என்னென்ன எல்லாம் கமெண்ட் பண்றாங்க பாருங்களேன்- Omgod Nagraj Fun Speech | Haters

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 438

  • @bpunitha4775
    @bpunitha4775 9 місяців тому +62

    வணக்கம் ஐயா நீங்கள் தொடர்ந்து பேச வேண்டும் நன்றிகள் ஐயா 🙏

  • @gnanapandithan5375
    @gnanapandithan5375 9 місяців тому +19

    நாகராஜ் ஐயா அவர்களின் சிரிப்பு, கபடமற்ற குழந்தையின் தெய்வீக சிரிப்பை போல்
    அற்புதமாக உள்ளது .நல்லது,கெட்ட து அனைத்தும் இந்த பிர பஞ்சத்தின் செயல் எனும் ஐயாவின் விளக்கம் அருமை,உண்மை.🙏🙏🙏🙏🙏🙏

  • @UMAMANO-np9jf
    @UMAMANO-np9jf 9 місяців тому +43

    வாழ்ந்து கொண்டிருக்கும் க மகான். ஆன்ம வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் குரு . இந்த மோசமான உலகில் நல்லவர்களை பார்ப்பதே அரிது.ஒரு உண்மையான உயர்ந்த ஆன்மாவை வணங்கி மகிழ்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏

    • @Rajesh30543
      @Rajesh30543 9 місяців тому +1

      பைத்தியம் பிடித்துவிட்டது போல தெரிகிறது

    • @RagineeSubramaniam
      @RagineeSubramaniam 9 місяців тому +1

      Yes.

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 9 місяців тому

      @@Rajesh30543 உமக்குத்தானே😂

    • @pushpamalarsadayar7377
      @pushpamalarsadayar7377 8 місяців тому

      Like

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 8 місяців тому

      ​@@vishvashofficialஅவர் எப்ப உங்களை துறவியாக மாறனும்னு சொன்னாரு...

  • @UMAMANO-np9jf
    @UMAMANO-np9jf 9 місяців тому +29

    இவர் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது நமக்கு கிடைத்த மாபெரும் வரம்.ஐயா அவரவர் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @sarathraj2036
      @sarathraj2036 8 місяців тому

      Dear bro , can u send your no to my mail id.. Sure I reply u..

  • @boopathimaadhesh9083
    @boopathimaadhesh9083 9 місяців тому +28

    போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்...இறைநிலை இட்ட பணியை செம்மையையாய் செய்யுங்கள்

  • @chandramohan477
    @chandramohan477 9 місяців тому +8

    குறைக்கிற நாய்கள் குறத்துக் கொண்டுதான் இருக்கும் ஐயா.. உங்கள் பணி தொடரட்டும்.. மலேசியாவில் இருந்து…🇲🇾

  • @Vijaypandi-1100
    @Vijaypandi-1100 9 місяців тому +16

    ஐயா! பலமாதங்களுக்கு பிறகு நான் ரசித்து ரசித்து சிரித்த வீடியோ....உங்களோடு சேர்ந்து நாங்களும் சிரித்துவிட்டு போகிறோம்

  • @kaleespandi7930
    @kaleespandi7930 9 місяців тому +30

    ஐயா வணக்கம் உங்கள் வீடியோ மூன்று வருடங்கள் முன்பு தான் பார்க்க ஆரம்பித்தேன் அதிலிருந்து எனக்கு இறைஞானம்வந்ததுஐயா நீங்கள் தான் என் குரு ஐயா உங்கள் பாதம் பணிந்து வணங்கி கிரேன் ஐயா🙏🙏🙏🙏🙏

    • @maignana_siddhar_kudil
      @maignana_siddhar_kudil 9 місяців тому +2

      அவர்கூட இரண்டு நாள் உட்காருங்கள் ஜாலியாக இருக்கும் 🤪

    • @maignana_siddhar_kudil
      @maignana_siddhar_kudil 9 місяців тому

      @@vishvashofficial பார்க்கலாம் இந்த கேள்விகளுக்கு அவரிடம் இருந்து என்ன பதில் வருகிறது என்று 🤔😀

  • @SelvamSelvam-go3ix
    @SelvamSelvam-go3ix 9 місяців тому +7

    நாகராஜன் ஐயா உங்கள் துரவரம் நன்றாகத்தான் சென்றுகொண்ருப்பதாகதான் நான் பார்க்கிறேன் வாழ்க வாழ்க வாழ்த்துகள் ஓம் சாந்தி

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu 9 місяців тому +57

    நீங்கள் வீடியோ போடுவது தான் எங்களுக்கும் சந்தோஷம் நாகராஜ் சுவாமிகள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @megalapriya1192
    @megalapriya1192 9 місяців тому +3

    உங்களுடைய கருத்துக்கள் எம்மை போல் ஆன்மிக வாதிகக்கு தான் புரியும் ஐயா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 9 місяців тому +46

    ஒரு துறவியானவர் நிலைக்கண்ணாடியைப்போல உள்ளதை மட்டுமே பிரதிபலிக்கிறார்!நீங்களும் அதுபோலவே!சத்தியம் தொடரட்டும்!

    • @banuchandar8193
      @banuchandar8193 9 місяців тому

      நன்றி சாமி

    • @Rajesh30543
      @Rajesh30543 9 місяців тому

      பைத்தியம் பிடித்துவிட்டது போல தெரிகிறது

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 8 місяців тому

      ​@@vishvashofficialsir sonnathu hundread percent correct

  • @rajpillai6432
    @rajpillai6432 9 місяців тому +4

    I have read Authobiography of a Yogi by Swami Yoganantha....but now this adigalar is recording life for us to know the thuth beyond our imagination..by his life experiences before & now like a mirror....his sincerity is in next level....being the pillar for him to be the chosen one.❤

  • @palanikrishnan6068
    @palanikrishnan6068 9 місяців тому +25

    நீங்கள் உண்மையில் துறவர வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு சான்று

  • @sivakumarsubramanian2751
    @sivakumarsubramanian2751 9 місяців тому +3

    உங்களுடைய துறவறம் மக்கள் மனதில் சுயநலத்தை குறைக்கிறது அன்பை விதைக்கிறது உங்களை நேரில் பார்த்தவன் நான் மிக்க மகிழ்ச்சி பேச்சை கேட்பது ஒரு ஆனந்தம்

    • @pushpaksanthi7308
      @pushpaksanthi7308 4 місяці тому

      திருவண்ணாமலையில் எந்த இடத்தில் இவரை பார்க்க முடியும்

  • @jrajju
    @jrajju 9 місяців тому +16

    புத்தர் : உன் தூற்றுதலில் நான் நோக வில்லை
    உன் போற்றுதலில் நான் மகிழவில்லை
    நீ எதைக் கொடுத்தாயோ அதற்கு நீயே உரிமையாளன்.
    ஏனெனில் நான் எதையும் ஏற்று கொள்ள வில்லை 🎉

    • @dogsinn2724
      @dogsinn2724 9 місяців тому

      அற்புதம் அருமை நமச்சிவாய திருச்சிற்றம்பலம்

    • @keerthanaarjunan8490
      @keerthanaarjunan8490 9 місяців тому

      அய்யா இதுமாதிரி பதிவு கள் நிறைய தேவை

  • @MUTHUKUMAR-ok2di
    @MUTHUKUMAR-ok2di 9 місяців тому +11

    எத்தனையோ துறவிகளின் வீடியோ பார்த்து உள்ளேன் ஐயா ஆனால் உங்கள் குரலில் மட்டுமே தான் ஒரு ஈர்ப்பு உள்ளது

  • @iyarkaivaithiyasalaiparama623
    @iyarkaivaithiyasalaiparama623 8 місяців тому

    அத்தனை கேள்விகளுக்கும் சளிப்பு கோபம் இல்லாமல் அன்பான பதில் ஓம் நமசிவாய கடவுள் உங்கள் என்னைத்தை நிறைவேறட்டும் வாழ்த்துக்கள் ஜீ ஈசா வைத்திய சாலை பரமக்குடி இராமநாதபுரம்

  • @sivamakeshwaranthaneshwary3457
    @sivamakeshwaranthaneshwary3457 9 місяців тому +25

    Sir நீங்க தொடர்ந்து பேசுங்க அது இலங்கை வாழ் மக்களுக்கு மிகவும் பயனுடையதாக உள்ளது

  • @nivethahari8213
    @nivethahari8213 9 місяців тому +6

    ஐயா, வணக்கம், நீங்கள் பேசிய பல வீடியோ களை நான் கேட்டு இருக்கிந்தேன் அதில் என் மனதில் ஆழ்ப்பதிந்தவை என் ஒவ்வொரு நாளும் கடவுளின் திட்டப்படி மட்டும் தான் இருக்க வேண்டும், நான் எதையும் திட்டமிட கூடாது என்பது, இதை என் மனம் அசை போட்டுக்கொண்டே இருக்கிறது, நன்றி ஐயா

  • @kalaivani5830
    @kalaivani5830 9 місяців тому +8

    ஐயா உங்களை ஒரு முறையேனும் சந்திக்க என் அப்பன் ஈசன் அருள் வேண்டும். நீங்கள் தியானம் செய்வது எப்படி சொன்னிர்கள். தியானத்தில் சும்மா இரு மனசு அது போகிற போக்கில் விடு என்று ஒரு வீடியோ வில் சொன்னிர்கள். அது உண்மை தான். சிறிது நேரம் தியானம் செய்டாலே மனசு மட்டற்ற மகிழ்ச்சி அடைக்கிறது. நீங்கள் கொடுத்து வைத்தவர். உங்களால் என்னை போல் நிறைய பேர் பயன் அடைகிறோம். மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 9 місяців тому +5

    தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்
    உனக்கு நீயே நீதிபதி
    வாழ்த்துக்கள் தம்பி நாகராஜ்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @maruvoorchinnavarthondan2915
    @maruvoorchinnavarthondan2915 9 місяців тому +15

    🌿🇮🇳எப்போதுமே மகிழ்ச்சிய இருங்க,சிரிப்பில் தியாகத்தை புரியாத மனிதர்கள் என்ற
    மன வலியே உணர்கிறேன்.. மகிழ்ச்சி,தேடல்,,உன் ஞானத்தை கொடு உலகிற்கு மகனே!

  • @balagnanaskandhan9508
    @balagnanaskandhan9508 9 місяців тому +15

    ஒரு துறவியை விமர்சனம் செய்வது நம் சொந்த காசில் நமக்கு நாமே வைத்து கொள்ளும் தீங்கு

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 9 місяців тому +8

    உன்னதமான துறவி 💜
    தெளிவு உத்தம குருவின் திருவார்த்தை கேட்டல் 💜🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SivaLingam-q4r
    @SivaLingam-q4r 9 місяців тому +2

    இந்த பிரபஞ்சத்துக்கு நாம் ஒரு கருவி மாத்திரமே❤

  • @amuthaselvimuppidathi1944
    @amuthaselvimuppidathi1944 9 місяців тому

    துறவறம் பற்றிய தங்களின் நிலைபாடு குறித்த பார்வையின் ஆழம் பிரமிக்க வைக்கிறது.மிக்க நன்றி ஐயா

  • @K.saravananR.k.saravanan-q9b
    @K.saravananR.k.saravanan-q9b Місяць тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @devigurubaran5906
    @devigurubaran5906 9 місяців тому +8

    துறவறம் மேற்கொள்வது. எவளவு பெரிய விசயம் அவருக்கு பிடித்திருக்கிறது அவர் ஆசிரியர் என்பதால் அவர் படித்த விசயத்தை சொல்றார் வோங்களால் அதுமரி பேச முடியாது மற்றவர்கள் சுமா இருக்கலாம்

  • @gomigomathi8245
    @gomigomathi8245 9 місяців тому +19

    யார் யார் எல்லாம் நாகராஜ் அய்யாவுக்கு ஓட்டு போடுவீங்க😮

  • @ShanthiMeena-vx8sg
    @ShanthiMeena-vx8sg 9 місяців тому +2

    உங்கள புரிந்து கொள்ள முடிக்கிறது.... நீங்க நல்லா இருக்கணும் என்று மனசு ஆசை படுகிறது 🌹

  • @Vaasisivaa
    @Vaasisivaa 9 місяців тому +4

    ஓம் நம சிவாய...
    சிவனருள்...சிவனருள்...
    சிவனருள்...
    விட்டதை தொடர்கின்றது ஆன்மா............

  • @anbarasur1540
    @anbarasur1540 9 місяців тому +5

    உங்களை 100% நம்பரவங்க நானனும் ஒரு ஆன்மா 🙏🙏🙏🙏🙏

  • @navindravijayakumar
    @navindravijayakumar 9 місяців тому +7

    ஓம் சாய் ராம்.. இறைவன் அருள் நிறைந்த மனிதன் ❤

  • @4sacademy433
    @4sacademy433 9 місяців тому +1

    You're a gem and blessed soul ..Ayya
    These are the obstacles...This universe makes you fit !
    Guruvai saranum ,

  • @SIVALINGAMP-b4m
    @SIVALINGAMP-b4m 9 місяців тому +3

    வணக்கம். நாகராஜி சுவாமி திருவண்ணாமலையில.நீங்கள் சிவன் பித்தன் ஆயிடிங்க ஓம் நமசிவாயா வாழ்க!வாழ்க!✡️🕉️👍💯💯

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 9 місяців тому +11

    எப்படியாவது உங்களுடைய உரையை தொடர்ந்து கேட்க வேண்டும் ஐயா பதிவிற்கு நன்றி 🙏

  • @malaysiafoodintamil5518
    @malaysiafoodintamil5518 9 місяців тому

    Nermaiyanavar... Ellameh prabanjam enru sollimudithar... Arumai.....You are being yourself... Thats really beautiful..

  • @banubanu312
    @banubanu312 9 місяців тому +15

    வணக்கம் ஐயா நீங்கள் தொடர்ந்து பேசவேண்டும்

  • @ARP369
    @ARP369 9 місяців тому +3

    நீங்கள் இருப்பது போலவே இருங்கள். உங்கள் பதிவுகளை பிடிக்காதவர்கள், போர் அடிக்கிறவர்கள் எதற்காக இவர்கள் வாழ்க்கையை வீண்ணடிகிறார்கள்?
    ஓர் உண்மையையும் அரியா பிறவிகல் 😂

  • @generaltipsforlife2230
    @generaltipsforlife2230 9 місяців тому +3

    இதுவும் இறைவன் செயல் அனைத்து நன்மைகே

  • @sathiyajanaki4303
    @sathiyajanaki4303 9 місяців тому +2

    ஐயா உங்கள் பேச்சு கேட்கிறது மனதிற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது டெய்லி பதிவு போடுங்கள் ஐயா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @ShanthiMeena-vx8sg
    @ShanthiMeena-vx8sg 9 місяців тому +1

    சில வருடம் உங்க வீடியோ தொடர்ந்து பார்கிறேன்.... நல்ல ஆத்துமா நீங்க.... ப்ளீஸ் பைபிள் படீங்க..... நல்லா வாழ வேண்டியவர் நீங்க.... ஏசுவே சத்தியமும், வழியும்..... ஜீசஸ் loves you

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 9 місяців тому

      ஏற்கனவே நிறைய father's christian இருக்கிறார்கள் இவர் ஃபாதர் ஆகவேண்டுமா

  • @fesmatriculationschool.mad1572
    @fesmatriculationschool.mad1572 8 місяців тому +1

    வணக்கம். பக்குவப்பட்ட ஆத்மாக்கள் கமென்ட் என்ன கொடுத்தாலும் மைண்ட் பண்ண மாட்டார்கள். நீங்க சாமான்ய ஆத்மாக்கள் விழிப்புணர்வு பெற தாங்கள் பணி தொடர வேண்டும்.வாழ்த்துகள்

  • @kumaresant7457
    @kumaresant7457 9 місяців тому +1

    Swamiji your breaching, spoken
    and advices are very precious.
    Pl continue.

  • @ckmonishkrishna981
    @ckmonishkrishna981 9 місяців тому +9

    மிகவும் அருமை ஐயா❤❤❤

  • @santhiperumal5122
    @santhiperumal5122 9 місяців тому +3

    காணொளி க்கு நன்றி ஐயா தங்களை காண ஆவலுடன் உள்ளேன்

  • @UmaDevi-wm4ow
    @UmaDevi-wm4ow 9 місяців тому

    I am a very friendly person.Sometimes I lose control and go mad with anger.I am working on this negative trait of mine but I feel that there is some meaning in my anger too.Today,after your reply to the comment I am convinced swami. Thank you!

  • @VijayBabu-jf8ms
    @VijayBabu-jf8ms 4 місяці тому

    நாகராஜ் அய்யா நான் என் மகனும் எத்தனையோ முறை கிரிவலம் வந்தோம் தங்களைப் பார்க்க முடியவில்லை

  • @sathiyanarayan7566
    @sathiyanarayan7566 9 місяців тому +5

    Tiruvannamalai kingdom sir...please put more videos frequently with nagraj swamy.. om nama shivaya..

  • @menusirikumar7327
    @menusirikumar7327 9 місяців тому

    வணக்கம் ஐயா.ஐயா தங்களை சந்திக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன.ஐயா தாங்கள் பேசுவதால் தான் தங்கள் மூலம் ஆன்மீக அறிவை பெறுகிறோம்.

  • @arokyaherbal3147
    @arokyaherbal3147 9 місяців тому +3

    சாமி நானும் எனது நண்பரும் 3/4/24 புதன்கிழமை அன்று மாலை 4:00 மணிக்கு உங்களை சந்திக்க சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து இருந்தேன் உங்களிடம் பேச விரும்பி உங்கள் முன்பாக மணிக்கணக்கில் அமர்ந்து இருந்தோம் அப்போது எங்களிடம் எதுவும் பேசாமல் எங்களுக்குப் பின் உங்களை பார்க்க வந்தவர்களுடன் உரையாடி விட்டு எங்களிடம் எதுவும் பேசாமல் இருந்து கடைசியில் உங்களிடம் கொடுக்க முயன்ற சிறு காணிக்கை பணத்தையும் கிழித்து குப்பையில் வீசி விடுவேன் என்று கூறி எங்களை அவமதித்து விட்டீர்கள். நாங்கள் ஏமாற்றத்தோடு திரும்பி வந்தோம் ஒரு துறவி தன்னை நாடி வருபவரிடம் இப்படித்தான் நடந்து கொள்வதா?

    • @mindcontrol1079
      @mindcontrol1079 9 місяців тому

      கர்ம வினை கருவி

  • @vasanthadorai5463
    @vasanthadorai5463 9 місяців тому +1

    Very happy to see and hear your voice nagaraj swamigal. Om namah shivaya namaha.

  • @krishunni9576
    @krishunni9576 9 місяців тому +1

    I enjoyed watching your videos and you have spoken about your internal struggles and committment towards your goal . By watching your speech I come to know certain things which has made me to understand myself better and I thank you for that.
    I respect you and your presentation.👍🙏♥️

  • @amuthansekar2620
    @amuthansekar2620 9 місяців тому

    Swamiji, please ignore unmatured people comments... they don't know about you and your value to the spiritual society...we are here to listen you everyday...
    உங்கள் தெய்வீக பணி தொடர வேண்டுகிறேன் 🎉🎉🎉

  • @geethagovindan19
    @geethagovindan19 9 місяців тому +1

    Vanakam aiya. Ive watched many of your videos and really appreciate your sharing and the knowledge ive gained from it. Like you said good and bad always coexist amd cant stop ppls negative or positive comments. Please keep on doing wat you are doing now . Tqvm aiya🙏omnamasivaya

  • @thamaraiselvi4180
    @thamaraiselvi4180 9 місяців тому +9

    Magane, dear son, God bless you my child

  • @shanmugasundari785
    @shanmugasundari785 9 місяців тому +5

    Great Nagaraj swamy... your tolerance is great virtues ... Give lot of love to this world 💖💖💖

  • @அன்பின்கரங்கள்அன்பின்கரங்கள்

    என் தாய். சுயநலத்தன்மை ..
    விளக்கம் அருமை

  • @ThangapandiK-u5d
    @ThangapandiK-u5d 5 місяців тому

    ஓம் நமச்சிவாய எம்பெருமானை சிவபெருமானை சிந்தனையில் ஆழ்ந்த

  • @govindangovin411
    @govindangovin411 9 місяців тому

    You are such a gem for all humanity.please do this and don't stop because of some people who have no respect for what you do now sami.i really appreciate what you are doing now and no one else can do what you do.i understand that you are reaching out to the place where no one now imagine off.if I have a chance to meet you,I will be the only happiest person ever.keep on moving Sami,u are just near to the place where no one else can get.

  • @anbarasus8615
    @anbarasus8615 9 місяців тому +1

    அருமையான பதில்கள் வாழ்த்துக்கள்
    சிவாய நம

  • @avj9536
    @avj9536 9 місяців тому

    அவரவர் நினைப்புக்கு தக்கவாறு இருந்து விளையாடி வந்தேன் சிவனே அய்யா
    #அகில திரட்டு அம்மானை

  • @Masanakaruppaiah
    @Masanakaruppaiah 6 місяців тому

    பொருமையாக பேசுகிறீர்கள் நீங்கள் எனக்கு மனம் நிறைவாக பேசுனீர்கள்

  • @sivakumarm6223
    @sivakumarm6223 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏உங்களின் உயர்நிலையை புரிந்து கொண்டு கேள்வி கேட்கும் தகுதி, கேட்ட யாருக்கும் இலட்சத்தில் ஒரு பங்கு கூட இல்லை. ஆனாலும் அனைத்தையும் சமமாக பாவித்து பதில் அளிக்கும் உங்கள் பக்குவம் உண்மையை சார்ந்தே பதில் அளிக்கும் உங்கள் குணம் என்னை பல வருடங்களாக கவர்ந்திருக்கிறது.
    திருவருட் பிரகாச வள்ளல் பெருமானின் அருளை பெற்ற உங்களை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. பெருமான் அருளை போற்றுவோம்
    தயவுடன்
    சிதம்பரம் சிவா
    நீலாங்கரை சன்மார்க்க சங்கம்

  • @udhayakumar5658
    @udhayakumar5658 9 місяців тому +2

    ஒருத்தரு பேச்சு அதிகம் அப்படின்னு சொன்னாரு இன்னொருத்தர் சாதுக்கள் மௌனமா தவம் இருப்பாங்க இவர் ya இவ்வளவு தரம் பேசுகிறார் இந்த மாதிரி ஒருத்தர் ரெண்டு பேரு நம்ம கிட்ட பேசிக்கிட்டே இருந்தா தான் நமக்கும் ஒரு சிலது எல்லாம் புரியும் நீங்க சொன்ன மாதிரி இவரும் மத்தவங்க மாதிரி அமைதியா இருந்துட்டு போயிடுவோம் இருந்தார்ணா நமக்கு எதுவுமே தெரியாது அதனால பேசறது அவருடைய கடமை கேட்கிறதும் கேட்காம இருக்கிறதும் உன்னுடைய கடமை மூடிட்டு உங்க வேலைய பாருங்க

  • @sathiyajanaki4303
    @sathiyajanaki4303 9 місяців тому +1

    ஐயா உங்கள் பேச்சு கேட்கிறது மிகவும் அருமை

  • @narayananmoorthi1962
    @narayananmoorthi1962 9 місяців тому +3

    நன்றி நன்றி நன்றி ஐயா ❤❤

  • @sfbc9535
    @sfbc9535 9 місяців тому +2

    அய்யா வணக்கம் நான் பாலாஜி என் ஊர் தானிப்பாடி உங்கள் பயணம் இன்னும் முடியவில்லை தயவு செய்து நீங்கள் அதில் கவனம் செலுத்து வேண்டுமே தவிர யாருக்கும் பதில் கூற தேவையில்லை உங்களிடம் கேள்வி கேட்ட அனைவரும் ஒரு நாள் நாம் தவறாக கேள்வி.கேட்டு விட்டோம் என கண்டிப்பா உணருவார்கள் அதற்கான நேரம் கண்டிப்பா அவர்களுக்கு வரும் காலம் சிறந்த கேள்வி மற்றும் பதில். உங்கள் பயணம் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள் நன்றி கிரிவலம் வந்தால் உங்களை பார்பேன் ஆனால் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன் நன்றி ,🙏

  • @samudivya
    @samudivya 8 місяців тому +2

    இவரது கர்மப்பிணைப்பு = "புகழ் விரும்பி"

    • @SANKARNSSB
      @SANKARNSSB Місяць тому

      ஆஹா, அருமை

  • @user-oz6nz9dg5e
    @user-oz6nz9dg5e 9 місяців тому

    வணக்கம் நாகறாஐன் சாமிகள் உங்களது ஓம் கடவுள் ஒளிஒலி பதிவுகள்பல பார்த்தேன் பயன்பெற்றேன் இப்போதும் திருவண்ணாமலையிலிருந்து வரக்ககூடிய அனைத்துக் காணொளிகளையும் பார்த்துப் பயனடைகிறேன்.ஐயா உங்களை நேசிப்பவர்கள் பலகோடி ஒருசில கெட்டெ ண்ணம்கொண்டவர்களது கேள்விகளைஇட்டு மனம்கலங்காதீர்கள் உங்கள் உண்மையான நேர்மையான ஆன்மீகப் பயணத்திற்கு இந்தப்பிரபஞ்சமும் மக்களும் கூட இருப்பார்கள்.ஓம் நமசிவாய😍

  • @sivedarshine8460
    @sivedarshine8460 8 місяців тому

    This is the testing from God. True genuine soul. I will come to Thiruvannamalai to meet him. Om Namasivaya.

  • @ushaganesh3071
    @ushaganesh3071 9 місяців тому +2

    Mr. Nagraj on fun mode with all the viewers.....

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 9 місяців тому +2

    சாமி நானும் உங்களிடம் வரட்டுமா நின்மத விகிடைக்கும் என்று நிகக்கிறேன்❤

  • @rajaganapathyv
    @rajaganapathyv 9 місяців тому +1

    Daniel balaji வந்ததால்
    ஏற்பட்ட
    திருப்பு முனை
    பற்றி கூறவில்லையே
    சொல்வதை முழுமையாக சொல்ல வேண்டும்
    இல்லை என்றால்
    அதை பற்றி பேச கூடாது
    நீங்கள் கூறுவதை மட்டும்
    மக்கள் கேட்க வேண்டும்
    அப்படி தானே
    இது சரியான முறையா

  • @Vanitha.B-h4v
    @Vanitha.B-h4v 9 місяців тому

    அருமையான விளக்கம் 🤍 ஐயா 🎉 மகிழ்ச்சி

  • @elangovane8534
    @elangovane8534 9 місяців тому +1

    சாமி அதிகம் பேசாதீங்க மௌனம் மேலும் ஞானத்தை வளர்க்கும்

  • @mr.coolgokul369
    @mr.coolgokul369 9 місяців тому +2

    இறந்தவர்கள் ஆன்மா அடுத்த பிறவிகளை நோக்கி பயணம் போகிறது, என்று சொல்கிறார்கள்?
    அவர்களுக்கு திதி கொடுக்கலாமா?
    அவர்களுக்கு வருடம் வருடம் திதி கொடுப்பது அவசியமா?
    அந்த ஆன்மாவுக்கு பயன் அளிக்குமா?
    உங்கள் கருத்து ஐயா

    • @User-g5r3l
      @User-g5r3l 9 місяців тому +1

      திதி கொடுப்பது அவர்களின் உடலுக்காக

  • @nallananban3449
    @nallananban3449 9 місяців тому

    " ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
    பேதையின் பேதையார் இல்." Ayyo pavam, Mr.Nagaraj and his followers.😢

  • @vethathiriyavazhi8950
    @vethathiriyavazhi8950 9 місяців тому +2

    உங்களுக்கு ஞானம் வந்தால் பரவாயில்லை என்பதற்காகத்தான் விமர்சனமே செய்கிறோம்

    • @cnu73
      @cnu73 8 місяців тому

      😂😂

  • @sdranjith
    @sdranjith 9 місяців тому +1

    ஒரு ஆன்மிக வாதியிடம் கேட்கும் கேவியா இல்லை.. GP முத்துவிடம் கேட்டும் கேள்வியா..? தேவையற்ற ஆன்மிகமற்ற Comments-களை தவிருங்கள்.. அல்லது முற்றிலுமாக இந்த Comments-களை தவிருங்கள்... இது அவருடைய ஆன்மிக பயணத்திற்கு தடையாக இருக்கும்... அவரிடம் சொற்பொழிவை மட்டும் வாங்கி பதிவிடுங்கள் அதுவே போதும்...

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 9 місяців тому

    உங்கள் பேச்சை கேட்க ஆறுதலாக இருக்கிறது ❤

  • @Rajesh30543
    @Rajesh30543 9 місяців тому +1

    சாமியாருக்கு எதுக்கு UA-cam... நீங்கள் சென்னதை அனைத்தையும் இப்போது மாற்றி செல்கின்றீர்கள்

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 9 місяців тому

    🌹🙏 ஓம் நமசிவாய நம 🙏🌹❤️ ஐயா வணக்கம் மிக நல்ல பதில் 👏👏👏

  • @alangudimurugan8124
    @alangudimurugan8124 8 місяців тому

    இந்த காலத்திற்கு ஏற்ற சாமிஜீஇவர்கள் தான் இவர்களிடம் பேசும் போதே எனக்கு ஒரு வித எனர்ஜி எனக்கு உருவானது

  • @udayakumarmurugesan545
    @udayakumarmurugesan545 9 місяців тому

    இது தான் எனது கடைசி பேட்டி, இனி நான் பேட்டி குடுக்க மாட்டேன் என்று நீங்கள் ஒரு பேட்டி குடுத்து இருந்தீர்கள்...
    .எனவே தான் மக்கள் இப்படி .....

  • @thenmozhiekambaram3371
    @thenmozhiekambaram3371 9 місяців тому +1

    ஐயா,
    உங்களுக்கு கடவுள் பணித்துள்ள கடமை,அறியாமையிலுள்ள மக்களை விழிப்பு நிலைக்கு கொண்டு வருதல்.அதற்காகதான் உங்களை ஆசிரியர் பணியிலமர்த்தி ஒத்திகை பார்த்திருக்கிறார்.நீங்கள் உங்கள் துறவற அனுபவஙங்களை பதிவு செய்து கொண்டே இருங்கள்.விழிப்படையும் தருவாயில் உள்ளவர்களாவது ஞானம் பெறட்டும்.தான் மட் டும் முக்தி அடையவேண்டும் என எதையும் வெளிபடையாக சாமானியர்களுக்கு சொல்லித் தராமல் சமாதி ஆனவர்களெல்லாம் சுயநலவாதிகளாக பார்க்கிறேன்.இராமானுஜர் போல் தான் முக்தி பெறாவிட்டாலும் நன்னெறியை போதித்து வழிநடத்துவதே நல்ல துறவிகளுக்கு அழகு.
    தொடருங்கள் உங்கள் சேவையை.

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 8 місяців тому

    Respected Guru today first time i saw your video. Very practical open minded answers. I aleays pray daily at thexage of 78 praying for Lord Yamaraja to arrange to puck me up an give release from this body. Still no response. Dont know what iam still to do .inspute of cured from colon cancer. Why HE is still retaining me gont know. Jayaram Mumbai

  • @sadeeshbabu7
    @sadeeshbabu7 9 місяців тому

    No body can understand you and your devine.
    Only pupil who are really realistic in worship can understand you.
    Simply can say whom ever have believe in thieir thought can believe you
    God bless you and a great head to your journey.all the very best jee

  • @Vickyaneel
    @Vickyaneel 5 місяців тому

    மணியேஸ்ட் மாஸ்டர் பிளான் youtube இல் வருமானம் ஈட்ட புதிய யுத்தி

  • @gaushika36
    @gaushika36 9 місяців тому

    in simple word there is a lack of understanding about ur individuality which brings some undignified comments against u from some qrs but the fact is all from the act of prabancham only . But the context relaxed even mysellf adichu kepanga appovum sollidathe and the commentor says he is aware of ur end day . Very nice interaction through which v r blessed with the chance to hear u . thank god.

  • @geethakani2073
    @geethakani2073 9 місяців тому +1

    Iraivanai. Unarndhavargal. Ungalai vimarsikkamatargal. It's true.....

  • @asrajan2489
    @asrajan2489 8 місяців тому +1

    Silence is the first step for self realisation.

  • @MRMATHSVIDEOS
    @MRMATHSVIDEOS 9 місяців тому +1

    ஐயா உங்கள் உடல் ... பித்த வகையாக இருக்கலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிட்டு விட்டு தூங்கவும் நீங்கள் நெடுநாள் வாழ 1) மண் முத்திரை ..தினமும் 5 முறைகள் செய்யவும். 2) வெயில் காலமாக உள்ளதால் நீர் முத்திரை 3) அதிக வேலை பளு நீங்க .. பிராண முத்திரை போடவும்....

  • @SangeetaSekar-w2i
    @SangeetaSekar-w2i Місяць тому

    எனக்கு இதே நிலை தான் எப்படி என்றால் நானும் ஒரு காலத்தில் அதிகம் பேசவே மாட்டேன் அப்போது நான் வேலைக்கு போயி தான் ஆகவேண்டும் கட்டாயத்தில் இருந்தேன் அப்போது பேசுவது தான் வேலையே அதனால் பேசி தான் ஆகவேண்டும் ஆனால் எனக்கு பேச தெரியாது என் ஆப்பீஸ்சர் சங்கீதா நீ பேசீனால்தான் வேலை இல்லை என்றால் உன் இடத்தில் வேறு ஒரு ஆளை நியம்மித்துவிடுவேன் என்று கூறினார் எனக்கு பயம் இந்த வேலை யிருந்தால் தான் என் குடும்பத்தை காப்பத்தமுடியும் அந்த கட்டாயத்தில் இருந்தேன் அன்று பேச ஆரம்பித்தேன் இன்று கொஞ்சம் நேரம் பேசமல்தான் இரு றேன் என்று என் குடும்பத்தார் கூறுகிறார்கள்😅😅😅😅

  • @roadsidemechanic4753
    @roadsidemechanic4753 9 місяців тому

    I came to Anamalai last year but don’t have chance to see you hope I will meet you this year. Only the true and lucky souls are allowed to be at the foot of Appan. Don’t bother what ppl say I know you are true to Appan. ❤

  • @grprakash8600
    @grprakash8600 9 місяців тому +1

    Nan migavum kashta paduthivitten
    Migavum kashtamaga ulladhu iyya mannikkavum siruvan theriyamal nadandhu konden
    Ungalmeedhu ulla oru eerpinal 🙏

  • @ramaligamsriram5558
    @ramaligamsriram5558 8 місяців тому

    குருவானவர் பிரம்மன்.குணங்களாயிருப்பதும் பிரம்மன்.எல்லாமாய் இருப்பது மேம்பட்ட பிரம்மனே.நான் 'அது'வாக இருக்கிறேன்.முடிவற்றது பிரம்மன்.துறவறம் விளம்பரம் இல்லை.இறைவன் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்...

  • @parasuramanr9621
    @parasuramanr9621 9 місяців тому +1

    நாகராஜ் ஐயா உங்களுக்கு ஆத்மா வணக்கம் ஆம் ஒரு துறவி என்றால் அவர்களுக்கு ருத்ராட்சம் தேவையா ருத்ராட்சம் இல்லை என்றால் துறவி துறவியின் நிலை மாறி விடுமா இதற்கு நீங்கள் விளக்கம் கொடுங்கள் ஆத்ம வணக்கம்

  • @SANKARNSSB
    @SANKARNSSB 9 місяців тому +4

    முத்தேக சித்தி அடைந்தவர்கள்
    மரணமிலாப் பெருவாழ்வு
    அடைவார்கள்