பனி படர்ந்த மலையின் மேலே பாடல் | Pani Padarntha song | T. M. Soundararajan | Ratha Thilagam .

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • #kvmahadevan #sivaji #kannadasan #savithri #tamilsongs #lovesongs #romantic #4koldsongs
    பனி படர்ந்த மலையின் மேலே பாடல் | Pani Padarntha song | T. M. Soundararajan | Ratha Thilagam . Tamil Lyrics in Description .
    Movie : Ratha Thilagam
    Music : K. V. Mahadevan
    Starring : Sivaji Ganesan, Savitri Ganesan
    Song : Pani Padarntha
    Singers : T. M. Soundararajan
    Lyrics : Kannadasan
    பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
    இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
    ஆண் : பனி படர்ந்த மலையின் மேலே
    படுத்திருந்தேன் சிலையைப் போலே
    கனி தொடுத்த மாலை போலே
    கன்னி வந்தாள் கண் முன்னாலே
    ஆண் : பனி படர்ந்த மலையின் மேலே
    படுத்திருந்தேன் சிலையைப் போலே
    கனி தொடுத்த மாலை போலே
    கன்னி வந்தாள் கண் முன்னாலே
    ஆண் : குனிந்து நின்ற முகத்தைப் பார்த்தேன்
    குங்குமப் பூ நிறத்தைப் பார்த்தேன்
    கனிந்து நின்ற கன்னம் பார்த்தேன்
    கண்ணீரின் சின்னம் பார்த்தேன்
    ஆண் : கலங்கினேன்….துடித்தேன்….
    அம்மா அம்மம்மா
    நீ அழுத நிலையறிந்து
    நிலவே அழுததம்மா
    வானம் அழுததம்மா
    வண்ண மலர் புலம்புதம்மா
    கானம் அழுததம்மா
    கானகமும் கலங்குதம்மா
    ஆண் : காரணத்தைச் சொன்னால்
    காளை நான் உதவி செய்வேன்
    வாரணங்கள் பூட்டி வந்து
    வண்ணத் தேர் ஓட்டி வந்து
    தோரணங்கள் ஆடுகின்ற
    தூய நகர் வீதியிலே
    ஊர்வலமாய் உன்னை
    உடனழைத்து நான் வருவேன்
    சொல்லம்மா சொல்லென்றேன்
    தூயமகள் தலை நிமிர்ந்தாள்
    ஆண் : அமைதி தேடி உருகி நின்றேன்
    அன்பு வெள்ளம் பெருக வந்தேன்
    இமய முதல் குமரி வரை என்
    இதயத்தையே திறந்து வைத்தேன்
    ஆண் : உண்டு பசியாற
    உலகம் வரட்டுமென்று
    கண்டு தேன் கதலி
    கறந்த பால் கரந்தபடி
    கொண்டு வந்து வைத்து
    கூப்பிட்டேன் வருகவென்று
    ஆண் : பசியாற ஓடி வந்த
    பத்துப் பேர் மத்தியிலே
    பகையாக ஒருவன் வந்த
    பாவத்தை என்ன சொல்வேன்
    ஆண் : யாரை அழித்தேன்
    யார் குடியை நான் கெடுத்தேன்
    சீர் சுமந்து சென்றதுதான்
    செய்ததொரு பாவமென்றால்
    அன்னை உரைத்த மொழி
    அத்தனையும் கேட்டிருந்தேன்
    பின்னர் மனதில்
    பெருந்துணிவு மோதி வர……
    பெருந்துணிவு மோதி வர……..
    ஆண் : வீரமுண்டு தோள்கள் உண்டு
    வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு
    சாரம் மிக்க தர்மம் உண்டு
    தர்மம் மிக்க தலைவன் உண்டு
    ஆண் : வீரமுண்டு தோள்கள் உண்டு
    வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு
    சாரம் மிக்க தர்மம் உண்டு
    தர்மம் மிக்க தலைவன் உண்டு
    ஆண் : அன்பு நிறைந்த மகன்
    அருள் நிறைந்த கருணை மகன்
    பண்பு நிறைந்த மகன்
    பழநாட்டின் மூத்த மகன்
    இருக்கின்றான் தாயே
    ஏங்காதே என்றுரைத்தேன்
    ஆண் : அன்னை சிரித்தாள்
    அடடா…..ஓ…….அச்சிரிப்பில்
    முன்னைத் தமிழ் மனமே
    முளைத்தெழுந்து நின்றதம்மா
    என்னை மறந்தேன்
    இரவுலகில் சேர்ந்து விட்டேன்
    கண்ணை மெல்ல மறைத்து
    கற்பனையில் கலந்து விட்டேன்
    கற்பனையில் கலந்து விட்டேன்………
    ஆண் : பனி படர்ந்த மலையின் மேலே
    படுத்திருந்தேன் சிலையைப் போலே
    கனி தொடுத்த மாலை போலே
    கன்னி வந்தாள் கண் முன்னாலே
    ஆண் : பனி படர்ந்த மலையின் மேலே
    படுத்திருந்தேன் சிலையைப் போலே
    கனி தொடுத்த மாலை போலே
    கன்னி வந்தாள் கண் முன்னாலே

КОМЕНТАРІ • 42

  • @ksankar8724
    @ksankar8724 8 місяців тому +7

    இந்திய ராணுவ வீரர் களுக்கு சமர்ப்பணம்

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 24 дні тому +1

    ❤valgavalamudan kaviarasar andsivaji❤tms ❤kvm ❤

  • @senthilsir1747
    @senthilsir1747 7 місяців тому +5

    இது போன்ற தேசிய படங்கள் இனி வரப்போவது இல்லை. மிகவும் அருமையான படம். டிஎம்எஸ் சிவாஜிக்கு என்றே தனது வாழ்நாளில் அர்ப்பணித்து பாடியவர். கண்ணதாசனின் பாடல் வரிகள் அருமை. சிவாஜியின் நடிப்பு கம்பீரமாக காட்சி தரும் படம் அந்தக் காலத்தில் டைரக்டர்கள் மாதிரி படம் இயக்க இப்பொழுது இல்லை.

  • @Ramalingam-ni5bh
    @Ramalingam-ni5bh 18 днів тому

    தேசபக்தி நேசசக்தி ஆனகவிதை..எதிரி வந்து சூழ்ச்சி செய்தபோது உதித்த கவியரசு கண்ணதாசன் கோல்டன் பாடல்

  • @kumares8552
    @kumares8552 8 днів тому

    சிறப்பு 🙏

  • @Sollalagan
    @Sollalagan 11 днів тому

    மணம் மறவாத பாடல்

  • @manic594
    @manic594 9 місяців тому +4

    சீனாவுடன் நடந்த போரினை நினைவூட்டும் பாடல்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 місяців тому +10

    அருமையானப்பாடல்! டிஎம்எஸ்சின் கணீர் குரல் சிவாஜியின் நடிப்பு !கேவீஎம்மின் இசை என எல்லாமே அருமை! கவிகள் அருமை! மென்மையான ராகம்! பாரத தாயை இங்கே சொல்றார்! இடங்களூம் அருமை! நன்றீ மேம் ❤❤❤❤❤❤❤😊

    • @samayasanjeevi
      @samayasanjeevi 9 місяців тому +4

      இரத்த திலகம் பாரததாய்க்கானபாடல் கண்கலங்க வைக்கும் பாடல் 😙😚

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +3

      ​@@samayasanjeeviஆமாம் சமய சஞ்சீவீ அற்புதமானப்பாடல் ! கேவீஎம் காவியம் 👸❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 9 місяців тому +3

      ​@@helenpoornima5126இந்த பாடலும் தேச பக்தியை ஊட்டி விடும் அற்புதமான பாடல். எல்லாமே ஸ்டுடியோ செட்டிங்ஸ் தான். ஆனால் எல்லாம் நிஜமாகவே தெரியும் . நம்பி ஏமாந்து போனோம் சீனாவிடம். நம்மை நம் முதுகில் குத்தி துரோகம் இழைத்து விட்டான் சீனா காரன் . அது இன்றும் தொடர்கிறது. 😲☹😟😤😭😭❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +3

      ​@@pramekumar1173எனக்கும் சீனாவெப்புடிக்காது எனக்கு தமிழ் நாடு மட்டும்தான் பிடிக்கும் இந்தியா புடிக்காது 👸❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 9 місяців тому +2

      ​@@helenpoornima5126இந்தியாவில் தானே தமிழ் நாடு இருக்கிறது ???!!! ஒன்று இல்லாமல் ஒன்று இல்லை. ❤❤❤

  • @rajendiran2471
    @rajendiran2471 8 місяців тому +3

    அருமையான எனக்கு மிகவும் பிடித்த பாடல்.வாழ்க சிவாஜி புகழ்...

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 8 місяців тому +3

    என்ன? ஒரு அருமையான பாடல் . மிக்க நன்றி ஐயா . ஓம் நமசிவாய 🙏

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 4 місяці тому

    Super old song realy great.

  • @krishnadoss8751
    @krishnadoss8751 8 місяців тому +2

    தேசிய கீதம் அளவுக்கு மதிக்கும் பாடல் வணக்கம் பணிவான வணக்கம்.

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 8 місяців тому +3

    Enna oru arumaiyana pattu. I love this song, action, lyrics, voice of TMS and music. My one of the favourite songs.❤

  • @kumares8552
    @kumares8552 8 місяців тому +2

    நல்ல குரல் வளம் பாடல் இசை மற்றும் காட்சிகள் தொகுப்பு 👌👏

  • @parthasarathy4500
    @parthasarathy4500 8 місяців тому +3

    Aaha old is gold attakasamana padal

  • @sambavichannel9715
    @sambavichannel9715 6 місяців тому +1

    One of my favorite song🎵🎵🎵🎵😢😢😢😢😢

  • @tilakshekar6150
    @tilakshekar6150 5 місяців тому +2

    What a thin voice of great TM SOUNDAR RAJAN , according to the voice what a majestic action of the great MAJOR SHIVAJI GANESHAN salutation to great SHIVAJI GANESHAN till he returns to this soil.

  • @sadasivakumarthyagarajen9281
    @sadasivakumarthyagarajen9281 5 місяців тому

    Suoerb song!!! The greatest Sivajii!!

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx 9 місяців тому +2

    EXCELLENT VOICE gn by our T.M.S❤

  • @senthilsir1747
    @senthilsir1747 7 місяців тому +1

    இசை அருமை.

  • @muralitm915
    @muralitm915 4 місяці тому

    Endrum Nadigar Thilagam Sivaji vazhga

  • @thangarajup-pc4zf
    @thangarajup-pc4zf 25 днів тому

    Tms.அயா.குரலால்சிவாஜிபெயர்பேற்றார்

  • @user-ue7yf2rx4y
    @user-ue7yf2rx4y Місяць тому +2

    எல்லோரும்,பாருங்கள்,வீட்டுக்கு,ஒருவர்,
    சிந்திங்யுங்கள்.
    தேசத்துக்கு,கடமையை,செயதவர்களின்
    பாதங்களின்,கடைமையுடன்,கண்ணிரை,கணிக்கை,செலுத்துகிறேன்.
    சேசன்சாவடி,திமுக,பித்தன்,

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 3 місяці тому

    Super old song in night time watch.

  • @senthilsir1747
    @senthilsir1747 7 місяців тому +1

    தேசப் பற்று உள்ள படம்.

  • @mnisha7865
    @mnisha7865 9 місяців тому +3

    Superb song and voice and 🎶 24.11.2023

    • @pazhamalainathan6585
      @pazhamalainathan6585 9 місяців тому +2

      ஒவ்வொரு இந்தியனும் உணரவேண்டிய பாடல்

    • @mnisha7865
      @mnisha7865 9 місяців тому

      @@pazhamalainathan6585 hi

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 8 місяців тому +1

    இந்த படத்திற்கு பின்னர்தான் பட்டினி போட்டு உடம்பை குறைத்தார்.

  • @amalathomas1526
    @amalathomas1526 9 місяців тому +2

    👌👌

  • @EmohanEmohan-gr7dy
    @EmohanEmohan-gr7dy 3 місяці тому

  • @prabhul4026
    @prabhul4026 4 місяці тому

    Indian military problem pola

  • @user-sl6sh3tf5f
    @user-sl6sh3tf5f 7 місяців тому +1

    0:37 0:39