டாடா மறைந்தார் | டாடா பின்னணி முழு விவரம் | TATA PASSED AWAY

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • #firstline #umapathy #journalistumapathy #ratantata

КОМЕНТАРІ • 262

  • @akilanbal6604
    @akilanbal6604 День тому +101

    பணத்தை நேசிக்கும் முதலாளிகளுக்கு மத்தியில் மனிதனை நேசித்த ஒரு முதலாளிக்கு என் ஆழ்ந்த இரங்கல் இறைவனுள் இளைப்பாற வேண்டுகிறேன்

  • @PAJTR
    @PAJTR День тому +61

    இந்தியாவின் ஈரோ இவர்தான்.. ரத்தின டாட்டா ஐயா அவர்கள் 🙏🙏

  • @FathimuthuZohara-g9z
    @FathimuthuZohara-g9z День тому +26

    தான தர்மம் செய்து எளிமையாக வாழ்ந்த நல்ல மனிதர் இந்த காலத்தில் இந்த மாதிரி மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது 😢😢😢

  • @r_guru_tn57
    @r_guru_tn57 День тому +45

    சரியான முடிவை எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனால் நான் எடுத்த முடிவை சாரியானதாக்குவேன்- ரத்தன் டாடா

  • @nagarajanp4782
    @nagarajanp4782 День тому +20

    தெய்வ மகனுக்கு அஞ்சலி

  • @mjusufdeen8056
    @mjusufdeen8056 День тому +28

    Rip. ரத்தன் டாட்டா மணிதர்களில் மானிக்கம் அவருடைய ஆத்மா இறைவன் பாதத்த்தில் சாந்தி அடைய வேண்டுகிறேன்.

  • @munavarhussain8016
    @munavarhussain8016 День тому +38

    அனைவரின் மனதிலும் வாழும் மனிதர் ரத்தன் டாடா மக்கள் சேவை செய்யும் பணி கர்வம இல்லாத எலியா மனிதர் பல முதியோர் இல்லம் இவரால் இன்றுவரை செயல்பட்டு வருகிறது என்றும் மக்கள் மனதில் வாழும் ரத்தன் டாடா

    • @ranipalani231
      @ranipalani231 День тому

      Ratan tata plays great role in the development of Indian economy's

    • @isaig892
      @isaig892 День тому

      💔😭🤲⚘️

  • @VenkatRaman-gy7uw
    @VenkatRaman-gy7uw День тому +24

    12:53 ரத்தன் டாட்டா அவர்கள் இந்தியாவின் ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய தீபம் இன்று அணைந்துவிட்டது அவர் மறைவிற்கு எனது ஆழ்ந்த
    இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @Sithickraja-c7s
    @Sithickraja-c7s День тому +15

    ரத்தன் டாட்டா😢மனித நேயம் மிக்க ஒரு மாமனிதரை நாடு இழந்துவிட்டது அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்🤲

  • @thangap200
    @thangap200 День тому +20

    டாடா தான் உண்மையான இந்திய குடிமகன்.❤
    இவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ❤❤

  • @sureshr1611
    @sureshr1611 День тому +7

    Fantastic video. All news about Rathan tata is 100 % correct. Thanks for sharing at Right time.

  • @venkatasamy3586
    @venkatasamy3586 День тому +7

    ரத்தம் டாட்டா மறைவிற்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் தொழில் புரட்சி செய்த திரு ரத்தன் டாட்டா ஞானி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி🙏🙏🙏

  • @unmai768
    @unmai768 День тому +7

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @mohdalitn5886
    @mohdalitn5886 День тому +7

    ரத்தன் டாடா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @SivakumarS-y5h
    @SivakumarS-y5h День тому +7

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்😢😢😢❤❤❤

  • @RsSurya-bq6vl
    @RsSurya-bq6vl День тому +10

    Rip.. மதிப்பிற்குரிய உமாபதியின்
    அறிவு சேவை தொடரட்டும்...

  • @sowcathali9700
    @sowcathali9700 День тому +4

    நல்ல தகவல்... நன்றி உங்களுககு...
    ஆழ்ந்த இரங்கல் அன்னார் அவர்கட்கு...

  • @shanmugam3991
    @shanmugam3991 День тому +6

    இவரின் இழப்பு நாட்டிற்கும், தொழிலாளர்களுக்கு பேரிழப்பு.
    திரு. ரத்தன் டாடா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @மனிதனைமதி
    @மனிதனைமதி День тому +5

    நல்ல மனிதர் மறைவுக்கு இந்தியாவே வருந்தும்... ஏழைகளின் கோவணத்தை உருவி சாம்பாதிக்காமல் இருந்து வாழ்ந்து மறைந்த வள்ளல் 👍🏻

  • @murugeshgounder631
    @murugeshgounder631 День тому +13

    மக்கள் நேசித்த மாமனிதன் மறைவுக்கு நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @sms47
    @sms47 День тому +10

    உமாபதி சார் யூடியூப்ல சர்ச் பண்ணி பார்த்தேன் பாருங்க உலகத்திலேயே அதிகமா donat பண்ண ஒரே ஆள் ரத்தம் டேட்டா தான்

  • @BasurudeenIbrahim
    @BasurudeenIbrahim День тому +7

    ஆழ்ந்த இரங்கல்கள்...

  • @basskalidasan8300
    @basskalidasan8300 День тому +2

    உமாபதி சாருக்கு நன்றிகள் பல முதல்முறையாக எனது பதிவு உங்களின் அனைத்து காட்சி பதிவை பார்துவிடுவேன் உள்ளது உள்ளபடிதரும் செய்தி ஆசிரியர் நீங்கள் மட்டும் தான் என்பதை வணங்கி ரத்தன் டாடா அவர்களி இறப்பை நினைவுகூர்ந்து உங்கள் பதிவு இந்திய மாமனிதர் டாடா க்கு கணிக்கையாக அமைந்தது, ஊடகவியளாளர் சிறப்பை உணர்தினீர்கள், மாமனிதரின் மறைவு மனதை மௌனத்தில் ஆழ்த்தியது, கண்ணீருடன்,,,,

  • @irshadahamed62
    @irshadahamed62 День тому +5

    என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது மனித வள்ளல் டாடா ஐயா ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @NithishC-r8d
    @NithishC-r8d День тому +8

    ரத்தன் டாடாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்....😂😂😂😂😂😂😂

  • @tamilarsan9839
    @tamilarsan9839 День тому +10

    இந்திய ஏழை எளிய மக்களின் முன்னேற்தின் முன்னோடி ஐயா ரத்தன் டாடா அவரது மறைவு இந்திய மக்களுக்கு பேரிழப்பு.💐💐💐💐💐💐💐💐💐💐😭😭😭😭😭😭😭😭

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo День тому +8

    மண்ணுலகில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவன்

  • @saravanankkl1475
    @saravanankkl1475 День тому +3

    ரத்தன் டாடா மறைவு நாட்டிற்கு பேரிழப்பாகும், அவருக்கு என் இதய அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @abdulkadar9270
    @abdulkadar9270 День тому +7

    HONORABLE TATA SIR
    INDIAS REAL ADDRESS. RIP

  • @hakkeemjjhakkeemjj2569
    @hakkeemjjhakkeemjj2569 16 годин тому +1

    He is a roll model rathan tata sir அவருக்கு நிச்சயம் சொர்க்கத்தில் இடம் இருக்கும்,ஆமீன்.....

  • @HajaMohideen-se4jg
    @HajaMohideen-se4jg День тому +2

    அருமையான பதிவு மிக்க நன்றிகள் மிக்க மகிழ்ச்சி சகோ. டாடா நிறுவனர் அவர்களுக்கு ராயல் சல்வூட்

  • @fajarulhakh635
    @fajarulhakh635 День тому +2

    மதிப்புக்குரிய ஐயா ரத்தன் டாடா அவர்களுடைய மரணம் என்பது அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பு நேர்மையாக வாழ்ந்து நல்ல பெயரோடு மறைந்த ஐயா அவர்களுக்கு என் இதயப்பூர்வமான ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்தினை செய்கிறேன் அன்புடன் ஹக்

  • @jayasubramanian8870
    @jayasubramanian8870 День тому +6

    இந்திய மக்களின் ரத்தினம் ரத்னம் டாடா அவர்கள்

  • @subbarajsubbaraj-g3r
    @subbarajsubbaraj-g3r День тому +5

    ரதன் tata அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை

  • @srinivasanchinnasamy6582
    @srinivasanchinnasamy6582 День тому +3

    இந்தியாவின் மாமனிதர். கொடைவள்ளல். மனித நேயம்மிக்கவர். இன்னும் இவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இவரது மறைவு இந்திய மக்களுக்கு பேரிழப்பு. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

  • @arumugamrs
    @arumugamrs День тому +5

    தொழிலாள ர்களைசுரண்டாமல், வட்டி தொழில் செய்யாமல் எப்படிதொழிலதிபர் ஆக முடியும். காந்தி கனவு கண்ட முதலாளி

  • @mohamedthoufeek6648
    @mohamedthoufeek6648 День тому +4

    அகில உலக அளவில் இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்தவர்....தயாள குணம் உடையவர்.....

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 День тому +3

    இவரைப் போன்று அரசியல்வாதிகள் மாறினால் நாடு பல முன்னேற்றங்களை தொட்டுவிடும்..,

  • @KONGMONISH
    @KONGMONISH День тому +1

    அறிவுள்ள பதிவு மிகவும் புரிதலான பதிவு நன்றி ❤

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg День тому +4

    உண்மை மனித நேய மிக்க மாமனிதர். இவரை வரலாறு பேசும்

  • @thangap200
    @thangap200 День тому +5

    சகோதரர் உமாபதி அவர்களுக்கு இனிய காலை வணக்கம் 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 День тому +2

    மாமனிதர். இவர் மட்டுமே

  • @sampathkumar2506
    @sampathkumar2506 День тому +1

    The only man on earth who has no haters 😊

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 День тому +1

    Rip sir and God be with you forever and ever 🙏❤️💞

  • @jonnyanthony-f5i
    @jonnyanthony-f5i День тому +6

    டாட்டா என்ற பெயர் தெரியாத ஆள் கிடையாது டாட்டா மென்மேலும் வளர அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 День тому +2

    உயர்திரு ரட்டன் டாடா அவர்கள் இந்தியாவின் தொழிலதிபர்கள் என்ற வரலாற்றில் மிகவும் தலையாய முதன்மையான இடத்தைப் பிடித்தவர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ...
    அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ...

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 День тому +3

    ஆழ்ந்த இரங்கல்🎉😢🙏

  • @SampathKumar-eu8uz
    @SampathKumar-eu8uz День тому +4

    ரத்தன் டாடா அவர்கள் கடவுளுக்கு சமமானவர்.

  • @RMurugan-jy5fw
    @RMurugan-jy5fw День тому +1

    இறைவனுக்கு என்ன அவசரம் ? ஆழ்ந்த இரங்கல் .

  • @umanagamani2538
    @umanagamani2538 День тому +4

    Donated so much, worked for uplifting of Indians

  • @PannirSelvamNallamuthu-z3z
    @PannirSelvamNallamuthu-z3z День тому +2

    இந்தியாவின் ஏழைப்பங்காளனை இழந்து விட்டோம். அவரின் அன்பு மனம் அமைதி கொள்வதாக!🍀💐🌾🌷🌹🌴🌺🌸🌻💐🌷🍀🌹🌺🌸🍀🌺🌸🌻💐🌷🌹🍀

  • @thamaraisrinivasarao210
    @thamaraisrinivasarao210 День тому +2

    "சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூ உம் தோற்றம் போல "
    என பல்லுயிர் ஓம்பி,பரந்த மனத்துடன்,இரக்கச் சிந்தனையுடன் வாழ்ந்து காட்டியவர். போற்றுதலுக்குரிய மாமனிதனை வணங்குகிறோம்.

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 День тому +3

    ஆழ்ந்த இரங்கல்

  • @hanifamobileworld3398
    @hanifamobileworld3398 День тому +3

    India hero tata

  • @shebee7917
    @shebee7917 День тому +3

    He has compassion towards voiceless. I always adore Mr.TATA. let his soul rest in peace.

  • @anndarajmuthusamy7854
    @anndarajmuthusamy7854 День тому +4

    Shri. UT Jii, Great human being. Thought and lived for the welfare of our people.

  • @girinathp4027
    @girinathp4027 День тому +1

    மாமனிதர் மனித குல தெய்வமாக வாழ்ந்து அனைவரையும் வாழவைத்தவர் உயர் திரு ரத்தன் டாடா அவர்களின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் அமைதியாக சாந்தி அடையட்டும் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் ஃ🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @check567576587
    @check567576587 День тому +5

    Human cadres க்கு இனி இப்படி ஒருவர் கிடைக்க மாட்டார்

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc День тому +1

    இந்தியாவின் மனிதநேயமிக்க மகன் இழப்பு..உழைப்பாளி மக்களின் தந்தை மறைவு..வருந்துகிறோம்..இவர் நினைவாக தபால் தலையும்,நாணயமும் வெளியிட வேண்டும்.🎉

  • @navinna14
    @navinna14 День тому +5

    Great soul , will live forever in our heart. RIP 🥹

  • @newimman
    @newimman День тому +4

    TATA power of india 😢

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 День тому +3

    மாண்புமிகு மனிதம் நம் பூவுலகில் இருந்து மறைந்து உள்ளது மிகவும் வேதனையான நாள்

  • @sheikhabdullahaj
    @sheikhabdullahaj День тому +1

    மனிதம் மணக்கிறது மாண்பாளர் டாட்டா
    புனிதச் செயலதைக் கேட்டு❤

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 День тому +2

    😢😢😢😢😢😢
    ஆழ்ந்த
    இரங்கல்
    😢😢😢😢😢
    உமாபதி சார்
    😢😢😢😢😢

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah День тому +1

    Business man Industrialist difference very good narration

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 День тому +1

    Thank you umapathi sir journalist sir image if suppose this people ruled India where will be India now all the best sir take care

  • @Nshankar3188Shankar
    @Nshankar3188Shankar День тому +2

    Man of humanity

  • @margaretyagob1863
    @margaretyagob1863 День тому +2

    Rip ரத்தன் டாடா அவர்களுகு ஆழ்ந்த இறங்கள்😢

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y День тому +1

    ரத்தன் டா.டா❤

  • @NagoorKani-ps4gm
    @NagoorKani-ps4gm День тому +1

    GoodmanI...Iamthanks

  • @paldurai9125
    @paldurai9125 День тому +1

    டாடா அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் 😅😂😂

  • @sivashankaraardhyaa9842
    @sivashankaraardhyaa9842 День тому +1

    ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக்கொள்கிறேன்

  • @periyaiahts4039
    @periyaiahts4039 День тому +1

    Ratan Naval Tata- a iconic industrialist is no more. You are our real hero, patriot.

  • @E.elias1528
    @E.elias1528 День тому +1

    Super analysis!

  • @chitrabarnabas9478
    @chitrabarnabas9478 День тому +2

    What a genuine and wonderful soul, may we all follow his legacy....
    Of course it's very difficult to follow his legacy in this cheating the poor business world but still we'll try our best...a good example for still honesty is the best policy 🎉

  • @mmaide9214
    @mmaide9214 День тому +3

    Real hero❤❤❤❤❤

  • @MyMdhussain
    @MyMdhussain День тому +2

    iris aunty 🌹 Super 🌹 Superb ❤
    💐Super Human beings ❤ 💙 💕
    if everyone like their Generation
    India 🇮🇳 will be Top of World 🌎
    God Bless his SOUL💐

  • @SURYYA456
    @SURYYA456 17 годин тому

    இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதநேயம் மிக்க மாமனிதர், உண்மை.. உழைப்பு... உயர்வு.... மிகச்சிறந்த தொழில் அதிபர்.... வணங்குகிறேன் அய்யா!

  • @abdulrawoof3976
    @abdulrawoof3976 День тому +2

    Indian number one company Tata and very very gentleman

  • @elavarasanpagadai1768
    @elavarasanpagadai1768 День тому +1

    வளர்க டாட்டாவின் புகழ்

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 День тому +2

    🙏🏻🙏🏻

  • @thaiyanmahalingam7934
    @thaiyanmahalingam7934 День тому +2

    Respected Ratan Tata Sir, We salute you for your remarkable contribution to our nation. We pray God Almighty to bless your soul to rest in peace.

  • @sundarAKintelart
    @sundarAKintelart День тому +1

    A beautiful tribute

  • @jakirbasha2760
    @jakirbasha2760 День тому +1

    Real life hero
    Great salute you sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravananmuthusamy8437
    @saravananmuthusamy8437 День тому +3

    பணத்தை நேசிப்பவர்களை விட மனிதனை நேசித்த மக்களை நேசித்த மாமனிதன் இந்த மாமனிதன் மனிதன் அல்ல இறைவனுக்கு சமமான மனிதன்

  • @sanjays5128
    @sanjays5128 День тому +2

    A great man🙏

  • @malaibagavathi3255
    @malaibagavathi3255 День тому +1

    ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @anndarajmuthusamy7854
    @anndarajmuthusamy7854 День тому +1

    Jii, my special special thanks to u jii for talking about our most respected personality of Bss Emperor with bss ethics namely TATA and his family.

  • @pramilap5441
    @pramilap5441 День тому

    ஆத்மா சாந்தி இறைவன் புனித மாக வளரும்,,,,, ரத்தன் டாடா என்றும் புகழ் வளரும்

  • @mariammalsivagami2851
    @mariammalsivagami2851 День тому

    மனிதம் போற்றும் மகத்தான ஆன்மாவிற்கு ஆழ்ந்த இரங்கல் 💐💐💐

  • @sekarkarthikeyan4483
    @sekarkarthikeyan4483 День тому +3

    அண்ணா காலை வணக்கம்

  • @IbrahimShahul-j6f
    @IbrahimShahul-j6f День тому

    ரத்தன் டாட்டா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்

  • @BalaK-x3t
    @BalaK-x3t День тому +2

    When a cricket was given Bharat Ratna.why Ratan Tata was not given
    ?.

  • @DharmarajDharmaraj-ib5wd
    @DharmarajDharmaraj-ib5wd День тому +1

    there's no substitute for rat than tata.because he is a very very mrecyful person.when we will see him again ?.the world loss a powerful and merciful person.we are deeply regret passing from away and royal salute for him.

  • @srisankarraplastic888
    @srisankarraplastic888 День тому +1

    ரத்னா டாடா அவர்களுக்கு எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்...🙏🙏🙏

  • @alizainudeen9611
    @alizainudeen9611 12 годин тому

    உண்மையில் உண்மையான தொழில் அதிபர் அனைத்து மதத்தினரும் ஒன்று சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கொடுத்த மாமனிதர் நமது இந்திய திருநாட்டில் வாழ்ந்தவர் ரத்ன டாட்டா அவர்கள் அவர்கள் மட்டுமே!! அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் வாழ்த்துக்கள் ❤

  • @maheshmarthandan3651
    @maheshmarthandan3651 День тому +1

    T. A. T. A🦁🦁🦁🦁🦁🦁🦁

  • @குமரேசன்.பகுருபரமகுமரேசன்

    மறைந்த ரத்தன் டாட்டா அய்யா அவர்களுடைய பெயரை காப்பாற்ற வேண்டிய கடமை சந்திருவை சார்ந்தது. எனது நண்பன் இதை வழிநடத்துவான் என நம்புகிறேன். ரத்தன் டாட்டா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.!

  • @baheerbaheer4792
    @baheerbaheer4792 День тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 День тому +1

    ஆழ்ந்த வருத்தங்கள்