சிரியாவில் தொடங்கும் உலகப்போர் ! அல்ஜசீராவில் சிக்கிய வீடியோ ..!45 நிமிடம் கதறிய நெதன்யாகு !

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2024

КОМЕНТАРІ • 701

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Місяць тому +105

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @AwesomeLightJesusMinistry
      @AwesomeLightJesusMinistry Місяць тому +1

      h̊i̊s̊ h̊ån̊g̊ ůp̊ m̊ẙ r̊e̊s̊ům̊e̊ t̊r̊r̊e̊e̊f̊d̊

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி Місяць тому +1

      யூஎன்
      ஒன்றறை லட்சம் மிஸ்ஸைல்களை ஹிஜ்புல்லாவை லெபனானில் யூன் வைக்கச் சொன்னதா
      ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக மிஸ்ஸைல் ஏவச் சொன்னதா யூன்
      தேவடியா மகனே

    • @selvanayagam289
      @selvanayagam289 Місяць тому +9

      L

    • @Avastidas
      @Avastidas Місяць тому

      இஸ்ரேல் ஹகானா, லெவி பயங்கரவாதிகள் 1948 இல் ஐக்கிய நாடுகள் சபையின் முதல் சமாதான மத்தியஸ்தரைக் கொன்றனர். பின்னர் அதே பயங்கரவாத குழு உறுப்பினர்கள் IDF ஆனார்கள் மற்றும் அவர்களின் தலைவர்கள் இஸ்ரேலிய பிரதமர்களாக ஆனார்கள். 1996 ஆம் ஆண்டு லெபனானில் அகதிக் குழந்தைகள் மற்றும் பெண்கள் இருந்த ஐநா கட்டிடத்தின் மீதும் இஸ்ரேல் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. 200 அப்பாவிகள் இறந்தனர். இஸ்ரேலுக்கு எதிராக யாரும் எதுவும் செய்வதில்லை. அவர்கள் கிங் டேவிட் ஹோட்டலில் தற்கொலை குண்டுகளையும் வெடித்தனர் மற்றும் 91 அமைதி காக்கும் பிரிட்டிஷ் வீரர்களை படுகொலை செய்தனர். இஸ்ரேலிய பயங்கரவாதிகள் முழு மத்திய கிழக்கிலும் முதல் தற்கொலை குண்டுதாரிகளாக இருந்தனர். அவர்கள் ஜெர்மன் நாஜி படையுடன் இரகசிய தொடர்பு வைத்திருந்தனர். பயங்கரவாதிகளின் தலைவர்கள் பின்னர் இஸ்ரேலிய பிரதமரானார்கள். அவர்கள் அனைவரும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள். அவர்கள் உண்மையான யூதர்கள் அல்ல. யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே வெறுப்பு மற்றும் கலவரத்தை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம்கள் மீது பழி சுமத்துவதற்காக ஈராக் மற்றும் எகிப்திய ஜெப ஆலயங்களில் குண்டுகளை வீசினர். இதன் மூலம் யூதர்களை அரபு நாடுகளில் இருந்து இஸ்ரேலுக்கு இடம்பெயரச் செய்தனர். இஸ்ரேல் ஒரு தீய நாடு. பாலஸ்தீனர்கள் 80% க்கும் அதிகமான இஸ்ரேலிய டிஎன்ஏவைக் கொண்டுள்ளனர். பாலஸ்தீனர்களின் டிஎன்ஏ பண்டைய கேனனைட்டுகளுடன் இணைக்கப்பட்டது. வெள்ளை சியோனிஸ்டுகள் 0 - 30% இஸ்ரேலிய டிஎன்ஏவை மட்டுமே கொண்டுள்ளனர். பேராசை கொண்ட சியோனிஸ்டுகள் பூர்வீக மக்களைக் கொல்கிறார்கள்.

    • @rahmanabdulrahman252
      @rahmanabdulrahman252 Місяць тому

      நீங்க பிரசாந்த் அவரை கூப்பிட்டு இன்டர்வியூ பண்ண அதனால நான் உங்க சேனல்ல சப்ஸ்கிரைப் பண்றேன்

  • @imrankanBigB
    @imrankanBigB Місяць тому +92

    பிரசாந்த் அவர்களின் பேச்சு மிகசிறப்பாக உள்ளது.. நிறைய நேர்காணல்கள் எதிர்பார்க்கிறோம்

  • @mohammadraffy4098
    @mohammadraffy4098 Місяць тому +28

    நன்றாக சிறப்பான விளக்கம் கொடுத்தீங்க ஜீவா அண்ணா

  • @amalharis2811
    @amalharis2811 Місяць тому +24

    இருவருக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள் 👍🇱🇰

  • @yousufsahib6690
    @yousufsahib6690 Місяць тому +32

    பத்திரிக்கையாளர்கள் இல்லை என்றால் உண்மை உலகுக்கு வராமல் போய்விடும் பத்திரிக்கையாளர்களின் பணியை மிகவும் மதிக்கிறோம், பத்திரிக்கை சேவை செய்வதற்கான தனது என் உயிரை நீத்த பத்திரிகையாளருக்கு 😢

  • @AbdulKareem-b4u
    @AbdulKareem-b4u Місяць тому +12

    சூப்பர் ஐயா ரொம்ப அருமையாக விளக்கி விட்டார் அவருடைய பேட்டி இப்பதான் முதல் முறையாக பார்க்கிறேன் ரொம்ப அருமை இப்படித்தான் விளக்க வேண்டும் எல்லாராலும் எப்படி விளக்க முடியாது ரொம்ப நன்றி

  • @mandapamazar996
    @mandapamazar996 Місяць тому +35

    மூன்றாம் உலகப் போர் சிரியாவிலிருந்து தான் துவங்கும் என்பதை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் அறிவித்ததை மெய்ப்பிக்கிறார்❤❤❤

    • @DrMYPJ
      @DrMYPJ Місяць тому +2

      Apditaan ennoada muslim nanbarum sonnaar. Paarpom enna nadakka poagutunu. Ippavey life la settu settu vaaluroam. Orey adila namma ellaataiyum saavadikka poaraangey.😢

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g Місяць тому

      அங்கே தான் ரஷ்யாவிற்க்கு ம் அடி விலும்

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen1235 Місяць тому +43

    ஜீவா,பிரசாத் ரொம்ப மனிதாபமுள்ள ஊடகவியலாளர்கள்..

  • @mohamedsherief3867
    @mohamedsherief3867 Місяць тому +29

    என் கையெழுத்து என் மக்களுக்கானது.
    என்று பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் தங்களின் குரல் என்றுமே உயர்ந்து நிற்கிறது.
    நேர்காணல் செய்தமைக்கு நன்றிகள் ஜீவா.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @prasathsignature
      @prasathsignature Місяць тому

      Thank You. என் கையெழுத்து என் மக்களுக்கானது. Prasath Signature

  • @wahababdul1751
    @wahababdul1751 Місяць тому +11

    மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

  • @abdulhakkim7099
    @abdulhakkim7099 Місяць тому +5

    சிறப்பான நேர்காணல்
    பிரசாந்த் அவர்கள் பேச்சி அருமை
    ஜீவா அவர்ளுக்கும் பிரசாந்த் அவர்களுக்கும் நன்றி

  • @Nooruldawood
    @Nooruldawood Місяць тому +14

    பிரசாந்த் கையெழுத்தை ஜீவா டுடே யில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி

  • @aghorncentre3467
    @aghorncentre3467 Місяць тому +19

    ஜீவா இப்போதான் சரியான ஆளிடம் GEO POLITICS பத்தி கேக்குறீங்க பிரசாத் நல்ல உலக அறிவு உள்ளவர் .

  • @niharahaleem7872
    @niharahaleem7872 Місяць тому +13

    உண்மையான நேர்மையான மனிதபிமான புரிந்துணர்வுள்ள இரு நெஞ்சங்களின் நியாயமான தகவல்களை இன்று பார்த்தேன். இந்த இன மத வெறியில்லா பண்பான மனிதர்கள் உருவாக காரணம் பண்புள்ள பெற்றோரை. வாழ்க வளமுடன் ஃஃ💐👍🤲💯❤️🎈🇵🇸🤲🤲👍💐💐💐💯💯💯

  • @jaiRaaj
    @jaiRaaj Місяць тому +37

    பிரசாத் signature ...ன் .. Follower .. நான்..❤❤🎉🎉

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa Місяць тому +35

    ஆவலாய் கேட்க்க வைத்த தொகுப்பாளர் இருவருக்கும் நன்றி.🎉

  • @mohdalitn5886
    @mohdalitn5886 Місяць тому +57

    ஜிவா & பிரசாந்த் இருவரும் சிறப்பாக நீடுழி வாழ வாழ்த்துகிறேன்

  • @suntvktv8651
    @suntvktv8651 Місяць тому +30

    நன்றிகள் பல பிரசாந்த் அண்ணா... ஜீவா அண்ணா...சில மனிதர்களின் எண்ணங்கள்(புரிதல்) தவறாக இருக்கிறது.. அதை தெளிவாக புரியவைத்து விட்டீர்கள்... நன்றி நன்றி நன்றி அண்ணா .... பாலஸ்தீன் மக்களுக்கு எதாவது முறையில் உதவுங்கள்... ,,(Pls அது பிராத்தனயா கூட இருக்கலாம்).....

  • @rajaraasa492
    @rajaraasa492 Місяць тому +16

    பிரசாத் அவர்களை தொடர்ந்து கவனிக்கிறேன்.
    சிறப்பான கானொளிகளை வழங்குகிறீர்கள்.
    வாழ்த்துகள்

  • @asharif4153
    @asharif4153 18 днів тому

    அருமையான பதிவு. களநிலவரம் அப்படியே உண்மை உறக்க குரலில் கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்வின் உதவியால் நிச்சயமாக உலகத்தில் ஒரு மாற்றம் ஏற்படும். துவா செய்து கொண்டிருப்போம்.

  • @LatheefJpevr
    @LatheefJpevr Місяць тому +6

    வணக்கம்
    நல்ல தெளிவா விளக்கம் பிரஷாத். நன்றி

  • @abdullaabdulla9778
    @abdullaabdulla9778 Місяць тому +76

    இரண்டு அருமையான தொகுப்பாளர்கள் கலந்துரையாடல் சிறப்பு🎉

  • @r_guru_tn57
    @r_guru_tn57 Місяць тому +11

    அடேங்கப்பா இந்த ஒரு வீடியோ ஒரு படம் பார்த்ததை போல் உள்ளது, முக்காலத்தையும் பேசும் ஒரு வீடியோ இது, அழுத்தம் திருத்தமாக பேசும் கருத்துக்கள் அதிக தகவல்கள் இருக்கிறது, jeevatoday வில் நான் தொடர்ந்து சர்வதேச அரசியல் செய்தியை பார்க்க இது ஒன்றுதான் காரணம். பேட்டி கொடுத்த இவர் சரவெடி போல வெடித்து சிதருக்கிறார். வழக்கம் போல் ஜீவாவும் தேவை இல்லாத கேள்வியை கேட்காமல் எதிரே இருப்பவர் அதிகம் பேச வைக்கிறார். மிக அருமை இவரிடம் மேலும் பேட்டி எடுங்கள்

  • @ashrafalisulaiman2971
    @ashrafalisulaiman2971 Місяць тому +23

    மிக மிக அருமையான தொகுப்பாளர்கள் அவர்களின் கலந்துரையாடல் சிறப்பு

  • @kingofocean1459
    @kingofocean1459 Місяць тому +27

    இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவு தர வேண்டும் பலஸ்தின் மக்களை காக்க வேண்டும் 🤝

  • @DiawarHussain-j3v
    @DiawarHussain-j3v Місяць тому +15

    உண்மையை உரக்க சொன்னிர்கள். பாராட்டுக்கள்
    தொடரட்டும் உங்கள் பணி. 👍

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Місяць тому +24

    சூப்பர் நம்ம பிரசாந்த் கைஎழுத்து 👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿அருமை அருமை 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿இனிமேல் அமெரிக்கா இஸ்ரேல்ளுக்கு உதவி செய்ய முடியாது 😂😂😂அமெரிக்காவில் சூராவளி அழித்து விட்டது 😂😂😂ஆண்டவன் இருக்காண்டா காசா மக்கள் சாபம் கண்ணீர் அமெரிக்காவை சும்மா விடாது 😂😂😂🙏🏿சிறப்பு 🙏🏿

  • @Zayaans6788
    @Zayaans6788 Місяць тому +17

    என் கையெழுத்து என் மக்களுக்கானது பிரசாத் சிக்நேசர் ❤❤❤❤

  • @souleimanemohamed8146
    @souleimanemohamed8146 Місяць тому +32

    வணக்கம் ஜீவா. இரண்டு இமயங்கள் சங்கமம் தொடரட்டும் உண்மை தகவல்கள்.❤

  • @kasimmohamed4989
    @kasimmohamed4989 Місяць тому +22

    Prasad you are great
    Excellent journalist ❤❤❤

  • @user-ibTamilan
    @user-ibTamilan Місяць тому +35

    உங்க ரெண்டு பேரையும் ஒரே இடத்தில் பார்த்து உங்க கருத்துக்களை பரிமாறும் போது பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு

  • @ஐிக்சர்பாண்டி
    @ஐிக்சர்பாண்டி Місяць тому +15

    வாழ்த்துக்கள் பிரசாந்த் சார் ❤ உண்மையை உரக்க சொல்லும் ஒரே மீடியா prasanth signature...❤

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty Місяць тому +15

    அண்ணன் பிரசாத் சிக்னேச்சர் எப்பொழுதும் உண்மையே உள்ள ஒளிக்கக்கூடியவர் ❤

  • @user-os9qo7xd5y
    @user-os9qo7xd5y Місяць тому +22

    ஆஹா அருமையான விளக்கம் நண்பர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @AhamedAhamed-x9l
    @AhamedAhamed-x9l Місяць тому +10

    பிரசாத் அவர்கள் சரியான செய்தியை உண்மையான செய்தியை மக்களுக்கு கொண்டு வந்து தருவது மிகவும் அற்புதமாக பணியாற்றுகிறார்

  • @thouheedmaricar6917
    @thouheedmaricar6917 Місяць тому +5

    My Dear brothers, we do feel your feelings, constantly I watch both your videos, may God will shower his blessings up on you both and few others. I am watching from London. You guys are doing great jobs. Please continue speaking the truth as you do. We are here to give you full support.

  • @thameemansari3035
    @thameemansari3035 Місяць тому +23

    உங்கள் மாற்றமும் நன்று பிரகாஷ் அவர்கள்களை இன்டிரியூ எடுத்தது வெறிகூட் வாழ்த்துக்கள்

  • @kadhermohideen9901
    @kadhermohideen9901 Місяць тому +5

    Jeeva அருமையான ஆளத் தான் நேர் காணல் பன்னி இருக்கீங்க. Prasath Signature Channel தவறாமல் பார்ப்பேன். உண்மைத் தகவல்களை அப்படியே தருகிறார்

  • @JackCaptain-u2c
    @JackCaptain-u2c Місяць тому +18

    சகோதரர் பிரசாத் நல்ல நடுநிலையான நியாயமான பேச்சாளர்...👌❤❤

  • @sithicksithick6168
    @sithicksithick6168 Місяць тому +3

    பிரசாந்த் சிக்னேட்ச்சர் உண்மையான ஊடகவியலாளர் நேர்மையான மனிதர்

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 Місяць тому +2

    நன்று நன்றி வாழ்த்துகள் ஐயா.,
    உங்கள் பணி தொடர மீண்டும் வாழ்த்துகள் ❤

  • @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை

    உண்மையை உலகம் அறிய செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-kb8qx
    @SenthilKumar-kb8qx Місяць тому +6

    I am a of your Prasad Signature..❤

  • @aymanpresahdwealdantmoulan4486
    @aymanpresahdwealdantmoulan4486 Місяць тому +2

    உங்களின் ஜியோ பொல்றிஸ்கள் பரிமாற்ர கருத்துகளுக்கு நன்றி சகோ

  • @alism9245
    @alism9245 Місяць тому +18

    உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் பிரசாத் அண்ணா உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

  • @ismailismail3035
    @ismailismail3035 Місяць тому +4

    Very good explanation.

  • @Ronaldo-dt9pm
    @Ronaldo-dt9pm Місяць тому +3

    Congratulations prashanth ❤❤❤

  • @yasinarafath6901
    @yasinarafath6901 Місяць тому +21

    சூப்பர் பிரசாத் அண்ணா
    ஜீவா அண்ணனுக்கு என்னுடைய சலியுட்

    • @Paalavam
      @Paalavam Місяць тому +2

      சல்யூட்

  • @AbdulWaheed-mi8cs
    @AbdulWaheed-mi8cs Місяць тому +2

    Arumayana pathivu

  • @ShajahanShajahan-ds4jw
    @ShajahanShajahan-ds4jw Місяць тому +6

    Thank you❤❤❤ anna

  • @rammuthiah8304
    @rammuthiah8304 Місяць тому +23

    ஒற்றுமை ஒன்றேதான் பலம்

  • @asifcreations6113
    @asifcreations6113 Місяць тому +8

    ஒரு நல்ல விரிவாக்கம்... தொடரட்டும்.உங்கள் பணி..❤🎉

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju4213 Місяць тому +3

    Prasanth signature please support Prasanth anna very good explanation anna has given the world news ❤❤❤❤

  • @habeebkhan9051
    @habeebkhan9051 Місяць тому +5

    நேர்மையின் பக்கம் நில்லுங்கள் மனது அமைதி வரும்

  • @zahirniyaf3777
    @zahirniyaf3777 Місяць тому +13

    வாழ்த்துகள் தோழர்கள்

  • @Nowa-o6q
    @Nowa-o6q Місяць тому +22

    Thanks mr Jeewa n mr prasath signature

  • @user-gp3ty1tj1h
    @user-gp3ty1tj1h Місяць тому +13

    Wow super speech. பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் பக்கசார்பு அற்றவர்கள், பலரது உரிமைகளையும் உண்மைகளையும் உலகத்துக்கு முன் கொண்டு வருபவர்கள். அவர்கள் தியாகம் மதிப்புக்குரியது. அவர்கள் மரணம் வேதனைக்குறியது. 🤲

  • @AbdulHakeem-f2t
    @AbdulHakeem-f2t Місяць тому +5

    Prasath உங்கள் இறைவன் துணை புரிவான்

  • @AHMEDAHMED-uz2js
    @AHMEDAHMED-uz2js Місяць тому +19

    அருமையான நேர்மையான சிறப்பாக பேசுகிறார்🎉

  • @SafetyKt
    @SafetyKt Місяць тому +6

    Prasanth signature ungal KAI EZHUTHHU Migavum unmayanathu

  • @UmarAli-h9o5g
    @UmarAli-h9o5g Місяць тому +8

    Thanks, ANNA,

  • @NoPain-kq1tr
    @NoPain-kq1tr Місяць тому +2

    இருவருக்கும் நன்றி பாலஸ்தீனம் சுதந்திரம் அடைய வேண்டும் இது காலத்தின் கட்டாயம் ரா கோ ரவி விடுதலை🎉😮🎉

  • @sameemsameem1909
    @sameemsameem1909 Місяць тому +6

    yes ABSOLUTELY from SYRIA but it is not 3rd world war that is final war..

  • @farookmeeranm4336
    @farookmeeranm4336 Місяць тому +13

    தோழர் பிரசாந்த் என்றும் எம் நன்றிக்குரியவர். தோழர் இருவருக்கும் நன்றி. ❤

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Місяць тому +1

    எப்பொழுதும் பாதிக்கப்பட்ட மக்களுடன் துணை இருப்பவர்கள் அண்ணன் பிரசாந்த் அவர்கள் அண்ணன் ஜீவா அவர்கள் 👍👍👍

  • @Nooruldawood
    @Nooruldawood Місяць тому +1

    ஜீவசகாப்தன் பிரசாந்த் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 Місяць тому +8

    மாஷா அல்லாஹ்‌ எனது அபிமானசமூகஊடகத்துறையின் இரு தம்பிகளையும் ஒருசேரக்கண்டதில் மகிழ்ச்சி‌‌ இது புதுசு வாழ்த்துக்கள்
    அதிரை அபூ ஆபிது.

  • @VIPNar
    @VIPNar Місяць тому +4

    பிரசாந்த் உண்மையின்‌உரை கல்

  • @godblessme3242
    @godblessme3242 Місяць тому +5

    பக்க சார்பு இன்று நியாயமாக பேசுகின்ற பிரசாத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ...!

  • @sameemsameem1909
    @sameemsameem1909 Місяць тому +2

    the very significant awareness messages about the dangerous war by jeeva discussed with bro PRASANTH

  • @azger3467
    @azger3467 7 днів тому +1

    super explanation ❤

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 28 днів тому +1

    Good speech keep it up 👍🏿

  • @MyMdhussain
    @MyMdhussain Місяць тому +5

    iris aunty ❤Super 💚 👌 👍

  • @jaffermohammad9545
    @jaffermohammad9545 Місяць тому +4

    இருவரும் உண்மையை உரக்
    கச் சொல்லும் நேர்மையான
    ஊடகவியலாளர்கள்.உங்களது
    சிறப்பான சேவை மக்களின்
    கட்டாயத் தேவை .வாழ்த்துக்கள்

  • @abdulrasick3451
    @abdulrasick3451 27 днів тому

    ❤ சரியாக சொன்னீர்கள் அடுத்தக்கட்ட போர் சிரியாவில் இருந்துதான் துவங்கும். அதுதான் ஷாம் தேசம்.

  • @mamu47743
    @mamu47743 Місяць тому +4

    Prasad signature you are welcome

  • @MohamedAkbarMohamedjaffar
    @MohamedAkbarMohamedjaffar 29 днів тому +1

    ❤❤❤❤Well Donn Sirr.

  • @joharajora5668
    @joharajora5668 Місяць тому +2

    May Allah help 🤲all Muslims cauntry help each other’s. And u both are very nice 👌. 🇲🇾

  • @rajamohammed4787
    @rajamohammed4787 Місяць тому +5

    இரண்டு சிறுத்தைகளின் சேவைகளை உலக தமிழர்கள் ஆதரவாக இருக்கும்! இருக்கனும்!! வாழ்த்துகள் தோழர்களே!

  • @SulthanIbrahim-pf6vr
    @SulthanIbrahim-pf6vr Місяць тому +7

    வாழ்த்துகள் பிரசாத் Sir

  • @kajamohideenkaja-qw8cz
    @kajamohideenkaja-qw8cz Місяць тому +9

    ஐயா,எறும்பு கூட வுயிர்தான்.அதைக் கொல்வது பாவம்.மனிதன் யேவ்வளவு முயன்றாலும் ஒரு வுயிரை வுண்டாக்க முடியாது

  • @abuirsath9831
    @abuirsath9831 Місяць тому +7

    Thanku mr jeeva&mr prasanth

  • @sharazmohamed6876
    @sharazmohamed6876 Місяць тому +3

    Superb interview prasanth and jeeva tnx

  • @kajamohideenkaja-qw8cz
    @kajamohideenkaja-qw8cz Місяць тому +4

    பெட்ரோ dollar voppantham கேன்சல் செய்யப் படவில்லை.அந்த ஓப்பந்த நாள் காலாவதி ஆகிவிட்டது.அதை மீண்டும் அவர்கள் புதுப்பிக்கவில்லை.அதற்கு அவர்கள் விருப்பம் தெரிவிக்க வில்லை

  • @m.suhailahmed3965
    @m.suhailahmed3965 Місяць тому +2

    வாழ்த்துக்கள் தங்கள் பதிவிற்கு கடவுளின் சாபம் அமெரிக்காவில் இறங்கி விட்டது அடுத்து இஸ்ரயிலில் இறங்கி விடும் இதுதான் நீதியின் எதிர்பார்ப்பு வேண்டி பிராத்திப்போம்

  • @samirrouf7606
    @samirrouf7606 Місяць тому +1

    Hats of you both, thanks for spending the truth 🙏

  • @kadharkadhar9923
    @kadharkadhar9923 Місяць тому +4

    ஜீவா டுடேயின் அரசியல் அவலங்கள் விவாத நிகழ்ச்சி சிறப்பாக உள்ளது

  • @syedabuthahir182
    @syedabuthahir182 Місяць тому +2

    Your channel I Love it ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hussainabanu3344
    @hussainabanu3344 22 дні тому

    I like your news ,thank you very much sir .keep it up❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AbdulHakeem-f2t
    @AbdulHakeem-f2t Місяць тому +1

    No நாங்கள் எங்கள் உணவுகள் உங்கள் பக்கம் உலக மக்கள் அணியாயமாக கொள்ளப்படுகின்ற போது மனம் மிகவும் இறைவனை வேண்டுகிறது அவை அனைத்தும் அணியாயக்காறனுக்கு நாசம் உண்டாகட்டும்.

  • @mohamedfareeth390
    @mohamedfareeth390 Місяць тому +9

    Super speech Sri 🇵🇸🇵🇸

  • @sithiqkarate4295
    @sithiqkarate4295 Місяць тому +2

    ❤❤❤🎉🎉பிரசாந்த் சார் அருமையான பதிவு

  • @hameedmahsoorhameedmahso-wi5ti
    @hameedmahsoorhameedmahso-wi5ti Місяць тому +1

    Super speech❤❤❤❤❤❤

  • @bakuruthinbava4647
    @bakuruthinbava4647 Місяць тому +8

    Ya Allah

  • @FarizFariz-x6k
    @FarizFariz-x6k Місяць тому +2

    ❤❤❤❤❤❤supar news Prasad

  • @Devar-3
    @Devar-3 Місяць тому +9

    மகிழ்ச்சி

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen1235 Місяць тому +3

    சப்ஸ்க்ரைப் பண்ணியாச்சு... ஓமன் இல்லை ஏமன் Yemen

  • @uwaisathambawa2374
    @uwaisathambawa2374 Місяць тому +1

    good update

  • @ashwinkumar3889
    @ashwinkumar3889 Місяць тому +5

    Prashant anna and jeeva anna❤❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉

  • @Castanerobox
    @Castanerobox 13 днів тому

    அருமையான விளக்கம் பிரசா‌த் அவர்களே.