுக்கு ஒரு கோடிக்கு குறைவாக வருவாய் ஈட்டும் நபர் ஏழை. அது போன்றவர்கள் முன்னேற அந்த இனமே உதவி செய்யும்.

    • @vasanth2980
      @vasanth2980 18 хвилин тому

      ithu poi seithi..porambokku naai rn ravi channel paarthutu inga vandhu olarituu irukkann.sonnathu athanayum poi

  • @daro6383
    @daro6383 22 хвилини тому +2

    Ok sir TATA property பாதுகாக்க வழி பண்ண சொல்லுங்க மூன்று நபர்க்கிட்ட இருந்து பாதுகாத்துக்கொள்ள சொல்லுங்க

  • @nazirhussain3957
    @nazirhussain3957 3 години тому +36

    ஜயா உங்களுடைய செய்திகள் மிகவும் அற்புதம். வரலாற்று உண்மைகளை சொல்லுகிறீர்கள் வாழ்த்துக்கள்.

  • @aliyaraalimalthafi
    @aliyaraalimalthafi 2 години тому +25

    பூமியில் உள்ளவை அனைத்தையும் மனிதன் உண்பதும் இறுதியாக மனிதனை பூமி உண்பதும் இறைவனின் நியதி இதற்கு மாற்றமாக செய்வது மனிதனின் மறபு

  • @MurugeshSBCL
    @MurugeshSBCL 13 хвилин тому

    Nalla thagaval,
    நன்றி.

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 7 хвилин тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரரே

  • @prasannakillergaming806
    @prasannakillergaming806 3 години тому +20

    அந்த இடம் மலபார் ஹில்ஸ் sir இடு காடுக்கு தனி வழி உண்டு யாரு போக முடியாது அண்ணா

  • @Worshipwork-AD
    @Worshipwork-AD 3 години тому +25

    ஒரு அதிர்ச்சியும் கிடையாது.
    பார்சி வகுப்பினர் அப்படிதான் செய்வார்கள்.. ஆனால் இவரது உடல் மின் தகனம் செய்யப்பட்டது

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 2 години тому +2

      அவர் கடைசி ஆசை நிரைவேரல

    • @ranganayakik8708
      @ranganayakik8708 2 години тому

      Sethum😅 seethakathi

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 2 години тому +1

      @@ranganayakik8708 என்னயா சிரிப்பு😤😤

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 3 години тому +5

    ❤அற்புதமான ப்பதிவு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 12 хвилин тому

    டக்மா (பாரசீக மொழி: دخمه), மற்றபடி அமைதி கோபுரம் (பாரசீகம்: برجِ خاموشان) என்று குறிப்பிடப்படுகிறது, இது ஜோராஸ்ட்ரியர்களால் தோண்டி எடுப்பதற்காக (அதாவது, மனித சடலங்களை உறுப்புகளுக்கு வெளிப்படுத்துவது) ஒரு வட்ட வடிவ அமைப்பாகும். அவற்றின் சிதைவு), அழுகும் இறந்த உடல்களால் மண் மற்றும் பிற இயற்கைக் கூறுகள் மாசுபடுவதைத் தவிர்ப்பதற்காக.[1][2][3] கேரியன் பறவைகள், பொதுவாக கழுகுகள் மற்றும் பிற தோட்டிகளும், சதையை உண்ணும்.[1][2] எலும்புக்கூடு எச்சங்கள் ஒரு சென்ட்டில் சேகரிக்கப்படுகின்றன

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 2 години тому +11

    உமாபதி சார் நீங்கள் சொன்ன போது இந்த சடங்கு இருப்பதே தெரிகிறது நன்றி

    • @arunaam
      @arunaam 2 години тому

      Rahul s grand father

  • @ravimp3111
    @ravimp3111 3 години тому +14

    சீதாராம் யெச்சூரி உடல் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது

  • @pounrajp2370
    @pounrajp2370 2 години тому +7

    முன்னாள் பிரதமர் இந்திராவின் கணவர் பெரோஸ்கான் இந்த பார்சி மதத்தைச் சேர்ந்தவர்

  • @phortak6725
    @phortak6725 3 години тому +3

    That is the Parsi and Tibetan rites...bye RatanTata....the great ...May his soul rest in peace.

  • @shaikcader2594
    @shaikcader2594 3 години тому +2

    நன்றி அண்ணா வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @PAJTR
    @PAJTR Годину тому +1

    உமா பதி சார்.. 👌👌👌👌

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 26 хвилин тому +1

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள்.
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ்
    வளரும்

  • @kalavathy1293
    @kalavathy1293 Годину тому +1

    நல்ல பதிவு 💐💐

  • @Akmal_jj
    @Akmal_jj 2 години тому +6

    திபெத்தில் இன்றும் இந்த பழக்கம் உள்ளது.

  • @nadesannachimuthu4040
    @nadesannachimuthu4040 2 години тому +7

    ஜயா நேற்று தகனம் தானே செய்தார்கள்
    இந்த முறை செய்யவில்லை என தெரியப்படுத்துகிறேன்

  • @ideatech5852
    @ideatech5852 3 години тому +13

    செய்தி ஓகே. ஆனா தலைப்பு சரியாக இல்லை

  • @riselvi6273
    @riselvi6273 2 години тому +5

    திரு. மன்னர் மன்னன் , சில வருடங்களுக்கு முன்பேஇவர்களைப் பற்றி ஒரு வீடியோ போட்டுள்ளார். ஆனால் கழுகுகளுக்குப் போடுவது பற்றி நீங்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். நன்றி.

  • @Vetrivel-vo5vw
    @Vetrivel-vo5vw Годину тому +1

    SuperSir

  • @kumaresubalakumar8262
    @kumaresubalakumar8262 2 години тому +8

    இந்தகாலத்தில் கெமிக்கல் பாவித்து பதப்படுத்திய உடலை பறவைகளுக்கு இரையாக்கினால் பறவைகள் இறந்துவிடும்?

  • @PadmanabhanMuthamperumal
    @PadmanabhanMuthamperumal 3 години тому +1

    சிறப்பான தகவல்

  • @Ananth_G
    @Ananth_G 59 хвилин тому

    Super....

  • @nagarajan4585
    @nagarajan4585 24 хвилини тому

    அந்த இடத்தை நான் நேரில் பார்த்து இருக்கேன் என் வயது 72

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g 2 години тому +4

    மனிதன் இறந்த பிறகு
    புதைப்பது சரியா?
    எரிப்பது சரியா?
    பறவைகள் மிருங்களுக்கு
    வீசி எறிவது சரியா?
    புத்தி உள்ளவர்கள் சிந்தனைக்கு?

    • @isaig892
      @isaig892 Годину тому +1

      Earth land

  • @babusultan4839
    @babusultan4839 2 години тому +3

    Suiper👍👍👌🌹🌹🌹🙏🙏👍🇰🇼🇰🇼

  • @FMZM009
    @FMZM009 2 години тому +5

    It's quite interesting. Thank you, Sir.

  • @Publicvoice-fq5rf
    @Publicvoice-fq5rf Годину тому +5

    ரொம்ப வர வர அறுக்கறீங்க.பேசியதையே பேசி பேசி பிளேட் போடுறீங்க.

  • @arthysekar7
    @arthysekar7 2 години тому +1

    Atter British period we are இந்தியன்

  • @abdelkader6664
    @abdelkader6664 3 години тому +3

    Yes.. TATAS are originally from Iran base. They are from Zardoshi religion (Farsi)

  • @baranilogaguri
    @baranilogaguri 3 години тому +1

    🎉

  • @ashramaadill3857
    @ashramaadill3857 2 години тому +1

    Ungal news eppa warum endru awaludan kathukondiruppen. From Srilanka ❤

  • @khaleelrahman1920
    @khaleelrahman1920 41 хвилина тому

    நெருப்பை வணங்குபவர்கள்
    சரித்திரத்தை அழகாகக் கூறுகிறீர்கள் நன்றி.

  • @subbarajsubbaraj-g3r
    @subbarajsubbaraj-g3r 3 години тому +1

  • @ShangeethPriya-q8c
    @ShangeethPriya-q8c Годину тому

    Yes it is called Malabar hills

  • @shanaa9351
    @shanaa9351 3 години тому +1

    Ithuvsrai kelvi padaatha thagaval 👍

  • @Honest-true
    @Honest-true Годину тому +5

    இறந்தவர்களை இம்மதத்தினர் பறவைகளுக்கு இறையாக்க மும்பையில் இதற்காக ஒருஇடம் tower.... இருக்கிறது

  • @Thyagarajan-y6x
    @Thyagarajan-y6x 26 хвилин тому

    1982 ல் நான் காசிக்கு சென்றபோது நகர் எங்கும் கட்டிடங்களின் மேற்புரத்தில் ஏராளமான பிணம் தின்னி கழுகுகளை பார்த்தேன். 2017 ல் இரண்டாவது முறையாக காசி சென்றபோது கழுகுகளை பார்க்கமுடியவில்லை. கங்கையில் பிணங்களும் மிதக்கவில்லை.

  • @iyerchandra
    @iyerchandra 20 хвилин тому

    Adhu Parsi community way of their culture and tradition

  • @trymemobiles3891
    @trymemobiles3891 Годину тому

    Nice anna😊

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 39 хвилин тому

    i knew this information about parsi when Indira Gandhi madam died, my father told me about this.

  • @jayllukeethu4414
    @jayllukeethu4414 35 хвилин тому

    தவறான தகவல்

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 2 години тому

    நல்ல கருத்து 👌👍

  • @aquaristashok
    @aquaristashok 3 години тому +1

    Sir.
    Thump nail la irai aaguma? endru podungal please

  • @MariaL-nb3rg
    @MariaL-nb3rg 2 години тому

    Caption is one, your content is one

  • @ambicharuhabala7900
    @ambicharuhabala7900 2 години тому +4

    Fake News he burned In Mumbai 😢😢😢😢

    • @mirmasarathali4922
      @mirmasarathali4922 Годину тому

      Parsis bodies is left to vultures this is their procedure.

  • @talton3973
    @talton3973 2 години тому

    Super

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 Годину тому

    Half story with untold story,

  • @newconvert2962
    @newconvert2962 3 години тому +1

    Every souls return to the Creator......Every soul tastes dead.we humans create from mud return to the mud.
    Don't get burned before you get hell burning.

  • @balusellamuthu6945
    @balusellamuthu6945 3 години тому

    Yes Brother.In Rayapuram they are available

  • @tthayanidhi
    @tthayanidhi Годину тому

    This is called Sky burial. very common in Mongolia during Chengiskhan period.

  • @navasmi6029
    @navasmi6029 2 години тому

    🙏🙏🌺

  • @malikabdul1798
    @malikabdul1798 3 години тому +7

    தொப்பிக்கு எல்லாமே தெரியுது ஆனா ஓன்று மட்டும் சொல்ல மறந்து விட்டார்

    • @balamuruganv3911
      @balamuruganv3911 3 години тому +5

      ஒன்று எது நீ சொல்ல மறந்து விட்டாய்

    • @asho.123kum
      @asho.123kum Годину тому

      ​@@balamuruganv3911😢

  • @mohamedimran9489
    @mohamedimran9489 Годину тому +1

    ISLAM CAME TO EXIT WHEN HUMAN BEING STEP TO EARTH

  • @rajamohamedn6133
    @rajamohamedn6133 3 години тому +3

    இனிமேல்
    அந்த டவரை
    கட்சி ஆபிஷாக பயன்படுத்தவும்.

  • @Avastidas
    @Avastidas 2 години тому

    Zorostrians still live in Iran . Zorostriansm is one of the official religion in Iran , including , Islam , Christianity and Judaism. Zorostrians too celebrate their festival in Iran. Iran has also Zorostrian, Christians , Jewish Ministers in the Iranian parliament.

  • @RsSurya-bq6vl
    @RsSurya-bq6vl 3 години тому +3

    இதுனால என்ன... நல்லா விஷயம் தான்.. ஒன்னு மண்ணுக்கு இறையாகும்
    இல்லனா தீ க்கு இறையாகும்... இது ஒரு நல்ல விஷயம் தான்... அவுங்க எண்ணப்படியே அதுப்படியே நடந்துருக்கலாம் ...

  • @marialeonie4751
    @marialeonie4751 2 години тому

    Sir hereafter post your videos wearing your cap like this.face is clear.so able to understand your speaking clearly

  • @christopherelanche8059
    @christopherelanche8059 3 години тому

    Thanks for uploading videos frequently nowadays sir.. and also take care of your health 😊🎉

  • @rams5474
    @rams5474 41 хвилина тому

    Don't give wrong title. If you don't know just tell his name. You cannot write title like this.

  • @mohamedzakariya9269
    @mohamedzakariya9269 3 години тому

    very interesting story.

  • @Arm.guthooseKuthoose
    @Arm.guthooseKuthoose 39 хвилин тому

    PARSI PEOPLES COMING MIGRATED FROM ADJOINING AREA OF OLD IRAN AREÀ TO( FIRST) KASHMIR THEN THEY SPREADS VARIOUS PART OF INDIA, RAGUL'S GRAND FATHER(INDHRAJI'S HUSBAND) FEROSKHAN GANDHI ALSO PARSI( Gujarat)

  • @vijayalakshmi1948
    @vijayalakshmi1948 Годину тому

    Why a wrong thumbnail.

  • @sashidharanp.m.sreeadharan9129
    @sashidharanp.m.sreeadharan9129 Годину тому

    "BURIAL" is the correct spelling. Please correct the spelling.

  • @BoomRx100
    @BoomRx100 3 години тому +1

    Iran 🇮🇷 ❤️

  • @thansinghk8463
    @thansinghk8463 8 хвилин тому

    தகனம் செய்ததாக கூறப்படுகிறதே

  • @dr.sivapragasamr
    @dr.sivapragasamr 2 години тому

    It's called sky burial

  • @pandianr4875
    @pandianr4875 3 години тому +2

    பார்சி

  • @haasiniis5821
    @haasiniis5821 3 години тому

    சார் அதிர்ச்சி சார்
    அவரது உடல் தகனம் செயயப் பட்டதாக

  • @saravanamg7593
    @saravanamg7593 3 години тому +1

    PARSI, ivanga pinatha podum idatha naan parthirukken, mumbaila.

  • @palaniappang1369
    @palaniappang1369 3 години тому +61

    உடலை பல மிருகம் பறவை உண்டு பசி ஆறுவதால் அவர் எவ்ளோ பாவங்களையும் தீர்த்து புன்னியம் அடையும் என்பது பிரபஞ்ச உற்பத்தி என்ற நூலில் கூறப்பட்டுவுள்ளது

    • @காஷ்மோரா
      @காஷ்மோரா 2 години тому

      ௮ட கி௫க்கு பயளுகளா மனிதனுக்கு ௭வ்வளவு வியாதி ௮தற்கு ௭வ்வளவு ம௫ந்துகள் ௮ந்த ௨டலை தின்னும் ௨யிர்களுக்கு ௭வ்வளவு கேடு இது தெரியாம ...😂😂😂😂

    • @powerpedia1603
      @powerpedia1603 2 години тому +14

      அதெல்லாம் பொய்யான குறிப்பு

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 2 години тому

      இரத்தன் டாடா ஒரு யூத தேவடியா கும்பல் என்று இங்குள்ள மூடருக்கு கூறியதற்கு நன்றி

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 2 години тому +1

      He is genuine

    • @Brave3538
      @Brave3538 2 години тому

      Nee setha Unna sori naaykku poda sollu da keltu Mudevi Stop 🛑 spreading Foolish supernatural beliefs bull shits

  • @chellathaljayakumar4156
    @chellathaljayakumar4156 57 хвилин тому

    அதுதா நடக்கலையே தலைப்பு ஏன் இப்படி.

  • @Noname-m1o9o
    @Noname-m1o9o 2 години тому

    நல்லவேளை கழுகுக்கு உடலை போடுவதை வீடியோ போடப்போறிங்கனு பயந்துட்டேன் சார்

  • @arthysekar7
    @arthysekar7 2 години тому

    Title not good

  • @dhanapal2737
    @dhanapal2737 Годину тому

    இது அவர்கள் மரபு ‌.இதில் என்ன அதிச்சி

  • @nasmiyahameed4879
    @nasmiyahameed4879 2 години тому +7

    இந்துமதத்துக்கும் யூதமதத்துக்கும் முன்புள்ள சமயம் பார்சி சமயம்

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 Годину тому

      சனாதனம் எப்பொழுது தோன்றியது என்று எந்த கொம்பனாலும் வரையறுத்து கூறமுடியாது லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சனாதனம் தோன்றியது என்பதற்கு ஆதாரம் பஞ்சாங்கத்தை எடுத்துப்பார் கலியுகம் 5126 வருடம் என்று இருக்கும் இதுபோல் இது போல பழமையான கலண்டரை தெளிவான காலக்கணகீடுகளுடன் நீண்டகால வருட கணக்குளுடன் காட்டமுடியுமா? கிருதயுகம் 1728000 வருடங்கள் திரேதா யுகம் 1296000 வருடங்கள் துவாபர யுகம் 864000 வருடங்கள் கலியுகம் 432000 வருடங்கள் தற்போது நடப்பது கலியுகம் 5126வது வருடம் குரோதி வருடம்
      மகாபாரதம் நடந்தது துவாபர யுகம் அதாவது 5126 வருடங்களுக்கு முன் நடந்தது ராமாயணம் திரேதாயுகத்தில் நடந்தது அதாவது 869126 ஆண்டுகளுக்கு முன்னர். மாயன் காலண்டர் பழமையானது என்று கூறுவார்கள் பஞ்சாங்கத்தை போல் நீண்ட காலத்திற்கு முற்பட்ட கால கணக்கீடுகளை காட்ட முடியாது மாயன் காலண்டரும் பஞ்சாங்கத்தை வைத்துதான் எழுதப்பட்டது மாயன்கள் என்பவர்கள் விஷ்ணுவை வழிபட்ட வைணவர்களாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு ஏனென்றால் விஷ்ணுவிற்கு மாயவன் மாயம்பெருமாள் என்ற பெயரும் உண்டு

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn 2 години тому

    நெருப்பை வணங்குபவர்கள்

  • @vasanth2980
    @vasanth2980 19 хвилин тому

    vaada google porikki

  • @SSM-j1k
    @SSM-j1k Годину тому

    பார்சி மக்களின் முறை இது.

  • @sankariraman6453
    @sankariraman6453 15 хвилин тому

    What a heading
    Fooling others?!!!!

  • @kannanp8720
    @kannanp8720 2 години тому

    நீங்கள்சொல்லும்செய்திஅனைத்தும்உண்மை

  • @staling8078
    @staling8078 3 години тому +1

    மார்வாடிகள் சென்னையிலும் இதை செய்கிறார்கள்

    • @shantielangovan3802
      @shantielangovan3802 3 години тому

      உண்மையாகவா..பார்ஸீ தானே அப்படி செய்வாங்க. மார்வாடியா

    • @King-fq4me
      @King-fq4me 2 години тому

      மார்வாடிகள் எரிப்பார்கள். கழுகுக்கு போட மாட்டார்கள்.

  • @pakkiaraj3693
    @pakkiaraj3693 53 хвилини тому

    This is iraneian based gujarathi indoiranian parsi Muslims, and acting hindu zerostera community ways this is also some "kalapidargal" more northern area this acting microcriminals hindu enemys sofar #

  • @EnKaruthu
    @EnKaruthu 2 години тому

    History ah thappu thappa solaathenga!

  • @apputhambi1
    @apputhambi1 3 години тому +11

    பறவைக்கு இறையாக்குவது மிக‌ மோசமான முன்மாதிரி.

    • @FarizFariz-x6k
      @FarizFariz-x6k 3 години тому +2

      Digital india

    • @samwienska1703
      @samwienska1703 3 години тому +4

      உன்னுடைய கருத்தை அடுத்தவங்க மேல் திணிக்காதே!
      அது அவர்கள் பழக்கவழக்கம். அதில் தலையிட மற்றவருக்கு உரிமை இல்லை.

    • @Prometheus-f7k
      @Prometheus-f7k 3 години тому

      Edu? Gangai Rivera alukku aakuvadha?

    • @Prometheus-f7k
      @Prometheus-f7k 3 години тому

      Which one? Polluting the Ganga river?

    • @MrMohan17
      @MrMohan17 3 години тому

      பகுத்தறிவுவாதிகள் உடலை மருத்துவத்துக்கு தானம் செய்கின்றனர். தன்னுடலை கழுகுக்கு தருவது இது காலம் காலமாக நடக்கிறது ஒன்று இது அதிர்ச்சி இல்லை இதுவும் நடைமுறையில் உள்ள ஒன்றே. இதுவும் பகுத்தறிவு தான் சொர்க்கத்துக்கு போவதாக நினைத்துக் கொண்டு சாகும் ஆடுகளை நினைத்தால் சிரிப்பு வருகிறது.

  • @sivakumar3006
    @sivakumar3006 Годину тому

    Ellam mudinja apparam ethuku ivalo buildup 😅

  • @RajkumarJ-u8q
    @RajkumarJ-u8q 3 години тому

    Super sir

  • @rameshm5128
    @rameshm5128 Годину тому +2

    Anna according to Quran islam is the first religion in the world ❤

  • @MuhammadFaisoo
    @MuhammadFaisoo 52 хвилини тому

    பறவைக்கு போட்டாலும் அதன் கழிவும் அது உடலும் மண்ணுக்கு தான் போக போவுது
    உயிர் போன பின்ன எரிச்சா என்ன புதைச்சா என்ன
    மண்ணுக்கு உரம் ஆவதே இயற்க்கையாக உருவானது எரிப்பதும் மத்த மத்த சடங்குகளும் புதிதாக உருவாக்கி கொண்டது

  • @Ramizrahja
    @Ramizrahja 3 години тому +1

    Manusana manusan akinadu islam than endu ippa than puridu 😅

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 3 години тому +1

    Dr. B. R. Ambedkar idam குடுத்த இனம் பார்சி இனத்தவர்கள்...... இதுதான் உண்மை....

  • @King-fq4me
    @King-fq4me 2 години тому +1

    சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவில் பார்சி கோவில் உள்ளது. பார்சி கிளப் என்ற கல்யாண மண்டபமும் உள்ளது.
    அர்த்தூண் தெருவில் ஒரே குடும்பமாக அருகிலுள்ள பங்களாக்களில் சிலர் வசிக்கிறார்கள்.

    • @albertmanohar-pu8oy
      @albertmanohar-pu8oy 2 години тому

      பார்சி காரர் தான் அமரர் ரெத்தன். டாடா அவர்கள் தீயை வணங்குவார்கள். சொந்த தங்கச்சியை திருமணம் பண்ணுவார்கள். சிறு வயதிலேய செக்ஸ் வைத்து கொள்வார்கள். அதனால் வளர்ந்த பிறகு செக்ஸ் இல் நாட்டம் இல்லாமல் அவர்கள் வம்சம் minarity ஆகிவிட்டது. எப்போதும் உண்மை பேசுபவர்கள். இப்போதும் அவர்களுக்கு ஒரு பிரச்னை எண்டால் போலீஸ் உடனே வந்து காரியங்களை முடித்து விடுவார்கள். அப்படி ஒரு பவர் உண்டு பார்சி காரர்களுக்கு. அவர்களின் உடலை ஒரு கிணறு மேல் வைத்து ஜாலி வைத்து அதன் மேல் வைப்பார்கள் உடலை பிணம் தின்னும் கழுகு வந்து உண்ணும். இப்போது சார். ரெத்தன் டாடா வின் உடலை எலக்ட்ரிகல் மூலம் எரிமுட்டினது ஒரு நல்ல முடிவு. சவுத் மும்பையில் அவர்கள் குறைந்து கொண்டு இருக்கிறது.. பிள்ளைகள் எல்லாம் வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிட்டர்கள்.. அவர்கள் பேட்டோர்களை பார்சி ஹாஸ்பிடல் ஓன்று இருக்கிறது அங்கே ஒரு ஆசிரமமும் இருக்கிறது அங்கே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நல்ல மனம் படைத்தவர்கள்.

  • @fathimaqamar3778
    @fathimaqamar3778 3 години тому

    Misleading title

  • @check567576587
    @check567576587 2 години тому

    அய்யா human cadres பத்தி பேசுங்கள்

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 3 години тому +2

    அப்போ தம்மன்னா இப்படித்தான் செய்வார்கர்களா?????

  • @thomasrajafernando
    @thomasrajafernando 3 години тому +1

    பார்சி இனத்தவருக்கு முன்பு இருந்த ஒரு கலாச்சாரம். இதை புளித்தனமா ஒரு வீடியோ போட்டு...
    அதுக்கு வேற ஆகா ஓகோ...
    ஒரு கூட்டம்..😊

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 2 години тому

      நீங்க ஏ சவப்பொட்டில போடரீங்க ஏ நாதாரிய போட்டா வேன்டானு யார் சொன்னா மண்ல போட்டா புழுவாவது சாப்புடு பொட்டீல போடரதால யாருக்கும் பயனில்லை😂😂