КОМЕНТАРІ •

  • @RjChandruReport
    @RjChandruReport 2 години тому +17

    whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B
    WhatsApp Channel

  • @murugapandiraj6041
    @murugapandiraj6041 2 години тому +160

    ராஜபக்ச மனித மிருகத்தை விரைவில் பிடிக்க வாழ்த்துக்கள்

    • @hasalee
      @hasalee Годину тому +3

      👍

    • @jummystick
      @jummystick Годину тому +5

      அதி கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படவேண்டும். ராஜபக்சே உடனடியாகச் சாகவேகூடாது. அணு அணுவாகவே சாகவேண்டும். இதெல்லாம் நடக்குமா இல்லை கானல்நீராகுமா???.
      யாழ் தமிழன். 🇨🇦

    • @t.r4587
      @t.r4587 Годину тому +2

      ​@@jummystick உங்கள் கோரிக்கை நிறைவேற இறைவன் துணை நிப்பான்.

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 години тому +94

    இலங்கை திருநாட்டின் கலியுக கதாநாயகன் ஜனாதிபதி A K D யின் ஆட்சி மக்களை மிகவும் கவர்ந்துள்ளது எனவே பாராளுமண்ற தேர்தலிலும் அவருக்கே வாக்களியுங்கள் மக்களே

  • @BOGOAlexAlexsanter
    @BOGOAlexAlexsanter 2 години тому +70

    ஊழல் இல்லாத நாடு வேண்டுமென்றால் நாம் AKD❤️ உடன் இணைந்து கொள்ள வேண்டும்

  • @ramaninathan5863
    @ramaninathan5863 Годину тому +25

    சுப்பர் சுப்பர் நன்றி கடவுளே எங்கள் நாட்டை காப்பாற்ற ஒரு நல்ல தலைவரை தந்தமைக்கு அனுராவுக்கு மனமார்ந்த கோடி கோடி நன்றிகள் 🙏❤️ நாட்டை கொள்ளையடித்த அத்தனை அரசியல்வாதிகளும் அதிகபட்சமாக தண்டிக்கப்படவேண்டும்

  • @MohammedNahir-bv9go
    @MohammedNahir-bv9go Годину тому +34

    சந்துரு
    நீங்கள் தெளிவான விளக்கங்களை மக்களுக்கு தெளிபடுத்துவதற்க்கு வாழ்த்துக்கள்.

  • @keisiyanmatthew806
    @keisiyanmatthew806 2 години тому +38

    இதய பூர்வமான வாத்துக்கள்
    AKD பொதுத்தேர்தலில் வெல்லவ்து நிச்சயம்

  • @ArmIlyas
    @ArmIlyas 2 години тому +36

    சகோதரர் சந்று அவர்களே இந்த சலுகைகளுக்காகத்தான் பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என்று அடிச்சிட்டு சாகுறானுங்க😂😂😂

  • @jawfarjawfar3954
    @jawfarjawfar3954 Годину тому +33

    அடுத்த தேர்தல்ல அனுரவுக்கு எதிராக போட்ட நிறைய வாக்குகள் அனுரவுக்கு இடுவதை தடுக்க முடியாது

  • @sinthathuraiparamesparamoo1496
    @sinthathuraiparamesparamoo1496 2 години тому +26

    மிக்க மகிழ்ச்சி

  • @GokulanGokulan-ux3kf
    @GokulanGokulan-ux3kf 2 години тому +42

    எல்லா கள்ளனையும் உள்ள போடணும் 😂😂

  • @noorkadeejaameer8151
    @noorkadeejaameer8151 Годину тому +9

    அரசியல்வாதிகளுக்கு நல்ல சொகுசு வாழ்வு தான் என்பது தெரியும் தான். ஆனால், உண்மையாகவே இப்போது தான் இந்தளவுக்கு சொர்க்கவாழ்க்கை வாழ்ந்திருக்காங்களா என்று வாயைப்பிளக்கிறோம்.
    எல்லாமே எமது , அதாவது பொதுமக்கள் கஷ்டப்பட்டு உழைத்த காசை தான் இவர்கள் கரைத்திருக்காங்க என்பதை உணரும்போது தாங்க முடியாத வலி அடிமனதில் ஏற்படுது.
    உடம்பை உருக்கி பாடுபட்டு நாள்கூலி தேடிக்கொண்டு வந்தும் கூட தனது பிள்ளைகளின் நியாயமான தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் எத்தனை பேர் தூக்கில் தொங்கியிருக்காங்க.... எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்காங்க.....
    தினமும் எமது மக்கள் செலவுச்சுமையை சுமக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் போதும், இந்த நாட்டில் ஆட்சி செய்த ஜனாதிபதி , அமைச்சர் மார் ஒருத்தன் கூட நாம் கட்டும் வரியால் அனுபவித்துக்கொண்டிருந்த சொகுசு வாழ்க்கையை தியாகம் செய்ய முன் வந்தானா??????
    இல்லை, இந்த பொதுமக்கள் பாவம் என்று விலைவாசியைத்தான் குறைத்தானா?????
    இப்போ தான் புரியுது, எவனாவது இப்படியான சொகுசு வாழ்க்கையை விட்டுக்கொடுப்பானா?????😢

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 2 години тому +11

    நன்றி சந்துரு. ❤

  • @knapathipillaithevan7461
    @knapathipillaithevan7461 2 години тому +15

    இல்லாமை நீக்கவேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு எல்லோரும் வாழவேண்டும் (vivasaie)

  • @jfasil5880
    @jfasil5880 2 години тому +15

    இதைப் பற்றி நினைத்தாலே தலை சுற்றுது

  • @varathinijathu1009
    @varathinijathu1009 2 години тому +10

    நன்றிகள்

  • @thuraisingamparasiraman3618
    @thuraisingamparasiraman3618 Годину тому +7

    பாராளுமன்றத்தில்
    மதியம் சாப்பாடுமட்டும்தான்!!!
    ஊறல் அரிசிச்சோறு
    பருப்புக்கறி
    பலாக்காய்கறி
    தேங்காய்ப்பூ சம்பல்
    (பொல்சம்போல்)

  • @moganathanmogan5798
    @moganathanmogan5798 2 години тому +13

    அனுராதான் வாராரு சும்மா கதர உட போராரு🤔😎😅😀👍

  • @rathinada5122
    @rathinada5122 2 години тому +7

    நாடு பிச்சை எடுத்தாலும் நாங்கள் ராசா தான். இதுதான் எங்கட policy

  • @mahdisrilanka5542
    @mahdisrilanka5542 2 години тому +38

    🧭❤️
    2024 ஜனாதிபதி தேர்தலில் நாம் செய்த முயற்சி வெற்றி கண்டது.
    #රට අනුරට
    #நாடு_அநுரவோடு
    #VOTE_AKD 🧭
    #NPP
    (Kalkudah Youth Community)
    @followers @highlight
    #NPP #2024trends #nppsrilanka #රටඅනුරට #100k #AKD #தேர்தல் #ஜனாதிபதி #central #இலங்கை

  • @MlmSuhail
    @MlmSuhail 2 години тому +9

    இதுக்காக வேண்டி தானே இவங்க இவ்வளவு போராடினாலும் எப்படி சரி பாராளுமன்றம் செல்ல வேண்டும் சொல்லி மக்களுக்கு சேவை செய்வதற்காக இவங்க எவ்வளவு கஷ்டப்படுறாங்க இல்லைங்க எல்லா சலுகைக்காக வேண்டிதான் பாராளுமன்றம் செல்வதற்கு இவ்வளவு போராட்டம் நடத்தினார்கள் எமது தலைவர்கள்

  • @rl5914
    @rl5914 2 години тому +24

    நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயணிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻
    நன்றி🙏🏻

    • @knapathipillaithevan7461
      @knapathipillaithevan7461 2 години тому

      தட்சார்வு பொருளாதாரத்தை ஊக்குவிக்கவேண்டும்

  • @vkrishnaruban
    @vkrishnaruban Годину тому +8

    இவங்களுக்கு கடிதம் எழுத தெரியுமா

  • @CS27629
    @CS27629 2 години тому +7

    "நாங்கள் அமைச்சர் பதவியை ஏற்கப்போவதில்லை; நாங்கள் பாராளுமன்ற உறுப்பையே பெற்றுள்ளோம். காரணம் எமக்கு தேசீயமே முக்கியம்" - வீட்டுக்கட்சி 😅😅😅😅
    "சிலிர்த்துப்போய் சில்லறை எல்லாம் எறிஞ்சனே"- தமிழர்கள் 😢
    😅😅😅😅

    • @hellobrother12www
      @hellobrother12www 2 години тому +2

      npp also have tamil candidates and they are very educated to be sure

  • @angelat3728
    @angelat3728 Годину тому +8

    அவர்கள்தான் ஏற்கனவே தேவைக்கு அதிகமாக பதுக்கிவிட்டார்களே

  • @moganathanmogan5798
    @moganathanmogan5798 2 години тому +8

    ராஜபக்ஸர்கள் வேட்டை ஆரம்பம் வெரி ஷுன். 🤔பேச்சாடா பேசுனீங்க மவனே கதரபோரீங்க.😮😊😅😂

  • @A.m.a.muhammedA.m.a.muhammed
    @A.m.a.muhammedA.m.a.muhammed Годину тому +5

    Arivullorin therivu akd...❤❤❤
    2/3perumpaanmai npp...❤❤❤

  • @arnaud78340
    @arnaud78340 Годину тому +6

    Lyca அல்லிராஜா வை விசாரணை நடத்த வேண்டும்.

  • @Gtamila
    @Gtamila 37 хвилин тому +1

    விசாரணை நடுத்துவோம் ஆனால் அது நாட்டுக்கு வராது பெயர் மாற்றி வேற அக்கௌன்ட் க்கு மாற்றப்படும்

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 2 години тому +7

    மக்களுக்கு கஞ்சி
    அவங்க ராஜ வாழ்க்கை
    முஸ்லீம் சனம் என்ன
    செய்வார்களோ ..

  • @Arumugamskandarajah
    @Arumugamskandarajah Годину тому +5

    கொஞ்சம் பொருமையா இருப்பமே பொது தேர்தலும் முடியட்டும்....

  • @ramanathankandiah3343
    @ramanathankandiah3343 26 хвилин тому

    Hello Chandru. நல்ல விடயங்களை சொல்லியிருக்கின்றீர்கள். உண்மையில் இதுவரையில் தெரியாத ஐந்நூறு லட்சம் முத்திரை விடயம் சம்பந்தமானது. தெரியாத விடயங்களை கேட்டுக்கொண்டோம். உமது பணி தொடரட்டும்.

  • @JekakumarPonnuthurai
    @JekakumarPonnuthurai 7 хвилин тому

    வணக்கம் சந்துரு நீங்கள் விளக்கமாக தெளிவுபடுத்துவதற்கு நன்றி கடவுள் துணை❤துணை❤துணை❤🎉🎉🎉

  • @loganathankanagaratnam9908
    @loganathankanagaratnam9908 2 години тому +9

    Parliment minister கட்கு முத்திரை அதுவும் 5lags அதுபற்றி நமக்கு😅தெரியவே தெரியாது
    நன்றி

  • @singharajahanthonipillai
    @singharajahanthonipillai Годину тому +9

    இந்தக்காலத்திலயும் முத்திரைகள் கொடுப்பது வேடிக்கையாக உள்ளது மின்னஞ்சல்கள் உபயோகிக்கத்தெரியாத அமைச்சர்கள் எம்நாட்டில்இருக்கறாங்க
    சொல்லவே வெட்கமாயிருக்கு

    • @francischrissty5181
      @francischrissty5181 22 хвилини тому

      They don`t know how to operate the computer

    • @425walmer7
      @425walmer7 9 хвилин тому

      @@francischrissty5181 who said ??

  • @mohamednaizar2859
    @mohamednaizar2859 2 години тому +6

    SRILANKA makkalin usuru AKD ❤❤❤❤❤

  • @angelat3728
    @angelat3728 Годину тому +4

    எனது வாக்கு சந்துருவுக்கே from uk

  • @loguloshan5627
    @loguloshan5627 Годину тому +1

    Arumai anna❤

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 Годину тому +3

    Vaalthugl Vaalthugl santhuru

  • @mohamadsulthanjaleel386
    @mohamadsulthanjaleel386 2 години тому +3

    Excellent

  • @keisiyanmatthew806
    @keisiyanmatthew806 Годину тому +3

    குடு permit
    Azees permit
    Prostituting business permit
    Corruption politicians permit
    எல்லாம் வச்சிருக்காங்க

  • @Hamza1-m3f
    @Hamza1-m3f 54 хвилини тому

    உண்மையிலேயே தம்பி இப்போது தான் எங்களுக்கும் தெரியும், நன்றி தம்பி,❤👍

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 Годину тому +2

    ,உண்மை,

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 33 хвилини тому +1

    எல்லா நாடுகளும் தங்கள் தங்கள் நலன் கருதித்தான் எமது நாட்டுக்கு வருகின்றது ஆனால் நாங்கள் எங்கள் நாட்டு நலன் கருதி தான் எங்கள் செயல்களே நாங்கள் செய்ய வேண்டும்

  • @habrimohammed4234
    @habrimohammed4234 Годину тому +1

    சூப்பர்

  • @MrRManimaran
    @MrRManimaran 25 хвилин тому +1

    வெறுத்து ஒதுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் தமிழர் தாயகத்தின் அனைத்து இடங்களிலும் போட்டியிட்டு தோற்றாலும் போனஸ் ஆசனத்தில் உள்ளே நுழைவதற்கு பிரயத்தனம் செய்கின்றனர்.

  • @marktilberg
    @marktilberg Годину тому +2

    வட மாகாணத்தில் வாழும் இலங்கையர்களில் 8% முதல் 9% வரை AKD க்கு வாக்களித்துள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் என்.பி.பிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற அலையும் இதே மக்கள் மத்தியில் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இன்னும் வடக்கு மாகாணத்தில் இருந்து வரும் சிறந்த சூழ்நிலையில் அவர்களுக்கு 15% மட்டுமே இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்.

  • @dhamik7822
    @dhamik7822 30 хвилин тому

    அனுர ஊழலை ஒழித்தாலே நாடு முன்னேறி விடும். அனுர இன ஒற்றுமையை வளர்த்து நாட்டை முன்னேற்றுவார்❤❤❤

  • @RasminNK
    @RasminNK 42 хвилини тому

    இந்த விசையம் நீங்கள் சொல்லித்தான் எங்களுக்கும் தெரியும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வளவு சலுகையா ஆச்சரியம்தான் மக்களுக்கு

  • @Nava-uc7cj
    @Nava-uc7cj 20 хвилин тому

    நீங்கள் தரும் புதிய புதிய செய்திகள் அறியும் போது உட்சகமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. மிக்க நன்றி

  • @TmsajidSajid
    @TmsajidSajid 2 години тому +5

    Adk avergaluku congratulation🎉

  • @BOGOAlexAlexsanter
    @BOGOAlexAlexsanter 2 години тому +8

    சந்துரு அண்ணன் நீங்களும் எலக்சன் கேட்டீங்கன்னா என்றவுட் உங்களுக்கு தான்

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 Годину тому +2

    இந்த முத்திரைகளை வைத்துத்தான், காணிகள்,வீடுகள் வாங்கி இருக்கானுகள் போல தெரிகிறது ..

  • @murugans8560
    @murugans8560 Годину тому +4

    சந்ரு நீங்கள் ஊர் ஊராக இனி வீடியோ போடாமல் ராஜபக்சே வழக்கை துள்ளியமாக கவனித்து வீடியோ போடுங்க தமிழ் நாட்டில் இருந்து

  • @JhKl-iq7zz
    @JhKl-iq7zz Годину тому +2

    வணக்கம் என் சகோதர சகோதரிகளே, இலங்கை வன்னி எம்பி சிவசக்தி அன்னந்தனின் குடும்பத்தினரால் எனக்கு மரண அச்சுறுத்தல் உள்ளது. எனக்கு உதவி தேவை, மிக்க நன்றி. நான் 1989 முதல் ஐரோப்பாவில் வசித்து வருகிறேன். நான் 1981 இல் இலங்கையில் பிறந்தேன்.

  • @balakumarsinnathamby2863
    @balakumarsinnathamby2863 2 години тому +12

    You are best reporter and honest
    Keep up the good work

  • @noorulkamaalajainulabdeen4867
    @noorulkamaalajainulabdeen4867 Годину тому +1

    ராஜ போக வாழ்க்கை இல்லை என்றால் சமூக பற்று உள்ளவர்களை தவிர யாரும் போட்டி யட மாட்டார்கள்

  • @jawfarjawfar3954
    @jawfarjawfar3954 2 години тому +4

    நமக்கும் இன்று தான் தெரியும்டா

  • @swissthamilfox
    @swissthamilfox 2 години тому +17

    பாஸ்டர் புகுந்த வீடும் இந்தியா போன நாடும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை. இந்தியாவை விட தமிழர்கள் சீனாவை அனுசரித்து நடக்க வேண்டும்.....!

    • @rajansankari-ld2xg
      @rajansankari-ld2xg 2 години тому +2

      😂

    • @harenthiran
      @harenthiran 2 години тому +2

      😮இது புதுசாருக்கே!😮

    • @inthukumar7196
      @inthukumar7196 2 години тому +1

      Unmai

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Годину тому

      😛👍👍👍

    • @sskindustries8813
      @sskindustries8813 59 хвилин тому +1

      இந்தியாவிற்கு யார் தயவும் தேவையில்லை.உங்களுக்கு கஷ்டம் வரும் போது இந்தியா விடம் உதவிக்கு வருவீர்கள்.பின்னர் சீனா வை ஆதரிப்பது வழக்கம்.எங்களிடம் உதவிக்கு வரவேண்டாம்.தொல்லையும் தர வேண்டாம்.

  • @nakshabimohamed5252
    @nakshabimohamed5252 34 хвилини тому

    Welcome thanks brother

  • @KopigaJegan
    @KopigaJegan Годину тому +2

    அண்ணா தமிழ் பேசும் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் கட்சிகள் வாரியாக வீடியோ போடுங்கள்

  • @habrimohammed4234
    @habrimohammed4234 Годину тому +1

    இவ்வளவு காலமாக இவர்கள் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் இழைத்திருக்கிறார்கள், இனிமேலாவது வீணான இவ்வாறான மக்களுக்கு விரோதமான, மக்களுக்கு பிரயோசனமில்லாத சலுகைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படவேண்டும்,

  • @RameshSrini-l9g
    @RameshSrini-l9g Годину тому +9

    சந்துரு அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள் உங்களுடைய பதிவுகளை நான் மறவாமல் பார்த்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஒரு செய்தி ரிப்போட்டர் கூட இப்படி சேகரித்து சொல்ல முடியாது உங்களுடைய சாமர்த்தியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்னை பொறுத்தவரை என் மக்கள் என் தொப்புள்கொடி தொப்புள்கொடி தமிழ் மக்கள் மன நிம்மதியோடும் மன சந்தோஷத்தோடு வாழ வேண்டும் சுதந்திரமாக வாழ வேண்டும் ஏ டி கே ஜனாதிபதி அவர்களுக்கு எனது மனப்பூர்வமான அன்பு வாழ்த்துக்கள் இன்னும் நல்ல தகவலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் இருந்து ரமேஷ் செய்தி நான் உங்கள் ரசிகன்

  • @zainabfathima5956
    @zainabfathima5956 2 години тому +4

    I haven't heard about stamp matter that's new to hear 😮

  • @shankarkanmani941
    @shankarkanmani941 7 хвилин тому

    Thanks😊

  • @FathimaFarhana-z3s
    @FathimaFarhana-z3s Годину тому +1

    ஆமாம். பாராளுமன்ற படம் போட்ட முத்திரைகளை கண்டுள்ளேன். அவ்களின் பாவனைகளுக்கு வழங்கப்பட்டவை

  • @mikediah6883
    @mikediah6883 2 години тому +4

    Sinna வீடு perida வீடு இருக்கு 😂😂

  • @mohamedirfan301
    @mohamedirfan301 Годину тому +2

    SUPER MASSAGE NAATTU MAKKALUKKU

  • @rathinada5122
    @rathinada5122 Годину тому +4

    LTTE யிடம் எடுத்த காசு🤣 மறந்துட்டனம் 🤣

  • @agowrimurugan
    @agowrimurugan Годину тому +2

    வினுஷ்கா குட்டியை பார்த்து நிறைய நாட்களாகி விட்டது.

  • @saminathanp9585
    @saminathanp9585 2 години тому +1

    Thanks brother

  • @mkavi933
    @mkavi933 54 хвилини тому +1

    அந்த பின்னணி குரல் யார் அண்ணா.

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 Годину тому +3

    AKD❤❤❤❤🎉🎉🎉

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 Годину тому +1

    Always we are waiting for update news.Thankyou.❤🎉

  • @abushaheed875
    @abushaheed875 Годину тому

    காணி, பூமிகள் எழுதுவதற்கு மற்றும் agreement கள் போடுவதற்கு, கடவுச்சீட்டுக்கு மற்றும் பல விடயங்களுக்கு முத்திரைகள் பயன்படும்.

  • @JeevanNadaraja
    @JeevanNadaraja 2 хвилини тому

    GREAT NEWS

  • @vishanvishan-w3o
    @vishanvishan-w3o Годину тому +2

    அண்ணா இந்தமுறை தேர்தலில் போட்டிய்யிடாப்போறியா

  • @shanthinilogananthan5385
    @shanthinilogananthan5385 Годину тому +1

    பாவி .....
    நல்ல எங்களை வைத்து தின்னு இருக்கிறான்

  • @nazeerameer5833
    @nazeerameer5833 2 години тому +3

    CHANDRU - SUPERB !!!!! NAZEER AMEER PUTTALAM SRI LANKA

  • @m.p.c.kumarperumal9456
    @m.p.c.kumarperumal9456 Годину тому +2

    Kumar Uk
    Thank you chandru anna because all ways you are giving us lates news

  • @mohamednusrynusry2343
    @mohamednusrynusry2343 2 години тому +3

    We don’t want to corruption

  • @amalalinta6432
    @amalalinta6432 51 хвилина тому

    ஊழல் வாதிகளின் ஊழல்களே தெரியாது...அவர்களுக்கு பண ஆசையும் தோசையம் தீராது...

  • @maneeshb973
    @maneeshb973 31 хвилина тому

    Imf ல கடன் பாவித்தால் அவன் சொல்வதைதான் கேட்க வேண்டும்.அதன் படி சலுகைகள் ரத்து.

  • @jeijei534
    @jeijei534 Годину тому

    Wow ❤❤

  • @bremawathysantalingam2542
    @bremawathysantalingam2542 Годину тому

    உங்கள் செய்திகள் கேட்டேன் நன்றிகள்👏

  • @cillau6319
    @cillau6319 43 хвилини тому

    Good news, thanks

  • @jjerome1441
    @jjerome1441 2 години тому +1

    Super Explaining 🎉

  • @MohamedMansoorMansoor-v5t
    @MohamedMansoorMansoor-v5t 2 години тому +1

    ❤❤❤ வாழ்த்துக்கள் ❤❤❤

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 11 хвилин тому

    நன்றி நண்பர்களோ✝️❤️❤️❤️❤️❤️✝️

  • @g.gunaseelang.gunaseelan9573
    @g.gunaseelang.gunaseelan9573 12 хвилин тому

    அருமையான ஊடாக பணி சகோ

  • @nathangowri9927
    @nathangowri9927 27 хвилин тому

    வாழ்த்துக்கள்

  • @periyaiahts4039
    @periyaiahts4039 Годину тому +2

    Any decline of prices durable commodities and petroleum products

  • @rajadurairaja9706
    @rajadurairaja9706 2 години тому +2

    அரசியல் என்றால் அப்படி தான் எனக்கு அந்த அதிஷ்டம் இல்லை விசாரணை கண்துடைப்பு

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 Годину тому

    Very good thambi 👍🌹
    Eelatamilan
    Uk

  • @pastorsunthar
    @pastorsunthar Годину тому

    சந்துரு super ❤

  • @kajanan280409
    @kajanan280409 Годину тому +1

    Wow

  • @dadlirookith2365
    @dadlirookith2365 Годину тому +1

    Supper anna

  • @janesevelyn
    @janesevelyn 50 хвилин тому

    யாராவது ஒரு நேர்மையான அரசியல்வாதியை லைவ் இல பிடியுங்கள்

  • @ranjanidevi7906
    @ranjanidevi7906 Годину тому

    👏👏👏

  • @முன்னோடி-ள8ற
    @முன்னோடி-ள8ற 52 хвилини тому

    திரும்ப திரும்ப சொல்லுறீங்க ...அவங்கள இன்னமும் பிடிக்கவில்லை.😂😂