வசனம் சொன்ன ஆரூர் தாஸ், தேம்பி அழுத சிவாஜி | Aaroor Das Part 5 |

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 241

  • @tamilpie4587
    @tamilpie4587 10 місяців тому +10

    நீங்கள் நடந்த விஷயங்களை விவரிக்கும் விதம் அருமை, அழகு. நீங்கள் தான் நிகழ்கால ஆரூர் தாஸ் போலும்.

  • @kumarj2619
    @kumarj2619 8 місяців тому +9

    அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்து அவர் நினைவுகளை நினைந்து வாழும் பாக்கியம் கொடுத்த கடவுளுக்கு நன்றி

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +13

    Wow what a scene..those days actors not only acting but live though the characters real legends..they respect their profession divinely... Dedicated themselves totally..a big salute to all of them..

  • @lalithavenkatraman9280
    @lalithavenkatraman9280 7 місяців тому +13

    இன்று அந்த காட்சிகள் பார்க்கும் பொழுது கூட என் கண்கள குணமாகிறது

  • @RajivRajiv-nx9dp
    @RajivRajiv-nx9dp 6 місяців тому +9

    சாவித்ரி அம்மா நடிப்பு மிகவும் அற்புதம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maniannamalai-we9ww
    @maniannamalai-we9ww 6 місяців тому +8

    எனக்கு இப்போது வயது 76 , நான் பாசமலர் படம் பார்க்க எங்களுடைய ஊரியில் இருந்த கீத்து கொட்டையில் அமைந்த திரை அரங்கத்தில் பார்க்க சென்ற போது, கடைசி காட்சியில் எல்லோரும் அழுதுக் கொண்டு தான் இருந்தோம் . அது திரைப்படமில்லை ,ஒரு வாழ்க்கையின் ஓவியம் . நடிகர் திலகம் வாழ்ந்து மறைந்தார் அவர்கள் படைத்த காவியங்கள் மாறவில்லை . என்றும் இது தான் உண்மை.
    நன்றி.

  • @k.p.ganesangobi4768
    @k.p.ganesangobi4768 8 місяців тому +7

    என் தலைவன் போல் நடிப்பதற்கு யாரும் இல்லை பிறக்கப் போவதும்இல்லை சிவாஜி வெறியன்

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 3 роки тому +16

    திரையுலகின் பொக்கிஷம் நம் நடிகர் திலகம்

  • @m.saravananm.saravanan1513
    @m.saravananm.saravanan1513 8 місяців тому +7

    ஒரு முறையாவது இதுபோன்ற படங்களை பார்க்க வேண்டும் தமிழின் அழகு இப்ப இல்லையா அருமையான படம்

  • @gprakasgprakash6590
    @gprakasgprakash6590 3 роки тому +15

    சூப்பர் நடிகர் 😔👌👌👌👌👌👌👌❤❤❤❤

  • @sssjanar551
    @sssjanar551 Місяць тому +2

    இரு திலகங்களும் (நடிகர் திலகம், நடிகையர் திலகம்) வாழ்ந்த அற்புத காவியம்.

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 3 роки тому +36

    ஆரூர்தாஸ் அவர்கள்
    பெரும் பாராட்டுக்களுக்கு உரியவர்.

  • @shanmugama9224
    @shanmugama9224 3 роки тому +51

    உலகம் உள்ளவரை வரை , இந்த நடிகர்களை எல்லோரோம் பாராட்டுவார்கள் 🙏

  • @ahamedhussain3825
    @ahamedhussain3825 3 роки тому +36

    தமிழ் தாயும் கலை தாயும்
    பெற்று எடுத்த மூத்த மகன் 😘

  • @kamarajsoucemary5016
    @kamarajsoucemary5016 8 місяців тому +8

    நடிகர் திலகம் சிவாஜி போல இனிய ஒரு நடிகர் பிறக்கபோவதில்லை

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 3 роки тому +23

    போற்றுதலுக்கு உரியவர் நடிகர்திலகம்.

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Рік тому +20

    சிவாஜி நடிப்பின் கடவுள் நம்பமுடியாத performence

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 2 роки тому +6

    பிரமாதம்

  • @kamarajs8834
    @kamarajs8834 4 роки тому +14

    Great actor ,the pride of tamil acting who displayed
    Professionalism throughout his carrier. He is a rare talent gifted to tamil film society.

  • @vasanthikrishnan341
    @vasanthikrishnan341 7 місяців тому +10

    இனி இவரே போல் ஒரு நடிகர் வரவே முடியாது

  • @chandrasekarr4440
    @chandrasekarr4440 2 роки тому +5

    Very interesting to watch. Your narration is so good that I am able to visualize it

  • @அடிமுடிதேடி
    @அடிமுடிதேடி 6 місяців тому +5

    ஜீ காலத்தில் வாழந்தது
    ஜீ ரசிகனாக பிறந்தது பாக்கியம்

  • @kandhasamyganesan5753
    @kandhasamyganesan5753 3 роки тому +14

    தெய்வ மகன்🙏

  • @x6623
    @x6623 3 роки тому +77

    60 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த படம் வெளிவந்து!!! இன்றும் மக்களை விட்டு அகலவில்லை. இப்படமே ஒரு சரித்திரம்.எல்லோரும் மறைந்து விட்டனர். ஆனால் இப்படம் என்றுமே மறையாமல் மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறது.

  • @Thatha123-cg2gg
    @Thatha123-cg2gg 17 днів тому

    I have seen Paasa Malar Movie in Bangalore thattimr I was small boy, Sister and Brother acting wonder ful of Shivaji and. Savithramma. Shivaji Ganeshan Born for Acting. God Gift for us

  • @velappanp7652
    @velappanp7652 4 роки тому +24

    Dr.Shivaji is evergreen.

  • @sridharmu
    @sridharmu 4 роки тому +31

    நண்பா. உங்கள் நினைவுகளை பகிர்ந்ததற்கு நன்றி.
    என் மனது கனமாக இருப்பதை உணர்கிறேன்.

  • @rajaram-pk8dl
    @rajaram-pk8dl 9 місяців тому +1

    We can't find apt words to describe the talents of SIVAJI and SAVITHRI . They have set the Grammar for Acting . However many times I watched this flick never did I feel monotonous . They live in our hearts for ever . Hats off , dear souls !

  • @itsrealme369
    @itsrealme369 3 роки тому +19

    இந்த பதிவை கண்டவுடன் பாச மலரின் அந்த காட்சியை மறுபடியும் பார்க்க போகிறேன் ...

  • @narsimmabarathi9461
    @narsimmabarathi9461 4 роки тому +34

    தான் மட்டும் இல்லாமல் மற்ற வர்களைஉற்சாகபடுத்திவதில்நடிப்புக்குநிகர்இவரேஜெய்ஹிந்த்

    • @manoharanmanohar7771
      @manoharanmanohar7771 3 роки тому

      நண்பா நலமா என்று சொல்ல வேண்டும் 🙏🙏

    • @natraj140
      @natraj140 Рік тому

      ஆஆஃஉண்மைஃமற்றவர்களைவாழவைத்துத்தான்பழக்கம்ஃஐயாசவாஜிதிகிரேட்

  • @shankarnagaraj1559
    @shankarnagaraj1559 4 роки тому +36

    தமிழ் சினிமாவின் பொக்கிஷம் "பாசமலர்

  • @5849sam
    @5849sam 4 роки тому +57

    நடிப்பு மட்டுமே காரணம் அல்ல. அதை வெளியே கொண்டுவரும் திறமை வெற்றி இயக்குனர்.பீம்சிங்கையே சேரும். எத்தனை வெற்றிப்படங்கள் அவர் கைவண்ணத்தால் மிளிர்ந்தன யாரும் மறாந்திருக்க வாய்ப்பில்லை. அவர் ஒரு சகாப்தம்.

  • @RRamasamy-b3r
    @RRamasamy-b3r 6 місяців тому +8

    சிவாஜி சாவித்திரி திரைப்படத்துறையின் கடைசிப்பாசமலர்கள்.

  • @pasupathiraj5714
    @pasupathiraj5714 3 роки тому +5

    அருமை🌳

  • @maniksmb5681
    @maniksmb5681 4 роки тому +32

    What a great actor.The world never going to see such a world class actor again.No one can come to nearer to him.The world cinema will remember Dr.Shivaji Ganesan for ever.

    • @rajasuri1303
      @rajasuri1303 4 роки тому +5

      Brilliant actor not recognised by state or centre but recognised by people of India and the world

    • @5849sam
      @5849sam 4 роки тому +4

      Equally talented lady actress Savithri. If any one failed to cry during this scene then he is not fit to live on this earth.

  • @sekarng7021
    @sekarng7021 4 роки тому +68

    எழுத்தாளனின் எண்ணத்தை ஊடுருவி அதில் வாழ்ந்த சிவாஜி.

  • @subrasubra80
    @subrasubra80 3 роки тому +4

    Pride of TN. World best actor ever

  • @solai1963
    @solai1963 4 роки тому +108

    நடிகர் திலகமும், நடிகையர் திலகமும் வாழந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்,
    ஆருர்தாஸின் உணர்வுபூர்வமான வசனங்களும், திறமையாக இயக்கிய பீம்சிங் அவர்களின் இயக்கமும் ஒன்று சேர, நிறைவுக்காட்சியில் கலங்காத விழிகளில்லை, விசும்பாத உள்ளங்களில்லை..

    • @malathothadri701
      @malathothadri701 4 роки тому +1

      Ms

    • @chandranr7780
      @chandranr7780 3 роки тому +3

      No one born like Shivaji sir

    • @saravanansaravanan5615
      @saravanansaravanan5615 3 роки тому +2

      Kaviyarasin varikalum,Isaiventhan Msv yin melliya isayum patathin tharamuyarthina

    • @prrajpangaraj7972
      @prrajpangaraj7972 2 роки тому +2

      நல்லமனசுக்காரர்கள் அதனால்தான் படம்பார்த்தவர்கள் எல்லோரும் பார்பவர்கள் எல்லோரையும் உடன்பிறந்தவர்களாக நிணைத்தார்கள்.

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 4 роки тому +25

    THE GREAT FILM OF TAMIL CINEMA................PAASAMALAR..............there is no another equal film in the INDIAN FILMS.............the great SHIVAJI AYYA & the great SAVITHIRI AMMA..............

  • @seenivasan7167
    @seenivasan7167 4 роки тому +55

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம்

  • @jessi1389
    @jessi1389 4 роки тому +39

    என்றுமே மறக்க முடியாத அருமையான படம்

    • @bhuvanaperumal280
      @bhuvanaperumal280 2 роки тому +1

      2byghju]

    • @natraj140
      @natraj140 Рік тому +1

      காலத்தால்அழிக்கமுடியாதுஃஐயாசிவாஜிபுகழும்❤ஃஹாய்

  • @raghunathanparthasarathy248
    @raghunathanparthasarathy248 3 роки тому +43

    இந்த மண்ணும் ,கடல்,வானும், மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாத உறவைபிரிக்க முடியுமா ,இக்காவியத்தை ?

  • @kadirveluchandrasekaran7896
    @kadirveluchandrasekaran7896 Рік тому +4

    Monumental performance .We went to see this epic film several times to see these giants moving the audience to tears along with us .

  • @shanmugammegala3007
    @shanmugammegala3007 3 роки тому +42

    இப்படி ஒரு நடிகனா ? கேட்கவே அழுகை வருகிறது

    • @natraj140
      @natraj140 Рік тому +3

      படம்பார்த்துஇருக்கிறீர்களாஃஅருமையானகாவியம்ஃஹாய்

  • @lathasundaram3806
    @lathasundaram3806 8 місяців тому +2

    There is no words to tell sivaji Savitri acting wordless

  • @vasanth4496
    @vasanth4496 Рік тому +5

    நடிப்பு பல்கலை கழகம்.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 роки тому +9

    100% involvement , sincerity, professional piety, Dedication Nadigar thilagam, Nadigaiyarthilagam, Amarar TMS, SUSEELA, Bhimsingh,Aaroordoss, Kaviyarasu, Annan MSV TKR Thangavelu,Santhanam all great March 21 il vantha PAAVA Mannippu, May il vantha(1961) Paasa Malar VELLIVIZHA kandana.Indha saathanaikalukku naduvil April il Vantha Amarar MGR avargalin( P.Neelakandan iyakkam, pattukottaiyar, SMSUBBIAH NAIDU isaiyil ) THIRUDATHE 130 naatkal kadanthu vodiyathu. Meritorious films!!

  • @marzooknazar6565
    @marzooknazar6565 4 роки тому +7

    Congratulations to NADIGAR THILAGAM SIVAJI GANESHAN.
    “THILAGAM POORTHTHA NADIGAR GAWRAWA SIVAJI GANESHAN.
    ENDRUM PUGAZHALUKKURIYAWAR.
    THANKS.

  • @suryakumar54
    @suryakumar54 4 роки тому +6

    Very nice thank you make me feel happy often & often. Suryakumar banglooru!!!!!!

  • @s.ganeshanlakshmi6424
    @s.ganeshanlakshmi6424 6 місяців тому +2

    Super sivaji action

  • @samparimalamrajanithi29
    @samparimalamrajanithi29 3 роки тому +8

    Heart melting events ever

  • @arunasalamrajini1089
    @arunasalamrajini1089 Місяць тому +1

    Super Or Super Acting❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SURESHSURESH-zh6xm
    @SURESHSURESH-zh6xm 3 роки тому +7

    சிவாஜி ஐயா கலைத்தான் தவப்புதல்வர்

  • @santhajacob107
    @santhajacob107 3 роки тому +5

    Too beautiful rendition,

  • @muthamil03
    @muthamil03 4 роки тому +7

    Fantastic explanation
    Waiting for the next vedio
    Make it fast

  • @bjmnprm
    @bjmnprm 4 роки тому +5

    அருமை அய்யா அருமை

  • @ravipamban346
    @ravipamban346 4 роки тому +18

    Dedicated actor, one sun, one moon, one sivaji .

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 роки тому +14

    The unforgettable movie is Pasamalar.The world greatest actor our NT Ayya.

  • @visuvisu498
    @visuvisu498 3 роки тому +11

    எங்கே எங்கே எங்கே என்று தேடிப் பார்த்தேன் எங்கேயும் இல்ல.யார் யாரோ வர்றாங்க என்ன்னமோ செய்றாங்க எப்படி எப்படியோ நடிக்கிறாங்க. எங்கேயும் இல்ல நடிகர் திலகம் நடிகையர் திலகம் எங்கேயும் இல்ல.

    • @visuvisu498
      @visuvisu498 3 роки тому +1

      நன்றிகள் பல.

  • @narayankanna2870
    @narayankanna2870 4 роки тому +3

    மிக அருமை

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 3 роки тому +4

    God gift to our peoples

  • @mohananv3311
    @mohananv3311 3 роки тому +2

    Nadigar thilakam enral nadigar thilakam thaan. Ore oru nadigar thilakam. No nadigar thilakam after him, never.

  • @sumathivenkatesan3079
    @sumathivenkatesan3079 3 роки тому +3

    No one can beat both of them

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 8 місяців тому +1

    Cinema.yendral.athu.pasamalarthaan.appafi.oru.pafam.ithu.varai.varaveyillai.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maduraimahi
    @maduraimahi 4 роки тому +58

    நடிப்புலகின் மாமேதை.
    நடிப்பின் இலக்கணம் செவாலியர்.

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 4 роки тому +8

    Fantastic ! However, there are few “dislikes”. What to say about them? God Bless.

  • @maideenkader6679
    @maideenkader6679 4 роки тому +7

    one and only sivaji sir.

  • @nr8679
    @nr8679 2 місяці тому +1

    சிவாஜி சாவித்திரி இருவரும் போட்டி போட்டு நடித்தார்கள் இவர்களை போல நடிப்பின் திறமை எந்த நடிகரும் நடிகையும் வரமுடியாது இருவரும் சரிசமாமாக நடிப்பாங்க ❤❤

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 роки тому +3

    Your voice is superb sir.

  • @TheRiseNallaCinema
    @TheRiseNallaCinema  4 роки тому +7

    Dear All, the next part of this video is premiering tomorrow (13.06.20) from 9:30 AM onwards.

  • @pramilav3924
    @pramilav3924 3 роки тому +3

    Shivaji avargal oru legend

    • @natraj140
      @natraj140 Рік тому

      உண்மைஃசரியாகசொன்னீர்கள்ஃமறக்கமுடியுமாஅவரைஃநன்றிஃ❤ஹாய்

  • @ravipamban346
    @ravipamban346 4 роки тому +5

    fine movie.great sivaji, savitri excellent performance.nice songs.bhimsingh, NT unit films are amazing

  • @indirab3271
    @indirab3271 3 роки тому +3

    Shivaji sir great actor

    • @natraj140
      @natraj140 Рік тому

      ❤தாங்ஸ்ஃஇனிபிறக்கபோவதும்இல்லைஃஹாய்

  • @nathannathan7197
    @nathannathan7197 3 роки тому +2

    Arur dass very telanted. Good man

  • @RajKumar-sp5kh
    @RajKumar-sp5kh 4 роки тому +2

    Super.

  • @selviwilson4102
    @selviwilson4102 6 місяців тому +4

    நான்இந்தபடதைபார்த்து அழுகையேவரல அதுநடிப்புதான் என்பதால்

    • @Muthukrishnan-t3j
      @Muthukrishnan-t3j 3 місяці тому

      நீ மனிதன் இல்லை

    • @Muthukrishnan-t3j
      @Muthukrishnan-t3j 2 місяці тому

      மனிதனாக இருந்தால் அழுகை வந்திருக்கும்......

  • @balamurugann761
    @balamurugann761 4 роки тому +1

    Thanks for the information

  • @muneefmuneef8527
    @muneefmuneef8527 4 роки тому +6

    Sivaji is great

  • @sramajayam
    @sramajayam 2 роки тому +2

    Nadigarthilagam great

  • @ganeshv1424
    @ganeshv1424 4 роки тому +3

    Best film

  • @vallikumaravel9138
    @vallikumaravel9138 3 роки тому +15

    கலைவுலக சர்க்கரவர்த்தி சிவாஜிக்கு நிகர் சிவாஜியே .வேரொருவர்.இனி பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை.

    • @natraj140
      @natraj140 Рік тому

      அவர்கலைக்கடவுள்❤தாங்ஸ்ஃஹாய்

  • @chidambarams4227
    @chidambarams4227 3 роки тому +2

    Great people

  • @krishnavenigopal901
    @krishnavenigopal901 3 роки тому +3

    Great God for art

    • @natraj140
      @natraj140 Рік тому

      உண்மைஃஅவர்கலைக்கடவள்ஃ❤ஹாய்

  • @velappanp7652
    @velappanp7652 4 роки тому +3

    Dr.Shivaji is my God father

  • @Dhanapals-j3d
    @Dhanapals-j3d Рік тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @velappanp7652
    @velappanp7652 4 роки тому +14

    Dr.Shivaji is a Holyman. He is my God.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +1

    Part 4 missing..

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  2 роки тому

      Click this link, you will find all videos related to Aaroor Das in our channel
      ua-cam.com/play/PLPECWrfyEs1tb33dRCWDONYZfxiaj34x3.html

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 роки тому +76

    இன்னும் ஒரு நடிகன் பிறந்ததுதான் வரணும். சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்

  • @sunderrajan2036
    @sunderrajan2036 4 роки тому +8

    Ulagin ettavadhu adhisayam the great Nadigar thilagam Sivaji Ganesan,,,

  • @jvenkateswaran8419
    @jvenkateswaran8419 4 роки тому +6

    super actor uncomparable

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +28

    இப்படம் வெளியான போது படத்தைபார்த்தவர்கள் தங்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு ராஜசேகர் என்றும் பெண் குழந்தைக்கு ராதா என்றும் பெயரிட்டதே சிவாஜி சாவித்திரி நடிப்பு எந்த அளவிற்கு மக்களை கவர்ந்தது என்பது புரியும்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 роки тому +3

      Idhu Unmai yenakku nalla ninaivil irukkirathu anbare. Inru varai ippadaththin climax ukku inaiyana climax varavillai!

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 4 роки тому

      👌👌

  • @spalaniswamyswamy4829
    @spalaniswamyswamy4829 4 роки тому +3

    Legend

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 4 роки тому +9

    Born Actor/ Actress

  • @VelMurugan-th5bw
    @VelMurugan-th5bw 4 роки тому +2

    I used to wheel even to day also whenever I see that movie in TV. It was a pitiable sight to see people walking away from the theatre at the closure of the show. It was a silent procession to watch. A legend disappeared but lives in the heart of millions. Dr. Vel murugan.r

  • @nanthakumar1591
    @nanthakumar1591 4 роки тому +10

    தமிழ் பேராசிரியர் நடிகர் திலகம்.. கட்டபொம்பன் பாத்திரம் தமிழ் எப்படி ஆழுமை பட்டது உணர்த்தும்

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 4 роки тому +5

    👏👏👍👍

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 4 роки тому +48

    அப்படி பட்ட அருமையான நடிப்பாற்றல் பெற்ற நடிகர் திலகத்திற்கு இந்த பாரத தேசத்தில் வழங்கப்படும் நடிப்பிற்கான தேசிய விருது ஒரு முறை கூட வழங்கபடவில்லை என்பதுதான் வேதனை, வெட்கம்..
    அந்த விருதுக்கு அந்த பாக்கியம் அமையவில்லை ( சிவாஜியை அலங்கரிக்கும் பாக்கியம்)...

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  4 роки тому +12

      தேசிய விருதுக்கு குடுப்பினை இல்லை, அவர் கரங்கள் பட.

    • @5849sam
      @5849sam 4 роки тому +9

      உண்மை. முற்றிலும் உண்மை. விருது தன் மதிப்பை இழந்து விட்டது என்றுதான் கூறவண்டும்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 роки тому +4

      Athu orupakkam, France il irunthu 1 team vanthu 6 months avar padangalai study panni "chevalier" vazhangiyathu. Thoongi vizhiththa Indian Govt um akila India virudhai Nadigar thilagathukku vazhanga mun vantha pothu athai panivu adakkathodu yetrukkondar; Indha parantha manathai Aananda Vikatan manatharapparaatti yezhuthiyathu! Avarthan NADIGAR THILAGAM, the GREAT!!!( Voru Chinna munumunuppukooda kidayathu antha THANGATHTHIDAM!!)

    • @muthukumarappaa305
      @muthukumarappaa305 4 роки тому +1

      @@sivavelayutham7278 o

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 4 роки тому +1

      @@5849sam 👌👌

  • @kadirvel5839
    @kadirvel5839 4 роки тому +11

    Great actress savitri amma

    • @jeritakeroni5870
      @jeritakeroni5870 4 роки тому

      இதப்போய் இப்படி பேசறயே. வேறு. வேலை. இல்லை

    • @natraj140
      @natraj140 Рік тому

      ​@@jeritakeroni5870 ரசிப்பதன்மைஇல்லாதஜடமே😊

  • @18stepssolai22
    @18stepssolai22 4 роки тому +5

    Tear melting scenes in everlasting movie pasamalar

  • @celinemary3780
    @celinemary3780 3 роки тому +1

    Old is gold

    • @natraj140
      @natraj140 Рік тому

      Yes,godsivjisir,,❤hi